சாமர யோகம்: - பகலில், வளர்பிறையில் பிறந்திருக்க வேண்டும் - லக்கினாதிபதி உச்சமாக இருக்க வேண்டும் - லக்கின கேந்திரத்தில் , (4, 7, 10) குரு இருக்க வேண்டும் - அல்லது, லக்கினத்திற்கோ, லக்னாதிபதிக்கோ 2ல் குரு இருக்கலாம்
எனது மகளின் ஜாதகத்தில் நீங்கள் சொன்ன அமைப்பு உள்ளது....மீன லக்னம் ....காலை 7.09 ...வளர்பிறை சந்திரன்....லக்னத்தில் சூரியன்....கடகத்தில் குரு உச்சம் +சந்திரன் ஆச்சி.....9 ஆம் பார்வையாக குரு லக்னத்தை பார்கிறார்
எனக்கு இந்த யோகம் உள்ளது ஐயா. சிம்ம லக்னம். சூரியன் உச்சம் (ஆனால் சனி பார்வையில்) குரு கன்னியில். வளர்பிறை சந்திரன் மிதுன ராசியில். பகலில் பிறந்தேன். செல்வத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி குரு ஜி 😍
And another type of samara yoga which is that born in Sara lagna ,guru at sara rashi, lagna Lord is at peak or ubha jeya sthanas like (3, 6,10,11) and moon is in shukla paksha. Thank u jii for ur ubha yogas videos❤🎉We are eagerly waiting for you upcoming videos
All r there, except 1, lagnadhibadhi valarpirai chandiran is in 9th house along with Suriyan(meenam) - valarpirai ammavasai, guru and Sani in 7th house... Is this Samara yogham work here?
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம், நீங்கள் சொன்ன விதி எனக்கு அப்படியே இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் . விருச்சிக லக்கினம் 11 இல் சூரியன் 12 இல் சந்திரன் . செவ்வாய் உச்சம் மகரத்தில். லக்கினத்தில் இருந்து 4 இல் குரு லக்கினாதிபதிக்கு 2 இல் குரு . ஆனால் வாழ்கை கொஞ்சம் சிரமமாக உள்ளது. இந்த சாமர யோகம் எப்போது வேலை செய்யும்.
Sir, 1.Born during in day time 2. Moon is in Budha( Valarie pirai) 3. Simha is in Mesha ( Uccham) 4. Guru is in Rishabam (10th Kendhra and 2nd to Surya) Is It eligible to Samara Yoga ?
Guruji 3 rules ok aguthu but lagnathipathi ku bathil rasiathipathy utcham. Morning birth, valarpirai, lagnathipathi ku 4il guru utcham, enaku intha yogam unda guruji ?? Pls reply guruji
வணக்கம் சுவாமி ஜி.நான் முதலில் சின்னுசாமி என்ற பெயரில் கருத்துக்கள் பதிவு செய்தேன்.தற்போது சி.சுந்தரமூர்த்தி என்ற பெயரில் வந்து உள்ளேன்.உங்கள் வீடியோக்கள் தினம் தினம் பார்த்து வருகிறேன்.
எனது மகன் வயது 13 துவாம் லக்னம் 8 ல் சுக்ரன் + குரு + கேது 10ல் சூரியன் + சந்திரன் (கடக ராசி) இந்த அமைப்பிற்க சாமர யோகம் உண்டா? திதி: பிரதமை திதி குருஜி🙏🙏🙏
குரு காலை வணக்கம், ஒரு விளக்கம் வேண்டும், மகர லக்னம், லக்னாதிபதி நீட்சமடைந்து வக்ரம், பகல் 2.34 , வளர்பிறை சந்திரன், துலாம் ராசி, 9ல் புதன் உச்சம் உடன் சூரியன்..குரு வக்ரம் பெற்று லக்னத்திற்கு 2ல்.. இந்த அமைப்பு சாமர யோகத்தில் சேருமா குருவே?
எனக்கு சிம்ம லக்னம். பகலில் தான் பிறந்தேன்.. சூரியன் உச்சம்.. சந்திரன் ரிஷபத்தில்.. குருவும் ரிஷபத்தில்(சந்திரன்+குரு ஒரே டிகிரியில்).. ஆகவே லக்னத்திற்கு 10லும்.. லக்னாதிபதிக்கு 2ல் குரு.. ஆனாலும் லக்னத்தில் கேது சுய சாரம் பெற்று இருப்பதால் யோக பங்கம் ஏற்படுமா?
சிம்மம் லக்கினம் சூரியன் மேஷத்தில் உச்சம் கூட சனி செவ்வாய் , பிறந்த நேரம் 2.15 மதியம் துலாத்தில் வளர்பிறை சந்திரன் ராசியதிபதி சுக்ரன் மீனத்தில் உச்சம் கூட புதன் கும்பத்தில் குரு கேது, லக்கினத்தில் ராகு, இந்த யோகம் வேலை செய்யுமா நான் ஏழை பிறப்பு எந்த முன்னேற்றமும் இல்லை
ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் இதுவரைக்கும் எனக்கு ஜாத்கம் பார்த்த அனைவரும் சனி திசை தான் நம்மை nu சொன்னாங்க சன்யாசி யோகம் aah
அனைவரும் நீளாயுள், நிலைத்த செல்வம், நிறைந்த ஆரோக்யம் பெற்று வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்.
இந்த விதி எல்லாம் என் பையன் ஜாதகத்தில் இருக்கு ஐயா 😍😍😍🙏🙏
My sister daughter jathagam also same!!
Oo
சிறப்பு....இரவில் தேய்பிறையில் பிறந்தவர்கள் யோகம் பற்றி வீடியோ போடவும்.....
சாமர யோகம்:
- பகலில், வளர்பிறையில் பிறந்திருக்க வேண்டும்
- லக்கினாதிபதி உச்சமாக இருக்க வேண்டும்
- லக்கின கேந்திரத்தில் , (4, 7, 10) குரு இருக்க வேண்டும்
- அல்லது, லக்கினத்திற்கோ, லக்னாதிபதிக்கோ 2ல் குரு இருக்கலாம்
Super
வணக்கம் குருஜி சிறப்பு வாழ்க வளமுடன்❤❤❤
பெற்றோர் ஜாதகத்தில் 5ல் சனிபகவான் இருக்க பிறந்த பிள்ளைபடும் பாடு வீடியோ... நேயர் விருப்பமாக நன்றி...
அருமையான விளக்கம் (சாமரயோகம்)
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🎉🎉🤝
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
இனிய காலை வணக்கம் குருஜி🙏
எனது மகளின் ஜாதகத்தில் நீங்கள் சொன்ன அமைப்பு உள்ளது....மீன லக்னம் ....காலை 7.09 ...வளர்பிறை சந்திரன்....லக்னத்தில் சூரியன்....கடகத்தில் குரு உச்சம் +சந்திரன் ஆச்சி.....9 ஆம் பார்வையாக குரு லக்னத்தை பார்கிறார்
காலை வணக்கம் vazha valamudan
மூன்றாம் சுற்று 7.1/2 சனி பற்றி கூறுங்கள் சார்
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி ❤❤❤
100 & correct sir en magan jathagathil neengal sonnathu ullathu❤
அருமையான விளக்கம் சார்
எனக்கு இந்த யோகம் உள்ளது ஐயா. சிம்ம லக்னம். சூரியன் உச்சம் (ஆனால் சனி பார்வையில்) குரு கன்னியில். வளர்பிறை சந்திரன் மிதுன ராசியில். பகலில் பிறந்தேன். செல்வத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி குரு ஜி 😍
நீங்களும் காதிருகிருக்கிறீர்களா.....
naanum ivarukkaga kathirukiren.
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
காலை வணக்கம் சார்.
Welcome sir 🎉🎉
வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி மிக்க அருமை நன்றி குருஜி
🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤
💐💐💐🌷
Thank you sir❤❤❤😊
இனிய காலை வணக்கம் ஐயா
Happy morning guruji 😊
Vanakkam Guruji from TN29
நன்றிகள் ஜீ 🙏
💞 Hi sir 💞
Vanakkam guruji
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
குரு ஜி வணக்கம் குரு ஜி
சூப்பர் சார்
And another type of samara yoga which is that born in Sara lagna ,guru at sara rashi, lagna Lord is at peak or ubha jeya sthanas like (3, 6,10,11) and moon is in shukla paksha.
Thank u jii for ur ubha yogas videos❤🎉We are eagerly waiting for you upcoming videos
All r there, except 1, lagnadhibadhi valarpirai chandiran is in 9th house along with Suriyan(meenam) - valarpirai ammavasai, guru and Sani in 7th house... Is this Samara yogham work here?
No@@ishwaryavignesh4124
நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🌿🌹
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
நன்றி ஐயா குருவே சரணம்
Tq guruji 🙏👍👏😊🙋
வணக்கம் ஐயா,
அருமையான விளக்கம், நீங்கள் சொன்ன விதி எனக்கு அப்படியே இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் . விருச்சிக லக்கினம் 11 இல் சூரியன் 12 இல் சந்திரன் . செவ்வாய் உச்சம் மகரத்தில். லக்கினத்தில் இருந்து 4 இல் குரு லக்கினாதிபதிக்கு 2 இல் குரு . ஆனால் வாழ்கை கொஞ்சம் சிரமமாக உள்ளது. இந்த சாமர யோகம் எப்போது வேலை செய்யும்.
வணக்கம் குருஜி
Vanakam sir
Great Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning 🙏
வணக்கம் குருவே ❤😊
Good morning sir
Superb❤🎉
வணக்கம் சார்
First comment
Ayya vanakkam Pradeep mannargudi
Happy morning Anna 🎉
Sir, thankyou🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
I think I have this yogam sir....🙏🏻
Thanks for the like sir 🙏🏻❤️
Prompt uh udane reply panringa sir 👍🏻
My son meena lagnam
Sun + sukiran in lagnam
Guru + moon + Saturn+ mars in second house
Enaku iruku sir 🙏🙏🙏🙏
Vanakkam anna good afternoon manickaraja
Rishaba lagnam ayya mithunam la suriyan viruchigam la chandran lagnam ku rendu la sukran guru lagnam ku rendu la guru lagnathipathy ku kendram ayya
Sir ennaku Indha yogam iruku sir 🙏🙏
இனிய காலை வணக்கம்
Thanur lagnam guru ucham. Born in morning. All aspects r perfect?
Am 29/9/1966 with dhanur lagnam, guru at kadakam, full moon day!!? How
❤❤9am ietam guru ucham oru vedio podunga sir❤❤
Pakiye isthanam patry oru vedio podunga sir ❤
துலா லக்கினம் கடக ராசி, மீனத்தில் சுக்ரன், தனுசுயில் குரு எனக்கு உள்ளது.
Ayya guru neecha vagram ... eppadi ayya 🙏
🙏🙏🙏
Appu vannakam
Sir, 1.Born during in day time 2. Moon is in Budha( Valarie pirai) 3. Simha is in Mesha ( Uccham) 4. Guru is in Rishabam (10th Kendhra and 2nd to Surya) Is It eligible to Samara Yoga ?
ஐயா வணக்கம் என் மகன் கடகலக்னம் சந்திரன் உச்சம் மேஷத்தில் குரு பகலில் பிறந்துள்ளார் சரிங்களா ஐயா வணக்கம்
🙏🙏🙏🙏🙏
Ithula edhume enaku ila sir yogamum ila magara lagnam lagnathil kethu 3il guru atchi bhudhan neecham 4il suriyan ucham Sani neecham 5il chandiran ucham sukiran aatchi 7 il Rahu 10il sevvai vakiram thik balam iravil piranthen
மற்ற அமைப்புகள் இந்த விதிகள் படி சரியாக இருக்க, குரு லக்னத்திற்கோ, லக்னனாதிபதிக்கோ, திருகோணத்தில் இருந்தாலும் இந்த யோகம் கிட்டுமா?
Guruji 3 rules ok aguthu but lagnathipathi ku bathil rasiathipathy utcham. Morning birth, valarpirai, lagnathipathi ku 4il guru utcham, enaku intha yogam unda guruji ?? Pls reply guruji
தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் சார்
Sir irulai pogubavar guru bayathai pokkubavarum guru than. Neenga deiva piravi sir. Unga kaala thottu namaskar pananum
வணக்கம் சுவாமி ஜி.நான் முதலில் சின்னுசாமி என்ற பெயரில் கருத்துக்கள் பதிவு செய்தேன்.தற்போது சி.சுந்தரமூர்த்தி என்ற பெயரில் வந்து உள்ளேன்.உங்கள் வீடியோக்கள் தினம் தினம் பார்த்து வருகிறேன்.
Guruvae manthi 2 7 idathil thodarbu kondal marraige life badhikkuma nalaikku video podunga rombha naal kelvi😢😢😢
கும்ப லக்னம் சனி உச்சம் சனி க் கு 2ல் குரு லக்ன கேந் திரத்தில் சூரியன் மீனத்தில் சந்திரன் மேசத்தில் இது சாமர யோ கத்தில் வரு மா ஐயா ?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏💐💐
Elllai, Ellai- Eenakku Ellai😢😅
Ayya dhanushu lagnam...2il guru neecha vagram+ chandran + raghu....8il suriyan + kedhu....9il pudhan+ sani...edhu eppadi ayya
Good
Sir jadhakathil yenathan yogam irunthalum ella gragangal nalla nilayail irunthalum nadapu dhaisai othuzhikanum nalla dhaisai nadakanum 6,8,12 dhasai nadakamal irunthal nallathu dhasanathan othuzhikamal entha yogamum velai seiyathu sir
50.50
கும்ப லக்னம்... 3ல்செவ்வாய், சந்திரன்..... 5ல் சுக்கிரன், குரு..... 6ல் சூாியன், புதன், கேது.... 11ல் சனி(வக்கிரம்) லக்கினாதிபதி.... என்ன பலன்
லக்னாதிபதி குருவாக இருந்தால் எப்படி பலன் எடுப்பது
For both gender same rule sir?
Yes
எனது மகன் வயது 13 துவாம் லக்னம் 8 ல் சுக்ரன் + குரு + கேது 10ல் சூரியன் + சந்திரன் (கடக ராசி) இந்த அமைப்பிற்க சாமர யோகம் உண்டா? திதி: பிரதமை திதி குருஜி🙏🙏🙏
Good
@@AstroSriramJI Thank you Guruji
Not having this yogam so 😭
நன்றி ஐயா விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் சந்திரன் புதன் தனுசின் குரு கடகத்தில் செவ்வாய் கேது இந்த விதி பொருந்துமா ஐயா நன்றி
Ok
Thank you sir
என் ஜாதகத்தில் இருக்கு sir, ஆனால் நான் வசதி படைத்த குடும்பத்தில் பிறக்கவில்லை , அப்படி ஒரு யோகம் இதுவரை கிடைக்கவில்லை
Reply pls
Any exceptions rule
Wait some time
குரு காலை வணக்கம், ஒரு விளக்கம் வேண்டும், மகர லக்னம், லக்னாதிபதி நீட்சமடைந்து வக்ரம், பகல் 2.34 , வளர்பிறை சந்திரன், துலாம் ராசி, 9ல் புதன் உச்சம் உடன் சூரியன்..குரு வக்ரம் பெற்று லக்னத்திற்கு 2ல்.. இந்த அமைப்பு சாமர யோகத்தில் சேருமா குருவே?
Yes
குரு வணக்கம், தங்களது கருத்து தெளிவை கொடுத்து உள்ளது.. மிக்க மகிழ்ச்சி குருவே..
Guru ji good morning ❤❤❤🎉🎉
எனக்கு சிம்ம லக்னம். பகலில் தான் பிறந்தேன்.. சூரியன் உச்சம்.. சந்திரன் ரிஷபத்தில்.. குருவும் ரிஷபத்தில்(சந்திரன்+குரு ஒரே டிகிரியில்).. ஆகவே லக்னத்திற்கு 10லும்.. லக்னாதிபதிக்கு 2ல் குரு..
ஆனாலும் லக்னத்தில் கேது சுய சாரம் பெற்று இருப்பதால் யோக பங்கம் ஏற்படுமா?
No problem
Leo ascendant suriyan in mesham.....moon in thulam.....guru in kani....afternoon 1.0 clock born....is it samara yogam
..
குருவே.. லக்னாதிபதி சம உச்சம்+ வார்க்க உத்தமம் இது உச்சம் என்ற கணக்குமா?
Little
Sir சம உச்சம் பொருந்துமா?மகர லக்னம்,சனி,குரு 5ம் இடத்தில் உள்ளனர்,4ல் வளர்பிறை சந்திரன்,பகல்:12:30, இந்த விதி எனக்கு பொருந்துமா?
Little
இந்த அத்தனை விதியும் பொருந்தி வந்து, குருவை சனி பார்த்தால் இந்தப் பலன் மட்டுமா அல்லது சனிப் பார்வை இருப்பினும் சாமர யோகம் நன்றாக இருக்குமா ஐயா
Good
@@AstroSriramJI நன்றி ஐயா
சிம்மம் லக்கினம் சூரியன் மேஷத்தில் உச்சம் கூட சனி செவ்வாய் , பிறந்த நேரம் 2.15 மதியம் துலாத்தில் வளர்பிறை
சந்திரன் ராசியதிபதி சுக்ரன் மீனத்தில் உச்சம் கூட புதன் கும்பத்தில் குரு கேது, லக்கினத்தில் ராகு, இந்த யோகம் வேலை செய்யுமா நான் ஏழை பிறப்பு எந்த முன்னேற்றமும் இல்லை
@@suresh_dps3062 date of birth time send
ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் இதுவரைக்கும் எனக்கு ஜாத்கம் பார்த்த அனைவரும் சனி திசை தான் நம்மை nu சொன்னாங்க சன்யாசி யோகம் aah
Yes
@@AstroSriramJI அய்யா சன்யாசி யோகம் அதுக்கு yes pooteengala இல்லை சனி திசை நன்மையான திசை அதுக்கு yes pooteengala ayya
சிம்ம லக்னம் சூரியன் மேஷத்தில் சந்திரன் குரு துலாம் இது சாமர யோகமா
Ellame iruku ana lagnatipathi aatchi a iruku ,uchathuku na enga poven😅😅