கத்திரிக்காய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். brinjal growing tips in terrace garden 🍆🍆🍆🤩🤩🥳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 367

  • @annalakshminagarajan6080
    @annalakshminagarajan6080 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தம்பி எனக்கு உங்கள் ஆலோசனை தேவை உங்களை நான் தொடர்புகொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 ปีที่แล้ว +1

    Naama Madi thotta aaruvadai super thambi. இதில் நீங்கள் கூறிய அத்தனை பிரச்சினைகளும் என்வீட்டு கத்திரிக்காய் செடி வளர்ப்பில் சந்தித்து உள்ளேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 கத்திரிக்காய் செடிக்கு பராமரிப்பு ரொம்ப முக்கியம் மேம்

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 ปีที่แล้ว +3

    அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் அழகான கத்தரி செடி
    நன்றி வாழ்கவலமுடன்

  • @naseeranasar2955
    @naseeranasar2955 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா ரொம்ப தெளிவாக சொன்னதுக்கு நன்றி அண்ணா உங்களுடைய
    செடி எல்லா ரொம்ப சூப்பரா இருக்குது 😊👍

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 ปีที่แล้ว +2

    Super bro arumaiyana thgaval kuduthatharkku nandri bro . Thank you.

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 ปีที่แล้ว

    நீங்க சொல்வது நன்றாக புரியும்படியாக சொல்றீங்க நன்றி

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว +1

    பாபு. அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நண்பா. 💐💐💐💐💐💐💐

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 3 ปีที่แล้ว +2

    👍 எங்கள் வீட்டில் கத்தரிக்காய் எல்லோருக்கும் மிகவும் பிடித்த மான ஒன்று. இரண்டு ஸ்பூன் தனியா,ஒன்றரை ஸ்பூன் கடலை பருப்பு,2 சிவப்பு மிளகாய் ,சிறிது பெருங்காயம் கால் ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பின் சிறு வேர்கடலையளவு புளி சேர்த்து கரகரப்பான பொடி செய்து காய் நன்கு வதங்கிய பின் இந்த பொடி சேர்க்க சுவை அபாரமாக இருக்கும். சாததுடன் கலந்தும் சாப்பிட அருமை. வாழ்க வளமுடன்👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி மேம் 💐

    • @selvinatty6919
      @selvinatty6919 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog ennaku kathriga veedai vandum

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Video pathu romba santhosama erukku thambi 👌👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா 💐

    • @banubanusupermethod4350
      @banubanusupermethod4350 3 ปีที่แล้ว +2

      Video super rombo santhosham
      கத்திரி விதை வேண்டும்
      Any one TQ super bathiu thambi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@banubanusupermethod4350 நீங்கள் சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன்

  • @devianu6488
    @devianu6488 3 ปีที่แล้ว +4

    Arumaiyana pathivu

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว +2

    Kaalai vanakkam bro nalla thagaval elloarukkum romba useful video bro 👍👍👍

  • @Passion_Garden
    @Passion_Garden 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோ இந்த பதிவிற்கு

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว +12

    நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுப்பதற்கு நன்றி சகோ

  • @YuvarajYuva-tb8xb
    @YuvarajYuva-tb8xb 7 หลายเดือนก่อน +1

    Super explanation brother.
    Best of luck🍀 with all your efforts.

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว +2

    அட்டகாசமான பதிவுங்க தோழர் வாழ்த்துக்கள்💐💐💐👏👏👏

  • @bagiyarajraj3385
    @bagiyarajraj3385 3 ปีที่แล้ว +1

    Indha kathirikkai chediyal nan niraiya sorndhu poyitten indha thagavalukku nandripa

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara1360 3 ปีที่แล้ว +1

    என்னுடைய. மாடிதோட்டத்தில்மண்புழுவோ கண முடிவதுல்லை மண் புழு உள்ளது எப்படினு தெரிந்து கொள்வது சூப்பர் பதிவு நள்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      உங்கள் தொட்டியில் மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் புழுக்கள் கழிவை மேலே வந்து உருண்டை உருண்டையாக போடும் அதை வைத்து கண்டுபிடிக்கலாம் உங்கள் தொட்டிகள் மண்புழுக்கள் இருக்கிறதா இல்லையா 👍

  • @Muthuramu2596
    @Muthuramu2596 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த காய் சூப்பர் அண்ணா

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.நன்றி🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว +15

    தம்பி என்னோட கத்திறி வெண்டை செடிகள்ளல்லாம் தோட்டத்துல இருக்கற இலை தழை குப்பைகளை தான் போடறேன் தம்பி சூப்பறாவும் வருது சூப்பர் பதிவு நன்றி👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      சூப்பர் அக்கா 👏 ரொம்ப நன்றி

    • @RJGAMING-cw9sp
      @RJGAMING-cw9sp ปีที่แล้ว

      ​@@BabuOrganicGardenVlog with you u

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +1

    Thanks ,I too have this saplings ,will flow ur instructions

  • @dhanalakshmisenthil6469
    @dhanalakshmisenthil6469 2 ปีที่แล้ว

    Ungalamadhiri yarumay explain panna mudiyadhu bro Vera level super

    • @johnsgarden3923
      @johnsgarden3923 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts8SRQZMKzpP4?feature=share

  • @abisharichard2945
    @abisharichard2945 3 ปีที่แล้ว +4

    ஒரு இஸை கூட இல்லாம நான் கட் பண்ணினேன் அதாவது கத்திரி முழுவதும் பூச்சு பிறகு மொட்டை அடிஞச்சிட்டேன் பிறகு சூப்பர வளர்ந்து நினரய காய் கொடுக்குது

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 2 ปีที่แล้ว +1

    Nice bro, kathrika grow panra, anaal romba siramum thaan, thank you for your detailed information. 👍

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல அறுவடை அருமை

  • @girijap7297
    @girijap7297 3 ปีที่แล้ว +1

    Correct information.thanks brother.I have that black beauty and green

  • @saveethamary4580
    @saveethamary4580 3 ปีที่แล้ว +1

    Vera level bro...naa 6 🍆 plant 🪴 vachurukken

  • @lalithar2642
    @lalithar2642 4 หลายเดือนก่อน

    Thank you super work

  • @allbertrose6275
    @allbertrose6275 2 ปีที่แล้ว +1

    Valka Vivasaya kudikal ❤️🙏

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 ปีที่แล้ว +1

    Semma ya iruku👍 bro 💐👍bro i need one video அவரை chedi 🍀valarpu pathi vedio venum bro please🍀🙏 i am waiting bro👍💐 thanks for this vedio💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி விரைவில் போடுகிறேன்

  • @தீமைக்கும்நன்மைசெய்-ஞ4த

    Anna nejamavae rompa alatikama ethu normalo apti explain panrenga...super,👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      அப்படி யா ரொம்ப சந்தோஷம் 😊👍

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @amudhanamudhan4033
    @amudhanamudhan4033 3 ปีที่แล้ว +1

    Kathiri chedi valarthitruken ana chedila kaai pidika matingithu neenga sonathu helpfula irunthuthu

  • @Thoorika100
    @Thoorika100 2 ปีที่แล้ว

    வணக்கம் ,
    அருமையான பகிர்வுகள் மிக்க நன்றி🙏🏼
    நன்மை செய்யும் பூச்சிகள் என்று ஒரு ்அட்டவணை தந்திருந்தீர்கள் அது பற்றி ஒரு பதிவு போட முடியுமா?
    பிரத்ததியேக நன்றிகள்🙏🏼

  • @tneda6825
    @tneda6825 2 ปีที่แล้ว

    Meen Amilam yeppadi thayaripathu thambi solluga super 👌👌👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @karatepandian5503
    @karatepandian5503 3 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌👌👌

  • @chinnusamyp1293
    @chinnusamyp1293 3 ปีที่แล้ว +2

    👍very good demonstration for brinjal plant.I am also a small gardener after my retirement from government service.

  • @geethageethamohana3122
    @geethageethamohana3122 3 ปีที่แล้ว +1

    Arumiya sonninga thank you pa

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว

    Amazing bro good tips solikoduinga.romba ths

  • @spadminibai9319
    @spadminibai9319 2 ปีที่แล้ว

    Good information.Thanks Brother.

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு.
    நன்றி சார்.

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 ปีที่แล้ว +1

    Payanulla thahaval nandry

  • @p.sathishp.sathish1067
    @p.sathishp.sathish1067 2 หลายเดือนก่อน

    உண்மை தான் நன்பா

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 ปีที่แล้ว +1

    Super Annaa all doubts clear tq

  • @uyirman
    @uyirman 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா. பயனுள்ள பதிவு

  • @saralavenkatesvari408
    @saralavenkatesvari408 2 ปีที่แล้ว +8

    Sir, thank you for such a detailed description on Egg plant care

    • @johnsgarden3923
      @johnsgarden3923 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts8SRQZMKzpP4?feature=share

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 3 ปีที่แล้ว +1

    All tips one video super anna👌👌👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி சகோதரி 💐 எப்படி இருக்கீங்க 🤝👍

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 3 ปีที่แล้ว +1

    Good information sir. I will try this method

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +1

    கத்திரிக்காய் 🍆 அறுவடை அருமை சார்

  • @sathyat1318
    @sathyat1318 3 ปีที่แล้ว +1

    Nalla pathivu

  • @sumathin7705
    @sumathin7705 3 ปีที่แล้ว +1

    Arimai sago...following ur all tips... really so useful for me

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி 👏

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 3 ปีที่แล้ว

    I am 77 yes old retd official.i want to start small kitchen garden.i am in chennai.very useful but manythings I have to learn tku

  • @tharsh1234
    @tharsh1234 3 ปีที่แล้ว +2

    Arumayana vilakkam.......👍

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว +1

    Super good bro... Naanum next brinjal video upload pandrenga..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நண்பரே 👏

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 ปีที่แล้ว +2

    Good information with sapling to harvesting..great..

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா....

  • @0773826510
    @0773826510 3 ปีที่แล้ว +2

    Very usefull vedio

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan4120 3 ปีที่แล้ว +1

    Very very nice explanation. Tq for all your tips. God bless you.

  • @chandranrama2644
    @chandranrama2644 3 ปีที่แล้ว +1

    GOOD.TX

  • @shanthis7010
    @shanthis7010 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு

  • @hemapriya7252
    @hemapriya7252 3 ปีที่แล้ว +1

    Semmmmaaa semmmmaaa Anna... Semma tips... Speech Vera level. Useful tips 🎉🎉🎉🎉👍👍👍👍

  • @silvesterjayas5378
    @silvesterjayas5378 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு🌹

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว +1

    Nice.. 1 G & 2 G innoru dhadava explain pannunga pls

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 ปีที่แล้ว +1

    Katharikkai supera erukku bro🙏

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 3 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா

  • @anithasasikanithasasik1133
    @anithasasikanithasasik1133 3 ปีที่แล้ว +1

    Super anna naraya video podunga 2gb nettu eruku so naa unga video ellam narayathadava pathudan

  • @YTகோமாலி
    @YTகோமாலி ปีที่แล้ว

    Arumai🎉

  • @ramadevivenkat1026
    @ramadevivenkat1026 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 ปีที่แล้ว +1

    தம்பி, கத்திரிக்காய்நடவுமுதல்௮றுவடைவரைவீயோசூப்பர்௮௫மையானபதிவுநன்றி, பட்டனம்புதூர்ரா, சொர்னலதா. வாழ்கவளமுடன்

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 3 ปีที่แล้ว +1

    Superb tips

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 3 ปีที่แล้ว

    Very useful tips thank you

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் அனைத்து வீடியோ பதிவுகள்... நீங்கள் சொன்ன அனைத்து... பூச்சி..தொல்லைகளை சந்தித்தேன்.. கத்தரிக்காய் செடிகளை வளர்ப்பில்..மிக்க நன்றி சகோதரரே🙏
    ...இனி உங்கள் அறிவுரை பின்பற்றி. ... வளர்ந்து வருவேன் 👍

  • @seethaseetha8829
    @seethaseetha8829 3 ปีที่แล้ว +2

    Unga videos parkumpodhu oru positive energy varudhu anna thank you so much naanum maadithottam successa run pannitu varen.

  • @Megisvlog
    @Megisvlog 3 ปีที่แล้ว +1

    Nice sharing bro

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 ปีที่แล้ว

    Jeevamirth alavu sollunga oru thottikku

  • @udhayavelaudhayavela9346
    @udhayavelaudhayavela9346 2 ปีที่แล้ว

    Nanri sago

  • @sumathin7705
    @sumathin7705 3 ปีที่แล้ว +1

    Valha vazhamudan

  • @masalamansion
    @masalamansion 3 ปีที่แล้ว +1

    Beautiful video. Amazing. Enjoyed watching your video brother. See you around

  • @seenabasha5818
    @seenabasha5818 2 ปีที่แล้ว

    Very useful video👌

  • @ahalyasekar3181
    @ahalyasekar3181 3 ปีที่แล้ว +1

    👌👌😂😂happy to hear ur speech,giving respect to the insects.ovuru ,evuru etc.

  • @r.g.minutes8393
    @r.g.minutes8393 2 ปีที่แล้ว +1

    Bro please growth banana plants in terrace garden please upload video bro ang useful my brinjal plants thankful bro

  • @Kalaivarun
    @Kalaivarun 3 ปีที่แล้ว +1

    Useful information brother

  • @michaelraj2587
    @michaelraj2587 2 ปีที่แล้ว +1

    Whitecolourgrowbagvideopodunga

  • @geethabhavanis6681
    @geethabhavanis6681 3 ปีที่แล้ว +1

    Super thambi👍

  • @fantasticvillage7770
    @fantasticvillage7770 3 ปีที่แล้ว +2

    Super brother nalla explanation

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி 💐🤩

    • @fantasticvillage7770
      @fantasticvillage7770 3 ปีที่แล้ว +2

      Entha entha matham enna vithaikalam nu oru video poduga brother engaluku use fulla irrukum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      @@fantasticvillage7770 விரைவில் போடுகிறேன்

    • @fantasticvillage7770
      @fantasticvillage7770 3 ปีที่แล้ว +2

      Thank u bro

  • @MomsNarration
    @MomsNarration 3 ปีที่แล้ว +1

    Good information!!

  • @sijalafamees6825
    @sijalafamees6825 2 ปีที่แล้ว

    Soppar anna thank you

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 ปีที่แล้ว +1

    Very very good information Mr. Babu, Ganesan from Karaikudi.

  • @SeKattam
    @SeKattam 2 ปีที่แล้ว +1

    You can also try to do manual hand pollination on flowers , so that we can get more eggplants 👍👍

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 3 ปีที่แล้ว +1

    Nattu varum bothu pulli puliya varadi nattu vandu aprom kanjudidu pls reply

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      நாற்றுகளை பராமரிப்பு பற்றி வீடியோ இருக்கிறது பாருங்கள்

  • @jothirajamani2036
    @jothirajamani2036 3 ปีที่แล้ว +1

    நல்லது தம்பி என் மாடி தோட்டத்தில் கத்திரிக்காய் செடியில் நீங்கள் சொன்னது போல் தினமும் கண்கணிப்பேன் எனக்கு மாடி தோட்டத்தில் என்ன சந்தேகம் வந்தாலும் உடனே உங்களின் வீடியோக்களை பார்ப்பேன் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 ปีที่แล้ว +1

    Very useful info

  • @zakiyaj4247
    @zakiyaj4247 3 ปีที่แล้ว +4

    All your videos are good. Young people doing home gardening is amazing . I have a small vegetable garden and learning many things from you. Super Babu

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 3 ปีที่แล้ว +1

    Very nice video bro Jeeva Amirtham is very helpful to plants grow very well and get good yields Thank you bro I need one video for peerkan Kodi Valarpu Thank you 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில் போடுகிறேன்

  • @sathishkumar4239
    @sathishkumar4239 2 ปีที่แล้ว

    Bro intha jeevamirtham panjakavyam enkaluku thayar panna theriyala ithu kataiyila kitaikima

  • @jebabinishajebabinisha2023
    @jebabinishajebabinisha2023 3 ปีที่แล้ว +1

    Anna nan beginner than anna nan brinjal valairpula santhicha eila prachanaium neinka slurinka anna eny ethu eilam nan try panurain anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி 👏

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว +1

    thanks

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 ปีที่แล้ว +1

    Super 👌👌😍

  • @prasannajs572
    @prasannajs572 3 ปีที่แล้ว +1

    👌

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +3

    பூக்கள் வைக்கும் சமயத்தில் 1g 2 g கட்டிங் செய்யலாமா? . வீடியோ மிக மிக சிறப்பு. பாராட்டுக்கள் பல

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      செடி வளர்ந்து பூக்கள் வைக்கும்போது செய்ய வேண்டாம்