இந்த கேவலமான ஆட்சியில் சகாயம் IAS என்ன மாற்றம் செய்யப்போகிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy 14 วันที่ผ่านมา +23

    சூப்பர் பழ.கருப்பையா அவர்களின் உவமான கதை.மனம்விட்டு சிரிக்க முடிந்தது.

  • @prapakaran3430
    @prapakaran3430 16 วันที่ผ่านมา +16

    அருமை ஐயா... 48000 கோடி ஒதுக்கீடு செய்த அரசு 200 கோடிக்காக காத்துக் கிடப்பது நியாயம் அல்ல.. பாதிக்கப்படுவது கொள்கை அல்ல ...மக்கள்... என்பதை ஆளும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்...

    • @sbala2719
      @sbala2719 15 วันที่ผ่านมา +2

      1 kodiya eruthaalum 200 kodiyaga erunthaalum athu nam maanila thin urimai pannam nammakku sera vendiya adidipadai urimai athai yeathirthu mudhukelumbu ulla yentha oru arasum kelviketkum......athai thaan Pali kalvi thurai amaichar makkalidam solkirar.......
      Thiru pala karuppiya lavagamaga BJP arasu seiyum Dhorogathai madai maatru kirar.........
      Sindhithu paarungal unmai puriyum

    • @deivasigamani508
      @deivasigamani508 13 วันที่ผ่านมา +1

      Speaker Mr Appavoo, Education minister should watch this.😮

  • @seeneekcr2509
    @seeneekcr2509 16 วันที่ผ่านมา +6

    ஆகவே இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலகவேண்டும்

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah 16 วันที่ผ่านมา +13

    நீதி மன்றம் குற்ற பத்திரிக்கையில் ஒரு கமா விட்டுபோச்சு அதனால் விடுதலை என்று சொல்லும் நிலை தான் உள்ளது.

  • @madeswaranl7283
    @madeswaranl7283 15 วันที่ผ่านมา +8

    இந்த நேர்மையாளர் சகாயம் இந்த அரசின் அவலங்களை பேசுவதே இல்லை ஏன் என்று தெரியவில்லை சொல்வாரா?

    • @srk1620
      @srk1620 14 วันที่ผ่านมา +2

      அவருக்கு மக்கள் பக்கபலமாக....
      நின்றால்
      நேர்மையாளர்களை ஒன்று திரட்டலாம்

    • @Ramanathan-ix6un
      @Ramanathan-ix6un 13 วันที่ผ่านมา

      If he says he might be treated as what happened to Savukku Sankar.Moreover he was transferred many times unnecessarily.

  • @smps9374
    @smps9374 16 วันที่ผ่านมา +4

    நிதர்சனமான சுவாரஸ்யமான பேச்சை பழ.கருப்பையா பேசியுள்ளார்.
    நான் 1978-83 கால கட்டங்களில் பல முறை பழ.கருப்பையா, ஜனதா கட்சி பிரமுகராக இருந்த போது மதுரை டவுண் ஹால் ரோட்டில் கருப்பு கலர் குடையுடன் நடந்து செல்வதை நேரில் பார்த்த அந்த கால மலரும் நினைவு இப்ப வருகிறது நண்பர்களே

  • @manickamarumugam892
    @manickamarumugam892 13 วันที่ผ่านมา +4

    சகாயம் சந்தர்ப்பவாத ஆவார்... மக்கள் சிறமத்தில் தவிக்கும் போது வந்திருக்க வேண்டும்...

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 15 วันที่ผ่านมา +12

    அந்த மன்னர்தான் இப்போது தமிழ் நாட்டை ஆட்சி செய்கிறார்.

  • @cpalani2582
    @cpalani2582 14 วันที่ผ่านมา +5

    கல்விக்கு 48,0000 கோடி Batch work க்கு போய்விட்டது ஐயா அதுவும் பத்தவில்லை அதனால் 1200 கோடி கேட்குறாங்க

  • @ellappon
    @ellappon 15 วันที่ผ่านมา +6

    திருஐயா அவர்களின் கதையல்ல நி ஜம்.. தமிழ்நாட்டில்தான் நடந்துகொண்டுள்ளது.😮😊

  • @murugant4644
    @murugant4644 14 วันที่ผ่านมา +8

    சகாயம் வேண்டுமானால் மதமாற்றம் செய்யலாம்

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 14 วันที่ผ่านมา

      நெடுஞ்சாலைகளை, சிறிய, பெரிய மலைகளை, குன்றுகளை ஹிந்துக்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, கிறிஸ்தவர் சர்ச்சுகள் கட்டி உரிமை கொண்டாடக் கொடுக்கலாம்.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 14 วันที่ผ่านมา +4

      அச்சிறுப்பாக்கம் மலை மீதான பழம் பெரும் சிவாலயத்தை அவர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, ஆட்டையைப் போட்டு, கிறிஸ்தவ மலையாக மாற்றினாரே, அது போல.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 14 วันที่ผ่านมา +3

      அது போல, மேலும் பல அரசு நிலங்களை, இடங்களைக் கிறிஸ்தவர்களுக்கு உரிமையாக்குவார்.,

    • @gnanasekhar7369
      @gnanasekhar7369 13 วันที่ผ่านมา

      பயமா?

    • @Rx3456
      @Rx3456 8 วันที่ผ่านมา

      💯 true

  • @siva5947
    @siva5947 16 วันที่ผ่านมา +5

    சரியாக சொன்னீங்க

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 16 วันที่ผ่านมา +8

    நல்லவர்கள் நீதிபதிகளானால் நீதி க்கு அழகு.நீதிபதிகளுக்கு அழகு.
    நாட்டுக்குச் சிறப்பு.
    பணம் சம்பாதிக்க விரும்பினால் தொழில் துறைக்குச் செல்லுங்கள்

  • @jaisankar2165
    @jaisankar2165 12 วันที่ผ่านมา

    ஐயா விளக்கம் ரொம்ப நன்றாக இருந்தது

  • @VimalNaadi-ig7er
    @VimalNaadi-ig7er 6 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்

  • @padmanabhan2581
    @padmanabhan2581 16 วันที่ผ่านมา +8

    ஆக செந்தில் பாலாஜிய இன்னும் ஒன்று பன்ன முடியாது

  • @aathmajothi3287
    @aathmajothi3287 16 วันที่ผ่านมา +2

    மிக மிக சரி.

  • @sankararamasubramaniang5493
    @sankararamasubramaniang5493 14 วันที่ผ่านมา +3

    Mr.Sahayam is nuetral and sincere only in ADML rule He never opened his mouth against DMK atrocities.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 14 วันที่ผ่านมา +6

    மதமாற்றம் செய்வார்.

    • @gnanasekhar7369
      @gnanasekhar7369 13 วันที่ผ่านมา

      ஏண்டா எல்லாத்திலயும் மதச்சாயம் பூசுறீங்க?

    • @Rx3456
      @Rx3456 8 วันที่ผ่านมา

      @@gnanasekhar7369yeah truth hurts 😂

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 15 วันที่ผ่านมา +4

    செட்டியார்.கதை.அருமை

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 11 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ஐயா மக்கள் இனியாவது திருந்த வேண்டும்

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 16 วันที่ผ่านมา +4

    எடப்பாடியாரின் ஆட்சி அமைந்தால் ஸஹாயம் விழித்துக்கொள்வார் போல.இப்ப ஆழ்ந்த நித்திரை போல.

  • @PandimuniyadiPandimuniya-uy6ky
    @PandimuniyadiPandimuniya-uy6ky 9 วันที่ผ่านมา

    நாட்டு நடப்பை நகைச்சுவை யாக சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @mangalajothykumar6179
    @mangalajothykumar6179 14 วันที่ผ่านมา +1

    அருமை ஐயா.

  • @GunaDivith
    @GunaDivith 9 วันที่ผ่านมา

    உண்மையாய் பேசிய அய்யாவுக்கு நன்றிகள்

  • @asarerebird8480
    @asarerebird8480 16 วันที่ผ่านมา +4

    கஷ்டப்பட்டு வேலை செய்யாதீர்கள் இஷ்டப்பட்டு வேலை செய்யுங்கள் செய்யுங்கள்

  • @இம்சைஅரசன்-ல2ச
    @இம்சைஅரசன்-ல2ச 16 วันที่ผ่านมา +4

    அறிவில்லாத குழந்தை கூட இந்த கதையை கேட்டால், சற்று சிந்தித்துப் பார்க்கும்.

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 13 วันที่ผ่านมา

      ஏன் என்றால் பரிகொடுத்து உள்ளவன் போல் விரக்தியில் பேசுகிறது தெரிகிறது

  • @lukshayajammy3551
    @lukshayajammy3551 14 วันที่ผ่านมา +2

    மண்ணிவாக்கத்தில் குப்பைகளை கொட்டி புதிய கூவம் உருவாகின்றது இது மண்ணிவாக்கத்தில் ஏரி மற்றும் கால்வாய் நடுவில் உள்ளது இந்த இடம் வரவிருக்கும் G Square Regal tvh backside உள்ளது

  • @bangtan9844
    @bangtan9844 16 วันที่ผ่านมา +3

    இவர்கள் ஆசிரியர்களை வளமாக நினைத்தால் தானே.... சுமையாக நினைத்து மக்கள் மனதில் ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளம் என மறைமுகமாக உணர்த்துவது.....

  • @karuppannasamyr.5663
    @karuppannasamyr.5663 16 วันที่ผ่านมา +2

    கதை சூப்பர்

  • @RameshRamesh-w6o6d
    @RameshRamesh-w6o6d 16 วันที่ผ่านมา +15

    திரு சகாயம் ஐஏஎஸ் மிக நேர்மையான துடிப்பான அதிகாரி நல்லவர் மதுரை மக்களுக்கு நன்றாகத்தெறியும்

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 16 วันที่ผ่านมา

      @@RameshRamesh-w6o6d அப்படினு உன்னை நம்பவச்சுட்டான் ஆதிமுகவுக்கு எதிராமட்டும் நியாயமா செயல்படுவான் திமுகவின் சொம்பு இவன் அதுக்ப்புரம் திமுக ஆட்சியில் எத்தனை தவறை கண்டிச்சிருக்கான்

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 14 วันที่ผ่านมา +2

      @@RameshRamesh-w6o6d யாருடைய ஆட்சியில், திமுக ஆட்சிக்குவந்துடா நேர்மையெல்லாம் எங்கே போச்சு அண்ணாபல்கலை வாவகாரத்திற்கு ஏன் வாய்திறக்கவில்லை

    • @natarajannatarajan3817
      @natarajannatarajan3817 14 วันที่ผ่านมา

      சகாயம் ஐஏஎஸ் கிடையாது கருணாநிதி போட்ட பிச்சையில் வந்தவன் திருட்டுத் திராவிடம் போட்ட பிச்சையில் வந்தவன் ஐஏஎஸ் கிடையாது

  • @rajeshn5653
    @rajeshn5653 16 วันที่ผ่านมา +5

    ஊழல் அரசியலின் அடையாளம்.

  • @Uthamar108
    @Uthamar108 16 วันที่ผ่านมา +2

    Super story by ...
    Mr. Phza. Karuppia..
    ☝️☝️🙏🙏

  • @hhrmail
    @hhrmail 13 วันที่ผ่านมา

    Sir... Vera level. ..

  • @muniarasu81
    @muniarasu81 16 วันที่ผ่านมา +1

    அருமை

  • @MikeAndy-f3y
    @MikeAndy-f3y 10 วันที่ผ่านมา

    ரொம்ப நல்ல video

  • @Ramanathan-ix6un
    @Ramanathan-ix6un 13 วันที่ผ่านมา

    Good speach.People realise it.

  • @ThillaigovindhanK-p4s
    @ThillaigovindhanK-p4s 14 วันที่ผ่านมา +1

    Nice speech

  • @HARIRAMAKRISHNANPK
    @HARIRAMAKRISHNANPK 12 วันที่ผ่านมา

    சிறப்பு.

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 9 วันที่ผ่านมา

    You are great great great

  • @christo1974
    @christo1974 14 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @laxminarayanan6636
    @laxminarayanan6636 16 วันที่ผ่านมา +1

    Super...speech...sir

  • @sivaprakash4427
    @sivaprakash4427 11 วันที่ผ่านมา

    👏🏻👏🏻👏🏻👌🏻

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 13 วันที่ผ่านมา

    I fully appreciate the title given to this episode

  • @kalimuthur8696
    @kalimuthur8696 3 วันที่ผ่านมา

    இந்தகதையை என்அம்மாசொன்னது ( எங்களுக்கு)

  • @monikandan5150
    @monikandan5150 16 วันที่ผ่านมา +1

    Good speech

  • @Uthamar108
    @Uthamar108 16 วันที่ผ่านมา +2

    HC judges trouble the dociety..
    ☝️☝️🛑🛑

    • @Uthamar108
      @Uthamar108 16 วันที่ผ่านมา +1

      Society- correction

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 15 วันที่ผ่านมา +1

    Govt expenditures are spent under budget approved heads.
    Surplus or shortage , is addressed to.

  • @HzEh-zp1ox
    @HzEh-zp1ox 14 วันที่ผ่านมา +1

    Super Gerepto😂😂😂❤

  • @velumanivr6484
    @velumanivr6484 12 วันที่ผ่านมา

    Super sir

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 15 วันที่ผ่านมา +3

    கருப்பையா அப்புறம் ஏன் அந்த கட்சியில் இருந்தாய்? படம் எடுக்க உதவுவார்கள் என்ற நினைப்பா?

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 15 วันที่ผ่านมา +1

    🙏🙏❤❤

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 14 วันที่ผ่านมา

    லஞ்சமாக வாங்கிய பணம் திருப்பி கொடுத்து விட்டதால் அது தவறு இல்லை என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்கிறது சுப்ரீம் கோர்ட் அது தவறு என்று தண்டனை வழங்குகிறது தவறாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது சுப்ரீம் கோர்ட் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 16 วันที่ผ่านมา +6

    5 கட்சி அம்மாவாசை

  • @thillainatarajans566
    @thillainatarajans566 13 วันที่ผ่านมา

    திரு.சகாயம் IAS அவர்கள் ஒரு மாமனிதர் அய்யா அவரைப்போல தூய ஆட்சி அமைக்க அவர்களையே மக்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கவேண்டும்நாட்டுமக்களும்நன்மைகள் பெறுஹார்கள்

  • @shunmugamp1131
    @shunmugamp1131 14 วันที่ผ่านมา +1

    Good

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 14 วันที่ผ่านมา +1

    வாகனம் கட்சி தொடங்கினால்
    வாக்கு செலுத்துபவர்
    எத்தனை தமிழர்கள்

  • @srikarthik4705
    @srikarthik4705 16 วันที่ผ่านมา +5

    Sahayam group again will vote for dmk team only

  • @paulselvaraj8800
    @paulselvaraj8800 13 วันที่ผ่านมา

    Very good story

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 15 วันที่ผ่านมา +2

    செந்தில் பாலாஜி முதல்வராகவும் பொன்முடி துணை முதல்வராகவும் வந்தால் தான் தமிழகம் உருப்படும்

    • @paluchamypaluchamy
      @paluchamypaluchamy 14 วันที่ผ่านมา +1

      அதற்கு அவர்கள் கருணாநிதி குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்.

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 16 วันที่ผ่านมา +2

    Hard work in every one life is more important than only talking.If anyone talk more do hard work twice which definitely uplift the individual in his life time but maintain to speak decent words at sll Time.

  • @geetharuckmanthan1358
    @geetharuckmanthan1358 12 วันที่ผ่านมา

    👍

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 16 วันที่ผ่านมา +1

    In Tansi case what happended Fruit Karuppaiah

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 14 วันที่ผ่านมา

    எல்லாத்துறையும் கெட்டுவிட்டதென்றால் மக்களின் கதி என்னாகும்.அம்போ தான்.நீங்க சொல்வது போல் இப்படியே காலம் தள்ளவேண்டியதுதான். வேறு வழி.

  • @M.c.kannan
    @M.c.kannan 13 วันที่ผ่านมา

    Even in story your are mentioning your caste fabulous.

  • @shanmugasundaradesigar4864
    @shanmugasundaradesigar4864 14 วันที่ผ่านมา +1

    இந்தப் பதிவில் பழ.கருப்பையா அவர்கள் கூறிய பலநல்ல கருத்துக்கள் தமிழகமக்கள் சிந்திப்பார்களா?

  • @thajusalem5972
    @thajusalem5972 15 วันที่ผ่านมา +1

    IAS officer Sagayam as soon come to political

  • @samvelu8253
    @samvelu8253 15 วันที่ผ่านมา +1

    Aiyah I am an overseas Indian and Tamil. Mr. Sagayam IAS. Is highly respectful Man with self integrity. A veteran politician like your good self must support to bring him into not criticising.
    God bless you Aiyah. 😢😢

  • @nithin-ok3eb
    @nithin-ok3eb 9 วันที่ผ่านมา

    நீதிபகளும் - 200. ரூ உபிஸ். ஆகிவிட்டார்களா ! சந்தேகம

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 12 วันที่ผ่านมา

    Storie Nalla utharanam

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 9 วันที่ผ่านมา

    சகாயத்தால் ஒன்றும் புடுங்க முடியாது?

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 13 วันที่ผ่านมา

    சகாயம் பல கூலி தொழிலாளிகளில் ஒருவர் என்ன புடுங்க முடியும்

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 16 วันที่ผ่านมา +2

    அதிரடியாக-ஐய்யா-சாகயம்-வரவும்

  • @cholaconsultancy5674
    @cholaconsultancy5674 13 วันที่ผ่านมา

    ஐயா இது கதையல்ல நிஜம்.. தமிழ்நாட்டில்தான் நடந்துகொண்டுள்ளது.

  • @SakthiSakthi-x2t
    @SakthiSakthi-x2t 14 วันที่ผ่านมา +2

    Salute SAGAYAM sir

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 12 วันที่ผ่านมา

    பிஜேபி ஆட்சி என்ன கேவலமான ஆட்சியா?

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 13 วันที่ผ่านมา

    🎉

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 14 วันที่ผ่านมา +1

    😢

  • @rajeshn5653
    @rajeshn5653 16 วันที่ผ่านมา +3

    அருமையான உதாரணம்.
    இலங்கை,சிரியா,

  • @senthilkumarjayabal5234
    @senthilkumarjayabal5234 2 วันที่ผ่านมา

    அவ்வளவு பணமும் கல்விக்கு ஒதுக்கி ஒதுக்கி ஓரமாக கட்சிக்கு வைத்துள்ளனர் பத்திரமாக

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 14 วันที่ผ่านมา +1

    Kezakarupa yaoramapo😊

  • @mohankrishnannair6950
    @mohankrishnannair6950 2 วันที่ผ่านมา

    ஹிந்தி எங்கப்பா படிக்க சொல்றாங்க. ஏதாவது மூன்றாவது மொழி என்று தானே சொல்கிறார்கள்

  • @subbaiant8448
    @subbaiant8448 16 วันที่ผ่านมา +4

    அய்யா தாங்கள் MLA ஆக இருந்த போது என்ன செய்தீர்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 16 วันที่ผ่านมา +2

      subbaiah nt 8448!
      Ippadi indha
      Useless manaik
      Kevalappaduththakkoodathu sir!

    • @sathishkumar1368
      @sathishkumar1368 16 วันที่ผ่านมา +1

      😅😅

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 9 วันที่ผ่านมา

    Father & son talking only.

  • @alagarsamyalagarsamy1094
    @alagarsamyalagarsamy1094 15 วันที่ผ่านมา +1

    Money yenga irunthu varukirathu theriyuma...karuppaiya

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 12 วันที่ผ่านมา

    சகாயத்துக்கு முருகன் அருள் செய்ய மாட்டாரா?

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 16 วันที่ผ่านมา +4

    நீர் நல்லா கதை சொல்லி தாவிக்கிட்டிரும்.

  • @sf30477
    @sf30477 14 วันที่ผ่านมา

    வரும் மன்னராட்சியில்(ஒரே நாடு ஒரே தேர்தல்)
    உண்மையை உரைக்கும்படியாக சொன்ன உங்களுக்கு 6 வருட சிறை தண்டனை.பொய் சொல்பவனுக்கு 6 மாதமே

  • @Ramachandran-yn1qk
    @Ramachandran-yn1qk 14 วันที่ผ่านมา

    Sakayam nalla IAS

  • @kvasudevan7575
    @kvasudevan7575 16 วันที่ผ่านมา +1

    Yan suanjiying ?

  • @bkbalakrishnan2798
    @bkbalakrishnan2798 14 วันที่ผ่านมา +1

    கள்ளன் - இங்கு யார் .. ஸ்ஸ்ஸ்

  • @prapakaran3430
    @prapakaran3430 16 วันที่ผ่านมา +2

    This story is The kingdom of fools...

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 16 วันที่ผ่านมา +2

    மனசாட்சிய தொட்டு பதிவு போடவும்

  • @jayaramansitaraman1157
    @jayaramansitaraman1157 14 วันที่ผ่านมา +1

    BJP can adopt paza. Karuppaiah for propaganda

  • @roja220
    @roja220 14 วันที่ผ่านมา +1

    நாட்டில் நல்ல ஆட்சி , தமிழகத்தில் தான் .

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 16 วันที่ผ่านมา +4

    பல கருப்பையாவுக்கு செய்ய வேண்டியதை செய்து விடுங்கையா !!!!!!
    அவர் எதையோ எதிர் பார்க்கிறார்😅😅😅😅😅

  • @kannanms3146
    @kannanms3146 13 วันที่ผ่านมา

    ஏன் அய்யா.நீங்கள்இப்படிபேசுகிரீர்கள்.சர்கார்படத்தில்நீங்கள்நடிக்க ஏன் போனீர்கள்.உங்களையும்உங்கள்பென்னயும்என்னசெய்வது.

  • @sundarsundar-o2z
    @sundarsundar-o2z 15 วันที่ผ่านมา +1

    That’s ok your son mmm

  • @viswanathanranganathan8129
    @viswanathanranganathan8129 14 วันที่ผ่านมา

    Alleleuya alleleuya..