மாடித்தோட்டத்தில் அடுத்த பட்டத்திற்கு மண்ணை வளப்படுத்துவது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 392

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว +6

    நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஆடிபட்டத்தில் அமோக விளைச்சல் பெற வாழ்த்துக்கள் சகோதரரே.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐🤝

  • @kirthikandy7782
    @kirthikandy7782 3 ปีที่แล้ว +2

    நானும் ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்தி வருகிறேன் அண்ணா....... உங்கள் வீடியோ பார்த்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... நன்றிகள்..... இதையும் முயற்சி செய்து பார்க்கின்றேன்.,.... மிகவும் பயனுள்ளதாக இருந்தது........

  • @chitrasachin3094
    @chitrasachin3094 3 ปีที่แล้ว +2

    Thanks bro, nalla easy ya irrukku try my adi pattam

  • @chithrasamayal9316
    @chithrasamayal9316 3 ปีที่แล้ว +2

    லைக் 145 அருமையான பதிவு ப்ரதர் நல்லா தெளிவா விளக்கம் கொடுத்தீர்கள் சூப்பர்👌👌👌👌👌👍👍👍👍💓💕❤இனைந்து விட்டேன்🤝🤝🤝🤝🤝❤

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 👍😊👍👍

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 ปีที่แล้ว +2

    அருமையான மண்புழு உரம் சகோ அருமையான பதிவு சகோ

  • @-gramathunagareegamchannel9726
    @-gramathunagareegamchannel9726 3 ปีที่แล้ว +2

    ஒரு விவசாயியின் மகளாய் சொல்லுகிறேன் அருமையிலும் அருமை

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 💐👍

  • @revathivelmurugan1147
    @revathivelmurugan1147 3 ปีที่แล้ว +2

    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் 👍💐

  • @sarojainteriordesigner2039
    @sarojainteriordesigner2039 3 ปีที่แล้ว +2

    Very great sharing bro

  • @user-qe1fb9vt8h
    @user-qe1fb9vt8h 3 ปีที่แล้ว +3

    மண்வாசம் மிக்க உங்கள் கருத்துள்ள இந்த பதிவில் வளர்ந்து வரும் சின்ன சின்ன விவசாயிகள் நல்ல பயனடைவார்கள்

  • @Ramalakshmi-rm5bz
    @Ramalakshmi-rm5bz 3 ปีที่แล้ว +2

    Super for sharing

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 3 ปีที่แล้ว +2

    Arumai yana pathivu

  • @norajoe5834
    @norajoe5834 3 ปีที่แล้ว +2

    நீங்கள் கொடுத்த உள்ளம் கனிந்த நன்றிகள்

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +6

    ஆடிபட்டத்தில் உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் சார்

  • @AtoZwomensmedia
    @AtoZwomensmedia 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு பயனுள்ள பதிவு

  • @maryjuditjohnmiton
    @maryjuditjohnmiton 3 ปีที่แล้ว +6

    நல்ல ஆலோசனை நன்றி bro Sound கம்மியா இருக்கு

  • @karatepandian5503
    @karatepandian5503 3 ปีที่แล้ว +3

    மண் வளப்படுத்தும் முறை மிக அருமை இது எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி 👌🙏

  • @momzgardening2926
    @momzgardening2926 3 ปีที่แล้ว +2

    Thank u bro nanum madi thotam vachurukan ugaloda tips Rompa usefulla eruku Rompa thanks bro

  • @HealthandFarming
    @HealthandFarming 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை.. சிறப்பு

  • @basheersulthan4143
    @basheersulthan4143 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ,நான் எதிர் பார்த்த பதிவு சகோ , நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐🤝

    • @basheersulthan4143
      @basheersulthan4143 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog பாபு என் பெயர் பசீர் சுல்த்தான்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      @@basheersulthan4143 ஓகே சார் 👍

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு தோழர்

  • @tmdlgarden4322
    @tmdlgarden4322 3 ปีที่แล้ว +1

    Superana arputhamana maadi thotta pathivu na 👌👏🤝🙏

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 ปีที่แล้ว +3

    Ur All time favorite jeevamirtham ...good

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว +2

    நன்றி for the tips

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 ปีที่แล้ว +2

    ரொம்ப தேங்க்ஸ் பாபு அருமை நல்ல பதிவு

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 ปีที่แล้ว +1

    Nalla theliva puriyumbadi neenga explain panringa thanks super bro

  • @PriyasFatafatAdukkala
    @PriyasFatafatAdukkala 3 ปีที่แล้ว +1

    Big like

  • @suryakala4968
    @suryakala4968 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தம்பி

  • @happysworld5814
    @happysworld5814 3 ปีที่แล้ว +2

    Arumaiyana padhivi Bro👍

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்பா

  • @tamilselvi1577
    @tamilselvi1577 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி நண்பரே 👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @bragadishchintu2812
      @bragadishchintu2812 2 ปีที่แล้ว

      மிகவும் பயனுள்ள பதிவு.
      நன்றி. எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ்க.

  • @umaegambaram1468
    @umaegambaram1468 2 ปีที่แล้ว

    Super bro ungaludaya anaithu pathivugalayum parthi varugiren migavum payanullathagavum yelimayaga puriyum badiyum vullathu nanri

  • @tamilskitchen1515
    @tamilskitchen1515 3 ปีที่แล้ว +1

    Anna neenga sonna mari poor vali pannitten. Romba super ah irukku

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 ปีที่แล้ว +3

    3 நாட்கள் காத்திருப்புக்கு ஏற்ற நல்ல பதிவு...
    மண்ணின் பொலபொலப்பு தன்மையும், மண்புழுக்களின் வளர்சியும் ஜீவாமிர்தத்தின் மகிமையை தெளிவாக சொல்கிறது...
    நன்றி பாபு சார்...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 3 ปีที่แล้ว +2

    அருமையான முன்னேற்றம் வாழ்த்துக்கள் தம்பி

  • @remikitchen7259
    @remikitchen7259 3 ปีที่แล้ว +1

    Babu sir uggaloda vidiyo anaithum arumai sir uggaloda aadi partam kanau niraivera valthukkal sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐

  • @sp_garden_
    @sp_garden_ 3 ปีที่แล้ว +3

    இப்பொழுது தான். இதை தேடிக் கொண்டு இருந்தேன். சரியான நேரத்தில் பயன்படுகிறது.👌👌

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 ปีที่แล้ว +2

    Arumaiyana padiv super sir 👏 👍👌💐

  • @shylasteachinglearnhindiwi5474
    @shylasteachinglearnhindiwi5474 3 ปีที่แล้ว +1

    Simple and easy ideas bro

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 3 ปีที่แล้ว +1

    Very simple method, thank I will try

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh 3 ปีที่แล้ว +3

    அருமையான செய்முறை விளக்கம் 👍

  • @susinaldaisyrani3535
    @susinaldaisyrani3535 3 ปีที่แล้ว +1

    Super pa... Thank u...andha Jeevamirdham yenga pa kedaikum...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @srinivasanshanmugam7418
    @srinivasanshanmugam7418 3 ปีที่แล้ว +1

    Nice sir super explain

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +2

    Suparo super unga techinic puringiduchi .i should follow everything

  • @RanasRecipe
    @RanasRecipe 3 ปีที่แล้ว +2

    thanks alot thambi this vidoe is very useful

  • @dannykristen4525
    @dannykristen4525 3 ปีที่แล้ว +1

    Superb information Thambi. Vazhthukkal. God bless you 🙌

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 ปีที่แล้ว +3

    BabuBro அருமை சொன்னீங்க Thanks | Bro

  • @kevinkelvinvillagevlog
    @kevinkelvinvillagevlog 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு கஜேந்திர பாபு அண்ணா.....

  • @umamanogaran24
    @umamanogaran24 3 ปีที่แล้ว +2

    Eavalavu details therithu ungaluku vera level bro neenga..... 👍👍

  • @KitchencraftTamil
    @KitchencraftTamil 3 ปีที่แล้ว +2

    Nice sharing brother doing a great work 👌👌👌

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @jothisekar1971
    @jothisekar1971 3 ปีที่แล้ว +2

    Super explain this time very useful tips cong👍👍

  • @malinibalan8587
    @malinibalan8587 3 ปีที่แล้ว +1

    Soon combination sollunga.madi thottaththukku evvalavu mann,cocopeat podanum

  • @kungumadevi8388
    @kungumadevi8388 3 ปีที่แล้ว +1

    U r simple person with high knowledge

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம்

  • @tvserials4303
    @tvserials4303 3 ปีที่แล้ว +1

    Good teaching.very useful.

  • @akshayaaorganicgardenvlog5491
    @akshayaaorganicgardenvlog5491 3 ปีที่แล้ว +2

    Video super&useful.jeevamirtham thil ragi mavu or wheat mavu serkalama bro

  • @anbesivamcookingvlogs2367
    @anbesivamcookingvlogs2367 3 ปีที่แล้ว +2

    Useful information na thank you 🤝👍

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 3 ปีที่แล้ว +2

    Super bro...

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว +1

    Super details very nice

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய விளக்கம் அழகு

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 ปีที่แล้ว +3

    Well shared the good ideas sir...

  • @geethaselvakumar6177
    @geethaselvakumar6177 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @SLatha-fr6kb
    @SLatha-fr6kb 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு sir 👌

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு தம்பி👌👌💐

  • @zeeniyafaumy2636
    @zeeniyafaumy2636 2 ปีที่แล้ว

    Important information
    Thanks brother
    From srilanka 👌

  • @ambikasuresh4505
    @ambikasuresh4505 3 ปีที่แล้ว +1

    Ur attitude is good.I am making jeevamritham as per ur instruction

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 3 ปีที่แล้ว +1

    Very nice video. Thank you sir.

  • @Tulasi_Creativity_Corner
    @Tulasi_Creativity_Corner 3 ปีที่แล้ว +1

    அருமை நானும்ஜீவாமிர்தம்செய்யப்போறேன்

  • @vidhusriscookbook1542
    @vidhusriscookbook1542 3 ปีที่แล้ว +2

    Excellent sharing thambi

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 ปีที่แล้ว +1

    Good, good Babu. I am Ganesan from Karaikudi.

  • @bgrinner
    @bgrinner 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @saravanankanchana3168
    @saravanankanchana3168 3 ปีที่แล้ว +2

    Super anna very useful video 😀😀😀

  • @ramanipandi2236
    @ramanipandi2236 3 ปีที่แล้ว +1

    Supper supergood br0👌👌👌👌👍👍👍👍👏👏👏👏

  • @ambikasuresh4505
    @ambikasuresh4505 3 ปีที่แล้ว +1

    I don't hv earth worms from where it will come.My house is full red soil in garden.Newly constructed now .but no earthworms till now.pls suggest how the earth worms Come.Ur ideas r amazing brother. Good luck

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      செம்மண்ணில் மண் புழு வாழ்வது கடினம் கொஞ்சம் கரிசல் மண் சேர்த்து கொள்ளவும்.

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว +2

    ஜீவாம்ருதம் என்பது என்ன. எப்படி செய்வது என்று சுருக்கமாகச் சொல்லவும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      Description link இருக்கிறது பாருங்கள் 💐

  • @nithinexperiments7485
    @nithinexperiments7485 3 ปีที่แล้ว +1

    Thanks for the information brother 🙏

  • @jayaraj1588
    @jayaraj1588 3 ปีที่แล้ว +2

    Preparation of jeevamirtham

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      Description ல இருக்கிறது பாருங்கள்

  • @sukahakutty9765
    @sukahakutty9765 3 ปีที่แล้ว +2

    I am ur new subscriber u r very energetic gardener👌👌👌👌wish u grow well god bless uuuu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 ปีที่แล้ว +1

    Super explain

  • @muthiahmuthiah3653
    @muthiahmuthiah3653 3 ปีที่แล้ว +2

    Bro idea சூப்பர், follow செய்கிறேன் , ஆடி பட்டத்திற்கு உடனே தயார் செய்கிறேன் , கன ஜீவாமிர்தம் மட்டும் எப்படி தயாரிப்பது வீடியோ எனக்கு அனுப்பவும்,

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி சார் அனுப்புகிறேன் 🤝👍

    • @rathnashivakumar449
      @rathnashivakumar449 3 ปีที่แล้ว +1

      Bro yenakum vendum pls send me

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@rathnashivakumar449 சார் அவர் கேட்டது வீடியோ

    • @rathnashivakumar449
      @rathnashivakumar449 3 ปีที่แล้ว +1

      Bro jeevamirtham anupa mudiungala

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@rathnashivakumar449 என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 👍

  • @ramnatrajan
    @ramnatrajan 3 ปีที่แล้ว +1

    Wow!! Thanks for the helpful tips. Can I get the Jeevamirtham from you bro?

  • @ansarvlogs1347
    @ansarvlogs1347 3 ปีที่แล้ว +1

    Azhakana pechu.. Good looking bro

  • @ilasgardening3813
    @ilasgardening3813 3 ปีที่แล้ว +2

    Super Babu

  • @pranith5040
    @pranith5040 2 ปีที่แล้ว

    Aadi pattathukku vaalthugal bro

  • @bgrinner
    @bgrinner 3 ปีที่แล้ว +1

    I will try your method

  • @vinithaazhagesan7588
    @vinithaazhagesan7588 3 ปีที่แล้ว +3

    Vinitha from vellore Anna. Ur done a great job. I am ur new subscriber ☺

  • @Sandy-oo1hr
    @Sandy-oo1hr 3 ปีที่แล้ว +2

    Man kalavai video podunga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      விரைவில் போடுகிறேன்.ரொம்ப நன்றி சார் 💐

  • @LK-hk9ct
    @LK-hk9ct 3 ปีที่แล้ว +1

    எனது கத்திரிக்காய் செடி இலை எல்லாம் கொட்டிவிட்டது உங்கள் வீடியோபார்து ஜிவாமிர்தம் விட்டோம் இலை துள்ளித் து பூவைத்து உள்ளது thanks babu

  • @sivaguru4039
    @sivaguru4039 3 ปีที่แล้ว +2

    Thank you very much, bro

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว +2

    Super babu thambi

  • @akilyt985
    @akilyt985 3 ปีที่แล้ว +2

    Super video bro , BRO waiting for next video ❤️

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +2

    அருமை தம்பி👍👍👍

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 ปีที่แล้ว +3

    அப்படியே பாலோபண்ணபோறேன் 👌👍👏

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว +3

    Very nice video.. 👌👌for fruit plants in terrace garden, how we can maintain them in grow bags or containers... do we have to do the same for it jus like we do for vegetables containers.. plz make an video on how to care nd maintain fruit plants in terrace garden.. 😊

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      அனைத்துச் செடிகளையும் கவனிப்பது போல் இதையும் கவனிக்க வேண்டும் அவ்வளவு தான்

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Thank you very much like it

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 3 ปีที่แล้ว +1

    அட்டகாசமான வீடியோ அண்ணா👌

  • @hdvideo9942
    @hdvideo9942 3 ปีที่แล้ว +1

    Super bro you are great

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 3 ปีที่แล้ว +1

    Thanks urexplanation is very good ஏறக்குறைய அவரை வீதை வேணூ ம, அனுப்ப முடியுமா நன்றிங்க

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      சென்னை என்றால் வாருங்கள் தருகிறேன் 👍

  • @dhayanayaki6943
    @dhayanayaki6943 3 ปีที่แล้ว +1

    Anna super... Well explained 🙏🙏👍👍👍