விதை நேர்த்தி என்றால் என்ன, அதை எப்படி செய்வது, அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன 🤩👍💐

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 315

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +23

    அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே 💐💐🤝😊

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +7

    விதை நேர்த்தி பற்றி பொறுமையாக விளக்கமாக சொன்னீர்கள் அண்ணா.... நன்றி அருமையான பதிவு கஜேந்திர பாபு அண்ணா.... ❤️❤️❤️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி தம்பி 🥰

  • @balchamya7096
    @balchamya7096 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோ. மிக்க நன்றி....

  • @suryanarayananiyer1848
    @suryanarayananiyer1848 2 ปีที่แล้ว +1

    நல்லபடியாக விவரமாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 3 ปีที่แล้ว +1

    அருமையான செயல் விளக்கம் . உபயோகமான தகவல்கள் . நன்றி

  • @menakaakkaakka5388
    @menakaakkaakka5388 8 หลายเดือนก่อน

    Nann direct aaha potane. Vithai mulaikkvillai thank you so much.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +3

    சரியான நேரத்தில் சரியான தகவல் நன்றி.

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 2 ปีที่แล้ว

    Romba alaga சொல்லியிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் ,நன்றி

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว +2

    தம்பி பொறுமையாக பேசி எங்களுக்கு புறியவைக்கற விதமே எங்களுக்கு மேலும் மேலும் செடிகள் வைக்க தூண்டுகிறது வாழ்த்துக்கள் நன்றி

  • @kanchana333
    @kanchana333 7 หลายเดือนก่อน +1

    Super useful tips thank you

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว +1

    Hai thampi porumaya arumaya sonnennga.thank you.

  • @ramakrishnanlavaiyah4316
    @ramakrishnanlavaiyah4316 6 หลายเดือนก่อน

    நன்றி பாபு ஆர்கானிக்

  • @muthiahmuthiah3653
    @muthiahmuthiah3653 3 ปีที่แล้ว

    நன்பரே மிக அருமையான விளக்கமான, செலவில்லாத தெளிவுரைகள் வழங்கியமைக்கு நன்றி தோழரே,

  • @pickme6031
    @pickme6031 2 ปีที่แล้ว

    Thanks good information dear friend I must follow your guide

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 2 ปีที่แล้ว

    மிக மிக மிக பயனுள்ள தகவல்.... எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது.... இனி இது போல விதை நேர்த்தி செய்து பயிரிடுகிறேன்....ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🏼 💞 பியர்ல்ஸ் பிரேமி 💞 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் 💕

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 3 ปีที่แล้ว

    விதை நேர்த்தி செய்ய நன்றாக சொல்லிக் கொடுத்தீர்கள் தம்பி.மிகவம் பயனுள்ள வீடியோ.நன்றி தம்பி

  • @manimekalais1216
    @manimekalais1216 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @swedentamilponnu1855
    @swedentamilponnu1855 3 ปีที่แล้ว +1

    இங்க 3 மாதம்வேயில் 6 மாதம் குலிர் மட்டும் தான் நா ரொம்பவும் பயன் உள்ள பதிவு நா

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோ...

  • @shanthis7010
    @shanthis7010 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்க முறை👍👍👌

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 ปีที่แล้ว

    Romba Nalla explain panrimga god bless u thambi

  • @sankaranv1998
    @sankaranv1998 2 ปีที่แล้ว

    Thanks 👍

  • @selvarajpachamuthu7480
    @selvarajpachamuthu7480 2 ปีที่แล้ว

    அருமை நன்றி அய்யா

  • @chandranswamy3988
    @chandranswamy3988 3 ปีที่แล้ว

    As usual porumaya LKG pasangalukku paadam yedukura polae irundhuchu. Mikka nanri.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம்

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian 2 ปีที่แล้ว +2

    Very nice brother 👏👏👏👏

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +1

    Super thambi nalaikke ready panren 👌👌

  • @northchennaiinfochannel2414
    @northchennaiinfochannel2414 3 ปีที่แล้ว +6

    Very good information.. basic is very essential for plant growth 👏👏

  • @momzgardening2926
    @momzgardening2926 3 ปีที่แล้ว +1

    Thambi enna vethamana cover vaguriga enna size atha coverla eppadi holles poduviga soiluga uga vedio Pathan super naraya tips kodukuriga sama thambi aatha cover evalau year varum thanku thambi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 அந்த கவர் ஏழு மாதங்கள் வரை வரும் . அவருக்கு அடியில் ஓட்டை போடுவேன்

  • @vanitharavi2436
    @vanitharavi2436 3 ปีที่แล้ว +1

    I appreciate your interest and hard work.

  • @Vetriththamil
    @Vetriththamil 3 ปีที่แล้ว

    அருமை விளக்கம் நன்றிங்க

  • @raziyabegum3979
    @raziyabegum3979 2 ปีที่แล้ว

    Great information thank u bro

  • @ramadassramadass1881
    @ramadassramadass1881 ปีที่แล้ว

    Nice statement sir

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ👌உண்மைதான் செடிகள் நம் குழந்தைகள்💐💐 வாழ்த்துக்கள்💐💐

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว

    புதிதாக தோட்டம் ஆறபிக்கும் அனைவருக்கும் பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @ganga6355
    @ganga6355 2 ปีที่แล้ว

    Very useful video for all gardeners

  • @momekutheias1023
    @momekutheias1023 3 ปีที่แล้ว

    Very useful for beginners........

  • @MuthazhagiMuthazhagi-s2o
    @MuthazhagiMuthazhagi-s2o 3 หลายเดือนก่อน +1

    Anna cover sedi vaikkiringa valaruma pls reply

  • @lillyjosephine4492
    @lillyjosephine4492 3 ปีที่แล้ว +1

    Good message . Thank u bro

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว

    நீங்க நீங்க தான்.அருமை அருமை

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 ปีที่แล้ว

    வணக்கம் !
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !
    மற்றும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
    விதை நேர்த்தி குறித்து அருமையானா விளக்கம் !

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 ปีที่แล้ว

    சூப்பர் பயனுள்ள தகவல்👏👍

  • @ananyaananya9305
    @ananyaananya9305 3 ปีที่แล้ว

    Superb bro.tq sooooooooooooooooooooo much for your valuable info.

  • @shivalingammyidea7466
    @shivalingammyidea7466 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சரியான பதிவுக்கு நன்றிங்க சகோ.

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் தம்பி நன்றிகள்

  • @saveethamary4580
    @saveethamary4580 3 ปีที่แล้ว +2

    Very clear explanation brother...very very useful one...tnqqqqqqqq sooo much...happy friendship day to you bro💐💐

  • @ShanthiSadguna
    @ShanthiSadguna 3 ปีที่แล้ว

    Payanula thagaval rombo nandri sir 👍friend ship dhina nalvalthugal 💐

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Hi Babu
    Enakku migavum thevaipatta pathivu. Thaguntha nerathil
    Pathivitatharku nandri. Keep Rocking. Thank you 😊
    Valzha valamudan 😊

  • @arivukkodisekar4770
    @arivukkodisekar4770 3 ปีที่แล้ว

    Really super bro

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 2 ปีที่แล้ว

    supper thamib

  • @nathiyavaradharaj6538
    @nathiyavaradharaj6538 3 ปีที่แล้ว +1

    Super bro thanks 😀

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 ปีที่แล้ว

    Nalla use full thagaval sollirukinga bro super bro 👍

  • @harinimani1153
    @harinimani1153 2 ปีที่แล้ว

    அருமை ❤️ 👌👏❤️👍

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +1

    Babu,
    Happy to watch your video. Will try the same and give you feed back. Thank you.

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 ปีที่แล้ว

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
    பயனுள்ள பதிவு.
    நன்றி சார்.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 ปีที่แล้ว +1

    Happy friends day superb

  • @susilanandakumar8824
    @susilanandakumar8824 3 ปีที่แล้ว

    Great.

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு தோழர்

  • @northchennaiinfochannel2414
    @northchennaiinfochannel2414 3 ปีที่แล้ว +1

    Very useful information

  • @mathimurugesan9320
    @mathimurugesan9320 3 ปีที่แล้ว +1

    Anna urulaikilangu chedi valarppu video podunga

  • @shanthithirumani133
    @shanthithirumani133 3 ปีที่แล้ว +1

    அக்கரையோடு சிரத்தையோடு விளக்கம் அளித்தீங்க தம்பி மிகவும் பயனுள்ள தாக அமைந்தது

  • @heartyrkjas
    @heartyrkjas 10 หลายเดือนก่อน

    விதை நேர்த்தி பற்றிய தெளிவான செயல் முறை விளக்கம் கீழே வீடியோ லிங்கில் உள்ளது பாருங்க..
    இந்த வீடியோவில் விதை நேர்த்தி எப்படி என்பதனை எளிய செயல்முறை விளக்கத்துடன் மிக தெளிவான விளக்கத்துடன் பார்க்கலாம்
    கீழே உள்ள வீடியோவில் உள்ளடக்கம்:
    1. விதை நேர்த்திக்கு முன்னாடி விதை தேர்வு செய்வது எப்படி?
    2. விதை நேர்த்தி என்றால் என்ன ?
    3. விதை நேர்த்தி ஏன் செய்யணும் ?
    4. விதை நேர்த்தி எப்படி செய்வது ?
    5. விதை நேர்த்தி எப்ப செய்யணும்?
    6. விதை நேர்த்தி வகைகளும் பயன்களும் என்னென்ன ?
    7. விதை நேர்த்தி செய்யும் பொழுது என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது?
    இது போல விதை நேர்த்தி பற்றி எக்கச்சக்கமான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது
    👇👇👇👇👇
    th-cam.com/video/8oQ-LonSAEA/w-d-xo.html

  • @maheshs4811
    @maheshs4811 3 ปีที่แล้ว

    Semma detailed explanation brother , very useful

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 3 ปีที่แล้ว

    Babu thambi supper video thank you

  • @triveniveni9817
    @triveniveni9817 ปีที่แล้ว

    I want some seeds keeping seeds

  • @anandarajshoba.
    @anandarajshoba. 3 ปีที่แล้ว +1

    Your efforts and nice childish voice is like my son.Congralation.I subscribed your channel.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 3 ปีที่แล้ว +1

    Ella vithaiyum epdi vithai nerthi panalama and keerai vithai kuda epdi seiyalam solunga anna

  • @mahakollihills1634
    @mahakollihills1634 3 ปีที่แล้ว +1

    Anna beetroot valarppu podunga nan try panna mulaikkave mattenguthu

  • @kothainayaginayagi1067
    @kothainayaginayagi1067 ปีที่แล้ว

    நன்றி😂❤

  • @preethajohnson5072
    @preethajohnson5072 3 ปีที่แล้ว

    Useful information thank you sir

  • @sadhamhussain7615
    @sadhamhussain7615 3 ปีที่แล้ว +1

    Vazhaipazha amilam vaithu vithai nerthi panlama

  • @ranasrecipe1697
    @ranasrecipe1697 3 ปีที่แล้ว

    Thanks so much 👍

  • @m.manigandan4946
    @m.manigandan4946 ปีที่แล้ว

    Semmma❤❤🎉

  • @sathiyaraja2140
    @sathiyaraja2140 3 ปีที่แล้ว +1

    Nan panjakaviyam kettan brother

  • @rajalakshmipandiraj5234
    @rajalakshmipandiraj5234 3 ปีที่แล้ว +2

    Super thambi

  • @anandmunish9458
    @anandmunish9458 3 ปีที่แล้ว

    அருமை, நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ 🤝🤝🌹

  • @r.g.minutes8393
    @r.g.minutes8393 3 ปีที่แล้ว +2

    Very nice bro😁😁😁

  • @poornimanehasree8902
    @poornimanehasree8902 3 ปีที่แล้ว +1

    Tq bro

  • @babys8573
    @babys8573 3 ปีที่แล้ว +1

    Nice videos

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว

    நன்றி

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 ปีที่แล้ว +2

    Vithai pottu nilalil vaikkanuma veilil vaikkanuma

  • @prabakaranprabakaran6776
    @prabakaranprabakaran6776 3 ปีที่แล้ว +2

    Meen amilam la vithai neethi panlama bro

  • @AjayKumar-mx7et
    @AjayKumar-mx7et 3 ปีที่แล้ว +1

    Anna I bot red soil in vegetable shop it come with ginger I bot half bag of red soil for free it is fertiliser the shop man said

  • @geethageethamohana3122
    @geethageethamohana3122 3 ปีที่แล้ว

    Thank you brother

  • @tamilbeautyandvloguniverse8725
    @tamilbeautyandvloguniverse8725 2 ปีที่แล้ว

    அண்ணா maravendai விதை கிடைக்குமா

  • @shambavi9088
    @shambavi9088 3 ปีที่แล้ว +1

    How to get panchakavya and other things from u

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 ปีที่แล้ว

    Very interesting video 👍 Excellent Bro🙏♥️

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 3 ปีที่แล้ว

    நான் எதிர்பார்த்த தகவல்
    கிடைத்தது நன்றி தம்பி.
    ரோஜா கிளையை எப்படி
    துளிர்க்க வைப்பது வீடியோ
    பதிவு போடுங்கள்.
    சூடோ மோனாஸ் என்பது
    இயற்கையானதா
    எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்
    தெளிவு படுத்துங்கள். 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      விரைவில் போடுகிறேன். சூடோமோனாஸ் டிரைக்கோடெர்மா விரிடி என்பது ஒரு பூஞ்சை இயற்கை தான் அனைத்து செடிகளுக்கும்
      பயன்படுத்தலாம் 👍

    • @kareemakareema
      @kareemakareema ปีที่แล้ว

      👌👌👌

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 3 ปีที่แล้ว +1

    Panjakavya yappadi sir store panrathu bottle la moodi vaikkanuma illa cloth katti vaikkanuma.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      பாட்டிலை மூடி வைத்தால் ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து மூடுவது நல்லது துணி கட்டி வைத்தால் திறந்து மூட வேண்டிய அவசியம் இல்லை

    • @lakshmijailakshmijai.6511
      @lakshmijailakshmijai.6511 3 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog super sir thank u so much.

  • @rajsection8216
    @rajsection8216 ปีที่แล้ว

    நன்பரே இஞ்சி பதியம் வீடியோ வேண்டும்

  • @renukadevananth1887
    @renukadevananth1887 3 ปีที่แล้ว +1

    Thambi your explanations are very clear
    I want panchakavya and jeevamirtham can u supply

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 ปีที่แล้ว

    Happy friendship week bro 💐💐...unga elaa tips um super bro 👍

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 ปีที่แล้ว

    நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் தம்பி.

  • @kowsam4744
    @kowsam4744 3 ปีที่แล้ว

    Thank u bro

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว

    Best explanation

  • @babys8573
    @babys8573 3 ปีที่แล้ว +1

    Please tell me potting mix

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள் 💐

  • @mythilibala-dj1xs
    @mythilibala-dj1xs 2 ปีที่แล้ว +1

    Pachakaviyam yaga ketaikum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      என்னிடம் கிடைக்கும் 9840924408

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு சூப்பர் sir வேலூர் கல்பனா

  • @HARI-n4r
    @HARI-n4r 3 ปีที่แล้ว +1

    Super method seeds Enga vanginikal address sollungal sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விதை திருவிழாவில் வாங்கினேன்

    • @vaamiabi9471
      @vaamiabi9471 3 ปีที่แล้ว +1

      Sir Vidhan thiruvizha , yendhe yedathil Nandakumar?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@vaamiabi9471 ஆற்காடு