பூண்டு டீ தினம் குடித்தால் என்ன நடக்கும் / Health Benefits of Garlic Water / Bachelor Recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 16

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 5 หลายเดือนก่อน +10

    ஐயா , இன்று எவன் எவனோ ஆராய்ச்சிகள் பல செய்து, பலவழிகளிலும் செலவு செய்து கண்டு பிடித்து விட்டார்கள் என்பதை ஏதோ புதுமை போன்று இக்காணொளி மூலம் மக்களுக்கு கூறி அறிவுரை வழங்க முயற்சிக்கின்றீர்கள்.மிக்க நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.ஆனால் ஓர் உண்மையையும் இங்கு கூறி வையுங்கள்.ஆதிகாலம் தொட்டே நம் மூதாதையர் அதாவது " தமிழன்" அறுசுவை உணவு பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் , 'உணவே மருந்து' என கூறி எம்மை ஆரோக்கியமான முறையில் வாழ வழி வகுத்து தந்துள்ளனர்.ஆனால் நாம்தான் அவற்றை இன்று மறந்து புதுமையான நாகரீக போர்வைக்குள் புகுந்து நம் வாழ்கை முறைமைகளையும், உண்ணும் உணவுகளையும் கைவிட்டு, கலங்கி, நோயுற்று அல்லல் படுகின்றோம்.நம் தமிழர் உணவு முறையை பின்பற்றி வாழ்வோமானால் " நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என வாழலாம்.(பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்பதும் நம் முன்னோரின் கருத்து.)

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 6 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 5 หลายเดือนก่อน +2

    Thank you ma🌹🙏🌹

  • @lalithakailash3351
    @lalithakailash3351 5 หลายเดือนก่อน +2

    Sir, ஒவ்வொன்றுக்கும் எப்படி பயன் படுத்தி வேண்டும் என்பதை சொல்லுங்க

  • @murugeshansgoodtring9390
    @murugeshansgoodtring9390 5 หลายเดือนก่อน +1

    Good advice, medicines advice give me shortcut❤

  • @charles-77
    @charles-77 5 หลายเดือนก่อน

    Very great information sir thank u

  • @sultanismail2021
    @sultanismail2021 5 หลายเดือนก่อน +1

    Can try this,sounds interesting

  • @tajhaseena2641
    @tajhaseena2641 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.

  • @madhuseenu733
    @madhuseenu733 6 หลายเดือนก่อน +1

    Sir, sudoku puzzle expert level tricks irundha sollunga...,

    • @successchannelforall
      @successchannelforall 6 หลายเดือนก่อน +1

      சுடோகு எக்ஸ்பர்ட் போடபோட நமக்கே டிரிக்ஸ் கிடைக்கும்.தினம் ஒருமுறை விளையாடுகிறேன்.15 முதல் 20 நிமிடங்கள் ஆகிறது.நன்றி.

  • @shanthitj3052
    @shanthitj3052 5 หลายเดือนก่อน +1

    Thanks for coconut garlic curd recipe
    But plain garlic (Brahmin & jain)water with empty stomach is not advisable sir.

  • @gowrikumar3374
    @gowrikumar3374 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அய்யா

  • @MuthuswamiNadar-wz9es
    @MuthuswamiNadar-wz9es 6 หลายเดือนก่อน +1

    Can you please explain it?

  • @shanthitj3052
    @shanthitj3052 5 หลายเดือนก่อน +1

    Our ancient people said that garlic is negative pranic food.
    So Brahmin family
    Jain families r avoiding

  • @MuthuswamiNadar-wz9es
    @MuthuswamiNadar-wz9es 6 หลายเดือนก่อน +2

    Then why jain people avoid garlic in there food

  • @jayakumarrajan687
    @jayakumarrajan687 5 หลายเดือนก่อน

    You are mouth