Thank you doctor Khee stiffness pathi sollunga docter Athodea solutions num venum docter Nenga inthea video lea sonnathu polea long time standing & steps naalea irrukuma docter
I am having Peri arthritis in shoulder for the past 9months, took ift, swt etc but pain still persists no sugar for me could you please give me good remedies thanks in advance
*Moderate sprine of posterior cruciate ligament noted with low-grade partial interstitial tear near femoral attachment *Moderate sprine of anterior cruciate ligament noted *Grade II signal changes in posterior horn and body of medial meniscus *Grade I signal changes in posterior horn of lateral meniscus *Mild sprine of medial and lateral collateral ligaments *Minimal patello-femoral knee joint effusion Sir, ithu left knee MRI report. Surgery ethum pannanuma doctor, illa vera treatment irukka? 😢
டாக்டர் எனக்கு 69 வயது காலை யில் நீங்கள் காண்பித்த பயிற்சி யுடன் வேறு இரண்டு பயிற்சி யை சேர்த்து செய்கிறேன் மாலை யில் ஒரு 10 நிமிடம் சைக்கிளிங் செய்கிறேன். இந்த இரண்டையும் தினமும் செய்யலாமா. உங்களுடைய ஆலோசனை தேவை.
சார் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எனக்கு முட்டி வலி அதிகமாக உள்ளது மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் கேட்பதில்லை எக்ஸர்சைஸ் செய்தாலும் சரியில்லை கோயம்புத்தூரில் காட்டியதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் சுகரை குறைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள் சுகர் குறைய மாட்டேன் என்கிறது வலி தாங்க முடியவில்லை ஆலோசனை சொல்லவும் உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன்
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மருத்துவர் பிள்ளையிடம தமிழில் கேளுங்கள் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும் .
அடுத்து எந்த மாதிரி வீடியோ வேண்டும்?
Super sir iam70 age women solder pain +handpain please podavumsir thanks
Dvt CVT PE patient exercise. HOW TO REDUCE WAIT.
கால் முட்டி க்கு கீழே வளைந்து கொண்டு போகிறது.இது சரியாகிற மாதிரி பயிற்சி சொல்லுங்க டாக்டர்.
டாக்டர் Health Tablet சொல்லுங்க
Sir kindly post video for knee stiffness
Thank you for this information sir😊🙏
Very useful.
Kuthi kal veekam kuraiya sollunga sir
நன்றிக ஐயா🙏🙏🙏🙏🙏🐦🙌🙌🙌🙌🙌
Good morning
Thank you Doctor
🙏🙏
Most welcome
Romba nandri doctor.. very good information. Thanks
Thank you Dr🎉❤
Thanku dr
Thank u 🎉dr
Welcome 😊
Thanks Doctor 🙏🙏🙏
Always welcome
sir right mutti madakka mudiyala sir please help me what to do
Thank you doctor
Khee stiffness pathi sollunga docter
Athodea solutions num venum docter
Nenga inthea video lea sonnathu polea long time standing & steps naalea irrukuma docter
Sir share market
THANKS DR
Super doctor
By having pills will it lead to kidney problem doctor.please explain
Javvu theimanam aagi erundhal kooda pannalama sir?....yenakku surgery pannamunnu soldranga...unga no...thanga pls...
Tqsm sir
I am having Peri arthritis in shoulder
for the past 9months, took ift, swt etc but pain still persists no sugar for me could you please give me good remedies thanks in advance
Cycling pannalamagala doctor
Don’t do cycle if you have pain ..do other exercises
Nandri 🙏
Thank you Dr sir.
Sir I'm 35 years of age I have clucking sound and pain in my knees for some years is it any serious?
*Moderate sprine of posterior cruciate ligament noted with low-grade partial interstitial tear near femoral attachment
*Moderate sprine of anterior cruciate ligament noted
*Grade II signal changes in posterior horn and body of medial meniscus
*Grade I signal changes in posterior horn of lateral meniscus
*Mild sprine of medial and lateral collateral ligaments
*Minimal patello-femoral knee joint effusion
Sir, ithu left knee MRI report. Surgery ethum pannanuma doctor, illa vera treatment irukka? 😢
டாக்டர் எனக்கு இரண்டு கால்களிலும் ரொம்ப வலி இருக்கு குந்தர் வலி இருக்கு
அடுத்து குதி கால் வலி பற்றி.போடவும்
Please check my channel..it’s available
Sir enakku muthuku javvu vilaku irukku ,
இதய அடைப்புக்கு என்ன இயற்கை வைத்தியம் சொல்லுங்க
டாக்டர் எனக்கு 69 வயது காலை யில் நீங்கள் காண்பித்த பயிற்சி யுடன் வேறு இரண்டு பயிற்சி யை சேர்த்து செய்கிறேன் மாலை யில் ஒரு 10 நிமிடம் சைக்கிளிங் செய்கிறேன். இந்த இரண்டையும் தினமும் செய்யலாமா. உங்களுடைய ஆலோசனை தேவை.
Exercises தினமும் பண்ணுங்க!
Cycle pain iruntha venam..
Pain illana pannunga
@@askdoctorpillaitamil tks
@@askdoctorpillaitamil நடை பயிற்சி செய்ய லாமா.
எனக்கு. 60 வயது. முட்டி வலி இருக்கு வலது கால் வலி கூடவும்,வலஞ்சும் இருக்கு.பயிற்ச்சி செய்யலாமா? சொல்லுங்க டொக்டர்
Sir thyroid tsh 6.19 iruku idhu endha level and then thyroid ku solution video poduga doctor my name kaviya
சார் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எனக்கு முட்டி வலி அதிகமாக உள்ளது மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் கேட்பதில்லை எக்ஸர்சைஸ் செய்தாலும் சரியில்லை கோயம்புத்தூரில் காட்டியதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் சுகரை குறைத்துக் கொண்டு வரச் சொன்னார்கள் சுகர் குறைய மாட்டேன் என்கிறது வலி தாங்க முடியவில்லை ஆலோசனை சொல்லவும் உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன்
உடனே ஒரு பிசியோதெரபி மருத்துவர் பார்த்து வைத்தியம் செய்து கொள்ளவும்
Ok.dr
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மருத்துவர்
பிள்ளையிடம தமிழில் கேளுங்கள் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
வளரும்
.
ஐயா ழட்டி பாதி இடத்தில் மட்டும் வலி இருக்கு அதற்கான பயிற்சி சொல்லுங்க
தெரியாமல் கிளி வந்துடுச் ஐயா சாரிக
Thank you sir 🎉
Most welcome
ஐயா ழட்டி பாதி இடத்தில் மட்டும் வலி இருக்கு அதற்கான பயிற்சி சொல்லுங்க
Dr walking poghalama?
முட்டி வலி இருந்தா எக்சர்சைஸ் பண்ணி வலியை சரி செய்துவிட்டு அதுக்கப்புறம் தான் வாக்கிங் போகணும்
Okay thank you Dr👍🏻