மூட்டு வலி பயிற்சிகள் knee pain exercises

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 758

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 6 หลายเดือนก่อน +85

    எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை பன்ன வேண்டும் என்று சொன்னாங்க நீங்க சொல்லுவதை அப்படியே கடை பிடிக்க நன்றாக இருக்கின்றேன். தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.
    இன்று நான் நன்றாக இருக்கிறேன். மனமார்ந்த நன்றிங்க 🎉🎉

    • @JeevanathiyesaiyanJeevanathiye
      @JeevanathiyesaiyanJeevanathiye 5 หลายเดือนก่อน +1

      super

    • @bhavanirajagopal9859
      @bhavanirajagopal9859 5 หลายเดือนก่อน

      I have started doing since yesterday.hope to see some result. thanks for this video.

    • @elavarasigunasekaran3032
      @elavarasigunasekaran3032 5 หลายเดือนก่อน

      Super sir

    • @janupriya3310
      @janupriya3310 3 หลายเดือนก่อน

      Sir neenga eppo surgery pannama Vali ellama erukkengala?...pls.sollunga yenakkum surgery pannna sollittanga...bayama erukku...pls.aollunga sir

    • @ushashankar9433
      @ushashankar9433 หลายเดือนก่อน

      Very useful Dr .Karthik sir . During pada Yathra what r the exercises are effective .

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 5 หลายเดือนก่อน +53

    அன்பார்ந்த டாக்டர் அவர்களுக்கு நீங்கள் இப்படி இப்படி பயிற்சிகள் செய்து கொண்டு வாருங்கள் என்று வாய் மூலமாக மட்டும் சொல்லி விடாமல் நீங்களே உடனிருந்து செய்து காட்டுவது எங்களை போன்ற வயதானவர்களுக்கு சோம்பல் தனப்படாமல் கூடவே செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கின்றது. மிகவும் பயனுள்ள உதவி தம்பி.நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

  • @Susila-gu1se
    @Susila-gu1se 2 วันที่ผ่านมา +2

    மிகவும் உபயோகமான பயிற்சி.கருணைக்கு மிகவும் நன்றி.வாழ்க
    பல்லாண்டுகள்.

  • @vkgamer717
    @vkgamer717 4 หลายเดือนก่อน +15

    அருமையான பயனுள்ள வகையில் பயிற்சி அதை இவ்வளவு பொறுமையாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுத்த டாக்டருக்கு நன்றி

  • @unnamalaiangamuthu4917
    @unnamalaiangamuthu4917 6 หลายเดือนก่อน +16

    இந்த கால் பயிற்சி மிகவும் வித்தியாசமான ஒன்று.
    பயிற்சி செய்தால் நாள்
    முழுவதும் கால்வலி இல்லாமல் நம்மால் நடக்க
    முடியும். மிகவும் பயனுள்ள
    பயிற்சி . நன்றி டாக்டர் ‌சார்.

  • @navamanikgp3208
    @navamanikgp3208 4 หลายเดือนก่อน +9

    வணக்கம். இந்த பயிற்சி செய்த பிறகு எனக்கு வலி கு றைந்துள்ளது. நன்றி தொடரட்டும் உங்கள் சேவை.

  • @Dr.G.VallarasiProfessor
    @Dr.G.VallarasiProfessor 6 หลายเดือนก่อน +8

    மிக நன்று சார்.மகிழ்ச்சி எளிமையான சிறப்பானப் பயிற்சி 70வயதிற்கு மேற்பட்டவர்களும் செய்யுமாறு உள்ளது.

  • @Subramani-y9t
    @Subramani-y9t 4 หลายเดือนก่อน +7

    Respected Dr. I got free treatment without fees and without getting appoinment. Thanks lot Dr

  • @MuthiaRam
    @MuthiaRam 7 ชั่วโมงที่ผ่านมา

    Sir நீங்கள் செய்து காட்டிய இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி🙏

  • @Manian-wv4pr
    @Manian-wv4pr 24 วันที่ผ่านมา +2

    நன்றி டாக்டர் நான் மூட்டு வழியால் சிரமப்படுகிறேன் உங்கள் உடற்பயிற்சி ஆலோசனைபடி செய்கிறேன்

  • @ravichandranjaganathan582
    @ravichandranjaganathan582 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான மிகவும் எளிமையான அனைவரும் செய்யக்கூடிய மிக மிக எளிமையான பயிற்சி அனைவரும் இப் பயிற்சியினை செய்து நலமுடன் வாழ்வோம்

  • @bernatbernt8344
    @bernatbernt8344 5 หลายเดือนก่อน +7

    Thank you my doctor. Thank God for blessed me to listen. God bless doctor. Love and light to you

  • @rathnasabapathy317
    @rathnasabapathy317 6 หลายเดือนก่อน +7

    தங்களுடைய ‌எளிய பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ள வை கள் மிக்க நன்றி

  • @palanikumar7521
    @palanikumar7521 5 วันที่ผ่านมา

    இவ்வளவு நேரம் எடுத்து பொறுமையாக சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி டாக்டர்.

  • @balasubramaniampandiyan2237
    @balasubramaniampandiyan2237 3 หลายเดือนก่อน +3

    எனக்கு இப்போது தான் மூட்டு வலி ஆரம்பித்து உள்ளது உங்களது இந்த 7 பயிற்சி மிகவும் பயனுள்ள தாக உள்ள து

  • @thirumarana6844
    @thirumarana6844 4 วันที่ผ่านมา

    நான் உங்களுடன் சேர்ந்து செய்தேன் பயிற்சி அருமையாக உள்ளது பயிற்சி முடித்த பின் காலையில் இருந்த வலி கொஞ்சம் குறைந்துள்ளது தினமும் கடைபிடிக்கிறேன் நன்றிங்க டாக்டர்

  • @rajamanickamvenkatraman6046
    @rajamanickamvenkatraman6046 6 หลายเดือนก่อน +11

    Doctor Sir
    ஒரே வார்த்தையில் சொன்னால்
    நீங்க, கடவுள்.

  • @mohanasekar5776
    @mohanasekar5776 5 หลายเดือนก่อน +5

    Very Useful God blessed. Doctor vazgha valamudan Nalamudan

  • @kannagimani1645
    @kannagimani1645 5 หลายเดือนก่อน +18

    என் வயது 80. அருமையாக செய்து காட்டினீர்கள். சிலவற்றை நான் சில வருடங்களாக செய்து வந்தாலும் உங்கள் விளக்கத்தால் சோம்பலில்லாமல் தொடர்ந்து செய்ய தூண்டி விட்டமைக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @jackiejacob8764
    @jackiejacob8764 6 หลายเดือนก่อน +8

    Doctor every time I am watching your video, i have knee pain watching your video now thank you so much doctor. God bless you and your work.

  • @MeeraSomasekaran
    @MeeraSomasekaran 3 หลายเดือนก่อน +5

    Hello Doctor, I'm 75,watched your. excercises today for the 1st time.I'll surely try them out.Thanks

  • @vathsalashankar699
    @vathsalashankar699 หลายเดือนก่อน +2

    Thank you very much . God bless you Doctor long healthy happy 🙏🙏 prosperous.

  • @jayan8795
    @jayan8795 2 หลายเดือนก่อน +10

    அன்பு டாக்டர் அவர்களுக்கு முதற்கண் எனது வணக்கம்.உங்களுடைய இந்த அற்புதமான நேரடி பயிற்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.சிரமம் பார்க்காமல் ஆரம்பம் முதல் தெளிவாக செய்து காட்டினீர்கள் நன்றி. எனது வயது 75.மூட்டுவலியால் அவதி படுகிறேன்.மருத்துவர்கள் அறுவை சிகச்சைதான் ஒரே வழி என்கின்றனர். உங்கள் பயிற்சியை நான் கடை பிடித்து குணமடைவேன் என்ற நம்பிக்கை வருகிறது. நன்றி டாக்டர் அவர்களே..

  • @thyagarajank5494
    @thyagarajank5494 5 หลายเดือนก่อน +3

    Dr.sir.Arumaiana.Exercise Nanum kudave seithen Good Tq.God bless you

  • @saraladhinakar3626
    @saraladhinakar3626 หลายเดือนก่อน +2

    Thank you doctor, very useful exercise, God bless you with hale and healthy

  • @gomathirajen9979
    @gomathirajen9979 5 หลายเดือนก่อน +3

    இந்த பயிற்சி மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் கோடி வணக்கம் டாக்டர் 🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿

  • @chitradevi744
    @chitradevi744 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி. தாங்கள் மூட்டு பயிற்சிகள் மிகவும் அருமையாக செய்து காட்டினீா்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த ஏழு பயிற்சியில் ஒரு பயிற்சியில் ஒரு பயிற்சி அதாவது மூட்டுக்கு அடியில் முஷ்டியால் கையை வைத்து செய்யும் 6-வது பயிற்சி என்னால் செய்ய முடியவில்லை தம்பி. மற்ற பயிற்சிகள் அனைத்தும் செய்தேன். (அகவை 65) வலது கால் முட்டி தேய்ந்துள்ளதாக கடந்த ஏழு மாதங்களாக Neecafe போட்டுள்ளேன். தற்போது சுமாராக உள்ளது. இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பதிவுக்கு மிக்க நன்றி தம்பி.😊 வாழ்த்துகள்🎉 வாழ்க வளமுடன்.

  • @ushas5233
    @ushas5233 2 หลายเดือนก่อน +3

    Good massage thank you so much namaskaram sir

  • @shanthivs255
    @shanthivs255 4 หลายเดือนก่อน +5

    Super Doctor @very very useful exercise thankyou Dr

  • @jayaponnuvel5358
    @jayaponnuvel5358 5 หลายเดือนก่อน +3

    நன்றிகள் பல டாக்டர் ஐயா
    இந்த பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா

  • @abucader6213
    @abucader6213 5 หลายเดือนก่อน +4

    ஐயா நல்ல முறையில் சொன்னீர்கள்.நான் தினமும் செய்கிறேன்.

  • @sivarj601
    @sivarj601 6 หลายเดือนก่อน +4

    Very simple but very effective Dr. Thank you so much

  • @rajalekshmi6177
    @rajalekshmi6177 3 หลายเดือนก่อน +2

    Thank You So Much Information DrTrivandrum

  • @meenasankar7767
    @meenasankar7767 20 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் தந்தீர்கள் சார் 🎉 நான் நீங்கள் சொல்லும் பயன்பாடுகள் செய்து பலன் பெற்றுள்ளேன் 🎉

  • @indhuindhu7403
    @indhuindhu7403 6 หลายเดือนก่อน +11

    வணக்கம் சார் நிங்கள் சொல்லிகூடுக்கு எக்சைசஸ் மிகவும் பயன் உன்னதுபிஸ் கூடுத்து கூட நன்ராக கவனிக்கமாட்டாங்க ஆனான் நீங்கள் தெளிவாகசொல்லி தாரிங்கள் சுப்பர்

  • @AsaiSuren
    @AsaiSuren 5 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு, மருத்துவர் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @punithakala627
    @punithakala627 4 หลายเดือนก่อน +1

    Super sir எனக்கும் மூட்டி வலி கொடுமையா இருக்கு இந்த பயிற்சி வினால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @malarazhagiri2429
    @malarazhagiri2429 6 หลายเดือนก่อน +12

    அருமை சார் இன்றே செய்கிறேன் என் வயது 50 வலது கால் மூட்டு வலி கால் முழுவதும் வலி உள்ளது

  • @bb1973_
    @bb1973_ 4 หลายเดือนก่อน +3

    Very useful message. I will follow Sir. Thank you for sharing.

  • @nellaiappansubramoniapilla9280
    @nellaiappansubramoniapilla9280 5 หลายเดือนก่อน +2

    Thank you very much Doctor, Simple techniques but effective .

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 16 วันที่ผ่านมา

    என்னைப் போன்று மூட்டுவலி உள்ள அனைவருக்கும் இது மிகவும் பயன் உள்ளது. உங்கள் செய்முறை பயிற்சிக்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

  • @gomathinarayanan9844
    @gomathinarayanan9844 5 หลายเดือนก่อน +2

    பயிற்சி மிகவும் நன்றகா இருந்தது மிக்க நன்றி

  • @manoramu632
    @manoramu632 6 หลายเดือนก่อน +3

    Thank you doctor, innikutha naan paarthen, naanum ungaluden exercise seithen, thank you so much. 🎉Continue pannuven.

  • @vijayakumari5303
    @vijayakumari5303 5 หลายเดือนก่อน +4

    Very useful exercises you teach us today Doctor
    .Tku so much. Dr. I wl do it. regularly.

  • @shanthibalu5044
    @shanthibalu5044 6 หลายเดือนก่อน +5

    தேங்க்யூ டாக்டர் சார் எனக்கு மூட்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லி இருக்காங்க உங்கள் பயிற்சிக்கு நன்றி

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 3 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர் தம்பி . உங்க பயிற்சியை ஒரு மாதமாக செய்து வருகிறேன் . முட்டி வலி இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நன்றாக இருக்கிறது . நன்றி டாக்டர் தம்பி 🙏🙏🙏🙏

  • @kathirvel10932
    @kathirvel10932 5 หลายเดือนก่อน +2

    அருமையான பயிற்சி
    நன்றி டாக்டர்

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 24 วันที่ผ่านมา +1

    Thank you Dr. I will try to do every day.
    Mrs s. Rajalakshmi.

  • @mahbubbeevi2006
    @mahbubbeevi2006 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி, நான் செய்து பார்க்கிறேன் dr 🙏

  • @eswarimaniya2886
    @eswarimaniya2886 22 วันที่ผ่านมา

    குட்மானிங் டாக்டர் மிகவும் அருமையானப்பயிற்சி அதுவும் ஏழை வயாதனவர்களுக்கு நிங்கள் என்றென்றும்ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஆண்டவனைவேண்டிக்கிறேன். வாழ்கவாழ்கவளமுடன். என்றும்

  • @lalithasubramanianlalitham208
    @lalithasubramanianlalitham208 5 หลายเดือนก่อน +13

    எனக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார் டாக்டர்.ஆனால் இன்று உங்களுடைய இந்த பயிற்ச்சியை பார்க்க நேர்ந்தது.மிகவும் எளிமையான பயிற்சியாக உள்ளது.பயனுள்ளதா உள்ளது.மிக்க நன்றி.

    • @SaroJai-zc9lu
      @SaroJai-zc9lu 5 หลายเดือนก่อน

      எனக்கு பயிற்சியை செய்த பிறகு தொடைபகுதி வலிக்கிறது அதற்கு வெந்நீர் ஒத்தடம் தரலாமா

    • @sk-yn7dn
      @sk-yn7dn 3 หลายเดือนก่อน

      @@SaroJai-zc9lu yes better to do.

  • @anitha6298
    @anitha6298 15 วันที่ผ่านมา

    Thank you doctor very useful for my knee pain

  • @SundarrajanV-o5g
    @SundarrajanV-o5g 22 วันที่ผ่านมา

    நீங்க சொன்ன மூட்டுவலி பயிற்சியைஅப்படியேநான் வீட்டில் செய்தேன் எனக்கு சரி ஆகிவிட்டது உங்களுக்கு நன்றி

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 3 หลายเดือนก่อน +2

    Doctor sir kodi nandrigal valga valamudan

  • @syraman13
    @syraman13 3 หลายเดือนก่อน +1

    Your demonstration is brilliant. Thanks

  • @kamatchigkamatchi2490
    @kamatchigkamatchi2490 5 วันที่ผ่านมา

    எனக்கு மூட்டு வலி இருக்கு நான் உங்கள் பயிற்சி யை பின்பற்றி வலி குறைவதை உணர்கிறேன் மிகவும் நன்றி

  • @lifestyleofteddy3855
    @lifestyleofteddy3855 3 หลายเดือนก่อน +2

    சார் நீங்க மனித கடவுள் சார் மிக்க நன்றி சார் உங்கள் பதிவுகளை பார்த்து செய்து இன்று நன்றாக உள்ளேன்.உங்கள்
    குடும்பமும் நீங்களும் பல நூறு ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    காசு வாங்கி வாழும் உலகில் நடுங்கள் தன்வந்திரி கர்ணன் பின்பு சார்.

  • @SRIVIDHYANURSERYANDPRIMARY
    @SRIVIDHYANURSERYANDPRIMARY 8 วันที่ผ่านมา

    Thank you doctor I am abov e 70 I will try this exercise. God bless you.

  • @vijayalakshmishankar4235
    @vijayalakshmishankar4235 4 หลายเดือนก่อน +2

    Thanks Dr for the exercises
    I have severe knee pain
    Going to do the exercises taught by you

  • @geethavijay3847
    @geethavijay3847 2 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர். எனக்கு மூட்டுரொம்ப வலியாக இருக்கிறது. இனிமேல் இந்த எக்சர்சைஸ் தினமும் செய்ய ஆரம்பிக்கிறேன்

  • @shanthimuralidharan9837
    @shanthimuralidharan9837 6 หลายเดือนก่อน +4

    Very useful video Dr. Thank u so much

  • @venkataramanjayaraman3714
    @venkataramanjayaraman3714 29 วันที่ผ่านมา

    ❤ good morning sir tq for your advice

  • @kirubaganesh7388
    @kirubaganesh7388 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள வகையில் கற்றுக் கொடுத்தீர்கள் நன்றி ஐயா

  • @masterknrajan5376
    @masterknrajan5376 6 หลายเดือนก่อน +2

    Super sir God's blessing s and my heartfulness Guru Daji blessingsto you always healthy and happiness for ever green👍life🌹🌹q🙏❤️❤️t🙌

  • @kamakshipadmanaban5173
    @kamakshipadmanaban5173 6 หลายเดือนก่อน +2

    Thank you doctor.very useful exercise.

  • @Sitharasekar
    @Sitharasekar 2 หลายเดือนก่อน

    Very useful doctor. Thank you very much. Vaazhga Valamudan.

  • @parvathi6057
    @parvathi6057 5 หลายเดือนก่อน +5

    நன்றி டாக்ர்.இன்றுஆரம்பிக்கிறேன். என்வயது79

  • @muthugopaltp9718
    @muthugopaltp9718 2 หลายเดือนก่อน

    🎉வணக்கம் ஐயா.. எளிமை புதுமை அருமை ஆனந்தம் கற்றார்கள் சுற்றம் போல் காக்கின்றீர்கள்.

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 5 หลายเดือนก่อน +1

    அருமையான மிகவும் பயனுள்ள எளிய பயிற்சி

  • @amudharavi8993
    @amudharavi8993 หลายเดือนก่อน

    Thanks Dr. It's a tremendous relief ❤

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 หลายเดือนก่อน

    Today only I saw this video.my husband is suffering from knee pain for the past 15 days. I will let him do these exercises. TU so much Doctor

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 2 หลายเดือนก่อน

    May God bless you Doctor🎉❤🎉❤

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 6 หลายเดือนก่อน +3

    Doctor super. Very useful. Thank you so much

  • @Padma-fs5zc
    @Padma-fs5zc 13 วันที่ผ่านมา

    நீங்கள்தரும்மகவும்ஃஉதவியாகூஇருக்கிறதுமிகவ ம் நன்றி ஐயா🙏

  • @SVS7777-p2h
    @SVS7777-p2h 2 หลายเดือนก่อน

    Thank you so much sir. Please give exercises to shoulder and hand pain🙏🙏🙏

  • @sushiladassxavier345
    @sushiladassxavier345 หลายเดือนก่อน

    Thank you Dr for knee pain information. 🙏

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 3 หลายเดือนก่อน +1

    Doctor sir super a iruku daily panraen thank you Doctor

  • @kannammaesther2501
    @kannammaesther2501 6 หลายเดือนก่อน +2

    Docter.good.morning.sir.thankyou.for.your.kind.ness.and.humble.ness

  • @ramanbalasubramanian4419
    @ramanbalasubramanian4419 3 หลายเดือนก่อน +2

    Very easy and very useful.

  • @malinijanardhanan-fw2wv
    @malinijanardhanan-fw2wv 6 หลายเดือนก่อน +3

    Very useful sir. U r really doing great service sir.

  • @vathsalashankar699
    @vathsalashankar699 หลายเดือนก่อน

    I am with this practical teaching🙏

  • @nishahasim7471
    @nishahasim7471 2 หลายเดือนก่อน

    Thank you so much doctor .🎉

  • @DanielSugantharaj-el7th
    @DanielSugantharaj-el7th หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர் ❤

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 3 หลายเดือนก่อน

    Idaivida naturalaga chollikudukkave mudiyadhu.dedication theriyudu dr.sir.yengalukkum indha dedication irundhal podum.thank you so much.may god bless you.

  • @sreenivasennatarajan8443
    @sreenivasennatarajan8443 5 หลายเดือนก่อน

    Dr Good evening. Super. Very useful for all ages particularly for all senior citizens. Thank you 🙌

  • @SasikalaRavi-kb3kc
    @SasikalaRavi-kb3kc 5 หลายเดือนก่อน +2

    Thank you thank you thank you thank you very much sir

  • @nalinikumar8454
    @nalinikumar8454 หลายเดือนก่อน +2

    டாக்டர் AVN பிரச்சினைக்கு இது மாதிரி உடற்பயிற்சிகள் இருந்தால் பதிவிடவும் please

  • @jothibainr57
    @jothibainr57 27 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல்கள். 👌

  • @sumathij4246
    @sumathij4246 2 หลายเดือนก่อน

    God bless you Dr🙏

  • @reginamaryjesudoes5315
    @reginamaryjesudoes5315 4 วันที่ผ่านมา

    நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி

  • @muthugopaltp9718
    @muthugopaltp9718 2 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் பயன் உள்ள பயிற்ச்சி தந்து பெரும் உதவி செய்துள்ளீர்கள். நீவீர் வாழ்க.

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 2 หลายเดือนก่อน

    Simple and effective excercise Dr,iam having knee pain in right leg ,I will follow, thank you Dr🙏

  • @banumathir5502
    @banumathir5502 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர். இன்றுமுதல் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

  • @selvisiva2672
    @selvisiva2672 หลายเดือนก่อน

    Super sir thanking u sir this video helpful

  • @UmaraniHari
    @UmaraniHari 21 วันที่ผ่านมา

    Good evening doctor
    It was a worthy exercise
    Let me also try and update you the progress.
    Thank you for sharing the exercise

  • @vasugipraburam4615
    @vasugipraburam4615 5 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan sir

  • @Subramani-y9t
    @Subramani-y9t 3 หลายเดือนก่อน +1

    Very nice Dr.Thank u

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 หลายเดือนก่อน

    🙂🙂🙂இன்று துவங்குகிறேன். குணமானதும் கமெண்ட் அனுப்புகிறேன் சார்.. Thank you

  • @parvathishanmugasundaram2350
    @parvathishanmugasundaram2350 3 หลายเดือนก่อน

    Really simple and must be very useful I hope.. will do and post my comment doctor .. thank you very much 🙏

  • @malarvizhip5946
    @malarvizhip5946 5 หลายเดือนก่อน

    Thankyou Dr.🎉🎉🎉I used to watch your videos. Quite useful sir.