சனீஸ்வரர் | சங்கடம் தரும் பார்வை பலம் | Sani Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 150

  • @user-gf9ms1pd2g
    @user-gf9ms1pd2g 3 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள விஷயம்

  • @chinnas5480
    @chinnas5480 3 ปีที่แล้ว +7

    அருமை சார் மிகவும் சிறப்பாக தெளிவாக பதிவு நன்றி

    • @charumathivaidyanathan9844
      @charumathivaidyanathan9844 3 ปีที่แล้ว

      வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ‌நன்றி ஐயா வணக்கம் 🙏🙏

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 ปีที่แล้ว +2

    Wow excellent Ji
    About sani
    👍🙏🙏🙏

  • @rmadhu78
    @rmadhu78 3 ปีที่แล้ว +1

    Very clear, we can understand 👌👏🏻👏🏻Ur smile is missing ☺️

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா ❤️

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 ปีที่แล้ว +1

    Ungal pathivu migavum Arumai ayya🙏 ungal pathivu eppothu Varum endru ethirparthu kaathu kondae irupaen👍

  • @Indjjt
    @Indjjt 3 ปีที่แล้ว +1

    Laknathila irunthu 6aam veeddil (sani+ ragu) rishapathil, irunthaal, nalla palanaa, ?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Arumaiyana,vilakkam,🙏

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker ปีที่แล้ว

    விருச்சிக லக்னக்காரான் எனக்குத் தாங்கள் சொல்லிய பலன்கள் பெரும்பாலும் சரியாகவே உள்ளது.
    பாராட்டுக்கள்! நன்றி!👍

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว +1

    குருவே வணக்கம்... சிறப்பு...

  • @logulokesh4777
    @logulokesh4777 3 ปีที่แล้ว +1

    Thulam lagnam,mesha rasi,4il Sani achi petru iruku,avarin paarvai ennai entha alavil paathikum sir.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว +1

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 ปีที่แล้ว +1

    Vinith kumar 10/06/2001 3:45:45pm Theni ennoda aayul, marriage pathi sollunga ayya 🙏

  • @lokiloki903
    @lokiloki903 3 ปีที่แล้ว +1

    Nice video sir if it possible kindly make Saturn conjunction kethu video some of them r saying it is soochamavalu other people r saying it is dosham especially for makra and kumbha lagna explain in ur point of view sir thank you

  • @jeyanthikannan9014
    @jeyanthikannan9014 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நீசபங்கம் நீசபங்க ராஜயோகம் பெற்ற சனிபகவான் பார்வை பலன் என்ன சொல்ல முடியும்மா

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    25/11/2002 -7.35 PM -நாமக்கல்
    1)- அரசு வேலை எப்போ கிடைக்கும் ஐயா?
    2)-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையோடு இருக்கா ஐயா?
    நன்றி.

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว +3

    Hi sir myself love marriage interrelation marriage however my husband s facing lots of struggles he gets turn once he goes to hindu temple but he is chirstian our marriage was in a perumal temple we could see a drastic change towards our growth but its hard.... Deepak 06/11/1994 Chennai 6.30PM
    GAYATHRI 20/05/1995 CHENNAI 2.10AM our marriage date 10/26/2020 i am 4 months pregnant now how vll our life be and our child growth entha madri career growth and enga papa vanthathum lifela ethachum change erukum ah

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

    Miga, miga arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 ปีที่แล้ว

    அருமை அருமை அதேபோல் சனி உடன் சுபர் சேர்க்கையை விட சுபர் பார்வை மட்டுமே நன்மை அதுவும் 7 ஆம் பார்வையாக இருக்காமல் குரு வின் 5 அல்லது 9 ஆம் பார்வையை சனி பெறுவதால் குருவும் பாதிப்படைய மாட்டார் சனியும் சுப நிலையில் இருப்பார்

  • @saritha.rsaritha.r3861
    @saritha.rsaritha.r3861 3 ปีที่แล้ว +1

    Vannakkam iyya, nengal solvathu 💯 true iyya, My son :- Punithraj .R Kumba Lagnam- lagnam-thil- Rahu, 7",vetil Sani-Ketu erukuthu iyya etharku parigaram solungu iyya

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    அருமை ஐயா தெலிவானவிளக்கம்நன்றிநன்றி

  • @sitfansclub2081
    @sitfansclub2081 ปีที่แล้ว

    Sir one request, saniyin 10 ahm parvai ahl kidikum palangal patri video make panna useful ah irukum. Example - sani 10 ahm parvai 11th house, sani 10 ahm parvai 3 rd house etc....

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா. கடக லக்கனம் சிம்ம ராசி. சூரியன் மகரத்தில்.. அம்மா Rip அப்பா இருந்தும் பலனில்லை.. ஏதோ வாழ்கிறேன். குடும்பமும் இல்லை. Age 31 இருந்து கர்மாவை அணிவித்துவிட்டு போக வேண்டியது தான்.🎉.வாழ்த்துக்கள் ஐயா

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +2

    Guru va saranam 🙏 Savi dasi patthai sallka guru va 🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @boomibala6163
    @boomibala6163 ปีที่แล้ว

    Virucka lagnam sani 4m idam sevvai lagnathil guruvudan ullar palan epdi iyya

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 ปีที่แล้ว

    Super arumai really nice all of you videos 👍🙏🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 ปีที่แล้ว

    Kumba lagnam, simahatil sani. Sani yeppadi sir. Sun,mer,venus in vrishba(4th) house.

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    ஐயா.சனியின் மூன்றாம் பார்வை ராசியை பாத்து அதுவும் தேய்பிறை சந்திரனகா இருப்பின் அங்கு புனர்பூ தோசமாக இருக்கும் தானே ஐயா

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vannakam ayya, midhuna lagnam, Sani in 7th house ,guru(v) in 4th house , Sani dasai @55 age only so until that no problem ah sir or Sani parvai will affect in young age itself ah sir, kethu in kumbam,rahu in simmam sir waiting for your reply sir 🙏🙏🙏🙏,Sani dasai varalai endral naladha sir for family members

  • @saranyaarulprakash9610
    @saranyaarulprakash9610 ปีที่แล้ว

    En magal ku.. magara lagnam.. lagnathil sani.. sani 10 aam paarvayai thulam raasiyil ulla puthan sukran suriyan kethu vai paarthal.. sevvai 8 aam paarvaiyil lagnathai paarthal. Valarpirai chandhiran lagnathirku 5 aam idathil..guru 3 aam idathilum undu.. sani paarvai thulam raasiyil Ulla grahangalai kedukuma?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for very clear explanation.

  • @nagam9321
    @nagam9321 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 ปีที่แล้ว

    Good evening Sir, kindly put video for lagna nakshatra vs jenma nakshatra.

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    மிகவும் அருமை👌நன்றி

  • @venkateshganesan8265
    @venkateshganesan8265 3 ปีที่แล้ว

    Sir, Sani vagram plus rahu in simmam 7th house for kumba lagnam Sani in pooram saaram Sani with guru in navamsham. Sani and sun parivarthanai sun in magaram. Guru in kadagam. Is it good ? Sorry if I am asking my horoscope reading. Sani aspects 1 4 and 9 for Kumba lagnam

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 ปีที่แล้ว +1

    Sir marriage life, marriage after own business start which filed how to Sani desa 4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram

  • @karthikkarthik-sq7kl
    @karthikkarthik-sq7kl 3 ปีที่แล้ว +1

    கார்த்திக்
    Date of birth:15/03/1997
    Time:10:35 P.M
    Place: hosur
    ஐயா நான் படிப்பு மூடித்து 4 வருடம் ஆகிறது எப்பொழுதும் நல உத்தியோகம் கிடைக்கும் ஐயா

  • @roson65838
    @roson65838 2 ปีที่แล้ว

    Aiyya kumbha lagnam 4il sani guru serkai sani 3 aam paarvaiyal 6aam idathai parkirar Ithu ethiri, kadan illamal seiyuma

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 3 ปีที่แล้ว

    Mesha laknathirkku sani 4இல்
    Rishabathil guru paarkkum chandiranodu (7இல்) parivathanai/paarvai. Ithu saniyai Saantha paduthum endru nambugiren.
    Sani thisai nadakkum pothu , avar parivarthanai petra idathai vaithu palan kooravenduma Sir?

  • @srkarthick6389
    @srkarthick6389 3 ปีที่แล้ว +1

    ஐயா பாவக கட்டம் மற்றும் பாவகம் மாறுதல் பற்றி விளக்கவும்

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @bavanianba
    @bavanianba 3 ปีที่แล้ว

    Sirappana pathivu🙏🙏

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS ปีที่แล้ว

    கடக லக்னம், கும்ப ராசியாக இருந்தால் , சனி திசை நடந்து வருகிறது.சனி 12ல்.இதற்கு பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi ปีที่แล้ว

    Sani raghu combinationil , avarudiya parvai eppadi irukkum

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    It happen in Sani dasai or Sani buthi ah sir or else in all dasai

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 ปีที่แล้ว

    Guruji Sani kumbathil vakram. Enna palan 8- idam sir

  • @sharmiladevi2001
    @sharmiladevi2001 ปีที่แล้ว

    விருச்சக லக்னம் 12ல் சனி (வக்ரம்) + ராகு சனி 7ம் பார்வையாக 6 ல் சந்திரன் + கேது பார்க்கிறது நல்லதா

  • @jayamoorthir2768
    @jayamoorthir2768 3 ปีที่แล้ว

    Sani Neecham, Guru Inaivu 12m paavam, 3m parvaiyaga 2l irukkum buthanai parkirar buthan Thasai Nadakirathu, My Date of Birth 28/05/2000, 06.05AM, Villupuram, Enna Padikkalam, Government Job Try pannalama, Yaridam miga kavanamaga irukka Vendum.

  • @aksharadulasi
    @aksharadulasi 3 ปีที่แล้ว

    Arumai sir.exactly

  • @vijayvj9796
    @vijayvj9796 3 ปีที่แล้ว

    விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா.. காதல் திருமணமா அல்லது அந்நியத்திலா ...சொல்லுங்கள் ஐயா

  • @bharathim7278
    @bharathim7278 3 ปีที่แล้ว

    ஐயா, கும்பத்தின் இறுதியில் (29°6') இருக்கும் வக்கிரம் பெற்ற சனி பகவான் பார்வை இதே துன்பத்தை மகர லக்கினததிற்கு கொடுப்பாரா?
    சனி தசை எனக்கு வர போவது இல்லை. இருந்தாலும் 2இல் இருக்கும் வக்கிரம் அடைந்த சனி பகவானை எனது ஜாதகத்தில் பார்க்கும் பொது சற்று பயமாகத்தான் உள்ளது. நேர் எதிரே 8 ஆம் வீட்டின் முதல் பகுதியில் சூரியனும் அஸ்தங்க சுக்கிரனும் (மகம் 3ஆம் பாதம்) உள்ளனர். தனித்த புதன் சிம்மதின் இறுதியில் (29°46' - உத்திரம் ) உள்ளார். இதை தவிர வேறு எந்த இணைவோ பார்வையோ சனி பகவானுக்கு என் ஜாதகத்தில் இல்லை..
    நன்றி!

  • @maheswarimaheswari2655
    @maheswarimaheswari2655 ปีที่แล้ว

    நன்றி

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    Good night gurunadhare 🙏🌹

  • @navint662
    @navint662 2 ปีที่แล้ว

    Sani bhagavan guru ner 7 ahm paarvai petral yaruku balam athigam irukum Sir...

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. என் மகளின் (Bhavya)பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏

  • @praveenkumars6471
    @praveenkumars6471 3 ปีที่แล้ว

    Thulam rasi thulam lagna....sani and ketu in meenam( 6th house)... Is this good or bad????

  • @kaviyalaure11
    @kaviyalaure11 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, nan கடக லக்கினம் 6இல் சனி பகவான் வக்கிரம்... சனி தசை எப்படி இருக்கும். 8.5.1989... திங்கள் 11.44. Pm. சென்னை

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 2 ปีที่แล้ว

    ஸ்ரீ சனிபகவான் கடகம் ராசி ல இருக்கு சார் 3ம் வீடு துலாம் வீடு துலத்தில் ரகு இருக்கிறாரா எப்படி பலன் சொல்லுங்க சார்

  • @periyanayakir2486
    @periyanayakir2486 2 ปีที่แล้ว

    Kadala lagnathirkku 12 ல் மறைந்தால் ஜாதகருக்கு நல்லதா ஐயா

  • @kiruthikad5081
    @kiruthikad5081 3 ปีที่แล้ว

    Sir,enaku dhanusu Lagnam 2nd house aatchi Petra Sani avarin paarvai 8 th house kedaicha enna palan sollunga and 8 th house lord moon 6 th house utcham petru irukanga

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

    அண்ணா சனி வர்கோத்தமம் அடைந்து 12ல் இருந்தால் தீமையா..

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 ปีที่แล้ว

    Sir Shani and kethu combination pathi sollunga sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Guru, sani serkkai and 5 , 9,12 house parvai yappadi eroukkum sir

  • @southindianfoodie5960
    @southindianfoodie5960 3 ปีที่แล้ว

    Sri Vagra sani parvai plans will be differ

  • @manisankars6085
    @manisankars6085 3 ปีที่แล้ว

    வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l ปีที่แล้ว

    குருவே...... கடக லக்னம் 12ல் முக்கூட்டு கிரகம், 9ல் குரு(மீனத்தில்), 7ல் சனி(வ) + சந்திரன் (மகரத்தில்)....... பெண் குழந்தை பிறந்துள்து தகப்பனுக்கு நன்மையா...... சனியின் 3ம் பார்வை குருவுக்கு எந்தளவு கெடுதல்....... நன்மை பெற வழி......!!🙏 தற்போது சூரிய திசை குரு புத்தி நடந்து வருகிறது

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว

    சனியை யார் எங்கிருந்து பார்த்தால் நல்லது அப்படி ஒரு காணொளி போடுங்கள் ஐயா 🎉🎉🎉

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 11 หลายเดือนก่อน

    ஐயா, 7ஆம் வீட்டில் சனி திக்பலம் பெறுவார் என்றால், லக்னத்தில் இருந்தால் நிஷ்பலம் தானே,
    ஆனாலும், அவரது சோம்பேறித்தனத்தை ஜாதகருக்கு கொடுத்துவிடுவது எப்படி?

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை சனிக்கு வலிமை உண்டா?

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @jaswanthjanvi
    @jaswanthjanvi 3 ปีที่แล้ว

    For me Simma lagnam 6th place la Sani ..magarathula irukirar....is it ok

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l ปีที่แล้ว

    அய்யா நீங்க சொன்ன மாதிரி பெண் குழந்தை ஜாதகத்தில் உள்ளது.... குருவே....... இதுக்கு என்ன பரிகாரம்.......

  • @mohanarjun5915
    @mohanarjun5915 2 ปีที่แล้ว

    6ம் இட சனி 8,12,3ம் இட பார்வை நன்மை செய்யுமா

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    சிம்மம் லக்னத்தில் 8 புதன் நீசம்
    தற்போது புதன் தசை (end) ஜூன் சனி புத்தி ஆரம்பம், லக்னத்தில் 6ல் சனி
    புதன் திசை குரு புத்தி மிக கஷ்டமாக இருந்தது அடுத்த (சனி புத்தி எப்படி இருக்கும் 🙏 சார்
    11 கேது சுக்கிரன் அடுத்த தசை கேது சுக்கிரன் நல்லது நடக்குமா?

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 3 ปีที่แล้ว

    ஐயா வக்ர சனி பார்வை என்ன செய்யும்?

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 ปีที่แล้ว

    சனி தசையில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளா?

  • @saravananmarimuthu5619
    @saravananmarimuthu5619 2 ปีที่แล้ว

    சனி ராகுவின் இணைவு, விதிவிலக்கு சூட்சமங்களை ஒரு வீடியோவாக பதிவிடவும் ஐயா, உங்களைத் தவிர்த்து வேறு யாரும் இந்த சூட்சுமங்களை சொல்ல இயலாது எனவே ஜோதிட ஆசான் நீங்கள் ஒரு வீடியோ பதிவிடவும்

  • @suresh2721
    @suresh2721 3 ปีที่แล้ว

    Sir nice explanation

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว

    Makaralagnam,saniatsimmam,8thhouse,ennapalansir

  • @vengadesank5371
    @vengadesank5371 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 ปีที่แล้ว

    Sir my name is Santhosh DOB:02:03:2003,place-vellore,time-9:03pm, can I get a successful career in the Information technology field. sir I am suffering from depression for the last one year can you please tell me what is the reason sir?

  • @ambikayoganathan8855
    @ambikayoganathan8855 3 ปีที่แล้ว

    Sani 6th house at thulam,vakaram🤷Swati nachatiram 😊

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว

    Super guruji super super about sani bhavan name kumaravelan date 10/03/1975 place chennai time 11.15am monday iam jobless and shall i start bussiness or go for the job business means what type of business job means what type of job iam frm middle-class family please help guruji thank u sir

  • @raja.d4906
    @raja.d4906 3 ปีที่แล้ว +1

    உச்ச சனி வக்கிரம் ஆனால் .பார்வை பலன் எப்படி இருக்கும் .குரு ஜி

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா சனி திசை. கன்னிக்கு கூறுங்கள்

  • @DineshKumar-bz8yf
    @DineshKumar-bz8yf 3 ปีที่แล้ว

    M.Dinesh Kumar... 11.05.1988... 06:10a.m.. Tiruppur... 1.தற்போதய சொந்த தொழிலில் எவ்வளவு கோடி சம்பாரிக்க முடியும்?(நூறு/ஆயிரம்/லட்சம் கோடி?)2. அரசியலில் ஆர்வம் இருக்கிறது... அரசியலுக்கு சென்றால் எந்த உயரத்தை அடைய முடியும்?(C.M./P.M?)... மொத்தத்தில் நான் தொழிலதிபர் (அ) அரசியல்வாதி?

  • @chandruchandra02
    @chandruchandra02 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 3 ปีที่แล้ว +1

    🙏

  • @vgs1964
    @vgs1964 3 ปีที่แล้ว

    Fentastic

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @rajeshR-jl6mz
    @rajeshR-jl6mz 3 ปีที่แล้ว

    Rajesh kannan D. O. B : 05/06/1997 time : 10:48 pm place : sivagangai cini field try pannalamaa sir and jathagathil ulla yogam?

    • @Manijkoi
      @Manijkoi ปีที่แล้ว

      No study well

  • @rajeshseetharaman3261
    @rajeshseetharaman3261 3 ปีที่แล้ว

    Sani 3 7 10 parvai ya illai 4 7 10 parvai ya, thulam lagnam thirku 4 m idam makaram

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว

    Kanyalagnamsun,sani,guru ennapalan

  • @divya9601
    @divya9601 3 ปีที่แล้ว

    ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? திவ்யா, DOB : 3-October-1989, Time: 10:25 PM, சென்னை.

  • @risanthrisanth9084
    @risanthrisanth9084 2 ปีที่แล้ว

    5 மற்றும் 6ம் அதிபதியான சனி பகவான் 10ம் இடத்திலும் 10-ம் அதிபதி புதன் 8ம் இடத்திலும் 8ம் இட அதிபதி 6 ம் இடத்திலும் இருப்பதால் தொழில் எந்த துறையை சார்ந்ததாக அமையும்