மாடியில் 25 வகையான கீரை வளர்ப்பு முறை 🌿 tips for growing greens 🌱 keerai valarpu terrace garden idea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 684

  • @Usha-x4l
    @Usha-x4l 9 หลายเดือนก่อน +16

    நன்றி அண்ணா இது வரை இத்தனை செடிகளாக பார்த்து இருக்கிறேன் ஆனால் இவையெல்லாம் கீரை என்று இப்போது தெரிந்துகொண்டேன் 😊

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 ปีที่แล้ว +12

    கீரை மன்னரே வணக்கம், யாம் , கூட மாடித்தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கீரைகளை வளர்த்தோம். இயற்கை யை போற்றும் இளைய தலைமுறையினர் பலரும் முன்வர வேண்டும்.வாழ்க வளமுடன் வளமுடன்.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 ปีที่แล้ว +53

    தோழரே ...! கீரைகளில் இத்துணை வகைகளா....!? தங்கள் மாடித்தோட்டத்தை காணும்போது... ஆச்சர்யமாவும் ...அழகாகவும் ஆர்வமாகவும் உள்ளது....பாராட்டுகிறேன் தோழரே.!

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว +1

      நன்றி மிக்க நன்றி 🙏🙏

    • @TamilTamil-fr9wd
      @TamilTamil-fr9wd 2 ปีที่แล้ว

      Super

    • @TamilTamil-fr9wd
      @TamilTamil-fr9wd 2 ปีที่แล้ว

      @@arunsterracegarden super

    • @vijayamm3416
      @vijayamm3416 2 ปีที่แล้ว

      8jb

    • @rajrajrajasekara4444
      @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +1

      இதைவிட அதிக வகை கீரைகள் உள்ளன நாட்டுக் கீரைகள் 41 வகை உள்ளது

  • @biggbosultimate1tamil608
    @biggbosultimate1tamil608 2 ปีที่แล้ว +9

    Really amazing Pa எவோலோ கீரை எல்லாமே அருமையான முறையில் வற்குரிங்க

  • @sakthidhamo7567
    @sakthidhamo7567 3 ปีที่แล้ว +130

    தல நானும் கிளம்பிட்டேன்... இனிமேல் என் வீட்லயும்... நெறைய கீரை கிளம்ப போகுது 😊😊😊😊🙏🙏நன்றி தல....

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว +14

      ☺☺ கிளப்புங்க

    • @aunsathish9497
      @aunsathish9497 3 ปีที่แล้ว +8

      சூப்பரா கெளப்புங்க ஜி, நீங்க கெளப்புரத காமிங்க ஜி

    • @sakthidhamo7567
      @sakthidhamo7567 3 ปีที่แล้ว +3

      Hmmm... கண்டிப்பா.. Jii. மிளகாய்.. மல்லி..போட்டு இருக்கன்.. Jiii but yappudi ஜி.... காட்டுறது.. எனக்கு வீடியோ எப்புடி போடுறதுனு தெரில.. Help me....jii...

    • @aunsathish9497
      @aunsathish9497 3 ปีที่แล้ว

      @@sakthidhamo7567 Whatsapp pannunga

    • @sakthidhamo7567
      @sakthidhamo7567 3 ปีที่แล้ว

      Unga number jii...

  • @ArifaThameem
    @ArifaThameem 3 ปีที่แล้ว +6

    உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. அருமையா பராமரிக்கிறீங்க. வாழ்த்துக்கள். சகோ.

  • @tmdlgarden4322
    @tmdlgarden4322 3 ปีที่แล้ว +7

    Keerai valarppu arumai Explanation very Very beautiful enga maadiyil 7 verity keerai irukku 👌👌👌👍👍👍

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தம்பி நல்ல அருமையான பதிவு விளக்கம் மிகவும் அருமையானது
    நன்றி வணக்கம் . . .

  • @MusicChannel720
    @MusicChannel720 2 ปีที่แล้ว +6

    உங்களின் இயற்கை மருத்துவத்திற்கு நன்றி தோழர்

  • @madhialagank9615
    @madhialagank9615 ปีที่แล้ว +3

    அருமையான கீரை வகைகள்...
    வாழ்த்துக்கள்...

  • @parimaladevi7865
    @parimaladevi7865 3 ปีที่แล้ว +4

    So cute...na mutunja alavu yella setiyum therinthu kolven ana sedi perandai ippothuthan parkiren Nanri arumaiyana thagaval 🌷🌷anaivarum ipati veetuleye vaiththu payanparutha vendum 🌷🌷vazhka vazhamutan 🌷🌷

  • @sundial_network
    @sundial_network 2 ปีที่แล้ว +4

    ரொம்ப உபயோகமான தகவல்கள் நன்பரே நன்றி 🙏

  • @rathnam1681
    @rathnam1681 2 ปีที่แล้ว +3

    எல்லாமே சூப்பர் அருமை வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 ปีที่แล้ว +4

    அ௫மையான பதிவு சார் ஒவ்வொரு கீரையின் பயன் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் பொடுதலை கீரையை சரியாக பார்க்க முடியவில்லை அந்த கீரையை மட்டும் தெளிவாக காட்டினால் நன்றாக இருக்கும் சார் 👍👍👍

  • @Pavithra06871
    @Pavithra06871 3 หลายเดือนก่อน +1

    Pasalai keerai la antioxidant iruku its good for huminity strength

  • @sandhyarajamma3564
    @sandhyarajamma3564 5 หลายเดือนก่อน +3

    Muringai
    Sandi keerai
    Kothamalli
    Vellai ponnanganni
    Vellai pasalaikeerai
    Sigappu mulai keerai
    Arai keerai
    Manathakkali
    Sivappu ponnanganni keerai
    Vellai mulai keerai
    Mudakathan keerai
    Thudhu valai keerai
    Sivappu thandu keerai
    Karuveppilai
    Sirukeerai
    Vellai thandu keerai
    Pirandai keerai
    Ilai pirandai
    Sigappu Kodi pasalai
    Vallarai
    Kuppai meni keerai
    Kuppai keerai
    Pudhina
    Poduthalai keerai
    Vendhaya keerai

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 ปีที่แล้ว +4

    ஆரம்ப கட்ட கீரை வளர்ப்புக்குத் தேவையான மண் மற்றும் இயற்கை உரம் பற்றிய வீடியோக்கள் இருந்தா பகிருங்களேன். நன்றி

  • @wahedabegam2752
    @wahedabegam2752 2 ปีที่แล้ว +8

    No words to praise you sir.

  • @mkp200578
    @mkp200578 3 ปีที่แล้ว +13

    Ayyo thampi super pa...evlo aggaraya sediya valakuringa..nanum en balcony la ennala mudinja keerai ya valaraka porain..unga video patha piragu keerai valaraka asai vanthudu..thank you thampi

  • @anuragavimuthu9414
    @anuragavimuthu9414 3 ปีที่แล้ว +4

    Super anna nice video ethula sandikkeerai mattum puthusa eruku matha eallame alternative ah na valathutu erukan anna super 💚 na partha morning 1st video

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว +2

      Thank you so much sister, keep rocking..happy gardening

  • @nithinexperiments7485
    @nithinexperiments7485 3 ปีที่แล้ว +3

    Romba pasumaya iruku bro unga greens

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 ปีที่แล้ว +1

    Super & learned useful tips, thank Q. Not much variety of spinach available in Melbourne not allowed to bring seeds to the country. Very limited choice only.

  • @dharanipalani5113
    @dharanipalani5113 2 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல்கள்

  • @akrisna5400
    @akrisna5400 3 ปีที่แล้ว +4

    இந்த கீரைகள் எல்லாம் கிராமத்தில் பார்க்கும் இடமெல்லாம் வளர்த்து நிர்க்க

  • @natarajanbabu5717
    @natarajanbabu5717 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு 👌👌

  • @chanchalshah6729
    @chanchalshah6729 3 ปีที่แล้ว +17

    Very nicely explained. I like your garden.. very well planned and designed . Can you pls make a video on how to set up a kitchen garden from the basic level.. like how to plan the shade net and the frame for it... How to place the pots for different types of plants based on its growth and sun requirment etc

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 ปีที่แล้ว +6

    தோட்டம் மிக அழகாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @parimaladevi7865
    @parimaladevi7865 2 ปีที่แล้ว +3

    Very nice thank you so much very useful video arokkiya video

  • @shalu3192
    @shalu3192 3 ปีที่แล้ว +2

    Super Anna .......neraya information soninga .....thank you Arun Anna ...

  • @meenaperiyasamy292
    @meenaperiyasamy292 3 ปีที่แล้ว +2

    First video ungaluthan pathen .greenish ah irukku 😍

  • @rabdullah4165
    @rabdullah4165 3 ปีที่แล้ว +2

    Super ah irrukku eanakkum Aasa ya irrukku

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      Try panunga bro ,happy gardening

    • @rabdullah4165
      @rabdullah4165 3 ปีที่แล้ว

      Nan araikeerai seed tharaiyil potten valaraveilla

  • @vk081064
    @vk081064 3 ปีที่แล้ว +9

    Superb explanation with lots of great tips and medicinal info. Subscribed and shared.

  • @anubavishka6899
    @anubavishka6899 3 ปีที่แล้ว +13

    Enga veetula thandu keerai, sivappu and pacha ponnankani keerai,Santi keerai,mudakkathan ,murungai,thuthuvalai,karuveppilai , kuppameni,andkuppaikeeraiand konjam puthina vum iruku brother

  • @jeevacharles7765
    @jeevacharles7765 3 ปีที่แล้ว +8

    Excellent my brother. Superb. I love gardening. Now I will try all the green leaves vegetables

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      Thank you sister happy gardening. 😊

    • @jeevaambu2691
      @jeevaambu2691 3 ปีที่แล้ว

      எலிகாது கீரை என்று ஒன்று இருக்கிறது

  • @savithab8621
    @savithab8621 3 ปีที่แล้ว +2

    Paarkave romba arumai

  • @shobababu5703
    @shobababu5703 ปีที่แล้ว +1

    Very useful video.. pls tell me how to grow aaraaa keerai

  • @m.divyashree9811
    @m.divyashree9811 2 ปีที่แล้ว +7

    Awesome video with detailing... thank you bro !!

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      thank you Happy gardening

    • @skvel1975
      @skvel1975 ปีที่แล้ว

      @@arunsterracegarden dear sir,I am interested in roof garden making in my house at kanchipuram, need your help pls

  • @rajeshrajendran3432
    @rajeshrajendran3432 2 ปีที่แล้ว +4

    Very useful and informative video🙏

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 ปีที่แล้ว +2

    அசத்துறீங்க சார். 💐💐💐💐💐

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว +4

    Super video. Thank you Sir.

  • @alishanida6968
    @alishanida6968 2 ปีที่แล้ว +1

    Enga oru fridge potti la nama vera vera kaaikari potu valakalama ga ?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      வளர்க்கலாம் ஆனால் இடம் பற்றாது.

  • @kolamrangolinote15.7ksub
    @kolamrangolinote15.7ksub 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @ramvishnumuthu4002
    @ramvishnumuthu4002 3 หลายเดือนก่อน

    Bro லட்சகட்டை கீரை,கரிசாலங்கன்னி வெள்ளை மற்றும் மஞ்சள், புளியாரை மற்றும் ஆரை கீரைகளும் உள்ளன

  • @அமுதா1008
    @அமுதா1008 ปีที่แล้ว +1

    அருமை, அருமை

  • @jptwinkids3080
    @jptwinkids3080 3 ปีที่แล้ว +3

    Very nice explanation.... I am having flowering plants alone... But now only I tried to greens, brinjal...

  • @ajisuprabha33
    @ajisuprabha33 2 ปีที่แล้ว +1

    Vithai vithaipu mankalavai. Poochi virati ellam serthu oru video podunga keerai patri

  • @gayakrishna8366
    @gayakrishna8366 2 ปีที่แล้ว +2

    Brother wow keep rocking unbelievable

  • @Yuvarani.Dineshkumar
    @Yuvarani.Dineshkumar ปีที่แล้ว

    Anna super iruku, naanum valaruka help AA iruku anna
    Request anna ethuku mannu eppadi save panninga illa kadaila vankuningala athu please sollunga

  • @amutham4269
    @amutham4269 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் நன்றி

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 ปีที่แล้ว +9

    அருமை, இப்போது தான் இலை பிரண்டை பற்றி கேள்விபட்டுள்ளேன் . இது எங்கு கிடைக்கும்

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 2 ปีที่แล้ว

    அருமை நண்பர் காலை வணக்கம்,

  • @PlantHunter999
    @PlantHunter999 3 หลายเดือนก่อน

    Hi bro i want sandi keerai plant can you plz give

  • @sureshvarma2884
    @sureshvarma2884 3 ปีที่แล้ว +12

    19th item: kodi pachilai.. the leaves are good for small burns. i have experienced. also very good for porial.

  • @vigneshr1937
    @vigneshr1937 2 ปีที่แล้ว +1

    Bro super bro .bro antha curry leaf plant hybrid bro nattu curry leaf plant payanpaduthuga bro....

  • @nursery557
    @nursery557 ปีที่แล้ว

    Ithellam sari... Summer la epdi valarkiradhu...

  • @sakthianbarasu975
    @sakthianbarasu975 3 ปีที่แล้ว +1

    Unga thottam arumaiya irukku.... Fridge enge kidaikkum sollunga sir

  • @Menaga-s4v
    @Menaga-s4v 8 หลายเดือนก่อน +2

    Thank you so much

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 2 ปีที่แล้ว +2

    Wow super growing and explained so good

  • @curtainspondichrrry1
    @curtainspondichrrry1 ปีที่แล้ว

    En veetu keeraigal manjalaka maari vittathu en endru theriyavillai

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +9

    கருத்து கூறுபவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @dhanushiyar9193
    @dhanushiyar9193 ปีที่แล้ว

    Anna yanga na calamputhu keera 😁😁😁 super anna nalla pathivu

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @CookwithLakshmi
    @CookwithLakshmi 3 ปีที่แล้ว +1

    Excellent தொட்டியில வளக்கலம்மா🤝🌼

  • @balajisharma1
    @balajisharma1 3 ปีที่แล้ว +2

    சூப்பர் விளக்கம்

  • @sangeethageeuu
    @sangeethageeuu 3 ปีที่แล้ว +1

    அருமை, தொட்டியில் மேல் பகுதி பாசி பிடித்த மாதிரி இருக்கு அதுக்கு என்ன செய்யறது சொல்லுங்க சகோதர, முதல் முறையாக இலை பிரண்டை பார்க்கிறேன், நன்றி

  • @ramalakshmim2986
    @ramalakshmim2986 2 ปีที่แล้ว +2

    It was a great motivation for me

  • @deepakrishnan815
    @deepakrishnan815 3 ปีที่แล้ว +8

    Super anna Soo cute gradan 👌👌👌

  • @lsraj1
    @lsraj1 3 ปีที่แล้ว +1

    SIR ITHODA VITHAIGAL ENGE KIDAIKKUM ?????? ANY ONLINE STORE ? ROMBA SUPER AANA VIDEO !!!! SO INFORMATIVE

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      indira garden chennai,
      uzhavar anandh

    • @lsraj1
      @lsraj1 3 ปีที่แล้ว

      Sir பெரிய size rectangular வேர்மி பெட் பண்ணும்போது அதோட pvc stand எப்படி பண்ணறது? Have you made a video on that?

    • @lsraj1
      @lsraj1 3 ปีที่แล้ว

      @@arunsterracegarden அவங்க contact நம்பர் கொஞ்சம் குடுங்க sir. Courier பண்ணுவாங்களா?

  • @elangomanju1234
    @elangomanju1234 หลายเดือนก่อน

    Cheddi murungai heybred ah anna illa nattu kiraiyana

  • @HARI-n4r
    @HARI-n4r 3 ปีที่แล้ว +3

    Super bro very useful information

  • @RaniRani-kc6sz
    @RaniRani-kc6sz 2 ปีที่แล้ว +4

    Suppar anna

  • @prabapraba3070
    @prabapraba3070 2 ปีที่แล้ว +4

    Very useful video anna ☺️☺️☺️

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே 🙏

  • @Mohankumar-kr3tm
    @Mohankumar-kr3tm 2 ปีที่แล้ว +1

    Bro nanum fridge box vangi vecherukan keerai valarka bro mun kalavai patri sollunga please
    Uppu water ok va keerai chedi ku

  • @chitrakailash7019
    @chitrakailash7019 3 ปีที่แล้ว +7

    Very useful and informative video. Thank you.

  • @SubraMani-dp9ey
    @SubraMani-dp9ey 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ

  • @geetharaja786
    @geetharaja786 3 ปีที่แล้ว +2

    Sir, All your videos are super. Where you bought the old fridges for 50 Rs

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      Thank you happy gardening, it's available in scrap shops.

  • @nkvtfamily3600
    @nkvtfamily3600 2 ปีที่แล้ว +2

    👏wow super 👌👏

  • @dhowlathnisha667
    @dhowlathnisha667 3 ปีที่แล้ว +2

    Anna neenga ellathaiyum sonninga rendamatum v2utinga PULIYARA KEERAI VALLA KEERAI adapathiyum konjam podungale:-)

  • @salimahmed-fi1cm
    @salimahmed-fi1cm 3 ปีที่แล้ว +2

    Very informative brother thanks

  • @PlantHunter999
    @PlantHunter999 5 หลายเดือนก่อน

    Hi bro very useful vedios. Plz tell me sandi keerai name in kannada

  • @muthukumaran152
    @muthukumaran152 11 หลายเดือนก่อน

    Kuppai meni keerai very powerful

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว +2

    சார் Good morning ennoda Maadithottatthula புதீனா பொன்னாங்கண்னி அறக்கீரை தண்டுகீரை பசலைகீரை எல்லாம் போட்ருக்கேன் But கொத்துமல்லி கீரை மட்டும் நிறைய முறை try பண்னிட்டேன் வரவே மாட்டேங்கற்து மணத்தக்காளி கூட நிறைய வருது சார் கீரைய பற்றி நிறைய விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி சார்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      super sister sema!!! try panunga கொத்துமல்லி , thank you happy gardening

  • @jayaj1453
    @jayaj1453 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இந்த பாக்ஸ் எங்கக் கிடைக்கிறது என்று க் கூறுங்கள் சார்.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      பழைய இரும்பு கடையில் கிடைக்கும்

    • @ushaelacharu786
      @ushaelacharu786 2 ปีที่แล้ว

      @@arunsterracegarden விலை

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 2 ปีที่แล้ว +2

    Good information thanks

  • @indhusanthosh8322
    @indhusanthosh8322 ปีที่แล้ว +1

    Where to keep the plants ? Shall we place it on direct sun light or under shade? Can you please explain

  • @gayathriramesh7262
    @gayathriramesh7262 3 ปีที่แล้ว +1

    Super bro, informative. Thanks for sharing. For me also mint not growing tried multiple times but no use. coriander supera valaruthu but mint valarala. Pudinaku oru video podunga bro

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว

      oh ok sister will do, thank you happy gardening

    • @kavitanadar3149
      @kavitanadar3149 3 ปีที่แล้ว

      Hello,when you buy mint from market you just remove the leaves and the remaining stem to keep in aglass of water within 2 to 3 day you can see new root then you can place in a pot so simple try it and comment me

    • @kavitanadar3149
      @kavitanadar3149 3 ปีที่แล้ว

      @@arunsterracegarden what kind of pot r u using please tell me

  • @shaangel4868
    @shaangel4868 2 ปีที่แล้ว

    Bro murngai kammula epidi plant panrathi solungale ewlow wechim wara matangithu egaloada neighbour ellarkum a nalla warithu

  • @krishnaveni6277
    @krishnaveni6277 2 ปีที่แล้ว +3

    Super explaining brother. Thank u

  • @pavithraelango5415
    @pavithraelango5415 2 หลายเดือนก่อน

    Drumstick plant madi vachee 2 years aachi poo vaikkala anna enna pannanum konjam sollu ga please

  • @DeepaKumari-dd5yq
    @DeepaKumari-dd5yq 3 ปีที่แล้ว +1

    நான் இலங்கையில் இருந்து எங்கள் வீட்டு தோட்டத்தில் நீங்கள் காட்டிய அத்தின கிரையும் இருக்கிறது ஆனால் கெத்தமல்லி வெந்தயகிரை வரமட்டனம்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 ปีที่แล้ว +1

      Super sister.. கொத்தமல்லி, வெந்தய கீரைக்கு நம்ம channel ல டிப்ஸ் இருக்கு. பாக்கலனா பாருங்க

    • @DeepaKumari-dd5yq
      @DeepaKumari-dd5yq 3 ปีที่แล้ว

      @@arunsterracegarden ரொம்ப நன்றி மற்றும் கட்டு கொடி என்ற மூலிகை அது அடயாலம் தெரியவில்லை முடிந்தால் அதன் கொடி தெலிவாக காட்டி ஒரு விடியோ பொடுங்ங என் தோட்டத்தில் எனக்கு பெயர் தெரியாத மூலிகை வகைகள் வளக்கிரன் அதான் வாழ்க வளமுடன் நன்றி

  • @sithyhusaima8878
    @sithyhusaima8878 3 ปีที่แล้ว +5

    Superb

  • @ramalakshmim2986
    @ramalakshmim2986 2 ปีที่แล้ว +1

    Thanks for the video

  • @jayabarathiranjan2016
    @jayabarathiranjan2016 3 ปีที่แล้ว +2

    நன்றி.

  • @Jayasgarden
    @Jayasgarden ปีที่แล้ว

    இலைபிரண்டை,,கொடி பசலை....வெள்ளை பொன்னாங்கண்ணி கீரை மூன்றும் எனக்கு அனுப்ப முடியுமா சகோ

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 ปีที่แล้ว +2

    Super information 👍🏿

  • @RaniRani-zd3kc
    @RaniRani-zd3kc 2 ปีที่แล้ว +1

    Hai bro kiraivagaigal suar very naise unmaiyaa vallarai Happy New year 🌴🌴🌴1.12022

  • @riskafathima4847
    @riskafathima4847 3 ปีที่แล้ว +2

    மணத்தக்காளி கீரை பற்றி பதிவிடுங்கள் அண்ணா

  • @beautyofnature45239
    @beautyofnature45239 2 ปีที่แล้ว +1

    Very nice bro please show your garden for Idea.....

  • @KK_THE_BOSS_777
    @KK_THE_BOSS_777 ปีที่แล้ว

    Anna man kalavai video podunga