இதோ மீன் அமிலத்திற்க்கு மாற்றாக சத்து மிகுந்த பழக்கரைசல் .how to prepare fruit liquid fertilizer 🤩🤩👍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 372

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +37

    அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🥳

    • @rrvenkatachary2080
      @rrvenkatachary2080 3 ปีที่แล้ว +1

      இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    • @sanafowziya5867
      @sanafowziya5867 3 ปีที่แล้ว +1

      Wish u same bro 💐👍👍

    • @gurulakshmi9929
      @gurulakshmi9929 3 ปีที่แล้ว +1

      வைரவிழா கானும்
      சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்🇳🇪

    • @madrasveettusamayal795
      @madrasveettusamayal795 3 ปีที่แล้ว +2

      Wish u d same

    • @alwaysbesmile5356
      @alwaysbesmile5356 3 ปีที่แล้ว +3

      Same to you anna

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 3 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் சுதந்திர தின வாழ்த்துக்கள். பழகறைசல்பதிவுநல்லபதிவு. நன்றி வாழ்கவலமுடன்🚩🚩🚩🇧🇬👍

  • @shantham7033
    @shantham7033 3 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் எப்படி செய்வது என்று மிகத்தெளிவாக சொல்லித் தந்தீர்கள் சகோதரா. அருமையாக இருந்தது.

  • @vijayalakshmi-zb4uc
    @vijayalakshmi-zb4uc 3 ปีที่แล้ว +1

    Great super thanks உங்கள மாதிரி Thottam podanumnu ஆசையா இருக்கு

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் 👏👍

  • @tysujaakirathai1877
    @tysujaakirathai1877 2 ปีที่แล้ว +1

    Thank you very much bro Naanum eintha amilam Seiya pokiren

  • @chandranswamy3988
    @chandranswamy3988 3 ปีที่แล้ว +2

    Naan rombanala ethirparthindu irundha oru video. Thank you so much for uploading this. Jai ho.

  • @lathihaschannel511
    @lathihaschannel511 3 ปีที่แล้ว +1

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோதரரே.சிறப்பானயோசனை நன்றி, 🤩💐

  • @Passion_Garden
    @Passion_Garden 3 ปีที่แล้ว +2

    நானும் செய்து வைத்திருக்கிறேன் சகோ சூப்பர் effective

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 சூப்பர்

  • @saveethamary4580
    @saveethamary4580 3 ปีที่แล้ว +1

    Super bro super nalaike seiya poren... image send panren paruga...ennakku meen amilan thaan piduchurukku...keeraikal three time aruvadai panniten...semma growth..tnq bro tnq..ellam unga idea thaan...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் எல்லாம் உங்கள் முயற்சி தான் 👍💐

    • @samysons2
      @samysons2 3 ปีที่แล้ว

      Murungai keeraiகாரைஸ்சல்

  • @uyirman
    @uyirman 3 ปีที่แล้ว +1

    Super nanba. உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை.

  • @maduramkag4003
    @maduramkag4003 3 ปีที่แล้ว +2

    Very good information about vegetarian Gardner lovers. Thanks for sharing this video.

  • @sivathirumanivannan1464
    @sivathirumanivannan1464 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி

  • @vishwa1250
    @vishwa1250 3 ปีที่แล้ว +6

    Anna na neraya gardening video pathiten adhula la idha podunga unga chedi apdi valarum ipdi valarum nu la solranga but ungala pathu panchakavya, jeevamirutham,meen amilam la use panni nalla yield edukuren enaku 18 vayasu dha avudhu ippo en maadi la 90 vidhamana chedihal iruki unga vazhikatudhaluku romba nandri na🙏😀😀

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி தம்பி 💐

    • @sambuvishnu2056
      @sambuvishnu2056 2 ปีที่แล้ว

      Super thambi

  • @imgod6848
    @imgod6848 2 ปีที่แล้ว

    Tq for this remedy 👍🙏🙏🙏🙏 I will definitely do this because I worried that I don't like to do meen amilam but u made pala amilam for alternate so iam free of worries 🎉🎉🎉 now I am goona make fruit acid hayyyyy..!!! Jollyy. !!!! Sir u don't know how much happier I am I really thank u by my heart 💓

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 ปีที่แล้ว +2

    Unga video parthu, we are getting very much inspired

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 3 ปีที่แล้ว +1

    Super bro thanks.. meen amilam chedila oothurathugulla moochu mututhu.. thanks bro
    Sanga epdi mannula erunthu remove panrathu u video kudunga plz 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில் போடுகிறேன்

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 ปีที่แล้ว +1

    அருமை இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • @nagendranc740
    @nagendranc740 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. பாபு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 ปีที่แล้ว +1

    Anna ithuku peyar ....E.M..
    Effective micro organism nu solluvaanga....romba powerful ithu....
    But seekrama use panidanum...romba naal veka koodathu.....nunnuyir sethudum....
    Pazha marangaluku.....kaai shininga iruka itha naanga spray panuvom....vaazhai and koyya marathuku

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      இது பழக்கரைசல் தான் தம்பி. e.m.. கரைசலுக்கு இன்னும் பல பொருட்களை சேர்க்க வேண்டும்

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 ปีที่แล้ว +1

    தம்பி, ௨௩்கள்மீன்௮மி💯💯👌👌👌🙏🙏😌லம்படுசூப்பர்சொர்ணலதாபட்டனம்புதுார்கோவை!!

  • @anandmunish9458
    @anandmunish9458 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 ปีที่แล้ว +1

    Very good infn. Will try immediately. My hibiscus plant. Upper. leaves r yellowing and new small thalir leaves r also yellow veins are green. Not growing no buds. Pl give remedy

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      மீன் அமிலம் அல்லது பழக்கரைசல் உபயோகிக்கலாம்

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ💐💐இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்💐💐

  • @shanthis7010
    @shanthis7010 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @Sarathy-ht5zn
    @Sarathy-ht5zn 3 ปีที่แล้ว +1

    நந்தினி சூப்பரா இருக்கு சூப்பரா

  • @nandakumarankathirvaloo465
    @nandakumarankathirvaloo465 8 หลายเดือนก่อน

    Wonderful tips bro. Will certainly follow your procedures. Great organic fertilizer!

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @jesril3172
    @jesril3172 10 หลายเดือนก่อน

    Prepare bio enzyme..this is also a very good fertilizer , multipirpose cleaning agent

  • @northchennaiinfochannel2414
    @northchennaiinfochannel2414 3 ปีที่แล้ว +4

    Taking great efforts and your hard work will give a best result

  • @keerthiga4284
    @keerthiga4284 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சகோ

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 3 ปีที่แล้ว +1

    நன்றி பயனுள்ள
    பழகரைசல். நாங்கள்
    வாழைப்பழம் வெல்லம்
    முருங்கைஇலை போட்டு
    தயார் செய்து வைத்துள்ளோம். 👍

  • @vijekumari9282
    @vijekumari9282 3 ปีที่แล้ว +1

    Hi tambi payanulla tipss pa unga vedyo adikadi poduppa puthua thottam podravangalukku uthaviya irukkumpa

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ஓகே மேம் ரொம்ப நன்றி மேம் 💐🤝👍

  • @suryakala4968
    @suryakala4968 3 ปีที่แล้ว +2

    சூப்பர் தம்பி.

  • @sandhyam6930
    @sandhyam6930 3 ปีที่แล้ว +1

    Karuppu puchi, vellai puchiku marunthu sollunga sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @sridharg3043
    @sridharg3043 10 หลายเดือนก่อน +2

    Very useful video!! How long can we preserve this Fruit mixture concentrate? 6 months or 1 year?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  10 หลายเดือนก่อน +1

      6

    • @sridharg3043
      @sridharg3043 10 หลายเดือนก่อน

      Thanks for your kind reply.

    • @jayarajmichael2202
      @jayarajmichael2202 8 หลายเดือนก่อน +1

      பழம் வெல்லம் இவற்றை ஒன்றாகபிசைவது நல்லதல்லவா?

  • @Vatriththamil
    @Vatriththamil 3 ปีที่แล้ว +1

    சுதந்திர தின வாழ்த்துகள் 🙏

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +1

    Happy independence day.
    EM1 and EM2 also similar to this, try em also.

  • @goldensunrisealternatether985
    @goldensunrisealternatether985 3 ปีที่แล้ว +2

    Very clear explanation. Thanks

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 ปีที่แล้ว +1

    Tqfor your good information

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 ปีที่แล้ว +2

    Very useful video……..💐👌

  • @jesril3172
    @jesril3172 10 หลายเดือนก่อน

    Bio enzyme also very useful. Prepare bio enzyme

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @HARI-n4r
    @HARI-n4r 3 ปีที่แล้ว +1

    Very useful tips

  • @sureshep2229
    @sureshep2229 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி.

  • @kanagasundari4000
    @kanagasundari4000 2 ปีที่แล้ว +1

    Super bro spray enga vanginenga nan covai l irukkan

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      உரக் கடையில் கிடைக்கும்

  • @mukundanmukundh4077
    @mukundanmukundh4077 3 ปีที่แล้ว +1

    அருமை...!

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 ปีที่แล้ว +1

    Super Babu. Ganesan, Karaikudi

  • @kavithas4222
    @kavithas4222 3 ปีที่แล้ว +1

    Brother enakku jeevamirtham,meet amilam,panjakavya venum

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

    Pls.babu.saar.nursery maram.poo.palla kandu..virpanaiku kidaikuma ...?.we want.good reply

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +2

    Amazing

  • @ananyaananya9305
    @ananyaananya9305 3 ปีที่แล้ว +2

    Superb sir.

  • @germanytamizhan8559
    @germanytamizhan8559 3 ปีที่แล้ว +1

    Wow anna superb useful video
    Thanks for sharing
    Well explained

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd 3 ปีที่แล้ว +1

    Na ipoda nursery la chedi vangitu vandu vache poo chedi... ella poovum ilayum anil kadichi potrudu ena seiya solunga maadi thottam

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Itheymarithan naanum.seiren..aana.use.pannun pothu.sedi.karuppa.mari.appadiye.kamchu.pokuthu.yen.appadi.aakuthu.solla.mudiyuma??pls

  • @தமிழச்சி-ப6ஞ
    @தமிழச்சி-ப6ஞ 3 ปีที่แล้ว +2

    முருங்கைக்கீரை மரம் நன்றாக வளர்வதற்கு டிப்ஸ் சொல்லுங்க அண்ணா கீரைகள் மரத்தில் வளரவே மட்டடுது 😣😣pls சொல்லுக 😊

  • @nrbterracegarden4458
    @nrbterracegarden4458 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @saranyagowtham5574
    @saranyagowtham5574 3 ปีที่แล้ว +1

    அண்ணா, எ‌ந்த எ‌ந்த செடி விதைகளை நேரடியாக விதைகலாம் மற்றும் எவற்றை Nursery tray ல் விதைத்து மா‌ற்ற வே‌ண்டு‌ம் தெளிவுபடுத்துங்கள்!! நன்றி!!

  • @RStrolls
    @RStrolls 3 ปีที่แล้ว +1

    Bro.. Pappali ilaikal chedi surund porathukk oru solution sollunge please 😊

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      இலை பின்னாடி மாவுப்பூச்சி இருக்கும் அதை துடைத்து விடுங்கள். பிறகு வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கவும்

    • @RStrolls
      @RStrolls 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog mav poochi illai bro.. Entha poochiyum kannile kanum. Nan jeevamritham mattum kuduthittu irukken... Any way thankyou for your reply 🙏😊

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 ปีที่แล้ว +1

    Wonderfull sharing👌

  • @ashlyarlinda1094
    @ashlyarlinda1094 3 ปีที่แล้ว +1

    Sprb bro ongada video ellam spr spray bottle epidi panrathu brother

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மேம்.அதை செய்வது கடினம்

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 3 ปีที่แล้ว +1

    Hi bro enakku thottam vaikkanumunu aasai .ana enga idathila alavukku meerina perchali thollai irukku
    Edavdhu advise eli ozhikka sollunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      நானே அதுகூட போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு விவசாயி சொன்ன மாதிரியே முயற்சி செய்யப் போகிறேன் பலன் கிடைத்தால் வீடியோ விரைவில் போடுகிறேன்

    • @sasikalasathishkumar5885
      @sasikalasathishkumar5885 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog ok bro

  • @marypramejeevan9678
    @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

    Anna my money plant leaf end laa yellow vaa Mari karukiruthu please reply panunga enna fertilizer kodukanum solunga Anna and table rose flower big agaruthuku tips solunga Anna

    • @marypramejeevan9678
      @marypramejeevan9678 3 ปีที่แล้ว

      Anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      இந்த பழ அமிலம் பயன்படுத்தி பாருங்கள்.அல்லது மீன் அமிலம் தெளித்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் 👍

    • @marypramejeevan9678
      @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

      Anna enna fertilizer kodukanum solunga please

    • @marypramejeevan9678
      @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

      Please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@marypramejeevan9678 மாட்டு உரம் மண்புழு உரம். அல்லது காய்கறி உரம் கொடுக்கலாம்

  • @creativetamilan1461
    @creativetamilan1461 3 ปีที่แล้ว +1

    Fruit amilam use pannuvathu apadi? Video podunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வீடியோ முழுவதும் பாருங்கள் சொல்லி இருக்கிறேன் 😊💐

    • @creativetamilan1461
      @creativetamilan1461 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog ok

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 2 ปีที่แล้ว

    Very useful may we use only murungai keerai n nattu sarkkarai n prepare sir

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 ปีที่แล้ว

    Good Babu. I also forwarded to so many people.

  • @sreejav4372
    @sreejav4372 2 ปีที่แล้ว

    Erumbu vantha eppadi kattupaduthuvenga,I had very bad experience. Erumbu control pannave mudiyalai..

  • @manivannank9425
    @manivannank9425 3 ปีที่แล้ว +1

    Annaa pazha amilam apple goiyaa vaazhaipazham papaya ithellam potu kooda seiyalaamaa?

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Oru.vela.veyil.kalathil.use.panna.kudatha??sollungga.bro

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว +1

    Nice

  • @alwaysbesmile5356
    @alwaysbesmile5356 3 ปีที่แล้ว +1

    Anna what you doing for terrace safety please 🙏tell me anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +1

    Super

  • @marypramejeevan9678
    @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

    Anna my money plant leaf end laa yellow vaa Mari karukiruthu please reply panunga enna fertilizer kodukanum solunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ஜீவாமிர்தம் அல்லது மீன் அமிலம் குடுங்க சரியாகிவிடும்

    • @marypramejeevan9678
      @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog aaanaaa we are sasivam varaathavathu solunga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@marypramejeevan9678 பழக்கரைசல் உபயோகிக்கலாம்

    • @marypramejeevan9678
      @marypramejeevan9678 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog next sir to valapafuthunum soil solunga I am new subscriber

    • @marypramejeevan9678
      @marypramejeevan9678 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog Anna unga email id send pannuga

  • @SG-if8ei
    @SG-if8ei 2 ปีที่แล้ว

    super bro thank you 👌✨👏

  • @tamilarasia884
    @tamilarasia884 3 ปีที่แล้ว +1

    Bro paint box use pandriga . Vayila la vaitha evaloi naal varum.

  • @rmythili1
    @rmythili1 2 ปีที่แล้ว +1

    Bro naan nattu sakkarai 1 kg adhigama pottuten enna panradhu filter pannum podhu dhan pathen . Use pannalama pls sollunga

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว +1

    Super sir. Very useful tips.

  • @cvs4131
    @cvs4131 2 ปีที่แล้ว

    Vazhapazha thol kooda sethu podalaam .

  • @Anjaveeeran
    @Anjaveeeran 8 หลายเดือนก่อน

    செடிங்களுக்கு, தண்ணீர் விட்டுட்டு spray பண்ணனுமா அல்லது spray அடிச்சிட்டு செடிங்களுக்கு தண்ணீர் விடனுமா???

  • @sureshsamuel1456
    @sureshsamuel1456 ปีที่แล้ว

    Please teach how to make ready pot to plant plants

  • @vinothinirathin1673
    @vinothinirathin1673 ปีที่แล้ว

    Thank you so much na....sale pannuveengala

  • @dreamsworld7835
    @dreamsworld7835 2 ปีที่แล้ว +1

    21 days kaathotamana idathula vaikanuma

  • @sooryasoorya4902
    @sooryasoorya4902 ปีที่แล้ว

    Palani panjamirtham thannila kalakki spray pannalama bro

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @dreamworld9362
    @dreamworld9362 2 ปีที่แล้ว

    Naatu sakkarai ku substitute ah Vera enna use pannalam..

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว +1

    Good morning தம்பி ரொம்ப பயனுள்ள பதிவு சந்தோக்ஷம் உங்களோட திறமைக்கு வாழ்த்துக்கள் தம்பி நாட்டுசர்க்கரைக்கு பதிலாக super சேர்க்கலாமா தக்காளில பேரீச்சம்பழம் நெய் சர்க்கரை முந்திறி எல்லாம் போட்டு பண்னி வீனாயிடுத்து அத செடிக்கு உரமா கொடுக்கலாமா please replay தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் தான் சேர்க்க வேண்டும் வெள்ளை சர்க்கரை சேர்க்கக்கூடாது. வேற ஏதோ சொன்னீங்க புரியவில்லை

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog தக்காளி ஜாம் பண்னி வெச்சுருந்தேன் தம்பி suger pottu atha dri frige la kettu Pocchu atha urama kudukkalama nu ketten

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@MeenaGanesan68 வேண்டாம்

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog ok thankyou thambi sari ppa

  • @swedentamilponnu1855
    @swedentamilponnu1855 3 ปีที่แล้ว +1

    அன்னா இந்த பதிவு எனக்கு ரொம்ப use ஆகும் அன்னா ஆனால் நாட்டு சக்கரைக்கு பதில்லாக வெல்லம் use பன்னலாமா? நா

  • @jagdishwarijs4636
    @jagdishwarijs4636 3 ปีที่แล้ว

    V good. Usefull

  • @marypramejeevan9678
    @marypramejeevan9678 3 ปีที่แล้ว +1

    Anna mathulai and banana peels vachu amilam panalama please reply panunga

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว +1

    Super thambi 👍🏻

  • @hepcydavid7125
    @hepcydavid7125 3 ปีที่แล้ว +1

    Superb bro👌👌

  • @abhitailoring9148
    @abhitailoring9148 3 ปีที่แล้ว +1

    Iris veryuseful for me anna

  • @krmanikandankrmanikandan8291
    @krmanikandankrmanikandan8291 2 ปีที่แล้ว

    Anna enga veetla romba palaya panchamirtham irukku atha use pannalama??

  • @saithoonbeevi9793
    @saithoonbeevi9793 3 ปีที่แล้ว +1

    Bro banana karaisal use pannuna ant ( arumbu ) over ra varathu. Enna pannalam

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      மஞ்சள் தூள் பட்டை பொடி செய்து தூவி விடவும்

    • @saithoonbeevi9793
      @saithoonbeevi9793 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog pattai means non veg gu add pannuvomae athuva bro

  • @pandirajan7808
    @pandirajan7808 3 ปีที่แล้ว +1

    நாட்டுச் சர்க்கரை பதிலாக அச்சுவெல்லம் சேர்க்கலாமா என்ன சேர்க்கலாமா அண்ணா

  • @balubalu957
    @balubalu957 ปีที่แล้ว +2

    மீன் அமிலம் தெளித்த பின் இலை காய்ந்து விடுகிறது ஏன் pls ans anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  ปีที่แล้ว

      ஒரு லிட்டருக்கு ஐந்து முதல் பத்து மில்லி கலந்தால் போதும் அதிகமாக கலக்க வேண்டாம்

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 ปีที่แล้ว +1

    Super👌👌👌👌👍👍👍

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 ปีที่แล้ว +1

    Good bro