கஸ்தூரி பாஜகவில் அதிரடி என்ட்ரி ஏன் தெரியுமா? பரபரப்பு விளக்கம்... | Nerukku Ner | Sathiyam Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. கஸ்தூரி பாஜகவில் அதிரடி என்ட்ரி ஏன் தெரியுமா? பரபரப்பு விளக்கம்...
    #NerukkuNer #Sathiyamtv #Kasthuri #Ilaiyaraaja #Bjp
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

ความคิดเห็น • 3.5K

  • @jjdeva2672
    @jjdeva2672 2 ปีที่แล้ว +1314

    முக்தார் அவர்களே! நல்ல தகுதியும் நல்ல தெளிவான சமூக நீதியும் நல்ல தெளிவான அறிவுக்கூர்மையும் உள்ள தகுதியுடைய வர்களிடம் பேட்டி எடுத்தால் விவாதம் ஆரோக்கியமாக இருக்கும்.

    • @ravibala4872
      @ravibala4872 2 ปีที่แล้ว

      Dai. போடா நம்ம நாடு கடந்த அரசாங்கம் செய்றது ஒரு தவறான தகவல் என்று யாராலும் தடுக்க முடியாது

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 2 ปีที่แล้ว

      பேட்டி எடுக்கறது ஒரு pakkam இருக்கட்டும். மோடி எதிர்ப்பாளர் கிட்ட பேட்டி kodukkarathu மட்டும் சரியா.

    • @santhiramasawmy4784
      @santhiramasawmy4784 2 ปีที่แล้ว

      எப்படி திருட்டு திமுகாவிடம் எப்படி கொள்ளையடிப்பதை பேட்டி எடுக்கலாமா

    • @girikrishnanp1693
      @girikrishnanp1693 2 ปีที่แล้ว +19

      Kasthuri oru rate

    • @rajapalanichamy4479
      @rajapalanichamy4479 2 ปีที่แล้ว +19

      உண்மை இவள் ஒரு அறிவிலி

  • @தடாகம்செல்வக்குமார்

    முக்தார் அய்யா நீங்கள் கேட்கும் கேள்விக்கு எதிரில் உள்ளவர்களால் பதில் சொல்ல முடியாமல் தவிப்பது உண்மையில் சிறப்பு 👍👍வாழ்த்துக்கள் 💐💐

    • @subumunusamy1872
      @subumunusamy1872 2 ปีที่แล้ว

      அவுங்க அண்ணாமலை கிடையாதுடா முண்டம்!

    • @senthilkumara8607
      @senthilkumara8607 2 ปีที่แล้ว +9

      பேட்டியை பார்க்கவில்லையோ? நெறியாளரை அந்த அக்கா போட்டு வெளுவெளுனு வெளுத்து விட்டுருச்சே.

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 2 ปีที่แล้ว

      முட்டாள்கள்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது உண்மையை உணர்ந்து சொல்லியுள்ளீர்கள் முக்தார் ஒரு லுசு அரைவேக்காடு.

    • @jeevanthanthayesu8839
      @jeevanthanthayesu8839 2 ปีที่แล้ว +2

      Kasthuri naikittallam ethukku mukthaar interw panni unga respect spoil panringa?

    • @nagendranmuthu9798
      @nagendranmuthu9798 2 ปีที่แล้ว

      நடிகை என்பது சரியாக காட்டும் இவாள்

  • @stepheni6488
    @stepheni6488 2 ปีที่แล้ว +3

    தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டீர்கள்.தகுதியுடைய வர்களிடம் பேட்டி எடுத்தால் விவாதம் ஆரோக்கியமாக இருக்கும்

  • @s.m.kaleelurrahman1956
    @s.m.kaleelurrahman1956 2 ปีที่แล้ว +636

    மிகத் தெளிவான புத்தி கூர்மையும் அறிவும் தெளிவும் கொண்ட மரியாதைக்குரிய முக்தார் அவர்களே இந்த பேட்டியின் மூலம் தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டீர்கள்

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว +2

      Yes. H wasted time to conduct this rubbish

    • @jct8678
      @jct8678 2 ปีที่แล้ว +1

      It's true bro,

    • @star-nr6gu
      @star-nr6gu 2 ปีที่แล้ว

      முக்தார் போன்ற துலுக்கன்கள் இந்தியாவிற்கு வெளியேறினால் தான் இந்தியாவின் விடுதலை

    • @yuvarajnavaneethan7348
      @yuvarajnavaneethan7348 2 ปีที่แล้ว +2

      Unnamaiya pesunaaa ungalukku eriyum

    • @majeedbabu9487
      @majeedbabu9487 2 ปีที่แล้ว +3

      முக்தார் உங்களுக்கு. வேறு வேலை இல்லை.... கஸ்தூரி இது ஒரு டம்மி பீஸ்.....

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +1807

    தகுதி உள்ளவர்களிடம் பேட்டி எடுங்க முக்தார்

    • @dhanasekarsuper6372
      @dhanasekarsuper6372 2 ปีที่แล้ว +26

      Super

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +23

      Very wonderful Request

    • @elamparithi.r7094
      @elamparithi.r7094 2 ปีที่แล้ว +20

      100%

    • @peroskhan870
      @peroskhan870 2 ปีที่แล้ว +13

      Ipa soniyae ithu pointu..

    • @SenthilKumar-tj4yz
      @SenthilKumar-tj4yz 2 ปีที่แล้ว

      தகுதி இல்லாத நடுநிலையாளர் என்ற போர்வையில் உள்ள இந்த நாய்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது இந்த நாய்கள் மோடி என்றாலே கதருவனுங்க எல்லாம் சுடலையால் வளர்த்து விட பட்டவர்கள்.

  • @apsasikumarapsasikumar2397
    @apsasikumarapsasikumar2397 2 ปีที่แล้ว +52

    முக்தார் உங்கள் தகுதிக்கு கொஞ்சமேனும் அறிவுள்ளவர்களோடு உரையாடினால் நன்று.

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 ปีที่แล้ว

      yes i too agree

    • @mallikaselvarajan2333
      @mallikaselvarajan2333 9 หลายเดือนก่อน

      ​@@gopalvenkatesh115u kmm.
      Bp4.24ku7; .kje 7óu
      Mk
      😅n8
      😅😅😅😅xol😅

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 2 ปีที่แล้ว +603

    தகுதி இல்லாதவரிடம் பேட்டி தயவு செய்து எடுக்காதீர்கள்

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 2 ปีที่แล้ว +7

      Yes.

    • @technicalnovice2901
      @technicalnovice2901 2 ปีที่แล้ว +2

      உண்மைதான். இவருக்கு Rangaraj Pandey தான் சரி.

    • @soundrarajana967
      @soundrarajana967 2 ปีที่แล้ว +1

      Ellorum manithargal

    • @harishgunathulasi8860
      @harishgunathulasi8860 2 ปีที่แล้ว

      True she doesn't now anything

    • @tamilupdate8162
      @tamilupdate8162 ปีที่แล้ว

      முக்தார் நேர்காணல் எடுக்கும் அளவுக்கு கஸ்துரிக்கு அரசியல் அறிவு இல்லை.

  • @yusufb.m9816
    @yusufb.m9816 2 ปีที่แล้ว +189

    தயவுசெய்து இது போன்றவர்களிடம் பேட்டி எடுத்து உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்
    இது வருங்கால காயத்ரி ரகுராம்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว

      Ha ha ha ha

    • @ismailmd7658
      @ismailmd7658 2 ปีที่แล้ว +1

      S correct

    • @MS-wj3se
      @MS-wj3se 2 ปีที่แล้ว

      மங்களூர் இடினாப்பா ISIS மருமகளோ முதலில் மதம் பிறகே தேசம் என்றவளை விட மேல்

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 2 ปีที่แล้ว

      பச்சோந்தி தமிழகத்தில் பிழைப்பு நடத்திகிட்டு வடநாட்டானுக்கு செம்பு தூக்குவதும் முந்தி விரிப்பது ஒன்னுதான்

    • @timesofcreator1972
      @timesofcreator1972 2 ปีที่แล้ว +1

      Sure

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +44

    பேசும் பொருளுக்கு பொருத்தமானவர்களையும், தகுதியானவர்களையும் பேட்டி எடுப்பது சிறப்பான விவாதமாக இருக்கும். 🙏🙏🙏🙏🙏

  • @meenakalan8877
    @meenakalan8877 2 ปีที่แล้ว +315

    நாகரிகமாக பேட்டி அளிக்காமல் தொடை தட்டி சத்தம் போடும் இவரிடம் யாரும் பேட்டி எடுக்க வேண்டாம். இது சினிமா அல்ல. நிஜம்.

    • @sridharp8617
      @sridharp8617 2 ปีที่แล้ว +9

      ஏம்பா தொடைய காட்டுனா வாய்திறந்து பாக்குறீங்க. ஆனா தொடைய தட்டுனா தப்பா

    • @balam9057
      @balam9057 2 ปีที่แล้ว

      ANTHA EX VVIP KITA IRUNTHU RELEASE AYITALA

    • @bossbabykutty8852
      @bossbabykutty8852 2 ปีที่แล้ว +1

      @@sridharp8617 Yaen Pa ' Yaaru Avalai Kaatta Sonna ??

    • @thangamani1283
      @thangamani1283 2 ปีที่แล้ว

      எய்ட்சுக்கு ஆலான தெவுடிய இவால் கால்களை விரிக்கிறா பாருங்க

    • @selvisilambu9713
      @selvisilambu9713 2 ปีที่แล้ว

      @@sridharp8617 .

  • @Saifullah4U2
    @Saifullah4U2 2 ปีที่แล้ว +424

    சினிமா கலைஞர்களை கடவுளாக கொண்டாடிய ரசிகர்ளால் வந்த வினை. இரண்டு மணி நேர பொழுதுபோக்கு முடிந்ததும் நம் வேலையை பார்த்திருந்தால் இன்று இவர்கள் பெரிய புடிங்கி என நினைத்து இருக்க மாட்டார்கள்.

    • @komaleeswarir3008
      @komaleeswarir3008 2 ปีที่แล้ว +14

      கோடியில் ஒரு வார்த்தை

    • @aravinths5053
      @aravinths5053 2 ปีที่แล้ว

      Kandippa cinema karanga periya pudingiya than nenaikuranga..... avanungala arasiyal pakkame vidakoodathu appo than naadu uruppudum

    • @anianto20
      @anianto20 2 ปีที่แล้ว +12

      இந்த தெளிவு எல்லோருக்கும் இருந்தால் எத்தனை நலமாய் இருக்கும் !

    • @Creditnotmine
      @Creditnotmine 2 ปีที่แล้ว +1

      American, European Countries la apdi thaan.....ivanuha padatha paathey , raja , raani , kooda vaalthuruvanuha.....atha Koothadi nadikarkal nalla use panikitaan....🤦

    • @sekaranchandra1276
      @sekaranchandra1276 2 ปีที่แล้ว +2

      Please celebrate them more than God. They wd getting rich n richer day by day. After eating up all ur hard earned money they did not even bother at all to open their mouth on any atrocity. Including the Srimathi. What a super selfish group.

  • @rameshr4846
    @rameshr4846 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரர் முக்தார். தொடரட்டும் உங்கள் கலாய். அரைவேக்காடு கஸ்தூரி போன்றவர்களை கி ழித்தெரியுங்கள்.

  • @johnjincy8148
    @johnjincy8148 2 ปีที่แล้ว +146

    அம்பேத்கரை பற்றி பேட்டி எடுக்கும் போது அம்பேத்கரை பற்றி நன்றாக தெரிந்த ஆளை தேர்வு செய்வது நல்லது.

    • @alambana8255
      @alambana8255 2 ปีที่แล้ว +1

      avarai patri nandraga therindhavar kelvi ketal nalladhu

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 2 ปีที่แล้ว +158

    ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் ஆக்கினால் ராமநாத் கோவிந்த் குடும்பம் பயன் அடைந்து இருக்கிறது. அந்த சமூக மக்கள் என்ன பயன் அடைந்தார் கள் கஸ்தூரி?

    • @shaktivel5160
      @shaktivel5160 2 ปีที่แล้ว

      பயன் அடைஞ்சத விடடுங்க, கோவில்குள்ள போனதுக்கு தண்ணிஊத்தி கழிவு விட்டானுங்க இந்த சங்கிகள்.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 2 ปีที่แล้ว +6

      I think that it was said that the Honorable president of the largest Democratic Country of the world was not allowed to enter into a Temple where the religion is of his own. It was also said that the place was Cleaned and Sanctified immediately after he left.That is the level of respect of the largest Democratic Country to it's own First Citizen . They didn't know that it is a Worldwide Insult to the top most Person of the top most Democratic Country of the world.

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 2 ปีที่แล้ว +1

      என்னய்யா. அப்படி.. நா
      இப்படி. ந. இப்படி.. என்ன. அறிவு.

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว

      @@soosais.t.manickam9814 iiஇதற்கெல்லாம் யாரும் விளக்கம் தரமாட்டார்கள்.

    • @selvarajondipudur3311
      @selvarajondipudur3311 2 ปีที่แล้ว +2

      போதும் போதும் வெறுப்பு தன்மை கஷ்தூரியும் ஒரு பென் என்று பாருங்க முக்தார்அவர்களே

  • @RanjaniManish
    @RanjaniManish ปีที่แล้ว +1

    தரவு சம்பவத்தை கஸ்தூரி வாயாலேயே சிறப்பாக செய்தீர்கள் முக்தார்.. வாழ்த்துக்கள்! 👏👏👏

  • @gobit2993
    @gobit2993 2 ปีที่แล้ว +140

    சாத்தியமா சொல்றேன் சத்தியத்துக்கு சத்தியம் வந்துருச்சு, ஏன் இந்த மாதிரி ஆளுங்க ல பேட்டி எடுக்கிறிங்க

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 2 ปีที่แล้ว

      இது போன்ற நபர்களை பேட்டி எடுத்தால் தான் இந்துத்துவா வாதிகளின் சிந்தனை எப்படி பட்டது என்று எல்லா மக்களுக்கும் தெரியவரும் !! பொது வெளியில் பேட்டி எடுக்க தகுதி உடைய நபர்களை ஊடகங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் . அது அவர்களின் உரிமை !!

  • @selvakumar5715
    @selvakumar5715 2 ปีที่แล้ว +461

    முக்தாருக்கு பதில் கூறும் அளவுக்கு கஸ்தூரி தெளிவாக பேசவில்லை..

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 2 ปีที่แล้ว +16

      முக்தார் மோடி எதிர்ப்பு. அப்ப பேட்டி எந்த லட்சணத்தில் இருக்கும். Peru satyam t.v. பூரா மோடி எதிர்ப்பு ஏண்டா

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 2 ปีที่แล้ว +7

      @@kumarnarayanaswamy777 அப்படி பெயரை கொண்டவர் மோடி, பிஜேபிக்கு ஆதரவா இருந்தா தான் ஆச்சர்யம் 😊😊

    • @ronaalbert8852
      @ronaalbert8852 2 ปีที่แล้ว

      இற்றுப் போன சினிமாக்காரி. எடப்பாடியை ஆதரிக்கும்போதே இந்த நடிகையை உலகம் அறியும்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +2

      கஸ்தூரி அம்மா நதக வில் இல்லையா?

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +6

      முக்தார் உங்களுக்கு வேற
      வேலையே இல்லையா.

  • @DineshKumar-mc9fc
    @DineshKumar-mc9fc 2 ปีที่แล้ว +6

    Mutthar brother keep it up, I like your straight forward questions

  • @heenahaina6763
    @heenahaina6763 2 ปีที่แล้ว +142

    மிக சரியான ஆளாக முக்தாரை தேர்ந்தெடுத்த சத்தியம் டிவிக்கு வாழ்த்துக்கள் பல......

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +136

    பாஜகவை பற்றி குறை சொன்னால் பஜாரியா மாரிடுராள்.

  • @shanthakumarxavi5264
    @shanthakumarxavi5264 2 ปีที่แล้ว +1

    சரியான பேச்சு முக்தார் 👌👌👌👌

  • @Raviravi-zz3px
    @Raviravi-zz3px 2 ปีที่แล้ว +220

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @isakidurai.6132
      @isakidurai.6132 2 ปีที่แล้ว

      நீங்க தமிழன் என்று சொல்லுவீங்க அவங்கிட்ட கேலுங்க முஸ்லிம் என்றுதான் தன்னை அடையாளபடுத்துவான்

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 2 ปีที่แล้ว

      இவனே.. தகுதி.இல்லதவன்
      நேர்மை.இவன்ஏதிரி..
      நாயநஞ்ஜங்கர்க்கு..அதரவன்

  • @jassjass1372
    @jassjass1372 2 ปีที่แล้ว +430

    தகுதியும் தராதரம் உள்ளவர்களிடம் நேர்காணல் செய்யுங்கள்..!

  • @lovelylovelyy2628
    @lovelylovelyy2628 2 ปีที่แล้ว +10

    Kasthuri vera level bold speech

  • @apsway
    @apsway 2 ปีที่แล้ว +85

    அய்யா முக்தார், சகோதரியை நாகரீகமாக ஆனால் கேட்க வேண்டியதை சரியாக கேட்டீர்கள். சிறப்பு.

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 2 ปีที่แล้ว +35

    இவரிடம் எல்லாம் பேட்டி எடுத்து உங்களை ஏன் தாழ்ந்து போகீறீர்கள்.

  • @shankark6346
    @shankark6346 2 ปีที่แล้ว +14

    அண்ணா நம்ம ஒரு கேள்வி கேட்டா நம்மள அசுர வைக்கிற மாதிரி வேற ஒரு பதில் சொல்றாங்க பாருங்க

  • @s.mentonsapaulsimporium5029
    @s.mentonsapaulsimporium5029 2 ปีที่แล้ว +76

    முக்தார் தகுதி உள்ளவரிடம் பேசுங்கள் ..

  • @sairanjithu6902
    @sairanjithu6902 2 ปีที่แล้ว +283

    தலைவா நீ வேற லெவல் 👍🏾

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 8 หลายเดือนก่อน +1

    Excellent Mr.Mukthar sir 🙏👍

  • @ashok556
    @ashok556 2 ปีที่แล้ว +228

    முக்தார் அருமையான பேட்டி , உங்களுடைய அறிவு கூர்மைக்கு பாராட்டுக்கள் .

  • @mahaboobbai7476
    @mahaboobbai7476 2 ปีที่แล้ว +255

    ஏன்சார் இவங்கள்டெல்லாம் பேட்டி எடுத்து டைம் வேஷ்ட்பன்ரீங்க.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      இந்தப் பைத்தியக்காரர்களை எல்லாம் 😂😂😂😂😂😂😂😂😂

    • @sudhakarsuthikshasudhakar1379
      @sudhakarsuthikshasudhakar1379 2 ปีที่แล้ว +2

      Aama intha naai mukthar romba periya arivaali

    • @loveyourself8597
      @loveyourself8597 2 ปีที่แล้ว +1

      @@sudhakarsuthikshasudhakar1379 evlo per arivaali nu sollitukanga Anga la kekkama inthe CMT la vanthu kekreenga yen Ivar Bai tra naalaya...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      கொத்தடிமை வெட்டிப் பயல் தானே இவன்

  • @sureshloganathan4592
    @sureshloganathan4592 2 ปีที่แล้ว +3

    முக்தார் நீங்கள் மறுபடியும் திமுக விற்கு ஆதரவாகவே பேசிவருகிரீர்கள்..பொதுவான முதல்வர் என்றால் எல்லா மதத்திற்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்..அதுதான் சரி.

  • @isaacpaulraj3400
    @isaacpaulraj3400 2 ปีที่แล้ว +37

    எல்லாம் வருமானவரி பிரச்சினைதான் சினிமா
    காரங்களே சுயநலவாதி
    கள்தானோ?

  • @pandimurugankaruppanan3690
    @pandimurugankaruppanan3690 2 ปีที่แล้ว +134

    இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமையைப் பற்றி தெரியாத ஒரு நபரிடம் பேட்டி எடுத்தது முக்தார் அவர்களின் தவறு

  • @TNNANDHAEDIT
    @TNNANDHAEDIT 2 ปีที่แล้ว +3

    மூளை அதிகமாக இருக்கும் முத்தார் அவர்களையே மடக்கும்படி இருக்கிறது கஸ்தூரியின் பேச்சு.... அந்த பிரச்சனைக்கு பிரதமர் கண்டனம் தெரிவிக்காமல் இருந்து இருந்தது உண்மை என்றால் பிரதமருக்கு என் கண்டனங்கள் என்று துணிவுடன் கூறிய மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் பெயரைக் கொண்ட கஸ்தூரி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 ปีที่แล้ว +33

    வேறுஆளேகிடைக்கவில்லையாழையஅல்வாபழையபொட்டியைகூப்பிட்டுநேரத்தைவீனாக்கிகொன்டுஉள்ளாய்.

  • @georgejose4334
    @georgejose4334 2 ปีที่แล้ว +195

    கஸ்தூரி, இந்திய அரசியல் மற்றும் நாட்டில் நடந்த எந்த சம்பவங்களும் அறியாமல் பேசுகிறார்.

    • @jemimaraj7025
      @jemimaraj7025 2 ปีที่แล้ว +4

      Her replies for certain questions is real.

    • @v.jayachandranv9268
      @v.jayachandranv9268 2 ปีที่แล้ว

      Time waste sir

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 2 ปีที่แล้ว

      Kasturi kelavikuda nalla echa thanama pesura.
      Dress paru 48 vayasu kelavikki.modern dress.athula vera mudiya varuvui vitukara.pazakam.pola

    • @kumarkumaran5248
      @kumarkumaran5248 2 ปีที่แล้ว

      சரி அப்படிப்பட்டவரிடம் இவர் ஏன் பேட்டி எடுக்கிறார் பேட்டி எடுக்க அரசியல் அனுபவம் உள்ள ஆளா இல்லை

  • @kallidaimydeen6475
    @kallidaimydeen6475 2 ปีที่แล้ว +5

    முக்தார் அவர்களே பேட்டி எடுப்பது தவறு இல்லை தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுப்பது சிறப்பு....
    வாழ்த்துக்கள்....

  • @veeramanigandan525
    @veeramanigandan525 2 ปีที่แล้ว +81

    தகுதி உள்ள நபர்களை மட்டுமே பேட்டி எடுக்கவும்

  • @Suresh-ri8ks
    @Suresh-ri8ks 2 ปีที่แล้ว +79

    தரம் பார்த்து விவாதம் செய்யவும்

  • @clementjm
    @clementjm 2 ปีที่แล้ว +3

    Very good n decent interview

  • @RanjithKumar-gt6vc
    @RanjithKumar-gt6vc 2 ปีที่แล้ว +13

    Sir....உங்களுக்கு சமமானவர்களுடன் தயவு செய்து பேட்டி எடுங்கள்....இவங்க கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லணும்.....

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +140

    இவளெல்லாம் ஒரு பேட்டி எடுக்கலாமா? என்ன தகுதி இருக்கு இவளுக்கு.?

    • @mo-do2rq
      @mo-do2rq 2 ปีที่แล้ว

      போடி ஓ...........

    • @sanjaytrendzz8540
      @sanjaytrendzz8540 2 ปีที่แล้ว +1

      தகுதியுள்ளதனாலதான் டா பேச கூப்பிட்டு இருக்கான் 🤦‍♂️

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว

      Yenna thagudhi venum?

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 11 หลายเดือนก่อน

      செல்ஃபி வீடியோவில் தனது மார்பகத்தை காட்டி "இதுக்குள்ளே பாலும் பின்புற சதைக்குள்ளே பீ யும் இருக்குடா !! இதிலென்னடா கவர்ச்சி காட்றீங்க?" என மிஷ்கின் போன்ற இன்றைய இயக்குநர்களை சாடியதை தமிழன் மறக்க முடியுமா ?

  • @rameshkaviya1972
    @rameshkaviya1972 2 ปีที่แล้ว +4

    முக்தார் சார் 👌❤️👍👍👍👍
    கஸ்தூரி 👎😝😝😝😝😝🤣

  • @m.mufina4145
    @m.mufina4145 2 ปีที่แล้ว +43

    முக்தார் ப்ரோ அவர்கலே உங்கலின் தைரியம் எனக்கு romba பிடித்து உள்ளது

  • @naguravi5699
    @naguravi5699 2 ปีที่แล้ว +105

    கஸ்தூரியிடம் இருப்பது நெற்றிகண் அல்ல. நொல்லை கண்.

  • @ragupathiragupathi325
    @ragupathiragupathi325 2 ปีที่แล้ว +9

    தமிழ் நாட்டை திருத்த முடியாது சார் நாசமாக போகட்டும்

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 2 ปีที่แล้ว +141

    என்றும் பாப்பாத்தி பாப்பாத்திதான்😎

    • @ksramesh1961
      @ksramesh1961 2 ปีที่แล้ว

      That's correct. Nee peesuthiya.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +20

      குடிகெடுத்த பாப்பாத்தி

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 2 ปีที่แล้ว

      She hails from naidu community

    • @MS-wj3se
      @MS-wj3se 2 ปีที่แล้ว

      @@sivasankarisathish9138 கேவலமான பிறவி நீ

    • @benabooks
      @benabooks 2 ปีที่แล้ว +11

      @@visalaakshirethnam9624 யாரு சொன்னது? பாப்பாத்தி தான். அப்பா பெயர் சங்கர் 70களில் ஐஐடி யில் படித்தவர். அம்மா சுமதி வக்கீல். கணவர் பெயர் ரவிகுமார் டாக்டர். கஸ்தூரி 1992 ல் எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் போது மிஸ் மெட்ராஸ். அதன் தொடர்ச்சியாக சினிமா. அமைதிப்படையில் சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வா கொடுத்தது வரை எல்லாமே ஃபிங்கர் டிப் ல இருக்கிறது. ஒருவர் அரசியலுக்கு வந்தாலே அவர்கள் பரம்பரை வரலாறு நோண்டி நொங்கெடுக்கப்படும்.

  • @jolilogymkhana67676
    @jolilogymkhana67676 2 ปีที่แล้ว +7

    முக்தாருக்கு ஆப்பு வைத்த முதல் பேட்டி. ஜான்சி ராணி vs Kasturi - முக்தார் எழுதலாம்...!

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 2 ปีที่แล้ว +92

    முக்தார் எப்படி இப்படி எல்லாம் அடுத்து அடுத்து கேள்விகள கேக்குறிங்கனே தெரியல.சூப்பர் அண்ணா.

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 2 ปีที่แล้ว

      ஹாய்,,,மரச் செக், முக்தார் உனக்கு அன்னனா?

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      செத்த பாம்பை முக்தார் அடிக்கிறார்.

  • @wm1media481
    @wm1media481 2 ปีที่แล้ว +44

    உங்களுடைய கேள்விகள் அனைத்தும் சவுக்கடிகள் போல் உள்ளது. உங்களுடைய கேள்வியின் பயணங்கள் தொடர சத்தியம் டிவிக்கு வாழ்த்துக்கள்.🙏

  • @kadharsalem7137
    @kadharsalem7137 2 ปีที่แล้ว +5

    சகோதரி கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் சேலம் அப்துல் காதர்

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +92

    முக்தர் .தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் சேவை வேண்டும்.தமிழர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை..

  • @somasundaramv8781
    @somasundaramv8781 2 ปีที่แล้ว +36

    முக்தார் அவர்களே தகுதியற்றவர் களை பேட்டி எடுத்து உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ளவேண்டாம்

  • @thirumurugan4858
    @thirumurugan4858 2 ปีที่แล้ว +13

    முக்தார் உண்மையிலே திறமையான ஒரு ஊடகவியலாளர்... 🙏

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 2 ปีที่แล้ว +73

    கடந்த 40 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளில் ஏதாவது கருத்து சொல்லி இருக்கானா?உலகத்தை தன் வசப்படுத்தி எவ்வளவு சம்பாதித்து இருக்கான்.இலவசமாக எதுவும் செய்ய வில்லை

    • @ravichander2533
      @ravichander2533 2 ปีที่แล้ว

      மக்கள் பிரச்சனையை விடுங்க அவன் ஒடுக்கபட்ட சமுகத்திலிருந்த வந்தவன் அவன் தன் சமுகத்திற்கு என்ன செய்தான் கிறிஸ்தவ சி. எஸ. ஐ கிறிஸதவன் பெயர் டேவிட் ராஜா தன்னை பார்பனனாக காட்டி கொள்வதற்காக தன்னை மதம் மாற்றி கொண்டு தன் நடை உடை பாவனையை மாற்றி கொண்ட கயவன்

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 2 ปีที่แล้ว +1

      ஏண்டா ஒருத்தன் சம்பாதித்தால் அவரிடம் நீ பிச்சை போட்டுத்தான் ஆகணும்நு பிச்சை எடுக்கறீங்க?

    • @senthilkumara8607
      @senthilkumara8607 2 ปีที่แล้ว +2

      அவர் எதுக்கு கருத்து சொல்லனும், எந்த கட்டாயமும் இல்லையே. அவர் தன் வேலையை சிறப்பாக செய்து சம்பாதிக்கிறார் அதை அடுத்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய அவசியம் இல்லையே. எதற்காக எல்லோரும் அவரை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர். யாருக்கும் எதுவும் செய்யாத நீ எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும் என்று அவர் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்கலாம். அவர் அரசியல் தலைவர் இல்லையே.

    • @gopisiva1329
      @gopisiva1329 2 ปีที่แล้ว +1

      Thiruma vaiko oc la sambaarichathu ithu varai social service pannirukkaangalaa

    • @sudarsanams1830
      @sudarsanams1830 2 ปีที่แล้ว

      கஸ்தூரிபேட்டிக்குதகுதிஇல்லைஏனெனில்அவருக்குஅரசியல்அறிவேஇல்லை

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 ปีที่แล้ว +61

    இந்த பெண்ணுக்கு என்ன தகுதி இருக்கு பேட்டி கொடுக்க? இவர் ஒரு நடிகை அவ்வளவு தான்!!.. அறிவு உள்ள மனிதர்களை பேட்டி எடுக்கவும்...

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 2 ปีที่แล้ว

      முக்தார் க்கு என்ன தகுதி இருக்கு?

  • @sundarjee2782
    @sundarjee2782 ปีที่แล้ว +1

    தலைவர் வேற மாறி 🔥உரிச்சு உப்ப தடவி விட்டார் 💯

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +17

    All அறவேற்காடு are joining BJP.
    Please don’t waste your precious times in interviewing such people who makes noise without any knowledge.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +71

    கடை தெருவில் வேடிக்கை
    பார்தவர்கள்
    வரி கட்ட வக்கிலதவர்கள்
    வாழ வக்கேற்வர்கள் நிச்சயம் பதவி உண்டு

  • @ilakshetharajasaravanan3608
    @ilakshetharajasaravanan3608 2 ปีที่แล้ว +3

    Dear Mukthar sir I appreciate your v.v. good interview with Kasthuri .not only this all interviews thank you sir

  • @jagadeesh7616
    @jagadeesh7616 2 ปีที่แล้ว +71

    Nicely done Mukthar. I think I have underestimated your capability so far and I stand corrected. Keep going 👍👍👍!!!

  • @RajRamsay28
    @RajRamsay28 2 ปีที่แล้ว +16

    MUKDHAR... YOU ARE... NO DOUBT...REALLY. GREAT.... SUPERB.. INTERVIEW..... Congratulations..

  • @rameshkaran8603
    @rameshkaran8603 2 ปีที่แล้ว +1

    எங்கப்பா...
    கஸ்தூரி Madam நேர்காணலுக்கு உள்ளே வரும்போது Jeans, T shirt போட்டுக்கிட்டு வந்தாங்க...
    போகும் போது எதையுமே காணோம்..?!

  • @clausvonstauffenberg1187
    @clausvonstauffenberg1187 2 ปีที่แล้ว +48

    ஆட்டகாரிக்கு 200ரூயா…

    • @Hm-cm-24
      @Hm-cm-24 2 ปีที่แล้ว

      ஆட்டக்காரி பின்னால ஊத்திகிட்டு போறவனுக்கு எவ்ளோ?

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 ปีที่แล้ว

      ​@@Hm-cm-24 அவகிட்ட வாங்கிக்கோப்பா

  • @dineshs5812
    @dineshs5812 2 ปีที่แล้ว +32

    One of the best talented anchor I have ever seen. Well done 👍.

  • @chandru5935
    @chandru5935 2 ปีที่แล้ว +20

    சினிமாவில் வாய்ப்பில்லாத நடிகைகள் அரசியலுக்கு வருகிறார்கள். அரசியல் எவ்வளவு அசிங்கமாக போய் விட்டது

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 11 หลายเดือนก่อน

      நாத்திக அய்யங்கார் கமலுடன் "இணைந்த" பிராமண நடிகை கஸ்தூரி இளையராஜாவை புகழ்வது பா.ஜ.க வில் தானும் ஒரு ஆதரவாளர் என்பது தெரியாதா என்ன?

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 ปีที่แล้ว +39

    போதை கலைந்து கஸ்தூரி பேசுகிறார்!
    யாரிடம் எதைப்பற்றி பேசுவது என்ற விவஸ்தை இல்லையா?

  • @sriramsrivishnu6963
    @sriramsrivishnu6963 2 ปีที่แล้ว +52

    இதுகளுக்கு என்ன தெரியும் சும்மா ஏன் சார் நேரத்தை வீணடிக்கிறீங்க

    • @balam9057
      @balam9057 2 ปีที่แล้ว +1

      IDHKALUKKU THINNUTU THOONGATHAN THERIUM

  • @bmnayeembmnayeem2954
    @bmnayeembmnayeem2954 2 ปีที่แล้ว

    Super ji💓💓💓💓💓💓

  • @antxaveace
    @antxaveace 2 ปีที่แล้ว +61

    நடிகை கஸ்தூரி , Miss Madras, என்ன தகுதி இவரை நேர் காணல். சத்யம் தொலைக்காட்சி ஒரு நகைச்சுவை சீரியல் எடுத்து தன் தரத்தை தாழ்த்திக் கொள்கிறது.

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 2 ปีที่แล้ว

      பி ஜே பி ஆர் எஸ் எஸ் உள்ளவர்கள் அனைவரும் தராதரம் அற்றவர்கள்

    • @shendhilvsk
      @shendhilvsk 2 ปีที่แล้ว

      தாயாம்ம level avolo thaan

  • @subramanian1273
    @subramanian1273 2 ปีที่แล้ว +36

    கஸ்தூ்ரியைப் பேட்டியெடுக்க முக்தாருக்கு அப்படியென்ன நிர்பந்தம்? கருமம் ... கருமம்

    • @devideviramesh4456
      @devideviramesh4456 2 ปีที่แล้ว

      🤣🤣🤣அவங்க பேச்சு ரொம்ப ரசிக்கிறாருங்க🤭🤭😄😄

  • @alphonsasr6602
    @alphonsasr6602 2 ปีที่แล้ว +17

    தேவையில்லாதவர்களிடம் தேவையில்லாதபேட்டி

  • @Mohammedyounus-sp5hl
    @Mohammedyounus-sp5hl 2 ปีที่แล้ว +18

    தேவை இல்லாத ஒருவரை பேட்டி எடுக்க
    வேண்டாம்

  • @JothiMani-fx6xz
    @JothiMani-fx6xz 2 ปีที่แล้ว

    Super mam

  • @mmtravelsmarthandam1418
    @mmtravelsmarthandam1418 2 ปีที่แล้ว +132

    முக்தார் சார்..எதுக்கு சார் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

  • @kannanc8939
    @kannanc8939 2 ปีที่แล้ว +18

    என்ன கிழிச்சிட்டாரு இளையராஜா பட்டியலினை மக்களுக்காக இதுவரை ஒரு வார்த்தை கூடபேசியது கிடையாது.

  • @RajRaj-wv5uq
    @RajRaj-wv5uq 2 ปีที่แล้ว

    ஐயா முக்தார் அவர்களே .......எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேர் காணல் எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @selvakumarkumar2055
    @selvakumarkumar2055 2 ปีที่แล้ว +8

    முக்தார் சகோ உங்கள் தரத்தை தயவு செய்து தாழ்த்திக்கொள்ளாதீர்கள் தரம் பார்த்து பேட்டி எடுங்கள்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +26

    Sir your questions are very interesting ...👍

  • @nantharanavara5293
    @nantharanavara5293 2 ปีที่แล้ว

    பெண்களை மதிக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே. எனவே கஸ்தூரி அவர்கள் நாம் தமிழரில் இணையப் போகிறார். வாழ்த்துக்கள் சகோதரி.❤❤❤

  • @subramanig3
    @subramanig3 2 ปีที่แล้ว +19

    யார் வேண்டுமானாலும் அம்பேத்கரை பற்றி பேசலாம் போல் உள்ளது.கஸ்தூரி சிறிதளவேனும் தெரிந்து பேச வேண்டும்.

  • @murugesan187
    @murugesan187 2 ปีที่แล้ว +166

    முக்தார் அவர்களின் கடுமையான கேள்விகளும் பதில்களும் வாழ்த்துக்கள்

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 2 ปีที่แล้ว +3

      கேள்வி கேட்கிற போக்கு ஒருசாரார் போக்கு முக்தார் பேட்டி

    • @bossbabykutty8852
      @bossbabykutty8852 2 ปีที่แล้ว +1

      @@kumarnarayanaswamy777 Illai Pathil Solgiraval Thaan
      9 Maathiri Irukkiral Aval Paechum Appadi Thaan Irukku

  • @sathasivam3741
    @sathasivam3741 2 ปีที่แล้ว +6

    இளையராஜா பல சட்டங்களை இயற்றி யவர் சுதந்திரம் வாங்கித் தந்தவர் வருங்கால பிரதமர் நல்லவர் வல்லவர்

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 2 ปีที่แล้ว +24

    மோடியும், எடபாடியும், அண்ணாமலையும் வாழ்த்து சொல்லி விட்டா கஸ்தூரி யின் வாழ்க்கை முழுமை அடைந்து விடுமா?

    • @rajanjs8884
      @rajanjs8884 2 ปีที่แล้ว

      படுகுழிக்குள் போய் விடும்.

  • @manickammanickam3881
    @manickammanickam3881 2 ปีที่แล้ว +11

    தகுதி உள்ளவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும்

  • @ganeshprabhuganesh5309
    @ganeshprabhuganesh5309 ปีที่แล้ว

    Super sir😊

  • @johnantonydebritto1152
    @johnantonydebritto1152 2 ปีที่แล้ว +17

    Don't interview Kasthuri, the more you interview her the more she will lose her reputation.

  • @ashokbackiaraj1195
    @ashokbackiaraj1195 2 ปีที่แล้ว +39

    தோழர் முக்தார் அருமை வாழ்த்துக்கள் இது கடைசி வரை இருக்கட்டும்

  • @Veronica-kv4ky
    @Veronica-kv4ky 2 ปีที่แล้ว

    Very interesting to watch ur videos..

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 2 ปีที่แล้ว +24

    கஸ்தூரியைபற்றி.தெளிவாக
    பயில்வான்.சொல்லிவிட்டார்
    உண்மைதான்போல

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176 2 ปีที่แล้ว +17

    Mukthar sir நீங்கள் கஸ்தூரியிடம் பேட்டி கண்டு உங்கள் திறைமையில் 1 சதவீதம் குறைத்து கொண்டீர்கள்

  • @asiftrip
    @asiftrip 2 ปีที่แล้ว

    Vera leval super.

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்👍

  • @deepaksai2
    @deepaksai2 2 ปีที่แล้ว +53

    முக்தார் எப்படியாவது மடக்கிவிடுவார் நல்ல நேர்மையான நெறியாளர்

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 ปีที่แล้ว +6

    பாவம்க் கஸ்தூரி. half boil

  • @rathnaroselin
    @rathnaroselin 2 ปีที่แล้ว +45

    உங்களுக்கு வேற ஆள் கிடைக்கலையா? இவ கிட்ட பேட்டி எடுக்கிரீங்க?

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +19

    சூப்பர் முக்தார்! உங்களுடைய பேட்டி சிறப்பு! கேள்விகள் மிக நன்று! பதில்கள் ........? முக்தார் கலாய்க்க மாட்டார்.! உண்மைகளை மட்டுமே வெளிக் கொண்டு வர முயல்வார்! பதில்களைவிட கேள்விகள் விளக்கமாக உள்ளன!

  • @kaviyarasana.e6983
    @kaviyarasana.e6983 2 ปีที่แล้ว +16

    ஏன் முக்தா சார்இதல்லா வேஸ்ட்