Symptoms of heart attack | What to do if one gets chest pain? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 360

  • @rajanarayanan1928
    @rajanarayanan1928 10 หลายเดือนก่อน +29

    மருத்துவ சேவை மகத்தான சேவை என்பது உங்கள் இலவச பதிவு மூலம் மக்கள் தெரிந்து கொள்வார்கள் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @aranyalingam9359
    @aranyalingam9359 2 ปีที่แล้ว +464

    இப்படி ஒரு consultation எவ்வளவு charge செய்வாங்க தெரியுமா? இவரின் விடியோக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். இவர் விருதுகளுக்கு முன்மொழியப் பட வேண்டியவர்.

    • @wmaka3614
      @wmaka3614 2 ปีที่แล้ว +14

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

    • @aranyalingam9359
      @aranyalingam9359 2 ปีที่แล้ว +1

      @@wmaka3614 🙏

    • @venkatesh.V.V.S
      @venkatesh.V.V.S 2 ปีที่แล้ว +8

      யூடூப்ல ஒரு சைடு வருமானம்தான்.....
      இந்த மாதிரி ஆயிரக்கணக்கான டாக்டர்கள் வீடியோ போட ஆரம்பிச்சுட்டாங்க

    • @JBDXB
      @JBDXB 2 ปีที่แล้ว

      @@venkatesh.V.V.S anubavam pudhumai

    • @harikrishnan9713
      @harikrishnan9713 2 ปีที่แล้ว +13

      @@venkatesh.V.V.S May be . But this doctor Arunkumar is best in explaining without ambiguity….. it’s a very good service to society at large .

  • @prabhakaranvalarmathi9070
    @prabhakaranvalarmathi9070 2 ปีที่แล้ว +16

    இவ்வளவு தெளிவா எல்லோருக்கும் புரியும் படி சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. டாக்டர்

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 2 ปีที่แล้ว +15

    கடவுள் கொடுத்த வரம் ஐயா.நீங்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. மிக்க நன்றி ஐயா.

  • @SivaPrakasam-j7u
    @SivaPrakasam-j7u 7 วันที่ผ่านมา

    மிக நீண்ட நாள் சந்தேகம் நீங்கியது (மசில் பெய்ன்)நன்றி டாக்டர் !!!

  • @thilagarpk1235
    @thilagarpk1235 ปีที่แล้ว +2

    Very useful videos sir... Thank U sir...முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

  • @VenkatVenkat.k-h9y
    @VenkatVenkat.k-h9y หลายเดือนก่อน

    மிக்க நன்றி 20 நாட்களாக பயந்து பயந்து கொண்டிருந்தேன் தற்போது தெளிவு கிடைத்தது...

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +10

    வழமை போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பதிவு, மிகவும் நன்றி

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க

  • @ShanthoshShanthosh-yn4hw
    @ShanthoshShanthosh-yn4hw 8 หลายเดือนก่อน +2

    Indha video paarkum ovvoru Manithan idhayathil neengal irupeerkal. Thank very good cardiology video

  • @jayam185
    @jayam185 ปีที่แล้ว +30

    இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு விளக்கம் தர இயலாது

  • @7667kata
    @7667kata 2 ปีที่แล้ว +9

    டாக்டர் சார் நன்றி.நிறைய நல்ல தகவல்கள் கொடுத்தீர்கள் நன்றி சார்.

  • @ramnaga6384
    @ramnaga6384 2 ปีที่แล้ว +4

    மிக மிக அவசியமான தகவல், தகவலுக்கு நன்றி ஐயா 🙏

  • @jumaana4504
    @jumaana4504 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய அருமையான விளக்கத்திற்கு ரெம்ப நன்றி டாக்டர்.
    உணவு முறையைப்பற்றியும் சொல்லுங்க டாக்டர்.
    உண்மையிலேயே இது வயது வரம்பு இல்லாம அனைவருக்கும் பயன்தரக்கூடிய விழிப்புணர்ச்சி .

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 2 ปีที่แล้ว +26

    எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் நெஞ்சு எலும்புகள் மற்றும் தசைகளில் வரக்கூடிய வலியையும் மாரடைப்பிற்கான வலியையும் எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது என்பதை மிகத்தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஐயா.

  • @sureshmithiles3526
    @sureshmithiles3526 21 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள அருமையான தகவல் மிக்க நன்றி

  • @ebenezerprince3110
    @ebenezerprince3110 2 ปีที่แล้ว +7

    Panic attack and hear attack has same symptoms... Please do a video in panic attack and anxiety disorder

  • @kumarg3282
    @kumarg3282 ปีที่แล้ว +1

    Neenga sonna anthe first rendum enakkum irunthathu naanum payanthuttu irunthen... thanks doctor...irunthalum oru checkup pottukiren... thanks Dr

  • @d.suresh4198
    @d.suresh4198 2 ปีที่แล้ว +2

    நல்ல விழிப்புணர்வு வாழ்க வளர்க உங்கள் சேவை

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி சார் இது போல் எந்த மருத்துவரும் சொல்வதில்லை

  • @beauty7728
    @beauty7728 2 ปีที่แล้ว +2

    Doctor... Induction stove il சமைப்பது சரியா தவறா.... Healthy or poison... இது பற்றி ஒரு topic போடுங்க doctor ..... Plz... 😥😥😥😥😥😥😥😥😥😥

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 ปีที่แล้ว +3

    மனமார்ந்த நன்றி, ஐயா. வாழ்த்துக்கள்.

  • @learner5525
    @learner5525 2 ปีที่แล้ว +15

    Doctor sir
    First of all thank you for all your videos. I have a doubt regarding breakfast skipping . Now I am following 16: 8 intermittent fasting. I eat my meal after 12 PM. I like to follow this schedule for my lifetime . So I like to know the pros and cons about this . Does this lifestyle will be good for us . What is the age limit(upper and lower) . What about pregnant women . Please do video on this sir .my humble request .
    Thank you in advance.

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 2 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் மருத்துவரே❤

  • @karthikeyanmkarthik9246
    @karthikeyanmkarthik9246 5 หลายเดือนก่อน

    சார் நீங்கள் சொன்ன விதம் அருமை!" மிகவும் புரியும் படி உள்ளது!"
    நன்றி ❤

  • @MurugesanP-re2vk
    @MurugesanP-re2vk 2 ปีที่แล้ว +19

    சார் எனக்கு ஒரு வருடம் நெஞ்சு பகுதியில் எலும்பில் அழுத்தினாள் வலிக்குது ஸ்கேன் எக்ஸ்ரே இசிஜி எல்லாம் எடுத்து பார்த்த நார்மல் இருக்கு ஆனாலும் பயமா இருக்கு காரணம் சொல்லுங்க டாக்டர்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +7

      பயப்படாதீங்க பயமே நமக்கு
      பிரச்சனையாகிவிடும் உங்களுக்கு
      எந்த நோயும் வராது 😊🙌

  • @karthikaiselvipandi4261
    @karthikaiselvipandi4261 2 ปีที่แล้ว +4

    Kulanthaigalin erumal sariyaga video potunga sir plz

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 ปีที่แล้ว +4

    Crystal clear explanation, thank you sir, god bless you ❤❤❤

  • @chelladuraishanmugam9549
    @chelladuraishanmugam9549 ปีที่แล้ว +1

    Good Explaining sir. Yaarum ivlo detail aa sonnathilla .

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy3463 2 ปีที่แล้ว +5

    Dear Dr.
    Very informative series on heart,please do continue how to prevent thr dieting

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 11 หลายเดือนก่อน +1

    Thank you so much Doctor.Your explanation very clear and wonderful.Hats off to your service

  • @SelvaRaj-xp7zq
    @SelvaRaj-xp7zq 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா மிக தெளிவான விளக்கம்

  • @sribakiyarajendiran
    @sribakiyarajendiran 2 ปีที่แล้ว +4

    Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthisuresh6748
    @suganthisuresh6748 9 หลายเดือนก่อน +1

    Thank you sir for your valuable consultation.

  • @ishwaryaj8870
    @ishwaryaj8870 ปีที่แล้ว

    Thanks a lot sir. unga vedio pathu alugaiye vanthuruchu ippotha freeya feel panren.romba payanthutu irunthen romba romba nanri sir

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 2 ปีที่แล้ว +1

    persons with Scout/ கிட்னிகல், தைராய்டு உள்ளவர்கள் Spirulina எடுத்துக்கொள்ளலாமா? எவ்வளவு எடுக்கலாம்

  • @prabhuprabhukarlmarx5474
    @prabhuprabhukarlmarx5474 2 ปีที่แล้ว +1

    Warf diet பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @sreebuvi7157
    @sreebuvi7157 ปีที่แล้ว +1

    Super sir puriyama irukaravagaluku supera puriyavekareega

  • @NALINIS-s3d
    @NALINIS-s3d 6 หลายเดือนก่อน +1

    Doctor your information is very clear, thank you so much sir

  • @srinivasanprabhakar9765
    @srinivasanprabhakar9765 2 ปีที่แล้ว +3

    Best ever person on earth... example for a good human being... we are blessed to see ur videos... 🙏

    • @marnadumarnadu1641
      @marnadumarnadu1641 2 ปีที่แล้ว

      🙏🙏🙏💐🛌உங்கள் பொருமையாண விளக்கம் தமிழ் மக்களுக்கு உதவும் நன்றி🙏💕🙏💕 சார்

  • @Jesh2020
    @Jesh2020 7 หลายเดือนก่อน

    Romba thanks docter na romba bayathutu eruthen entha vedio yanaku romba paiyan Ula thaan eruku en bayam poiduchu

  • @marxtoolings1406
    @marxtoolings1406 2 ปีที่แล้ว +1

    Very useful, clarity and simple words

  • @KhanKhan-dw1eu
    @KhanKhan-dw1eu 7 หลายเดือนก่อน

    Classical anjaina விற்கு சிகிச்சை இயற்கை மருந்துகள் கூறுங்கள் டாக்டர்

  • @mangaiasokan143
    @mangaiasokan143 2 ปีที่แล้ว +1

    Sirr I need videos about வெண்புள்ளி

  • @nirmalaanantharajah313
    @nirmalaanantharajah313 2 ปีที่แล้ว +3

    Thank you sir, it's a very use full speech. Thank you so much.

  • @ranjithkumaroldbits8454
    @ranjithkumaroldbits8454 2 ปีที่แล้ว +7

    Sir Herballafe உடல் எடையை குறைக்கும் மருந்து என்று சொல் லிவிற்பனை செய்யப்படுகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்று விளக்கம் கொடுங்கள் இந்த மருந்தை நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன தீமைகள் வரும் என்று சொல்லுங்கள் சார் தயவு செய்து எனக்காக ஒரு வீடியோவில் சொல்லுங்கள் இது என்னைப் போன்று லட்சக்கணக்கான மக்களுக்கு உபயோகமாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s6467
    @s6467 2 ปีที่แล้ว +1

    which age limit people gets heart attack symptoms? Sir pls explain

  • @saranathankrishnamurthy7561
    @saranathankrishnamurthy7561 ปีที่แล้ว +1

    Wonderful messages from this Dr. Great service 🎉

  • @shrihariprasad4385
    @shrihariprasad4385 2 ปีที่แล้ว +1

    Dr also please explain how Vitamin K2 and vitamin D3 helps to clean calcification in Artery and in which food such vitamins exist doctor.

  • @GALATTA-MANI
    @GALATTA-MANI 2 ปีที่แล้ว +8

    Excellent consultation doctor...hats off to you and your clear advice.
    Keep it up
    Also we wl support you as much as possible

  • @anwarhussain1540
    @anwarhussain1540 2 ปีที่แล้ว +1

    ஆஸ்பிரின் டேப்லேட் எவ்வாறு எடுக்க வேண்டும்? அப்படியே விழுங்கலாமா?நாக்கிற்கு அடியில் வைக்க வேண்டுமா?doctor please explain in next video.Also kindly explain about loading dose..

  • @arunprabu3504
    @arunprabu3504 3 หลายเดือนก่อน

    One of your best videos sir. What a presentation. Thank you sir.

  • @indhirashanmugam3716
    @indhirashanmugam3716 2 ปีที่แล้ว +1

    Adikkadi vaivu pudikudhu. Eppam varugiradhu. Enna problem sir.

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, நன்றி, வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @jayalakshmir7365
    @jayalakshmir7365 2 ปีที่แล้ว +11

    Another very useful video from "Superstar Doctor Arunkumar"

  • @shrihariprasad4385
    @shrihariprasad4385 2 ปีที่แล้ว +3

    Thanks doctor this kinda video really helps layman to knowing wats happening in our heart and how to act accordingly. Please do more videos like this doctors. Sounds highly awareness 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaprakashshanmugam408
    @jayaprakashshanmugam408 2 ปีที่แล้ว +6

    Great Dr. Thank a lot for this kind of life savings tips…

  • @daskrishnan4009
    @daskrishnan4009 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு மற்றும் தகவல். ஐயா நான் high bp க்கு olmasartan medoximil 20 mg tablet பயன்படுத்தி வருகிறேன். இந்த மாத்திரை இதய செயலிழப்பு தடுக்கும் என்கிறார்கள். இது உன்மையா? மேலும் இந்த மாத்திரை பயன்படுத்தி வந்தால் ஆண்மை குறைவு வரும் என்கின்றனர். இதுவும் உன்மையா. தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

  • @shekarboopathy5168
    @shekarboopathy5168 2 ปีที่แล้ว +3

    This is very much need of the hour. Thank you a lot sir.

  • @MaragathamP-im2uc
    @MaragathamP-im2uc 9 หลายเดือนก่อน

    நெஞ்சார்ந்த நன்றி டாக்டர்❤

  • @meenugay
    @meenugay 2 ปีที่แล้ว +4

    Doctor, do awareness speech about breast cancer

  • @sjhmohammed
    @sjhmohammed 2 ปีที่แล้ว +6

    Dear Sir.... Good morning. after came across one of your videos in youtube on cholesterol.... I have watched most of your videos in last 1 week. I must say there was no such videos before, it requires skill, understanding and extensive knowledge. Your explanation on videos with facts and data are brilliant. i am saving most of the videos for future reference. Congratulations.

    • @haripriyas1986
      @haripriyas1986 2 ปีที่แล้ว

      Thank u sir.v useful

    • @allirani1752
      @allirani1752 2 ปีที่แล้ว

      @@haripriyas1986 no no
      In

    • @allirani1752
      @allirani1752 2 ปีที่แล้ว

      @@haripriyas1986 no no
      In

  • @ganesanmuthusamy4754
    @ganesanmuthusamy4754 ปีที่แล้ว +1

    Please enlighten us about complete /partial RBB (right bundle block

  • @priyadharshinilifestyle5322
    @priyadharshinilifestyle5322 2 ปีที่แล้ว +4

    Each and every video which you post is very useful for us. Gem videos. Thankyou so much doctor

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 2 หลายเดือนก่อน

    What a wonderful points for heart patents ❤❤🎉🎉

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว

    Romba nandri doctor... Thanks frm Malaysia...

  • @antony93
    @antony93 ปีที่แล้ว

    ARUMAI ARUMAIYA SONNINGA DR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏WATCH FROM KUWAIT 💖

  • @manimeenass8725
    @manimeenass8725 2 ปีที่แล้ว +1

    Chicken pox pathi sollunga doctor 🙏🏻🤝

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 2 ปีที่แล้ว +1

    I am taking starvos evabrad amlokind daily It is good or not? How can I meet you Dr? Thank you

  • @rhbaqavi94
    @rhbaqavi94 หลายเดือนก่อน

    இருதய நோயாளிகள் பேலியோ உணவு முறையை பின் பற்ற லாமா சார்.தயவு செய்து விளக்கம் தாருங்கள்

  • @mohammadrashid327
    @mohammadrashid327 ปีที่แล้ว

    I am risanal from sri lanka thanke you sir to day ammawukku nanji wali erpattadhu romba payanduhutean but unga video pathu pirahu probame soul

  • @backiarasubackia4338
    @backiarasubackia4338 ปีที่แล้ว +1

    Sir எனக்கு ஐந்து வருடங்கள் நெஞ்சில் வலி இருக்கு ecc and eco tmt எல்லாம் normal sir

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான பதிவு

  • @vanmathibala1001
    @vanmathibala1001 3 วันที่ผ่านมา

    Sir rhd pathi oru video podunga sir ennoda thambi ku iruku age 17

  • @mohanrajg-gu2ph
    @mohanrajg-gu2ph 8 หลายเดือนก่อน

    Sir Please Tell me the differentiation between anxiety panic attack and heart attack difference

  • @BiryaniTraveler
    @BiryaniTraveler 2 ปีที่แล้ว +2

    *Romba helpful doctor. Please post video for costocondritis. Please*

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 ปีที่แล้ว +2

    சார் அதிகம் துக்கம் மனது ஆகும் போது ரெம்ப வலிக்கிறது 4 மணி நேரம் ஆனா பின் குறைகிறது

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox 2 ปีที่แล้ว +1

    Hi dr thanks for this most valuable video. I have one doubt centre chest bone pain reason sulunga.

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 9 หลายเดือนก่อน +1

    சளி இரும்பல் ir இரும்பி இரும்பி seft side நெஞ்சு மாறு வலிக்குது

  • @imrannazir936
    @imrannazir936 ปีที่แล้ว

    Great information sir i can clarify my doubt... thanks for your great service sir.

  • @VICKY-905
    @VICKY-905 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு நெஞ்சு வலி சுருக்கு சுருக்குனு வருகிறது ஏதாவது மருந்து சொல்லுங்க😭😭 எனக்கு 18 வயது

  • @jayam185
    @jayam185 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ...

  • @childjesus7038
    @childjesus7038 5 หลายเดือนก่อน

    Gerd irukkum poluthu sweating varungala doctor.. please tell me doctor.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 ปีที่แล้ว

    Thanks docter very good explanation clearful speech and silent spee

  • @sumavathy3511
    @sumavathy3511 ปีที่แล้ว

    THANK DR VAZHGA PALLANDU YOUR FAMILY

  • @shobanasri3640
    @shobanasri3640 ปีที่แล้ว +1

    சார் வோரிக்கோஷ் வேயின் இருந்தா மாரடைப்பு வருமா

  • @rukminikrishnan3410
    @rukminikrishnan3410 ปีที่แล้ว +1

    Dr.Goodmorng.welln.clearly.explained.ischemic.changes.iruntha.clopilet.wid.Asprin .edukkalama.for.how.many.days./.months?,plz.advise

  • @yokeshm8203
    @yokeshm8203 2 ปีที่แล้ว

    Please share first aid for heart attack due to block
    My father recently had heart attack i did cpr to him he gained conscious and took necessary treatment
    Thanks

  • @nativesamayal2580
    @nativesamayal2580 2 ปีที่แล้ว +1

    Thank you Doctor very useful video about chest pain, Sir kindly tell about the treatment for the muscle pain timing (5.40 to 5.56)

  • @kulasaibakthan9453
    @kulasaibakthan9453 ปีที่แล้ว +2

    Sir left shoulder back side and left hand pain irukku sir ethanala sir please 🥺 sir

  • @VelauthanRajasooriyar
    @VelauthanRajasooriyar ปีที่แล้ว

    Dr your explanations are excellent. Proceed

  • @warrenjoe7926
    @warrenjoe7926 2 ปีที่แล้ว +1

    A stable advice reg. the Heart attack and it's prevention is very good. Tks doctor 💖😎

  • @balanmahalingam3218
    @balanmahalingam3218 8 หลายเดือนก่อน

    Sir எனக்கு left side பல் வலி அதிகமாக இருக்கு அதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் உண்டா

  • @darwinengelsr3629
    @darwinengelsr3629 2 ปีที่แล้ว +6

    Wonderful explanation doctor. Even a cardiologist can’t explain like you.

    • @mani24182
      @mani24182 ปีที่แล้ว

      Wonderful experience doctor 💊🏥 Sir

  • @VICKY-905
    @VICKY-905 ปีที่แล้ว +2

    அண்ணா எனக்கு நெஞ்சு வலி சுருக்கு சுருக்குனு வருகிறது ஏதாவது மருந்து😭😭

  • @VijayarajanP-or5yr
    @VijayarajanP-or5yr 10 วันที่ผ่านมา

    அய்யா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mastersuper6816
    @mastersuper6816 ปีที่แล้ว +1

    Excellent explanation dr.sir. thank you very much for your guidance 🙏

  • @mohamedsyedhameed7039
    @mohamedsyedhameed7039 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க 🙌😊

  • @madhumithas7823
    @madhumithas7823 2 ปีที่แล้ว +1

    Bye pass surgery panna attack vara vaippu irukka sir,. appakku surgery panni 15 days vanthuthu eranthutar

  • @banumathisrinivasan8724
    @banumathisrinivasan8724 ปีที่แล้ว

    Thank you very much doctor for your videos.Very useful doctor.

  • @saishivamcreations07
    @saishivamcreations07 ปีที่แล้ว

    Sir I'm 21 years old... Last one month have a chest pain Then I Consulting docter...he was told shoulder bone pain... Doctor konjam payama Erukku... Edhanala exam ku kooda ennala prepare panna mudiyala...😢