ராமாயணம் கிரேக்க புராணாத்தின் தழுவலா!? - Krishna Velu TS Breaking | Suvadugal | History | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 409

  • @arunachalam9441
    @arunachalam9441 4 หลายเดือนก่อน +23

    பின்னாளில் இவர்கள் ஆங்கிலேயர்களோடு இணக்கமாக வாழ்ந்து பல வசதிகளைப் பெற்று. அதிகாரம் மிக்கவர்களாக. இருந்தார்கள்.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 หลายเดือนก่อน

      திருட்டு திராவிடக் கருஞ்சூத்துகளை அடித்தார்கள் .
      அடித்த அடியில் திராவிடக் கரியனே பிள்ளை பெத்துட்டான்

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 5 หลายเดือนก่อน +16

    உண்மை வரலாறு சிறப்பு...

  • @Isak-j3y
    @Isak-j3y 2 หลายเดือนก่อน

    Your spach very correct

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 6 หลายเดือนก่อน +10

    Respected Krishnavel Sir, Thank you for your service and sharing your expert knowledge, please put more videos

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 5 หลายเดือนก่อน

      பொய் பிரச்சாரம் செய்வதில் கை தேர்ந்தவன் அவன்.

  • @believerofscience7701
    @believerofscience7701 หลายเดือนก่อน

    Well said

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน +5

    அருமையான தகவல்பதிவு

  • @agdaysprings9234
    @agdaysprings9234 6 หลายเดือนก่อน +9

    Great facts and reliable

    • @anandancomstar
      @anandancomstar 4 หลายเดือนก่อน

      Appadiya unesco adimaiye

    • @agdaysprings9234
      @agdaysprings9234 4 หลายเดือนก่อน

      @@anandancomstarmuddikko

  • @Acepearl
    @Acepearl 8 วันที่ผ่านมา

    Jai Hind 🔥🔥🔥

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 4 หลายเดือนก่อน

    Dear Professor,by whom,and which period,the caste and communities were created or made?

  • @muruganguruswamy8521
    @muruganguruswamy8521 6 หลายเดือนก่อน +36

    ஆரிய நாடோடிகள் இங்கே வாழ்ந்த பூர்விக குடிகளை விழ்த்திய கொடுமைகள்

    • @Educational4117
      @Educational4117 6 หลายเดือนก่อน +1

      அக்கால மன்னர்களை ஏதோ வகையாக ஏமாற்றி கோவில்களில் குடிஏறி விட்டனர்…

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 5 หลายเดือนก่อน +2

      அது ஒரு கற்பனை கதையே. எந்தவித ஆதாரமும் இல்லை.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 5 หลายเดือนก่อน

      ​@@rudolfdiezel1614ஆரிய கைபர் கணவாய் வழியாக அரபு நாட்டிலிருந்து வந்தவன்

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 4 หลายเดือนก่อน

      ​@rudolfdiezel161ஒருவன் பிறக்கும்போதே வர்ணங்களோடு பிறப்பானா 😂😂😂..?..கைபர் போல் கனவாய் வழியாக வந்தவன் இங்கு உள்ள மக்களை கனவாய் வழியாக கட்டுக்கதைகளை எழுதிட்டு வந்தவன் ..முதலில் மன்னர்களை மடக்கினான்...பின்பு மக்களை மடக்கினான் 😂😂😂...அது எப்படிடா ஆரியனுக்கு மட்டும் மந்திரம் தெரியும் மற்ற யாருக்குமே தெரியாது 😂😂😂

    • @sbalasundari8300
      @sbalasundari8300 4 หลายเดือนก่อน

      @@muruganguruswamy8521 this was a theory propagated by the British to divide the Indian people.......

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 6 หลายเดือนก่อน +28

    ஒரு வரலாற்றை கூறுபவர் சில எடுத்துக்காட்டுகளை தகுந்த ஆதாரத்துடன் முன் வைத்து அதை உறுதி செய்ய வேண்டும். எதையோ உளறுகிறார். அவரை போய் பேட்டி எடுக்கிறீர். உதாரணத்திற்கு மன்னர் மன்னன் சொல்வது ஆதாரத்துடன் இருக்கும். இவர் அப்படியில்லையே.

    • @Avastidas
      @Avastidas 5 หลายเดือนก่อน +3

      He told books names where writren about Asura & Devar.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 5 หลายเดือนก่อน +4

      ​@@Avastidas
      இந்த வீடியோவில் பேசுபவன் குறிப்பிடும் புத்தகத்தை முழுவதும் படித்து பார்த்தால் இவன் கூறுவது பொய் என்று தெரிந்துவிடும்.

    • @Dakshan353
      @Dakshan353 4 หลายเดือนก่อน

      நாடே இல்லாத நாடோடி தேவிடியா பயலுக பிச்சை எடுத்து பீ திண்ணும சங்கி பூணூல் தேவிடியா பயலுக

    • @thangavelthangavel7383
      @thangavelthangavel7383 3 หลายเดือนก่อน

      இவர் கூறுவது. முழு
      உண்மை. கிரேக்கக்
      காவியங்களில். வரும்
      சம்பவங்களை. படிக்கும்
      இராமாயணம்
      மகாபாரத. சம்பவங்களை
      நினைவூட்டுகிறது
      கதையின். கருவானது
      இராமாயணம்
      மகாபாரதத்தோடு
      ஒத்துப் போகிறது
      இராமாயணத்தில
      மகாபாரதத்தில்
      சில மாற்றங்களை
      செய்துள்ளனர்
      ஆக. இராமனும்
      கிருஷ்ணனும். உண்மையில்
      பிறக்க வேயில்லை
      கற்பனை பாத்திரங்கள்

    • @neumannnathi4516
      @neumannnathi4516 2 หลายเดือนก่อน

      அப்பொழுது நீங்கள் உண்மையைக் கூறுங்கள்... உங்களது பூர்வீகம் ஆப்கானிஸ்தான் தான்.. நூத்துக்கு நூறு உண்மை.. ஏனென்றால் இந்த உலகை ரசிப்பவர்கள் அனைவருமே நாடோடிகள் தான் ..❤ஆனால் இது தவறு ஒன்றும் இல்லை இவ்வுலகில் ஒருமுறைதான் வாழ்க்கை அது அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.. நான் கீழானவன் நீ மேலானவன் என்ற பொருள் இதில் அர்த்தப்படாது.,......

  • @mathumathianbalagan
    @mathumathianbalagan 4 หลายเดือนก่อน +4

    True. I have read about ahura mazda.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน +1

      @@mathumathianbalagan Zen Avasta is the religious book of the Persian people......now the richest community in India.......Tata Godrej Dr.Homi Sethna Dr.Cyrus Poonawala Dadabhai Naoroji Nusli wadia Soli Sorabjee John Abraham Byramjee Jeejeebhoy etc.

  • @douglas427
    @douglas427 6 หลายเดือนก่อน +26

    திராவிடர்களின் பூர்வீக பூமி எது😂😂😂😂😂

    • @rajeshe4676
      @rajeshe4676 6 หลายเดือนก่อน +5

      South India

    • @GanapathyramanN-q2s
      @GanapathyramanN-q2s 6 หลายเดือนก่อน

      திராவிடர்கள் கிடையாது. கற்பனையில் உருவாக்கப்பட்ட இனம்

    • @shanmugamm4384
      @shanmugamm4384 6 หลายเดือนก่อน

      திராவிடன் தென்னிந்திய பிராமணன் இவனுடைய கலப்பினம்தான் கன்னடன் தெலுங்கன் மலையாளி .

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 6 หลายเดือนก่อน +3

      ​@@rajeshe4676dravidam has no state no more

    • @rajeshe4676
      @rajeshe4676 6 หลายเดือนก่อน +5

      @@BRUTALGAMES-55 it is in national anthem
      ஜன கண மண அதிநாயக ஜய ஹே
      பாரத பாக்ய விதாதா
      பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
      **திராவிட** உத்கல பங்கா
      விந்திய ஹிமாசல யமுனா கங்கா
      உச்சல ஐலதி தரங்கா

  • @krishnaraja4569
    @krishnaraja4569 6 หลายเดือนก่อน +5

    24:17 நீங்களும் அதே மாதிரி தான சொல்றீங்க, உங்க நாத்திகம் கான்சப்ட் மத்தவுங்க மேல திணிக்கறீங்க 😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @rajmunuswamy675
    @rajmunuswamy675 หลายเดือนก่อน

    Krishnavel this exact what Jesus told "love your neighbour as you love yourself"

  • @arunachalam9441
    @arunachalam9441 4 หลายเดือนก่อน +2

    ஆரிய பிராமணர்களின் மதம் சனாதன மதம். அதற்கான வர்ணங்கள் சட்டங்கள் இருந்தன. பின்னாளில் இது இந்து மதத்தோடு இணைக்கப்பட்டது. ஆரிய மதம் வேறு. இந்து மதம் வேறு. பிரிட்டிஷாரால் இணைக்கப்பட்டது.

  • @nigarakthar8391
    @nigarakthar8391 2 หลายเดือนก่อน

    Read Thirukural
    Valluvar says Indiran is the head of
    Heavly beings. Ie Angels.
    Probably He was Gabriel,the bringer of Divine books including The Quran. Kural 25
    In Kural 6 valluvar says Ainddahan( Indiran)
    Neri. So this is the book.

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 4 หลายเดือนก่อน +18

    சில விசியம் OK ஆனா பெரும் பாலும் கேட்க நல்லா இருக்கு ஆனா நிறைய முரண் உள்ளது.
    அதிலும் குறிப்பாக அந்த பர்ஸ் matter. ரேப் பண்ணறவன், பிட் பாக்கெட் அடிக்கிறவன் எல்லாம் சாமி கும்பிட்டு தான் போறானா?
    ஏன் சார் நிறைய படிக்கிறிங்க ஆனா யோசிக்க மாட்ங்கிறிங்க.
    திருடுனா சாமி தண்டிக்கும் நினைகிறவன் பய புடுவானா இல்ல எனக்கு காசு வேணும் யாரும் பார்க்கல எடுத்து கலாம் நம்ம ல யாரு தண்டிக்க போறானு நினைக்கிறவன் எடுப்பானா?
    இன்னக்கி நிறைய நாகரிகம் இருக்கு பகிர்ந்து சாப்பிடணும் யோசிப்போம் ஆனா யோசிங்க அன்னக்கி எவன் யோசிப்பான்.
    நிங்க சொல்ற மாதிரி இன்னக்கி யாரு " நான் அவரிடம் மாரியாதை பேசுவேன் அவர் என்னிடம் மாரியாதையாக பேசுவார் " அப்படி சொல்ல முடியுமா.
    இந்த கடவுள், குடும்பம், குழந்தை, பொறுப்பு இந்த கட்டமைப்பு இல்லனா பெண்கள் நிலையை எண்ணி பாருங்கள்..
    பத்து ஆண் தெரு நாய்கள் ஒரு பெண் நாய் கவர்ந்தோ, பலாத்காரம் பண்ணியோ குட்டிகள கொடுத்துட்டு திரும்பி கூட பார்காது. அதுங்களுக்கு பால் கொடுப்பது முதல் பாதுகாப்பது வரை பெண் நாய்கள் தான். கடவுள் பெயரை சொல்லி தான் கலாசாரம் கட்டமைப்பு எல்லோரையும் சமமாக பாவிக்கும் குணம், அதிகாரம் தப்பு , பெண்கள் சமம், இதில் சில இடங்களில் தடுமாற்றங்கள் இருக்கலாம், ஆனால் ஒரு பேச மட்டும் தெரிந்த மிருகத் துக்கு எப்படி இதை கடத்தி இருப்பிர்கள்?
    கடவுளை வணங்கும் வதும் ஐயரை ஏற்பதும் ஒன்று அல்ல.
    சில சட்டங்கள் சரியில்லை என்றால் அதை தான் சரி பண்ண வேண்டும் அதை விட்டு சட்டங்களே கூடாது என்றால் நாட்டை எப்படி நடத்துவது.

    • @AnithaSaravanan-l7b
      @AnithaSaravanan-l7b 23 วันที่ผ่านมา

      Yov tharkuri...kadavulai erpathum iyer ai erpathum ondru illai ah.😂😂😂😂😂
      Yov antha kadavulai uruvaakiyathu iyer fraud than ya😂😂😂😂

  • @யாக்கைவலையொளி
    @யாக்கைவலையொளி 5 หลายเดือนก่อน +3

    ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கு சிந்து வெளி பற்றி

  • @ChristopherSithambaram-hc3lg
    @ChristopherSithambaram-hc3lg 6 หลายเดือนก่อน +7

    NOSE DIGGER’S INTERVIEW‼️.

  • @muruganguruswamy8521
    @muruganguruswamy8521 6 หลายเดือนก่อน +18

    ஆரியர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார்கள்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 5 หลายเดือนก่อน +1

      எந்த ஆண்டில் வந்தார்கள்?

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 5 หลายเดือนก่อน

      ​@rudolfdiezel1614 அவங்களுக்கு அங்க வாழ முடியாத காலங்களில் குழு குழுவாக நுழைந்து நம்மை அடிமையாக்கி னர் சமூக ரீதியாக.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 5 หลายเดือนก่อน

      ​@@rudolfdiezel1614இந்த யூத. பண்ணி கூட்டத்தை துரத்தி விட்டதே இறைவன் தாண்டா

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 3 หลายเดือนก่อน

      ​@@rudolfdiezel16142000 வருடங்களுக்கு முன்பு

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 หลายเดือนก่อน

    கிருஷ்ண வேலுசார்மிகஃஅழகாகவரலாற்றைபதிவுமக்களுக்குவிளக்கமளிக்கிறார்

  • @srinivasanpk7718
    @srinivasanpk7718 4 หลายเดือนก่อน +2

    கிரேக்கர்கள் காலம் எது ராமாயணம் காலம் எது வரலாறு சரியா?

    • @Dakshan353
      @Dakshan353 4 หลายเดือนก่อน

      நாடே இல்லாத நாடோடி தேவிடியா பயலுக பிச்சை எடுத்து பீ திண்ணும சங்கி பூணூல் தேவிடியா பயலுக

  • @Tamilarpolitics
    @Tamilarpolitics 6 หลายเดือนก่อน +1

    What he saying is conceptually true

  • @elangovans3199
    @elangovans3199 หลายเดือนก่อน

    Ramayana is nothing but Indian version of Greek epic iliot .

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 4 หลายเดือนก่อน +4

    கொஞ்ச நேரமாச்சும் மூக்க நோண்டாம இருங்க பாக்க சகிக்கல

  • @venkat-62
    @venkat-62 6 หลายเดือนก่อน +11

    We believe it. If you not,don't tell false statement.

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 6 หลายเดือนก่อน +2

      Loosuku neengatha false statement ah nambitu muttal maari pesiturukaa😂

  • @prasanna584
    @prasanna584 6 หลายเดือนก่อน +30

    Proofe illama olarittu irukkan

    • @balasubramania107
      @balasubramania107 6 หลายเดือนก่อน +6

      Brahmins spotted

    • @kumarcomrade934
      @kumarcomrade934 6 หลายเดือนก่อน +3

      @@balasubramania107
      @prasanna584
      Yes society problem iku varano ilayo ithuku vanthuruvanuga correct aa athan pappan🤣😂

    • @karthickp9210
      @karthickp9210 5 หลายเดือนก่อน +2

      ​@@balasubramania107இருந்தா என் டா இப்பம் வெண்ண.அவங்கள பத்தி தப்பா பேசுனா கேட்க தான் டா செய்வாங்க.

    • @sritharabala895
      @sritharabala895 5 หลายเดือนก่อน

      ​@@karthickp9210பாப்பான் க்கு பாப்பான் சொம்பு தூக்கலான வேற யாரு தூக்கிட்டு வருவா 😂 போயா

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 5 หลายเดือนก่อน +1

      ​@@balasubramania107
      ஆரியர்கள் அன்னியர்கள் என்பதற்கு சங்க கால தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆதாரம் தர முடியுமா?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 หลายเดือนก่อน +8

    தமிழ் ஒருவன் 🌿❤🌴🪴🌴❤🌳🎉

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா ஆசிவகம் என்றால் என்ன விவரிக்க வேண்டும் நன்றி வளத்துடன் வாழ்க.

  • @JohnCarlos16
    @JohnCarlos16 6 หลายเดือนก่อน +7

    You are party correct. However Tamil people already worship Shivan & Murugan way before the Aryan arrivals

    • @senthil_arunachalam
      @senthil_arunachalam 5 หลายเดือนก่อน +2

      No Perumal (Mayon) is real tamil God. Sivan is arya kadavul

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 3 หลายเดือนก่อน

      ​@@senthil_arunachalamsivan is tamil god Aryans worships Indra and Agni deva after that Aryan intruders stealing from us 🤡

  • @essential_images
    @essential_images 6 หลายเดือนก่อน +3

    10:23 Zend- Avesta is their holy book not their language it's written in Avestan language primarily called ghatas. The anchor or news channel must cross refer

  • @mohamedshafeeqdeen8645
    @mohamedshafeeqdeen8645 6 หลายเดือนก่อน +5

    13:04 இவருடைய நிறுவனத்தில் 25000 ருபாய் கொடுத்துவிட்டு பின்பு இவர் ஒரு நாத்திகர் என்று தெரிந்தவுடன் வேலையை செய்ய வேண்டாமென்று சொன்ன பாதிரியார் செய்தது தவறு என்றால் இவரும் மத ரீதியாக எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று இருந்ததும் தவறு தானே. பெரியார் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தும் பிறருடைய நம்பிக்கையை மதித்தார் மற்றும் பிறருடைய ஆன்மீக உரிமைக்காக போராடினார். அவருக்கு முரண்பட்டு இந்த நபர் நடந்துக்கொண்டது எந்த வகையில் சரி. இந்த நபர் தனக்கு நாத்திக வழியை தேர்ந்தெடுத்தாலும் பிறருக்காக இவர் நடந்துக் கொண்ட விதம் இவருடைய ஆழ்மனதின் வக்கிரத்தை அல்லவா வெளிப்படுத்துகிறது. இவர் உண்மையான பெரியாரியவாதி அல்ல

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 หลายเดือนก่อน +1

      சூப்பர் அங்கிள்

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน

      பெரியார் மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை (கோவில் உள்ளே நுழைத்த போராட்டம் மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு இல்லை சனாதனத்தை உடைக்க)பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்ற முட்டாள்தனத்தை உடைக்க.......

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 6 หลายเดือนก่อน +1

      வரலாற்று உண்மை

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน +1

      பெரியாரிய வாதி என்றால் பெரியார் செய்ததை மட்டும் செய்ய வேண்டும் என்பதே பெரியார் எதிர்ப்பு தான் 😂😂😂😂😂 ( தல சுத்துதா)

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 หลายเดือนก่อน

      @@vasudevanb9248 மனித நேயத்தை அறியாதவர்களுக்கு தான் தலை சுத்தும்

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic 6 หลายเดือนก่อน +2

    👌

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 6 หลายเดือนก่อน +13

    உன் பூர்வீகம் எது
    உன் அப்பன் யார்
    நீ
    எவனுக்கு பிறந்த உண்மை தெரியுமா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน +4

      அவருக்கு தெரியும் உங்களுக்கு தான் தெரியவில்லை கடவுள் படைத்தார் என்ற தவறான புரிதல் உள்ளது உங்களுக்கு😂😂😂😂

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el 6 หลายเดือนก่อน +1

      @@vasudevanb9248 போடா முட்டாக்கூதி

    • @anandancomstar
      @anandancomstar 4 หลายเดือนก่อน

      ​@@vasudevanb9248moodu

  • @ashiktlrashiktlr
    @ashiktlrashiktlr 4 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொன்ன திரு குரல் ம் இறை வஷனம்தான்

    • @juharim1612
      @juharim1612 4 หลายเดือนก่อน

      திருக்குர்ஆனைப் படித்து பாருங்கள் அதில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன ஒவ்வொரு பகுதியும் மக்களும் தன்னுடைய இறைத்தூதரையும் மறுத்து அல்லது கொலை செய்து வரம்பு மீறி வாழும் நேரத்தில் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட தண்டனை தான் அந்த இடம் அழிந்தது அந்த நாகரிகமும் அழிந்தது

  • @rockythebranDon
    @rockythebranDon 5 หลายเดือนก่อน +1

    Sir vedhas say about there are many earths creating and controlled by vishnu..
    This says about Multiple earth concept and many facts same discovered by mordern science
    Compare and explain those

  • @CarolKishen
    @CarolKishen 6 หลายเดือนก่อน +2

    Teiva nambikkai illatavargal taan tairiyamaaga kolai seivaargal..frm Malaysia...roottil / road. terukkalil inggu Maleysia vvil ter / kovil ratam oorvalam varum bothu naangga roottil taneer ooruvom..

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 4 หลายเดือนก่อน +2

    He quites history lime Unesco award to EVR

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 6 หลายเดือนก่อน +15

    இஷ்டம் போல் அடிச்சு விடுங்க. இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு

  • @thenimozhithenu
    @thenimozhithenu 4 หลายเดือนก่อน +2

    ஆரம்பத்தில் தமிழ் தான் மதம் இருந்தது. Not ஹிந்து

  • @Succesday
    @Succesday 6 หลายเดือนก่อน +22

    Karupusattai potta parupu..

    • @muruganguruswamy8521
      @muruganguruswamy8521 6 หลายเดือนก่อน +8

      Dei பருப்பு சாதம்

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 6 หลายเดือนก่อน +1

      டேய் (பி) ராம(ண) கிருட்ணா உண்மையைச் சொன்னா எரியுதா ஏன்டா உன்பிறப்பை மறைக்கிற 🤗🤗🤗

    • @SangiBahi786
      @SangiBahi786 6 หลายเดือนก่อน

      ​​@@muruganguruswamy8521ஒத்தா பன்னி கறி பெருமாள் எங்க குலசாமி டா மந்திரி நாய்களா

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน +3

      பருப்பு இல்ல மனிதன் (உங்க கிட்ட தான் மனிதன் பல வகை பருப்பு முதல் செருப்பு வரை உள்ளது😂😂😂😂😂

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 6 หลายเดือนก่อน +3

      ​@@Ayyanar_paramasivan adu onmi Evan poi pasubavan Cristin

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 6 หลายเดือนก่อน +17

    பூம்புகார் பட்டினபாலை இப்படி சொல்ற உனக்கு சிலப்பதிகாரம் தெரிலயா? அதுல கொற்றவை பற்றி சொல்லலயா ?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 หลายเดือนก่อน +2

      சிலப்பதிகாரம் பட்டினப் பாலையை விட காலத்தால் பிந்தியது
      உரைநடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்.

    • @KotravaiSelvi
      @KotravaiSelvi 6 หลายเดือนก่อน +3

      @@vijayvijay4123 போயா மண்ணாங்கட்டி... பெரும்காப்பியம் ல முதன்மை காப்பியம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 หลายเดือนก่อน

      @@KotravaiSelviஎல்லா காப்பியங்களும்‌ சங்க இலக்கியங்களில் சேராதவை. சிலப்பதிகாரத்தின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வடிவம் கி.பி 6 ஆம் நூற்றாண்டு காலத்தது.
      சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட காலமே கிமு மூன்றாம் நூற்றாண்டு.

    • @Raj-et7oj
      @Raj-et7oj 6 หลายเดือนก่อน

      Poda loose....silapadhikaram is written very late. Look at its language, based on linguistic forensics we can easily say silapitharam is written at very later years. Go and read good history books and not conspiracy theory you fool.​@@KotravaiSelvi

    • @Educational4117
      @Educational4117 5 หลายเดือนก่อน +4

      @@KotravaiSelvi
      நீ சங்கியா

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 6 หลายเดือนก่อน +5

    இந்தியாதான் குறிப்பாக பாரதம்.

    • @muruganguruswamy8521
      @muruganguruswamy8521 6 หลายเดือนก่อน +4

      ஆரிய பீ,ர்ப்பனார்கள் கற்பனை வளம் மிக்கவர்கள்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 5 หลายเดือนก่อน +1

      ​@@muruganguruswamy8521
      ஆரியர்கள் பார்ப்பனர்கள் என்று கூறுவது ஒரு பொய்யான தகவலே.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 5 หลายเดือนก่อน

      @@muruganguruswamy8521 ஆர்ய என்றால் நற்பண்பு உடையவர் என்று பொருள்.....ஆரியர் ஒரு இனம் இல்லை.

    • @muruganguruswamy8521
      @muruganguruswamy8521 5 หลายเดือนก่อน

      @@rudolfdiezel1614 @அடேய், DNA based, நிரூபணம் ஆன ஒன்று

    • @muruganguruswamy8521
      @muruganguruswamy8521 5 หลายเดือนก่อน

      @@sbalasundari8300 @அடேய் லூசு, ஆரியர்கள் நாடோடிகள், அவர்கள் எப்படி அறிவாளி மற்றும் பண்புள்ளவர்கள்

  • @tourtalkstravelbag8416
    @tourtalkstravelbag8416 6 หลายเดือนก่อน +3

    Asareeriyarkalukum israyalarkalukum por nadanthathaga bibile solkirathu

  • @selvant8631
    @selvant8631 2 หลายเดือนก่อน

    ஆசியாவில் 1500 வருடங்களுக்கு முன்பு உருவவழிபாடு இருந்தது மெக்காவில் முகமது நபியின் மூத்தவர்கள் 360 சிலைகள் வைத்து இன்றைய காபாவில் வழிபாடு செய்தனர் என்று குரான் ஹதீஸ் கூறுகிறது
    முகமது நபியின் தகப்பனார் அப்துல்லா அனேகம் சிலைகள் வைத்து வழிபாடு செய்ததால் சிறுக்கு செய்தார் என்று குரான் ஹதீஸ் கூறுகிறது
    முஸ்லிம் ஷகி முஸ்லிம் 203 .406 . ஹதீஸ்
    ஸுரத் யாசின் 36-5;6
    ஆரியர்கள் வழிபாடு உருவ வழிபாடு
    தமிழர்கள் சித்தாந்தம் பெரும்பாலும் அரூப வழிபாடு
    உருவ அரூப வழிபாடு
    ஆரியர்கள் அரபி ஆப்கானிஸ்தான் சிந்து நதி யில் வாழ்ந்தவர்கள்

  • @anandancomstar
    @anandancomstar 4 หลายเดือนก่อน +1

    Paeru krishna vel uruturadhu ramayanam kattukadhainnu

  • @rajamany5422
    @rajamany5422 6 หลายเดือนก่อน +4

    Née poi parthe ya..kasau Panama pothu Urutu unai kelvi ketka oru tan.

  • @saravanansao
    @saravanansao 12 วันที่ผ่านมา

    ஆந்திரா மைனு

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 4 หลายเดือนก่อน +2

    Just NOW you get your Name changed..why s aryan name?

  • @syedrizwan8546
    @syedrizwan8546 4 หลายเดือนก่อน

    Aryans migrated from Uzbekistan to Indus valley around 2000-1500 BC

    • @anandancomstar
      @anandancomstar 4 หลายเดือนก่อน

      Comedy

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 3 หลายเดือนก่อน

      ​@@anandancomstarஆரியன் யூத பிராமணன் அரபு நாட்டிலிருந்து வந்தவன் மன்னன் மன்னன் தெளிவாக பேசியிருக்கான்

    • @anandancomstar
      @anandancomstar 3 หลายเดือนก่อน

      @@NellaiKamaludeen-cl3lw excellent uruttu

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 3 หลายเดือนก่อน

    1)kathai sollu 2)thirumba thirumba thirumba, antha kathaye sollu,adichu vudu, 2)kaalappokkil athu thaan history, 3) heros,kadavul agividuvaargal, >>>sambaathiyam>>, varumaanam, athu paravaayillai ,aanaa Annan Pon Vannan sonnaare? Naattaye aattaya poda thittam? you are 100% ok .but people believe & follow story tellers all over the world! kasaappu kadaikaaran kathai thaan? makkal avungalai thaan nambuvaange? HOMER'S ODISSEY,STORY OF HELEN ,I HAVE READ IN YOUNG DAYS? TNQ!

  • @balaro-of8xt
    @balaro-of8xt 4 หลายเดือนก่อน +2

    உங்க அப்பா அம்மாவும் ஒன்னு 3000 வருஷத்துக்கு முன்னாடியே பெத்து போட்டாங்களா

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 2 หลายเดือนก่อน

    porus mannar...saved india from alexander...india have many எட்டப்பன்...ஆகவே...mugals அண்ட் british came to india ruled... congress more worst than british...😂😂.. periyar said..this..😂😂

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 6 หลายเดือนก่อน +7

    Un pizaippu ipdithana?

  • @antonyraj1738
    @antonyraj1738 6 หลายเดือนก่อน +7

    Pl avoid putting hand to mouth n nose often while talking, it is distracting.

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 6 หลายเดือนก่อน +3

    athan peyar enna ?

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran 6 หลายเดือนก่อน +4

    புத்தரை போல் தேடல் உள்ள மனிதர்களாக வாழ்ந்தால் மனிதன் மரணத்தை வெல்வான், நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் இறைவன் கொடுத்த இயற்கை சூழலை மனிதன் பாதுகாக்க தவறியதால் இதை பூமி முழுவதும் நகர்த்த தவறியதால் இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால், ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார்? அவர் ஆதியும் அந்தமும் தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு பிரகாசமான பெரும் சுடராய் இருக்கும் இறைவனை மனித கண்களால் பார்க்க முடியாத அவரை அவரின் படைப்புக்கள் மூலம் அவரின் வல்லமையையும் ஞானத்தையும் அன்பையும் புரிந்து கொண்டு நம் முன்னோர்கள் வணங்கிய இறைவனை மனிதர்கள் வணங்கினால் இந்த பூமியில் யுத்தம் ஓய்ந்து விடும் சமாதானாம் தழைத்தோங்கும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழ்வார்கள் இதுவே உலகின் மிகப்பெரிய தேவை, நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர் இவரால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து (ஈசா நபி ) ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் விட்டு பிரிந்து சென்ற இறைவனிடம் மனித குலத்தை மீண்டும் இணைக்க இறைவனால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார் மா மனிதர், மனிதர்கள் இழந்த இயற்கை சூழலையும், மனித உடல் வளங்களையும் மாற்றியமைக்க சக்தியை இறைவனால் பெற்றவர் இவரின் மூலம் இந்த பூமி ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாறும் நாள் சமீபம் பின்னர் சமாதானமுள்ள மனிதர்கள் சந்தோஷமாய் இந்த பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் இதுவே இறைவனின் பூமிக்கான ஆதி நோக்கம் இதை யாராலும் மாற்ற முடியாது, ஆனால் மனிதன் பல மதங்களை உருவாக்கி இன மத மொழி நிற நில அரசியல் பேதங்களை உருவாக்கி சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை பணம் ஏழை போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் உதவுகிறார் இதுவே உலகின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், எனவே என் அன்பான உறவுகளே மனிதகுலம் இறைவனின் நியாயத்தீர்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!!

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 6 หลายเดือนก่อน

      புத்தரை போற்றும் சிறிலங்காவில் தான் ஆந்திர வடுக வந்தேறி கண்டி தெலுங்கரால் 5 இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்

    • @mahendranparimanam1886
      @mahendranparimanam1886 6 หลายเดือนก่อน +4

      இந்த உலகத்தில் மனிதன்
      ஒரு உயிரினம் மட்டுமே...
      கடவுள் என்ற கற்பனையில்
      இருந்து மீளுங்கள்...
      பல்லுயிர் ஓம்புக...
      கடவுள் என்ற கற்பிதம்..உண்மை என்று நம்பியதால்
      மனிதனுக்குள் இத்தனை
      பிரிவினை..

    • @MuruguppillaiBaskaranBaskaran
      @MuruguppillaiBaskaranBaskaran 6 หลายเดือนก่อน

      @@mahendranparimanam1886 என் அன்பான உறவுகளே! படைப்பாளர் ஒருவர் இல்லாமல் நாம் இல்லை, மனிதனை தவிர அனைத்து உயிரினங்களும் அன்றுமுதல் இன்றுவரை, அதன் ஆயுள் காலம் மாறாமல் இருக்கிறது, ஆனால் மனிதன் ஆயுள் காலம் படிப்படியாக நோய் முதுமை மரணம் போன்ற வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள் இது எதனால் ஏற்படுகிறது என்பதை சிந்தியுங்கள், நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஆதியும் அந்தமும் தொடக்கமும் முடிவும் இல்லாதவர், அவர் மனிதனுக்கு கொடுத்த இயற்கை சூழலை மனிதன் பாதுகாக்க தவறியதால் இதை பூமி முழுவதும் நகர்த்த தவறியதால் இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நாம் அறிய நம் தாத்தா பாட்டி 120/100/90/ வயது வரை வாழ்ந்தார்கள்! ஆனால் இன்று மனித ஆயுள் 70/50 மாறி வருகிறது ஏன் என்பதை தேடுங்கள், நாம் மரணத்தை ஒருபோதும் விரும்புவதில்லை இந்த பூமியில் மரணமின்றி வாழ்வதையே விரும்புகிறோம், விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க நினைப்பது ஏன்? வானத்தை தொடும் வைத்திய சாலைகள் ஏன்? அடிமைத்தனத்துக்கு எதிராக பல போராட்டங்கள் ஏன்? சிந்தியுங்கள். மனிதர்கள் ஆகிய நாம் எல்லோரும் இந்த பூமியில் என்றென்றும் வாழும் நோக்கத்தோடு படைக்கப்பட்டோம் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน +1

      போதும் உருட்டு! எத்தனை பக்கம் எழுதினாலும் இரண்டு வரி பதில்தான் (திருக்குறள்) மாதிரி
      கடவுள் இல்லா உலகில் டெக்னாலஜி update தான் கடவுள்.

  • @SINSOUL-t2o
    @SINSOUL-t2o 6 หลายเดือนก่อน +4

    ayya ungal karpaanai thavaruu
    ullaraa vendammm please

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 6 หลายเดือนก่อน +14

    ஆரியர் என்ற இனமே இல்லை...

    • @sbalasundari8300
      @sbalasundari8300 6 หลายเดือนก่อน +3

      The literal meaning of Arya is....A noble one.

    • @rohithrohith9655
      @rohithrohith9655 6 หลายเดือนก่อน +7

      பொடா ஜோக்கர்🌸🤣

    • @muruganguruswamy8521
      @muruganguruswamy8521 6 หลายเดือนก่อน

      ​​@@sbalasundari8300@ஆரியர்கள் நாடோடிகள், கழுதை மேய்க்க வந்து, இந்தியாவை விழ்த்தியவர்கள்

    • @kalifullah-1i
      @kalifullah-1i 6 หลายเดือนก่อน +2

      ​@@rohithrohith9655ஜோக்கர்,விளக்கம்தெறியுமா?

    • @rohithrohith9655
      @rohithrohith9655 6 หลายเดือนก่อน +1

      @@kalifullah-1i நீ தான் டா கோமாளி

  • @Arasa왕
    @Arasa왕 4 หลายเดือนก่อน

    Krishna vel vadai 😂
    20:53 edhu donation vanga alayura fathers service money untavenam ponanga? Pona church kelvi kekama vitrum? Enda fraud poi pesalam adhukunu eppadi uruta koodahu. Nan st Joseph la padichen. En friends brothers erukanga church la. Pasangaluku yaravudhu help matangalanu kasuku naya alaivanga. Avlo kasata paatu vara donation amounta unkita oru father pogatum venam nu sonnarama? 😂😂
    Tamilanku madham kedayadhu.
    Bhramin vandheri dhan nane solren.
    Appadi ne Tamil samanatha bhramin Jainism solli kovil avan kattunanu poi solringa?
    Unga aim bhramins edhukuradha? Illa tamilanuku identity illanu solradha? Tamilanu paradhesi akitu. Telungan Kannadan Sindhu veli nagarigatha own pannanum? Adhanr unga aim? 😂😂 Buruda vayan Krishna vel.
    Engaluku Bhramin Aryan and Telugu Kannada Dravidian rendum onnu dhan.

  • @arulprakasam9075
    @arulprakasam9075 6 หลายเดือนก่อน +12

    Mike சின்னம் இளைஞர்களை கவரும் வண்ணம் இருக்கு. விவசாயம் கட்சி கொள்கைக்கு ok.

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 หลายเดือนก่อน

    பிறகு நாங்கள் ஏன் திராவிடத்தை நம்ப வேண்டும்..😂

  • @M.M.OmarOmarmlo
    @M.M.OmarOmarmlo 5 หลายเดือนก่อน

    Sir anru devar madu kallan eanru adu sila muslim eadutu kondu ullanar

  • @nigarakthar8391
    @nigarakthar8391 2 หลายเดือนก่อน

    There are no Vedic gods.
    God is singular in Vedas.
    Idol worship was banned.
    That is why you don't have temples for Brahma

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh 6 หลายเดือนก่อน +20

    Fake அ பரப்புறான்

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு உண்மை விலங்கினால் சொல்லவும்😂😂😂😂

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 5 หลายเดือนก่อน

      ​@@vasudevanb9248விளங்கினால்.

  • @m.k.donaaldalaxandar2648
    @m.k.donaaldalaxandar2648 5 หลายเดือนก่อน

    ஆந்திரா மைன அப்படின்னு சொல்ற போது ரொம்ப தடுமாறிய ஆந்திரா உன்னுடைய பூர்வீக பூமியா தமிழன் எல்லாம் லூசா அப்படின்னா நீ எந்த இடத்தை சேர்ந்தவரா தமிழுக்கும் தமிழனுக்கும் சம்பந்தமே இல்லாம பேசுறியே நீ எந்த மண்ணில் இருந்து வந்து இங்கே எங்களுக்கு பாடம் நடத்துற எங்கிருந்தோ வந்து உன் இஷ்டத்துக்கு அடிச்சு விடு எல்லா வன்மத்தையும் தீர்த்துக்கோ உன் வரலாறு சொன்னா வெட்கக்கேடு அதனால வரலாறு கெடுத்து குட்டிச்சுவரா கெட்ட எண்ணம் புடிச்சவங்க நீங்க எல்லாம் விஷ அவ்வளவும் விஷம் கக்கு கக்கு ( தமிழ் இன வரலாறு திரித்து கூற வந்த நயவஞ்சகன்) அப்படியே ஆந்திர வரலாறை பத்தி சொல்லேன் கொஞ்சம்

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 4 หลายเดือนก่อน +1

    You imagine things as you want...Call yourself a historian..you r only historian..Of you are confused get clarity ..Do not confuse others .as if you have read Greek,??,If you have no other way to earn money..use your hands than a corrupt mind ..zWhy not talk abt Islam n Christianity.

  • @AruMani-kz9hs
    @AruMani-kz9hs 2 หลายเดือนก่อน +1

    கருப்புசட்டையபார்த்தாலேதெரியுதுஇவரதிமுக ஊழியர்

  • @PalaniRaja-bu5vn
    @PalaniRaja-bu5vn 6 หลายเดือนก่อน +1

    ..... பாரி - பாரீஸ் .... ????

  • @mohkrish2406
    @mohkrish2406 6 หลายเดือนก่อน +4

    Entha porrambokI Matra Mathathai patri paesa soullungal

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 หลายเดือนก่อน

    திராவிடர்களின் பூர்வீகம் எது 😂😂❤

    • @saravanansao
      @saravanansao 12 วันที่ผ่านมา +1

      கோபாலபுரம்

  • @anbumatching
    @anbumatching 5 หลายเดือนก่อน +4

    அப்படீன்னா. ... இப்ப நீ சொல்றத நாங்க நம்பனும்னு சொல்லற .... கிமு 1500 லயே எல்லா நாகரீகமும் அழிஞ்சிபோச்சினு சொல்ற .. அப்ப இந்த கதையெல்லாம் எங்க படிச்ச..? ஒரு வேளை யெதோ ஒரு புக்குல படிச்சிருந்தலும் அத உண்மண்ணு நாங்க எப்படி நம்பரது...? ஆராய்ச்சி என்ற பெயரில் எத்தனை முறை கேடுகள் நடக்குதுன்னு எங்களுக்கும் தெரியும் பாவா... உங்க ஆராய்ச்சிய அங்கீகரிக்கிறது யார் என்றும் எங்களுக்கு தெரியும் ... இன்னும் 2000 வருஷம் முயற்சி பண்ணாலும் ஒரு பப்பும் வேகாது .... போய் வேலய பாரு பாவா......😅

    • @Dakshan353
      @Dakshan353 4 หลายเดือนก่อน

      நாடே இல்லாத நாடோடி தேவிடியா பயலுக பிச்சை எடுத்து பீ திண்ணும சங்கி பூணூல் தேவிடியா பயலுக

    • @mathanengg8674
      @mathanengg8674 3 หลายเดือนก่อน

      மகாபாரதம் , இராமாயணம் புத்தகம் தான் எப்டி நம்புறிங்க sir

  • @vijaykumar-ck4xm
    @vijaykumar-ck4xm 3 หลายเดือนก่อน

    Sir ahura muztha sawrashtra kadavul

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 6 หลายเดือนก่อน +5

    EVAN ORU PALAPATRAYA ERUPAANOH

  • @Akkifnima15
    @Akkifnima15 3 หลายเดือนก่อน

    Neraiya wrong information solliturikinge sir neeng ... Nalla Research pannunga.. and pesunga.... I am Ready to Debate about this all With you.... Neeng 100% Atheist illa..

  • @Ashergroups
    @Ashergroups 4 หลายเดือนก่อน

    All books were Rewrite by Semitic Race

  • @LokeshvarmaLokeshVarma-lc3bn
    @LokeshvarmaLokeshVarma-lc3bn 6 หลายเดือนก่อน +1

    பள்ளர்கள் கடவுள் இந்திரன்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 5 หลายเดือนก่อน

      😮😮😮😮😮

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 5 หลายเดือนก่อน

    🥰

  • @Robinratnadas
    @Robinratnadas 6 หลายเดือนก่อน +3

    Eliad and odissi.

  • @anandraj562
    @anandraj562 4 หลายเดือนก่อน

    Feevar kuraintha pin betti edutthurukkalam

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 6 หลายเดือนก่อน +5

    Periyar nallavana
    Unmaya irunthavana

  • @justinesamuel7335
    @justinesamuel7335 4 หลายเดือนก่อน

    ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ?
    வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14
    ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது;
    யோவான் 1
    1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது.
    .
    2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
    *ஈஸா*( இயேசு)
    அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில்
    (3:39, 3:45, 4:171)
    *ஈஸா மெஸ்ஸியாஹ்,**
    இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    4:171, 15:29, 21:91, 66:12
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
    *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
    கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
    ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
    ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
    ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
    ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
    என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்
    முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு.
    இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 3 หลายเดือนก่อน

      இயேசு ஈசா நபி இறைத்தூதர் அல்லாஹ் இறைவன்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 3 หลายเดือนก่อน

      உன் கிறிஸ்துவ மதத்தை உடைத்து ஒன்றும் இல்லாமல் பண்ணிட்டான் யூதன் ஹீலர் பாஸ்கர் சார் இந்த உண்மைய தெளிவாக பேசியிருக்காரு

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 6 หลายเดือนก่อน +5

    வரலாற்றை தெளிவாக படித்துவிட்டு வந்து பேசுங்கள் அரைகுறையாக பேசாதீர்கள்

    • @Dakshan353
      @Dakshan353 4 หลายเดือนก่อน

      நாடே இல்லாத நாடோடி தேவிடியா பயலுக பிச்சை எடுத்து பீ திண்ணும சங்கி பூணூல் தேவிடியா பயலுக

    • @mimam6100
      @mimam6100 4 หลายเดือนก่อน +1

      Enna araikuraiya solkirar endru mulusaa padicha neenga sollunga mothalla sako

  • @maharatnam8143
    @maharatnam8143 6 หลายเดือนก่อน +2

    16.00 ungaluku urutave maatikithe ella anniyayamum unga aalunga thana pannuringa

  • @rajeshkumarm8647
    @rajeshkumarm8647 6 หลายเดือนก่อน +8

    Mooka nondama pesuya😂

  • @Vision.2026
    @Vision.2026 6 หลายเดือนก่อน +6

    Ravaana is tamilan apdi thane

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 หลายเดือนก่อน

      😂 போடா பூளு

  • @Educational4117
    @Educational4117 6 หลายเดือนก่อน +2

    புரியாத மொழி புரியாத இனம் புரியாத பூர்வீகம் உள்ளவர்கள் எவ்வாறு தமிழர்கள் மதத்தை ஆள்கிறார்கள்? தமிழர்கள் பிற்காலத்தில் அவர்கள்மத்த்தில் கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டார்களா?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 6 หลายเดือนก่อน +2

      தமிழர்கள் ஏமாற்ற பட்டனர்

  • @senthils258
    @senthils258 4 หลายเดือนก่อน

    ராமாயணம் மகாபாரதம் பரட்டு என்று கூறுகிறீர்கள். அப்படியானால் நீசொல்லுவது மட்டும் உண்மையா?

  • @JothishTV
    @JothishTV 4 หลายเดือนก่อน

    Falls statement

  • @nateshpradeep
    @nateshpradeep 6 หลายเดือนก่อน +3

    திராவிடர்கள் தான் ஆரியர்கள் /
    தென்னாட்டில் வாழ்ந்த பிராமணரின் பெயரெ/ திராவிடர் தான்
    இந்த நிலத்தின் பூர்வகுடி 😂

    • @vasudevanb9248
      @vasudevanb9248 6 หลายเดือนก่อน +6

      நீ உருட்டு சித்தப்பு 😂😂😂😂

  • @Vjdharuman
    @Vjdharuman 6 หลายเดือนก่อน +2

    Onum puriyalaee po😂

  • @vinayaga3825
    @vinayaga3825 5 หลายเดือนก่อน +1

    நீ கொஞ்சம் ஐயாபாண்டியண்நிகழ்ச்சிகொஞ்சம்பார்

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 5 หลายเดือนก่อน +1

    Ungaluku varalaru yheriyuma😂😂😂

  • @ThankappanMuthian
    @ThankappanMuthian 4 หลายเดือนก่อน +1

    Yenda krishnavel nalla urutturaan.kaasukkaga yenda intha polappu

  • @petersonpeterraj2351
    @petersonpeterraj2351 4 หลายเดือนก่อน

    Uj uj uj uj uj uj uj uj........

  • @muniyandimuniyandi7206
    @muniyandimuniyandi7206 6 หลายเดือนก่อน +1

    மதத்தைதினித்ததுயார்இந்திரனைவளிபடுவதுஅந்தவாரிசு

  • @mohamedrafikili1302
    @mohamedrafikili1302 4 หลายเดือนก่อน

    கிளாசிக் எக்ஸாம்பிள் தவறு செய்யாததாற்கு

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 5 หลายเดือนก่อน

    Copied?😂😂😂