மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? | Does eating mutton increase cholesterol? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 393

  • @doctorarunkumar
    @doctorarunkumar  11 หลายเดือนก่อน +83

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @yoogamoorthy.k5602
      @yoogamoorthy.k5602 11 หลายเดือนก่อน

      Dr tell us about the Transfat

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 11 หลายเดือนก่อน

      Ipamattum enna kurai

    • @rajeshwariraju3341
      @rajeshwariraju3341 11 หลายเดือนก่อน +1

      Doctor pls oru video podunga en ponnu raw rice per day ku 1 tumbler sapdura yarukkum thariyama la eppo sapda aarambuchitta so pls help me Doctor raw rice sapdurathunala enna agum nu pls dr

    • @meharazad2682
      @meharazad2682 11 หลายเดือนก่อน

      Hi... Sir... Feeding pandra mother's enna sapidanum... New born baby's adikadi motion poradhuku mother karam & pacharisi sadam sapudradhu than Karanamnu Patti & vayasanavanga soldrange... mother karama sapta feeding panna kulandhaiku vayiru valikuma... Sollunge sir... Plsss

    • @meharazad2682
      @meharazad2682 11 หลายเดือนก่อน

      New born baby's ku feed pandra mother's edhu saptalum konjam karama sapta babyku vayiru valikum, fruits sapta babyku cold pudikum, kulichitu thali kayama feed panna sali pudikum... Apdinu neraya vishayam soldrange... Idhula unmai iruka... Sollunge sir plsss...

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 11 หลายเดือนก่อน +151

    இதிலிருந்து ஒன்று நன்றாக புரிகிறது.. யார் சொல்வதையும் கேட்காமல் நம் மனதும் உடலும் என்ன சொல்கிறதோ அதை கேளுங்கள்.. மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்து கொள்ளுங்கள்.. நன்றாக தூங்குங்கள்🙏🙏🙏

    • @goodlove4121
      @goodlove4121 10 หลายเดือนก่อน +4

      என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடுங்க அப்படியே உடலுக்கு உழைப்பையும் கொடுங்கள், உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ள வேண்டும் மிளகாய் 🌶 வேண்டவே வேண்டாம் இது மிகவும் முக்கியமான விசயம்

    • @thalapathy_vijay6630
      @thalapathy_vijay6630 5 หลายเดือนก่อน

      Ellathayum sapdunga. Edu othukalayo Atha avoid panunga avlo than. 😂

    • @RamPrasath-iq1xp
      @RamPrasath-iq1xp 4 หลายเดือนก่อน +1

      Ivan soilltratha ketta ellam close😂😂

  • @RojaThottam
    @RojaThottam 11 หลายเดือนก่อน +15

    நீங்கள் சொன்ன பட்டியலில் பாலும் பால் சார்ந்த பொருட்களை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். அவைகளின் அட்டகாசமும் அதிகம் போல. Thank you doctor🎉🎉🎉🎉

    • @nskumar5261
      @nskumar5261 11 หลายเดือนก่อน +1

      Aavin Blue or milk with 2.5% fat is fine

  • @inbakumart8415
    @inbakumart8415 11 หลายเดือนก่อน +16

    டாக்டர் நீங்கள் ஒவ்வொன்றையும் விளக்கும் அழகே தனி. பாராட்டுக்கள்!

  • @selvamselvan1561
    @selvamselvan1561 หลายเดือนก่อน +2

    சார்.உங்க.ஒவ்வொருவிடியோவும்.மிகமிக.அருமை

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 11 หลายเดือนก่อน +86

    எப்படி டாக்டர் இப்படி திறந்த புத்தகமாக சோழிய முடிக்கிறீங்க😂
    💯👌👍

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 11 หลายเดือนก่อน +31

    ஐயா, Lamb, Goat, sheep பற்றிய வேறுபாடு விபரமும் இத்துடன்
    தெரிந்து கொண்டோம். நன்றி Dr. நம்மூர் Goat is Great. இரை போடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே.

  • @aravinthraj2412
    @aravinthraj2412 11 หลายเดือนก่อน +16

    Hair dye use panalam ah kudatha oru video podunga doctot

  • @samarajug2285
    @samarajug2285 11 หลายเดือนก่อน +6

    மிக அருமையான பதிவு மருத்துவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை

  • @geetharavi2529
    @geetharavi2529 11 หลายเดือนก่อน +10

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la cholestrol mutton பற்றி விளக்கம் அருமை Dr Sir

  • @mssundar5289
    @mssundar5289 11 หลายเดือนก่อน +12

    Good analysis doctor. Namakkellam vellattu kari sapitta than udambula oru thembe varum 😊

  • @haranm587
    @haranm587 5 หลายเดือนก่อน +5

    மருத்துவருக்கு மிகவும் நன்றி, பயனுள்ள தகவல். விருந்துக்குப்போனால்கூட சாப்பிடப்பயம். ஆனால் உங்களின் ஆலோசனையும் தகவலும் பயத்தைப் போக்குகிறது. நாம் வாழும் நாட்டில் இருவகை(இளம் மற்றும் முற்றிய) செம்மறி ஆட்டிறைச்சிதான் பெரும்பாலும் உள்ளது.மீண்டும் நன்றி. யேர்மனியிலிருந்து அகதியாக்கப்பட்ட தமிழன்.👌👌👌👌👌

  • @syedhassan5265
    @syedhassan5265 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ எப்படி இப்படி உங்களால் பேச முடிகிறது நன்றி ஐயா

  • @hariharan9485
    @hariharan9485 11 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி. அருமையான விளக்கம்.
    Chest pain, heart attack எப்படி வேறுபடுத்துவது.
    நெஞ்சு வலின்னு hospital போன எல்லாம் test எடுத்துட்டு இப்போதைக்கு பயப்பட எதுவும் இல்லன்னு சொல்லி gastic tablet குடுத்தாங்க.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 11 หลายเดือนก่อน

      Whatever the hospital does is right only

  • @fathinathan532
    @fathinathan532 11 หลายเดือนก่อน +7

    Doctor, thank you very much for clearing the myth about the cholesterol in Mutton, Chicken & Beef.

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 10 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @kavirajan8967
    @kavirajan8967 11 หลายเดือนก่อน +4

    So much nandri doctor.
    Useful and trustful thagaval..👌

  • @sssangeetha8605
    @sssangeetha8605 8 หลายเดือนก่อน +2

    Herbalife product பத்தி சொல்லுங்க sir.

  • @seenivasanp2079
    @seenivasanp2079 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான விளக்கம்

  • @truemsgs
    @truemsgs 11 หลายเดือนก่อน +4

    மிக அருமையான பதிவு 🎉
    நன்றி.

  • @abdullathifs.s8405
    @abdullathifs.s8405 11 หลายเดือนก่อน +6

    சார், நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்,எவ்வளவு சாப்பிடலாம், உடன் வெல்லம் சாப்பிட வேண்டுமா என்பது பற்றி கூறுங்கள்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  11 หลายเดือนก่อน +3

      வெள்ளம் சேர்க்காமல் தாராளமாக சாப்பிடலாம்

    • @veerasamyd5809
      @veerasamyd5809 11 หลายเดือนก่อน

      Thank you sir.very useful.

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 11 หลายเดือนก่อน +16

    🎉எதுவாகஇருந்தாலும் குறைவாகஎடுத்து கொள்ளவும்🎉🎉🎉

  • @kanmanilavanya2019
    @kanmanilavanya2019 11 หลายเดือนก่อน +9

    Sir, puberty time recommended food பத்தி வீடியோ போடுங்க sir

    • @Titantvmanupgrade-g5r
      @Titantvmanupgrade-g5r 11 หลายเดือนก่อน

      Egg fish ulundhu Kali dates. ..adhigam protein ulladhuedukanum

  • @suriyapriya13
    @suriyapriya13 11 หลายเดือนก่อน +3

    Dr spirulina pathi oru vedio podunga, yarulam sapdanum sapda kudadhunu

  • @sridharswethasri
    @sridharswethasri 6 หลายเดือนก่อน +1

    1) Varutha meen varutha attu kari varutha varuththa mattu kari saptitala athigam koluppu yerum yenrum, kolambil potta samaitha karaigalil kollu kuraivu yenrum solkirargal ithu yentha alavukku unmai.
    2) meen, Mattu kari, attu karai, panni karila yellam udambuku kurchi yenrum,
    Kolikari athilum brailer koli udal soodu athigam yendrum kurukiraralgal
    3) Nattu koli sapiduvathu nallathu brailer koli saoiduvathu keduthal alikum enrum kurukirargal 2 kum ena vithyasam Dr.

  • @rekharekha3346
    @rekharekha3346 11 หลายเดือนก่อน +5

    Nephrotic symptom for babies atha pathi konjam detailed a solunga sir

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 11 หลายเดือนก่อน +5

    THANK YOU DOCTOR. GOD BLESS YOU.

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 11 หลายเดือนก่อน +19

    கறி நாள் இன்று
    கறி விழிப்புணர்வு நன்று.

    • @paulthurai8780
      @paulthurai8780 11 หลายเดือนก่อน +4

      கறி நாள் அல்ல கரி நாள்.

  • @tjoshuadevaprasad
    @tjoshuadevaprasad 11 หลายเดือนก่อน +3

    Great explanation
    God bless you

  • @sathishmi11x
    @sathishmi11x 9 หลายเดือนก่อน +1

    Thanks for your explanation sir. .I'm a lab technician.. patient Sunday mutton or beef saptu Monday morning FLP test panum podhu TGL high varudhe sir...edhanala....
    TGL and LDL epdi food la control pandradhunu oru video podunga sir...
    Thank you...

  • @nandhinirajagopal9437
    @nandhinirajagopal9437 11 หลายเดือนก่อน +1

    Sir, you explained very well .thank you. I need another doubt. Please explain about mutton liver,spleen..

  • @santhis9681
    @santhis9681 11 หลายเดือนก่อน +3

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video. Thanks. Thank you so much thanks Thank you so much. Thank you so much. Thanks Thank you so much

  • @arafathfaisal7826
    @arafathfaisal7826 3 หลายเดือนก่อน +2

    sir
    i am in saudi arabia.. not in india
    here mostly frozen chicken and frozen mutton..
    please explain in any video about that.. is safe or not??
    12 hrs job paakrom... samachu sapdrapa vera vali illama inga irka storesla antha chken than vanga mudyum
    fresh venumnaa athuku car , taxi nu puduchu thormaa poi vanganum.. ipdi foreignla irkavanga enna panlaam? non veg ku

  • @vijayk5267
    @vijayk5267 11 หลายเดือนก่อน +5

    ARUN doctor sema neenga

  • @tilakshekar6150
    @tilakshekar6150 หลายเดือนก่อน

    Dr. Kindly say in which meat protein content is more , and please say whether it is good to consume liver, lungs , leg soup, etc.

  • @elanthamizhanv9146
    @elanthamizhanv9146 11 หลายเดือนก่อน +3

    Mutton சாப்பிட்டால் ஏன் Allergy ஏற்படுகிறது... Meat allergy பற்றி ஒரு பதிவு...

  • @amudharavichandran7021
    @amudharavichandran7021 27 วันที่ผ่านมา

    சூப்பர் சார் உங்க வீடியோ அனைத்தும்

  • @Felix_Raj
    @Felix_Raj 11 หลายเดือนก่อน +2

    சிறப்பு...! 👍

  • @jegajeevanandhithirumuruga2685
    @jegajeevanandhithirumuruga2685 9 หลายเดือนก่อน +1

    Good explanation.. Thank you doctor

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 หลายเดือนก่อน +1

    Thank You so much for your valuable information doctor 💊🏥..

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 11 หลายเดือนก่อน +3

    Good explanation.

  • @vj3244
    @vj3244 11 หลายเดือนก่อน +1

    Doctor as you said this are all the measures for the only meat/milk… but the meat majorly boiled and fried with oil… please let us know the competition between goat, sheep with different oil which has additional collateral/kozhuppu

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 หลายเดือนก่อน +1

    சார் BP இருப்பவர்கள் மட்டண் கோழி.கறி & ஈரல் கறி சாப்பிடலாமா??? பதில்

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 11 หลายเดือนก่อน +2

    Super super 🎉 Exlent explanation 🎉 very useful information 🎉 thank you sir 🎉🥰

  • @sanacollection8898
    @sanacollection8898 11 หลายเดือนก่อน +1

    கீமு தெரபி செய்பவர்கள் பேனவேண்டிய விஷயங்கள் பற்றிய வீடியோ போடுங்க சார்.

  • @ravi-gm3be
    @ravi-gm3be 11 หลายเดือนก่อน +3

    You are really great sir 👍👍👍

  • @yasararafath1245
    @yasararafath1245 11 หลายเดือนก่อน +3

    Sir, What about your suggesation adding Our cultural ingredients in red meat? if we added high ingredients mean that total cholesterols will be increased or not?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  11 หลายเดือนก่อน +1

      மசாலா பொருட்கள் சேர்ப்பதனால் கொலஸ்ட்ரால் குறைவதில்லை. ஆனால் மசாலா பொருட்களில் உட்காயங்களை தீர்க்கக் கூடிய வல்லமை உள்ளது

    • @yasararafath1245
      @yasararafath1245 11 หลายเดือนก่อน

      @@doctorarunkumar நன்றி...அனால் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நீங்கள் அட்டவனை செய்த அளலிடுகள் மசாலா சேர்த்து சமைத்த பிறகு உள்ள கொலஸ்ட்ரால்களா? அல்லது சமைப்பதற்க்கு முன்பா? Dr,

  • @EmmanuelSoris
    @EmmanuelSoris 11 หลายเดือนก่อน +10

    Dr need a video on Sea food crabs prawn and other sea food items

  • @megaupload19
    @megaupload19 6 หลายเดือนก่อน

    Really appreciate your efforts, explained very well😎in detail

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 10 หลายเดือนก่อน +9

    எதை எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிடுவதற்கு தகுந்த உழைப்பு இருந்தால் எதுவும் வராது.பரம்பரை உடல் வாகு என்பதும் முக்கியம்.

    • @chandhrastores1081
      @chandhrastores1081 8 หลายเดือนก่อน

      அனுபவமான உண் மை. நன்றி.

    • @priscyjoy4452
      @priscyjoy4452 6 หลายเดือนก่อน

      Correct

  • @chandrus9620
    @chandrus9620 11 หลายเดือนก่อน +2

    Chicken and mutton bone a sila peru kadipange. Adhu sapta cholesterol aguma sir ? Meat ku equally adhule cholesterol irukuma or kammiya irukuma.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  11 หลายเดือนก่อน

      எலும்பு மச்சை மிகவும் உடலுக்கு நல்லது

  • @FunwithSfamily231
    @FunwithSfamily231 5 หลายเดือนก่อน

    Good explanation about ldl cholesterol

  • @srinivasanp7521
    @srinivasanp7521 11 หลายเดือนก่อน +2

    Very very useful information

  • @EmmanuelSoris
    @EmmanuelSoris 11 หลายเดือนก่อน +2

    Superb explanation Dr

  • @sradhakrishnan7684
    @sradhakrishnan7684 11 หลายเดือนก่อน

    I request you to kindly advise regarding Cooffe enima and Papaya seeds
    Thank you sir

  • @Venkatraman-62
    @Venkatraman-62 10 หลายเดือนก่อน

    Doctor really super super super happy message to people Thanks Lots

  • @fathimaafrin1135
    @fathimaafrin1135 6 หลายเดือนก่อน +2

    Oil matters while cooking the meat😶‍🌫
    Sir white rice pathi podunka sir.. How it increases the fat
    Then broiler egg.. Healthy ah sir

  • @savitha21177
    @savitha21177 11 หลายเดือนก่อน +4

    சார்👨‍⚕️ தக்காளி 🍅 காம்பு பகுதியை நீக்க வேண்டுமா..?
    வேண்டாமா...?
    இப்ப தைரியமாக இஞ்சி தோல் நீக்காமல் சமைக்கிறேன்
    👨‍⚕️🙏 sir...
    Broiler chicken 🐔🍗
    Is eatable..???
    or not..???

  • @saravanansabari5230
    @saravanansabari5230 11 หลายเดือนก่อน +1

    Sir. Gd indepth detailed soringa thank u so much 😊😊😊😊❤❤❤❤

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so 11 หลายเดือนก่อน +2

    Thank you so much sir 🎉

  • @gopikumar-vv3eo
    @gopikumar-vv3eo 11 หลายเดือนก่อน +3

    Thank you so much. Now I can eat happily without any fear

  • @NazeerBasha-i4z
    @NazeerBasha-i4z 9 หลายเดือนก่อน

    Sir pls explain . Total cholestrol_ 206.6
    HDL. Cholestrol_ 30.0
    LDL. Cholestrol_ 148.1
    VLDL. Cholestrol 26.58
    Intha result vaithu sollunga sir.
    Ethu sappidalaam. Ethu sappida kudaathu pls sollunga sir
    Non HDL cholestrol. 176.6
    Trigy 132.9 . .

    • @prakasam6641
      @prakasam6641 4 หลายเดือนก่อน

      Mutton chicken lam sapdalam..

  • @kimu19761
    @kimu19761 11 หลายเดือนก่อน +8

    Vaithla Mutton ah vartheenga doctor!!😊

  • @EPKAPK
    @EPKAPK 11 หลายเดือนก่อน +2

    Hi Doctor, please confirm whether SATURATED fat LEVELS shown in video are in 'grams' or 'milligrams'... Thank You

  • @Savioami
    @Savioami 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர்

  • @prasaths6776
    @prasaths6776 11 หลายเดือนก่อน +3

    Dr, thanks for posting this useful video. How about eating prawn? Can u pls add the cholesterol and saturated fat % in 100 g of prawn. Thanks

  • @DivakarJayaraman
    @DivakarJayaraman 11 หลายเดือนก่อน +1

    How about Curd? 8:12 Does taking curd increase saturated fat/LDL/cholesterol ?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  11 หลายเดือนก่อน

      People with very high LDL cholesterol can avoid curd and other milk products

  • @saravananr3614
    @saravananr3614 9 หลายเดือนก่อน +1

    தெளிவான தகவல்

  • @vinothkumarkp409
    @vinothkumarkp409 11 หลายเดือนก่อน +2

    Nice information sir

  • @tablamurugesan
    @tablamurugesan 11 หลายเดือนก่อน +2

    Thanks sir 🙏🙏

  • @zarasam1265
    @zarasam1265 11 หลายเดือนก่อน

    Your way of talking remba cool aa iruki Dr. You convey the message very simply and clearly. This is the right way of treatment. If you explain something half of the stress reduced at that same time gets some knowledge about it.❤
    Some of other’s 😶😮😲😧videos are making panic to eat anything and stress full what can’t we eat what can we give to kids 😇🤪

  • @gomathic5873
    @gomathic5873 9 หลายเดือนก่อน

    Thank doctor very nice information

  • @umarajamanohar7634
    @umarajamanohar7634 11 หลายเดือนก่อน +1

    Unga vidoes always fantastic

  • @mariappans2270
    @mariappans2270 11 หลายเดือนก่อน

    Real people's we'll wisher,thanks doctor

  • @crazymind7985
    @crazymind7985 9 หลายเดือนก่อน

    Please vallstone ku oru vedio podunga

  • @mercyjesus7173
    @mercyjesus7173 9 หลายเดือนก่อน

    Dr. Sir plz explain glutathione 🙏

  • @fathi9701
    @fathi9701 11 หลายเดือนก่อน

    Ayya enaku oru best weight loss ethunu sollunga please reply pannunga

  • @gopinathan2095
    @gopinathan2095 7 หลายเดือนก่อน

    Beef பற்றியும் சொல்லுங்க...

  • @srivinayakamuruganagencies
    @srivinayakamuruganagencies 11 หลายเดือนก่อน

    SUPER MAPLA IPPAVE MUTTON SHOP KILAMPITTEN

  • @rajaraja-vg4boy
    @rajaraja-vg4boy 11 หลายเดือนก่อน +4

    சார் இந்த மான் கறி முயல் கறி பற்றி கூறுங்கள் நான் இங்கு துபாயில் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வருகின்றேன் நன்றி

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 11 หลายเดือนก่อน +3

      அப்ப‌ துபாய்‌ டாக்டர்கிட்டத்தான் கேட்கனும்..

    • @doctorarunkumar
      @doctorarunkumar  11 หลายเดือนก่อน +3

      தாராளமாக சாப்பிடலாம் (ஆனால் இந்தியாவில் மான்கறி சாப்பிட்டு ஜெயிலுக்கு போயிடாதீங்க 😁

    • @rajaraja-vg4boy
      @rajaraja-vg4boy 11 หลายเดือนก่อน

      சார் மிக்க நன்றி அக்கறை நிறைந்த பதிலுக்கு 👌👌நன்றி

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் ஐயா. ​@@doctorarunkumar

  • @worldisbold7196
    @worldisbold7196 7 หลายเดือนก่อน

    Fish oil supplement pathi oru clarify video podunga

  • @mohamedariff5758
    @mohamedariff5758 11 หลายเดือนก่อน

    Awesome collection Dr.

  • @அருள்நிதிபாலசுப்பிரமணியம்

    good evining dr. call belader stone pepole can eat non veg.

  • @sukumars1880
    @sukumars1880 11 หลายเดือนก่อน +4

    Super sir❤

  • @rajad2011
    @rajad2011 11 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 หลายเดือนก่อน

    Whatever it is quality and quantity is must.

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 11 หลายเดือนก่อน +3

    Happy pongal sir

  • @srilehab8675
    @srilehab8675 11 หลายเดือนก่อน +1

    Eot series la ella seeds like pumpkin chia ithellam sapdlama nu solunga doctor

  • @hayataqwa646
    @hayataqwa646 6 วันที่ผ่านมา

    Good Information Dr

  • @prathuksha901
    @prathuksha901 10 หลายเดือนก่อน +1

    நிறை கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெய் நெய் ஏவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் டாக்டர்

  • @Jothi-yp7ju
    @Jothi-yp7ju 3 หลายเดือนก่อน

    நன்றி சார் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @meenakshisundaramthangaraj7117
    @meenakshisundaramthangaraj7117 8 หลายเดือนก่อน

    Sir how about eating pork?
    Mostly consumed in the world. But heard has worms which affect us. Right????

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 11 หลายเดือนก่อน +6

    Not only Mutton. If you eat often to anything on daily, It is injurious to your health

    • @jothimsw
      @jothimsw 11 หลายเดือนก่อน +4

      You can eat anything on a daily basis but what mater is how much you eat.. portion size play an important role….

  • @IndiraV-sz3dx
    @IndiraV-sz3dx 18 วันที่ผ่านมา

    Sir kidney problemperdon can eat groundnut

  • @JBDXB
    @JBDXB 4 หลายเดือนก่อน

    Doctor action so humorous

  • @NazeerBasha-i4z
    @NazeerBasha-i4z 9 หลายเดือนก่อน

    Atorvas.20. Intha tablet endha vithamana kolestrol kattupaduthum sir. Pls explain

    • @savarirajsvg
      @savarirajsvg 8 หลายเดือนก่อน

      Use lemon water in the empty stomach.

  • @tamiltamiltara9345
    @tamiltamiltara9345 11 หลายเดือนก่อน +1

    Thank you

  • @vaalgavalamudan6247
    @vaalgavalamudan6247 11 หลายเดือนก่อน +1

    டாக்டர் சுருள்பாசி சாப்பிடலாமா விளக்குங்க

  • @smartmozhi2714
    @smartmozhi2714 11 หลายเดือนก่อน +2

    We want dandruff realated video doctor

  • @salwamsalwam7605
    @salwamsalwam7605 11 หลายเดือนก่อน

    Super msg sir thanks.