அரச தண்டனை யாருக்கு ?
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
என் அண்ணன் உத்திரட்டாதி நட்சத்திரம்
பெரிய budget வீடு கட்டினார் government, அவரது வீட்டின் compound சுவரை இடித்து விட்டது 💯 உண்மை
மிக மிக மிக மிக முக்கிய பதிவுங்க அண்ணா.... நன்றிகள் கோடி 🙏🙏🙏... ராகுவும் சூரியணும் ஒன்றாக இணைந்து திசை நடத்தும் பொது தான் bank guarantee நண்பருக்காக என்னோட கணவர் போட்டு மிக மிக சிரமதுக்கு ஆளானார் 😢.... எல்லாரும் அண்ணாவின் பதிவை திரும்ப திரும்ப கேட்டு கவனமா இருங்க pls... 💯💯💯💯💯💯💯🙏🙏🙏
குருவே நீங்கள் சொன்னது போல் நான் விருச்சிக லக்கினம் சூரியன் அனுஷதில் உடன் சனி(அ ) புதன் , இவர்களை மீனத்தில் உள்ள குரு வக்கிரம் பார்க்க சனி 10 பார்வையாக ( குருவின் 10 பார்வை) சிம்மதை பார்க்கிறார் ,, நான் என்னுடைய சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் சைபர் crime வேலைக்காக அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போட்டு இருக்கிறேன் ,, அதில் வெற்றி பெறுவேன் அ என கூறுங்கள் குருவே ,,
நேற்றும் இன்றும் நான்கு கானொலிகள் .குருதேவர் லக்னாதிபதி சனிபகவானின் உழைப்பை
உனர்ந்து பனியாற்றுகிறார். பார் போற்றும் ஜோதிடராக திகல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க!!குருதேவர்.வளர்க அவரது புகழ்!!!!!!🎉🎉🎉
நான் பார்த்து மிகவும் வியந்த ஜோதிடர் தாங்கள்.நன்றிகள் பல.
Best ஜோதிட நூல்களில் இருந்து ஜோதிட தகவல் போடுங்க sir
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க ஜோதிடம்
Thank you sir for unknown topic and very clear explanation🙏🙏
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
மிக சிறந்த தெளிவான பதிவு. ❤
I love you guruji ungallathan naan thelivu pedren❤
Tq a lot guruji 🙏😊even sun uncle is not good 😬father son fight 😠draging human being in there personal problems 😏🙅next januma god should Create me devatha or yagshini 😅😂valuable simple sentence completed guruji 👍👏🙏🙋
நன்றிகள் ஜீ 🙏
வணக்கம் அய்யா மேசத்தில்சனிநிசபங்கம்கும்பத்தில்ராகுவர்கோத்தம்சனிதசைஎப்படிஇருக்கும்சிம்மலக்கனம்ராசி
Namaskaram ji 🙏Good evening
ஒரு கிரகம் சனியுடைய வீட்டில்இருப்பது அல்லது சனி பார்வையில் இருப்பது அல்லது சனியின் நட்சத்திரத்தில் இருப்பது அல்லது சனியுடன் சேர்ந்திருப்பது இந்த 4 ல் எது பாதிப்பு அதிகம் என வரிசை படுத்தவும்.
குருஜி எனக்கு சிம்மத்தில் சனி ராகு புதன் சூரியன் சுக்கிரன் குரு சேர்க்கை தங்களின் அறிவுரை
Careful
@AstroSriramJI 🙇
🙏 Thanks for your valuable support 🙏
மாலை வணக்கம் குருஜி🙏
குரு+சூரியன் சேர்க்கை செல்லுங்கள் ஐயா 🙏🏻
Yes
வணக்கம் குருஜீ
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
மிகச் சிறப்பு.
Ayya Sani bhuthan suriyan inaivu patri podungha nandri
Very, good use full, topics very nice, explanation, thankyou, sir 🙏🙏✨✨👏👏💐🎉
நல்ல விளக்கம் நன்றி குருஜி🙏
மகர ல்கினத்தில் சூரியன் இருந்து , விருச்சிகத்தில் சனி பார்த்தால் , இந்த விதி பொருந்துமா அய்யா ???
Good, evening sir 🙏🙏✨✨
மிக அருமையான பதிவு சார் மிக்க நன்றி
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
Very clear explanation guruji thankyou so much 🙏🙏
Sir., சூரியன்+ குரு + ராகு இணைவு பற்றி கூறுங்கள்
Vakra giranhangala ha Simmathil irundhal Sir? sevvai ,Raghu, Guru all r vakram in simmam for Meena lagnam.
Vanakkam anna good night manickaraja
Your very different and great sir 🙏🙏🙏
Vanakkam sir laknathil Sani... viruchiga laknathuku podunga ayya pls
ஐயா.எனக்கு குரு தசை ராகு புத்தி உங்கள் கானொளிக்கு நன்றி.
வணக்கம் அய்யா🙏 ஆதித்யா 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை ௧ோடிகள் சம்பாதிபேனா கூட்டு தொழில் சிறப்பா௧ அமையுமா அல்லது வேலையா🙏 அதிகம் பலம் பெட்ர கிரகம் எது அய்யா அதனால் என்ன பயன் என்று கூருங்கல்🙏🙏🙏🙏🙏🙏 1 வ௫ட முயர்சி பதில் கூருங்கல் அய்யா
Me kumbha lagnam sir sun+kethu conjugation in 11th house(dhanusu) in rasi kattam.what about my career? . Good or bad sir. Please reply sir.
Sir, simathil kethu suriyan inaivu irundhal sir.. One degree difference la sir.
Sun in 8th house in own nakshatra rishaba lagnam sir
மேஷ லக்கினம் 5 குடைய சூரியன் 9 குடைய குரு ஒன்றாக 9 il உள்ளது. குரு தசை எப்படி இருக்கும்
Appu vannakam
Thanks nga Guruji 🙏🙏🙏
Thank you sir
சிம்மத்தை செவ்வாய் மற்றும் சனி இருவரும் பார்வை இடுவதற்கு என்ன பலன் ஐயா?
Belated birthday wishes sir! 😁👏🎂🎂
நன்றி ஐயா 🙏🙏
லக்னம் - ரிஷபம், ராசி- கும்பம், நட்சத்திரம்- அவிட்டம்,3-12-1981,மாலை 5.30 . சுரேஷ்- தொழில் எப்படி இருக்கும்?சார்
Iyya Sani bagavan kumbathil sooriya bagavan kooda sernthu asthangam agi irunthalum koodave budhan bagavan irunthalum Intha problem ah irukuma iyya pls sollunga iyya
ஐயா, கடக ராசி, மீன லக்னம், சிம்மத்தில் லக்னாதிபதி குரு, செவ்வாய், சனி, ராகு நால்வரும். வீடுகொடுத்த சூரியன் 2ல் உச்சம். இதன் பலன் எவ்வாறு ஐயா?
Guruji if it's there in navamsam it will be the same problems or how it will be react clarify it pls
What if Saturn is combust Sir?
உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திரம்
ராசி அதிபதி குரு சனி சாரம்.
சிம்மத்தில் சூரியன் உடன் சுக்ரன்.சுக்ரன் தான் லக்னாதிபதி.
கும்பத்தில் சனி. நேருக்கு நேராக பார்வை.
ராகுவின் 3ம் பார்வை சிம்மத்தில்.
எத்தனை மார்க் சார் ?
வணக்கம் ஐயா😊
Good evening Sir. Excellent video Sir. You come out with so many good informations Sir. If suryan stands in ketu's nakshatra will there be any problem with govt?
Ayya enaku Dhanush lagnam guru kadagam simhathil vakra Sani Rahu innahu,Sani varagottam pooram nakshatra intha palan enaku porunduma sollunga ayya
சிம்மத்தில் ராகு செவ்வாய் ஞரு சந்திரன் இது எப்படி ஐயா
ஐயா, மகர லக்னம் சனி பகவான் கார்த்திகை 4ம் பாதம், புஷ்கர நவாம்சமா அல்லது அரசு பகையா ஐயா,
Ayya, dhanusu lagnam mithuna rasi. Suryan, bhuthan and kethu in 6th place. Sukran ucham in 4th house. Will dharma karmaadhibadhi yogam neutralise suryan kethu conjunction.
ஐயா மிதுன லக்னம் 6 ஆம் இடத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தால் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா?
suriyan ragu ketu natchathirathil irundhaalum idhe palan ah Sir?
Not exactly
Sani suriyan natchathiram uthiram thil ullar ethu epa d ayya
துலாம் லக்னம் 7 ல் சூரியன் சனி செவ்வாய் சேர்க்கை , சிம்மத்தில் ராகு அமர்ந்து இருக்கிறது. அப்போ அரசாங்க ரீதியாக பிரச்சினை இருக்குமா சார்.😢
ஐயா மீனத்தில் ரேவதி 4 ல் சூரியன் ரேவதி 1 ல் ராகு பிரச்சனை இல்லையா
குருஜி ரிஷப லக்னம் மீன லக்னம் திருமணம் செய்யலாமா?
Not bad
Suriyan buthan ragu eniva patriya video suriyan buthan kethu eniva patriya video sir Nika thirukanitham vakiyam pachajakama please answer 😂
இதில் புஸ்கர நவாம்ச பாதத்தில் சனி பகவான், சூர்ய பகவான் அமர்ந்தால் மாற்றமோ விதி விலக்கு உண்டா ஐயா, அப்படி இருப்பவர்களுக்கு விதி விலக்கு இருந்தால் எல்லா காணொளிகளிலும இதை சொல்லி சொன்னால் பரவாயில்லை சார்
🙏🙏🙏
De de sooniyam endral enna
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Athuku ennaa eppaaa?
@@subash827 ஒன்னு காலை 10 மணி இல்லை என்ன மாலை6 மணி வரும் நா எப்போதும் பின் தொடரும் மாணவன்
@@subash827😂😂😂😂
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
நன்றி சார், எப்போதும் போல் தெளிவான விளக்கம்..
மீன லக்னம் சனி(வக்கிரம்) 6ல், சூரியன் 12ல் பரிவர்த்தனை பெற்றால் கெடு பலன் குறையுமா??
Tq ji.
Thank you sir 🙏🙏🙏💐
Me kumbha lagnam sir sun+kethu conjugation in 11th house(dhanusu) in rasi kattam.what about my career? . Any problem come to my career or not problem in career?Please reply sir.
🙏🙏🙏
Me kumbha lagnam sir sun+kethu conjugation in 11th house(dhanusu) in rasi kattam.what about my career? . Any problem come to my career or not problem in career?Please reply sir.
🙏
Me kumbha lagnam sir sun+kethu conjugation in 11th house(dhanusu) in rasi kattam.what about my career? . Any problem come to my career or not problem in career?Please reply sir.
Me kumbha lagnam sir sun+kethu conjugation in 11th house(dhanusu) in rasi kattam.what about my career? . Any problem come to my career or not problem in career?Please reply sir.