This question is valid! but that guy doesn't know enough and more about.... the facts! AADHAN is putting JALRA with DMK... now... past SUN TV news... Present SUN TV BINAMI.... proof is this interview.... because Doctor sir அண்ணன் திரு.காந்தராஜ் அவர்கள் நேர்காணலில் clearly told Media was under DMK while this incident was happening.... today SUN TV itself is against DMK.. so AADHAN is used for their daily earnings...! THE HIGHEST PROOF IS ALL THESE REPLIES ARE HIDDEN BY THE AADHAN TV
"வரந்தரும் இவளோர் பத்தினியாம்" என்று கடல் கடந்த இலங்கை மன்னன் கயவாகுவாலும் முடியுடை வேந்தர் மூவராலும், இவளோர் கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து"- என்று இளங்கோவடிகளால் பாடல் பெற்றவளும், மாசறு பொன், வலம்புரி முத்து, காசறு விரை, கரும்பே, தேனே என்றும் மலையிடைப் பிறவா மணி, யாழிடைப் பிறவா இசை என்றும் குலமாதர்களால் கொண்டாடப்பட்ட மூப்பில்லாதி முதல்வியான கற்பரசி கண்ணகியின் சிலையை என்று ஜெயலலிதா என்ற கிராதகி அகற்றினாளோ அன்றே அவளுடைய சாவு ஈனச்சாவாக அமையும் என்பதை தமிழ் நாடே அறியும். கண்ணகி என்ற வீரபத்தினி "பிறர் காணார் எனச் செய்யார் மாணா வினை" என்ற உயரிய கொள்கையில் நாடாண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை பட்டப்பகலில் பலர் முன் பழிவாங்கினாள். திமிரும் அகம்பாவமும் பிடித்த ஜெயலலிதாவை நெஞ்சைப் பிளந்து எக்மோ எந்திரத்தில் இரத்தக் குளியலில் கண்ணகி பழிதீர்த்தாள், அப்போல்லோ மருத்துவமனையில். அவள் எந்த நாளில் செத்தாள் என்பதுகூட தெரியாமல் போனதே கண்ணகி தீர்த்த பழியின் உச்சம். ஜெயலலிதா பெண்ணுருவில் பிறந்த பிலம்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் சின்னஞ் சிறு வயதாக இருந்தபோது ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது அப்பொழுது புரட்சித் தலைவியும் அவருடைய அம்மாளும் இருந்தார்கள் இவர்கள் சினிமா நடிகை என்று தெரிந்தவுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது அப்பொழுது ஜெயலலிதா அவர்களுக்கு சுமார் 12 வயது இருக்கும் கங்கா புரத்தைச் சேர்ந்த மக்கள் உடனடியாக ஜெயலலிதா அவர்களையும் அவருடைய அம்மாவையும் பத்திரமாக மீட்டு கங்கா புரத்தில் இரண்டு நாட்கள் தங்க வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர் புரட்சித்தலைவி அவர்களை காப்பாற்றிய பெருமை எங்கள் கங்கா புரத்திற்கு சேரும் ஜெயலலிதா சின்னஞ் சிறு வயதாக இருக்கும்பொழுதே பணக்காரர் இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு
வித்தியாசமான நேர்காணல். ரசித்தோம். ஆனால் ஒரு உண்மை ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழகம் வெட்கப டவேண்டும். இந்த வளர்ப்பு மகன் பரிகாரம் etc.etc., ideaக்களை தந்த கேரள நம்பூதிரிக்கு நன்றி சொல்வோம்.
Exactly. Jayalalitha came to power just because of the misdeeds of theemka company. What happened to those land grabbing cases. How theemka company became a richest company in Asia.
டாக்டர் காந்தி அவர்களே உங்களுடைய பேட்டி எல்லாம் பார்க்கும் பொழுது மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வு அப்படியே உண்மை சம்பவங்களை எடுத்து ஆளுகின்ற ஆளுமை ஐயா நீர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்
@@p.crajalakshmi5164 ஆமாமுங்க.. பீசேபி மூக்க நுழைக்கல்லண்ணா இந்த திருட்டு கும்பல் இண்ணைக்கு தமிழ்நாட்டை ஆளும்..நாம சொத்து பத்திரம் அத்தனையும் இந்த களவாணி கும்பல் பட்டா போட்டு வச்சிருக்கும். தப்பிச்சோம் பிசேபியால... கெட்டதிலிலும் ஓர் நன்மை நடந்ததென்றால் அது ஜெய மரணத்துக்கு பிரகு சின்னம்மா ஜெயிலுக்கு போனதுதான்... இனி இந்த களவாணி கூட்டம் தலைதூக்க முடியாது.. அதிமுகவின் அடுத்த தலைவன் முக அழகிரி..( அப்படிண்ணாதான் அதிமுக எதிர்கட்சியாவது ஆகமுடியும்..)
ஐயா அந்த கல்யாண ஊர்வலத்தை எங்கள் இரண்டு கண்களால் பார்த்தோம் நாங்கள் மௌண்ட் ரோட்டிலிருந்து 1 ஆம் நம்பர் பஸ் ஏறி திருவான்மியூரில் ஒரு கல்யாணம் ரிஷப்ஷம் செல்லவேண்டிய வர்கள்ஆனால் மந்தவெளியில் இறக்கி விட பட் டோம் அடையார் பிரிடஜ்க்கிட்ட ஊர்வலம் வந்து கொண்டிருந்தது ஐயா கூறும் அனைத்து பிரம்மாண்டம்மும் இருந்தது நாங்கள் நடந்தே திருவான்மியூர் சென்றோம்
திருமதி ஜெயலலிதா தனதுு வளர்ப்புு மகன் சுதாகரனுக்கு செய்த திருமணச் செலவை தமிழ் நாட்டு லெட்சம் கணக்கான ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருந்தால், இந்த அம்மாவுக்கு பேரும் புகழும் உலகமே பேசப்படும் அளவிற்கு போய் சேர்ந்திருக்கும். ஆனால், வளர்ப்பு மகன், சசிகலா குடும்பத்தை தான் உயர்த்தி மேலே கொண்டு போனார். அதனால் தான் அந்த அம்மா, இறந்த பிறகும் அந்த சொத்துக்களைப் பற்றி இன்னும் பேசப்படுகிறது. ஆனால், காமராஜர், கக்கன், ஜீவா போன்ற தலைவர்களின் புகழை மட்டும் பேசப்படுகிறது.
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே..இது பழமொழி.. ஆனால் இது அதுக்கெல்லாம் மேலே.. கேவலத்தின் உச்சகட்டம். இந்த தருணத்தில் நாம் எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் நீதியை நிலை நாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா மற்றும் நீதியரசர் குன்ஹா அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்..😏 🇮🇳
@@vinayhari576 what you are telling is true but at least now he is speaking what has happened when many are still dumb but showing our influence to make others slave is not healthy and appreciable
நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன் அப்பொழுது நாங்கள் DAAMAN சென்று இருந்தோம் அப்பொழுது அங்கு ஓரு சிறு கடையில் நின்று கொண்டு இருந்தோம் அவர்கள் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள் நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறோம் என்று சொன்னதும் OH ஜெயலலிதா.. Grand marriage... lot of chappals.. என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்
Neengal Solvadhu Purigiradhu ........ Aanal Naam ondrai Ninaithu parkka Vendum ...... Saadharana Makkal ovvoruvarum indha Kaalathil Four or Five pairs Slippers Vaithirukkirargal ..... Piragu oru famous cinema actress avvalavu slippers Vaithu kkondirukka Maattara enna ..... !?! Ivargalidam TV , Media Sondhamaga ve irundhadhal , Sun TV yil Thirumba Thirumba Kaatti Nalla ( Negative) Publicity Seidhargal !!! Adhu DMK vukku Election il Jeyikka Udhaviyadhu ......
காந்தராஜ் அவர்களுக்கு : இவ்வளவு விஷயங்களை இந்த நெறியாளரிடம், சுதாகரன் திருமணம் பற்றிய ஆடம்பரம் குறித்து - வரலாறு மாறாமல் கூறியதற்கு தனியாக ஒரு நினைவு பரிசையே கொடுக்கலாம் 🙄❤️👍👍. ஏனென்றால்: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் : *சுதாகரன் திருமண வரலாற்று நிகழ்வு குறித்து ஜெயலலிதா அம்மையார் இமாலய ஆடம்பர செலவு செய்து, வீணடிக்கப்பட்ட. பல நூறு கோடி பணங்களைக்கொண்டு தமிழ்நாட்டு கடனையே அடைத்திருக்கலாம்* 🙄😭😭😭😭😭😭😭!?!!!! இச்செலவினங்கள்ளெல்லாம், பெரும்பகுதி கருப்பு பணம்தான் என்று காந்தராஜ் அவர்களே சொல்லி விட்டார்கள் 🙄👍👍!!! காந்தராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். இவர் இவ்வளவு விஷயங்களை சொல்லாவிட்டால் தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் ஆடம்பரம் எப்படி தெரியும் ஆகவே , பல அனுபவம் பெற்ற திறமை வாய்ந்த காந்தராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.👍🙏🙏👍.
நான் கேள்விபட்டது என்ன வென்றால் invitation card யை வெள்ளி தட்டில் பணத்தோடு கொடுத்தார்களாம்.அன்று பத்திரிகைகளில் நகைகளை பாலு ஜ்வலர்ஸ் கிட்டே இருந்து எல்லாம் வாங்கி போண்டி ஆக்கிவிட்டார்கள் என படித்தோம். இப்போ திரும்பி பாலு ஜ்வலர்ஸ் எப்படி்திரும்பி வரமுடியும். ஊர்கார்கள் நன்றாக சாப்பிட்டார்கள். இவர் சொன்னது எல்லாம் சரிதான்.
திரு காந்தராஜ் அவர்கள் தீவிர திக, திமுக விசுவாசி திரு எம் ஜி ஆர் அவர்களை கூட மோசமானவர் என்று தான் கூறுவார் ஈ வே ராமசாமி,, M R ராதா கருணாநிதி இவர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறுவார் மிகவும் நல்லவர் முட்டு மாதேஷ்க்கு மிகவும் பிடிக்கும்
மனிதன் முதலில் மனிதனாக வாழ கற்றுக் கொள்ள இந்த நிலமை ஓர் உதாரணம் இத்தனை வருடம் கழித்து இதனை கேட்ட எனக்கு பெரிய அதிர்ச்சி பணம் பத்தும் செய்யும் இத்தகைய நிகழ்வு இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது சிலர் பார்த்து பார்க்காதது போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே ஆக வேண்டும் அதற்கு உதாரணம் முன்னால் முதல்வர் பழனிசாமி பன்னீர்செல்வம் இவர்களை பாராட்ட வேண்டும் காரணம் இவர்கள் தமிழ் நாட்டை அரசியல் தெரியாமல் ஆட்சியை கைப்பற்றி நாட்டின் நற்பெயரை காப்பாற்ற முடியாமல் போனது இதனால்தான் தமிழக முதல்வர் நன்றி ஸ்டாலின்அவர்களுக்கு பட்டை தீட்டி எது வேண்டும் எது வேண்டாம் என்று கூறு போட்டு இன்று தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டார் இதனை அறியாத தமிழக மக்கள் ஆரம்பத்தில் முகம் சுளித்தனர் ஆனால் இன்று உண்மையை உணர்ந்து நாடு நலம் பெற வழிக் காட்டி உள்ளனர் இந்த தகவலை அளித்த உங்களுக்கு நன்றி ஒரு மனிதன் உயர் வேண்டும் என்றால் பகைவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் காரணம் அவர்கள் ஒரு வழிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறந்த படிப்பாளி சூத்திரதாரி அதனால் தான் படித்த மேதைகளை வைத்து நாட்டை காப்பாற்றி உள்ளார் காரணம் இன்றைய சூழ்நிலையில் பணத்தால் எதையும் வாங்கலாம் ஆனால் மனிதனின் உயிரை வாங்க முடியாது இது உண்மை இன்றைய உலகில் கோடிக் கணக்கில் வைத்திருக்கும் பணக்காரர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது ஆனால் இன்று வாரி வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள் இதுதான் இன்றைய உலகம் ஏன் என்னை எடுத்து கொள்ளுங்கள் எங்கள் குடும்பம் வருடத்திற்கு மூன்று தடவையாவது தமிழகம் செல்வோம் ஆனால் இன்று நிலமை வேறு எவன் ஒருவன் மற்றவர்கள் வாழ்வதை பார்த்து மகிழ்ந்து வாழ்பவன் நன்மை அடைவான் இது உறுதி வாழ்க தமிழகம் என் பிராத்தனை என்றும் உண்டு
Thanks for the excellent narrative story in big rich influential families many events take place past interesting🤔🙄 story let me have a cup of coffee ji head is spinning in Tamil VANAKKAM
வாய்ப்பில்ல.... நம்பூதிரிங்க ஆத்தாகிட்ட மட்டுந்தான் சொல்லியிருப்பானுங்க வெளிப்படையா எல்லாருக்கும் தெரியுறது போல எதையும் ஒருபோதும் சொல்லமாட்டானுங்க.... ஒரு டவுட்டு.... ஆத்தா வாழ்வுல எல்லாத்தையும் கணிச்ச நம்பூதிரிங்க, அப்பல்லோ ஆஸ்பத்திரியில 75 நாள் உன்னை உள்ள வச்சி உன்னோட ரெண்டு கால்களையும் வெட்டி எடுப்பானுங்கன்னு ஏன் ஆத்தாகிட்ட சொல்லல? நம்பூதிரி இப்படி சொல்லியிருந்தா ஆத்தா உசாராயிருக்கும்ல நாட்ல கடவுள் பக்தி அதிகம் உள்ளவங்க தான், மாயம், மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிலும் அதிக நம்பிக்கை வச்சிருக்காங்க....
@@awesomeservice கேள்விப்பட்டிருக்கிறேன்.... பூசைகள் செய்தே ஒருவன் ஒருவரை கொல்லமுடியுமென்றால், இன்றைக்கு இந்த நாட்டையும், உலகத்தையும் ஆள்பவன் ஒரு மந்திரவாதியாகத்தான் இருக்க முடியும்....
ஒரு மலையாளி வீடியோ பார்த்தேன் அதன் கமெண்ட்ஸ் அனைத்தும் மலையாளத்திலேயே இருந்தது ஆனால் தமிழ் பதிவில் ஆங்கிலத்திலேயே அனைத்து கமெண்ட் உள்ளது... கமெண்ட் தமிழாக்கம் தெரியவில்லை மன்னிக்கவும்...
தமிழர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. அது நல்லதா கெட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும். அவங்களுக்கு ரொம்ப பிடித்தவர்கள் எந்த தவறு செய்தாலும் அதைப்பற்றி பேசமாட்டார்கள். அவங்களுக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் குறை சொல்வார்கள்.
Iyya dare speech super..very very interesting to shown...jj real daughter pic poduga...how why her last life death occurred...we r eagerly waiting....yet anybody dare speech like iyya
ஒரு திறமையான பேட்டியாளர் விருந்தினரை நேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் விரிவுரை / தெளிவுரை மிக முக்கியம்...காந்தி ராஜனின் பின்புலம் இன்றைய இளைய சமுகத்தினருக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் ஊடகங்களின் இலக்கணம் கூட..
@@DJ-hn1yc உங்களது விண்ணப்பத்தில் இருக்கும் நையாண்டியை உணர்ந்தேன்....வருத்தம்தான்! என்னுடைய ஆதங்கமே ஒரு பேட்டியாளரின் கேள்வித் திறன் விருந்தினரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைவதே....பார்வையாளனாக/ ரசிகனாகிய நான் விளக்கி சொல்வதால் உங்கள் சேனிலின் குறை பட்டவர்த்தனமாகும்...
@@anjanivijayraghavan4059 நான் நையாண்டி செய்ய முற்படவில்லை மாறாக உண்மையில் நான் டாக்டரின் பேட்டியை அடிக்கடி பார்த்துள்ளேன் . யதார்த்தமாக இருக்கும்.ஆனால் அவரது முழுமையான பின்புலம் எனக்குத் தெரியவில்லை
அம்பானி வீட்டு கல்யாணம் ஜனார்த்தனன் ரெட்டி வீட்டு கல்யாணம் குஜராத்தில் ஒரு வைரவியாபாரியின் வீட்டு கல்யாணம் என்று வரலாற்றில் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தான் கன்னியாகவே இருந்து ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்த பெருமை (அசிங்கம்) வேறு யாருக்கும் கிடையாது.
@@S.Murugan427 இந்தப்பேட்டியில் ஜெயவிற்கு மகளும் பேத்தியும் இருப்பதாக டாக்டர் காந்தராஜ் அவர்கள் உறுதியாக சொல்கிறாரே .ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது .ஜெவின் அரசில் சபாநாயகராக இருந்த காளிமுத்து சொல்லும்போது நம்பவில்லை .இப்போது இவர் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை .
@@kannankannan-bm7vy ஆமாம். ஜெயலலிதா வின் மர்மமான வாழ்க்கையில் இது அவர் தான் ஒரு கன்னி (செல்வி) என்று பொது ஜனங்களை நம்ப வைத்து ஏமாற்றி வந்த மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று. இந்த ரகசியத்தை ஒருசில நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தோழிகள் மட்டும் அறிந்திருந்தனர். கிசுகிசுவாக பத்திரிகை கோளில் வந்தபோது அவர்கள் மர்மமான முறையில் மிரட்டப்பட்டு அடக்கப்பட்டனர். விளைவு இன்று அந்த வாரிசுகளுக்கு ஜெயலலிதா வின் சொத்துக்களில் எந்த பங்குமே கிடைக்கப்போவதில்லை. இந்த உண்மையை அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாம். உடன் பிறவாத சகோதரி வளர்ப்பு மகன் என்று ஒரு வாலிபனை உலகுக்கு அறிமுகம் செய்தவரால் தான் ஈன்றெடுத்த பிள்ளையை பகிரங்கமாக உலகுக்கு அறிவிக்க இயலாது போனது துரதிர்ஷ்டம். ஒருவேளை எம்.ஜி.ஆருக்கு அவர் செய்த துரோகத்துக்கு அதுவே சாட்சியாக நிற்குமே என்கிற பயமாக இருந்திருக்கலாம். இந்த ரகசியத்தை வைத்து தான் சசிகலா இறுதிவரை ஜெயலலிதா வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிளாக் மெயில் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். இதர மர்மங்கள் இனி ஒவ்வொன்றாக அவிழ்ந்து வரும். அவரது மரணமும் மர்மங்கள் நிறைந்த சதிவலைதான். மனிதன் இயல்பாக வெளிப்படையாக வாழவேண்டும். எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஜெயலலிதா சிறந்த பாடம்.
@@kannankannan-bm7vy பல ஆண்டுகளுக்கு முன்பு ஜுனியர் விகடனில் வாசகர் ஒருவர் ஜெ வுக்கு சசிகலா போல கலைஞருக்கு நீங்கள் என்று வைத்துக் கொள்ளலாமா...? என்று முரசொலி மாறனிடம் கேட்டதற்கு " திருத்திக் கொள்ளுங்கள், எங்களுக்குள் தவறான உறவு எதுவுமில்லை " என்று பதிலளித்தார். ப்ளீஸ் லிஸன் திஸ்.
வணக்கம், பிரான்சில் இருந்து அப்துல், திரு.காந்தராஜ் அவர்களின் பேட்டி செம,, வாழ்த்துக்கள் sir, நன்றி, அப்துல் தயூப்.பாரிஸ்
டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு நல்ல நினைவாற்றல்.
This question is valid! but that guy doesn't know enough and more about.... the facts! AADHAN is putting JALRA with DMK... now... past SUN TV news... Present SUN TV BINAMI.... proof is this interview.... because Doctor sir அண்ணன் திரு.காந்தராஜ் அவர்கள் நேர்காணலில் clearly told Media was under DMK while this incident was happening.... today SUN TV itself is against DMK.. so AADHAN is used for their daily earnings...! THE HIGHEST PROOF IS ALL THESE REPLIES ARE HIDDEN BY THE AADHAN TV
Unakku enna theryium nee Peasarae
"வரந்தரும் இவளோர் பத்தினியாம்" என்று கடல் கடந்த இலங்கை மன்னன் கயவாகுவாலும் முடியுடை வேந்தர் மூவராலும், இவளோர் கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து"- என்று இளங்கோவடிகளால் பாடல் பெற்றவளும், மாசறு பொன், வலம்புரி முத்து, காசறு விரை, கரும்பே, தேனே என்றும் மலையிடைப் பிறவா மணி, யாழிடைப் பிறவா இசை என்றும் குலமாதர்களால் கொண்டாடப்பட்ட மூப்பில்லாதி முதல்வியான கற்பரசி கண்ணகியின் சிலையை என்று ஜெயலலிதா என்ற கிராதகி அகற்றினாளோ அன்றே அவளுடைய சாவு ஈனச்சாவாக அமையும் என்பதை தமிழ் நாடே அறியும். கண்ணகி என்ற வீரபத்தினி "பிறர் காணார் எனச் செய்யார் மாணா வினை" என்ற உயரிய கொள்கையில் நாடாண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை பட்டப்பகலில் பலர் முன் பழிவாங்கினாள். திமிரும் அகம்பாவமும் பிடித்த ஜெயலலிதாவை நெஞ்சைப் பிளந்து எக்மோ எந்திரத்தில் இரத்தக் குளியலில் கண்ணகி பழிதீர்த்தாள், அப்போல்லோ மருத்துவமனையில். அவள் எந்த நாளில் செத்தாள் என்பதுகூட தெரியாமல் போனதே கண்ணகி தீர்த்த பழியின் உச்சம். ஜெயலலிதா பெண்ணுருவில் பிறந்த பிலம்.
😊 yt
சுன பன... எம்புட்டு விசயம் நடந்து இருக்குது.... Very interesting... Mind blowing... Thanks 🙏 Dr.kantharaj...
நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்கள் விடை கிடைத்தது அருமை யான உண்மை உரையாடல்
அருமை ஆமாம் உண்மையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
அண்ணன் திரு.காந்தராஜ் அவர்கள் நேர்காணலில் ஒரு.50.வருட வரலாறு தமிழக மக்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.நன்றி
Yes .Definitely
L
@@jeyas948 L.L
@@pqakeshprakash2896😊pp⁰p
நான் மருத்துவர் காந்தராஜின் ரசிகன்
புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் சின்னஞ் சிறு வயதாக இருந்தபோது ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது அப்பொழுது புரட்சித் தலைவியும் அவருடைய அம்மாளும் இருந்தார்கள் இவர்கள் சினிமா நடிகை என்று தெரிந்தவுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது அப்பொழுது ஜெயலலிதா அவர்களுக்கு சுமார் 12 வயது இருக்கும் கங்கா புரத்தைச் சேர்ந்த மக்கள் உடனடியாக ஜெயலலிதா அவர்களையும் அவருடைய அம்மாவையும் பத்திரமாக மீட்டு கங்கா புரத்தில் இரண்டு நாட்கள் தங்க வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர் புரட்சித்தலைவி அவர்களை காப்பாற்றிய பெருமை எங்கள் கங்கா புரத்திற்கு சேரும் ஜெயலலிதா சின்னஞ் சிறு வயதாக இருக்கும்பொழுதே பணக்காரர் இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு
Good
மனிதநேயம்
தங்க நகைகளைப் பற்றி சொல்லும்போது வருணனை மிகவும் சிறப்பு ஐயா!
பல சிறப்பு வாய்ந்த உண்மைகள்!🙏⭐
இந்த வருணனை எல்லாம் அந்தம்மா சி எம் மா இருந்தப்ப குடுத்துருக்னும் அப்ப இன்னும் சிறப்பா இருக்கும்
😃😃😃😃
@@keerthanasuresh5434இவன் டாக்டர் தொழில் பார்க்கவில்லை. ரூ.50 வாங்கிக் கொண்டு ஊம்பி பிழைத்தவன்
அய்யா அவர்கள் உங்கள் பதிவு எனக்கு மிகவும் தேவையான ஒன்று
வித்தியாசமான நேர்காணல். ரசித்தோம். ஆனால் ஒரு உண்மை ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழகம் வெட்கப டவேண்டும். இந்த வளர்ப்பு மகன் பரிகாரம் etc.etc., ideaக்களை தந்த கேரள நம்பூதிரிக்கு நன்றி சொல்வோம்.
Bold speech
Exactly. Jayalalitha came to power just because of the misdeeds of theemka company. What happened to those land grabbing cases. How theemka company became a richest company in Asia.
சட்ட ஜப்
Sir, உங்க interview எல்லாத்தையும் பார்த்து உள்ளேன். அனைத்தும் உண்மை.
டாக்டர் காந்தி அவர்களே உங்களுடைய பேட்டி எல்லாம் பார்க்கும் பொழுது மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வு அப்படியே உண்மை சம்பவங்களை எடுத்து ஆளுகின்ற ஆளுமை ஐயா நீர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்
P
உங்கள் பேச்சைக் கேட்க ஆவலுடன் இருந்தது, வேற லெவல் டாக்டர்
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி.🙏
உங்களின் வெளிப்படையை பாராட்டுகிறேன்
🤣🤣
அருமையான கருத்துக்கள் நன்றி
இவ்வளவு உல்லாசத்தையும் அனுபவிச்ச சசிகலா கும்பல் இன்று ஒன்றும் அறியாத அப்ராணியாக தன்னை மக்களுக்கு காட்டுது..
Thiyagathalaivi..🙄🙄🙄
@@p.crajalakshmi5164 ஆமாமுங்க..
பீசேபி மூக்க நுழைக்கல்லண்ணா இந்த திருட்டு கும்பல் இண்ணைக்கு தமிழ்நாட்டை ஆளும்..நாம சொத்து பத்திரம் அத்தனையும் இந்த களவாணி கும்பல் பட்டா போட்டு வச்சிருக்கும்.
தப்பிச்சோம் பிசேபியால...
கெட்டதிலிலும் ஓர் நன்மை நடந்ததென்றால் அது ஜெய மரணத்துக்கு பிரகு சின்னம்மா ஜெயிலுக்கு போனதுதான்...
இனி இந்த களவாணி கூட்டம் தலைதூக்க முடியாது..
அதிமுகவின் அடுத்த தலைவன் முக அழகிரி..( அப்படிண்ணாதான் அதிமுக எதிர்கட்சியாவது ஆகமுடியும்..)
@@p.crajalakshmi5164 தவ வாழ்கை
வாழ்ந்த தியாகத் தலைவலி...!
@@jesurajanjesu8195 ஜிந்தா பாத்த்..
@@p.crajalakshmi5164 llllllllllllllllllllllllllllllllllllllklllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Very interesting, superb interview
காந்த ராஜ் ஐயா அவர்களின் பேச்சு காந்தம் போல் இழுக்கிறது. அரசியல் வாதிகளின் உண்மை முகம் வெளிப்படுகிறது. 🙄 நன்றி 👍
very interesting interview with kandaraj sir. thank you aadhan tamil..!
Dr.Khantharaj has to expose his memories daily on various subjects .Great Going !
Ll
Qt 1😊
3
@@ppnaidu2840 0⁰⁰00⁰000⁰
தைரியமாக உண்மையை பேசுகிறீர்கள் 🙏
நம்பூதிரிக்கும் உங்களுக்கும நன்றி
Very true 🎉🎉🎉
ஐயா அந்த கல்யாண ஊர்வலத்தை எங்கள் இரண்டு கண்களால் பார்த்தோம் நாங்கள் மௌண்ட் ரோட்டிலிருந்து 1 ஆம் நம்பர் பஸ் ஏறி திருவான்மியூரில் ஒரு கல்யாணம் ரிஷப்ஷம் செல்லவேண்டிய வர்கள்ஆனால் மந்தவெளியில் இறக்கி விட பட் டோம் அடையார் பிரிடஜ்க்கிட்ட ஊர்வலம் வந்து கொண்டிருந்தது ஐயா கூறும் அனைத்து பிரம்மாண்டம்மும் இருந்தது நாங்கள் நடந்தே திருவான்மியூர் சென்றோம்
திருமதி ஜெயலலிதா தனதுு வளர்ப்புு மகன் சுதாகரனுக்கு செய்த திருமணச் செலவை தமிழ் நாட்டு லெட்சம் கணக்கான ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருந்தால், இந்த அம்மாவுக்கு பேரும் புகழும் உலகமே பேசப்படும் அளவிற்கு போய் சேர்ந்திருக்கும். ஆனால், வளர்ப்பு மகன், சசிகலா குடும்பத்தை தான் உயர்த்தி மேலே கொண்டு போனார். அதனால் தான் அந்த அம்மா, இறந்த பிறகும் அந்த சொத்துக்களைப் பற்றி இன்னும் பேசப்படுகிறது. ஆனால், காமராஜர், கக்கன், ஜீவா போன்ற தலைவர்களின் புகழை மட்டும் பேசப்படுகிறது.
😊
0😊
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே..இது பழமொழி.. ஆனால் இது அதுக்கெல்லாம் மேலே.. கேவலத்தின் உச்சகட்டம். இந்த தருணத்தில் நாம் எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் நீதியை நிலை நாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா மற்றும் நீதியரசர் குன்ஹா அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்..😏 🇮🇳
True
Yhv
வணக்கம் அருமை
வணக்கம் ஐயா 🎉
கல்யாணத்த நேர்ல பார்த்த மாதிரி இருந்தது.. விரிவான விளக்கம்.. அருமை அருமை
எப்படி சார் இப்படி புட்டு புட்டு வைக்கிறங்களே தங்களுடைய நேர்மை உண்மை அஞ்சாமைதான் காரணம் MAY GOD BLESS U EVER SIR WITH PRAYERFUL WISHES
அருமை அய்யா
Hats off to Thatha for his dare and loyal speech
He is supporter of dmk, now dmk ruling.
@@balajisamson7664 true.if he dared to speak when she was alive,this thatha would have lost his balls
@@vinayhari576 😆😅🤣🙊😹🤠
எஸ் தாத்தா
@@vinayhari576 what you are telling is true but at least now he is speaking what has happened when many are still dumb but showing our influence to make others slave is not healthy and appreciable
Very bold and clear speech
Thatha unmaiyai agaha solgeerar valga valamudan
நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன் அப்பொழுது நாங்கள் DAAMAN சென்று இருந்தோம் அப்பொழுது அங்கு ஓரு சிறு கடையில் நின்று கொண்டு இருந்தோம் அவர்கள் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள் நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறோம் என்று சொன்னதும் OH ஜெயலலிதா..
Grand marriage... lot of chappals.. என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்
Neengal Solvadhu Purigiradhu ........ Aanal Naam ondrai Ninaithu parkka Vendum ...... Saadharana Makkal ovvoruvarum indha Kaalathil Four or Five pairs Slippers Vaithirukkirargal ..... Piragu oru famous cinema actress avvalavu slippers Vaithu kkondirukka Maattara enna ..... !?!
Ivargalidam TV , Media Sondhamaga ve irundhadhal , Sun TV yil Thirumba Thirumba Kaatti Nalla ( Negative) Publicity Seidhargal !!!
Adhu DMK vukku Election il Jeyikka Udhaviyadhu ......
Dr.is sence of humer
Congratulations 👍👍👍❤️❤️❤️
உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் டாக்டர் காந்தராஜ்.
Love the way this man recollects the whole incident... super sir...
Aama sir sudakarana paalkudi marakkaatha age la irunthu iron Lady valarthaanga so avlo kodi la kalyaanam balu jewellers kolai... Yennatha solla..????
48:22 J. Jayalalithaa's 1st Mistake was taking Bribe.
2nd Mistake her adopted son's Marriage.
Be
3rd mistake?
True. Sir. Aniyam. Aliyum. Ithuthan. Ulagam
Mr Madhas
Super.. I'm your fan
Dr.Sir, Senthamil VANAKKAM.
காந்தராஜ் அவர்களுக்கு : இவ்வளவு விஷயங்களை இந்த நெறியாளரிடம், சுதாகரன் திருமணம் பற்றிய ஆடம்பரம் குறித்து - வரலாறு மாறாமல் கூறியதற்கு தனியாக ஒரு நினைவு பரிசையே கொடுக்கலாம் 🙄❤️👍👍.
ஏனென்றால்: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் : *சுதாகரன் திருமண வரலாற்று நிகழ்வு குறித்து ஜெயலலிதா அம்மையார் இமாலய ஆடம்பர செலவு செய்து, வீணடிக்கப்பட்ட. பல நூறு கோடி பணங்களைக்கொண்டு தமிழ்நாட்டு கடனையே அடைத்திருக்கலாம்* 🙄😭😭😭😭😭😭😭!?!!!!
இச்செலவினங்கள்ளெல்லாம், பெரும்பகுதி கருப்பு பணம்தான் என்று காந்தராஜ் அவர்களே சொல்லி விட்டார்கள் 🙄👍👍!!! காந்தராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
இவர் இவ்வளவு விஷயங்களை சொல்லாவிட்டால் தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் ஆடம்பரம் எப்படி தெரியும் ஆகவே , பல அனுபவம் பெற்ற திறமை வாய்ந்த காந்தராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.👍🙏🙏👍.
😊😊00062(
நான் கேள்விபட்டது என்ன வென்றால் invitation card யை வெள்ளி தட்டில் பணத்தோடு கொடுத்தார்களாம்.அன்று பத்திரிகைகளில் நகைகளை பாலு ஜ்வலர்ஸ் கிட்டே இருந்து எல்லாம் வாங்கி போண்டி ஆக்கிவிட்டார்கள் என படித்தோம். இப்போ திரும்பி பாலு ஜ்வலர்ஸ் எப்படி்திரும்பி வரமுடியும். ஊர்கார்கள் நன்றாக சாப்பிட்டார்கள். இவர் சொன்னது எல்லாம் சரிதான்.
திரு காந்தராஜ் அவர்கள் தீவிர
திக, திமுக விசுவாசி
திரு எம் ஜி ஆர் அவர்களை கூட
மோசமானவர் என்று தான்
கூறுவார்
ஈ வே ராமசாமி,, M R ராதா
கருணாநிதி இவர்கள் மட்டுமே
நல்லவர்கள் என்று கூறுவார்
மிகவும் நல்லவர்
முட்டு மாதேஷ்க்கு மிகவும்
பிடிக்கும்
Sema interview bro..but back round la marriage photos potruntha innum superah irunthirukum.
Jayalalitha Ulla varsityeven engapoonanq
❤salute kantharaj iyya
ஜாவேரி லால் திருமணம், அம்பானி, வீட்டு திருமண நிகழ்ச்சி களுக்கு சென்று இருந்தால், ❤அட்டாக் வந்து செத்து இருப்பார்,
நம்முடைய மக்கள் மிகப்பெரிய புத்திசாலிகள்
Super speech thatha
ஆமாம் லல்லு பிரசாத் யாதவ் ஒரு ஊழல் பேர்வழி ஊழலுக்கு ஊழல் துணையா வந்திருக்கும்
This Man is well wished for opposite group, mgr is God father for good people, top King only bharat rathana mg,ramachandaran long live,
Ayya unga unmaikai kathirupen
மக்களால் நான். மக்களுக்காக நான்.புரட்சி தலைவி....
மக்களால் நான்
சசிகலாவுக்காக நான்
இதுதான் உண்மை
அப்படியே கருணாநிதி குடும்ப நபர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் நகைகள் ஆகியவற்றின் மதிப்பையும் வெளியிடுங்கள்.
இந்த ஆள் தி மு க suporter.
Aada naya
Oru video pothathu.
Yai mudevi 1965 ill karunanithi ambassidor vaithiruthar , oru panakaran nattu kittaithal verra level aagum , athikarathil irunthal
மனிதன் முதலில் மனிதனாக
வாழ கற்றுக் கொள்ள இந்த
நிலமை ஓர் உதாரணம்
இத்தனை வருடம் கழித்து
இதனை கேட்ட எனக்கு
பெரிய அதிர்ச்சி பணம் பத்தும்
செய்யும் இத்தகைய நிகழ்வு
இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது சிலர்
பார்த்து பார்க்காதது போல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால்
ஒரு நாள் வெளிச்சத்திற்கு
வந்தே ஆக வேண்டும்
அதற்கு உதாரணம்
முன்னால் முதல்வர் பழனிசாமி
பன்னீர்செல்வம் இவர்களை
பாராட்ட வேண்டும் காரணம்
இவர்கள் தமிழ் நாட்டை
அரசியல் தெரியாமல் ஆட்சியை கைப்பற்றி
நாட்டின் நற்பெயரை
காப்பாற்ற முடியாமல் போனது
இதனால்தான் தமிழக முதல்வர் நன்றி ஸ்டாலின்அவர்களுக்கு
பட்டை தீட்டி எது வேண்டும்
எது வேண்டாம் என்று
கூறு போட்டு இன்று
தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டார்
இதனை அறியாத தமிழக
மக்கள் ஆரம்பத்தில்
முகம் சுளித்தனர் ஆனால்
இன்று உண்மையை
உணர்ந்து நாடு நலம் பெற
வழிக் காட்டி உள்ளனர்
இந்த தகவலை அளித்த
உங்களுக்கு நன்றி
ஒரு மனிதன் உயர் வேண்டும்
என்றால் பகைவரை பார்த்து
கற்றுக் கொள்ள வேண்டும்
காரணம் அவர்கள் ஒரு
வழிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறந்த
படிப்பாளி சூத்திரதாரி
அதனால் தான் படித்த
மேதைகளை வைத்து
நாட்டை காப்பாற்றி உள்ளார்
காரணம் இன்றைய சூழ்நிலையில் பணத்தால்
எதையும் வாங்கலாம் ஆனால்
மனிதனின் உயிரை வாங்க
முடியாது இது உண்மை
இன்றைய உலகில் கோடிக் கணக்கில் வைத்திருக்கும்
பணக்காரர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது ஆனால்
இன்று வாரி வாரி வழங்கி
கொண்டு இருக்கிறார்கள்
இதுதான் இன்றைய உலகம்
ஏன் என்னை எடுத்து கொள்ளுங்கள் எங்கள்
குடும்பம் வருடத்திற்கு
மூன்று தடவையாவது
தமிழகம் செல்வோம்
ஆனால் இன்று நிலமை வேறு
எவன் ஒருவன் மற்றவர்கள்
வாழ்வதை பார்த்து மகிழ்ந்து
வாழ்பவன் நன்மை அடைவான்
இது உறுதி வாழ்க தமிழகம்
என் பிராத்தனை என்றும்
உண்டு
Sir unmai 💯💯💯 true
Super straight forward interview 👍
இதை காட்டிலும் மிகவும் பிரமாண்டமான திருமணங்கள் நடந்து இருக்கும் வரலாறுகள் இங்கு உண்டு ... தயவு செய்து உண்மை போசுங்கள்...
இருக்கலாம்.அதெல்லாம் அவன்களது முறையான சம்பாத்திய பணத்தில்.ஜெ...முழுக்க கொள்ளையடிக்கப்பட்ட அரசுப் பணம்.
பாலு ஜீவல்ர்ஸ
பாடையில ஏத்திட்டாளே
பாதகத்தி.....
பொது வாழ்கைக்கு வந்தபுரம் இவ்வளவு ஆடம்பரம் ஏன். எல்லா பணமும் பொது மக்களின் உலைப்பு தான்
உழைப்பு சகோதரி
எப்பவுமே அரசியல்வாதிகள் கையில் உள்ள பணம் மக்களுடையதே
சொல்லியிருந்தா சொன்னவன் உயிரோடு இருக்கமற்ன அப்போது.
Thanks for the excellent narrative story in big rich influential families many events take place past interesting🤔🙄 story let me have a cup of coffee ji head is spinning in Tamil VANAKKAM
Wow sir ur speech veralevel......
இவ்வளவு நடந்த அப்புறம், அந்த கேரள நம்பூதிரியை கொல்லாம விட்டு வெச்சாங்களா , இல்லையா??? 😆😆😆
வாய்ப்பில்ல....
நம்பூதிரிங்க ஆத்தாகிட்ட மட்டுந்தான் சொல்லியிருப்பானுங்க வெளிப்படையா எல்லாருக்கும் தெரியுறது போல எதையும் ஒருபோதும் சொல்லமாட்டானுங்க....
ஒரு டவுட்டு....
ஆத்தா வாழ்வுல எல்லாத்தையும் கணிச்ச நம்பூதிரிங்க, அப்பல்லோ ஆஸ்பத்திரியில 75 நாள் உன்னை உள்ள வச்சி உன்னோட ரெண்டு கால்களையும் வெட்டி எடுப்பானுங்கன்னு ஏன் ஆத்தாகிட்ட சொல்லல?
நம்பூதிரி இப்படி சொல்லியிருந்தா ஆத்தா உசாராயிருக்கும்ல
நாட்ல கடவுள் பக்தி அதிகம் உள்ளவங்க தான், மாயம், மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளிலும் அதிக நம்பிக்கை வச்சிருக்காங்க....
Ellam ok...Sivaji kadanil veezhndhadhillai....His brother never left him like that....
@@kabilankannan8441 பெரியாரை கூட 100 நாட்கள் பூஜை செய்து கொல்லப்பார்தார்கள் நம்பூதிரிகள். கடைசியில் அரசரே இறந்து விட்டார். 😀 😀
@@awesomeservice கேள்விப்பட்டிருக்கிறேன்....
பூசைகள் செய்தே ஒருவன் ஒருவரை கொல்லமுடியுமென்றால்,
இன்றைக்கு இந்த நாட்டையும், உலகத்தையும் ஆள்பவன் ஒரு மந்திரவாதியாகத்தான் இருக்க முடியும்....
@@kabilankannan8441 665
JAYALALITHAVAI KERALA NAMBOODARIYUM CHO RAMASAMIYUM PAZHI VAANGIVITTARGAL .
Super sir good information sir super channel
Suuupperrr dr sir innum neraya information share pannunga
அதெப்படி செல்வி வந்து அம்மா ஆச்சு. இது மனிதர்கள் வாழும் நாடா? இப்படிப்பட்ட ஜென்மத்தை 1 1/2 கோடி தொண்டர்கள்
செல்வி அம்மாவாக 5வருஷம் போதாதா...
Super sir
90 kids remember balu jewellers ad..
ஒரு மலையாளி வீடியோ பார்த்தேன் அதன் கமெண்ட்ஸ் அனைத்தும் மலையாளத்திலேயே இருந்தது ஆனால் தமிழ் பதிவில் ஆங்கிலத்திலேயே அனைத்து கமெண்ட் உள்ளது... கமெண்ட் தமிழாக்கம் தெரியவில்லை மன்னிக்கவும்...
ஹரி சார் கமெண்ட்க்கு தமிழாக்கம் கருத்து
அங்கு இயேசுவைக் குறித்து சுவிசேஷம் கூட்டம் நடத்தப்பட்டது (மெரினா பீச் ) அது இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இது யார் ஆலோசனையோ தெரியவில்லை
டாக்டர் சார், நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமாக பேசுகிறீர்கள்?
Tsmindu worst peoples votes waste
He is the brother of ADMK minister.
ஜெயா உயிரோடு இல்லை அதனால்தான் தைரியமாக பேசுகிறார்.
௨ண்மையை தைரியமாக யார் வேண்டுமானாலும் பேசலாம்
Ithuku than experience adviser vendum 🤝🤝🤝
தமிழர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. அது நல்லதா கெட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும். அவங்களுக்கு ரொம்ப பிடித்தவர்கள் எந்த தவறு செய்தாலும் அதைப்பற்றி பேசமாட்டார்கள். அவங்களுக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் குறை சொல்வார்கள்.
I Saw this much of Lengthy video ever in youtube bcz the word Amma😍 ( Jeya🔥)
வாவ் சூப்பர் இன்டர்வியூ
எப்பேர்பட்ட அப்பாடக்கரா இருந்தாலும் ஓவரா ஆடினா கடவுள் சரியான தண்டனை கொடுப்பார்
Correct sir 💯
T GB bhul nov
True.she got it.
👍
@@abduls1675 111¹¹¹¹
...8
Appadiyae konjam k. Rajaram patriyum konjam sollungal dr
Very Bold interview Sir 👍👍👍Hats off
Super Dr.
Iyya dare speech super..very very interesting to shown...jj real daughter pic poduga...how why her last life death occurred...we r eagerly waiting....yet anybody dare speech like iyya
கள்வர் கூட்டம் தமிழ் நாடே கொள்ளையடிக்கப்பட்டது.
Brave speech.....
நீங்கள் பேசும் எகத்தாளம் இருக்கே?
காலம் முழுக்க கெக்களாம்யா.👍👍
ஒரு திறமையான பேட்டியாளர் விருந்தினரை நேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் விரிவுரை / தெளிவுரை மிக முக்கியம்...காந்தி ராஜனின் பின்புலம் இன்றைய இளைய சமுகத்தினருக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் ஊடகங்களின் இலக்கணம் கூட..
கொஞ்சம் நீங்களே பதிவிடுங்களேன்.
@@DJ-hn1yc உங்களது விண்ணப்பத்தில் இருக்கும் நையாண்டியை உணர்ந்தேன்....வருத்தம்தான்! என்னுடைய ஆதங்கமே ஒரு பேட்டியாளரின் கேள்வித் திறன் விருந்தினரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைவதே....பார்வையாளனாக/ ரசிகனாகிய நான் விளக்கி சொல்வதால் உங்கள் சேனிலின் குறை பட்டவர்த்தனமாகும்...
@@anjanivijayraghavan4059 நான் நையாண்டி செய்ய முற்படவில்லை மாறாக உண்மையில் நான் டாக்டரின் பேட்டியை அடிக்கடி பார்த்துள்ளேன் . யதார்த்தமாக இருக்கும்.ஆனால் அவரது முழுமையான பின்புலம் எனக்குத் தெரியவில்லை
s
@@DJ-hn1yc ஆமாம் எனக்கும் அவரது பின்புலம் தெரியவில்லை.நண்பர்கள் யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
பொது மக்களின் வரிபபணத்தில் சொகுசு வாழ்க்கை . ஆடம்பரத் திருமணம். ஒரு வேளை சோத்துக்கு எத்தனையோ குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள்.
விடியல் இலட்சணம்,
Car இல்லாத ஏழை.
@@lightshade4733 உனக்கு அறிவிருக்கா?
Qqqqqqqqqqqqqqqqqqqqqq p
party
விதி
@@kannankannan-bm7vy என் அளவுக்கு இருக்கு.
உனக்கும் உங்க அப்பனுக்கும் குடுக்குற அளவுக்கு இல்ல.
That time Bharathirajas add
Punnagai arasarin pon nagai koodam Balu jewelers
T. Nagar
Chennai.
Really it is near Adayaru in one hospital for me delivery at that time in hospital no current immediately we discharge and came to home
Excellent Doctor
As usual super from doctor
உலகத்திலேயே பெண்சர்வாதிகாரி யாராவது உண்டெண்றால் தெரிந்து கொள்ள பதிவிடுங்கள்.
Arumai
@@vivekananthan8023 and
It s very true
நடந்தது சிறப்பாகவே நடந்தது
இந்தியாவில் இன்று வரை .யாரும் இதுபோன்று திருமணம். செய்யவில்லை. இவர் சொல்வது உண்மை.
அம்பானி வீட்டு கல்யாணம்
ஜனார்த்தனன் ரெட்டி வீட்டு கல்யாணம்
குஜராத்தில் ஒரு வைரவியாபாரியின் வீட்டு கல்யாணம்
என்று வரலாற்றில் அவ்வப்போது
நடக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் தான் கன்னியாகவே இருந்து ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்த பெருமை (அசிங்கம்)
வேறு யாருக்கும் கிடையாது.
@@S.Murugan427 இந்தப்பேட்டியில் ஜெயவிற்கு மகளும் பேத்தியும் இருப்பதாக டாக்டர் காந்தராஜ் அவர்கள் உறுதியாக சொல்கிறாரே .ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது .ஜெவின் அரசில் சபாநாயகராக இருந்த காளிமுத்து சொல்லும்போது நம்பவில்லை .இப்போது இவர் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை .
@@kannankannan-bm7vy ஆமாம்.
ஜெயலலிதா வின் மர்மமான வாழ்க்கையில் இது அவர் தான் ஒரு கன்னி (செல்வி) என்று பொது ஜனங்களை நம்ப வைத்து ஏமாற்றி வந்த மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று.
இந்த ரகசியத்தை ஒருசில நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தோழிகள் மட்டும் அறிந்திருந்தனர்.
கிசுகிசுவாக பத்திரிகை கோளில் வந்தபோது அவர்கள் மர்மமான முறையில் மிரட்டப்பட்டு அடக்கப்பட்டனர்.
விளைவு இன்று அந்த வாரிசுகளுக்கு ஜெயலலிதா வின் சொத்துக்களில் எந்த பங்குமே கிடைக்கப்போவதில்லை.
இந்த உண்மையை அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கலாம்.
உடன் பிறவாத சகோதரி
வளர்ப்பு மகன் என்று ஒரு வாலிபனை உலகுக்கு அறிமுகம் செய்தவரால் தான் ஈன்றெடுத்த பிள்ளையை பகிரங்கமாக உலகுக்கு அறிவிக்க இயலாது போனது துரதிர்ஷ்டம்.
ஒருவேளை எம்.ஜி.ஆருக்கு அவர் செய்த துரோகத்துக்கு அதுவே சாட்சியாக நிற்குமே என்கிற பயமாக இருந்திருக்கலாம்.
இந்த ரகசியத்தை வைத்து தான் சசிகலா இறுதிவரை ஜெயலலிதா வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிளாக் மெயில் செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதர மர்மங்கள் இனி ஒவ்வொன்றாக அவிழ்ந்து வரும்.
அவரது மரணமும் மர்மங்கள் நிறைந்த சதிவலைதான்.
மனிதன் இயல்பாக வெளிப்படையாக வாழவேண்டும்.
எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஜெயலலிதா சிறந்த பாடம்.
@@S.Murugan427 எப்படி வாழ வேன்டும் என்பதற்க்கு உத்தம புருசர் கருனா நிதியை உதாரமாக எடுத்துக்கலாமா நண்பா
@@kannankannan-bm7vy பல ஆண்டுகளுக்கு முன்பு ஜுனியர்
விகடனில் வாசகர் ஒருவர்
ஜெ வுக்கு சசிகலா போல
கலைஞருக்கு நீங்கள் என்று
வைத்துக் கொள்ளலாமா...?
என்று முரசொலி மாறனிடம்
கேட்டதற்கு " திருத்திக் கொள்ளுங்கள், எங்களுக்குள்
தவறான உறவு எதுவுமில்லை "
என்று பதிலளித்தார்.
ப்ளீஸ் லிஸன் திஸ்.
People should have guts to talk the truths like him
Yes.absolutely