Best Diet for Diabetes 2022 | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025

ความคิดเห็น • 741

  • @PriyaRaj-qv7fk
    @PriyaRaj-qv7fk 5 หลายเดือนก่อน +174

    நீங்கள் கூறிய போது காலை மாலை இரவு சாப்பிட்டேன் எனக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்தது ஆனால் எனக்கு சரியாக மருத்துவர்கள் ஆலோசனை இல்லை அதனால் எனக்கு பிரசவ நேரத்தில் குழந்தை இறந்து விட்டது குழந்தை இறந்து எட்டு வருடங்கள் ஆகுது இந்த பயத்தின் காரணமாக என்னுடைய கணவர் குழந்தை பெற்றுக் கொள்ள பயப்பிடுகிறார் நான் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியவில்லை ஆனால் இந்த மருத்துவர் கூறிய ஆலோசனை கேட்டு இருபது நாட்கள் மட்டும் கடைபிடித்த பிறகு என்னுடைய சர்க்கரை அளவு நார்மல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று டாக்டர் கூறினார் என்னுடைய மனம் நிறைந்த நன்றி டாக்டர் என்னுடைய நிலையில் இருந்து யோசித்து பாருங்கள் குழந்தை இல்லை என்றால் ஊர் எவ்வாறு குறை கூறும் என்று என்னுடைய எட்டு ஆண்டுகள் கனவை நிறைவேற்றி கடவுள் போன்ற இந்த மருத்துவரை வாழ்ந்த வார்த்தை ஏதும் இல்லை நன்றி டாக்டர் நீண்ட காலம் வாழ நான் வாழ்த்துகிறேன் இந்த கமாண்டை எழுதும் போது என்னுடைய கண்களில் நீர் வழிந்தது 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏

    • @nanusuya7328
      @nanusuya7328 5 หลายเดือนก่อน +2

      L

    • @saikanth2993
      @saikanth2993 3 หลายเดือนก่อน +5

      கவல விடுங்க ....சந்தோஷம் தான் முக்கியம்

    • @sivasmuthiah2978
      @sivasmuthiah2978 3 หลายเดือนก่อน +1

      Yemperuman Iraivan arulal viraivil neengal pregnant aaka ...🙏thiru annamalaiyarai vendukiren.. Sivayanamaha🙏

    • @yaskir2114
      @yaskir2114 2 หลายเดือนก่อน +1

      Good luck sister

    • @MalathiNNatarajan
      @MalathiNNatarajan 2 หลายเดือนก่อน +1

      Best of luck

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 8 หลายเดือนก่อน +19

    டாக்டரை நேரில் பார்த்தும் உணவுமுறை பற்றி கேட்காமல் வந்துவிட்டோமே என்ற கவலையை இந்த காணொலி மிக தெளிவாக எடுத்துரைத்தது. நன்றி நன்றி

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 ปีที่แล้ว +39

    இதற்கு மேல் எந்தவொரு விளக்கமும் தேவையில்லை என்ற அளவுக்கு மிகத் தெளிவாக எளிமையான நடையில் கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது .நன்றி டாக்டர். இதற்குமேல் டயட் சம்பந்தமான எந்த சந்தேகமும் இல்லை. குழப்பத்திற்கு மிகச்சரியான தெளிவு கிடைத்தது.

  • @godwingeorge2067
    @godwingeorge2067 11 หลายเดือนก่อน +60

    மருத்துவர் சிவபிரகாஷ் உண்மையிலேயே இனிப்பு மருத்துவர்தான்.
    இனிப்பான தகவலுக்கு நன்றி.
    ஏனெனில், பல மருத்துவர்களும் அதை சாப்பிடாதே.
    இதை சாப்பிடாதே.
    என்றுதான் கூறுவார்களே தவிர இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள் என்று கூறுவதே இல்லை.
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 ปีที่แล้ว +30

    Thank you v m. Breakfast and dinner.... ரொம்ப தெளிவாக இருந்தது. புரிபடாமல் தடுமாறினேன். இப்போ தெம்பாயிட்டேன். நம்பிக்கை வந்து விட்டது. Thank you

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 2 ปีที่แล้ว +9

    தொடர்விளக்கத்திற்க்கு நன்றி. தங்களது தொடர் விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 ปีที่แล้ว +6

    நன்றி தங்கள் வழியில் செல்கிறேன் நலமாய் உள்ளேன்

  • @deeditz834
    @deeditz834 9 หลายเดือนก่อน +12

    அருமையான தகவல் டாக்டர் என்ன சாப்பிடலாமா என குழப்பத்திற்கு இருந்தேன் தெளிவான பதில் கிடைத்தது மிக்க நன்றி ங்க டாக்டர் 😅

  • @ekanathannl9775
    @ekanathannl9775 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு செய்து உள்ளோன் ........மருத்துவ ஐயா..... தங்களின் அன்பான கருத்து மிகவும் வாய்ந்து .....நீர்ழிவு நோய்க்கு மருந்து "உணவே மருந்து'👍 .... கூறியதற்கு மிக்க நன்றி....

  • @UmaKaleeswari
    @UmaKaleeswari 8 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம் பாமர மக்களுக்கும் புரியும் விதமாக இருக்கிறது அருமையான பரிந்துரை சரியான விளக்கம்

  • @rajaramasawmy3051
    @rajaramasawmy3051 2 หลายเดือนก่อน +1

    மிக தெளிவாகவும் எளிமையாகவும் நல்ல இடைவெளி விட்டும் சிறப்பாகவும் உங்கள் உரை இருந்தது. நன்றி சார். மிகவும் பயன்படும்.

  • @subumoni1316
    @subumoni1316 2 ปีที่แล้ว +300

    சர்க்கரை நோய்க்கு உணவுக்கட்டுப்பாட்டை மிக முக்கியம்னு உண்மையை உரக்க சொன்னீங்க டாக்டர் நன்றிகள் கோடி

    • @govindasamyselvaganapathi1270
      @govindasamyselvaganapathi1270 2 ปีที่แล้ว +17

    • @dhilipkk1467
      @dhilipkk1467 2 ปีที่แล้ว +5

      Karubama irukum pothu sugar irukura vaga sapitalama

    • @dhilipkk1467
      @dhilipkk1467 2 ปีที่แล้ว +4

      IPO sellra fooda kurubama irukuvanga sapitalama

    • @subumoni1316
      @subumoni1316 2 ปีที่แล้ว +1

      @@dhilipkk1467 நீங்க பாக்கற டாக்டர் கன்சல்ட் பண்ணிக்கோங்க

    • @DhanaLakshmi-jp1di
      @DhanaLakshmi-jp1di ปีที่แล้ว

      @@govindasamyselvaganapathi1270
      P

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @manjulasubramani307
    @manjulasubramani307 6 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி ங்க டாக்டர் 🌹

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 หลายเดือนก่อน

    டாக்டர் சர்க்கரை நோய் பயத்தை போக்கியதற்கு உங்கள் டிப்ஸ் மிகவும் உதவியாக இருந்தது நன்றி 🙏🤝🤝🙏

  • @krishnamoorthy8363
    @krishnamoorthy8363 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நல்ல அலோசனை நன்றி சார்

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว +20

    டாக்டர் சார், மிக மிக நன்றி. சமூக பொறுப்புபோடு மக்கள் ஆரோக்கியத்திற்கான நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

  • @AnthonyPrecilla
    @AnthonyPrecilla 9 หลายเดือนก่อน +1

    Thanks for your advais

  • @VijayaAyyappan-he1cs
    @VijayaAyyappan-he1cs 4 หลายเดือนก่อน +3

    சார் உங்களோட பதிவுகள் எல்லாம் அருமை நான் ஒரு சுகர் பேஷண்ட் தான் எனக்கு ஏஜ் 45 ஆச்சு இப்போ ஒன் இயரா எனக்கு சுகர் ஆயிலே தான் சார் இருக்கு என்ன பண்ண எவ்வளவு புட்டு கண்ட்ரோலா இருந்தாலும் ஹாய் 350 சாப்பிடறதுக்கு முன்னாடி 350 சாப்பிட்டதுக்கு அப்புறம் 453 😔😔 எனக்கு ஒரு சொல்யூஷன் சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏🏻

  • @ganesamahalingam2713
    @ganesamahalingam2713 3 หลายเดือนก่อน +2

    Excellent description Doctor very educational for every body.
    Vazha valamudan
    Raji mahalingam

  • @DevakiKaveri
    @DevakiKaveri ปีที่แล้ว +6

    மிக்க நன்றி டாக்டர்

  • @chellamdigi7325
    @chellamdigi7325 26 วันที่ผ่านมา

    விரிவான விளக்கம்... இனிப்பு மருத்துவருக்கு நன்றிகள்...

  • @jaya3325
    @jaya3325 ปีที่แล้ว +6

    Thank You Sir ... For some years i stopped Doctor consultation for diabetes. We can see the care for patients in your talk. But frankly speaking the Doctors i have consulted made me feel it's no use going for consultation..

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 4 หลายเดือนก่อน +2

    தெளிவான அருமை யான விளக்கம் நன்றி

  • @Pandeesh-g4j
    @Pandeesh-g4j ปีที่แล้ว +1

    Sir romba, romba azhga explain panninga tq so much sir

  • @rmmaheswari
    @rmmaheswari 7 หลายเดือนก่อน +4

    அருமை மிகத்தெளிவாக உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +1

    அருமையான ஆலோசனைகள் அருளியதற்கு மிக்க நன்றி.🙏

  • @jayanthi6383
    @jayanthi6383 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 17 ชั่วโมงที่ผ่านมา

    Very useful information. Informative

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் அருமை சார் நன்றி சார் தெளிவான பதில்

  • @rev.josepharulraja2682
    @rev.josepharulraja2682 ปีที่แล้ว +12

    உணவு அருந்தும் முறையை பொறுமையாகவும் நிதானமாகவும் விளக்கிய மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @shobam2956
    @shobam2956 2 ปีที่แล้ว +2

    ருசி பயமறியாது சூப்பர் 🤩

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 ปีที่แล้ว +2

    Thanks dr very good use full info jaffna tamil from Australia 🇱🇰😅🌹🌹

  • @thirunavukkarasumenakshisu8745
    @thirunavukkarasumenakshisu8745 2 หลายเดือนก่อน

    காலை உணவு சூப்பர சொன்னாங்க, நன்றி

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t 5 หลายเดือนก่อน +1

    சார் ரொம்ப சந்தோசமா இருக்கு சார்

  • @DeekshaPranab
    @DeekshaPranab 10 หลายเดือนก่อน +2

    Super 😊, thankyou so much

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 2 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக சிறப்பு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @geethanath3111
    @geethanath3111 9 วันที่ผ่านมา

    Thank u Doctor.very good advice

  • @NETUSER-b3q
    @NETUSER-b3q 2 หลายเดือนก่อน

    மிக முக்கியமான பதிவு நன்றி ஐயா வனக்கம்

  • @shasami6725
    @shasami6725 2 ปีที่แล้ว +10

    Thanks a lot doctor. Excellent 👍.very clearly, short and sweet. Now all are get knowledge. Keep it up. 👍👍👍

    • @Thangarasu-oc6yg
      @Thangarasu-oc6yg ปีที่แล้ว

      நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @kuppusangeetha6742
    @kuppusangeetha6742 2 ปีที่แล้ว

    Sir good afternoon I am your old patient in cdf patients in praganece time sir. Advice very use full in delivery. sir thank you sir

  • @kumarm2145
    @kumarm2145 ปีที่แล้ว +1

    அருமை பதிவு

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 ปีที่แล้ว +4

    Very useful tips for all. Thank you sir.

  • @lakshmir2505
    @lakshmir2505 ปีที่แล้ว +4

    Thank you dr foryourtips

  • @JothiMani-cz8nl
    @JothiMani-cz8nl 20 วันที่ผ่านมา

    மிகமகநன்றிஅயா

  • @srilekhadevendran3302
    @srilekhadevendran3302 ปีที่แล้ว +1

    Thank you dr. Supera oru diet chart soli irukinga

  • @mayilsamy2675
    @mayilsamy2675 2 ปีที่แล้ว +1

    Rompa thanks sir so much Unka videos Rompa uesfull iruku nerya video poituka please sir

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 หลายเดือนก่อน

    அருமயான பதிவு சார்❤❤

  • @punithasuresh6633
    @punithasuresh6633 ปีที่แล้ว +8

    Excellent tips and explanations dr. Sir

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் . நன்றி டாக்டர்.

  • @3jtv971
    @3jtv971 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ❤😊🎉

  • @babymargaretregina3620
    @babymargaretregina3620 7 หลายเดือนก่อน +1

    நன்றி சூப்பர் சார் God bless you 🎉

  • @glorychellammal9765
    @glorychellammal9765 ปีที่แล้ว +1

    Very very useful advice thank u so much Dr god bless u

  • @anthonymary2597
    @anthonymary2597 ปีที่แล้ว

    டாக்டர் நீங்க நல்ல அழகா இருக்கீங்க நீங்க பேசறது நல்லா

    • @HERO-y9f
      @HERO-y9f 3 หลายเดือนก่อน

      Hi

    • @HERO-y9f
      @HERO-y9f 3 หลายเดือนก่อน

      Mary NEUM ALAGA IRUKA VA

  • @magesharjunan1815
    @magesharjunan1815 2 ปีที่แล้ว +2

    Sir plz kandipa cooking video podunga sir...🙏🏻🙏🏻

  • @svijayalakshmi9708
    @svijayalakshmi9708 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர்.

  • @shine-in-Jesus
    @shine-in-Jesus ปีที่แล้ว +32

    Breakfast -
    broken wheat upma
    Millets upma
    Adai dosa
    Egg white dosa
    Idli and Cucumber,carrot , tomato salad
    Chapati and vegetables

  • @sugandhan5961
    @sugandhan5961 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் Dr. மிக்க நன்றி

  • @srvimal2126
    @srvimal2126 ปีที่แล้ว +1

    Thank-you very much for your great 👍 help
    Useful program God bless 🙌 vazhga valamodu....

  • @vijayakumarsr2667
    @vijayakumarsr2667 2 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் பாராட்டுக்கள் 🙏🏼

  • @babyravichandran7687
    @babyravichandran7687 2 ปีที่แล้ว +2

    Thank you so much for your awareness doctor vazhgha valamudan

  • @jothimanisivalingam9899
    @jothimanisivalingam9899 2 ปีที่แล้ว +4

    Super pathivu tks Dr

  • @sekarveeraghavan35
    @sekarveeraghavan35 4 หลายเดือนก่อน

    What you say is 100 % true. We cook more rice and do what you said.

  • @anandSarma-dj6hm
    @anandSarma-dj6hm 5 วันที่ผ่านมา

    Sir vanakam, red rice &Ragi oda idili sapudlama

  • @anitajasmine2777
    @anitajasmine2777 ปีที่แล้ว

    Sir neenga supera advise panringa

  • @vijayarajupillai7190
    @vijayarajupillai7190 8 หลายเดือนก่อน

    Thank you very much Dr. Very clear and detailed advice for sugar patients. and others. According your menu morning breakfast is advisable. After a month I will send my health condition. Thanks a lot.😅😊

  • @M.jaberaliM.jaberali-yj2ph
    @M.jaberaliM.jaberali-yj2ph ปีที่แล้ว

    சூப்பர் டாகாடர் வாழ்க உடல்நலமுடன்

  • @SatheelaAsmi
    @SatheelaAsmi หลายเดือนก่อน

    Very very use full doctor

  • @FFKJASWANTH7612
    @FFKJASWANTH7612 25 วันที่ผ่านมา

    Thanks 🙏

  • @shanthiraju3559
    @shanthiraju3559 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு

  • @doraisingam1657
    @doraisingam1657 10 หลายเดือนก่อน

    Clear simple explanation thankyou Sir

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +4

    Very nice diet for sugar patients. Thank u doctor.

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN 2 หลายเดือนก่อน +6

    சர்க்கரை நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிடியுங்கள் ப்ளீஸ் சார் தினம் தினம் செத்து செத்து பிழைக்க வேண்டி இருக்கு ஊசி குத்தி குத்தி கை தொடை தொப்புள் சுத்தி வீங்கி மருந்து வேளை செய்யாமல் போய்விடுது 18 வருசமா இன்சுலின் ஊசி இரண்டு வேளை போட்டு போட்டு இப்போ எப்படி எங்க ஊசி போடுறதுன்னு தெரியல ப்ளீஸ் சார் தயவுசெய்து சர்க்கரை நோய்க்கு தீர்வு காணும் மருந்து கண்டுபிடியுங்கள் ப்ளீஸ் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhavathir3180
    @prabhavathir3180 ปีที่แล้ว +1

    Romba nanti sir arumiya soninga 🙏🙏

  • @chitrachitra5530
    @chitrachitra5530 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @DeepaDevi-gf3ix
    @DeepaDevi-gf3ix 10 หลายเดือนก่อน

    Thank u so so much..very very useful video 🙏🏻🙏🏻🙏🏻

  • @VihanSai-u2z
    @VihanSai-u2z 11 หลายเดือนก่อน

    அருமை ஐயா.....!!

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +1

    டாக்டர் மிக அருமையாக சொன்னீர்கள்.நன்றி

  • @vijayasuresh9283
    @vijayasuresh9283 ปีที่แล้ว

    Vow what a clear idea about the foods when and how much v take.what a efficient Dr and clear description about the food items.Tq.Dr.Hats off to u .Great u r .God bless u .

  • @subasharu5409
    @subasharu5409 11 หลายเดือนก่อน

    Sir remba thliva aiten ...unga advise remba remba useful

  • @pupsayyanpappakudi7905
    @pupsayyanpappakudi7905 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @SakthivelP-l9y
    @SakthivelP-l9y 10 หลายเดือนก่อน

    Night yenna fruits yedyththukalaam sir.pls reply pannunga sir.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 7 หลายเดือนก่อน

    Thank you doctor very nice useful information about diabetic food

  • @kamalas4888
    @kamalas4888 2 ปีที่แล้ว +1

    Very very useful advice god bless you asirvadham

  • @nirmalam6533
    @nirmalam6533 6 หลายเดือนก่อน

    சிறப்பு சிறப்பு.வெகு சிறப்பு 😊

  • @PunganurRobert
    @PunganurRobert 6 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம்

  • @mohamedsiyan-yj4yl
    @mohamedsiyan-yj4yl 3 หลายเดือนก่อน

    G.e doctor ladies than total problem thank for your advice

  • @jiprik6927
    @jiprik6927 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @chitraregganthonyraj2123
    @chitraregganthonyraj2123 11 หลายเดือนก่อน +2

    Romba pirayojanamana message thanks dr😊

  • @kmuthukumarmuthukumar8505
    @kmuthukumarmuthukumar8505 ปีที่แล้ว

    Very fine Explain regarding diabetic patients Taking foods

  • @shantharasadorai3743
    @shantharasadorai3743 11 หลายเดือนก่อน

    Dr white and red raw rice and noodles how to affect the sugar level sir. Plz explain me

  • @emilyjacob7717
    @emilyjacob7717 ปีที่แล้ว

    🎉valuable information dr. Tks. Pl. Let me no wat oil I can use fo cooking

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👍 thank you sir 🙏

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr ปีที่แล้ว +1

    Thanks for sharing D R , watching from Colombo Sri Lanka God bless you. .Devaki Nair..

  • @MsmTailoring
    @MsmTailoring ปีที่แล้ว +1

    Sir
    Air fryer appadingura oven moolah samaika koodiya unavu saapidalama,
    Idhula oil free solranga
    Plz solluga sir

  • @abdulbasil2776
    @abdulbasil2776 3 หลายเดือนก่อน +3

    Sugar gunamaga dr yean marundhu kandupudekala

  • @naagaraanishridharran9121
    @naagaraanishridharran9121 ปีที่แล้ว +2

    Very good advice.

  • @veeramoorthyarunachalam157
    @veeramoorthyarunachalam157 ปีที่แล้ว +1

    Very very Practical approach. Thanks

  • @balajid1157
    @balajid1157 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @usharevathi7585
    @usharevathi7585 8 หลายเดือนก่อน

    ❤அருமையான பதிவு ரொம்ப நன்றி சார்