Dr.ஆறுமுகம், அருமையான டாக்டர், எனக்கு இரண்டு காலிலும் ஒரே தடவையிலே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.ரோபோட்டிக் தான் செய்துகொண்டேன்,மிகவும் அற்புதமான டாக்டர்,வலி யே இல்லை. 2மாதம்தான் ஆகிறது,சிகிச்சைக்கு பிறகு டாக்டர் சொன்னபடி செய்தேன், இப்ப நான் வெளிலே வாக்கிங் போறேன், சமையல் பண்ணுறேன்,ரெம்ப சந்தோஷமா இருக்கேன்,Dr.ஆறுமுகம் சாருக்கு ரெம்ப,ரெம்ப நன்றி !! எனக்கு வயது 70, கடந்த 10ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டேன்,,,எனக்கு கடவுள் கொடுத்த கிப்ட் தான் டாக்டர், நல்லா இருக்கனும் அவர் 😊
Sir உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது இவ்வளவு திறமையான மருத்துவர் மிக எளிமையாக தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆண்டவர் நீண்ட ஆயுளை கொடுத்து உங்கள் சேவை தொடர வேண்டும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சார்
அருமையான தெளிவு டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி நெறியாளர் பொறியியல் பல பிரச்சனைகள் எனக்கு இருக்கிறது நான் வாழ்க்கையே வெறுத்தது போல் ஆகி விடுவேன் எனக்கு இப்பொழுது 80 வயது ஆகிறது ஆனால் டாக்டர் அவர்கள் கூறியதை பார்த்தால் கூறியதை பார்த்தால் நான் எவ்வளவோ மேல் என்பது தெரிகிறது அது எனக்கு இருந்த இருந்த பயம் நீங்கி விட்டது
மிகவும் பயனுள்ள அருமையான நிகழ்ச்சி மனித வர்க்கமே மிகவும் வியந்து போற்றக்கூடிய நிகழ்வாக இருந்தது நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணையாய் இருந்த தாங்கள் இருவரும் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன் ஜோதிடர் கிருபானந்தம் கும்பகோணம்.
தேநீர் இடைவேளியின் அருமையான வீடியோ பதிவு. மூட்டுவலிக்கான experienced தீர்வினை மருத்துவர் திரு. ஆறுமுகம் அவர்கள் தெளிவாக எடுத்துக்கூறியள்ளார்.. கேள்விகள் மற்றும் மருத்துவரின் விளக்கங்கள் சூப்பர்.மூட்டு வலி சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோவுக்கு நன்றி
கேட்க்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இந்த பேட்டி. மக்களே பாராட்டோடு நிற்காமல் பயனுள்ள பயிற்சிகளை உடனே செய்ய ஆரம்பிங்க. டாக்டருக்கும், நெறியாளருக்கும் மிக்க நன்றி.
மிகவும் அவசியமான பேட்டி.. இந்த வித பேட்டி எந்த மருத்துவரும் சாதாரணமாக தெரிவிக்க மாட்டார்கள். இந்த மருத்துவர் மிகவும் சிறப்பான மருத்துவர்..அருமையான விளக்கமும் தெளிவானதும்.. மிக்க நன்றி இருவருக்கும்.மருத்துவர் மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரி விலாசம் சொல்லுங்க.
Dr, சூப்பர் இந்த மாதிரி விளக்கம் எந்த dr ம் சொன்னதீல்ல நிறைய doctors சரியா பேச கூட மாட்டாங்க, தல கணம் இல்லாத dr. Correct அவர் பேச, பேச கேட்டுட்டே இருக்கலாம். நல்ல தெளிவான பேச்சு 🎉இன்னும் பெரிய லெவல்ல வரணும்
அருமையாக விளக்கும் இந்த டாக்டருக்கு நன்றிகள் பல. பல நல்ல விஷயங்களையும், பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளும், என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதையும் நெற்றி பொட்டில் அறைந்தா மாதிரி விளக்கியது சூப்பர் டாக்டர். ஒரு விசேஷமான பேட்டி.
மிகவும் தேவையான காணொளி. நிகழ்ச்சி தயாரிப்பு, கேள்விகள், கேட்ட பாங்கும் அருமை. என்னிடம் வராமலிருக்க வழிகளை கூறும் இவர் போன்ற மருத்துவர்களை காண்பது மிக அரிது. மிக்க நன்றி.
சத்தியமாய் சொல்கிறேன் டாக்டரும் சரி பேட்டி எடுத்த தம்பியிம் சரி மிக மிக பயனுள்ள செய்தியை தந்தீர்கள். மூட்டு வலியை குறைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. டாக்டர் சொன்ன படி உடல் உழைப்பு இருந்தால். நன்றி தம்பி உங்கள் தொடர் பயணம் எங்களுக்கு பல பயனுள்ள ஆரோக்கிய தகவலை தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தம்பி வாழ்க வளமுடன்.
Thank you very much, Dr. So far the best ever lesson I received. Also, thanks to the interviewer. The right questions were asked to bring out the best lesson. Appreciate allowing the Dr to explain without interruptions, unlike other interviewers....!!
31:02 Good evening sir உங்களோட அதீத திறமை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கட்டும் 100 வயது வரை நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு - சேவை செய்ய இறைவனிடம் வேண்டுகிறேன் மிக்க நன்றி சார்
அனைவருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் அமைந்த ஒரு அருமையான பதிவு இது. ஒவ்வொருவரும் இதை தெரிந்து கொண்டு அவரவர் குடும்பத்திற்கு நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்வது மிக முக்கியம். எளிமையான முறையில் நமக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக் கொடுத்த மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி . அருமையாக கேள்வி பதில் கேட்டு சில விஷயங்களை மருத்துவரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்... இதுபோன்ற பதிவுகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே மிக்க ஆவல்.
👏 Well done to the interviewer for representing a large community with similar concerns. Recognizing the impact of exhaustion of the doctor and highlighting the importance of timely encouragement was great. The interview felt lively and engaging. Thanks to Dr for the detailed and informative explanation. Much appreciated! One of the best Interview.
After seeing this Vedio I am very happy to know what should not be done for the accute knee pain cases and also simple exercises to be followed. Thanks for the Doctor's polite reply for all questions raised. I pray GOD ALMIGHTY to shower his blessings for the long peaceful and healthy Life.👌👌🙏🙏
Thanks alot Dr . Very very clear and lucid explanation,,clearing many of our doubts,thus helping humanity.And. Good ap appreciation for the interviewer.
Excellent advice from Doctor No doctor will explain so much exhaustive like him even if we meetthem and ask our doubts 🤤 So very very thanks for knowledgeable Anchor bro who shot up tens of doubts one by one like a patient but he is all young and healthy Wishing him long life
Dr.ஆறுமுகம், அருமையான டாக்டர், எனக்கு இரண்டு காலிலும் ஒரே தடவையிலே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.ரோபோட்டிக் தான் செய்துகொண்டேன்,மிகவும் அற்புதமான டாக்டர்,வலி யே இல்லை. 2மாதம்தான் ஆகிறது,சிகிச்சைக்கு பிறகு டாக்டர் சொன்னபடி செய்தேன், இப்ப நான் வெளிலே வாக்கிங் போறேன், சமையல் பண்ணுறேன்,ரெம்ப சந்தோஷமா இருக்கேன்,Dr.ஆறுமுகம் சாருக்கு ரெம்ப,ரெம்ப நன்றி !! எனக்கு வயது 70, கடந்த 10ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டேன்,,,எனக்கு கடவுள் கொடுத்த கிப்ட் தான் டாக்டர், நல்லா இருக்கனும் அவர் 😊
Sir entha oor enga epdi doctor a paakanum sir
Dr.ஆறுமுகம்,பிரசாந்த் Hospital,வேளச்சேரி,சென்னை.
Sir please thoongumbodu kaalgal neetavenduma alladu muttygal madangalama?please sir
❤@@sivagamiperianan5637
Dr.சொல்லுற மாதிரி Physiotherapi பண்ணுனா காலை படுக்கும் போது தாரளமா மடக்கலாம்,நீட்டலாம்,
Sir உங்களை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது இவ்வளவு திறமையான மருத்துவர் மிக எளிமையாக தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆண்டவர் நீண்ட ஆயுளை கொடுத்து உங்கள் சேவை தொடர வேண்டும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சார்
வியாபார நோக்கில் இல்லாமல், அனைவரும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் இருந்தது உங்களுடைய இந்த் நேர்காணல். மிக்க நன்றி மருத்துவர் திரு. ஆறுமுகம் ஐயா .
அருமையான தெளிவு டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி நெறியாளர் பொறியியல் பல பிரச்சனைகள் எனக்கு இருக்கிறது நான் வாழ்க்கையே வெறுத்தது போல் ஆகி விடுவேன் எனக்கு இப்பொழுது 80 வயது ஆகிறது ஆனால் டாக்டர் அவர்கள் கூறியதை பார்த்தால் கூறியதை பார்த்தால் நான் எவ்வளவோ மேல் என்பது தெரிகிறது அது எனக்கு இருந்த இருந்த பயம் நீங்கி விட்டது
மிக அருமையான விளக்கம் - டாக்டர் நீண்ட நாள் வாழ்த்து அவருடைய தொண்டு நிறைய நபருக்கு கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்
மிகவும் பயனுள்ள அருமையான நிகழ்ச்சி மனித வர்க்கமே மிகவும் வியந்து போற்றக்கூடிய நிகழ்வாக இருந்தது நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணையாய் இருந்த தாங்கள் இருவரும் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன் ஜோதிடர் கிருபானந்தம் கும்பகோணம்.
❤❤p pp j JJ
மிகத் திறமையான முறையில் கேள்வி கேட்டு , டாக்டரிடமிருந்து மிகத்தெளிவான பதிலைப் பெற வைத்த நெறியாளருக்கும் டாக்டருக்கும் வாழ்த்துக்கள்.
Very good questions and Drs, Answers Thank you
Good advice
97⁷oh8i
மிக அருமையான விளக்கமாக எடுத்துச் செல்லும் விதம் நன்றாக இருந்ததுநன்றிடாக்டர்
தேநீர் இடைவேளியின் அருமையான வீடியோ பதிவு. மூட்டுவலிக்கான experienced தீர்வினை மருத்துவர் திரு. ஆறுமுகம் அவர்கள் தெளிவாக எடுத்துக்கூறியள்ளார்.. கேள்விகள் மற்றும் மருத்துவரின் விளக்கங்கள் சூப்பர்.மூட்டு வலி சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோவுக்கு
நன்றி
நல்ல தகவல் தந்த டாக்டர் அவர்களுக்கும் பேட்டி எடுத்த நண்பர் அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் பல....
கேட்க்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது இந்த பேட்டி. மக்களே பாராட்டோடு நிற்காமல் பயனுள்ள பயிற்சிகளை உடனே செய்ய ஆரம்பிங்க. டாக்டருக்கும், நெறியாளருக்கும் மிக்க நன்றி.
அருமை, அற்புதம், வாழ்க பல்லாண்டு. 🙏
டாக்டர் தங்கள் விலக்கம் அருமை தாங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏
விளக்கம்
மிகச் சிறப்பான தெளிவான எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பேச்சு மிக அருமை.
பயனுள்ள பேட்டி.மருத்துவருக்கு வாழ்த்துகள்.நெறியாளருக்கும் பாராட்டுக கை தெரிவித்துக்கொள்கிறேன்.
T
J
Th
Ank
Than
K
Thankyou doctor
I am a stage 3.5 patient; I wish I have heard this video before.I could saved my knee. Thank you for being so clear in your explanation
மிகவும் அவசியமான பேட்டி.. இந்த வித பேட்டி எந்த மருத்துவரும் சாதாரணமாக தெரிவிக்க மாட்டார்கள். இந்த மருத்துவர் மிகவும் சிறப்பான மருத்துவர்..அருமையான விளக்கமும் தெளிவானதும்.. மிக்க நன்றி இருவருக்கும்.மருத்துவர் மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரி விலாசம் சொல்லுங்க.
Km hospital kk nagar chennai
Super dr
சார் இந்த டாக்டரின் பேட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார் உங்களுக்கு
😅
மிக்க நன்றி
மருத்துவருக்கும் மற்றும் பேட்டி எடுத்த சகோதரருக்கும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான விளக்கம் அளித்துள்ளார் இவருக்கு நன்றி🙏💕
Dr, சூப்பர் இந்த மாதிரி விளக்கம் எந்த dr ம் சொன்னதீல்ல நிறைய doctors சரியா பேச கூட மாட்டாங்க, தல கணம் இல்லாத dr. Correct அவர் பேச, பேச கேட்டுட்டே இருக்கலாம். நல்ல தெளிவான பேச்சு 🎉இன்னும் பெரிய லெவல்ல வரணும்
அருமையாக விளக்கும் இந்த டாக்டருக்கு நன்றிகள் பல. பல நல்ல விஷயங்களையும், பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளும், என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதையும் நெற்றி பொட்டில் அறைந்தா மாதிரி விளக்கியது சூப்பர் டாக்டர்.
ஒரு விசேஷமான பேட்டி.
Aap
Thanks Doctor.very useful information
ஐயா காலுறை அணிவதால் பிளட் சர்குலேசன் பாதிப்பு ஏற்படுமா?
மிகவும் தேவையான காணொளி. நிகழ்ச்சி தயாரிப்பு, கேள்விகள், கேட்ட பாங்கும் அருமை.
என்னிடம் வராமலிருக்க வழிகளை கூறும் இவர் போன்ற மருத்துவர்களை காண்பது மிக அரிது. மிக்க நன்றி.
மிக முக்கியமான காணொளி. மருத்துவருக்கும், தேனீர் இடைவேளைக்கும் மிகவும் நன்றி.
அருமையான, மிகவும் தெளிவான பதில், நன்றி டாக்டர்
அருமையான டாக்டர், அருமையான நெறியாளர். அருமையான பயனுள்ள பேட்டி.
சத்தியமாய் சொல்கிறேன் டாக்டரும் சரி பேட்டி எடுத்த தம்பியிம் சரி மிக மிக பயனுள்ள செய்தியை தந்தீர்கள். மூட்டு வலியை குறைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. டாக்டர் சொன்ன படி உடல் உழைப்பு இருந்தால். நன்றி
தம்பி உங்கள் தொடர் பயணம் எங்களுக்கு பல பயனுள்ள ஆரோக்கிய தகவலை தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தம்பி வாழ்க வளமுடன்.
Goodnight 23:
25:43
Kyunki yaar Kan mein suit stage
Phone தாங்க டாக்டர் ❤❤
5:54
என்னுடைய பல சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி.
நல்ல பயனுள்ள வகையில் நேர்காணல். நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த மருத்துவர் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி
பயனுள்ள நிகழ்ச்சி. எதுவும் நாம் செய்யும் பயிற்சியில் தான் இருக்கிறது.
Very informative. Thank you.கேள்வி கேட்டவர்க்கு கூடுதல் பாராட்டுக்கள்.
அருமையான பயனுள்ள நல்ல தகவலாக உள்ளது மிக அருமையான பதிவு.நன்றிங்க டாக்டர் 👏🏼👏🏼🙌 பேட்டி எடுத்த தம்பியும் அருமையாக பேட்டி எடுத்துள்ளார்.வாழ்த்துகள்🙌🙌
மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு டாக்டருக்கு நன்றி. மிகவும் பயனுள்ள விஷயங்களை தெளிவாக பேட்டி எடுத்த தேனீர் இடைவேளை தம்பிக்கு நன்றி.
மிகச்சிறந்த நேர் காணல். அநேகமாக அனைவருடைய சந்தேகங்களுக்கும் விடை கிடைத்திருக்கும். இது ஒரு வரம். நன்றி.
அவசியமான பதிவு,தெளிவான விளக்கங்கள் மற்றும் தீர்வு.வாழ்த்துகள் இருவருக்கும்.நன்றி.
அருமையான நேர் காணல் டாக்டரின் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் டாக்டர் சார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவான அருமையான பதிவு கேள்விகள் கேட்டிருக்கும் தெளிவான பதில் சொன்ன டாக்டருக்கும் நன்றி
You are Precious to Mankind and society Dr. Simple Person.
Living form of God.
மிகவும் பயனுள்ள தகவல் இக்காலகட்டத்தில் இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் டாக்டருக்கும் உங்களுக்கும் நன்றி
ரெம்ப நன்றி சார்
Thank you very much, Dr. So far the best ever lesson I received.
Also, thanks to the interviewer. The right questions were asked to bring out the best lesson. Appreciate allowing the Dr to explain without interruptions, unlike other interviewers....!!
மிக சிறப்பான முறையில் விளக்கி இருக்கின்றீர்கள்.
நன்றிகள் பல 🙏🙏
மூட்டு வலி குறித்த விளக்கம் ௮௫மை .பாராட்டுக்கள்.
தேவையான கேள்விகள். மிகவும் பயனுள்ள தகவல்கள்/பதில்கள். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.
Very Sweet Doctor. Pray God to give you more energy to serve your mission.
" UDAL VALARTHEN.... UYIR VALARTHENEY. " Regular practice brings happiness. Knee means.... Nee (You are). Best advice by Dr.Sri Arumugam.
அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ❤
பொதுவாக இலேசான exercise போதும்❤
மிகவும் அருமையான பேட்டி நல்ல விளக்கம், டாக்டர் ஐயா வாழ்க வளமுடன்.
31:02 Good evening sir உங்களோட அதீத திறமை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கட்டும்
100 வயது வரை நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு - சேவை செய்ய இறைவனிடம் வேண்டுகிறேன் மிக்க நன்றி சார்
அருமையான பதிவு!! மருத்துவருக்கு சிறப்பு வணக்கங்கள்💐
Compliments to the interviewer. Patiently asks relevant questions.💐 clear answers with clear voice applauses to the Doctor👏
நன்றி டாக்டர் அல்லதெய்வபிறவி
Good questions good answers useful advices
THANKS TO DOCTOR THANKS TO ALL CONCERNED
மிகவும் பயனுள்ளகுறிப்புகளை
சொன்னதற்கு நன்றி, மிகநன்றி.
மிகமிக சிறப்பான அறிவாந்த
விளக்கம் நன்றி டாக்டர்
அருமையான பதிவு.., நடப்போம்...ஓடுவோம்... மகிழ்வோம்... வாழ்த்துக்கள்...
அருமை அருமை அருமை மிக மிக அருமையான பதிவு உண்மையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🏻
The anchor covered almost all doubts we all may have. The doctor explained very well without discouraging oil massage etc
Thank you for the valid information and advice shared Very useful tips given. நெறியாளர் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளீர் நன்றி ஐய்யா.
Dr had always been amicable in nature . Great human being !!
🙏💐 பயன்மிகு செவ்வி…! சிறப்பான விளக்கங்கள் மருத்துவரே….👌😍
I had knee surgery di.Arumugam teo years back. Now I am alright. Thanks to dr.
👌🏻👏🏻 சூப்பரா விளக்கம் கொடுத்தார் டாக்டர் அவர்கள் மிக்க நன்றி🙏🏻
மிக முக்கியமாக உரையாடல்....... வாழ்த்துகள்.....🎉🎉🎉🎉🎉🎉
அனைவருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் அமைந்த ஒரு அருமையான பதிவு இது. ஒவ்வொருவரும் இதை தெரிந்து கொண்டு அவரவர் குடும்பத்திற்கு நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்வது மிக முக்கியம். எளிமையான முறையில் நமக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக் கொடுத்த மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி . அருமையாக கேள்வி பதில் கேட்டு சில விஷயங்களை மருத்துவரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்... இதுபோன்ற பதிவுகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே மிக்க ஆவல்.
Clear explanation for all kind of pain at their stage of it. Super. God bless you sir.
Appreciated for the brilliant question and answers for the awareness of Knees.
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Arumai both of your conversation. தேவையான விஷயம் அனைத்தும் கவர் ஆகுது. நன்றி.
அருமையான பொறுமையான தெளிவான விளக்கம்..... நன்றிகள் பல ❤
நன்றி 🙌
Iam going through knee pain. Very useful it was. Dr. Spike so clearly and highly informative session...
Very perfect advices.Man of manners.No age to learn.Values of the values tobe valued.77 years.Blessings.Dheerghayushman bava.
சூப்பர் அட்வைஸ். பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள்
👏 Well done to the interviewer for representing a large community with similar concerns. Recognizing the impact of exhaustion of the doctor and highlighting the importance of timely encouragement was great. The interview felt lively and engaging. Thanks to Dr for the detailed and informative explanation. Much appreciated! One of the best Interview.
After seeing this Vedio I am very happy to know what should not be done for the accute knee pain cases and also simple exercises to be followed. Thanks for the Doctor's polite reply for all questions raised.
I pray GOD ALMIGHTY to shower his blessings for the long peaceful and healthy Life.👌👌🙏🙏
இது சாதாரண பேட்டி அல்ல 38 நிமிட சிறப்பான தியானம் மிக்க நன்றி
லட்சுமி லோகநாதன் மிகப் பயனுள்ள பேட்டி அருமையாக இருந்தது டாக்டர்
அருமையான பதிவு.....tk u dr ... Valuable questions and worthfull answers..
மிக மிக அருமையான பதிவு நன்றி டாக்டர்
Excellent information
Thank u so much doc
God bless u with abundance
Anchor was just superb
நல்ல பயனுள்ள தகவல்கள்
மிகவும் மகிழ்ச்சி நன்றி.
Very useful video. Dr.explains very well.
Thank you sir.
Thank you for Intervier.
I am seeing innocence in Dr's answers.
நல்ல செய்தி நன்றி டாக்டர்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது தங்கள் பதிவு நன்றி தம்பி 🙏🙏
அருமையிலும் அருமை டாக்டர் நல்ல முட்டி வலியைப்பற்றி கூறினீர்கள் வாழ்த்துக்கள்
Excellent information. Thank you so much Doctor 🙏🙏
Very useful information.
Many Thanks to the Doctor and the Anchor
Very useful information.Thanks a lot!
Super vedio arumayana questions doctor vilakkam excellent thanks you both of you
Thank you very much doctor. Very useful interview. Thank you once again for your advice.
Very very very useful interview, first time seeing this channel, good way of asking, good way of answering, thankyou both of you
Thanks for the Very beautiful, understandable, clear explanation of knee joint pain. And what we should do to keep away or reduce the knee pain.
Thanks alot Dr . Very very clear and lucid explanation,,clearing many of our doubts,thus helping humanity.And. Good ap appreciation for the interviewer.
Very useful information and advice by Doctor. Thank you so much
Excellent advice from Doctor No doctor will explain so much exhaustive like him even if we meetthem and ask our doubts 🤤 So very very thanks for knowledgeable Anchor bro who shot up tens of doubts one by one like a patient but he is all young and healthy Wishing him long life
This video is very informative.anchor made dr.to explain clearly.thanks to doctor and special thanks to anchor who ask good questions.
சிறப்பான பேட்டி நல்ல தகவல்கள் நன்றி தம்பி 👍🏻
Very good advice Doctor. I really appreciate this program 🙏 🙌 ❤️. I have personally met you for my treatment. I am also from Mumbai.
Good evening very good information sir. God blessed you sir and your family sir
அருமை.மிக அருமை தம்பி.தங்களின் நேர்காணல்.
மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா ரொம்ப நன்றி நாங்களும் இதை கடைபிடிக்கிறோம்
Excellent. Very clear speech.very rare. Million thanks.
Excellent Informative,God Bless You
Fantastic interview. I think I am on second stage. If I am fortunate to meet you, I will come and have a check up. Thank you Doctor.