சிறப்புகளை கெடுக்கும் செவ்வாய் சனி பார்வை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 328

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 ปีที่แล้ว +22

    “எது கிடைக்கனுமோ அதை கிடைக்காமல் பண்ணிவிடுவார்” என்பது முற்றிலும் உண்மையாக இருந்தாலும் செவ்வாய் சுபராக/யோகக்காரராக வரும்போது அந்த தாக்கம் குறையும் என்று கடைசியில் கூறியது மிகவும் ஆறுதலைத் தந்தது. நன்றி ஶ்ரீராம்ஜி சார். 💐🙏💐🙏😁🙏💐💯

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +17

    ஆஹா என்னோட புலம்பல் சகோக்கு கேட்டுச்சு.... இந்த சனி செவ்வாய் பார்வை என்னோட life ல மிகவும் முக்கியம் சகோ.... நன்றி நன்றி நன்றி... உண்மை.. 💯💯. மிக நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +1

    குருவே நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும்........

    • @Meditation003
      @Meditation003 ปีที่แล้ว

      பச்சைகிளியே பறந்து வா..!
      கோவை பழம் கொண்டு வா..!

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    Miga ethirpartha kanoli... Thelivu... "Irumunai kurkonda val"...Arumai... Sani, sevvai parvai Kerkum pothey bayama iruku sir...vilippunarvu kanoli... Anbu nandrigal sir... 🙏🙏🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 ปีที่แล้ว +3

    தங்களது காணொலிகள் மிகவும் நுணுக்கமானதாக இருக்கிறது.நன்றிகள் பல.

  • @venkatachalan.1155
    @venkatachalan.1155 10 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏, இரண்டு மாதத்திற்கு முன்பு நான் கேட்ட பதிவு நன்றி குருஜி

  • @ganesankc2415
    @ganesankc2415 ปีที่แล้ว +2

    குருவே சரணம்.சனி மற்றும் செவ்வாயின் இருப்பு மற்றும் பார்வைப்பலன்கள் மிக சிறப்பு.

  • @vivekm7155
    @vivekm7155 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே.
    குரு,சுக்ரன்,ராகு இனைவு பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சாா்👍

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 ปีที่แล้ว

    சான்றோருக்கும் வணக்கம்.
    நான் கடந்த இரண்டு வருடங்களாக  ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே கோச்சாரத்தின் பாதிப்புகள் சுயஜாதகத்தில் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தாது என்ற பொது கருத்து நம்மிடம் நிலவுவது உண்மைதான். ( அஷ்டம சனி மற்றும் ஏழரை சனியை தவிர்த்து)
    குருஜி அவர்கள் சொல்வது போன்று முதலில் நமது ஜாதகத்தின் தன்மையை ஆராய்ந்தாலே நமக்கு ஓரளவுக்கு ஜோதிடம் பிடிபட்டு விடும் என்பார் . அதுபோல கடந்த ஒரு மாதமாக குறிப்பாக ஐப்பசி மாதம் முழுமையாகவே எனக்கு சற்று கடினமான காலகட்டமாக இருந்தது.
    எனக்கு தற்பொழுது சூரிய தசையில் இறுதி புத்தியான சுக்கிர புத்தி குரு அந்தாரம் நடந்து கொண்டிருக்கிறது. தசை ஓரளவிற்கு நல்ல பலன்களையே செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக தசாநாதன் கோச்சாரத்தில் நீச்சமாகி சனியின் பார்வையை பெற்று குரு நின்ற வீட்டிற்கு எட்டில் மறைந்தும் இருக்கிறார். புத்திநாதன் சுக்கிரன் நீச்சம் அடைந்த சூரியனுக்கு சற்று நீச்ச பங்கத்தை அடைந்து தானும் பாவத்துவம் ஆகியிருந்தார்.
    இந்த காலகட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தேன் ஏனெனில் சூரியன் எனக்கு தனாதிபதிஆவார். இந்த சம்பவங்களை எல்லாம் வைத்தும் பார்க்கும் பொழுது தசாநாதனின் தற்போதைய கோச்சார நிலை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போது நான் அறிந்து கொண்டேன்.
    இன்று சூரியன் துலாத்திலிருந்து நகர்ந்து ஒரு நாள் மட்டுமே முடிந்துள்ளது. ஓரளவு மாற்றங்களை இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
    இந்த நிகழ்விலிருந்து ஒன்றை அறிந்து கொண்டேன் தசாநாதர்கள் கோச்சாரத்தில் நீச்சமோ அல்லது பாவத்துவம் அடையும் பொழுது அந்த தசையின் அந்த குறிப்பிட்ட பகுதி நல்ல பலன்களை தர இயலாத நிலைக்கு செல்கிறது.
    நான் இரண்டு குருமார்களை பின் தொடர்ந்து வருகிறேன். நமது ஆதித்ய குருஜி அவர்களையும் ஸ்ரீராம் ஜி அவர்களையும். நமது குரு ஜி ஒரு வீடியோவில் தசாநாதனின் தற்போதைய கோச்சார நிலை மிகவும் முக்கியம் என்பதை குறிப்பிட்டு இருந்தார். அதேபோல ஸ்ரீராம் ஜி அவர்களும் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில் இதே விளக்கத்தை பதிவிட்டு இருந்தார்.
    நன்றி.

  • @srinivasanvithal
    @srinivasanvithal ปีที่แล้ว

    Super , எனக்கு சனி 3ம், செவ்வாய் 8ம் பார்வை, பூர்வ புண்ணிய ஸ்தானதில்... வம்சம் இல்லை.. இப்போது புரிந்தது 😌... மிகவும் தெளிவான விளக்கம் 👌

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว +1

    மிக நன்றி. நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் குருநாதரே வாழ்க பல் லான்டு.

  • @yuva5746
    @yuva5746 หลายเดือนก่อน

    கடைசியா நல்ல வார்த்தை சொன்னீங்க சார்😊..... நன்றி

  • @scarletthana5305
    @scarletthana5305 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி, எனக்கும் இந்த அமைப்பு உண்டு சிம்ம லக்னம்

  • @gandhis2304
    @gandhis2304 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி
    மிகவு‌ம் நன்றி..
    தனுசு ராசியில் செவ்வாய் சனி இணைவு..
    மேஷ தில் குரு..10 ல் சனி செவ்வாய்

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx ปีที่แล้ว

    🙏🙏🙏sir...super...nice...sir..tula rasi.tulalagnam...12. Le..sevai..sani.. iruku..yes..Nan..andra AP lenthu..vanthen...nit..1am varakum tukkam illai work panre. Unga video s..Watch panren sir..super100% unmai Ana.. 12 le sani sevai..😭😭😭

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว

    👌 கன்னி ல. செவ்வாய் 7ம் பார்வை . சனி 3ம் பார்வை . விருஷகத்தை பார்க்கிறது. செவ்வாய் சொந்த வீடு ok Sir

  • @dharan1863
    @dharan1863 ปีที่แล้ว

    🙏🫡பணிவான வணக்கம் குருஜி❤
    நான் , மேஷ ராசி , கடக லக்னம்.
    எனக்கு , லக்னத்தில் ராகு , லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் ( மேஷத்தில் ) சனி , சூரியன் , சுக்ரன் , புதன் , சந்திரன் , குரு ,ஆகியவையுள்ளன. பதினோறாம் வீட்டில் (ரிஷபத்தில் )செவ்வாய் உள்ளது.
    லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் , ஆறு கிரகம் இருப்பதை பற்றி ஒரு காணொளி போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ,நன்றி குருஜி❤

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 ปีที่แล้ว

    உண்மையான பதிவு சார் 🙏
    நீங்கள் சொல்வது சரிதான் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை சார் பதிவுக்கு நன்றி சார் 🙏🙏🙏

  • @saravanana.r9428
    @saravanana.r9428 ปีที่แล้ว +1

    நீங்கள் திறமையான ஜோதிடர், நன்றி குரு ஜி

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว +2

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் 🙏🙏🙏

  • @ramajayameakambaram3480
    @ramajayameakambaram3480 ปีที่แล้ว +1

    Vanakam Sir Superb

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k ปีที่แล้ว +2

    மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி.சுக்கிரன் 7ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சனி தனுஷ்ல் லக்கனத்தை சுக் கிரனைப்பார்க்கிறார். . நல்லது நடக்குமா ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว +5

    சனியும் சூரியனும் நேருக்கு நேர் பார்த்தால் அதுக்கான பலன் கூறுங்கள் ஐயா.

  • @saisuganya5599
    @saisuganya5599 ปีที่แล้ว +1

    Thank sriram ji. Happy

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம் குரு 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @hashwinanu7073
    @hashwinanu7073 ปีที่แล้ว +1

    ஐயா வாழ்க வளமுடன்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 ปีที่แล้ว

    அண்ணா, சனி திசை & சுக்ர புத்தி பற்றி வீடியோ போடுங்க...

  • @mahakrishna481
    @mahakrishna481 ปีที่แล้ว +1

    சனி தசை செவ்வாய் புத்தி /சனி செவ்வாய் சேர்க்கை 12 லக்கின பலன் சொல்லுங்கள் ஐயா

  • @smpremkumar3876
    @smpremkumar3876 ปีที่แล้ว +2

    மதிய வணக்கம் குருஜி. அருமையான விளக்கம் 🙏

  • @ravaishnavi
    @ravaishnavi 7 วันที่ผ่านมา

    Thulam lagnam, kethu in 7 th house.sani in 5 th house sani seeing kethu with 3rd vision.chevvai in 12 th house.seeing kethu in 8 th vision. Now kethu dasa is go on.lot of problems.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 ปีที่แล้ว

    Mars & Saturn aspects lord of 2nd house is extremely good for astrological predictions jaigurudev

  • @varthinisri2879
    @varthinisri2879 ปีที่แล้ว

    Kadaga lagnam. Lagnatil sevvai magaratil 7ill sani parvai palan video podunga guruji

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +1

    கார்த்திகை மாத இராசி பலன் பதிவு குரு ஜி

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 ปีที่แล้ว

    நன்றி குருஜி👏
    வக்கிர கிரகத்தை சனி பார்த்தால் பலன் எப்படி இருக்கும்.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 ปีที่แล้ว +1

    ஐயா, இதற்கு மிக சிறந்த பரிகாரம் என்ன ?

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +2

    Sir, clear explanation👌👌🙏🙏

  • @ragav1381
    @ragav1381 ปีที่แล้ว

    100℅ true sir. Looking in 10th place

  • @NungunaduTV
    @NungunaduTV ปีที่แล้ว +1

    மதிய வணக்கம்.
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @NithishKumar-yx9ft
    @NithishKumar-yx9ft ปีที่แล้ว

    வணக்கம் குரு . சனி வக்கிரம் 6 ம் வீட்டில் , செவ்வாய் 9 ல் நீச்சம் . விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் செவ்வாய் 7 ம்ம் பார்வையாக மகரம் , sani 10 ம்ம் பார்வையாக 3 ம் வீட்டின் மகாரத்தை பார்கிறார்கள்

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 ปีที่แล้ว

    Malai vanakkam ayya nalla oru vilakkam nantri ayya 🙏🙏🙏

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த หลายเดือนก่อน

    வணக்கம் சுவாமி ஜி . என்னுடைய லக்னம் ரிஷபம் ராசி தனுசு 5 மிடம் கன்னியில் செவ்வாய் கேது குரு 7 மிட விருச்சிகத்தில் சூரியன் புதன் 8 மிடம் தனுசு வில் சுக்கிரன் சந்திரன் 11 மிடம் மீனத்தில் வக்கிர சனி ராகு உள்ளது.சனி 10 பார்வையாகவும் செவ்வாய் 4 மிட பார்வையாகவும் ஜாதகத்தின் 8 மிடமாகிய தனுசு வை பார்க்கிறார்கள்.ஊரை விட்டு சொந்த பந்தங்களை விட்டு சொத்து சுகம் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு 200 கிலோமீட்டர் தூரத்தில் அப்பால் துரத்தி இன்று வரை நான் உயிரோடு இருக்கிறானா இறந்து போய் விட்டானா என்று கூட அவர்களுக்கு தெரியாமல் வாழ்ந்து இங்கேயும் ஒரு குடும்பம் உருவாகி குழந்தைகள் வீடு வந்து தற்போது உடலில் கிடனி பாதிப்பு அடைந்து 3 வருடங்களாக அவஸ்தை வேதனை பட்டு வருகிறேன்.எற்கனவே 2002 இல் ராகு திசை சனி புத்தியில் விபத்து எற்பட்டு 4 வருடங்கள் அவதிபட்டேன் தற்போது குரு திசையில் சுக்கிர புக்தி நடப்பில் கிட்னி பாதிப்பு ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன்.எனக்கு சின்ன வயதில் இருந்தே சாமியாராக போக வேண்டும் என்று ஆசை இருந்தது.முதல் கல்யாணம் அப்பா வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைத்தார்.1986 இல் 18 வயதில்.இரண்டவாது கல்யாணம் 2009 நண்பர்கள் வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைத்தனர் கடைசி காலத்தில் பார்க்க ஆளில்லாமல் இருக்க கூடாதென.இது வரை நினைவு தெரிந்த நாள் முதல் நன்றாக தூங்கியது இல்லை.நல்ல உணவு சுகமாக வாழவில்லை.முழு ஆரோக்கியமான வாழ்க்கை இல்லை.விதிகள் மாறுமா அய்யா இன்னும் குரு திசை 2031 டிசம்பர் வரை உள்ளது. 2025 .6.28 வரை குரு திசை சுக்கிர புக்தி உள்ளது.இவ்வளவு கொடுங்கோல் பார்வையில் நான் சிக்குண்டு தவிக்கிறேன்

  • @prolifeindia3750
    @prolifeindia3750 ปีที่แล้ว +1

    Super analysis
    Practically experienced

  • @thandapanisp3143
    @thandapanisp3143 ปีที่แล้ว

    மிக கருத்துள்ள காணொளி.

  • @sdscbe1980
    @sdscbe1980 ปีที่แล้ว +1

    Sir,Very nice explanation.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @Arunraj-vr2tx
    @Arunraj-vr2tx ปีที่แล้ว

    Nantri

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஜி என் ஜாதகத்தில் அப்படியே உள்ளது. நன்றி குருஜி. என் சொத்தை என் தம்பிக்கு விட்டு கொடுத்து விட்டேன்

  • @manivannangopal6576
    @manivannangopal6576 ปีที่แล้ว +1

    Guru Ji 100 % TRUE DETAILED VIDEO THANK YOU JI🙏🙏🙏

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 6 หลายเดือนก่อน

    Hi sir, thula lagnam-in 6th house sani vakram and in 12 th house sevvai rendu perum opposite direction la parvai .., enna palan sir please sollunga

  • @madhusudhans7683
    @madhusudhans7683 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்.
    சனி செவ்வாய் பார்வையின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புரியும்படி இருந்தது
    மிக்க நன்றி.
    கேள்வி:
    லக்னத்திற்கு 6இல் செவ்வாய்.
    ராசியாதிப தி (மகரம் உத்திராடம் 2ஆம் பாதம்)சனிபகவான் 4இல் உச்சம். இருவரும் தாங்கள் கூறியதுபோல
    லக்னத்தை(கடக லக்னம்)
    பார்க்கிறார்கள். ஆனால்,
    இவர்கள் இருவரையும்(செவ்வாய் & சனி)
    குரு 12ஆம் வீட்டிலிருந்து தனது
    7ஆம் பார்வை மற்றும் 5ஆம் பார்வையாக பார்க்கிறார்.
    சுக்கிரன் 4இல் சனியுடன்
    ஆட்சி & மூலத்ரி கோணம் பெற்று துலாம் ராசியில் உள்ளார். சனியை சுபதுவ படுத்திய சுக்கிரன் & சனி
    தங்களது 7ஆம் பார்வையாக
    மற்றும் செவ்வாய் தனது 4ஆம் பார்வையால் 10ஆம் வீட்டை
    பார்ப்பது எப்படி பட்ட பலன் தரும்? லக்னாதிபதி (வளர்பிறை & vargoth தமம்)
    சந்திரன் தனது வீட்டை தானே
    பார்க்கும் அமைப்பில் உள்ளார்.
    எனவே, லக்னத்தை சந்திரன், செவ்வாய் & சனி பார்ப்பது எந்த வகையில் பலன் கிடைக்கும்?
    தயவு செய்து தெளிவான பதில் தர வேண்டுகிறேன் ஐயா.
    வணக்கத்துடன் தங்கள் you tube நேயர். நன்றி.

  • @JEEVABARANII
    @JEEVABARANII ปีที่แล้ว

    Guruvae......vanakkam lagnathipathiyin paarvai Good or bad pathi..... Oru video pootugalae

  • @jaimaruthi4468
    @jaimaruthi4468 ปีที่แล้ว

    அய்யா, எனக்கு செவ்வாய் + சனி சேர்ந்து 9 பார்க்கிறார்கள். சிம்ம லக்னம். குரு 5இல் ஆட்சி.. குரு 5அம் பார்வை 9ஆம் வீட்டை பார்க்கிறார்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว +1

    Thank you sir for your clear explanation and unknown information 🙏🙏

  • @happyworld2766
    @happyworld2766 ปีที่แล้ว +1

    Thank you 💞💞💞💞💞💞💞💞

  • @PraveenadeviBaskar
    @PraveenadeviBaskar 3 หลายเดือนก่อน

    Uttcha sevvai (mesham)thilirunthu 4 parvai (kadagathil)vakira saniyai parpathaal .vakira sani 10parvai sevvai Mel enna palan iyya

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Chandran and sukran samam sabathama partha epadi irukum nu oru video podunga guru ji 🙏🙏🙏🙏🙏

  • @venkateshans5044
    @venkateshans5044 ปีที่แล้ว

    லக்னாதிபதியின் பார்வை என்ற தலைப்பில் காணொளி போடுங்கள் அண்ணா.

  • @priyasri283
    @priyasri283 ปีที่แล้ว +2

    கரம் குவித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Sir Great information...but if one of them aspect...the effect will be different sir...i going to book appointment with u soon sir...for online consultation...u r very impressing sir...thanks

  • @god_advicement3918
    @god_advicement3918 ปีที่แล้ว

    ஐயா கன்னி லக்கனம் விருச்சிகத்தில் செவ்வாய் ரிஷபத்தில் சனி சுக்கிரன் சந்திரன் எனது தந்தைக்கு என்னுடைய தாய் இரண்டாவது மனைவி எனது தந்தை முதல் மனைவியோடு தொலைதூரத்தில் இருக்கிறார் நாங்கள் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறோம் தகப்பன் வழி கெட்டு விட்டது என் குலதெய்வம் தெரியாமல் இருந்தது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்

  • @megalamegala6742
    @megalamegala6742 9 หลายเดือนก่อน

    தனுசு லக்கினம். 4ல் செவ்வாய், லக்கினத்தில் சனி. 7 ம் வீட்டிற்கு இரண்டு கிரக பார்வையும் உண்டு. திருமணம் நடந்து சந்தோசமாக இருக்கிறார்கள்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Nandrisir 🙏

  • @jananijanani1869
    @jananijanani1869 ปีที่แล้ว +1

    Super explanation sir

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    Vanakkam thala 💐💐💐💐💐

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 ปีที่แล้ว

    Last point giving happy 🙏🏻

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 ปีที่แล้ว +1

    💐 குருவே நன்றி 🙏 ஆழ்ந்து செல்ல செல்ல எவ்வளவு நுனுகங்கள் , எனக்கு நல்ல ஜோதிட புத்தகம் ஏதேனும் பரிந்துறையுங்கள் குருவே (Astrology That Relates to science) 🙏

  • @vivekm7155
    @vivekm7155 ปีที่แล้ว

    நன்றி குருவே.
    தாங்கள் கூறியது சரிதான், நான் மிதுனம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் தற்போது செவ்வாய் தசை நடப்பில் உள்ளது மிகவும் சங்கடத்தில் உள்ளேன். நல்வழி கூறுங்கள் குருவே.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Wait for some time

    • @vivekm7155
      @vivekm7155 ปีที่แล้ว

      மிக்க நன்றி குருவே.

  • @Vidya00050
    @Vidya00050 ปีที่แล้ว

    Viruchiga lagnam. Budhan in second house. Mars aspects from kanni. Sani aspects from thulam . Then how is budhan dasa

  • @beemadivya4580
    @beemadivya4580 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ரிசப லக்கனத்திற்கு சனிபகவான் 8ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் 11ல் இணைந்து 5ஆம் வீட்டை பார்க்க 5ல் குரு இரு சுபர் இணைவு இவர்கள் பார்வை மட்டுபடுத்துமா....
    நன்றி ஐயா...

  • @மாலதிகுமரேசன்
    @மாலதிகுமரேசன் ปีที่แล้ว

    வணக்கம் சுவாமிஜி பெண்களுக்கு தனிய கர்ம திருவதற்க்கு ஒரு நல்ல வழி செல்லும்படி கேட்டு கொல்கின்றென் லக் படி ராசி படி நச் படி தெரியப்படுத்தவும்

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 ปีที่แล้ว +1

    💯 correct sir🙏🙏🙏🙏🙏🔥

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 ปีที่แล้ว

    வணக்கம் சார் தனுசு ராசி சிம்ம லக்கனம் விருச்சிகத்தில் சனி ரிஷபத்தில் செவ்வாய் லக்னத்தையும் பார்க்கிறது இரண்டு கிரகங்களும் தங்களுக்குள் ஏழாம் பார்வையாக பார்த்துக் கொள்கிறது லக்கினத்தை பார்த்தால் கெடுதல் இல்லை என்று சொன்னீர்கள் ஆறுதலாக இருந்தது சார் நன்றி சார்

  • @gayathriraja7434
    @gayathriraja7434 ปีที่แล้ว +1

    Super sir

  • @azxedits
    @azxedits ปีที่แล้ว

    Super sir. Kumba lagnam ,lagnathil sevvai 4 il Sani. .Sani parvai lagna sevvayil, sevvai 4 m eda sevvai parppathu eppadi sir

  • @varthinisri2879
    @varthinisri2879 ปีที่แล้ว

    கடக லக்னம் லக்னத்தில் செவ்வாய் 7ல் மகரத்தில் சனி பார்வை பலன் சொல்லுங்க குருஜி

  • @laksh2305
    @laksh2305 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் எனக்கு கும்பம் ராசியில் சனி பகவான் கடக ராசி செவ்வாய் நேர் பார்வை பலன் பொருந்தும்மா

  • @abikook2244
    @abikook2244 ปีที่แล้ว +3

    🧐 நேர்ல பாத்தமாறியே அப்படியே சொல்றீங்க குருஜி கடவுள் 👆அருள் எப்போதும் உங்களுடன் இருக்கிறது🙏🙏🙏

  • @chandrababu1995
    @chandrababu1995 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு தனுஷ் லக்கினம் லக்கினத்தில் செவ்வாய் பகவான் ஏழாவது இடத்தில் சனி பகவான் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @mohans3932
    @mohans3932 ปีที่แล้ว +1

    தனுசு லக்னத்தில் 2ஆம் இடத்தில் 6 மற்றும் 8 அதிபதிகள் சூரியன் மற்றும் புதன் உடன் சேர்ந்து உள்ளன. 7 ல் குரு உடன் சேர்ந்த ராகு.... ராகு திசை 6மற்றும் 8 ஆம் அதிபதி புத்திகள் எப்படி இருக்கும் ஐயா

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn ปีที่แล้ว

    ஜோதி ஓம் சிவாயநம வணக்கம் அய்யா அன்னை கோள் நின்ற நாயகி அருள் எந்த வழியில் உங்கள் கர்மா பகுதி 3 எப்பொழுது நன்றி

  • @PNK353
    @PNK353 ปีที่แล้ว

    Chevvai mattum 4 gam parvaiyaga thanitha guruvai parrhal palan yenna sir chevvai Parvai detail our video podunga pls

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว +1

    correct sir

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 ปีที่แล้ว

    Ayya magara lagnam, sani thanusil, chevvai kumbathil, sani parkirar chevvai yai will 2nd house affected? If so wat will be the effect. ..?

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் ปีที่แล้ว

    ஐயா சிறிய ஐயம்...
    இரண்டில் ஓன்று நல்ல ஆதிபதியம் வாங்கி இருந்தால்....?

  • @chandranks6379
    @chandranks6379 10 หลายเดือนก่อน +1

    9:44

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா,சனி செவ்வாய் லக்னத்திற்கு 6 ,8,12 ல் மறைந்தோ அஸ்தங்கம் அடைந்தோ ராகு கேதுக்களால் பாதிக்கப்பட்டு பார்க்கும் பார்வையால் பார்வைபடும் பாவகம் மேலும் கெடுமா அல்லது கெடுபலன் குறையுமா ஐயா.நன்றி

  • @sivasankari8445
    @sivasankari8445 ปีที่แล้ว

    Suriyan magaram sani vakram in kadagam in my son's horoscope. Sani in rishabam sevvai in viruchigam 7m Parvati in my daughter's horoscope tell me the truth sir pls🙂

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க சகோ....

  • @gaandukannammaslr9391
    @gaandukannammaslr9391 ปีที่แล้ว

    செவ்வாய்+சனி சேர்க்கை லக்னாதிபதியை பார்த்தால், சந்திரனை அதாவது ராசியை பார்த்தால் என்ன பலன்

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว

    Sir ur right my Mars is exalted in Capricorn in 2nd house.Like you said my face have chicken pox marks.My Saturn looks at my 2nd,6th,9th.So i am harsh in communication,say painful words when am angry.No luck for me as Saturn,mars aspecting 9th house.I have money but my husband stinchy fellow i can't enjoy luxury,having normal life.Thank you for this clarity.It's my karma I have to face it.

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 ปีที่แล้ว

    Simma Lagnathula porqndha Engaluku...
    11th place ah 2 um paathuchina
    Endha pbm um varadhey?