இந்த வீடியோ பாத்தீங்கன்னா மாடித்தோட்டம் போடாதவர்கள் கூட மாடித்தோட்டம் போடுவீங்க terrace gardening

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 218

  • @rr.garden6821
    @rr.garden6821 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை bro.வாடகை வீட்டில் மாடித்தோட்டம் என்பது பாராட்ட வேண்டிய விசியம்.அதுமட்டும் இல்லாமல் அந்த வீட்டு ஓனர் ரொம்ப நல்ல மனிதர் அவருக்கு ஒரு நன்றி சொல்லலாம்.நீங்கள் சொல்வது போல் interst இருந்த எல்லாமே சாத்தியமாகும்.நன்றி .

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    உங்களின் உறுதுணையோடு மாடி தோட்டத்தை அருமையாக வளர்த்து உள்ளார்கள். சென்னை கிழங்கு வகைகள் கண்காட்சியில் கலந்து தங்களோடு இன்றைய பொழுதை கழித்தது மிக்க மகிழ்ச்சி நண்பரே

  • @chitraraj9305
    @chitraraj9305 2 ปีที่แล้ว +10

    நிறைய பேரின் மாடித் தோட்டத்தை ஆரம்பித்து தருவதற்கு வாழ்த்துகள் தம்பி. நாட்டு விதைகள் இருந்தால் பகிருங்கள் தம்பி.

  • @devishree7525
    @devishree7525 2 ปีที่แล้ว

    Super babu Anna Nan kuda Romba varushama garden vachrukan Ana yedho thani oothuven apdiya vardhu Ana serious solren neenga soldra orangal kodukuren jeevamirdham Nan senjan aparam meen amiilam senjiruken .super result anna

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு இருவரும் சேர்ந்து ஒரு தோட்டத்தை உருவாக்கி இருக்கீங்க அருமை நானும் கத்துக்குட்டி தான் இப்போது தான் மாடித்தோட்டம் போட்டுள்ளேன் நிறைய தோல்விகளை சந்தித்து உள்ளேன் இப்போது தான் படிப்படியாக முன்னேறி வருகிறேன் வாழ்த்துக்கள் 👌👌💐💐

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி. உங்களால எத்தனை பேர் பயனடைகிறார்கள். உங்களுக்கு மிக நல்ல மனசு.நிறைய டிப்ஸ் குடுக்கறீங்க.நன்றிங்க தம்பி

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว

    முதன் முறையாக மூக்கத்தி அவரை கேள்விபட்டு பார்க்கவும் செய்கிறேன். ஓமவல்லி செடி 👌👌

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 2 ปีที่แล้ว +3

    Bro really superb video.This video is motivating each and every one.மாடி தோட்டத்தில் அறுவடை எடுக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.நானும் உங்கள் ஜீவா மிர்த கரைசல் செய் முறை யை பின்பற்றி பயனடைந்து வருகிறேன்.மிக்க நன்றி வாழ்க வளமுடன்.

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 ปีที่แล้ว

    உங்க நல்ல மனசால் நிறைய பேர் பயன் அடைவார்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @nironiro8627
    @nironiro8627 2 ปีที่แล้ว

    அருமை அருமை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @harishvlogger727
    @harishvlogger727 ปีที่แล้ว +1

    Dear granson you are very great

  • @unifixideas3215
    @unifixideas3215 2 ปีที่แล้ว +6

    meen amilam,panja kaviya,jeeva amirtham...engalukku venum sir......rate sollunga...plz

  • @safanasafa2401
    @safanasafa2401 2 ปีที่แล้ว +1

    தன்னலமற்ற உள்ளம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @srinaveen1117
    @srinaveen1117 2 ปีที่แล้ว

    Super nallamanasu

  • @kasthurim7219
    @kasthurim7219 7 หลายเดือนก่อน +1

    Super anna unnuga vedio nice

  • @easytailoring.
    @easytailoring. 2 ปีที่แล้ว

    Enakum thottam amaika aasai irukku .useful video .thank you

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว +1

    Super harvesting Anna God bless you aunty

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 ปีที่แล้ว

    Supper babu thambi arumai nalla oru tips kuduthinga karpoora Valli 🙏🙏🙏

  • @saisvlogs2105
    @saisvlogs2105 2 ปีที่แล้ว

    Super super.... Enakkume ungala than maadi thottam poda aasai vandhathu

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 ปีที่แล้ว +1

    அருமை bro, உங்க உழைப்பு,உங்க உழைப்பு வாக்குவாதம் அருமை, அருமையான அறுவடை

  • @leka.jayabharathleka.jayab596
    @leka.jayabharathleka.jayab596 2 ปีที่แล้ว +1

    Romba super rana maadi thoodam.. Ehathi paarkkum poothe happy ya erukku.. Naanum cheena allavu pannito erukken...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jayanthibalaganesh5259
    @jayanthibalaganesh5259 2 ปีที่แล้ว +3

    You are the inspiration for me to prepare fish amino acid. Thank you for your motivational videos.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 2 ปีที่แล้ว +1

    உங்க ஆர்வம் உழைப்பு முயற்சி அருமை நண்பரே பாபு ❤️🤩🙏

  • @mohamedrafeeq4414
    @mohamedrafeeq4414 2 ปีที่แล้ว

    Unga thottatha pattha avalavu asaiya eeku....sama anna

  • @jamunasaravanan2370
    @jamunasaravanan2370 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி... வாழ்த்துகள்.

  • @lathisha.v7029
    @lathisha.v7029 2 ปีที่แล้ว

    Sir u r great . Im also facing so many problem i started before 3 years but still i failed growing plants.

  • @n.hasinan.hasina7069
    @n.hasinan.hasina7069 2 ปีที่แล้ว

    அண்ணா பழங்கள்மரம்விதைமுதல்அறுவடைவரைவீடியோபோடுங்க அண்ணா மிகவும் ஆர்வம் அண்ணா பிலீஸ் அண்ணா

  • @sathishsathish5688
    @sathishsathish5688 2 ปีที่แล้ว

    Very very happy babu sir ungal support engaluku thaevai sir thank u🤝🤝🤝🙏🙏🙏

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 ปีที่แล้ว

    அருமை அருமை..வாழ்த்துக்கள் ப்ரோ

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 2 ปีที่แล้ว +2

    வாழ்துக்கள் சகோதரி உங்கள் கடின‌ உழைப்பும் பாபு தம்பி உதவியதின் பலன் தான் இந்த அறுவடை

  • @tysujaakirathai1877
    @tysujaakirathai1877 2 ปีที่แล้ว +1

    Nalla aruvadai vera leval super bro all tha best I am very happy

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    Romba arumai Thambi super super udamba patthukkonga Thambi👍👍👍👍👍👍👍👍

  • @afrozeahmed9377
    @afrozeahmed9377 2 ปีที่แล้ว

    BABU SIR SUPER-THANG YOU

  • @sadheeshkumarpachamuthu6523
    @sadheeshkumarpachamuthu6523 2 ปีที่แล้ว +3

    Great job both of you .Keep doing this great service sir. 🙏

  • @durgap3788
    @durgap3788 2 ปีที่แล้ว

    Congrats..Babu
    Ur voice gives a positive vibe..

  • @saveethamary4580
    @saveethamary4580 2 ปีที่แล้ว +1

    Vera level bro vera level 🔥🔥🔥..ninaichatha sathikiriga...uyara uyara valara valthukkal 💐💐💐

  • @vaspriyan
    @vaspriyan 2 ปีที่แล้ว +1

    வீட்டு சொந்தக்காரருக்கு முதல் வாழ்த்துகள்.அடுத்து சகோதரர் பாபுவிற்கு.

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว +1

    Super super super. A nice video. A very innocent true subscriber.

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 2 ปีที่แล้ว

    அருமையான அறுவடை

  • @RCKInba
    @RCKInba 2 ปีที่แล้ว +1

    Anna super Anna vera level Akka neengalum super vera level vazhthukkal Akka 🤩💕😍👌🤗💐

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 ปีที่แล้ว +1

    Super anna.yellow sembaruthi super anna.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว

    Nice and encouraging video

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் 50k .உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்

  • @padmaideas
    @padmaideas 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @mabelrani8255
    @mabelrani8255 2 ปีที่แล้ว

    Super gardens

  • @dannykristen4525
    @dannykristen4525 2 ปีที่แล้ว +1

    Super Thambi👌💐💐. Nalla encourage pandreenga. God bless you 🙌

  • @GKS_arts
    @GKS_arts 2 ปีที่แล้ว

    Super. 👌👍

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 2 ปีที่แล้ว +5

    சூப்பர்👌👌👌 எனக்கு மூக்ககுத்தி அவரை விதைகள் வேண்டும். அனுப்ப முடியுமா?

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 ปีที่แล้ว +1

    Really fantastic sharing..

  • @selvigarden393
    @selvigarden393 2 ปีที่แล้ว

    Nice very good thambi

  • @Jahirabanu8705
    @Jahirabanu8705 ปีที่แล้ว

    Super. Sis

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว

    Nice sharing bro 👌👌 stay connected

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @steveganister1307
    @steveganister1307 2 ปีที่แล้ว +1

    Feeling happy.. Good!! Babu

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    மாடி தோட்டம் அருமை

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 ปีที่แล้ว

    Kozanthaiku karpooravalli wash pannitu kudunga

  • @ddmonkey9093
    @ddmonkey9093 2 ปีที่แล้ว

    Super idea

  • @suryaprakash-el1wn
    @suryaprakash-el1wn 2 ปีที่แล้ว

    Sama sama super anna

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @arulvalan2655
    @arulvalan2655 ปีที่แล้ว

    Good Anna❤❤❤

  • @jacobbernard8738
    @jacobbernard8738 2 ปีที่แล้ว +1

    Yenakkum ithae mathiri vendum brother!

  • @a.selvaraj2128
    @a.selvaraj2128 2 ปีที่แล้ว +1

    Supro super Anna 🤝👍💪👌👌👌👌

  • @lincystephan6180
    @lincystephan6180 2 ปีที่แล้ว

    Super Anna 🥰😊 great job both 🙏God bless you all

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @pandiyans7692
    @pandiyans7692 2 ปีที่แล้ว

    The garden suprarch

  • @medcubeequipments
    @medcubeequipments 2 ปีที่แล้ว +2

    50k 😍😍😍😍 வாழ்த்துக்கள் மாப்பிள்ளை💐💐💐💐💐💐

  • @jaikumar6095
    @jaikumar6095 2 ปีที่แล้ว +1

    Nice garden Nice video

  • @selvarani2393
    @selvarani2393 2 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @mohamedrafeeq4414
    @mohamedrafeeq4414 2 ปีที่แล้ว

    Anna panja kaviyam..meen amilam.yevalavu rate Anna plsss replu

  • @raihanfarvin4116
    @raihanfarvin4116 ปีที่แล้ว

    Basic kit seed and soil mix kammi rate irukra Mari sollunga bro

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +1

    தம்பி நாங்க எல்லாம் ஆரம்ப கால சொந்தம் all the best

  • @MomsNarration
    @MomsNarration 2 ปีที่แล้ว +1

    Keep up the good work!! Nice garden.

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 2 ปีที่แล้ว +2

    Anna heallth pathkoo haa anna congratulations anan 🎉🎉🎉☃️☃️💥💥🎊🎊🎉🎉💥💥

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      ஓகே சகோதரி ரொம்ப நன்றி

  • @maniraybati702
    @maniraybati702 2 ปีที่แล้ว +1

    Super bro all the best50k👏👏👏🎉🎉🎉💗💗💗

  • @arunanandini6182
    @arunanandini6182 2 ปีที่แล้ว +1

    I too wants your help for garden
    I need grow bags meenamilam
    Panchakavya How to get it

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 ปีที่แล้ว +1

    Super baabu

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 ปีที่แล้ว

    Super thambi

  • @rr9666
    @rr9666 2 ปีที่แล้ว

    Jeevamitham engu kidaikkumnu sollunga

  • @Sonysheebaw
    @Sonysheebaw 2 ปีที่แล้ว

    Congratulations

  • @narayananrajaram9834
    @narayananrajaram9834 2 ปีที่แล้ว +1

    Super sister all the best

  • @jacobbernard8738
    @jacobbernard8738 2 ปีที่แล้ว +1

    Super brother!Congratulations!Brother what is silver,bronze or gold?

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    First comment super super romba santhosa ma irukku enakku interest undu thambi nan um ungalukku ennoda Maadithottam Nanna vanthundurukku ungalukku watsap anuppuven thambi karamani nalla varuthu mookkuthi avarai innam niriya potrukken veathigal vara aoramicchurukku chritamotta vara aoramicchurukku athellam padicvhuttu bless Panunga Thambi Thankyou👍👍👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அக்கா 💐😊

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 ปีที่แล้ว

    Congrats bro

  • @subasri4231
    @subasri4231 2 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍

  • @Kalaivarun
    @Kalaivarun 2 ปีที่แล้ว +1

    Congrats babu on reaching 50k subscribers

  • @jacobbernard8738
    @jacobbernard8738 2 ปีที่แล้ว +1

    Yenakkum Bangalore vanthu thot tam pottu tharuveengala?Thank you!

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    சென்னை வந்தாச்சு நண்பரே

  • @manishanmugam8920
    @manishanmugam8920 2 ปีที่แล้ว +1

    Congratulations Bro 🤝🤝🤝🤝

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 ปีที่แล้ว +1

    Positive words from sister for u brother. God bless you both

  • @deepakaruppanasamy151
    @deepakaruppanasamy151 2 ปีที่แล้ว

    Anna unga-kuda pesanum pls. Enga vitula Maadi thottam podanum pls pls pls help.

  • @malarchelvir5225
    @malarchelvir5225 2 ปีที่แล้ว

    பாபு தம்பி ,நான் தக்கர் பாபா பள்ளிக்கு கிழங்கு திருவிழாவில்பார்தேன்,எனக்கு தொப்பி கத்தரி விதை, நெய் மிளகாய் விதை வேண்டும் கிடைக்குமா, கொடுத்தால் சந்தோஷ படுவேன்,

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Super

  • @dineshselvi2
    @dineshselvi2 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 2 ปีที่แล้ว +1

    Romba nandri thambi...

  • @s.bharanidharan9619
    @s.bharanidharan9619 2 ปีที่แล้ว +1

    Congratulations 👏🎉

  • @sunitha6389
    @sunitha6389 2 ปีที่แล้ว +1

    Tour ponna enna panrathu how to water the plants any option,.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      புரியவில்லை

    • @sunitha6389
      @sunitha6389 2 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog if we go out off station, how to water the plants,

  • @veerakrithikshan5633
    @veerakrithikshan5633 2 ปีที่แล้ว

    என்னுடைய‌ தோட்டத்தில் எலி தெல்லை இன்ன செய்வது

  • @allinallgp2407
    @allinallgp2407 2 ปีที่แล้ว +1

    தம்பி அந்த அக்கா போட்ட Stand பற்றி சொல்லுங்க நாங்க போட்டோம் ஒரு Stand சின்னது 150 Rs தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      9840924408 அந்த பேக் நான் விற்பனை செய்கிறேன்

  • @keerthi8840
    @keerthi8840 2 ปีที่แล้ว +1

    Yenga bro vagurathu mukuthi avarai seeds

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      நான் விற்பனை செய்கிறேன்

  • @ramkiv4943
    @ramkiv4943 2 ปีที่แล้ว +1

    Super G