செவ்வாய் பார்வை ரகசியங்கள் | Mars Vision Secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 261

  • @sundarm2392
    @sundarm2392 ปีที่แล้ว +26

    உங்களைப் போன்ற ஞானிகள் நீடோடி வாழ வேண்டும் ஐயா

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 ปีที่แล้ว +96

    யாருக்கெல்லாம் லக்கினத்தில் செவ்வாய் இருக்கு 🙋‍♂️

    • @rakyraj7794
      @rakyraj7794 ปีที่แล้ว +3

      🙋

    • @jayamkondar6919
      @jayamkondar6919 ปีที่แล้ว +7

      கன்னி லக்னம் லக்னத்தில் செவ்வாய்+குரு

    • @rajisekar4434
      @rajisekar4434 ปีที่แล้ว

      😔

    • @Tamilmoviexclusive
      @Tamilmoviexclusive ปีที่แล้ว

      எனக்கும் இருக்கு

    • @pavisugan8773
      @pavisugan8773 11 หลายเดือนก่อน +2

      Enakku 10 il sevvai irukku,naan viruchikka lakkanam

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว +25

    ஐயா வணக்கம் நான் எப்போதும் உங்களுடைய வீடியோவை லைக் செய்து வருகிறேன் என்னால் முடிந்த வரை உங்களுடைய பதிவுகளை ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஷேர் செய்து வருகின்றேன்

    • @kathickb3101
      @kathickb3101 2 หลายเดือนก่อน

      Ok❤❤❤

  • @marincraft4184
    @marincraft4184 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் 3சேனலிலும் லைக் செய்த பின் பார்ப்பேன் ஏனென்றால் உங்கள் அனைத்து வீடியோவும் புதிதாக தெளிவாக இருக்கும் நன்றி🎉

  • @jssekar
    @jssekar 11 วันที่ผ่านมา

    குருவின் குருவே சரணம் வாழிய நலமுடன் பல்லாயிரக்கணக்கான ஆன்டுவாழ்கநன்றி

  • @priya....6684
    @priya....6684 ปีที่แล้ว +8

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏 வாழ்க வளமுடன்.

  • @venkateshans5044
    @venkateshans5044 ปีที่แล้ว +14

    செவ்வாய் லக்னாதிபதி ஆக இருந்தால் அப்பொழுதும் செவ்வாயின் பார்வை தீமைகளை செய்யுமா ?

    • @kalpanak8187
      @kalpanak8187 ปีที่แล้ว +1

      இந்த கேள்வியே நானும் கேட்கிறேன்.

    • @bhadrinathan8507
      @bhadrinathan8507 ปีที่แล้ว

      Sevvailagnathil. Erundal

    • @Jotheeswaran7
      @Jotheeswaran7 3 หลายเดือนก่อน

      செவ்வாய் லக்ன சுபராக.. இயற்கை பாவியாக இரு வேறு நிலைப்பாடு இருப்பதால் 50/50 சுப அசுப பலன்கள் இருக்கும்! மற்றும் சுப கிரகங்களின் வீடுகள் மற்றும் சுபரின் இணைவு, பெற்ற செவ்வாய், குருவின் பார்வை பெற்ற செவ்வாய் அசுப பலன்களை குறைவாகவே செய்வார்..! செவ்வாய் லக்னத்திற்கு 6,8,12மறைவு ஸ்தானத்தில் இருந்து தசை நடத்தும்போது பாவிகளோடு சேரும்போதும்.. அசுப பலன்களை எதிர்கொள்ளலாம்.!

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 หลายเดือนก่อน

    ஐயா நமஸ்காரம்
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எல்லோரும் subscribe / like.
    தாருங்கள்....
    இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.....
    குரு ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.
    மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல எம்பெருமான் உங்களை காக்கட்டும்.
    குரு வாழ்க குருவே துணை 🎉🎉

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏❤

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +4

    உங்கள் கருத்து உண்மை ஆசிரியர் பணி சிறப்பு

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 10 หลายเดือนก่อน +1

    எல்லாரும் பார்க்க வேண்டிய பதிவு, மிகவும் அவசியமான பதிவு , நன்றி நன்றி சார் 🙏🙏🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 ปีที่แล้ว +3

    அந்தரம் பலன் காண்பது எப்படி, காணொளி போடுங்கள் குருஜி......

  • @sathish26162
    @sathish26162 ปีที่แล้ว +3

    Guru paarvai pathi yerkanavey video poturukinga , vakra guru paarvai epadi Vela seiyum nu oru video podunga 🙏

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 ปีที่แล้ว +1

    கோடானுகோடி அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா

  • @janufam
    @janufam ปีที่แล้ว +3

    நன்றி சார்🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் kitchen room vastu colour பற்றி சொல்லுங்க சார்🙏🙏🙏🌻

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +5

    Thank you so much sir ... 😊 நான் கேட்ட பதிவு

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @meenakannan9197
    @meenakannan9197 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா இதே செவ்வாய் வக்கிர பார்வை எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @senapathy1590
    @senapathy1590 ปีที่แล้ว +3

    ஐயா! வணக்கம். செவ்வாய் ராசியதிபதியாகி லக்ணத்தில் நின்று குருவினாலும் சனிபகவானாலும் பார்க்கப்பட்டால் செவ்வாயின் பார்வை எவ்வாறிறுக்கும்?.கூறுங்கள் ஐயா.

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி எட்டாம் பார்வைக்கு தனியா ஒரு வீடியோ போடுங்க குருவே

  • @smsrikanth1982
    @smsrikanth1982 ปีที่แล้ว

    🌷Subscribed🌷 செய்துவிட்டேன்💐 குருஜீ🌷

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +4

    அன்பு வணக்கம் அண்ணா 💐❤❤️

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏 சூப்பர்

  • @krishnakumarp3030
    @krishnakumarp3030 3 วันที่ผ่านมา

    Kethu + sevvai paarvai video

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 3 หลายเดือนก่อน +2

    சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.செவ்வாய் ஸ்தலம்.எங்கள் ஊருக்கு வாருங்கள் முருகனை தரிசிக்கலாம்.

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว +1

    ஐயா.வணக்கம் .எனக்கு 10ல் சனி,செவ்வாய்.this video very useful for me. Thank you guruji.

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj ปีที่แล้ว

    நிச்சயம்! ஏற்கனவே சப்கிரை செய்துவிட்டேன்

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 11 หลายเดือนก่อน +1

    Super ayya

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Vanakkam guruji. Na unga 3 channalayum subscribe panniruken and unga vedios ellathaiyum parthuduven

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @lathasakthi2243
    @lathasakthi2243 ปีที่แล้ว +1

    நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏

  • @arunabalaji3025
    @arunabalaji3025 ปีที่แล้ว

    Ayya nan subscription pannitan already.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    நன்றி தல"💐💐💐💐💐

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว +3

    Marvelous pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 9 หลายเดือนก่อน

    சுப்பார் சாமி

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா தங்கள் சேவைகள் தெடரவேண்டும்வணக்கம்

  • @karthickkumara6425
    @karthickkumara6425 ปีที่แล้ว +2

    sir பெளர்ணமி சந்திரன் பார்வை பெற்ற அசுபரான செவ்வாய் பார்வை நன்மை செய்யுமா? 5,8,9 இடங்களை செவ்வாய் பார்த்தால் நல்ல பலன் கிடைக்குமா? pls reply sir

  • @mariappanrajagopalan9369
    @mariappanrajagopalan9369 ปีที่แล้ว +2

    Does it hold good for kadaga lagnam also

  • @kiruthikab4757
    @kiruthikab4757 ปีที่แล้ว

    Than veetai thane parkkum kraham sevvai patri video podunga sir

  • @nivethas790
    @nivethas790 ปีที่แล้ว

    Danush laknam 12 il sukran suriyan santhi ran puthan guru 5 giragam palangal sir

  • @KRavi-fb2sm
    @KRavi-fb2sm 9 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu iyya.
    Plz keep it up Sir.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good night manickaraja

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @Simba_D_Nami
    @Simba_D_Nami หลายเดือนก่อน

    Makara lagnam female kujan laganathil astamam phalam appadiyerkum

  • @udaiyaru790
    @udaiyaru790 10 หลายเดือนก่อน

    Meenam rasi.rishabha laknam. 12.4.2021
    1.sevai raghu
    7. Kethu
    9.sani
    10.guru
    11. Sun moon
    12. Sukran puthan
    Central gov job kidaikuma. Pls tell sir

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 9 หลายเดือนก่อน

    Sir Savai lakanam star Kanni...please advise sir 🎉

  • @tamilselvanarunachalam5970
    @tamilselvanarunachalam5970 ปีที่แล้ว +1

    All videos subscribed sir since one year before 🎉

  • @JothiBabu-lo8oq
    @JothiBabu-lo8oq ปีที่แล้ว +1

    சுய ஜாதகத்தில் செவ்வாய் 4. 7. 8
    பார்வையாக எப்படியும். 3 இடங்கள்
    பார்க்கும் பார்க்குமிடம் தீ பிடிக்கும்

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 ปีที่แล้ว

    Nan subscribe pannita Guruji

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 หลายเดือนก่อน +1

    Excellent Ayya 🎉🎉

  • @ramakrishnan6810
    @ramakrishnan6810 ปีที่แล้ว

    Ayya en maganuku sevai 3 ullathu magaram thiruvonam.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 หลายเดือนก่อน

    சனியின் பார்வை பலன் கூறுங்கள் ஐயா.
    3/7/10 பார்வையின் பலன்கள்.
    நன்றி ஐயா 🎉🎉

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 9 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉ayya

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 11 หลายเดือนก่อน

    Mithuna rasi, mithunalakanam,2aam etdathil sevvai -manthi irukku yenna palan sollunga

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +2

    Excellent analysis and very helpful. Thank you sir.

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @31571
    @31571 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் பன்னிரண்டில் செவ்வாய்.மேஷத்தில் 29டிகிரியில் சுக்கிரன்.நடப்பு சுக்கிரன் தசை.பலன் என்ன குருஜி.பரிவர்த்தனை உள்ளதா?

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய!

  • @scarletthana5305
    @scarletthana5305 ปีที่แล้ว +1

    what you said is true, i subscribed to all three channels and liked videos daily but i dont see growth in subscribers..hope there is a good change, you are a very good teacher

  • @deepak9733
    @deepak9733 ปีที่แล้ว

    Good morning Guruji❤I’m back after many days…. Take care😊

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be ปีที่แล้ว

    அருமை

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 หลายเดือนก่อน

    Sevvai 7il utcha sukranodu meenathil ullar, avarai 11il irunthu utcha guru 9m parvaiyaga parkirar. Neengal oru kanoliyilsevvaiyum saniyum guru parthal avargalin parvai guru parvaiku samam endru sollirukringal guruji. Ithu sariya?? Pls reply guruji 😊

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo ปีที่แล้ว

    🎉நன்றிங்க ஐயா

  • @shorts123_56
    @shorts123_56 ปีที่แล้ว +2

    Sir i had a doubt
    In my horoscope
    Khumbha lagna
    10th place suriyan sevvai(parivarthana)
    His vision in 5th place
    But guru and chandran vision also there it may affect

  • @ai66631
    @ai66631 3 หลายเดือนก่อน

    Arumai SriRamji 🌷
    🙏🏾jai chandi 🌷

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว +1

    அதற்கு காரணம் ஒரு சேனல் இல் உங்க வீடியோ வை பார்க்க ஆரம்பித்து விட்டால் அடுத்து அடுத்து நீங்க இருக்கும் வீடியோ வை system suggest பண்ண ஆரம்பித்து விடும். அதனால அப்படியே பார்க்க தொடங்கி விடுவார்கள். அதனால தான் ஒரு சேனல் 3.5L க்கு போய் விட்டது. மற்ற இரண்டும் அப்படியே slow வா இருக்கு.

  • @divyakrishnan1553
    @divyakrishnan1553 ปีที่แล้ว

    Chevay Laknathipathi sani kude irunthu Laknathipathi 7 parvay ah parthal enna palan Guruji

  • @MahadevanNaganathan
    @MahadevanNaganathan ปีที่แล้ว +1

    Very useful and helpful explanation.Thank you.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @anbumahesma944
    @anbumahesma944 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி இரண்டாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று 7 ம் பார்வை கடகத்தில் வேறு கிரக தொடர்பு இல்லை விருட்சகத்தில் கேட்டையில் சந்திரன்.சந்திர திசை மற்றும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா

  • @supersaimu412
    @supersaimu412 ปีที่แล้ว

    Kalai vanakkam guruji

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 8 หลายเดือนก่อน

    5 ம் வீடு குருவின் வீடாக இருந்து செவ்வாய் பார்த்தல் நன்மையா சார்

  • @DhineshWaran-xg4vg
    @DhineshWaran-xg4vg ปีที่แล้ว +1

    12:01:1999 ,10:10pm vellore ஐயா நான் எப்போது IPS அதிகாரி ஆவேன்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    வாகன விபத்து நடக்காமல் இருக்க பரிகாரம் எளிமையாக சொல்லுங்கள் ஐயா.
    இப்போது கோச்சார கடகம் ராசி அஷ்டமா ஸ்தானத்தில் செவ்வாய்/ சனி சேர்க்கை உள்ளது.
    பயணமாக உள்ளது...
    நன்றி ஐயா 🎉🎉

  • @vengateshwaran7499
    @vengateshwaran7499 ปีที่แล้ว

    ஐயா தங்களின் பதிவு மிக மிக அருமை ஐயா எனக்கு செவ்வாய் பத்தில் இருந்து ஏழாம் பார்வையாக நாலாம் இடத்தை பார்ப்பதால் என் அம்மா என் சொத்து பிரச்சனையாக உள்ளது அடுத்து வரவிருக்கும் செவ்வாய் தசை நிவர்த்தி கிடைக்குமா மீன லக்னம் மேச ராசி

  • @devimohan360
    @devimohan360 ปีที่แล้ว

    ஐயா, நான் மேஷ லக்கினம், 7il செவ்வாய், லக்கினத்தை பார்க்கிறது

  • @sibhiv8844
    @sibhiv8844 ปีที่แล้ว +1

    ஐயா,, செவ்வாய் வக்ரம் ஸ்தானத்தில் இருந்து 4,7,8 பார்வை பட்டால் பலன் எவ்வாறு இருக்கும் ? நன்றி

  • @rajiganesan7249
    @rajiganesan7249 10 หลายเดือนก่อน

    Guru paarvai irundha idhu sellama poiduma

  • @thanothanoji5543
    @thanothanoji5543 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம். லக்கினத்தில் குரு. 4ல் சனி. 10ல் செவ்வாய். இருவரும் லக்னத்தை பார்க்கிறார்கள். திருமணமாகி விவாகரத்து. கடந்த மாதம் முதல் சனி தசா ஆரம்பம். இனி எனது வாழ்க்கை என்னவாகும் ஐயா?

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 ปีที่แล้ว +4

    You talked about Jaimini method earlier in your videos. If Mars gets Jupiter's paarvai, then will Mars 4,7, and 8 paarvai give positive results?

  • @ragulmohan168
    @ragulmohan168 ปีที่แล้ว

    Dhanusu lagnam sevvai chithirai 4lam pathail irukirar guru karthikai 4lam pathathil irukirar sani karthikai 2dam pathathil irukirar kulanthai bhakiam eppadi erukum sir

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    Tq a lot guruji 🙏today generation people are not interested in watching astrology guruji 👍when we compare to mangal rowdy Shani dev is better 😅😂😃Tq guruji I can't control my laugh 😅

  • @victory4284
    @victory4284 ปีที่แล้ว

    Sir your service is vauable to this society .so i subscribed your channel

  • @krishnalatha4946
    @krishnalatha4946 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 3 หลายเดือนก่อน

    கடக லக்கினத்தில் செவ்வாய் விருச்சிக ராசி அனுசம்

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว +2

    ஐயா செவ்வாய் ராஜயோகதிபதியாக இருந்து 4,7,& 8ம் பார்வையாக பார்த்தால் பலன்ங்கள் மாறுமா?

    • @manikandang6347
      @manikandang6347 ปีที่แล้ว

      அதெல்லாம் இவனுக்கு தெரியாது, ஆதித்ய குருஜி நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்காயது பதில் சொன்ன, உடனே copy அடிச்சி அப்படியே இவன் கண்டு புடிச்ச மாதிரி போடுவான்.....இவனுக்கு ஆதித்ய குருஜி videos copy அடிச்சி போடுறது தான் புழப்பே....

    • @Rangamani5
      @Rangamani5 ปีที่แล้ว

      கடக,சிம்ம இலக்கின ஜாதகத்திற்கு செவ்வாய் ராஜயோகாதிபதியாக வருவார். இந்த செவ்வாய் பௌர்ணமி சந்திரன்,குரு, சுக்கிரன் புதன் ஆகியோரின் சுப தொடர்பு பெற்று இருந்தால் செவ்வாயின் பார்வை பலன் மாறி செவ்வாய்யின் வீரியம் குறைந்து எந்த சுப கிரகத்தின் தொடர்பை பெற்று இருக்கிறாரோ அந்த கிரகத்தின் இயல்பு அதிகமாகும்.

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 ปีที่แล้ว

    Guruji If seevai is labathipathi paarvai palan good or bad

  • @kaliraj5302
    @kaliraj5302 ปีที่แล้ว

    செவ்வாய் பார்க்கு இடத்தில் சுபர் இருந்தால்?

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p ปีที่แล้ว

    Ayya vanakkam pradeep mannargudi ayya simmam 10 vetu sevvai 7 m parvai parthal police exam eluthalama kidaikuma ayya

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji ปีที่แล้ว +1

    Super sir🎉😕💯

  • @kannan_7722
    @kannan_7722 ปีที่แล้ว

    Dhansu lagnam, sevvai kadakathil neecham mattum vakram aagi, ettam parvai ah kumbathil irukum guru chandran ah parpadhu nanmai ah theemai ah guru ji.

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 8 หลายเดือนก่อน

    Arumai

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 ปีที่แล้ว +1

    I subscribed ur channel sir🎉🎉❤❤