அறிவு சுரங்கம் நாஞ்சில் சம்பத்திடம் காமடியில்லாமல் இன்னும் வாசகர் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள் கேட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும் பேட்டி அருமை வாழ்த்துக்கள்
அருமையான பேட்டி. பொதுவாக வேலை காரணமாக 20 நிமிடங்களுக்கு மேல் கேட்க மாட்டேன். இந்த பேட்டியை கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை . பேட்டி எடுத்த நண்பர்களுக்கும் அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும் பாராட்டுகள். நன்றி ❤
கொங்கு மண்டலத்தில் வந்து 2ஜி ஊழல் குறித்து நிறைய.,.. பேசினார் கோபாலபுரம் குடும்பம், சன் T. V. குறித்தும் தமிழ்நாடு முழுவதும் நிறைய பேசி உள்ளார் ஆதாரம் இல்லாமலா? சாட்சியாக கூட சேர்க்கலாமே?
3 பேரில் ஒருவரின் ஆர்வக் கோளாறு காரணத்தால் இடையூட்டுப் பேச்சு பேட்டிக்கு இடையூறாக இருந்தது. தெளிந்த நீரோட்டத்தில் தொடர் கல் எறிந்தால் நீரோட்டத்தை ரசிக்க முடியாது.
பேட்டி எடுத்த 3 பேரும் அதிகப் பிரசங்கித்தனமாக அமேதாவிகள் போல பேசியதும் சிரித்ததும் மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது. பேட்டி கொடுத்த விருந்தினரின் உயரிய மதிப்பு தெரியாமல் இவர்கள் இடையிடையே குறுக்கிட்டு பேசியதும் சிரித்ததும் அவரை அவமதித்தது போல் உள்ளது. இறுதியில் பேச்சாளர் ஐயா அமைதி காக்க இந்த 3 பேரும் அடித்த கொட்டம் அவலத்தின் உச்சம். சே.
அருமையான உரையாடல் எப்போதும் திரு நாஞ்சில் சம்பத் எங்கே முழங்கும் போதும் கவனிக்கும் திராவிட உள்ளமாய் ரசிப்பேன் அழகு நாஞ்சில் நாட்டு தமிழ் அடுக்கு மொழி சொல்லாடல் மயக்கும் வார்த்தை பிரவாகம் சுய மானத்துடன் இருக்கும் இணை யில்லா அண்ணாவின் தம்பி நெடு நாள் வாழ்ந்து திரவிடத்தின் வேர்காக்க பேச வேண்டும் என்று உளமாற விரும்பும் அன்பன் நான்
தோழர்களே நீங்கள் நேர்காணல் எடுப்பவரை நகைச்சுவை என்கிற பெயரில் சிறுமைப் படுத்துவதாகவே உள்ளது. இதற்கு உங்கள் வயது ஒரு காரணமாக இருக்கலாம் சம்பத்திடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருக்கிறது
பேட்டி நன்றாக இருந்தது நல்ல அறிவார்ந்த நாஞ்சில் சம்பத் சுவாரஸ்யமாக பேசும் போது அடிக்கடி நீங்கள் மூவரும் அடித்துக் கொண்டு சிரிப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது... அளவாக அழகான சிரிப்பு நல்லது....
அருமையான எதார்ததமான மேலும் பதட்டமேயில்லாத ஆழமான எளிமையான அலட்டிக்காத பேச்சு...... அண்ணா, உங்களுடையது. உங்கள் பயணம் மேடு பள்ளங்களாக இருந்தாலும் உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். உங்கள் பஸ் பயணத்தில் உங்களுடன் பயணித்த என் மகன் ரசல் உங்களை பெருமையாக சொன்னான். ❤
அண்ணன் நாஞ்சில் சம்பத் நடந்த விபரங்களை விவரிக்கின்றார்.ஆனால் எதிரில் இருந்த இந்த மூன்று முட்டாள்களும் சிரிச்சு கலாய்ப்பது மிகவும் அருவருப்பாய் இருக்கிறது.
இவரைப்போல் ஒருவரை இனிமேல் திராவிட இயக்கம் பெருமா என்பது சந்தேகம் அவரை பேட்டி காணும் பொழுது இடையே நகைச்சுவையும் கிண்டலும் கிழியும் இருக்கக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
A wonderful discussion being marked with lucid transparency, brutal frankness and bare facts. The critical questions and pithy jokes decorated the interview to the core. An innovative way of keeping the viewers well-informed. By any reckoning, Nanjil Sampath is a victim of political cunningness and personal selfishness of certain individuals who managed to embrace name and fame unfortunately. Ultimately, monetary conditions only steer clear of the webs of practical difficulties in the society. It is that wisdom which obviously surfaces yet another time for all of us. Congrats to the team and greetings to all.
மனம் ஆனந்தமாக இருந்து இயல்பாக சகோதரர்களின் மூன்று கேள்வி கேட்பது சிரிப்பு || இயல்பாக இருந்தது மனம்திறந்து திரு.நாஞ்சில் சம்பத்அவர்கள்பேசியது மனம் நெகழ்ச்சியாக இருந்தது
அருமையான நேர்காணல்,இதுவரை பலரும் அறிந்திராத அரியதகவல்கள் இதை தொகுத்து சிறிய புத்தகமாக வெளியிடலாம்.அழகுதமிழில் இவரது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.இதுபோன்ற நேர்காணல் இன்னும் வரவேண்டும்.
மிக சிறந்த திராவிட இயக்க சிந்தனையாளர் ஒருவரிடம் கலந்துரையாடல் நடத்தி உங்கள் அறிவை மெழுகு ஏற்றி உங்கள் followersயும் மெழுகு ஏற்றிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர் மில்டன் மற்றும் மைனர் தோழர் இந்திரா குமார் தேரடி அவர்களுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவை கோவை மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையான நேர்காணல், சம்பத் அண்ணன் நீண்ட ஆயுள் வாழ்ந்து திராவிட கருத்துகளை வருங்கால இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தம்பிகள் மூன்று பேரும் செம, அதுவும் சிரிக்காமல் சில கேள்விகள் கேட்ட மில்டனுக்கு 👏🏻
சம்பத் அவர்கள் சொல்வது100% சரி. இலங்கைத்தமிழர்களிடம் தென்னிந்திய தமிழர்களைப்பற்றிய கருத்து மிகச்சரி… பல இலங்கைத்தமிழரின் நிலைப்பாடு கூட புலிகளுக்கு எதிர்நிலையில் தான் இருக்கிறது
Mr.Sampath has suffered from political travesty. Hearing all his story I feel very much for him and also impressed with a man of honesty in our T.N. politics.
திறமை, தைரியமும் கொண்ட நல்ல ஆளுமை சம்பத் அவர்கள். அளவற்ற தன்னம்பிக்கையால் அல்லது பொதுவாகவே மணிதர்களிடமுள்ள எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத நிலையில் வைகோ நன்றாக பேசுவார் நான் நவரசமாக பேசுவேன் என்று திரியை கொழுத்திபோட்டார். அதற்கு முன்பு வரை அவர்தான் மதிமுக மேடைகளின் கதாநாயகன். இன்றும் திராவிட இயக்க பேச்சாளர்களில் முதல் வரிசை நாயகன் அவர்தான். அப்பேர்ப்பட்ட வரலாற்று பெட்டகத்தை நாவண்மையின் ஆளுமையை, அவரிடமிருந்து கேட்டுப்பெற எவ்வளவு வரலாற்று பொக்கிஷங்கள் இருக்கும்போது அவரை சிறுமைப்படுத்தும் விதமாக முட்டாள்தனமான கேள்விகளை கேட்பதும் கெக்கலிப்பதும் என்ன நாகரிகமோ. நான் நல்லதொரு திராவிட வரிசை ஊடகவியலாளராக பரிணமிப்பார் என்று நம்பிய U2 புரூட்டஸ் அரைகுறை கள் 2 பேருடன் சேர்ந்து லூட்டி அடித்ததை பார்த்து வேதனையுற்றேன். அண்ணன் சம்பத் அவர்களுக்கு வேண்டுகோள். நெறியாளரின் தரம் பார்த்து பேட்டி கொடுங்கள். தரமில்லாத இத்தகைய மன நோயாளிகளிடம் (அவர்கள் காரணமே இல்லாமல் திடீர் திடீரென்று சிரிப்பது)சற்று எச்சரிக்கையாக விலகி இருங்கள்.
தனிப்பட்ட விதத்தில் இவர் மிகச்சிறந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதராக இருக்கிறார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கிறது. மிகவும் வலி நிறைந்ததாவும்....
இப்படி தன்னோட வாழ்க்கை முழுவதும் தமிழ் ஈழத்திற்கு உழைத்த நபர்கள் வெளியே இருக்க 2 நிமிடம் பேசிய நாய் இப்போ துள்ளி விளையாடுது பொய் ரொம்ப நாள் நிலைக்காது சீமான் பொய் இப்போ வே நிறைய தம்பிகள் வெளியே வருகின்றனர் இதுவே அறிவுவின் வெற்றி 🙏🙏
கேள்வி கேட்பவர்கள் ஐயா வைகோவை நக்கலடிப்பது தவறு. எனக்கு சகோ.சம்பத்தையும் பிடிக்கும் ஐயா வைகோவையும் அதிகமாக பிடிக்கும். அவர் ஒவ்வொரு ஆண்டும் அசாம் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை சிறப்பானது. அண்ணாவிற்கு பிறகு ஆங்கிலத்தில் உரையாற்றும் தலைவர் ஐயா வைகோ. தமிழில் அண்ணா, நாவலர், கலைஞர், நாஞ்சில் சம்பத்,வைகோ இது எனது வரிசை
வார்த்தை கவிதையாக வருகிறது இன்றுதான் இவரை சரியாக புரிந்து கொண்டேன் இவர் ஒரு எதார்த்தம் எளிமை இனிமை.தமிழ்தாய் இவருடைய நாவில் நர்த்தனமாடுகிறாள் இந்த தமிழ் பெரியோருக்கு சிரம்தாழ்ந்து வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் பேட்டி யெடுத்த எதிர்கால தமிழ் நாட்டின் தூண்களே உங்களுக்கும் கரம் குவித்து நன்றி சொல்கிறேன் வாழ்க தமிழ் வளர்க திராவிடம் வெல்க உங்கள் தொண்டு
ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை ஆராயவும் ரசிக்கவும் பொறுமையும் தன்னடக்கமும் அவசியம். இவர்கள் மூவரின் உரையாடலும் முகம் சுழிக்கும் வண்ணமாக இருப்பதை உணர்கிறேன். அரசியல் சார்பு நீங்கி நாஞ்சில் சம்பத் அவர்களின் அனுபவ பாடத்தை உற்று நோக்காமல், பிறரை அவச்சொல்லால் பேசும் விதமாக இவர்கள் நடந்து கொண்டது போல உள்ளது இந்த உரையாடல். வரலாறு தான் தெரியவில்லை என்றால் மரியாதையும் தெரியவில்லை போலும்…
ஊடகவியாளர்கள் வைகோவை சிறுமைப் படுத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள் தவறு. அரசியல் களத்தில் நடைபெற்ற விஷயங்களை வைத்து தியாகத் தலைவனை கொச்சைப் படுத்துவதற்கு உங்களுக்கு அனுபவம் பத்தாது
திராவிட இயக்கம் ஈன்ற புதல்வர்கள் ஆயிரங்கால் மண்டபத் தூண்கள். அவர்களுள் நாஞ்சில் சம்பத் நடு நாயகம். தம் வாழ்க்கை வரலாற் றை நா. ச. அவர்கள் எழுத வேண்டுகிறேன். கனல்மைந்தன்.
எதிர்காலத்தில், தமிழில் தற்போதைய சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரை நீங்கள் நேர்காணல் செய்தால், உரையாடல் மரியாதைக்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும். அவர்கள் தங்கள் எண்ணங்களை முடிப்பதற்கு முன்பு நகைச்சுவைகளை அல்லது குறுக்கிடுவதைத் தவிர்க்கவும்.
முதல் கூட்டம் டெசோ மாநாடு தூத்துக்குடியில் கலைஞர் மிக பிரமாண்டமாக நடத்தினார் அதில் நானும் கலந்து கொண்டேன் அன்று ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் திரு டி ஏ கே லக்குமணன் அவர்கள் மாவட்ட செயலாளர் பின்னாளில் அதிமுகவுக்கு சென்றுவிட்டார் ஆனால் இன்று உடலாலும் உள்ளத்தாலும் ஊனமஆகஇ சோற்றுக்கே வழி தேடி இருக்கிறேன் நன்றி நான் சார்ந்த திமுகவுக்கு
மனம் திறந்த பேட்டி.வலி நிறைந்த வாழ்க்கை எளிதாக கடக்கும் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤
True
சுருக்கமா பச்சோந்தி என்கிறீர்களா?
அறிவு சுரங்கம் நாஞ்சில் சம்பத்திடம் காமடியில்லாமல் இன்னும் வாசகர் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள் கேட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும் பேட்டி அருமை வாழ்த்துக்கள்
அருமையான பேட்டி. பொதுவாக வேலை காரணமாக 20 நிமிடங்களுக்கு மேல் கேட்க மாட்டேன். இந்த பேட்டியை கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை . பேட்டி எடுத்த நண்பர்களுக்கும் அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும் பாராட்டுகள். நன்றி ❤
இந்த பேட்டி எடுக்கும் இந்த நெறியாளர்கள் மூவரும் மூடிக்கொண்டு இருந்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் உண்மை வரலாற்று பேட்டி..
878888888878888888887888888878888888g888888 87888
அண்ணா நீங்க இது போன்ற அறிவு உள்ள மனிதரை பேட்டி காணுங்கள் நிறைய தகவல் கிடைக்கிறது 🙏🙏
கொங்கு மண்டலத்தில் வந்து 2ஜி ஊழல் குறித்து நிறைய.,.. பேசினார் கோபாலபுரம் குடும்பம், சன் T. V. குறித்தும் தமிழ்நாடு முழுவதும் நிறைய பேசி உள்ளார் ஆதாரம் இல்லாமலா? சாட்சியாக கூட சேர்க்கலாமே?
மனம் நிறைந்த காணொளி மனம் திறந்த சம்பத் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி
3 பேரில் ஒருவரின் ஆர்வக் கோளாறு காரணத்தால் இடையூட்டுப் பேச்சு பேட்டிக்கு இடையூறாக இருந்தது. தெளிந்த நீரோட்டத்தில் தொடர் கல் எறிந்தால் நீரோட்டத்தை ரசிக்க முடியாது.
பழைய தம்பியோ?
Your right
பேட்டி எடுத்த 3 பேரும் அதிகப் பிரசங்கித்தனமாக அமேதாவிகள் போல பேசியதும் சிரித்ததும் மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது. பேட்டி கொடுத்த விருந்தினரின் உயரிய மதிப்பு தெரியாமல் இவர்கள் இடையிடையே குறுக்கிட்டு பேசியதும் சிரித்ததும் அவரை அவமதித்தது போல் உள்ளது. இறுதியில் பேச்சாளர் ஐயா அமைதி காக்க இந்த 3 பேரும் அடித்த கொட்டம் அவலத்தின் உச்சம். சே.
அருமையான உரையாடல் எப்போதும் திரு நாஞ்சில் சம்பத் எங்கே முழங்கும் போதும் கவனிக்கும் திராவிட உள்ளமாய் ரசிப்பேன் அழகு நாஞ்சில் நாட்டு தமிழ் அடுக்கு மொழி சொல்லாடல் மயக்கும் வார்த்தை பிரவாகம் சுய மானத்துடன் இருக்கும் இணை யில்லா அண்ணாவின் தம்பி நெடு நாள் வாழ்ந்து திரவிடத்தின் வேர்காக்க பேச வேண்டும் என்று உளமாற விரும்பும் அன்பன் நான்
ஸ்டாலின் நடந்து செல்லும் நடையை இவர் எப்படி வர்ணிப்பார் என்று கேட்டு பார்.
தோழர்களே நீங்கள் நேர்காணல் எடுப்பவரை நகைச்சுவை என்கிற பெயரில் சிறுமைப் படுத்துவதாகவே உள்ளது.
இதற்கு உங்கள் வயது ஒரு காரணமாக இருக்கலாம் சம்பத்திடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருக்கிறது
நல்ல அரசில் தலைமை பேச்சு வரலாற்று தொகுப்பாக இருந்தது மிக்க மகிழ்ச்சி தேரடி,யூட்டியுப்புரேட்டர் மில்டன் முவருக்கும் நன்றி
பேட்டி நன்றாக இருந்தது நல்ல அறிவார்ந்த நாஞ்சில் சம்பத் சுவாரஸ்யமாக பேசும் போது அடிக்கடி நீங்கள் மூவரும் அடித்துக் கொண்டு சிரிப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது... அளவாக அழகான சிரிப்பு நல்லது....
அருமையான எதார்ததமான மேலும் பதட்டமேயில்லாத ஆழமான எளிமையான அலட்டிக்காத பேச்சு...... அண்ணா, உங்களுடையது. உங்கள் பயணம் மேடு பள்ளங்களாக இருந்தாலும் உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். உங்கள் பஸ் பயணத்தில் உங்களுடன் பயணித்த என் மகன் ரசல் உங்களை பெருமையாக சொன்னான். ❤
அண்ணன் நாஞ்சில் சம்பத் நடந்த விபரங்களை விவரிக்கின்றார்.ஆனால் எதிரில் இருந்த இந்த மூன்று முட்டாள்களும் சிரிச்சு கலாய்ப்பது மிகவும் அருவருப்பாய் இருக்கிறது.
ஆம்.
நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் உங்களது பேச்சை ரசிப்பேன் சார்...வாழ்த்துக்கள் தொடருங்க சார்...👍🙏
மனவிட்டு சிரிப்பதற்கு அருமையான நிகழ்ச்சியாக உள்ளது இது. கடந்த கால பல செய்திகளை ஒரு பொழுது போக்காகவும் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி.
சிறப்பான தகவல்கள் நிறைந்த கலகலப்பான உரையாடல் ❤❤❤
இவரைப்போல் ஒருவரை இனிமேல் திராவிட இயக்கம் பெருமா என்பது சந்தேகம் அவரை பேட்டி காணும் பொழுது இடையே நகைச்சுவையும் கிண்டலும் கிழியும் இருக்கக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
வாழ்த்துக்கள் தோழர் மகிழ்நன்எங்க ✨✨✨
Chenthil indhrakumar Milton interview with nanchilat
personal break போல. இருந்துட்டு வரட்டுமே
A wonderful discussion being marked with lucid transparency, brutal frankness and bare facts.
The critical questions and pithy jokes decorated the interview to the core.
An innovative way of keeping the viewers well-informed.
By any reckoning, Nanjil Sampath is a victim of political cunningness and personal selfishness of certain individuals who managed to embrace name and fame unfortunately.
Ultimately, monetary conditions only steer clear of the webs of practical difficulties in the society.
It is that wisdom which obviously surfaces yet another time for all of us.
Congrats to the team and greetings to all.
மனம் ஆனந்தமாக இருந்து இயல்பாக சகோதரர்களின் மூன்று கேள்வி கேட்பது சிரிப்பு || இயல்பாக இருந்தது மனம்திறந்து திரு.நாஞ்சில் சம்பத்அவர்கள்பேசியது மனம் நெகழ்ச்சியாக இருந்தது
சல்லித்தனமான சிரிப்பு உங்களுக்கு இயல்பா
நான் ntk க்கு vote பண்ணிருக்க but ippa நீங்க பேசுனது ஒரு சிறு தடங்கலான புள்ளி என்று கடந்து விடுவேன், ஆனால் இந்த காணொளியை ரசித்தேன் ❤❤❤simple
வேண்டும் வேண்டும் மகிழ்நன் வேண்டும்
நல்ல யதார்த்தமான உரையாடல்,😊
This interview increased respect on you Sir. It clarifies the many of my doubts on you.
நீண்ட உரையாடல் ....
சிறிதும் தொய்வில்லை...
சிறப்பு...
விருந்தினருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் ....🎉🎉🎉
அருமையான நேர்காணல்,இதுவரை பலரும் அறிந்திராத அரியதகவல்கள் இதை தொகுத்து சிறிய புத்தகமாக வெளியிடலாம்.அழகுதமிழில் இவரது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.இதுபோன்ற நேர்காணல் இன்னும் வரவேண்டும்.
நல்ல வேளை, தாமதம் ஆனாலும்..பார்த்துவிட்டேன்.. மிக மிக அருமையான
உரையாடல்!.:
மிக சிறந்த திராவிட இயக்க சிந்தனையாளர் ஒருவரிடம் கலந்துரையாடல் நடத்தி உங்கள் அறிவை மெழுகு ஏற்றி உங்கள் followersயும் மெழுகு ஏற்றிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர் மில்டன் மற்றும் மைனர் தோழர் இந்திரா குமார் தேரடி அவர்களுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவை கோவை மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நண்பரே, மெழுகு ஏற்றி அல்ல, மெருகு ஏற்றி
Fabulous conversation I like 👍🏿
அருமையான நேர்காணல், சம்பத் அண்ணன் நீண்ட ஆயுள் வாழ்ந்து திராவிட கருத்துகளை வருங்கால இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தம்பிகள் மூன்று பேரும் செம, அதுவும் சிரிக்காமல் சில கேள்விகள் கேட்ட மில்டனுக்கு 👏🏻
பெரிய கடை திறக்க போகிறது பெட்டிக்கடையை மூடுகின்றேன்...என்ன தமிழ்!!!
சம்பத் அவர்கள் சொல்வது100% சரி. இலங்கைத்தமிழர்களிடம் தென்னிந்திய தமிழர்களைப்பற்றிய கருத்து மிகச்சரி…
பல இலங்கைத்தமிழரின் நிலைப்பாடு கூட புலிகளுக்கு எதிர்நிலையில் தான் இருக்கிறது
இவ்வளவு புத்தகம் படித்த மனிதர்களால் தான் திமுக கழகம் இன்றும் இருக்கிறது படித்தவர் இருக்கும் இயக்கம் திமுக 🥰🥰நான் படிக்காதவன் ஆனாலும் நான் திமுக 🥰🥰🥰
திமுக பல இழப்புகளையும் ,துரோகங்களை சந்தித்து தீயில் வளர்ந்தது.ஆதனால் தான் திமுக விற்க்கு திமிர் அதிகம்
Yes right.dmk great people party.every one educated or knowledge persons🎉🎉🎉🎉
But Sampath was in ADMK and MDMK
⁰
1:17:19 @@peacockappleorchard8813
Mr.Sampath has suffered from political travesty. Hearing all his story I feel very much for him and also impressed with a man of honesty in our T.N. politics.
அருமையான பதிவு வாழ்த்துகள் தோழர்களே ❤❤❤
அருமையான பேட்டி...நேரம் போவது தெரியவில்லை...பேச்சில் வல்லவர் தான் ..எங்க ஊர்க்காரர் ..துணிந்தவர்.
Host களும் சளைத்தவர்கள் அல்ல.. சுவையான கேள்விகள்....
Very honest interview !!! Appreciate his open talk. Enjoyed all the kusumbuthanam from the "Take left" team..😃😃
வேதனை விவரிக்கும் வழி... அருமை!!! மைனர் கலாய்ப்பது தவறு, அனைத்தும் இங்கு சிரிப்பு அல்ல!!! ஒரு கழகத்தின் தொண்டரின் வாழ்க்கை இது, ஒரு தலைமுறை வலி.
உண்மையே
பைத்தியக்காரத்தனமான தொகுத்த நிகழ்ச்சி இதை பாராட்டுகிறார்கள் ஐ எதை கொண்டு அடிப்பது
மேதாவி என்ற நினைப்பு
எத்தனை கழகங்களின் வலி?
ஈழத்தமிழர்கள் செய்தி அவர்களின் குணம் நூறு சதவிகிதம் உண்மை ......
நல்ல உரையாடல். மிக்க மகிழ்ச்சி!
Excellent நேர்மையான, உண்மையான விசாரணை.. Super brother nanjil sambath sir... 👍👌😍❤️💞🎉💝🎊
இவ்வளவு பெரிய
தமிழ் வளமை மிக்க
பேச்சாளரின்
எதார்த்தமான
உரையாடல்
மனத்தை கனக்க
வைத்தது.
வாழ்க வளமுடன்.
திறமை, தைரியமும் கொண்ட நல்ல ஆளுமை சம்பத் அவர்கள். அளவற்ற தன்னம்பிக்கையால் அல்லது பொதுவாகவே மணிதர்களிடமுள்ள எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத நிலையில் வைகோ நன்றாக பேசுவார் நான் நவரசமாக பேசுவேன் என்று திரியை கொழுத்திபோட்டார். அதற்கு முன்பு வரை அவர்தான் மதிமுக மேடைகளின் கதாநாயகன். இன்றும் திராவிட இயக்க பேச்சாளர்களில் முதல் வரிசை நாயகன் அவர்தான்.
அப்பேர்ப்பட்ட வரலாற்று பெட்டகத்தை நாவண்மையின் ஆளுமையை, அவரிடமிருந்து கேட்டுப்பெற எவ்வளவு வரலாற்று பொக்கிஷங்கள் இருக்கும்போது அவரை சிறுமைப்படுத்தும் விதமாக முட்டாள்தனமான கேள்விகளை கேட்பதும் கெக்கலிப்பதும் என்ன நாகரிகமோ. நான் நல்லதொரு திராவிட வரிசை ஊடகவியலாளராக பரிணமிப்பார் என்று நம்பிய U2 புரூட்டஸ் அரைகுறை கள் 2 பேருடன் சேர்ந்து லூட்டி அடித்ததை பார்த்து வேதனையுற்றேன்.
அண்ணன் சம்பத் அவர்களுக்கு வேண்டுகோள்.
நெறியாளரின் தரம் பார்த்து பேட்டி கொடுங்கள். தரமில்லாத இத்தகைய மன நோயாளிகளிடம் (அவர்கள் காரணமே இல்லாமல் திடீர் திடீரென்று சிரிப்பது)சற்று எச்சரிக்கையாக விலகி இருங்கள்.
தனிப்பட்ட விதத்தில் இவர் மிகச்சிறந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதராக இருக்கிறார்.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கிறது.
மிகவும் வலி நிறைந்ததாவும்....
Very interesting, excellent reflection of the past events,thanks to Sampath the great orater
அநாகரிகமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்
Nice.thanks to all loveable persons.
I'm enjoying the speech 🎉very happy nice
நான்கு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். அருமையான பதிவு. திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் அடிப்பார். தசாவதானி. வாழ்த்துக்கள் சார். நன்றி.
Never sat through 1 hour plus video at a stretch in a while. Most underrated speaker. Love to hear more from him ❤
தம்பிகளா முழு வீடியோ நான் பார்த்தேன் மிக சிறப்பாக உள்ளது 🎉🎉🎉
நாஞ்சில் அண்ணன்
வஞ்சிக்கப்பட்ட மிக சிறந்த
அறிவாளி அவர் புகழ் நிலைக்கட்டும்
This man is a history book ,good work guys from ekambarakuppam,Andhra (Sampath mentioned it)
இப்படி தன்னோட வாழ்க்கை முழுவதும் தமிழ் ஈழத்திற்கு உழைத்த நபர்கள் வெளியே இருக்க 2 நிமிடம் பேசிய நாய் இப்போ துள்ளி விளையாடுது பொய் ரொம்ப நாள் நிலைக்காது சீமான் பொய் இப்போ வே நிறைய தம்பிகள் வெளியே வருகின்றனர் இதுவே அறிவுவின் வெற்றி 🙏🙏
உபி
@@ajithak9754 உடன் பிறப்பு 🥰🥰 நன்றி 🙏🙏
கேள்வி கேட்பவர்கள் ஐயா வைகோவை நக்கலடிப்பது தவறு. எனக்கு சகோ.சம்பத்தையும் பிடிக்கும் ஐயா வைகோவையும் அதிகமாக பிடிக்கும். அவர் ஒவ்வொரு ஆண்டும் அசாம் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை சிறப்பானது. அண்ணாவிற்கு பிறகு ஆங்கிலத்தில் உரையாற்றும் தலைவர் ஐயா வைகோ. தமிழில் அண்ணா, நாவலர், கலைஞர், நாஞ்சில் சம்பத்,வைகோ இது எனது வரிசை
Excellent discussion by the brothers. Live long brothers.
Mr. Seeman 16 hrs. Speeches!!!
No. 1 Dubhakkur!!! kss/-
எவ்வளவு தகவல் ஆஹா ஆஹா கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறதே தமிழ் எல்லா இடங்களிலும் ஊடுருவி செல்கிறதே 🥰🥰
தமிழ் பேசுவதற்கு மட்டுமே சித்தாந்தம் திராவிடம் என்பது கவனிக்க.
நேர்க்காணல் மிக சிறப்பு,சம்பத் சபாஷ்.
பாராட்டுக்கள்🎉❤
He is a very honest person, and lives at all moments happily, some places I am also misunderstood him.
உங்களில் ஒருவர் மகிழ்நன் தற்போது எதிலுமே காணவில்லையே.ஏன்?
Went to London for international politics studies
Avanukku AIDS
1 1/2 கண்ணன் மகிழ்நனா? 😂
@@karunakarangovindarajan2361 if God is there your baby will born like this,very bad you are
@@avkvk2775 Unaku VD
நாஞ்சில் சம்பத் அவர்கள் சோல்வது சரியான உன் னமை
வார்த்தை கவிதையாக வருகிறது இன்றுதான் இவரை சரியாக புரிந்து கொண்டேன் இவர் ஒரு எதார்த்தம் எளிமை இனிமை.தமிழ்தாய் இவருடைய நாவில் நர்த்தனமாடுகிறாள் இந்த தமிழ் பெரியோருக்கு சிரம்தாழ்ந்து வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் பேட்டி யெடுத்த எதிர்கால தமிழ் நாட்டின் தூண்களே உங்களுக்கும் கரம் குவித்து நன்றி சொல்கிறேன் வாழ்க தமிழ் வளர்க திராவிடம் வெல்க உங்கள் தொண்டு
ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை ஆராயவும் ரசிக்கவும் பொறுமையும் தன்னடக்கமும் அவசியம். இவர்கள் மூவரின் உரையாடலும் முகம் சுழிக்கும் வண்ணமாக இருப்பதை உணர்கிறேன். அரசியல் சார்பு நீங்கி நாஞ்சில் சம்பத் அவர்களின் அனுபவ பாடத்தை உற்று நோக்காமல், பிறரை அவச்சொல்லால் பேசும் விதமாக இவர்கள் நடந்து கொண்டது போல உள்ளது இந்த உரையாடல். வரலாறு தான் தெரியவில்லை என்றால் மரியாதையும் தெரியவில்லை போலும்…
நாஞ்சில் சம்பத் அவர்கள் நினைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகி இருக்கலாம்
This type of discussion is very nice
ஊடகவியாளர்கள் வைகோவை சிறுமைப் படுத்துவதற்கு முயற்சி செய்யாதீர்கள்
தவறு. அரசியல் களத்தில் நடைபெற்ற விஷயங்களை வைத்து தியாகத் தலைவனை கொச்சைப் படுத்துவதற்கு உங்களுக்கு அனுபவம் பத்தாது
பன்றிகளுக்கு முத்துக்களின் அருமை தெரியாது
சம்பத் சார் , இந்த அரைவேகாட்டு பசங்களோட பேசிகிட்டு. வரலாறு தெரியாத பசங்க.
மைனரை தவிர இருவரும் குறுக்க குறுக்க பேசி உயிரை எடுக்கிறான்ங்கள். அவரை பேச விடுங்கள்
Super Interview
அருமையான பதிவு...
அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் TakeLeft...
தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சில் பழைய நிகழ்ச்சிகள் பழைய தொண்டர்கள் நினைவு கூர்வது மகிழத்தக்கது.
Where is Tholar Maghilan...
personal break போல. இருந்துட்டு வரட்டுமே
AIDS avanukku
ஜெயலலிதா இடித்த வீட்டை மீண்டும் கட்டி கொடுத்த மதிமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்தவன் இந்த வார்த்தை வியபாரி சம்பத் 😂😂😂
முழுமையாகக் கேட்டேன்.
அருமை 🎉
நெறியாளர்கள் தேவையற்று சிரிப்பதை நிறுத்தவும்.இது நேர்காணலின் வீரியத்தையும் பொருண்மை மையும் விதைக்கிறது.
சிதைக்கிறது என்று திருத்தி வாசிக்கவும்.
Awesome ❤❤❤❤😂😂😂
சிறப்பான நேர்காணல்
Super 👌👌 super
திராவிட இயக்கம் ஈன்ற புதல்வர்கள் ஆயிரங்கால்
மண்டபத் தூண்கள். அவர்களுள் நாஞ்சில் சம்பத் நடு நாயகம்.
தம் வாழ்க்கை வரலாற்
றை நா. ச. அவர்கள் எழுத வேண்டுகிறேன்.
கனல்மைந்தன்.
எதிர்காலத்தில், தமிழில் தற்போதைய சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரை நீங்கள் நேர்காணல் செய்தால், உரையாடல் மரியாதைக்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும். அவர்கள் தங்கள் எண்ணங்களை முடிப்பதற்கு முன்பு நகைச்சுவைகளை அல்லது குறுக்கிடுவதைத் தவிர்க்கவும்.
Mr Nanchill Sampath speech congratulations Trichy Allur K Raja MDMK
Need such discussion atleast in a month....please plan accordingly ...bice to see everyone i love to watch in one screen
இந்த நேரம் போதாது, இன்னும் நிறைய அண்ணன் நாஞ்சில் அவர்களிடம் நேர்காணல் நடத்திட வேண்டுகிறேன். ஆவலுடன் நம்புகிறேன். மகிழ்ச்சி ❤🎉
Best interview ever in take left... Great treat... Sampath + minor + Indra + Milton... Missing mazhilan... Weldone mates
இவர் பேசிய நிகழ்வில் ஒரு கட்சி தொண்டனாக ஒரு 70% சதவீதம் சாட்சியாக இருந்தவன்
மலரும் நினைவுகள் மிக அருமையானா பதிவு 🎉🎉🎉
அழகான பதிவுகள்...
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
Good speech
Awesome Interview.... From Kovilpatti.... K.P.M.Muthuvel
One of the best interview.. i have ever seen
அருமையான உரையாடல்
அருமையான நேர்காணல்
I read one new book fantastic ,exelnt , marvelous all over world nanjil puple is clever
I’m very happy to day your program
Good HISTORY WELCOME WISHES 🙏
சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி.
நாஞ்சில் சம்பத் அவர்கள் நினைத்திருந்தால் இலங்கை தமிழர் களிடமிருந்து நிறைய சம்பாதிக்கலாம்
முதல் கூட்டம் டெசோ மாநாடு தூத்துக்குடியில் கலைஞர் மிக பிரமாண்டமாக நடத்தினார் அதில் நானும் கலந்து கொண்டேன் அன்று ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் திரு டி ஏ கே லக்குமணன் அவர்கள் மாவட்ட செயலாளர் பின்னாளில் அதிமுகவுக்கு சென்றுவிட்டார் ஆனால் இன்று உடலாலும் உள்ளத்தாலும் ஊனமஆகஇ சோற்றுக்கே வழி தேடி இருக்கிறேன் நன்றி நான் சார்ந்த திமுகவுக்கு
தவறு அதிமுக என்ற எழுத்து பிழை மதிமுக என்பதே சரி
அருமை அருமை
Video starts at 03:57 mins