என்னுடைய மற்ற வீடியோக்கள்: உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - th-cam.com/video/HfyCEz1y7js/w-d-xo.html எட்டு நடைபயிற்சி - th-cam.com/video/tSspKHYbPo4/w-d-xo.html கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - th-cam.com/video/gE5x1QRV10c/w-d-xo.html எலும்பு தேய்மானம் குணமாக - th-cam.com/video/sYMeJf7eM50/w-d-xo.html சேற்றுப் புண் குணமாக - th-cam.com/video/HNEsOwj_pGg/w-d-xo.html காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - th-cam.com/video/ocJ2DU1yomg/w-d-xo.html காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - th-cam.com/video/Wez0E-aRo4I/w-d-xo.html தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - th-cam.com/video/0JECifHNkl0/w-d-xo.html சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - th-cam.com/video/Aww8I-EvD2E/w-d-xo.html மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - th-cam.com/video/BxyyvJ9A-dU/w-d-xo.html கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/Alb47SuTaOI/w-d-xo.html பக்க வாதம் அறிகுறீகள் - th-cam.com/video/K3ApP2YQbUw/w-d-xo.html கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - th-cam.com/video/snH9l8l6El4/w-d-xo.html புகை பழக்கத்தில் இருந்து விடுபட - th-cam.com/video/uxk-E9IivOs/w-d-xo.html பொடுகு பிரச்சினை குறைய - th-cam.com/video/AtoVpTEpeGY/w-d-xo.html தைராய்டு பிரச்சினை மருத்துவம் - th-cam.com/video/cjfDSc27t5g/w-d-xo.html எப்படி இருமினால் சளி வெளியேறும் - th-cam.com/video/k_XINrTpXIA/w-d-xo.html சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - th-cam.com/video/o2R9rs7DNzU/w-d-xo.html தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/BZmnXAenIKM/w-d-xo.html முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - th-cam.com/video/9JKlMn7TGn4/w-d-xo.html மாரடைப்பு அறிகுறீகள் - th-cam.com/video/GXKlfQfMV0A/w-d-xo.html கண் புரை மருத்துவம் தமிழில் - th-cam.com/video/GTt4OCX5J00/w-d-xo.html குறட்டை குறைய மருத்துவம் - th-cam.com/video/Axf2VTuoKRI/w-d-xo.html கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - th-cam.com/video/etJRiAqyyGc/w-d-xo.html வெரிகோஸ் வெயின் தொந்திரவு - th-cam.com/video/-kSuG9T6emA/w-d-xo.html கொழுப்பு கட்டி மருத்துவம் - th-cam.com/video/bSPiV_F91kU/w-d-xo.html வெரிகோஸ் இரத்த கட்டி - th-cam.com/video/aypZh5Gt21c/w-d-xo.html பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - th-cam.com/video/0kOO4HJyou0/w-d-xo.html மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - th-cam.com/video/wDU-HNqZlaM/w-d-xo.html கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - th-cam.com/video/gxeprQysseA/w-d-xo.html வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - th-cam.com/video/CPNeFZzLb2c/w-d-xo.html காது வலி - th-cam.com/video/pz-QOMMmZGw/w-d-xo.html சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - th-cam.com/video/bpbOTcxklW4/w-d-xo.html கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - th-cam.com/video/uukcRLrSZ98/w-d-xo.html கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - th-cam.com/video/A4ekuvFW_xU/w-d-xo.html உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - th-cam.com/video/bCqYR1PnYWY/w-d-xo.html சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - th-cam.com/video/bqhcRulzX7o/w-d-xo.html கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - th-cam.com/video/wNHOlN-sBac/w-d-xo.html டீ காபி குடித்தல் நல்லதா - th-cam.com/video/CepTE0EY3Rc/w-d-xo.html சரிவிகித உணவு முறை என்றால் என்ன -th-cam.com/video/y3Rwh1gyiLg/w-d-xo.html தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - th-cam.com/video/UMeYzj5fUXc/w-d-xo.html எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - th-cam.com/video/ZUoL0ZOmP08/w-d-xo.html மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - th-cam.com/video/M7moPiLtFiY/w-d-xo.html உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- th-cam.com/video/z77YuaHDvWM/w-d-xo.html| சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - th-cam.com/video/BwIn1OOK9Mw/w-d-xo.html பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - th-cam.com/video/oIrkilboCjM/w-d-xo.html சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - th-cam.com/video/xjEQG0OFajI/w-d-xo.html சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - th-cam.com/video/p_Wm2itiV_Q/w-d-xo.html இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - th-cam.com/video/8Oi9NO5WI7s/w-d-xo.html கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/5i5BmzPUZlY/w-d-xo.html கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - th-cam.com/video/m3k385ozaUw/w-d-xo.html கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - th-cam.com/video/epPuY3lcRcU/w-d-xo.html நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - th-cam.com/video/7IQjqCmJoOg/w-d-xo.html டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - th-cam.com/video/BPoG2V5Snmk/w-d-xo.html டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - th-cam.com/video/FH9PlfA6SSg/w-d-xo.html கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - th-cam.com/video/mbCEpicbTps/w-d-xo.html சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - th-cam.com/video/mbCEpicbTps/w-d-xo.html வெள்ளை முடி கருப்பாக - th-cam.com/video/yC1oh81fvVw/w-d-xo.html ஞாபக மறதி குறைய - th-cam.com/video/XJ0Q7GpMKHk/w-d-xo.html கர்ப்ப கால சர்க்கரை நோய் - th-cam.com/video/7IrpTi62_-U/w-d-xo.html முகப்பரு குறைய மருத்துவம் - th-cam.com/video/GPUoQyWWWZY/w-d-xo.html இரவு விரதமிருக்கலாமே - th-cam.com/video/dnnf4EdWtoQ/w-d-xo.html
தங்களுடைய வீடியோ கிளிப்பை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உடற்பயிற்சி ஒரு வாரம் செய்தேன் என்னிடம் இருந்த மூட்டுவலி காணாமல் போய்விட்டது எனக்கு வயது 68 தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்
மருத்துவர் ஐயா, உங்கள் அறிவுரைபடி சைக்கில் ஓட்டி வருகிறேன், இப்போது மூட்டுவலி குறைந்து விட்டது , உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி, ஆன்ராய்டு போன் வந்திருக்கா விட்டால் உங்களை பற்றி உலகத்துத்துக்கு தெரிய வாய்ப்பில்லை, உங்கள் நல்ல. இதயத்தை வணங்குகிறேன். நீங்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.2_11_2022
மிகவும் நன்றி டாக்டர். இப்படி ஒரு பதிவு தந்ததற்கு. மூட்டு வலி இருக்கும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 👌👌👌
தங்களின் அனைத்து பகிர்தலும் சிரித்த முகத்துடன், மிகவும் தெளிவான புரியும்படியான விளக்கத்துடனும் கேட்க, பார்க்க தூண்டும் வகையில் உள்ளது. Such an amazing explanation. No question of doubt will arise but only to comment thanks. நன்றி Dr.
அருமையான விளக்கம் சார்சிரித்தழுகத்தோடுகொடுக்கும்விளக்கம்தெளிவானபேச்சுஅருமைசார்உங்களுக்குநன்றிகள்பல உடற்பயிற்சி அழகாசொல்லிதாரீங்கபயன்உள்ளநல்லதகவல்நன்றிசார்
நல்ல விஷயம் வாழ்த்துக்கள் நண்பரே இந்த பதிவை பார்த்தேன் உங்கள் செயல் பாராட்டுக்குரியது பணமாபாக்காம நம்மால முடிந்ததை செய்வதே சிறந்தது அதை பெரிய அளவில் செய்து காப்பாற்றும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிகச்சிறப்பான விளக்கங்கள்,செய்முறை பயிற்சிகளை இன்முகத்துடன் நீங்களே செய்து காண்பித்தது பாராட்டிற்குரியது. மனமார்ந்த நன்றிகள் டாக்டர் வாழ்க வளமுடன். தங்களை தொடர்பு கொள்ள முகவரி தொலைபேசி எண் அளிக்கும்படி கனிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி 💐💐💐🙏🙏
No body will explain like this. You have give life to people those who are suffering from arthritis problems. Only thing they have follow. May God bless you 🙏🏼
டாக்டர் சார் நான் (60 வயது) வலது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது ஆலோசனைகளை கேட்டு அறிந்து கொண்டேன். நாளை முதல் உரிய பயிற்சி செய்ய இருக்கிறேன். தங்களது அனைத்து விளக்கங்களும் எளிமையான முறையில் இருப்பதோடு ஒரு மருத்துவர் இவ்வளவு தெளிவாக விவரிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. வாழ்க தங்களது சிறந்த சேவை..
சார் மருத்துவரில்.... ஒரு மனிதனை பார்க்கமுடியும் என்றால் ஒங்களை🎉கானமுடிகிறது வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள்🎉🎉🎉 சார் நீங்க தயலுசெய்து ஆயுர்வேத சிகிச்சையிலும் ஆர்வம்காட்டுங்கள்.....
மிகவும் பல நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்... எந்த டாக்டர் பட்டம் புகழ் பெற்றாலும் தங்கள் கருணை பிரபஞ்சம் பிரகாசம் உருவாக்கும் அருமை வாழ்த்துக்கள் டாக்டர் சார் எந்த டாக்டர் அந்தளவுக்கு மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது மிகத்தெளிவாக உள்ளது உங்கள் வீடியோ ❤❤❤❤❤❤❤
இந்த மூட்டு வலியால் எனது வாழ்க்கையே இழந்துவிட்டேன்....வலியும் வேதனையும் நிறைந்து விட்டது.உங்கள் வார்த்தை மயில் இறகால் மருந்தை தடவுவதை போல் உள்ளது.நன்றி டாக்டர்.
நன்றி dr. அவர்களுக்கு தங்களது அனைத்து பதிவுகளும் அருமையானது ஒருவருக்கு ஏற்பட கூடிய நோய் ,அதனைப்பற்றிய அடிப்படை விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் தங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் அமைந்துள்ளது சிறப்பானது
டாக்டர் ஐயா அவர்களுக்கு, மிக நேர்த்தியாக மூட்டு வலியை போக்க அடிப்படையான விளக்கங்களை சொல்லி இருந்தீர்கள்.அதன் படியே தங்களுடைய வழிகாட்டுதலின் படி பயிற்சிகளை மேற்கொண்டு நெடு நாட்களாக அவதிப்பட்டு வந்த மூட்டு வலி யில் இருந்து தற்போது மீண்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எனது வயது 70+. மிகவும் நன்றி அய்யா.
மிகவும் அருமை யான எளிமையான பயிற்சிகள். மிகவும் தெளிவாக விளக்குகிறது. மருத்துவர். திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி. என் போன்ற 75 வயதினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள். நன்றி.
Dr.காத்திகேயன் சார் அவர்களுக்கு நன்றி. மூட்டு வலி உள்ளவர்களுக்கு யோக மற்றும் உணவு வகைகள் மூலம் குணபடுத்துவதற்கு எளிய முறைகளை மிகவும் தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி . நானும் அவற்றை செய்துபார்க்கிறேன். வணக்கம் சார். நா.குருநாதன் ஸ்ரீவில்லிபுத்தூர்.
மருத்துவர் குருவே சரணம். குருவே துணை.. வாழ்க வளமுடன் சகோதரரே....உங்களைப் பார்த்தாலே போதும்.பாதி உடல்நலம் சரியாகிவிடும்..பிறகு வீடியோவைப் பார்த்து, அதில் நீங்கள் சொல்வது போல் செய்ய.... உடல் நலம் சரியாகும்... வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்கடும்பமும்...🙏🙏🙏🙏
Wonderful speech. Explanatory physio exercises easily understandable, especially any low impact stretching 11 exercises with chair, mat , shawls,pillows to maintain knee. I am 69. Very useful Post. Dr. வாழ்க வளமுடன். 16 செல்வமும் பெற வாழ்த்துக்கள். 🙏🙏🙏
Helo sir I have seviour knee pain. Iam watching your video and follow the excercise it is very useful and my knee pain is gradually reducing thank you so much sir
Admirable explanation doctor. Simply superb. No words to express thanks the way you have explained. May God bless you. whosoever gets benefit or relief by following the exercises and other things narrated by you will certainly bless you no doubt. My sincere thanks and blessings. I am a senior citizen of 70 yrs. old.
அய்யா நான் ஒரு இதயநோயாளி இதய அறுவைசிகிச்சை செய்து 5வருடங்கள் ஆகின்றன தற்பொழுது இரண்டு கால்மசில்ஸ் வலிஉள்ளது வாக்கிங் செல்லமுடியவில்லை அதற்க்கான தீர்வு சொல்லவும் நீரழிவும்உண்டு நன்றி
😀 Thank you doctor for your patient and wonderful explanation about osteoarthritis and also the exercises that you taught is very useful.You have given me the confidence that l can overcome this condition that l'm suffering by doing these exercises.Thank you once again 🙏🙏
Thanks for the info Dr. I have 2 qns. 1.How does Machanical devise helps? Can everyone use this ? 2. Is that possible to get back the normal/ healthy knee after it affected?
I have more joint pain in legs during sit small tool within 7mints.After 7days doing this excercise I found no pain even one hour sit small tool there's no pain. Thanks.👌
Amazing and useful exercises Doctor. May God bless u and ur family. Your explanation are so simple and easy to follow . Thank you so much Doctor you are preciousin this selfish world
Your explanation and suggestions are superb doctor. Very happy to know about simple exercises to reduce joint pain. May you live a long life with happiness and health 🙏
Excellent explanation. Dr. Deserves highest appreciation. Thanks a lot for your noble services to the people. Please keep it up. Hearty congratulations and Best wishes.
dear Doctor, I have been having knee pain on my right knee. due to covid staying indoor not going for walk and lack of exercise.all these factors have made my knee weak. i started having pain. now i saw your presentation. I willfollow your instructions. Thanks.prema
Very Well Explained Doctor. Thank you. I am obese & have knee pain. Will follow up your advice & instructions, exercise. Am continuously following up your vlog.
Doctor you are giving useful tips and I am already doing this But still my right knee is stiff not flexible I had knee replacement also both the knees 3 years back Left leg is alright Please advice
Very nicely and simply explained. Anyone can take your advice and improve their knee condition. I'm saving and trying my best to do regularly the exercises. Thank you Doctor. 🙏🙏
Doctor, Your explanation is excellent and you are promoting health awareness to reach all the people from scratch level. Indeed it's high end training level.i appreciate you and make more videos In the medical field.👍
என்னுடைய மற்ற வீடியோக்கள்:
உங்கள் உடல் எதிர்ப்பு சக்தி எவ்வளவு - th-cam.com/video/HfyCEz1y7js/w-d-xo.html
எட்டு நடைபயிற்சி - th-cam.com/video/tSspKHYbPo4/w-d-xo.html
கண் பார்வை நன்றாக் இருக்க பயிற்சிகள் - th-cam.com/video/gE5x1QRV10c/w-d-xo.html
எலும்பு தேய்மானம் குணமாக - th-cam.com/video/sYMeJf7eM50/w-d-xo.html
சேற்றுப் புண் குணமாக - th-cam.com/video/HNEsOwj_pGg/w-d-xo.html
காலை தும்மல் அலர்ஜி வீடியோ 2 - th-cam.com/video/ocJ2DU1yomg/w-d-xo.html
காலை தும்மல் அலர்ஜி குணமாக வீடியோ 1 - th-cam.com/video/Wez0E-aRo4I/w-d-xo.html
தலைமுடி கொட்டுவரை தவிர்க்க - th-cam.com/video/0JECifHNkl0/w-d-xo.html
சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா - th-cam.com/video/Aww8I-EvD2E/w-d-xo.html
மது பழக்கத்தில் இருந்து வெளியேற விடுபட - th-cam.com/video/BxyyvJ9A-dU/w-d-xo.html
கை கால் மூட்டு வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/Alb47SuTaOI/w-d-xo.html
பக்க வாதம் அறிகுறீகள் - th-cam.com/video/K3ApP2YQbUw/w-d-xo.html
கழுத்து வலி குணமாக உடற்பயிற்சிகள் - th-cam.com/video/snH9l8l6El4/w-d-xo.html
புகை பழக்கத்தில் இருந்து விடுபட - th-cam.com/video/uxk-E9IivOs/w-d-xo.html
பொடுகு பிரச்சினை குறைய - th-cam.com/video/AtoVpTEpeGY/w-d-xo.html
தைராய்டு பிரச்சினை மருத்துவம் - th-cam.com/video/cjfDSc27t5g/w-d-xo.html
எப்படி இருமினால் சளி வெளியேறும் - th-cam.com/video/k_XINrTpXIA/w-d-xo.html
சைனஸ் தொந்திரவு சளி மூக்கடைப்பு குணமாக - th-cam.com/video/o2R9rs7DNzU/w-d-xo.html
தசை பிடிப்பு கொரக்கலி வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/BZmnXAenIKM/w-d-xo.html
முதுகு வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சிகள் - th-cam.com/video/9JKlMn7TGn4/w-d-xo.html
மாரடைப்பு அறிகுறீகள் - th-cam.com/video/GXKlfQfMV0A/w-d-xo.html
கண் புரை மருத்துவம் தமிழில் - th-cam.com/video/GTt4OCX5J00/w-d-xo.html
குறட்டை குறைய மருத்துவம் - th-cam.com/video/Axf2VTuoKRI/w-d-xo.html
கால் ஆணி பித்த வெடிப்புகள் குணமாக - th-cam.com/video/etJRiAqyyGc/w-d-xo.html
வெரிகோஸ் வெயின் தொந்திரவு - th-cam.com/video/-kSuG9T6emA/w-d-xo.html
கொழுப்பு கட்டி மருத்துவம் - th-cam.com/video/bSPiV_F91kU/w-d-xo.html
வெரிகோஸ் இரத்த கட்டி - th-cam.com/video/aypZh5Gt21c/w-d-xo.html
பித்த பை கட்டிகள் குணமாக மருத்துவம் - th-cam.com/video/0kOO4HJyou0/w-d-xo.html
மலச்சிக்கல் குணமாக மருத்துவம் - th-cam.com/video/wDU-HNqZlaM/w-d-xo.html
கிட்னி கற்கள் கரைய உணவு மருத்துவம் - th-cam.com/video/gxeprQysseA/w-d-xo.html
வயிற்றில் புண் எரிச்சல் என்ன உணவு என்ன மருத்துவம் - th-cam.com/video/CPNeFZzLb2c/w-d-xo.html
காது வலி - th-cam.com/video/pz-QOMMmZGw/w-d-xo.html
சர்க்கரை வியாதிக்கு உடற்பயிற்சி உணவுகள் - th-cam.com/video/bpbOTcxklW4/w-d-xo.html
கால் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி உணவுகள் - th-cam.com/video/uukcRLrSZ98/w-d-xo.html
கொரோனாவிற்கு என்ன உடற்பயிற்சி - th-cam.com/video/A4ekuvFW_xU/w-d-xo.html
உணவில் கலந்திருக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் - th-cam.com/video/bCqYR1PnYWY/w-d-xo.html
சர்க்கரை வியாதிக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம் - th-cam.com/video/bqhcRulzX7o/w-d-xo.html
கிராம்பு சோம்பு மிளகு மருத்துவ பயன்கள் - th-cam.com/video/wNHOlN-sBac/w-d-xo.html
டீ காபி குடித்தல் நல்லதா - th-cam.com/video/CepTE0EY3Rc/w-d-xo.html
சரிவிகித உணவு முறை என்றால் என்ன -th-cam.com/video/y3Rwh1gyiLg/w-d-xo.html
தேங்காய் எண்ணெயும் பல் துலக்கும் முறையும் - th-cam.com/video/UMeYzj5fUXc/w-d-xo.html
எந்த எண்ணெய் சமையலுக்கும் உடலுக்கும் ஏற்றது - th-cam.com/video/ZUoL0ZOmP08/w-d-xo.html
மசாலா வகைகளும் உடல் ஆரோக்கியமும் - th-cam.com/video/M7moPiLtFiY/w-d-xo.html
உங்களுக்கு நல்ல கெட்ட கொழுப்பு அதிகமா- th-cam.com/video/z77YuaHDvWM/w-d-xo.html|
சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - th-cam.com/video/BwIn1OOK9Mw/w-d-xo.html
பேலியோ உணவுமுறை குறித்த பதிவு - th-cam.com/video/oIrkilboCjM/w-d-xo.html
சர்க்கரை வியாதிக்கான உணவு முறை - th-cam.com/video/xjEQG0OFajI/w-d-xo.html
சர்க்கரை வியாதிக்கான உணவுமுறை - th-cam.com/video/p_Wm2itiV_Q/w-d-xo.html
இரத்த கொதிப்பை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் - th-cam.com/video/8Oi9NO5WI7s/w-d-xo.html
கீழ் முதுகு வலி உடற்பயிற்சிகள் - th-cam.com/video/5i5BmzPUZlY/w-d-xo.html
கொரோனாவிற்கு உடற்பயிற்சிகள் - th-cam.com/video/m3k385ozaUw/w-d-xo.html
கொசுக்கடி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - th-cam.com/video/epPuY3lcRcU/w-d-xo.html
நகைச்சுவையும் உடல் ஆரோக்கியமும் - th-cam.com/video/7IQjqCmJoOg/w-d-xo.html
டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 1 - th-cam.com/video/BPoG2V5Snmk/w-d-xo.html
டீன் ஏஜ் குழந்தை வளர்ப்பு வீடியோ 2 - th-cam.com/video/FH9PlfA6SSg/w-d-xo.html
கோபத்தை குறைக்க எளிய வழிமுறைகள் - th-cam.com/video/mbCEpicbTps/w-d-xo.html
சர்க்கரை வரும்முன் வரும் தோல் நோய்கள் - th-cam.com/video/mbCEpicbTps/w-d-xo.html
வெள்ளை முடி கருப்பாக - th-cam.com/video/yC1oh81fvVw/w-d-xo.html
ஞாபக மறதி குறைய - th-cam.com/video/XJ0Q7GpMKHk/w-d-xo.html
கர்ப்ப கால சர்க்கரை நோய் - th-cam.com/video/7IrpTi62_-U/w-d-xo.html
முகப்பரு குறைய மருத்துவம் - th-cam.com/video/GPUoQyWWWZY/w-d-xo.html
இரவு விரதமிருக்கலாமே - th-cam.com/video/dnnf4EdWtoQ/w-d-xo.html
Km in
my son
.
L
Ĺ
நீங்கள் டாக்டர் ராஅல்லது உடல் பயிற்சி யாளரா or சமையல் காரரா எல்லா வற்றிலும் ஜொலிக்கிறிர்கள் வாழ்க வளமுடன் நீங்கள் நல்ல டாக்டர் 🎉🙏🙏🙏🎉
உங்கள் புன்னகை முகமே.....
பாதி நோய் தீர்தத்திற்கு சமம்.....
அன்பு டாக்டர்....❤❤❤
மிகச்சிறந்த அட்வைஸ் ஆனால் தினமும் ஓழுக்கத்துடன் செய்தால் போதும் பாக்கியம் உள்ளவர் நோய் நீங்கும் வாழ்த்துக்கள் மருககடவுளே
மருத்துவரிடம் நேராக போனால் கூட யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிப்பதில்லை. நன்கு புரியும் வண்ணம் விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே
Correct 💯
Sir plse eduppu valikkum swnal nanraga erukkum...thank u sir
Thank you for your good information Thank you very much dr
Ĺllĺĺ
Hats off to u doctor. So clear by ur talk sorry class. Thank you so much
யாராலும் இவ்வளவு பொறுமையாக தெளிவாக கற்றுத் தர இயலாது. பல கோடி நன்றிகள்!!! வாழ்க வளமுடன்! 🙏🙏🙏
மனமார்ந்த நன்றி டாக்டர்! மூட்டு வலிக்கு மிகச்சிறந்த தீர்வை கொடுத்துள்ளீர்கள்! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்களுடைய வீடியோ கிளிப்பை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உடற்பயிற்சி ஒரு வாரம் செய்தேன் என்னிடம் இருந்த மூட்டுவலி காணாமல் போய்விட்டது எனக்கு வயது 68 தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்
Nandri sir
ஐயா பல்லாண்டு வாழ கடவுள் அருள் புரிய வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்
மிக அழகாக, விளக்கமாக, அருமையான முறையில் எளிமையான உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தீர்கள். மருத்துவருக்கு என் நன்றி 🙏
AMIRTH
AVALLIநன்றிமருத்துவருக்கு
சார் உங்கள பாக்குறதுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்குமா
திறமையாக விளக்கம் கொடுத்திரிக்கிறீர்கள், மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி Doctor
வாழ்த்துக்கள்.
மருத்துவர் ஐயா, உங்கள் அறிவுரைபடி சைக்கில் ஓட்டி வருகிறேன், இப்போது மூட்டுவலி குறைந்து விட்டது , உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி, ஆன்ராய்டு போன் வந்திருக்கா விட்டால் உங்களை பற்றி உலகத்துத்துக்கு தெரிய வாய்ப்பில்லை, உங்கள் நல்ல. இதயத்தை வணங்குகிறேன். நீங்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.2_11_2022
மிகவும் நன்றி டாக்டர். இப்படி ஒரு பதிவு தந்ததற்கு. மூட்டு வலி இருக்கும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி 👌👌👌
Doctor thankyou
You are living god
தங்களின் அனைத்து பகிர்தலும் சிரித்த முகத்துடன், மிகவும் தெளிவான புரியும்படியான விளக்கத்துடனும் கேட்க, பார்க்க தூண்டும் வகையில் உள்ளது. Such an amazing explanation. No question of doubt will arise but only to comment thanks. நன்றி Dr.
வணக்கம் மருத்துவர் ஐயா நீங்கள் உன்மையானவர் என்று உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்க வளமுடன்.
அருமையான விளக்கம் சார்சிரித்தழுகத்தோடுகொடுக்கும்விளக்கம்தெளிவானபேச்சுஅருமைசார்உங்களுக்குநன்றிகள்பல உடற்பயிற்சி அழகாசொல்லிதாரீங்கபயன்உள்ளநல்லதகவல்நன்றிசார்
வேற லெவல் டாக்டர் நீங்க. உங்கள் சேவை தொடரட்டும்
நல்ல விஷயம் வாழ்த்துக்கள் நண்பரே இந்த பதிவை பார்த்தேன் உங்கள் செயல் பாராட்டுக்குரியது பணமாபாக்காம நம்மால முடிந்ததை செய்வதே சிறந்தது அதை பெரிய அளவில் செய்து காப்பாற்றும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி டாக்டர்... அருமையான விளக்கம்.. தெளிவான எடுத்துக்காட்டு.. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..வாழ்க நீங்கள் 💐
மிகச்சிறப்பான விளக்கங்கள்,செய்முறை பயிற்சிகளை இன்முகத்துடன் நீங்களே செய்து காண்பித்தது பாராட்டிற்குரியது. மனமார்ந்த நன்றிகள் டாக்டர் வாழ்க வளமுடன். தங்களை தொடர்பு கொள்ள முகவரி தொலைபேசி எண் அளிக்கும்படி கனிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி 💐💐💐🙏🙏
No body will explain like this. You have give life to people those who are suffering from arthritis problems. Only thing they have follow.
May God bless you 🙏🏼
டாக்டர் சார் நான் (60 வயது) வலது முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது ஆலோசனைகளை கேட்டு அறிந்து கொண்டேன். நாளை முதல் உரிய பயிற்சி செய்ய இருக்கிறேன்.
தங்களது அனைத்து விளக்கங்களும் எளிமையான முறையில் இருப்பதோடு ஒரு மருத்துவர் இவ்வளவு தெளிவாக விவரிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. வாழ்க தங்களது சிறந்த சேவை..
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான விளக்கம். அருமை. சேவை தொடர வாழ்த்துக்கள்.💐💐
Mehandi
சார் மருத்துவரில்....
ஒரு மனிதனை பார்க்கமுடியும் என்றால் ஒங்களை🎉கானமுடிகிறது வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள்🎉🎉🎉
சார் நீங்க தயலுசெய்து ஆயுர்வேத சிகிச்சையிலும் ஆர்வம்காட்டுங்கள்.....
அருமையான பதிவு. மிகவும் பிரயோசனமாயுள்ளது.வாழ்த்துகள் டாக்டர். நன்றியுடன் சுவிட்சர்லாந்திலிருந்து
மிக்க நன்றி
ஜயா நீங்கள் டாக்டர் இல்ல மனித ரூபத்தில் இருக்கும் தெய்வம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க.
மிகவும் பல நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்... எந்த டாக்டர் பட்டம் புகழ் பெற்றாலும் தங்கள் கருணை பிரபஞ்சம் பிரகாசம் உருவாக்கும் அருமை வாழ்த்துக்கள் டாக்டர் சார் எந்த டாக்டர் அந்தளவுக்கு மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது மிகத்தெளிவாக உள்ளது உங்கள் வீடியோ ❤❤❤❤❤❤❤
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏
Keep
இந்த மூட்டு வலியால் எனது வாழ்க்கையே இழந்துவிட்டேன்....வலியும்
வேதனையும் நிறைந்து
விட்டது.உங்கள் வார்த்தை
மயில் இறகால் மருந்தை
தடவுவதை போல் உள்ளது.நன்றி டாக்டர்.
நன்றி சார்👍
மிக்க நன்றி டாக்டர் மிக எளிமையான விளக்கம் அருகில் இருந்து சொல்லி கொடுப்பது போல் மிக அழகாக இருந்தது.
மிகவும் பயனுள்ள பயிற்ச்சிகள். பொறுமையாக விளக்கியுள்ளீர்கள். மிகவும் நன்றி.
நன்றி dr. அவர்களுக்கு தங்களது அனைத்து பதிவுகளும் அருமையானது ஒருவருக்கு ஏற்பட கூடிய நோய் ,அதனைப்பற்றிய அடிப்படை விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் தங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் அமைந்துள்ளது சிறப்பானது
டாக்டர் ஐயா அவர்களுக்கு,
மிக நேர்த்தியாக மூட்டு வலியை போக்க அடிப்படையான விளக்கங்களை சொல்லி இருந்தீர்கள்.அதன் படியே தங்களுடைய வழிகாட்டுதலின் படி பயிற்சிகளை மேற்கொண்டு நெடு நாட்களாக அவதிப்பட்டு வந்த மூட்டு வலி யில் இருந்து தற்போது மீண்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எனது வயது 70+.
மிகவும் நன்றி அய்யா.
அருமையான விளக்கம் … பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 💕
மிக மிக அருமையான பதிவு! ஊக்கம் தரும் வகையில் உள்ளது! மிக்க நன்றி!
VerygoodExplsnation,Dr,thankubyprema80,
மிகவும் அருமை யான எளிமையான பயிற்சிகள்.
மிகவும் தெளிவாக விளக்குகிறது.
மருத்துவர். திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி.
என் போன்ற 75 வயதினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
அருமையான விளக்கம் எளிய
பயிற்சி மிகவும் உபயோகமாக
இருந்தது நன்றி கார்த்தி
எளிய சுலபமாக பின்பற்றக்கூடிய நல்ல பயிற்சிகளை சிறந்த முறையில் விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி
மிகவும் எளிதான எக்ச சைஸ் எங்களுக்கு புரிதல் மிகவும் இசையாகும் இருந்தது இனி முயற்சி செய்வோம் நன்றி மிக்க நன்றி
நல்ல தகவல்கள் மிகவும் நன்றி Doctor from Germany
Dr.Karthi is a best doctor, very good teacher, great master in medi field. 🙏
Supper
டாக்டர் சார் மிகவும் பயனுள்ள பதிவு , எளிமையாக நிதானமாக அனைவருக்கும் புரியும்படி விளக்க தங்களுக்கு மிக்க நன்றி🙏💕
Thank you Dr Karthikeyan for your elaborate description to treat knee pain. God Bless you.
நான் உங்க வீடியோ ஒன்று, ஒன்றாக ஸ்டேட்டஸ்ல போடுவேன். எல்லோரும் மிக்க பயனுள்ளதாக கூடுகின்றனர். வாழ்க வளமுடன். மிக்க நன்றி.
Heartfelt thanks doctor, really doing a wonderful service.May God bless you and your family 🙏👍
Very thanks, wonderful service
மிகவும் பயனுள்ள, எளிய முறையில் உங்கள் பதிவுகள் உள்ளன. மிக்க நன்றி டாக்டர். AO உள்ளளவர், தரையில் சம்மணகால் போட்டு உட்காரலாமா?
Dr.காத்திகேயன் சார் அவர்களுக்கு நன்றி. மூட்டு வலி உள்ளவர்களுக்கு யோக மற்றும் உணவு வகைகள் மூலம் குணபடுத்துவதற்கு எளிய முறைகளை மிகவும் தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி . நானும் அவற்றை செய்துபார்க்கிறேன். வணக்கம் சார். நா.குருநாதன் ஸ்ரீவில்லிபுத்தூர்.
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க 🙏👍 எங்களை போன்றவர்களுக்கு இங்கு மிகவும் நன்றி
அருமையானதகவல்நன்றிஐயா
Thanks Dr
நான் டயாபடீஸ் பேஷன்ட் ஆன்லைன் appointment கிடைக்குமா சார்
A very good explanation sir. I am suffering from knee pain past 10 years. Tqsm for the info. I will do the exercises you suggested.
மருத்துவர் குருவே சரணம். குருவே துணை.. வாழ்க வளமுடன் சகோதரரே....உங்களைப் பார்த்தாலே போதும்.பாதி உடல்நலம் சரியாகிவிடும்..பிறகு வீடியோவைப் பார்த்து, அதில் நீங்கள் சொல்வது போல் செய்ய.... உடல் நலம் சரியாகும்... வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்கடும்பமும்...🙏🙏🙏🙏
Wonderful speech. Explanatory physio exercises easily understandable, especially any low impact stretching 11 exercises with chair, mat , shawls,pillows to maintain knee. I am 69. Very useful Post. Dr. வாழ்க வளமுடன். 16 செல்வமும் பெற வாழ்த்துக்கள். 🙏🙏🙏
நீங்க இதமாக பதமாக சொல்லும் போது எனக்கு வலி குறைஞ்சுது மாதிரி இருந்திச்சி டாக்டர் 👌🙏
Dr. Unga manasu nalla manasu. Nalla irukanum
மிகவும் அழகான பயிற்சி God bless you பீனிசம் நோய் பற்றி அறிக்கை தரவும்
Thank you Dr. For your elaborate explanation regarding arthritis problem.
மருந்தில்லா
மருத்துவம்
என்பதே
மகத்தான
செயல்
நன்றி டாக்டர்,
வாழ்க வளமுடன்.
❤️
நன்றி டாக்டர்
நீங்களும் உங்களுடைய அன்புக்குடும்பமும் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤
Helo sir I have seviour knee pain. Iam watching your video and follow the excercise it is very useful and my knee pain is gradually reducing thank you so much sir
Very much useful video Doctor.... thanks you...... I intend to adapt all your recommended tips both physically and via food.
வணக்கம் டாக்டர், உங்கள் விளக்கமும் , உடற்பயிற்சியும் மிக அருமை, நன்றி சார்🎉
Admirable explanation doctor. Simply superb. No words to express thanks the way you have explained. May God bless you. whosoever gets benefit or relief by following the exercises and other things narrated by you will certainly bless you no doubt. My sincere thanks and blessings. I am a senior citizen of 70 yrs. old.
Urine problem
@@laksmikumarlr1627 pls let us know about right hand joint pain.
Thanks Dr.very nice
Thanks for your brillian
t offer to mootuvali Ortho.Useful information,and remeady.
A big relief to many who suffer from knee pain dr, well explained. Thankq so...much
Thankssir
Thanks 🙏🙏 doctor arumai Yana vilakam anakku nadakka Kuda mudiyadu Kattayamam follow god bless 💕 dr
REALLY SUPERB. TALKING VERY FRIENDLY AND GOOD INFORMATION. THANK U DOCTOR SAAB.
my son venkat works in IIM HE GETS KNEEPAIN FREQUENT LY SO. PLESASE SUGGEST SOME METHOD
Thanks a lot Sir it was so useful for me. Because I was suffering from vitamin D deficiency I had pain in my Thigh,knee thank you so much.
அய்யா நான் ஒரு இதயநோயாளி இதய அறுவைசிகிச்சை செய்து 5வருடங்கள் ஆகின்றன தற்பொழுது இரண்டு கால்மசில்ஸ் வலிஉள்ளது வாக்கிங் செல்லமுடியவில்லை அதற்க்கான தீர்வு சொல்லவும் நீரழிவும்உண்டு நன்றி
Thank you sir. Your teaching is very clear. This is very much useful to me, because 2years a I am suffering this moottuvali.
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் டாக்டர் சார்
Thank you very much Dt.
மிகஃஅறுமை. ஜயா கழுத்துபின்புறவலிக்கு ஒர் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் நன்றி.
உங்கள் சேவை. நாட்டிற்கு மிகவும் தேவை சார்.. 👍👍👌👌🤝
நல்ல தகவல் மிகவும் நன்றி டாக்டர்
Excellent description. Really worthy for knee pain relief Thanks Doctor. Long live
உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது புரியும்படியும் இருந்தது பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி
நிறைய தெரிந்து கொண்டோம் இதன் மூலம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
ஐயா என்ன ஒரு அருமையான விளக்கம்
மிகவும் பயனுள்ள சிறப்பான தகவல் நன்றி 😅
😀 Thank you doctor for your patient and wonderful explanation about osteoarthritis and also the exercises that you taught is very useful.You have given me the confidence that l can overcome this condition that l'm suffering by doing these exercises.Thank you once again 🙏🙏
Sir where is your clinic
மந😂ஔஅ@@pushpavivek5704
Thanks for the info Dr. I have 2 qns. 1.How does Machanical devise helps? Can everyone use this ? 2. Is that possible to get back the normal/ healthy knee after it affected?
Dr.Katthikeyan is very clear in demo's.very very useful to the listeners.God bless you Doctor.
Verysuper thankyou doctor painஅதிகமாக உள்ள துஉங்கள்video helpஆக உள்ளது
I have more joint pain in legs during sit small tool within 7mints.After 7days doing this excercise I found no pain even one hour sit small tool there's no pain. Thanks.👌
Really brother?
Doctor unga exercise enakku romba usefulla irrunthuchi thank you
I am from Sri Lanka அருமையான பதிவு weight எப்படி குறைப்பது
U r a complete package sir. Thk u so much sir.
Amazing and useful exercises Doctor. May God bless u and ur family. Your explanation are so simple and easy to follow . Thank you so much Doctor you are preciousin this selfish world
நல்ல அருமையான விளக்கம் நன்றி ஐயா
Your explanation and suggestions are superb doctor. Very happy to know about simple exercises to reduce joint pain. May you live a long life with happiness and health 🙏
4
Excellent explanation.
Dr. Deserves highest appreciation.
Thanks a lot for your noble services to the people.
Please keep it up.
Hearty congratulations and
Best wishes.
Thanks Dr Sir எனக்கு தேவையான ஒரு வீடியோ பதிவு சார் . தெளிவான விளக்கம். நன்றி🙏
3 years ah romba kastapaten one week nalla valli! Kurenji eruku, thank u soooo much sir
காலை வீட்டில்தான் தரையில் அமர்ந்து கொண்டு இருப்பேன். சம்மணம் இட்டு அமரும் போது ஒரு நொடியில் முட்டியில் வலி ஏற்படும்.
dear Doctor,
I have been having knee pain on my right knee. due to covid staying indoor not going for walk and lack of exercise.all these factors have made my knee weak. i started having pain. now i saw your presentation. I willfollow your instructions. Thanks.prema
Enjoyed n well informed Dr Karthickeyan
I had listened to many but yours is the best
Great service to 😊
Very Well Explained Doctor. Thank you. I am obese & have knee pain. Will follow up your advice & instructions, exercise. Am continuously following up your vlog.
அருமையான பதிவு சார்
உண்மையில் நல்ல மருத் துவர் கிடைப்பது அரிது தாங்கள் pallaayiramandu வாழ்வீர் நன்றி
Super doctor. Thank you
முழங்கால் மூட்டுவலி டாக்டர்
ஆவர்களின்விளக்கம்மற்றும்
அதற்கான நிவாரணம்
பயிற்சி முறைகள் குறித்த
விளக்கம் மிகவும் பயனுள்ளதாக
இருந்தது.மிக்கநன்றிஐயா👌🙏
Some excersise I am doing daily. Really I got relief. Thank you
welcome
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும பயனுள்ளது மிக்க நன்றி
Arumaysir
Thanks a lot for your great services Doctor 🙏🏻🙏🏻🙏🏻
Most of the patients getting recover without cost with your costliest suggestions Doctor 👍👍
Doctor you are giving useful tips and I am already doing this But still my right knee is stiff not flexible I had knee replacement also both the knees 3 years back Left leg is alright Please advice
What reply Dr gave you. Dr phone number please.
மிக மிக அருமை நன்றி கள் கோடி
Thank you Dr, i try for my knee swelling
Really you have explained so beautifully. I will follow step by step. Thank you so much.
Thank you Sir....wonderful explaining for knee pain reduce in Tamil. Almighty, May God bless you...
Very good exercise & explanation, Thank you.
வாழ்க பல்லாண்டு, சிறக்கட்டும் தமது சேவை
K A RANGASWAMY, Coimbatore-29
@@rangaswamyka3601 2
Very nicely and simply explained. Anyone can take your advice and improve their knee condition. I'm saving and trying my best to do regularly the exercises. Thank you Doctor. 🙏🙏
yes..do it regularly
Thank you sooooooooooooooo much Dr. Karthikeyan 🙏🏽
May God Bless you more & more 🤝
Doctor,
Your explanation is excellent and you
are promoting health awareness to reach all the people from scratch level.
Indeed it's high end training level.i appreciate you and make more videos
In the medical field.👍
Consal
Sir enaku nadakum pothu kallmottu eppavathu madagivedugirathu .ethanala?
@@j.rgaming124kiiikkiiiikikkikkjkkikjjikkjkikkijkkkkkkjkjkkikkkkkjkjkkjikkkikkkkjjkkkkjjjjkjkjkkkjkjkjkkijjjkkkkkkkjkkkkjkkkjjkkkkikkkkjikkkkjjjjjikkkkjkjjkjkkjkjkjjkkkjjjjjjkkkjkkjjkjjkkjjjjkjjjkkikkjjkkkjkkjjkkkjjkjkkkijjkjkkjjjkjkjkjjkkjjjjkjjjkkjjkkjkjjjkijjjjkjjjkjjjjjjjj
Ikikkjjjjjkikjjjkjkkjkjjikkjkkkkjkjjjjjjkjjkjjkjjkjjjjkjjkkkkjjjjjjjjjjjjjjjkjkjjkjkjjjkjjjjjjjkjjjjjjkjkjjjjkjjjkkjkjjjjjkjjjjjjkjjjjkjjkkkkkjjjkjjjkjjjjkjkkjjjjjjjjjjjjjjjjjjjkkjjjkjjjjjjkjkjjjjjjjjjjkjjjjjjjjjjjkjjjjjjjjkjkkjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjkjjkjjjjkjkjjjjjjjjjjkjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjkjjkjjjjjjjjjjjjjjjkjkjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjkjjjj😅jjjjjjjjjjjjjjjjjjkjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjijjjjjjjjjjjjjjjjjjjjjjjjj😅jjjjjjj😅jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjkjkjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj jjjjjjjjjjjjjjjjjjkjjjjkjjjjjjjjjjjjjjjjj😅😅
Dr. Karthikeyan. Thank you.
These are fantastic set of exercises. Also, your guidance on food.
Appreciated your session here.
இது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது ரொம்ப
வாழ்க வளமுடன்
Thank you so much Doctor, very useful information... currently am facing this problem...
Dr. Please teach exercise for ankle pain and swelling
Sir please your phone number