R Kannan Interview | கலைஞர் எம்.ஜி.ஆர் நட்பும் பகையும்.. புல்லரிக்கும் STORY | DMK | MGR | Kalaignar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 107

  • @abuumar4391
    @abuumar4391 2 หลายเดือนก่อน +8

    மிகச்சிறந்த நேர்காணல்.
    தமிழ்நாட்டின் திராவிட அரசியலை இதை விட மிக எளிமையாக, அழகாக, ஆய்வு கண்ணோட்டத்தோடு வேறு எவரும் விவரிக்க முடியுமா என எனக்கு தெரியவில்லை.
    மிக நேர்த்தியாக, அழகான தமிழில், மிக சிறப்பாக வகுப்பெடுத்துள்ளார் ஐநா. கண்ணன் அவர்கள்.
    எமது மனமார்ந்த ,நன்றியும், பாராட்டுக்களும்.

  • @newbegining7046
    @newbegining7046 2 หลายเดือนก่อน +10

    Anna is the real GOAT of TN politics 🙏👏

  • @vrchangers5299
    @vrchangers5299 2 หลายเดือนก่อน +15

    எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க ❤

  • @durairajanv267
    @durairajanv267 2 หลายเดือนก่อน +3

    கலைஞர்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-c4f
    @SenthilKumar-c4f 2 หลายเดือนก่อน +12

    ஆரியன் நினைத்தால் எவ்வளவு நல்லவரையும் கேட்டவனாக கட்ட முடியும் என்பதற்கு கலைஞர் தான் மிக பெரிய உதாரணம் . தமிழகத்தின் சிற்பி கலைஞர்

    • @yogekani282
      @yogekani282 2 หลายเดือนก่อน

      😢true

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 2 หลายเดือนก่อน

      தலைவர்களாக இருக்க எந்த தகுதியும் இ‌ல்லாம‌ல் தலைவராக இருந்த புரட்சியை செய்தவர்கள் என்பதாலே MGR, ஜெயலலிதா இருவரு‌ம் புரட்சி தலைவி புரட்சி தலைவர் என்ற பட்டம் சூட்டி நாகரீக மிக்க தமிழ் சமுதாயத்தை நாசமாக்கி னார்கள், நாஞ்சி லார் , நாவலர், அன்பழகன், சம்பத் போன்ற ஆற்றல் மிக்க அறிவாளிகள், திறமையும் தெளிந்த சிந்தனையும் கொண்ட நாகரீகம் கொண்ட பேச்சாளர்கள், தமிழையும் தமிழ் சமுதாயத் தயும் வெறியுடன் நேசித்த பேராண்மை கொண்ட தலைவர்கள், இவர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு சினிமா வில் நல்லவனாக, வீரனாக நடித்த ,,தகுதியே இல்லாத MGR , அவரது un official மனைவி கவர்ச்சி நடிகை ஜெயலலிதா ,,,இந்த தமிழகத்தை ஆண்டுகாலம் கேவலமான சரித்திரம் என்பது நல்ல தமிழனின் கண்ணீர் comment

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +11

    ❤❤❤❤❤❤ பாசதலைவர் கலைஞர் எங்கள் இதயம் எல்லாம் நிறைந்தவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 2 หลายเดือนก่อน +8

    அதனால்தான்அண்ணா
    என்இதையகனிஎன்று.எம்.ஜி.ஆரை.அண்ணாபகழ்தார்

  • @hippopuniverse4071
    @hippopuniverse4071 2 หลายเดือนก่อน +9

    Mgr is a great leader

  • @idleandactive
    @idleandactive 2 หลายเดือนก่อน +3

    Anna is the modern architect of tamilnadu

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 2 หลายเดือนก่อน +3

    M.R RADHA Not a villain is a Real HERO.

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +8

    என் உயிரைவிட மேலானவர் பாசதலைவர் கலைஞர்....🔥🔥🔥🔥🔥

  • @blackstonecup1269
    @blackstonecup1269 2 หลายเดือนก่อน +3

    சினிமா 70/+அரசியல் 30/ = எம் ஜி ஆர்
    அரசியல்70/+ சினிமா30=கலைஞர் கருணாநிதி

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 หลายเดือนก่อน +7

    Kalaigner great leader

  • @mgrmgr3707
    @mgrmgr3707 2 หลายเดือนก่อน +2

    பேட்டி அளித்த ஐயா வணக்கம் ! எங்கள் தங்கம் பட்சத்தில் எம்ஜிஆர் காலத்தாமதம் செய்தார் என்று சொன்ன நீங்கள் கருணாநிதி குடும்ப கடனை அடைக்கத்தான் எங்கள் தங்கம் படத்தை நடித்து கொடுத்தார் என்று ஏன் சொல்லவில்லை? ஒரு உடகங்களில் பேட்டி அளிப்பவர் உண்மையை உரக்கச் சொல்லும் வாய்மை பெற்று இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 2 หลายเดือนก่อน +3

    🤝🏻👌🙏🏻👏🏻

  • @Karna-u3h
    @Karna-u3h 2 หลายเดือนก่อน +2

    Kalinger❤❤❤❤❤❤❤

  • @sriramg7495
    @sriramg7495 2 หลายเดือนก่อน

    One thing is clear good peoples we had as leaders..

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤என் உயிரினும் மேலான பாசதலைவர் கலைஞர்❤❤❤❤❤❤

  • @rajendranp9864
    @rajendranp9864 2 หลายเดือนก่อน +2

    லாபகரமான தொழில் செய்வோர் அமைச்சராகக்கூடாது என்று சட்டம் உள்ளது.

  • @newbegining7046
    @newbegining7046 2 หลายเดือนก่อน +5

    It’s good that mgr broke away from DMK and formed ADMK, this move helped to wipe out national parties from TN politics.

    • @anburaj7283
      @anburaj7283 2 หลายเดือนก่อน

      Emergency time history paarunga. He is the one mainly supported central party. Congress

    • @newbegining7046
      @newbegining7046 2 หลายเดือนก่อน

      @@anburaj7283 ofcourse. Later dmk supporter during 1980 elections. Then admk and then dmk. But point is, today congress or bjp can never form govt in TN without Dravidian party alliance.

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 หลายเดือนก่อน +8

    யார் இவரென்று போட்டால் தானே தெரியும்

    • @vimalsanjai728
      @vimalsanjai728 2 หลายเดือนก่อน +1

      திராவிட இயக்கதினை பற்றி ஆய்வு நடத்தியவர்

    • @VinothkumarR-kw7el
      @VinothkumarR-kw7el 2 หลายเดือนก่อน +11

      இவர் பெயர்.ஆர்.கண்ணன், திராவிட இயக்கங்களைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.தற்போது ஐநா சபையில் வேலை பார்த்து வருகிறார்...பேரறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறை தெளிவாக விமர்சனத்தோடு எழுதியுள்ளார்....அது மட்டுமின்றி MGR வரலாறு மற்றும் தற்போது DMK Years என்ற புத்தகத்தையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்...இவரின் உரையாடல்கள் ஐம்பதாண்டு கால தமிழக அரசீயலை மக்களுக்கு கூறும்...I lot of respect him

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      ​@@VinothkumarR-kw7el
      Avargale NANRI,NANRI PALA!

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 2 หลายเดือนก่อน +3

    கலைஞர் இலல்லாவிட்டால் மலையாளி இல்லை

  • @manivannan4316
    @manivannan4316 2 หลายเดือนก่อน +10

    நம்பிக்கை துரோகி எம்.ஜி.ஆர் .ஆரிய அடிமை எம்.ஜி.ஆர்...

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 2 หลายเดือนก่อน +1

    பேட்டி எடுக்கும்முன் தயாரிப்புடன் வருவது நல்லது. அல்லது அவரை பேச விடவேண்டும். அடிக்கடி குறுக்கிட்டு கேள்வி கேட்பதாக பில்டப் செய்வது உங்கள் தரத்தை குறைத்து காட்டும். தவிர்க்கலாம்

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 2 หลายเดือนก่อน +1

    தமிழா நீ தூங்கபோது மற்றவன் உன் ஒரிமையை பற்றிவிட்டானே

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +2

    MGR. அரசியலுக்கு வராம. சினிமா துறை யில் இருந்து இருந்தால். தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு. என்ன வாகி இருக்கும்... 🤔

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +1

    நடமாடும் பல்கலை. நாவலர் நெடுஞ்செழியன்.. 🫵

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 หลายเดือนก่อน +4

    இவர்கள் கதை விடுவது 55வருட திண்டுக்கல் திமுக காரனான எங்களுக்கு நடந்தது தெரியும் திமுக தொண்டனால் எம்ஜிஆர் படம் ஓடியது திமுக எம்ஜிஆர் க்கு வள்ளல் என தினத்தந்தியில் போலி விளம்பரம் செய்து ஓஹோ என வநதார்... காங்கிரஸ் கட்சியில் போன போது படம் பலத்த நட்டம்..... ஜெயலலிதா மோகம் வயதான உடல் .....பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என புரட்சி படம் அவர் பார்த்த போது சண்டை காட்சி வயதான காதல் தன் படம் எடுபடாது என புரிந்தது... அய்யரான ஜெயலலிதா மோகத்தில் காவிரி தந்த கலைச்செல்வி மதுரை யில் நடத்தி கர்நாடக காரனான ஜெயலலிதா வையே வைத்து நாடகம் நடத்தினார் மீண்டும் ஜெயலலிதா நெருக்கம் பெருகியது கணக்கு தர வேண்டிய பொருளாளர் எம்ஜிஆர்ஃகணக்கு கேட்டு அதிமுக துவங்கி ஜெயலலிதா ஆசையை நிறைவேற்றினார்

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +2

    மூக முத்து. வை சினிமா வுக்கு கருணாநிதி கொண்டு வராமல் இருந்து இருந்தால். MGR. கருணாநிதி நட்பில் ஆரம்ப விரிசல் ஏற்பட்டு இருக்காது.
    MGR. சினிமா புகழை
    இல்லாம ஆக்கி விடணும் என்ற. பொறாமை கருணாநிதி க்கு.. எப்படி பட்ட துரோகம்..

  • @chand188
    @chand188 2 หลายเดือนก่อน +4

    கலைஞர் இல்லை யென்றால் MGR கிடையாது

  • @muthamilgnanaprakash7412
    @muthamilgnanaprakash7412 2 หลายเดือนก่อน

    Waiting for further episodes

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +2

    MGR ....திரு.காமராஜை தன் தலைவன் என நன்றியில்லாமல் பேசியதால்... MGR ரின் என் கடமை திரைபடம் திரையருங்குகளில் ஓடாமல் ஈ ஓடியது... MGR பயந்து எங்கள் அறிவு ஆசான் அண்ணா காலில் விழுந்தார்.... இதுதான் உண்மையான வரலாறு அய்யா....

    • @Renganathanv52
      @Renganathanv52 2 หลายเดือนก่อน

      நம்நாடு படமல்ல
      என் கடமை படம்

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

      @@Renganathanv52
      OK சார் மாத்திட்டேன்

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 2 หลายเดือนก่อน +1

    எம்.ஜி.ஆர் சுயநலவாதி

  • @panneerselvan8006
    @panneerselvan8006 27 วันที่ผ่านมา

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் ஆவதற்கு முன்பே துணை முதல்வர் ஆவதற்கு முன்பே தான் நடித்துக் கொண்டிருந்த திரைப்படங்களை நடித்து முடித்துவட்டாரே.அமைச்சரான பின் துணைமுதல்வரான பின் சினிமாவில் நடிப்பதில்லையே.1970ஆம் ஆண்டுகளிலேயே கலைஞர் அவர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிரிவுக்கு ஜெயலலிதா காரணமாக இருந்துள்ளார்.தான்(நாவலர் நெடுஞ் செழியன்)இருந்த தி.மு.க.வின் பொதுச் செயலாளராக கலைஞர் அவர்களை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தவர்,பிற்காலத்தில் தான்(நாவலர் நெடுஞ் செழியன்)இருந்த அ.இ.அ.தி.மு.க.தின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டாரே?இதுதான் காலத்தின் கொடுமை.

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 2 หลายเดือนก่อน +4

    கேஆர்ராமசாமிதான்எம்ஜிஆர்ஐதீமுகவிற்குகொன்டுவந்தார்

  • @prabu67
    @prabu67 2 หลายเดือนก่อน +2

    Politicians became billionaires. Public didn't grow well.

  • @balamuruganbalamurugan4589
    @balamuruganbalamurugan4589 29 วันที่ผ่านมา

    திமுக.இல்லனாஎம்ஜிர்இல்லா

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 2 หลายเดือนก่อน +4

    கலைஞர் நாமம் வாழ்க
    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +1

      சூப்பர் அண்ணா....
      நம் பாசதலைவர் கலைஞர் புகழ் ஓங்குக...

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 2 หลายเดือนก่อน

    காங் கிரஸ்அல்லகாமராஜர்கட்சி

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 2 หลายเดือนก่อน

    Sir kannan - besides speech etc the cut throat qualities made KK projected forward ala kavukkirathella killai

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +1

    பாசதலைவர் கலைஞர்...🔥🔥🔥🔥🔥🔥

  • @NirmalaPandian-n2y
    @NirmalaPandian-n2y 2 หลายเดือนก่อน

    சர்க்காரியா, நாயகன், கருநாகம்

  • @PURUSHOTHAMRAJU-ej1sl
    @PURUSHOTHAMRAJU-ej1sl 2 หลายเดือนก่อน +1

    nhn

  • @Senthilkumar-jr1mi
    @Senthilkumar-jr1mi 2 หลายเดือนก่อน +1

    DMK jolra

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 หลายเดือนก่อน

    Ayya.solvathu.anaithum.unmai.mgr.ral.tmk.valarnthathu.tmk.val.mgr.valarnthar.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 หลายเดือนก่อน

    Kalaigner created modern tamilnadu,Mgr just showing man.empty vessel.jaya better then mgr

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 2 หลายเดือนก่อน +16

    எம் ஜி ஆர் இல்லனாதீமூகிடையாது

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 2 หลายเดือนก่อน +14

      கலைஞர் இல்லனா எம்ஜீஆர் கிடையாது.. சாதாரண நடிகர்...

    • @elavarasanramasamy2769
      @elavarasanramasamy2769 2 หลายเดือนก่อน +12

      திமுக விற்கு எம் ஜி ஆர் அவர்களை கொண்டு வந்ததே கலைஞர் தான்

    • @Unmai12
      @Unmai12 2 หลายเดือนก่อน

      திமுக இல்லையென்றால் mgr ஒரு கதாநாயகனாக ஆகி இருக்க முடியாது,அப்புறம் எப்படி அரசியலில் ஜெயித்திருக்க முடியும்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 หลายเดือนก่อน +5

      ஆமா ஆமா எல்லோரும் சொல்லிக்கராங்க......கலைஞர் என்பவர் இல்லையென்றால் எம்ஜியார் சினிமாவில் செல்லாக்காசு தெரியுமா? தம்பி.ஜெ என்ற வசந்த சேனையால் வந்த விணை என்பதை பேட்டி நினைவு கூறுகிறது😅😅😅😅😅😅

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 2 หลายเดือนก่อน +3

      Without kalaigner ,mgr empty vessel.without mgr, DMK won so many elections,

  • @kaviyarasancgb303
    @kaviyarasancgb303 2 หลายเดือนก่อน

    Why so late?

  • @sureshsa9695
    @sureshsa9695 2 หลายเดือนก่อน

    அதென்ன திரைப்பட வில்லன் M . R . ராதா ?

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 2 หลายเดือนก่อน +2

    அய்யா உங்கள் பதிவுடன் தொடர்கிறேன்...
    இந்தபதிவில்
    நடிகர் நடிகைகள் வருகை பரபரப்புதான். எம்ஜிஆரும் அந்தவரியில்தான்.
    ஆனால் அவரால் தான் திமுக!
    இயற்க்க இயலாது

  • @PURUSHOTHAMRAJU-ej1sl
    @PURUSHOTHAMRAJU-ej1sl 2 หลายเดือนก่อน +1

    v

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

    ❤❤❤பாசதலைவர் கலைஞர்❤❤❤

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 2 หลายเดือนก่อน

    Namnadu.odavillai.eantru.eantha.muddal.sonnan.vangaiyavatthiyaraiya.patti.thoddi.eallamolittha.padal.anal.mgr.cm.maga.karanam.kalaijar.kalaijar.cm.maga.karanam.mgr..

  • @nallvazhai7380
    @nallvazhai7380 2 หลายเดือนก่อน

    அண்ணா &கலைஞர் ஏன் திமுக ஆட்சியில் அமர வைக்கும் அளவில் எம் ஜி ஆரின் மக்கள் சக்தி. கலைஞர் கருணாநிதி கடனை அடைக்க எம் ஜி ஆர் ஜெயலலிதா இலவச மிக நடித்தார் கள். எங்கள் தங்கம் படத்தில்.விருந்தாளி சரிவர அரசியல் வரலாறு பற்றிய தகவல்கள் இல்லாமல் பேசுகிறார்.. நன்றி மறந்த கலைஞர். திமுக விற்கு எம் ஜி ஆரை அழைத்து வந்தவர் எஸ் எஸ் ராஜேந்திரன் மைத்துனர் நிராயனஸ்வாமிஎன எம் ஜி ஆர் தனது நான் ஏன் பிறந்தேன் தொகுப்பில் பதிவு செய்து கொண்டார். கலைஞர் கருணாநிதி செய்த மாபெரும் தவறு எம் ஜி ஆரை நீக்கியது பலனை தண்டனை யாக அனுபவித்தார்.இன்றும் எம் ஜி ஆர் புகழுடன்..

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 2 หลายเดือนก่อน

    தெவி பசங்க

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 2 หลายเดือนก่อน

    He is saying that that it was mgr who wanted kalaignar to be cm and he did it,which was stated by kalaignar in his book.Dafuq for that why is he writing book on a history of dmk? 90 % of people claim that it was kalaignar with the support of mgr (which was his only support to cm post than most MLA support)convinced SSR to became cm.He is gulping it down without telling that.

  • @duraiv7683
    @duraiv7683 2 หลายเดือนก่อน

    🙏 . நல்ல நேர்காணல் ஆனால் திமுக வரலாற்றை சொல்லும் நண்பர் சற்று தடுமாறுவது நன்கு தெரிகின்றது. இதில் அவர் கலைஞர் பற்றாளர் என்பது நன்கு தெரிகிறது அதனால் சில வரலாற்று பதிவை மாற்றி சொல்வது கண்டணத்துக்கு உரியது ஒரு வாரலாறு சொல்லும் போது நடுநிலை வேண்டும் . இது போன்ற தவறுகளை உணர்ந்து தவிர்க்க வேண்டும் அப்பொழுது தான் தங்கள் பதிவுக்கு ஒரு மரியாதையும் பெருமையும் இருக்கும் நன்றி🙏

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 2 หลายเดือนก่อน +3

    அய்யா
    திமுக தலமைக்கு போட்டிவந்தபோது
    யார்வெற்றிபெறுகாறார்களோ அவர்க்கு என்ஆதரவு என்றார் எம்ஜிஆர்.

  • @guruguru6722
    @guruguru6722 2 หลายเดือนก่อน +2

    Kalagnar karunanidhi

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤மிக சிறப்பு❤❤❤❤❤❤

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 2 หลายเดือนก่อน +1

    அய்யா
    செயற்குழு பொதுகுழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கவேண்டும்
    இங்கு ஓர்கேள்வி ?
    எத்தனை உறுப்பினர்களோடு எம்ஜிஆர்க்கு நட்பு உறவு செல்வாக்கு இருந்தது ??????

  • @sowmianjayaraman7121
    @sowmianjayaraman7121 2 หลายเดือนก่อน

    கலைஞர் புரட்சி தலைவர் பிரிய காரணமாக இருந்தது நாவலரின் சதி

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 2 หลายเดือนก่อน

    நாவலர் பற்றி கலைஞர் உடன்பிறப்பு கடிதத்தில் படித்து பாருங்கள் அவரின் நட்பு பற்றி தெரியும்

  • @RajaKrishnan-t6g
    @RajaKrishnan-t6g 2 หลายเดือนก่อน +3

    கலைஞரும் திமுகவும் இல்லையென்றால் எம்ஜிஆர் இல்லை?

  • @karounanidys6344
    @karounanidys6344 2 หลายเดือนก่อน +1

    இவன் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியை மட்டும் படித்து விட்டு அதுதான் திமுக வரலாறு என்று நம்புகிறான். அதையே வாந்தியும் எடுக்கிறான்.
    😂😂😂

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน +4

    பாசதலைவர் கலைஞர் இல்லை என்றாள் இராசியில்லா நடிகன் என்ற பெயரோடு MGR ஒரு சிறிய நடிகனாக திரைவாழ்கையோடு முடிந்து போய்யிருப்பார்......

    • @asmsankar5047
      @asmsankar5047 2 หลายเดือนก่อน +1

      களவாணி கருணாநிதி 1952-ஆம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலமாகத்தான் ஓரளவு பிரபலமானார்! ஆனால் 1947 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் ராஜகுமாரி! அது சூப்பர் ஹிட்! அந்த படத்தில் வசன உதவியாளராக தான் கருணாநிதி இருந்தார்! அந்தப் படத்தினுடைய இயக்குனர் திரு ஏ எஸ் ஏ சாமி அவர்கள் தான் அந்த படத்திற்கு வசனகர்த்தாவும் அவர்தான்! அதன் பிறகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு மந்திரிகுமாரி படத்தினுடைய வாய்ப்பு வந்த பொழுது, திரு ஏ எஸ் ஏ சாமி அவர்கள் தன்னால் இருக்கின்ற வேலைப்பளுவில் வசனகர்த்தாவாக முழுமையாக பங்காற்ற முடியாது! ஆகவே நீங்கள் வேறு நபரை வைத்து வசனத்தை எழுதுங்கள் என்று சொன்னார்! இந்த வாய்ப்பை திறப்புகளை எம்ஜிஆர் அவர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டார்! தன்னுடைய நண்பர் கருணாநிதி இருக்கிறார் அவருக்கு மிக அழகான வசனம் எழுத தெரியும்!அவர்தான், இந்த படத்திற்கு வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருணாநிதிக்கு சிபாரிசு செய்து ஜூபிடர் பிலிம்ஸ் சுந்தரத்திடம் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல, முகராசி, கைராசி இல்லாத நடிகர் யாரும் இல்லை! அதனால் இல்லாத வரலாறு இருப்பது போல காட்டி ஊரை ஏமாற்ற வேண்டாம்! நீங்கள் கருணாநிதிக்கு சொம்படியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற மிகப்பெரிய ஆளுமையை அவதூறாக சித்தரித்தால் அசிங்க படு வாய்! உண்மையை மட்டும் எழுது!

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

      மூதேவி MGR ஒரு காங்கிரஸ்காரர்...
      MGR ஒரு ஆன்மீகவாதி இறைவனை வழிபடக்கூடியவர் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது சிவாஜி திருப்பதி போன்ற ஒரே காரணத்துக்காக கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்..... எம்ஜிஆர் எல்லாம் ஆன்மீகவாதி என்று சொல்லி இருந்தார் அந்த காலத்தில் எவ்வளவு பெரிய பணக்காரனாக கொடை வள்ளலாக இருந்தாலும் தூக்கி குப்பையில் எரிந்திருப்பார்கள் அண்ணாவும் அண்ணாவின் தம்பிகளும்....மேலும் இத்தனை பேரிடமிருந்து எம்ஜிஆரை அரசியல் மற்றும் சினிமாவில் வளர்த்து எடுத்தது எங்கள் பாசதலைவர் கலைஞர்......
      அரசியல் தெரியாத சினிமாவை எப்படி தேர்ந்தெடுக்க தேர்ந்தெடுக்க வேண்டும் முக்கியமாக சமூகப் படங்களில் நாம் நடித்தால் எப்படி அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நுணுக்கத்தை சொல்லிக் கொடுத்தவர் கலைஞர் என்கிற அடிப்படையில்தான் தலைவர் கலைஞருக்கு MGR நண்பராக சாகும் வரை தலைவர் கலைஞருக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் ....
      எளிமையாக உனக்கு புரிய வேண்டுமென்றால் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கட்சியின் தலைவராக இருந்த போது கட்சியில் சாதாரண எம்எல்ஏ பொருளாளர்...MGR..
      MGR ரை கலைஞர் தவிர மற்ற தலைவர்களோடு ஒப்பிட்டால் எம்ஜிஆர் கண்டிப்பாக உயர்ந்த தலைவராக தான் இருப்பார் ஆனால் கலைஞரோடு ஒப்பிட்டால் எம்ஜிஆர் ஒரு சாதாரண நடிகர் சாதாரண ஒரு அரசியல்வாதி அவ்வளவுதான் ..
      அடுத்தவர்கள் எழுதிக் கொடுக்கிற வசனங்களையும் பாடல்களையும் அடுத்தவர்களை இயக்கத்தில் ஓர் கதாபாத்திரமாக நடித்துப் போகும் முட்டாள் நடிகர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... தலைவர் அவர்களோ அரசியலில் சரி சினிமாவிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அண்ணாவின் பெரியாரின் போர்படை தளபதி வெறும் தளபதி மட்டும் அல்ல அடுத்த தலைமை பந்துக்கான தகுதிகளை முழுமையாக இயற்கையாக அவர் வளர்த்துக் கொண்டவர் ..... கண்டிப்பாக தலைவர் கலைஞர் போன்று ஓர் அரசியல்வாதியாக சினிமா துறையின் முழுமையாக வெற்றி பெற்றவர் என்கிற அங்கீகாரம் எஞ்சியருக்கு இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கிடைக்காது கலைஞரோடு தயவு செய்து ஒப்பிட்டு உங்கள் எம்ஜிஆரை ஒப்பிட்டு நீங்கள் உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் ...
      அப்படி என்றால் எம்ஜிஆர் விட பெரியவர் ஜெயலலிதாவா ..???
      பாவம் நீங்கள் அப்படித்தான் சொல்லுவீர்கள் காரணம் நீங்கள் பெற்ற அறிவு அவ்வளவுதான்

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

      @@asmsankar5047
      கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் கலைஞர் என்று சொல்லாமல் கருணாநிதி என்று சொன்ன ஒரே காரணத்துக்காக MGR தன்னுடைய காரிலிருந்து தன்னுடைய கட்சிக்காரரை நடுரோட்டில் இறக்கிவிட்டு போனார் நீ எல்லாம் எம்ஜிஆர் காலத்தில் இருந்தால் உன்னை நடு தெருவில் வைத்து கன்னத்திலேயே கொடுத்திருப்பார் தலைவர் கலைஞருக்கு மரியாதை கொடுத்தால்தான் நீ எல்லாம் MGR ரின் தொண்டன் ....
      இல்லையென்றால் நீ ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட முட்டாள் என்று அர்த்தம் ...அல்லது எம்ஜிஆர் பற்றி கலைஞரைப் பற்றி தெரியாத முட்டாள் என்று பொருள்

    • @KandiahKYoganathan
      @KandiahKYoganathan หลายเดือนก่อน +1

      @@asmsankar5047உண்மை. இந்த பேட்டியாளர் தமிழினப் படுகொலைஞரின் முட்டு.

  • @ThamaraiThamarai-n9t
    @ThamaraiThamarai-n9t 2 หลายเดือนก่อน +8

    கலைஞர்
    இல்லையென்றால்
    நடிகன்
    இல்லை

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

    ❤❤❤பாசதலைவர் கலைஞர்❤❤❤

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 2 หลายเดือนก่อน

    ❤❤❤பாசதலைவர் கலைஞர்❤❤❤