நாற்றுகளை பராமரிப்பது முதல் நடவு வரை.நாற்றுகளில் வரும் பிரச்சினைகளை சரி செய்வது எப்படி 👍😊💐

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • நாற்றுகளை பராமரிப்பது முதல் நடவு வரை.
    நாற்றுகளில் வரும் பிரச்சினைகளை சரி செய்வது எப்படி 👍😊💐
    விதை நேர்த்தி என்றால் என்ன அதை எப்படி செய்வது
    • விதை நேர்த்தி என்றால் ...
    மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
    • budget terrace garden ...
    காய்கறி வளர்ப்பு முறைகள்
    • காய்கறி வளர்ப்பு முறைகள்
    கீரை வளர்ப்பு முறைகள்
    • கீரைகள் வளர்ப்பு முறைகள்
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் பழ அமிலம் தயாரிக்கும் முறைகள் பயன்படுத்தும் முறைகள்
    • ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐👍😊

ความคิดเห็น • 175

  • @ashokkumar-jh4cq
    @ashokkumar-jh4cq 10 หลายเดือนก่อน +1

    Very nice 🎉

  • @kanchana333
    @kanchana333 2 หลายเดือนก่อน

    Super thank you

  • @KumarMega-ze9vq
    @KumarMega-ze9vq 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @pickme6031
    @pickme6031 2 ปีที่แล้ว

    You telling is true same thing appan my garden also

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 2 ปีที่แล้ว +2

    Babu sir ethu செய்தாலும் நேர்த்தியாக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க இயற்கையுடன் வாழ்க வளமுடன்.நன்றி.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 ปีที่แล้ว

    Tq sir

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 ปีที่แล้ว +1

    Super bro ennum neraiya sedi vainga garden supera erukkattum valga valamudan🙏

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 3 ปีที่แล้ว +1

    Supper thambi romba arumai nalla vilakkam

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் 👌👍

  • @antojiji2042
    @antojiji2042 ปีที่แล้ว +1

    சாம்பல் செடிக்கு podulama bro

  • @ThangamaniThangamani-dj7jx
    @ThangamaniThangamani-dj7jx ปีที่แล้ว

    Bro vithaigal venum apram panjakaviya venum

  • @shanthis7010
    @shanthis7010 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 3 ปีที่แล้ว +1

    அருமையன தகவல்கள் .வாழ்க வளமுடன் .

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +2

    Hi Babu
    இந்த பிரச்சனைகளை நானும்
    சந்தித்தேன். இந்த video மிகவும்
    உபயோகமாக இருந்தது.
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல். அருமை சார்.

  • @sumathikalyanaraman9083
    @sumathikalyanaraman9083 2 ปีที่แล้ว +1

    Enaku nattu kathrikai chedi annupuvam

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว +2

    Thambi உங்ஙளோட இந்த பதிவு எனக்கு ரொம்ப use fullல்லா இருக்கும் தம்பி சூப்பர் நன்றி

  • @girijarajavadivelu7830
    @girijarajavadivelu7830 2 ปีที่แล้ว +2

    Pazaamilam யப்படிசைவது தரியபட்டுதுங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Crobag red colour super a erukku thambi vangunengala

  • @loganathankk7357
    @loganathankk7357 ปีที่แล้ว +1

    Bro if you have
    Kasi tomtoto & Nai melakai seed or plant
    Please provide atleast 2 qty

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு bro💐 வரும் முன் காப்பதே ஷீரந்தது is a true bro💐💐💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ஆமாம் ரொம்ப நன்றி சார் 💐

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ👌

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 ปีที่แล้ว +1

    Sir. ஒரு பதிவில் காய்கறிவிதைகளை நேர்த்தி சேய்தீர்கள் அடுத்த பதிவில் பூ விதைகளை அப்படியோ நடவு செய்தீர்கள் ?/?/?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ஆமாம் பூக்கள் விதைகளை விதை நேர்த்தி செய்ய வில்லை

  • @jothyumashankar4
    @jothyumashankar4 2 ปีที่แล้ว +1

    காய்கரி‌ விதைகள் கிடைக்குமா பிரதர் எவ்வளவு விலை எனக்கு வேனும் எப்படி‌‌வாங்குவது நான்‌ அய்யப்பன்தாங்கல்‌ நீங்கள் மாங்காடு தானே அய்யப்பன் தாங்கள் டிப்போ‌ உள்ள கொளுத்துவாஞ்சேரி அன்னை ஸ்டோர் போன் நெம்பர் மெஸேஜ் அனுப்புங்க

  • @subramanimurugesan5540
    @subramanimurugesan5540 2 ปีที่แล้ว

    I wantJeva amertham .panjakaviya Babu sir

  • @chaitanyasravanthi
    @chaitanyasravanthi 3 ปีที่แล้ว +1

    Simple and easy keep piece of mango r papaya it wl gather at sweetness so u can easily pickup it wd hand 👍

  • @vijibabu1065
    @vijibabu1065 10 หลายเดือนก่อน +1

    3days ku once edhana fertilizer kuduthutey irukanumaa..??

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  10 หลายเดือนก่อน

      பஞ்சகவ்யம் கொடுக்கலாம் ஒரு லிட்டர் தண்ணிக்கு பத்து மில்லி

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 ปีที่แล้ว +1

    Arumai payanulla padhi rombo nandri sir 👍👌

  • @deepavenkat5176
    @deepavenkat5176 2 ปีที่แล้ว

    பூ தொட்டியில் ரயில் பூச்சி இருந்தால் அது செடிகளை பாதிக்குமா

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 3 ปีที่แล้ว +1

    நத்தைபூச்சிஇருக்குஎன்னசெய்வேண்டும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      உன்னிப்பாக கவனித்து எடுத்து அப்புறப்படுத்துங்கள்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 ปีที่แล้ว +1

    Clear Explain 👌

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว +4

    Oru சுறுசுறுப்பான விவசாயியை பார்ப்பது போல் இருக்கு சகோ.இந்த பூச்சி யெல்லாம் வந்து எப்போதும் நம்மள ஆக்டீவ வச்சுகிடுது😄அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி👌🙏💪

  • @sathyat1318
    @sathyat1318 3 ปีที่แล้ว +1

    Super bro ungal video enakgu rompa pidikgum

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 3 ปีที่แล้ว +1

    Very useful information...Thambi.... 🙏

  • @hareeshanushar5729
    @hareeshanushar5729 ปีที่แล้ว

    Seed kidaikkuma anna

  • @vijibabu1065
    @vijibabu1065 10 หลายเดือนก่อน +1

    Sir 15 *15grow bag la 2brinjal chedi vetkalama...??

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 ปีที่แล้ว +1

    Ungaluku nalla magasool kidaikka manamaarndha vazhthukkal .

  • @tharsh1234
    @tharsh1234 3 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த எருக்கம் இலையில் மிகவும் சத்து உள்ளது ஆகையால், மீன் அமிலம் செய்யும் போது முருங்கை கீரைக்கு பதிலாக இல்லை பாதிக்கு பாதி எருக்கம் இலை சேர்க்கலாமா?, plz பதில் சொல்லவும்... எண்ணுடய கேள்விகள் கரைசல் ஆக உள்ளதா😒😞
    ஏன் என்றால் எங்களிற்கு அடிக்கடி கரைசல் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை😢 அதனால் ஒரு 6மாதம் வைத்து பாயன்படுத்துவது போல் வேண்டும்😔

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      எருக்கம் இலையை சேர்க்க வேண்டாம். அந்த எருக்கம் இலையை கோமியத்தில் ஊறவைத்து செடிகளுக்குத் தெளிக்கலாம்

    • @tharsh1234
      @tharsh1234 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog நன்றி அதை எவளவு காலம் வைத்து உபயோகிக்க முடியும்

  • @bgrinner
    @bgrinner 2 ปีที่แล้ว

    மண் கலவையில் புழுக்கள் (maggots) இருந்தால், அவைகளை எப்படி சமாளிப்பது?

    • @deepavenkat5176
      @deepavenkat5176 2 ปีที่แล้ว

      எனக்கும் இதே குழப்பம்

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 ปีที่แล้ว +1

    Super anna vera level..
    Onnu rendu iruntha kaiyale edukalam......noothu kanakule iruntha...epdi eduka mudium....onnu nama gardenku ulla vandha podhum.....athu aayirakanakule perugidum.......intha nathai aala neraya rare varieties miss aayiduchu...ennudaya thopikathri naatrugalayum ithu than gaali pannichu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      அப்படியா தம்பி தொப்பி கத்திரி விதை எடுத்து தருகிறேன் 👍

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 ปีที่แล้ว +1

    Payanulla thagaval 👍🥰bro

  • @ramnatrajan
    @ramnatrajan 3 ปีที่แล้ว

    Bro ungala nerla meet panna mudiyuma? Naanum unga area pakkathula than irukken.

  • @lathihaschannel511
    @lathihaschannel511 3 ปีที่แล้ว +1

    விதை நாற்று எப்படி விடுவது என்று விழித்திந்தேன். எனக்கு தீர்வுகிடைத்தது. நானும் இது போன்று செய்து எப்படி இருக்கு என்று பதிவிடுகின்றேன் .சிறப்பான யோசனைக்கு நன்றி சகோதரரே.👍🤩🦄💐💯

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +1

    Many are rare varieties, should not waste. All the best, for better yeild.

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 ปีที่แล้ว +1

    Paadhi alavu makkiya ilaigalai, coco peatukku badhila use pannalama

  • @amymohamedyousuf8304
    @amymohamedyousuf8304 3 ปีที่แล้ว +1

    என் தோட்டத்தில் உள்ள கத்திரி செடியில்உள்ள இலைகள்பூராவும் இரவில் ஏதோதிண்றுவிடுகிறது அற்க்கு என்ன செய்வது

    • @sanafowziya5867
      @sanafowziya5867 3 ปีที่แล้ว

      Iravil torch light potu paarungal chediyil kandipa oru pooochi ilaigalai saapidum...apove konudunga poochi ya 😀... problem solve 👍

    • @sanafowziya5867
      @sanafowziya5867 3 ปีที่แล้ว +1

      Night 7 ku Mela poi paarunga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      @@sanafowziya5867 உண்மைதான்

  • @karatepandian5503
    @karatepandian5503 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @RStrolls
    @RStrolls 3 ปีที่แล้ว +1

    Unmai Vyavasayi 🙏❤

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว +1

    Useful tips bro . Thanks for sharing

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 ปีที่แล้ว +1

    சூப்பர் bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி நண்பரே.நீங்க குடுத்த சம்பங்கி கிழங்கு நல்லா வந்திருக்கு 💐😊

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 ปีที่แล้ว +1

    Very informative, I too have these slugs problem in a rose plant pot. I removed them manually problem solved💪😄👌 nice sharing👏👏

  • @djgardentamil3606
    @djgardentamil3606 3 ปีที่แล้ว +1

    Garden tour போடுங்க

  • @mohamedraazi1863
    @mohamedraazi1863 3 ปีที่แล้ว +1

    பயற்றங்காய் கொடியில் உள்ள பூக்களை பூச்சிகள் துளைக்கிறது அண்ணா.அதனை எப்படி கட்டுபடுத்துவது?
    மிளகாய் செடியில் இலை சுறுலல் வருது .அதற்கு என்ன தீர்வு அண்ணா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      பாகற்காய் கொடி ஏதாவது ஒரு பூச்சிவிரட்டி தெளியுங்கள். பச்சை மிளகாய் செடிக்கு மீன்அமிலம் இருந்தால் தெளித்து விடுங்கள்

    • @mohamedraazi1863
      @mohamedraazi1863 3 ปีที่แล้ว +2

      @@BabuOrganicGardenVlog .Thanks from SriLanka

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +1

    Well done👍👍👍👍

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +2

    I think, vidai tray Will be more useful.
    I could see some small stone in your poting mix. Please prepare a rational mix.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      நான் இந்த முறையில் தான் நாற்றுகளை வளர்ப்பேன்

  • @ramayeeb8556
    @ramayeeb8556 3 ปีที่แล้ว +1

    Sir very useful newes

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 ปีที่แล้ว +1

    Nanum vendai, kathiri, naatru valarthen, but growth is very slow. Don't know why. Idhe madiri Chembaruthi cuttings kooda nerthi seidhu vekkalaama?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விதையின் தன்மை மற்றும் மண்ணின் தன்மை பொறுத்து வளர்ச்சி இருக்கும். செம்பருத்தி குச்சிகளையும் அப்படி செய்யலாம்

    • @bhavanisanjai182
      @bhavanisanjai182 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog thanks for your prompt reply

  • @banumathikrishna2602
    @banumathikrishna2602 3 ปีที่แล้ว +1

    வேரில் கரையான்‌சேருகிறது என்ன செய்யலாம் தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தவும்

  • @umamaheshwari4388
    @umamaheshwari4388 3 ปีที่แล้ว +1

    Very useful message sir. Kathiri, milagai chediyil ilai surungi appadiye
    Waste aguthu sir 3g karaisal potalum aduthanal parthal pakkathu sedikkum vanthuduthu enna seiyarathu sir.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      மீன் அமிலம் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்

  • @jenikitchen9837
    @jenikitchen9837 3 ปีที่แล้ว +1

    விதைமுளைக்கப் போட்டா முளைக்காமல் மண்ணுக்குள்ளேயே அழுக்ப் போயிடுது என்ன பன்றது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வெயிலில் காய வைத்து விதைநேர்த்தி செய்து விதையுங்கள்

    • @jenikitchen9837
      @jenikitchen9837 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog காயவைத்து தா போட்டேன் ஆனா அழுகி போகுது அண்ணா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@jenikitchen9837 அப்பொழுது விதை மிகவும் பழைய விதையாக இருக்கலாம்

  • @Jegan_Kanthasamy
    @Jegan_Kanthasamy 2 ปีที่แล้ว +1

    Sir very informative video, Unga video ah pathu ipo tray la na seed plant pani iruka, this is my first time, but ennaku enna doubt na tray ah first day la iruthu direct sun la endha shade umm illama vikalama?

  • @manivannank9425
    @manivannank9425 3 ปีที่แล้ว +1

    Anna garden tour video podunga pls

  • @naggoprag
    @naggoprag 3 ปีที่แล้ว +1

    Thoppi kathiri means musuku badane right. I tried it brother, so much problem. Yellow thrips, vettukili ellam thumsam pannidichi. I removed the whole plant. Very challenging to grow.

  • @medcubeequipments
    @medcubeequipments 3 ปีที่แล้ว +1

    Super💐💐💐💐

  • @jothyumashankar4
    @jothyumashankar4 3 ปีที่แล้ว +1

    Supper bro

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 3 ปีที่แล้ว +1

    Super thambi nandri.
    Endha naatru coverla kooda
    Hools poteengala.

  • @satheeshbabub9762
    @satheeshbabub9762 3 ปีที่แล้ว +1

    Good video..how much sunlight is needed after seeding? Can we keep direct sunlight? All videos show growths after x no of days but never say about sunlight ? Pls share a video showing sunlight requirements after sowing..I kept in shade until germination and transferred to direct sunlight after 1 week and not seeing much growth..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +3

      நான் நாற்றுப் போடும்போதும் சூரிய ஒளியில்தான் வைப்பேன் நாற்று எடுத்து நடும் பொழுது சூரிய ஒளியில் தான் வைப்பேன்

    • @satheeshbabub9762
      @satheeshbabub9762 3 ปีที่แล้ว +1

      Ok bro..thank you for replying

  • @stressfreezone129
    @stressfreezone129 3 ปีที่แล้ว +1

    Awesome

  • @remikitchen7259
    @remikitchen7259 3 ปีที่แล้ว +1

    Sir yanakku romba payanulla pathiu ga sir th

  • @manishanmugam8920
    @manishanmugam8920 3 ปีที่แล้ว +1

    Very nice bro 👌👌👌👌👌👌

  • @marypramejeevan9678
    @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

    Vetriliai varaupu video podunga please

  • @manimk2797
    @manimk2797 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +1

    Bro i need seeds of these rare varieties after harvest. I am near mangadu, will collect directly. Please make a video during seed collection.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விதை காலி ஆயிடுச்சு பிறகு தருகிறேன் 👍

  • @mukundanmukundh4077
    @mukundanmukundh4077 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +1

    செடி நன்கு வளர்ந்த பிறகு நிறைய பூ பத்து காய்காய்க்க என்ன செய்ய வேண்டும் சீக்கிரம் வீடியோ போடுங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக போடுகிறேன்

  • @manivannank9425
    @manivannank9425 3 ปีที่แล้ว +1

    Anna meen amilam la irukura ellaa sathukkal pazha amilam la irukaa?

  • @murugankaliraj7879
    @murugankaliraj7879 2 ปีที่แล้ว +1

    Bro I need some seeds how can get from you I am in kovilpatti

  • @priyas1819
    @priyas1819 2 ปีที่แล้ว

    Hi brother from where you bought that sprayer

  • @araaravind9715
    @araaravind9715 3 ปีที่แล้ว +1

    Bro yenga v2la kathiri neraya pooo but kaai pidikave matathu ipo vara 30 ,40 poo vanthuchi but 1 kathiri tha vanthuchi athum poochie vanthuchi tips solunga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவு போடுகிறேன்

  • @maleangels4989
    @maleangels4989 2 ปีที่แล้ว +1

    சாணி பால்ல விதை ஊற வச்சு விதைக்கலாமா

  • @radjesvarymanju1510
    @radjesvarymanju1510 2 ปีที่แล้ว

    Seeds kidaikuma sir

  • @muthuramanraman5656
    @muthuramanraman5656 3 ปีที่แล้ว +1

    Hi bro., Gd morning..

  • @kaviscookingmenu5572
    @kaviscookingmenu5572 3 ปีที่แล้ว +2

    கலக்குங்க

  • @ramayeeb8556
    @ramayeeb8556 3 ปีที่แล้ว +1

    2 view

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மேம் 💐🤝

    • @ramayeeb8556
      @ramayeeb8556 3 ปีที่แล้ว +2

      @@BabuOrganicGardenVlog thanks 👍👍👍👍

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 3 ปีที่แล้ว +1

    நாற்றுவிதைபற்றிஅருமைசேலம்முல்லுகத்ரிஎனக்குதரமுடியுமாநன்றிசகோதரா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விதை எடுத்து தருகிறேன்

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 3 ปีที่แล้ว +1

    வெறும் சாண தண்ணீரில் கூட நாற்று நேர்த்தி செய்யலாம்

  • @32jayashreej41
    @32jayashreej41 3 ปีที่แล้ว +1

    1st view'❤️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💐

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு நன்றி