வாக்கிங் போனால் கொலஸ்ட்ரால் குறையுமா??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 384

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +24

    இரண்டு செங்கல் நடுவே
    Cement வண்டி cholestrol
    அழகாக புரியும்படி விளக்கிய video Dr Sir

  • @vathsalad8000
    @vathsalad8000 ปีที่แล้ว +59

    Lab report ஐ பக்கத்தில வைத்துக்கொண்டு உங்கள் காணொலியைப் பார்த்தேன்.தெளிவு பெற்றேன்! நன்றி 😊

    • @KamalaB-y3y
      @KamalaB-y3y 11 หลายเดือนก่อน +1

      Supper

    • @deviarun-j3q
      @deviarun-j3q หลายเดือนก่อน

      Naanumthaan

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +21

    Daily walking போயிட்டு அப்படியே ஒரு பஜ்ஜி சாப்டு highlight Dr Sir

  • @pandiankrishnan4092
    @pandiankrishnan4092 7 หลายเดือนก่อน +4

    மாவு சத்து குறைவான உணவுகலை சொல்லுக டாக்டர் pls

  • @nandaviews2839
    @nandaviews2839 ปีที่แล้ว +11

    keep walking and maintaing the diet but cholesterol in control... reduced triglycerides from high risk with walking and taking red rice and avoided the white rice

  • @masterdon1586
    @masterdon1586 ปีที่แล้ว +27

    HDL அதிகரிக்கும் உணவுகளை பத்தி சொல்லுங்க Doctor 🙌

    • @baranirajan7293
      @baranirajan7293 ปีที่แล้ว

      Little nuts and seeds, 100 gms of salmon,sardine etc fish kulambu not fried if yu fry it will give only bad cholesterol , avocado, olive oil, antioxitant சத்து rich tomato,purple cabbage, red or black rice , sun light exposure 20 minute daily, little oats, etc. If yu are diabetic or aged and If LDL not reduced dr.give rosuvastatin 5mg tablet night daily once or alternative days.

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 7 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் டாக்டர் கொலஸ்ட்ராலில் இவ்வளவு வகை இருப்பது நீங்கள் சொல்லித்தான் இன்று எங்களுக்கு தெரியும்

  • @NanmathiLakshmanan-io4sq
    @NanmathiLakshmanan-io4sq ปีที่แล้ว +7

    Apple cider vinegar Pathi video podunga Dr.

  • @paargavi-kavininban7486
    @paargavi-kavininban7486 10 หลายเดือนก่อน +9

    ஆனால் ஒண்ணு மட்டும் புரியுது பழம் கிலோ கணக்குல சாப்பிட்டால்தான் பலன் ,சிக்கன் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம், முட்டை ஓட்டை மட்டும் விட்டுட்டு புகுந்து விளையாடுங்க, நடை பயிற்சி ஊகும் செல்லாது செல்லாது, ஆயில் கெரோசின் பெட்ரோல் தவிர்த்து குடிக்கலாம் சாரி பயன் படுத்தலாம். முடியல முடியல... தெரிஞ்சோ தெரியாமலோ மக்களிடையே சில நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தது அதுக்கு 7 8 எலுமிச்சை வச்சு விட்டுட்டீங்க....

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 9 หลายเดือนก่อน +20

    எலுமிச்சை பூண்டு இஞ்சி ஆப்பிள்சீடர் வினிகர் தேன் கலவை எப்படிபட்ட கொழுப்பயும் வேறருக்கும் என் சொந்த அனுபவம்

    • @haflalali
      @haflalali 7 หลายเดือนก่อน +1

      இவைகள் எந்த அளவு பயன் படுத்த வேண்டும் பயன் படுத்தும் முறை எப்படி?

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 4 หลายเดือนก่อน +2

      ​@@haflalali எலுமிச்சை சாறு இஞ்சிச்சாறு பூண்டு சாறு ஆப்பிள் சீடர்வினிகர் தேன்(சுத்தமான) இவைகள் 300ml அளவு எடுத்து தேனை தவிர மற்ற நான்கையும் ஒ‌ன்றாக சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து 1லி அளவு வந்தால் அடுப்புல இருந்து இறக்கி சூடுஆறியவுடன் தேனை கலந்து காலை மாலை இருவேளை 30ml எடுத்து சூடான நீரில் கலந்து குடிக்கலாம் அல்சர் உள்ளவர்கள் சாப்பாட்டுக்கு பின் குடிக்கலாம்

    • @msantony8348
      @msantony8348 3 หลายเดือนก่อน

      பகிர்வு தகவல்.
      என் அம்மாவுக்கு..
      இரண்டாவது attack....
      Gh ல் அட்மிட் செய்தேன்..
      ECG
      Treadmill test
      then stent...
      ஒரே பரபரப்பு...
      நாள் குறிக்கப்பட்டது..
      Angio என்று.
      பிறகு எனது சகலை கொடுத்த நாட்டு மருத்துவம்...
      👍👍👍👏👏👏
      ஒரு வாரம் கழித்து
      Angio க்கு முன்...
      Treadmill
      Test....
      அம்மா நீங்கள் ...
      Normal..
      No angio ...
      வீட்டுக்கு செல்லலாம் என்று chief சொல்லி விட்டார்கள்...
      அவர்களுக்கும் ஏனென்று புரியவில்லை..
      எங்களுக்கும் தான்
      பிறகென்ன
      ஒரே மகிழ்ச்சி...
      என்றும் எனது சகலைக்கு நன்றி.. 🥳🥳🥳🙏🙏🙏
      அவர் சொன்ன மருத்துவம்...
      எப்போதெல்லாம் .. இதயம் வலிக்கிறதோ..இடது கை வலிக்கிறதோ...
      உடனே எடு அந்த மருந்தை...
      🤩
      இது தெரியாமல்..
      இருதய குழாய் அடைப்புக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்..
      It's very simple...
      இஞ்சி சாறு-50 ml.
      பூண்டு சாறு 50 ml.
      எலுமிச்சை சாறு 50 ml.
      (மூன்றும் நீர் சேர்க்காமல் concentrated
      சாறெடுக்க வேண்டும்)
      தரமான இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தேர்வு செய்வது சிறப்பு.
      ☘️☘️☘️☘️
      இவற்றுடன்
      Apple Cider vinegar 50ml.
      (Super market மட்டுமே கிடைக்கும்...
      சாதா வினிகர் அல்ல)
      ⛱️⛱️⛱️
      ஒரு வாணலில் இட்டு சுண்ட காய்ச்ச வேண்டும்...
      (50ml+50ml+50ml+50ml)
      = 200 ml
      நான்கில் ஒரு பங்காக மாறும் வரை அதாவது 200ml..50 ml ஆக மாறும் வரை
      நன்கு காய்ச்ச வேண்டும்...
      வீடு முழுவதும் சாராய வாடை வீசும்..கவலை வேண்டாம்.😂
      ☘️☘️☘️..
      பிறகு அந்த நன்கு காய்ச்சிய
      கலவையில்..
      50 ml நாட்டு தேன் கலந்து..
      கிளறி விட்டு..
      ஒரு குப்பியில் அடைத்து வைத்து கொள்ளவும்..
      🦚🦚🦚
      பிறகென்ன..
      தினமும் காலை ..
      ஒரு வேப்பம் காய் அளவு சிறு உருண்டை உருட்டி
      வெறும் வயிற்றில் விழுங்க வேண்டும்..
      ஏழே நாளில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்..
      இந்த பாழாய்ப் போன heart attack 😡😡பாழாய் போகட்டும்.
      உடனே ..
      இன்றே ஆரம்பியுங்கள்..
      💐🌷🌷🦚🦚🌈🌈..
      பல விலை மதிப்பு இல்லா உயிர்கள் காப்பாற்ற படும்..
      ...
      உங்கள் நலம் விரும்பி அனைவருக்கும் ..
      பகிருங்கள்..
      நன்றி...
      என்றும்
      அன்புடன்.
      உங்கள் நலம் விரும்பி...
      பின்குறிப்பு:
      கூடுதலாக வேண்டு மென்றால் அதே கணக்கு சரிசமமாக..
      100ml+100ml+100ml+100ml=
      400ml../4
      100ml.
      பிறகு with added தேன் 100 ml.
      அம்புட்டுதேன்
      👏👏👍👍👍👍👍👍
      Heart attack ல் மரணம் என்பது இன்று சர்வ சாதாரணமாக போய் விட்டது.. அதற்கு முழுசாய் முற்றுப்புள்ளி வைப்போம்...
      🍎🍎🌷💐🙏🙏👏👏

    • @DANNY-zj2up
      @DANNY-zj2up 2 หลายเดือนก่อน

      ​@@knatarajannatarajan8868thank you sir

  • @palani1985
    @palani1985 11 หลายเดือนก่อน +6

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். 3/11/2023 அன்று என்னுடைய மொத்த கொலஸ்ட்ரால் 209 .சர்க்கரை 180. B P 208. ஒரு மாதகாலம் கருஞ்சீரகம் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தேன் .இன்று HDL ,LDL எல்லாம் குறைந்து.15/12/2023.அன்று. 140. உள்ளது..நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது.உடல் எடை குறைந்து விட்டது. நன்றி மருத்துவர் ஐயா❤

    • @LEO-pd8ys
      @LEO-pd8ys 10 หลายเดือนก่อน +2

      எந்த நேரம் எந்த அளவு குறிப்பிடுங்கள் தோழா.plz .

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +9

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la cholestrol பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள எளிமையான முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  • @wasimakram11
    @wasimakram11 ปีที่แล้ว +5

    Doctor please tell about நீர் கட்டி in bladder and how to solve the problem without out surgery

  • @kalyanams9168
    @kalyanams9168 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் அய்யா ! நன்றி.

  • @Southindian14377
    @Southindian14377 10 หลายเดือนก่อน +7

    ஜிம்முக்குன் போனேன் உடல் எடை குறையவில்லை வாக்கிங் போனேன் குறையவில்லை கடினமாக உழைத்தேன் 80 கிலோவிலிருந்து 65 கிலோ ஆகிட்டேன் மகிழ்ச்சி கடின உழைப்பு போதும்

    • @shankshankar8492
      @shankshankar8492 หลายเดือนก่อน

      Romba naal summavey irundrukeenga pola 😂

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 5 หลายเดือนก่อน +1

    மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி டாக்டர்.

  • @ram.Z41
    @ram.Z41 3 หลายเดือนก่อน +1

    Sunday என் பாட்டி யூம் நானும் என் கொள்ளு பாட்டி யும் 1 kg mutton saputom

  • @sathishdurga
    @sathishdurga 10 หลายเดือนก่อน +4

    Very usefull bro Enakku LDL 220and total colostral 302 and TRYCL 250 irukku bro warm up lam panni no use bro but food control Athu koda sethu pannumbothu romba periya vithyasam vanthuchu but ipo Enakku innum konjam nall purinchurukku Neenga sonna details thank you so much bro❤❤❤❤😊

  • @georgeamrile
    @georgeamrile 3 หลายเดือนก่อน

    Dr.
    மாவுசத்து குறைந்த மெயின் கோர்ஸ் எதை சாப்பிடவேண்டும்

  • @mohanapriyakarthik605
    @mohanapriyakarthik605 ปีที่แล้ว +5

    Good morning DR
    My Triglycerides is high and LDL also my HDL is very low how to reduce my bad cholesterol

  • @augustusanthony3743
    @augustusanthony3743 ปีที่แล้ว +22

    I reduced my LDL from 160 to 130, by regular morning jogging, hdl also increased fro 44 to 55, within 6 months of regular morning exercise. Hypertension reduced from very high reading like 170/ 110 to normal 110 to 135/75 to 90. HbA1c from 6.5 to 6.
    Without much change in food habits.

    • @ravirocky7388
      @ravirocky7388 ปีที่แล้ว +1

      Hi bro, did you took any tablets for bp? Even I have high bp doctor asking to take tablets regularly.

    • @augustusanthony3743
      @augustusanthony3743 ปีที่แล้ว

      @@ravirocky7388 I took bp tablets regularly, but kept a bp machine in home, I regularly monitored it, as my bp keep going down, I stopped it. But always carried my bp medicine, if I had a doubt of elevated bp when away from home, I take one. Have proper sleep, do regular exercise, I do jogging slightly faster than normal Walker. Eat reasonably available healthy food.

    • @vignesha9434
      @vignesha9434 10 หลายเดือนก่อน +1

      Hi Bro, i have LDL 155, just morning mild jogging is enough to reduce to normal ? or
      do i need to follow some diet & proper exercise too?

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 10 หลายเดือนก่อน +1

      If you reduce carbs a bit and replace the reduced carbs with some protein your HbAic level will further come down and it will help you reduce the dosage of any medicine if you are taking.

    • @senthilmuthu6915
      @senthilmuthu6915 9 หลายเดือนก่อน

      👍

  • @rajendrana3110
    @rajendrana3110 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம், எனது வயது 63, எனக்கு BP உள்ளது சர்க்கரை ஆறு மாதமாக உள்ளது தற்போது, கொலஸ்ட்ரால் 215 உள்ளது, தங்களின் அறிவுரை தேவை, நன்றி வணக்கம்,,

  • @dillibaburamu8
    @dillibaburamu8 ปีที่แล้ว +1

    Very goid message doctor.
    How to stop smoking? Need your advice

  • @thiyagarajannagarajan8405
    @thiyagarajannagarajan8405 8 หลายเดือนก่อน

    Innocent people may be stopped walking and exercise when ur video seen after. Because still Many people are not body check up.

  • @mohana2227
    @mohana2227 7 หลายเดือนก่อน

    What if both LDL and triglycerides both are high sir?
    Medicines+ Exercise + Diet?

  • @hadhiklace9511
    @hadhiklace9511 10 หลายเดือนก่อน

    வெண்ணிர் பருந்துவதால் கொலஸ்டோல் குறையுமா

  • @seenivasanp2079
    @seenivasanp2079 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான விளக்கம்

  • @jglovestatus1160
    @jglovestatus1160 ปีที่แล้ว +2

    Doctor elarum ipo ABC MALT best nu solranga.nijamave athu use than oru video podunga.plzzz

  • @Eshwaramoorthi-n3v
    @Eshwaramoorthi-n3v 3 หลายเดือนก่อน

    நல்ல cholastrol eadutha LDL குறையுமா

  • @Rejuki
    @Rejuki ปีที่แล้ว +5

    LDL ku tablets konja naal saptutu niruthirlama ila lifelong tablets sapdanuma doctor

  • @freshbeats5
    @freshbeats5 7 หลายเดือนก่อน

    Spoon la Sapta Digestion aagadhu kaiyala sapta dhan digestion easyaa aagumnu solranba But world fulla spoon and spork vatchi dhan sapdranga india la dhan indha palakkame iruku Idha pathi sollunga doctor aprm vegama sapdradhu best aah ila porumaiya sapdradhu best aah nu sollunga doctor

  • @r.selvamkumar6438
    @r.selvamkumar6438 ปีที่แล้ว +9

    Sir please kindly நீர் கட்டி எத நால் வருகிறது 😢

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 9 หลายเดือนก่อน +1

    மிக, மிக அருமையான,எளிமையான விளக்கம்.நன்றி🙏🙏🙏

  • @irose4066
    @irose4066 ปีที่แล้ว +1

    Please start English Channel too. It wii be useful for many people.

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว +4

    superooooooooooooooSUPER VazhghaValathudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you Drrrrrrrrrrrrrr.

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 10 หลายเดือนก่อน +1

    Some physical activity is always good for every human no matter what. at least let them continue walking.. please don’t stop them.genes plays a major role. Eg: For my mother in law (age 56) who is a pure vegetarian, who has a very active lifestyle, got myocardial infraction (heart attack) few months back, since she had hereditary cholesterol disease (Familial hypercholesterolemia). Less packed food, less processed people who take calcium supplement please take K2 and D3 as well, D3 will help absorption and K2 will prevent free roaming calcium molecules in blood eventually leading to calcification and block arteries.

  • @positivevibes3167
    @positivevibes3167 ปีที่แล้ว +3

    Sir resistant starch pathi sollunga.. Gut bacteria pathi sollunga.. Plant based foods and protein dhan gut bacteria ku nalladhu animal based protein edukavenamnu solranga.. Adha pathi video podunga sir..

  • @chennaibakras9396
    @chennaibakras9396 ปีที่แล้ว +17

    Yes walking is enough I reduced my cholestrol level from 225 to 140

    • @balabalaji1275
      @balabalaji1275 8 หลายเดือนก่อน

      How many days can tack for that reducing?

    • @abrahambasker4464
      @abrahambasker4464 6 หลายเดือนก่อน +1

      LDL Cholesterol : before and after please mention it

    • @chennaibakras9396
      @chennaibakras9396 6 หลายเดือนก่อน +1

      eat pears every day avoid oil items

    • @nammaelectrician461
      @nammaelectrician461 3 หลายเดือนก่อน

      Pears or pea

    • @chennaibakras9396
      @chennaibakras9396 3 หลายเดือนก่อน

      @@nammaelectrician461 Pears or apple at 11 o clock, evening 5pm Broccoli or sprouted items

  • @lilesvaran2111
    @lilesvaran2111 3 หลายเดือนก่อน

    LDL 125 yenaku marunthu saapde sonnangge ippe naa sapdanuma kudatha. Yenaku 28 vayasu. Thanni palakkam ille pugai palakkam ille. Sugar rum ille. Naan yeduthukelaama venama

  • @bose09b3
    @bose09b3 10 หลายเดือนก่อน +1

    doctor nalla healthy heart and life style ku video make Pannu ga broo

  • @roslinrosy4565
    @roslinrosy4565 ปีที่แล้ว

    cleara explain pannirukenga, Dr. now ican understand. , thank u dr. 🙌vazhga valamudan.

  • @rubikarubika9285
    @rubikarubika9285 ปีที่แล้ว +11

    Sir always your explanation is very clear thankyou sir

  • @Sathia403
    @Sathia403 ปีที่แล้ว +4

    I just checked to confirm have Cholesterol above 200,..I was looking for answers..thanks Doctor for your valuable input..

  • @rajasekarr5129
    @rajasekarr5129 ปีที่แล้ว +9

    Best illustration of Cholesterol.Thanks, Doctor

  • @palpandipalpandi7890
    @palpandipalpandi7890 4 หลายเดือนก่อน

    Cholestrol 400 iruku age 32 tablet edukanuma

  • @adhilskitchen7652
    @adhilskitchen7652 13 วันที่ผ่านมา

    Hi Doctor
    Can you make video about collagen tablet?

  • @vijaysekarpnv
    @vijaysekarpnv ปีที่แล้ว +2

    Sir thyrocare blood test result la ellame adiham..like hdl ldl..
    But local hospital la edutha report la ellame normal la vida kuraivu..
    So ethai nambuvathu..
    Example 250
    Local 160

    • @harikrishnan9713
      @harikrishnan9713 ปีที่แล้ว +1

      Then test with another lab “ Aarthi scans “ or Orbito Asia or any other lab.

    • @vijaysekarpnv
      @vijaysekarpnv ปีที่แล้ว

      Ok

  • @radhakrishnanv8824
    @radhakrishnanv8824 5 หลายเดือนก่อน +1

    Ldl 150 Dr. Walking and avoiding oil and fat. Will this help, ? Pl advise,. Ur information is excellent Dr.

  • @devikarani2024
    @devikarani2024 23 วันที่ผ่านมา

    சூப்பர் டாக்டர் நல்ல பதிவு நன்றி

  • @SathyasaroSathyasaro
    @SathyasaroSathyasaro หลายเดือนก่อน

    LDL cholstrol 143 irukku enna seyanum

  • @thillapunitha7291
    @thillapunitha7291 ปีที่แล้ว +5

    Doctor நாங்கள் கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் கொலஸ்டரோல் குறைக்க முடியுமா?

    • @manik..r1767
      @manik..r1767 11 หลายเดือนก่อน

      முடியும்

  • @JollyBoys-zc4ey
    @JollyBoys-zc4ey 6 หลายเดือนก่อน

    விதைகளில் வெரிகோஸ்சீலும் மற்றொரு விதையில் எபிடாமல் கட்டியும் உள்ளது. மாத்திரை எடுக்கிறார்கள். அவருக்கு டிரை கொலோஸ்ராலும் உள்ளது. அவர் ஓட்ட பயிற்சி செய்யலாமா?

  • @rocknvenkat
    @rocknvenkat 4 หลายเดือนก่อน

    265 triglycerides evlo eruku ethalaa athana prchana varum heart samanthama

  • @murattukalai8718
    @murattukalai8718 5 หลายเดือนก่อน

    High hemoglobin irundha unmaiya enna problem varum sir ... Adhu epdi varudhu adha pathi video podunga sir i have 16.9

  • @dharukutty5988
    @dharukutty5988 11 หลายเดือนก่อน

    Tgl 500 above irutha kandipa medicine adukanumq

  • @dineshishu8698
    @dineshishu8698 9 หลายเดือนก่อน

    Enathu kanavarukku tryclassaride 1160 erukku enna seivathu

  • @Thaja671
    @Thaja671 ปีที่แล้ว

    LDL 3.00 irukku sir
    HDL1.20irukku sir
    Yethum problem sir enna panna koraiyum next video sollunga pls

  • @thala5450
    @thala5450 ปีที่แล้ว +4

    Plz Dr kolupu Katti varicose veins patri video podunga Anna pls

  • @nazeemam.s.2887
    @nazeemam.s.2887 ปีที่แล้ว +1

    எனக்கு triglycerides 440 இருக்கு, lipikind-f tablet கொடுத்திருக்கிறார்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா இல்லை உடற்பயிற்சியில் சரி செய்து கொள்ளலாமா

  • @NithinA-fb1zy
    @NithinA-fb1zy ปีที่แล้ว +1

    sir neenga champion maari irukinga

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. நன்றி.
    LDL/HDL ratio பற்றி சொல்லவில்லையே!

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +1

      Ratio பற்றி பேசினால் நிறைய பேருக்கு குழப்பமாக இருக்கும்

  • @SK-ih2tk
    @SK-ih2tk 8 หลายเดือนก่อน

    Gradually reducing drinking habit if anybody has it and not boozing for 3 months will do amazing results. Cholesterol will come down drastically

  • @rohini.jrohini.j3606
    @rohini.jrohini.j3606 8 หลายเดือนก่อน

    TGL KOLASTRAL IRUNTHA ENA PANALAM IAM DRAIVAR

  • @medicostudy188
    @medicostudy188 ปีที่แล้ว

    Hai sir
    My age 26.LDL 110 and total cholesterol 260 erruku
    Ena panrathu

  • @PragalyaAnand-fg1sp
    @PragalyaAnand-fg1sp ปีที่แล้ว +1

    Sir, , இனிப்பு அதிகமா எடுத்துக்கலாமா?

  • @sakthivel8883
    @sakthivel8883 ปีที่แล้ว +3

    Intermittent diet reduce ldl? If ldl is above 200 need to take life time colestrol tablet?

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 2 หลายเดือนก่อน

    Pl advice for inflammatory problem. I was having ra earlier now ra factor is normal but still not able to have citrus, tarmind and curd

  • @priyadharshini6453
    @priyadharshini6453 2 หลายเดือนก่อน

    Sir,
    I'm 47/Female years old and I having cholesterol ( ldl)143. How to reduce sir.

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 หลายเดือนก่อน

    கொலஸ்ட்ரால் மாத்திரை தொடர்ந்து சாப்பிடனுமா ?

  • @commonman-wf5xg
    @commonman-wf5xg ปีที่แล้ว +1

    Hi sir.... our girl baby aged 50 days old got diagnosed with 2-3 mm OS ASD with left to right shunt trivial TR..... We worried a lot....Doctor said it will close spontaneously. Please make a video about it... Sir... Thank you sir

  • @sivarajselamban2670
    @sivarajselamban2670 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

  • @Saadhana-zk4zt
    @Saadhana-zk4zt ปีที่แล้ว +1

    Sir can you tell me remedies for the whooping cough

  • @m.chellammalmadasamy8338
    @m.chellammalmadasamy8338 7 หลายเดือนก่อน

    Kindly advice me how to reduce LDL

  • @puniskitchen3524
    @puniskitchen3524 ปีที่แล้ว +1

    Hi, your videos are really helpfull in the way of understanding the medical values,
    What about herbal life shakes drink,
    Because whenever i went to walk at every time a group of people in the name of herbal life are standing there and recommend herbal life shake for all kind of health issues.... when I consult with my doctor about this but he simply neglect this product,...

  • @RameshMargan7
    @RameshMargan7 ปีที่แล้ว +1

    Hello Doctor, is BP related to cholesterol. Because,to reduce BP we are walking. Can you please clarify

  • @sabiyur
    @sabiyur ปีที่แล้ว +1

    நேற்று எனக்கு திடீர் என்று இருதய வலி வந்துவிட்டது டாக்டர் மூன்று மாதம் Roswastatin5mg sapitten ippo naan hospital இருக்கிறேன் மீண்டும் கொழுப்பு மாத்திரை 10mg சாப்பிடலாமா?

  • @kavis8085
    @kavis8085 3 หลายเดือนก่อน

    Hello Dr
    Low bp is normal or dangerous?

  • @Pmndpmnd
    @Pmndpmnd ปีที่แล้ว +1

    Piles problum video podunga Dr

  • @prakasama2513
    @prakasama2513 5 หลายเดือนก่อน

    I am prakash 58 y old HDLl 37. For Ingres wat I have to do please reply in Tamil Thank you

  • @naveenanaveena7624
    @naveenanaveena7624 11 หลายเดือนก่อน

    Sir enakku keta colostral 2000 varaikkum irunthathu sir

  • @arunkumar.p1991
    @arunkumar.p1991 9 หลายเดือนก่อน

    Sir எனக்கு படுத்தவே கை கால் எல்லாம் மறுத்து போகும்போது.

  • @thamodharmaheswaran1598
    @thamodharmaheswaran1598 6 หลายเดือนก่อน

    please do video on Readymade chapati and parotta

  • @Hari2100
    @Hari2100 10 หลายเดือนก่อน +1

    Is walking good to reduce hdl/ldl/tg or jogging good? Please share sir

  • @murugesan9400
    @murugesan9400 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு சார் 👌👍👏

  • @RaveendarRaveendar-me3qi
    @RaveendarRaveendar-me3qi ปีที่แล้ว

    Sir please after stroke patient good food. Thanks sir

  • @peermohamedm.s616
    @peermohamedm.s616 ปีที่แล้ว +1

    Ennoda baby ku one aaguthu sir irumal sali iruku hospital la check pannitom marunthu kuduthurukaga aana avan thaai paal kudika maatraan ean sir cow milk kum one time glass la thaan kidipaan

  • @RajA-kf5yw
    @RajA-kf5yw 8 หลายเดือนก่อน

    While I was walking my left side paini ng regularly ....is it bad?

  • @ramoom-wm1lv
    @ramoom-wm1lv หลายเดือนก่อน

    Nice information 🎉 exactly details.. Awesome sir...

  • @letstalk241
    @letstalk241 10 หลายเดือนก่อน +1

    Sir, yenakku LDL 200+ erunthuchu. 7 years ah CRESTOR (rosuvastatin) -20 mg saapten . Yentha use m Ella. But, one month Morning and evening 45 mins exercise and kavuni rice 3 neramum saapten ( Morning and Night kavuni koolu, lunch ku kavuni soru), 30 naalkilla neutral agiduchu.

    • @rawone8167
      @rawone8167 27 วันที่ผ่านมา

      Ipo yepdi irukringa Sir unga no kedaikuma pls

  • @karthicksaravanan4204
    @karthicksaravanan4204 7 หลายเดือนก่อน

    Social media vanthuchu thanni kooda kudikka mudiyalai

  • @janaki6837
    @janaki6837 10 หลายเดือนก่อน

    Sugar yedukaamal yiruntaal colestrol kuraiyumaa dr

  • @saravanakumar-xf3qi
    @saravanakumar-xf3qi ปีที่แล้ว +2

    I am having 202 LDL, Frontier doctor also said the same to me that no use of exercise, this is due to genetic, must to take tablets. Infact i am regular badminton player, but no use if LDL is there in our genes.😢

    • @Ashrafali-tu8hl
      @Ashrafali-tu8hl 5 หลายเดือนก่อน

      Don't worry bro...me too ldl is 177 due to genetic😢. doctor suggest tablets. Take kavuni rice regularly it will help to control..most of the people suggested...do pranayama+ walking+diet

  • @SampathKumar-tb3qm
    @SampathKumar-tb3qm ปีที่แล้ว +1

    Very good information to the people...

  • @abdulfayaz490
    @abdulfayaz490 8 หลายเดือนก่อน

    Well explained Dr. Thank you very much

  • @ComradeJustinChr
    @ComradeJustinChr 9 หลายเดือนก่อน

    Sir red aval maavu saktha?

  • @RR-qe2oo
    @RR-qe2oo 10 หลายเดือนก่อน

    மூடநம்பிக்கைக்கு யாரும் அடிபணியாத வாக்கிங் போனால் எதுவும் குறையாது எலும்புகள் தேயும்

  • @ssuds21
    @ssuds21 ปีที่แล้ว +1

    Request you to throw us light on low Vitamin B12 for vegetarian.

  • @kavitachi
    @kavitachi ปีที่แล้ว +1

    Great gangrajiletion payan Ulla pathivu Dr sir

  • @gananasundaramg7918
    @gananasundaramg7918 5 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு நன்றி சார்