80. முழங்கால் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் 4 எளிய பயிற்சிகள்/4 BEST EXERCISES FOR KNEE PAIN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2022
  • முழங்கால் மூட்டு வலி என்பது 40 வயதை கடந்த பெரும்பாலானோர்க்கும் ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனை. அனேகம் மக்கள் இந்த வலியை துவக்க நிலையில், அதாவது லேசான வலியாக இருக்கும் போதே தகுந்த சிகிச்சை செய்து கொள்ளாமல் கவணக் குறைவாக இருந்து விடுவார்கள். அது நாள் பட்ட வலியாக மாறிய பின் நடக்க சிரமப் படுவார்கள்.
    இந்த வீடியோவில் ஆரம்ப நிலை முழங்கால் மூட்டு வலியை அதன் துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தி வலியை குறைக்கவும், மூட்டு பிடிப்பை தவிற்கவும், தசைகளின் இயக்க தன்மையை பாதுகாக்கவும், தசைகளின் வலிமையை பாதுகாக்கவும் 4 எளிய முழங்கால் மூட்டு பயிற்சிகளை மிக தெளிவாக விளக்கியுள்ளேன்.
    Knee joint pain is a major problem for most people over the age of 40. Many people ignore this pain at its initial stage, i.e. when it is mild. After it becomes chronic pain, they find it difficult to walk, and conservative treatments will not help at this stage.
    In this video, I have explained very clearly 4 simple knee joint exercises to control early stage knee joint pain, to avoid joint stiffness, and to maintain muscle mobility and muscle strength.
    #drmohan
    #மூட்டுவலி
    #முழங்கால்மூட்டுபயிற்சி
    #kneepain
    #kneeexercises
    என்னை முகநூலில் தொடற
    To follow me in Facebook
    profile.php?...
    எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை தொடவும்
    To view my previous valuable videos
    / drmohan01healthtips
    கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தலபுராணம்: • கரூர் ஸ்ரீ கல்யாண பசுப...
    NECK PAIN & EXERCISES
    • 46. Best exercise to C...
    LOW BACK PAIN & EXERCISES
    • 53. Best Exercises to ...
    KNEE PAIN & EXERCISES
    • 55. How to prevent kne...
    ELBOW PAIN & EXERCISES
    • 29.டென்னிஸ் எல்போ வலி ...
    HEEL PAIN & EXERCISES
    • 21. குதிகால் வலிக்கு ந...
    DIET FOR HEEL PAIN
    • 23. குதிகால் வலி நிரந்...
    DIET TO CURE MUSCLE CRAMP & COMPLETE REMEDY
    • 64. MUSCLE CRAMP WHILE...
    BEST BRAIN FOODS
    • 59. The Best Brain foo...
    LUNG HEALTH FOODS
    • 36. LUNG HEALTH FOODS/...
    DIET FOR ANEMIA/FOODS TO INCREASE HEMOGLOBIN
    • 19. இரத்த சோகை குணமாக்...
    HEALTHY SUMMER DRINK
    • 60. HEALTHY SUMMER COO...
    DAILY WATER INTAKE
    • 57. How much water sho...
    BEAUTY TIPS
    NATURAL REMEDIES FOR ACNE, PIMPLES, DANDRUFF, MELASMA
    • 56. Best Remedy for Ac...
    FOOD TO IMPROVE EYE VISION
    • 69. கண் பார்வையை அதிகர...
    HOME REMEDIES FOR EYE PROBLEMS
    • 67. தூரப்பார்வை,கிட்டப...
    HOME REMEDIES FOR CONSTIPATION
    • 68. மலச்சிக்கலுக்கு எள...

ความคิดเห็น • 1.5K

  • @user-tn9kv4tq1h
    @user-tn9kv4tq1h ปีที่แล้ว +11

    மிக்க நன்றி
    20 வருடமாக இருந்த வலிமுற்றிலும் நீங்கியது

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @umasugavaneswaran2068
    @umasugavaneswaran2068 ปีที่แล้ว +10

    அருமைங்க மருத்துவர் அவர்களே! நீங்கள் கற்பிக்கும் பயிற்சிகள் மிக எளிமையாக உள்ளன...நன்றி....இதற்கும் மேல் தங்களுடைய குங்கும தமிழ்ப் பேச்சு அருமை எளிமை......அதற்கும் ஒரு நன்றி!

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 5 หลายเดือนก่อน +2

    Doctor mighavum nandri vazhgha pallandu vazhgha vazhamudan God bless long life

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 5 หลายเดือนก่อน

    First time I am watching ur vedio, I am suffering with knee pain past sixmonths....in my left leg...I go through comments...results are very amazing..,.I will try and come bavk in comment section....Thank u so much...

  • @nagendranmuthu9798
    @nagendranmuthu9798 ปีที่แล้ว +7

    மருத்துவருக்கு நன்றி சிறப்பாக பயிற்சி விளக்கம் மிகவும் நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @sweetmom4615
    @sweetmom4615 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு.nice explanation.
    மிக்க நன்றிகள்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் Dr
    நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @hamsalathav3772
    @hamsalathav3772 ปีที่แล้ว +4

    Thanks a lot. It is very useful and helpful to me to reduce my leg pain. Thank you very much.

  • @ranganathan6965
    @ranganathan6965 ปีที่แล้ว +3

    . Very very useful advice .Thank you very much Doctor!

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikadevi.k7111
    @mallikadevi.k7111 ปีที่แล้ว +12

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
    இந்த மனப்பூர்வமான விளக்கங்கள் உங்களின் பெருந்தன்மையான மனித நேயம் 🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @asenthatti7767
      @asenthatti7767 ปีที่แล้ว

      Sir ,Super idea

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 หลายเดือนก่อน

    Very well explained patiently the do's and don'ts. Thanks a lot Dr.

  • @shantid7965
    @shantid7965 ปีที่แล้ว +2

    Excellent and simple way . Thank you Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 ปีที่แล้ว +5

    I saw your vidoe two weeks back. I followed the exercise form thsn oneards. Really very helpful. Actually the pain reduced snd I am walking normally. Thank you so much Dr. I am continuously doing it.🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @thenkasirmakrishnanmani6684
    @thenkasirmakrishnanmani6684 ปีที่แล้ว +7

    வணக்கம் Excellent coaching It indicates your concern for society.
    May God bless you.
    வாழ்க வளமுடன்

  • @shalihzainab9142
    @shalihzainab9142 5 หลายเดือนก่อน

    thank you sir, very good explanation.

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    விரிவான‌விளக்கம்.
    Excellent video and good explanation.
    Thank you Dr.
    Prof P.Kaliannan.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      professor sir
      Thank you so much for appreciating and encouraging

  • @fayasmkm8801
    @fayasmkm8801 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி
    வாழ்க வளமுடன்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว +17

    ரொம்ப நிதானமாக சரி தவறு என்று இரண்டையும் செய்து காட்டி எல்லோருக்கும் புரியும் படி விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @rekhadwarakanathan1000
      @rekhadwarakanathan1000 5 หลายเดือนก่อน

      Very Very useful and explained in simple way. Thank you so much. Keep us educated

    • @kaviyakarthika4718
      @kaviyakarthika4718 4 หลายเดือนก่อน

      Usefu l sir

    • @vasumathy4979
      @vasumathy4979 20 วันที่ผ่านมา

      நன்றி டாக்டர்

    • @naveenkrishnan3747
      @naveenkrishnan3747 วันที่ผ่านมา

      😊

  • @user-jw6vk4pj2r
    @user-jw6vk4pj2r 5 หลายเดือนก่อน

    Thank you thank you very much Sir very nice And good Exsice. God bless 🙏 you

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 8 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி🙏🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  8 หลายเดือนก่อน

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +107

    எளிமையான பயிற்சி... அருமையான விளக்கம்... என் போன்ற முழங்கால் வலி இருப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.திருத்தமான முறையில் உடற் பயிற்சி விளக்கம் அருமை அருமைங்க 💐👍

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +11

      மிக்க நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

    • @sathyapraba292
      @sathyapraba292 ปีที่แล้ว

      @@DRMOHAN01HEALTHTIPS f53344ew
      Ffozhkv

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 ปีที่แล้ว +6

      Thanks doctor your exercise tips very effective

    • @ganeshiyer7278
      @ganeshiyer7278 ปีที่แล้ว +1

      Should we all these daily or one type per day ?

    • @vijir9264
      @vijir9264 ปีที่แล้ว

      Tgsir

  • @rohinitthiyagalingam5259
    @rohinitthiyagalingam5259 ปีที่แล้ว +6

    மிகவு‌ம் பயனுள்ள தகவல் Doctor. வாழ்க வளமுடன்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 6 หลายเดือนก่อน

    Thankyou Docter
    .

  • @devikaranijohn6291
    @devikaranijohn6291 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் அருமையான எளிமை மிகுந்த முழங்கால் பயிற்சி முறையினை மிகவும் அற்புதமாக பயிற்சி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 2 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி ஐயா எனக்கு தேவையான நேரத்தில் தேவையான உதவி

  • @rajaramj833
    @rajaramj833 ปีที่แล้ว +1

    Great Doctor.Very very useful message.Thanks a lot Doctor.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @dietwithme2029
    @dietwithme2029 5 หลายเดือนก่อน

    I am from coimbatore I saw ur excercise yesterday 19.01.24it was very helpful for me in my severe knee pain ur my lord Murugan who saved my life.thank undi much Dr. Because I'm very much afraid of my leg issues.thank you thanks you so much.pls upload for stomach issues

  • @gopisn6154
    @gopisn6154 ปีที่แล้ว +4

    Great. you are not only teaching exercises but also teaching the mistakes we are likely to commit and how to correct them. spl. pranam for this way of teaching. God bless you sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @vsranganayaki2708
      @vsranganayaki2708 11 หลายเดือนก่อน

      ​@@DRMOHAN01HEALTHTIPSm8

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுடையதாக இருந்தது
    300 பேருக்கு மேல் பயனடையும் வகையில் ( Teachers group) Share செய்தேன் .
    நன்றி டாக்டர்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for your kind support madam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karumbukural
    @karumbukural 15 วันที่ผ่านมา

    மருத்துவரின் எளிய பயிற்சி செய்ய தொடங்கிவிட்டோம். நன்றிகள் பலப்பல 🎉

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 ปีที่แล้ว

    Thanks Dr. Mohan. ரொம்பவே useful ஆன செய்தி. 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasubramanian6060
    @sivasubramanian6060 ปีที่แล้ว +36

    நிதானமாக அனைவரும் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியமைக்கு நன்றி. என்ன தவறு செய்யக்கூடாது எனவும் விளக்கியது கூடுதல் சிறப்பு.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

    • @venkatalakshmis3053
      @venkatalakshmis3053 ปีที่แล้ว +2

      Fine exercises sir thanks lot sir

    • @lillyshanthi5846
      @lillyshanthi5846 ปีที่แล้ว

      Thank you sir 🙏

    • @lillyshanthi5846
      @lillyshanthi5846 ปีที่แล้ว

      Thank you sir 🙏🙏

    • @manjulaeaswaran3364
      @manjulaeaswaran3364 11 หลายเดือนก่อน

      அருமையான விளக்கங் அருமையான விளக்கங்களை கொடுத்துள்ளார்கள் கொடுத்துள்ளார். அய்யா

  • @lakshmiv3861
    @lakshmiv3861 ปีที่แล้ว +18

    I am doing the 4 exercises as prescribed by u for the past 2 months. Got good result.
    Thank u Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @leelat1260
      @leelat1260 ปีที่แล้ว

      W

    • @VaseelaManthiri-uj6vx
      @VaseelaManthiri-uj6vx ปีที่แล้ว

      @@DRMOHAN01HEALTHTIPS ஆன்லைன் இருத்தல் அவசியம் என்று ஆன்லைன்

  • @kotee4240
    @kotee4240 ปีที่แล้ว +2

    Dear Doctor, exercise and explanation are excellent. Thank you very much sir.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @Arivu-en2wk
    @Arivu-en2wk 6 หลายเดือนก่อน

    Thank you very much Doctor

  • @user-pj9vd5kj4k
    @user-pj9vd5kj4k 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் டாக்டர். நல்லா உதவியாக இருக்கு உங்கள் வீடியோ. நன்றி அய்யா 🙏

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 ปีที่แล้ว +3

    👃💐 Welcome Doctor.
    Excellent explanation about joint pain.very simple and easy excercise.
    Vaazhga Valamudan ✋🌹🥭🍇✋

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @user-ui3tf5iy8f
      @user-ui3tf5iy8f 28 วันที่ผ่านมา

      ​@@DRMOHAN01HEALTHTIPSDr

  • @shanmugacharikr4006
    @shanmugacharikr4006 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஐயா

  • @dietwithme2029
    @dietwithme2029 5 หลายเดือนก่อน

    I have done four times from yesterday I feel comfortable thanks a lot

  • @VijayaKumari-dx5bc
    @VijayaKumari-dx5bc ปีที่แล้ว +7

    வணக்கம் சார் எளிமையான பயிற்சி, அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

    • @hariramanraman8848
      @hariramanraman8848 หลายเดือนก่อน

      Very good I will try and report to you again after 2weeks thanks dr

  • @shakthikalai595
    @shakthikalai595 ปีที่แล้ว +4

    Really simple but effective exercise esp for ladies.thanks a lot

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrikashanmugam898
    @chandrikashanmugam898 ปีที่แล้ว +2

    அருமை பொறுமையுடன் விளக்கம் பயன்தக்கது.
    மிக்க நன்றி Dr.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @dietwithme2029
    @dietwithme2029 5 หลายเดือนก่อน

    Thanks Dr for this useful video

  • @umathiru9845
    @umathiru9845 ปีที่แล้ว +7

    சார் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்க மூன்று எக்சர்சைஸ் உடன் நாலாவது எக்சர்சைஸ நான் எப்பெல்லாம் நிற்கிறேனோ அப்பெல்லாம் செஞ்சிட்டே தான் இருக்கேன். நல்ல மாற்றம் தெரிகிறது. உங்களது சேவை தொடரட்டும்.உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கடவுள் அளிக்கட்டும்.மிக்க நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmananrr4718
    @lakshmananrr4718 ปีที่แล้ว +2

    அருமை மிக அருமை🙏🙏🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 ปีที่แล้ว +1

    அருமை, மிக்க நன்றிங்க 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @sathianarayanansridharan3775
    @sathianarayanansridharan3775 ปีที่แล้ว +2

    அருமையான எளிமையான பயனுள்ள பதிவு. நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @muthupandian8714
    @muthupandian8714 ปีที่แล้ว +3

    Really Dr Mohan Sir A fine Exercise for Knee Pain Totally According to your Perfect Advices to whole family iam one of the your 👣follower thanks God To our Best Doctor God bless you

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Sir, Thank you so much for watching my video's and for encouraging words. 🙏🏻🙏🏻🙏🏻

  • @thiruvalluvarteacher500
    @thiruvalluvarteacher500 ปีที่แล้ว +10

    15 நாள் excercise செய்தேன் வலி குறைந்து விட்டது. டாக்டர் உங்களுக்கு ரொம்ப. நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @vstimes5919
    @vstimes5919 5 หลายเดือนก่อน

    Thank you so much sir rompa nalla nivaranama irukku sir

  • @padhoo1973
    @padhoo1973 27 วันที่ผ่านมา

    Thank u so much for detailed information

  • @indumathiashokan4568
    @indumathiashokan4568 ปีที่แล้ว +13

    Effective and excellent excersize,you have thought me few years back for my knee pain.I have shared this video to my friends. Thank you soo much for giving a wonderful content.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      அம்மா 🙏🏻Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @soumininarayanan7461
      @soumininarayanan7461 ปีที่แล้ว +2

      ​@@DRMOHAN01HEALTHTIPS

    • @shanthavenkataraman7545
      @shanthavenkataraman7545 ปีที่แล้ว +1

      @@DRMOHAN01HEALTHTIPS 1l

    • @radhavasudevan7246
      @radhavasudevan7246 ปีที่แล้ว

      @@DRMOHAN01HEALTHTIPS thanks sir...

    • @rukmanisrinivasan456
      @rukmanisrinivasan456 ปีที่แล้ว

      Excellent and effective exercise. Eye opener for knee pain. Thank you

  • @annapurnak7751
    @annapurnak7751 ปีที่แล้ว +4

    அய்யாவின் விளக்கம் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வணக்கங்களும்.😊😅

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rkssakthivel4583
    @rkssakthivel4583 2 หลายเดือนก่อน

    Thanks Doctor.This is very need to get me.

  • @jeevasubramaniyam3222
    @jeevasubramaniyam3222 4 หลายเดือนก่อน

    Thanks a lots Dr.

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி டாக்டர்.பத்து நாட்களில் நல்ல ரிலீப்.மிக்க நன்றி🙏💕
    இனிமேல் நடைபயிற்சி செய்யலாமா.எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

    • @jothmani8431
      @jothmani8431 4 หลายเดือนก่อน

      Yy

  • @shobanasachindran8374
    @shobanasachindran8374 10 หลายเดือนก่อน +6

    Sir I am really grateful to you
    After doing your exercises feeling good
    Before I will walk by limping with pain
    Now I am walking normally without pain
    Doctor advised me to go for knee replacement
    Thanks a lot sir
    🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 หลายเดือนก่อน

      Thank you so much for watching and appreciating.
      I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
      Share this video to your friends and relatives & continue your support 🙏🏻🙏🏻

    • @niteshdeshna8763
      @niteshdeshna8763 10 หลายเดือนก่อน

      5

  • @shanthagovindan2422
    @shanthagovindan2422 ปีที่แล้ว +2

    Thank you Doctor. It is so clear.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @mohankannan3786
    @mohankannan3786 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.நன்றி

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @rnirmala1193
    @rnirmala1193 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு டாக்டர், நீங்கள் சொன்னதை செய்யும் போதே வலி குறைகிறது, ரொம்ப அவழ்த்தபட்டேன், நன்றி வாழ்க வளமுடன்.

  • @srinivasankrishnaswamy1970
    @srinivasankrishnaswamy1970 ปีที่แล้ว +8

    Exercise 2...I am aged 78 years and suffer due to osteo arithritis...Sometimes, i am unable to bend my right leg while doing this exercise...what should i do ? Thank you.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +2

      Thanks for watching sir, this is strengthening exercise, not mobilization exercise. So no need to do full range of knee movement, just do it as much as possible for pain free range
      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

    • @Perfectideaas
      @Perfectideaas ปีที่แล้ว

      See my comments

  • @sridevimohanraj6997
    @sridevimohanraj6997 ปีที่แล้ว +1

    Thank you Doctor 🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ij2fb3zj9s
    @user-ij2fb3zj9s 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம் எளிமையானபயிர்ச்சி நன்றிஅய்யா

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 ปีที่แล้ว +11

    Dear Doctor Mohan,you r really incarnation of God to us.awesome presentation n too much clarity in ur videos.easy to understand.i wil do the exercise what u taught us regularly.thank u so much n God bless u.❤

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +1

      Thank you so much for watching, appreciating and blessing me. Please continue your support 🙏🏻🙏🏻

    • @UdayaKumar-kh6tz
      @UdayaKumar-kh6tz ปีที่แล้ว +1

      2222222222222222222222222222222222222222²²²²²²²2²²22²²²²²22222²²2222²²2²²222²2222ww222222222222222wwwwa

    • @malayalathank2964
      @malayalathank2964 ปีที่แล้ว +1

      ​@@DRMOHAN01HEALTHTIPS😂

    • @abiramiabirami8005
      @abiramiabirami8005 ปีที่แล้ว +2

      Sir, 4 th excersise, neenga sollavey illai sir

    • @jalajab7237
      @jalajab7237 ปีที่แล้ว +1

      😊😅😅

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 ปีที่แล้ว +46

    Dr Mohan, you are a great teacher. The way you taught these exercises was really awesome. You teaching was so good and clear. Thank you doctor. I love to see many videos from your channel.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว +9

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

    • @kirubaramaswamy8782
      @kirubaramaswamy8782 ปีที่แล้ว +3

      Dr
      What to do for calf muscle pain at night?

    • @sasikalasomu3305
      @sasikalasomu3305 ปีที่แล้ว

      0i

    • @vijayanm2180
      @vijayanm2180 ปีที่แล้ว

      @@kirubaramaswamy8782 à

    • @Izmuiyuko
      @Izmuiyuko ปีที่แล้ว

      Lllllllllpppp

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 4 หลายเดือนก่อน

    Very nice Dr. Thanks.

  • @rjstyles3040
    @rjstyles3040 4 หลายเดือนก่อน

    Thank u very much.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 ปีที่แล้ว +1

    Thank you so much Dr. 🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @user-oi8kl4qj7h
    @user-oi8kl4qj7h วันที่ผ่านมา

    மிகவும் எளிமையான பயிற்சிகளை செய்து காட்டிய படியே விளக்கிய விதம் அருமை டாக்டர்.மிக்க நன்றி.

  • @kanimozhikani2881
    @kanimozhikani2881 ปีที่แล้ว +2

    எளிமையான பயிற்சி அருமையான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kannangopal1593
    @kannangopal1593 5 หลายเดือนก่อน +2

    Classical , Move Mentions, Very Well, Thankyou

  • @veeradasm590
    @veeradasm590 5 หลายเดือนก่อน

    Sincere efforts to drive home your demonstrations

  • @arumugamchellappa1202
    @arumugamchellappa1202 19 วันที่ผ่านมา

    Very Good Dr .presentation was excellent. Clear n sharp.tks lot Dr.God bless you

  • @user-ym3mj1qj2c
    @user-ym3mj1qj2c 3 หลายเดือนก่อน

    நன்றி 💐

  • @ImLove-my2zm
    @ImLove-my2zm 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏 நன்றி

  • @famousbeautycare8723
    @famousbeautycare8723 5 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @sundharambalg1664
    @sundharambalg1664 4 หลายเดือนก่อน +1

    Most thank you sir 🙏

  • @subramanianmalarvizhi6408
    @subramanianmalarvizhi6408 7 วันที่ผ่านมา

    Super doctor. Very Very useful tips. Very nice and kind of you. VALKA VALAMUDAN.

  • @rsumathi6022
    @rsumathi6022 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்

  • @amalis2563
    @amalis2563 ปีที่แล้ว +2

    Very clear explanation 🙏👍🎉

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @sulochanaa6988
    @sulochanaa6988 6 หลายเดือนก่อน

    Thank you Doctor..Ennak than sir unga video pathen..Enakum muttuvali eruku..Neega sonna ella exercise mm enimel pannaren Sir..Thank you thank you..

  • @sornamganesan9038
    @sornamganesan9038 4 หลายเดือนก่อน

    Thank you very much sir
    I will try

  • @marimuthurajamarimuthuraja33
    @marimuthurajamarimuthuraja33 11 หลายเดือนก่อน +2

    Vanakkam Sir, ரொம்ப நல்லா இருக்கு சார் தொடர்ந்து மூட்டு வலி இல்லாமல் இருக்க உங்களோட அட்வைஸ்,பயிற்சி அருமையா இருக்கு சார் என்னைப்போல் நிறைய பேர் இந்த பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும் சீக்கிரம் மூட்டு வலி குணமாகும் .நன்றி சார்.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  11 หลายเดือนก่อน

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
      நீங்கள் விறைவாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻
      நன்றி.

  • @kamalaniyakikamalakumar732
    @kamalaniyakikamalakumar732 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம். நன்றி.

  • @yb123yb7
    @yb123yb7 ปีที่แล้ว

    Thank u very much Doctor. I am going to do today itself. Very clear n Good teaching. Thanks once again.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @jofinsundar4767
    @jofinsundar4767 22 วันที่ผ่านมา

    நன்றி

  • @SeshadriIyengar
    @SeshadriIyengar 24 วันที่ผ่านมา

    Sorry due to internet problem iam unable to continue Dr.Mohan"s speech but exllently doctor given introduction and i listened upto 2.
    Thanks for doctor.

  • @veeradasm590
    @veeradasm590 5 หลายเดือนก่อน

    I am full of appreciation for ur efforts

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 8 หลายเดือนก่อน

    You are a God sent doctor!
    Thank you very much doctor for teaching excellent exercises for us and educating.

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  7 หลายเดือนก่อน

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @ln.m.panneerselvammjf655
    @ln.m.panneerselvammjf655 ปีที่แล้ว +3

    டாக்டர் வணக்கங்கள்
    நான் தினமும் 20 கீமீ சைக்கிளிங் சென்றேன் ஆனால் ஒரு முழங்காலில் வலி வந்ததால் தற்போது செல்லவில்லை
    நான் மீண்டும் நீஙக சொன்ன பயிற்சி செய்துவிட்டு சைக்கிள் செல்லலாமா எத்தனி கீமீ செல்லாம் உங்க பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      For more details call me 9965515452.
      10.30 am to 1 pm only
      Please make your conversation short and simple

  • @thananchapodythangeswaran1206
    @thananchapodythangeswaran1206 17 วันที่ผ่านมา

    அருமை ஐயா பயிற்ச்சியை தொடர்கின்றேன்

  • @amulu.g
    @amulu.g ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 ปีที่แล้ว

    Romba usefull aga irukku Nandri Sir🙏🙏🙏

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻

  • @thenmozhiulagam2473
    @thenmozhiulagam2473 10 หลายเดือนก่อน +2

    I practiced this for few days.. could able to see results sir. Thank you 😊

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  10 หลายเดือนก่อน

      Excellent
      I pray for your recovery, get well soon 🙏🏻🙏🏻🙏🏻

  • @sushiladevi2038
    @sushiladevi2038 5 หลายเดือนก่อน

    TH-cam issued a very useful programme.of.you.sir government should.offer a.award for you 👌 🍀👍👏 sir

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 ปีที่แล้ว

    Thank you so much Doctoire

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @kesavansekar9612
    @kesavansekar9612 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பயிற்சி நன்றி ஐயா

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      You are most welcome
      Please continue your support
      🙏🏻🙏🏻🙏🏻

  • @mahadevann5551
    @mahadevann5551 9 หลายเดือนก่อน +2

    அருமை பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள்

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  9 หลายเดือนก่อน

      உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaderamer7837
    @kaderamer7837 6 หลายเดือนก่อน

    Super simple benefirs exercise god bless u elders can enjoy relief pain

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 ปีที่แล้ว

    Nobody can explain such way, thankyou sir

    • @DRMOHAN01HEALTHTIPS
      @DRMOHAN01HEALTHTIPS  ปีที่แล้ว

      Thank you so much for watching and appreciating. Please continue your support 🙏🏻🙏🏻