தினம் ஒரு மூலிகை தேநீர் மட்டுமே போதும் ஆயுசுக்கும் பிணிகள் நெருங்காது ! Dr.கௌதமன்
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- அன்றாடம் உண்ணக்கூடிய உணவில் கொண்டு வரக்கூடிய மாற்றங்களைப் போலவே, உணவே மருந்தாக உடலுக்குச் சென்று உடலில் ஏற்படுகின்ற வாழ்வியல் நோயை( Lifestyle Disorder ) சீராக்கிடும் ஏழு வகையான மூலிகை சார்ந்த தேநீர் வயிறு தொண்டைப் புண்கள், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு நிவாரணம் தருகின்றது.
கிராம்பு தேநீர் உடலின் எதிர்மறை ஆற்றலை நீக்குகின்றது. மஞ்சள் தேநீர் செரிமான மண்டலத்தில் ஏற்படும் தொற்றுக்களை நீக்குகின்றது. Green Tea, எலுமிச்சை சாறு தேனுடன் குடித்திட வயிற்றில் இருக்கும் தேவையற்ற அமில சீற்றத்தைக் குறைக்கின்றது. மிளகு தேநீர் பசியின்மையால் ஏற்படும் அசௌகரியங்களை போக்குகின்றது. எலுமிச்சை, இஞ்சி,தேன் தேநீர் தலைவலி சார்ந்த பிணியை நீக்குகின்றது. ஆப்பிள் சிடார் வினிகர் தேநீர் வயிறு சார்ந்த நோய்கள் குணமாகிடவும், கண்டங்கத்தரி தேநீர் வயிறு. நெஞ்சு எரிச்சல் போன்ற சிரமங்களைச் சீராக்கி ஆரோக்கியம் அடையச் செய்கின்றது.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #NutrientRich #HealthBenefits #HerbalRemedies #WellnessWednesday #NaturalMedicine
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Health Benefits, Nutrition Tips, Wellness Wednesday, Healthy Living, Natural Medicine, Lifestyle Disorders, Herbal Drinks, Ginger Tea, Turmeric Water, Green Tea, Healthy Choices, Herbal Infusions, Holistic Health, Ayurveda, Lifestyle Modification, Cinnamon Tea, Fenugreek Water, Herbal Wellness, Nutrient Rich, Detox, Healthy Habits, Wellness Tips, Immune Boost, Healthy Drinks, Herbal Tonics, Gut Health, Nutritional Support, Herbal Teas, Wellness Journey, Holistic Approach, Wellness Inspiration, Healthy Lifestyle, Wellness Goals, Plant Based, Nutrient Dense, Herbal Supplements, Self Care, Holistic Living, Healing Herbs, Wellbeing, Healthy life, Herbal Remedies, Wellness Community, Balanced Diet, Herbal Extracts, Healthy Choices, Lifestyle Tips. உடல்நலப் பலன்கள், மூலிகை வைத்தியம், ஊட்டச்சத்து குறிப்புகள், ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, இயற்கை மருத்துவம், மூலிகை பானங்கள், இஞ்சி டீ, மஞ்சள் நீர், கிரீன் டீ, ஆயுர்வேத மருத்துவம் , ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான பழக்கங்கள், ஆரோக்கிய குறிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான பானங்கள், மூலிகைகள், ஆரோக்கியம், .
சார், அருமையான பதிவு, நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துகாகள், மேலும், நீங்கள் சொன்னது போல் தேனீர் இரண்டு நாட்கள் தான் சாப்பிட்டேன், மிக உற்சாகமான புத்துனர்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி, ஐயா, Characters, உங்கள் சேவை, வாழட்டும் நலமுடன் மக்கள், மிண்டும் நன்றி ஐயா... 🙏
சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்
x
😂😢❤
S\äAsw987=[[88@@ShafiShafi-qr4wh
@vijaysudha21111]😊 12:37 88
jj00
அனைத்து தகவல்களும் மிக அருமை. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். உங்கள் பணி சிறக்க இறைவன் ஆசீர்வதிப்பாறாக
அருமை.அருமை.இந்த பட்டியல் தான் தேடினேன்.கிடைத்தது.நல்ல ஓர் பதிவு.வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சார் உங்கள் பதிவு மிகவும் நன்மை தருவதாக உள்ளது 🙏🙏
இந்தபதிவிற்குநன்றிங்கசார்
Your patient Trichy kalpana, super sir, vazhga valamudan.
நன்றி நனறி வாந்தி பெந்திக்கும் மருந்து செல்லவும்
அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
ஐயா முடக்குவாதம் குறைய RA குறைய அன்றாட வாழ்வில் என்ன உணவுகள் எடுக வேண்டும் என்று ஒரு தெளிவு தரும்படி வீடியோ போடுங்கள்
Sir Intha video mikka payanullathu, Thank you sir
Nandri Vazga Valamudan. Iam Sailatha . I underwent treatment for White Discharge. Biopsy was done in Cervical. And they tested for Cancer and it was negative. While passing Urine some thing like sali is coming. Underwent Biopsy inon July 31st.2024.i am a Sugar Patient. .
மிக்க நன்றி அய்யா உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கு
ஐயா வணக்கம் உங்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டு வருகிறேன் எனக்கு பல் கூச்சம் இருக்கிறது அது குணமாக ஒரு ஆயுர்வேத மருந்து சொல்லுங்கள் நன்றி.
Take Shreevarma tooth powder.
To order, contact: 9500946631/ 32
Dr sir, i have shared this video to Facebook
Cloves tea, turmeric -pepper tea, green tea with lemon juice and honey, pepper tea, lemon-ginger-honey tea, apple cider tea, athimaduram-, thoothuvalai_ kandankathri tea
Very useful information Dr 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி ஜயா.வாழ்கவழமுடன்
Your service is useful for everybody who wants to change
Sir good afternoon thanks migavum payan ulla thagaval❤
Very valuable advise. Easy to follow / adopt in our daily life🌹🙏.
Dr sir, humble request- vaatha pitha udal ullavarkalugukku sambar podi, rasam powder recipe please.
Will do in upcoming video
அருமையான பதிவு. மிக்க நன்றி
Thank you, Dr. For your good advice.
அருமையானபதிவு
Thank you verymuch verymuch for the vedeio. I am taking badampisin. Morning ltake coffee without milk. This vedeio will help me to shift . What about malli coffee sir
Yes, It helps in digestion.
Sir thyroid solution sollunga sir
அய்யா ரத்த அழுத்தம் குறைய என்ன தேநீர் குடிக்கவேண்டும்
Take Sarpagandha Choornam. To order, contact: 9500946631/ 32
Hibiscus tea
Dr....sir....assalamualaikum sir....god bless you Dr..sir.....
Sir kandakathiri tea ingredients pls
Sir hypothairod ku marundhu sollungal nanri .
Please take Thyrex capsule 2-0-2 before food, To order , Please contact :9500946631/32
Thankyou sir.valhavalamutan ❤❤❤
Dr sir, kandakathri tea recipe ingredients with measurements please
Take 1/2 tsp powder boil in 1 glass of water. If needed you can add honey.
Hi sir uinga medicine vera level thank u sir
Vanakkam sir, please tell me BP reduce kashayam thank you
Please take Rakkshak capsule, To order :shreevarma.online/collections/rakkshak/products/rakkshak
ஐயா அல்சர் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடிக்காலமா
ஐயா மஞ்சள் மிளகு தேநீர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாமா
YES
ஜயா எனக்கு கிட்னியில் கேல்சியம் ஆக்ஸ்லைட் கல் இருந்து ஆப்ரேஷன் செய்தேன் நான் மிளகு லவங்கம் டீ குடிக்கலாமா நான் எந்த தேநீர் குடிக்கலாம் வயது 52
yes, you can drink.
இரத்த அழுத்தம் 200ல் இருந்து 148ஆக குறைந்து.இன்னும் முயன்று வெற்றி பெறுவேன் தங்களீ வழிகாட்டுதல் ஆல்.அருமை.வயது 77
Unga video is good.sir gout arthtis remedy podung
Take Maharaja Capsule, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule
பல்கூச்சமாக,இருக்கிறது ஐயா
Very useful message thank you dr
Welcome 😊
நன்றி ஐயா
Mikka nandri Ayya. Anaithum searntha oru tea solluinga
Take separately.
Saringa ayya
Thank you very much D r
Thank you so much sir
Thanks 🙏 DR
Keep watching
Thank u sir very useful information
Amazing 👌🙏🌺
Thank you 4r valuable 7types of tea, pls ji tell the combination of Sunday KANDANKATTRI TEA (kandankattri+Thudhuvelai+Adhimadhuram+Thalisapattru+ fifth herbal), its available with you ji...
Vazhga Valamudan
இம்பூரல்
Thalisapathiri and impooral is the 5th herb
வணக்கம் ஐயா கடந்த வாரம் சென்னை வந்தபோது தங்களின் தயாரிப்பான மகராஜா தைலம் வாங்கினேன் எப்படி உபயோகிப்பது என்பதை தயவு செய்து விளக்கவும் ஐயா🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
10 மிலி எடுத்து லேசாக சூடு செய்து வலி உள்ள இடங்களில் பூசி 15 நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கலாம்
எங்கள் குடும்ப குருவே தங்கள் குடும்பத்தாருடன் நீடு வாழ்க.
Weldon welnes guru. Avergale. Thellaththelivaga. Koorineergal. Weldon welnes. Avergale. Ambur. T. N. India.
Sir where will get kandang kathiri for tea
Naatu marundhu kadai
Supper sar
Your Awesome sir!
I really appreciate your information doctor. Thanks to God.
Dr sir, lack of nutrients distribution to cells problem.-
For queries and consultation, contact: 9500946631/ 32
Arumai.supev. valhavalamutan ❤❤
Super jim
Mihavum nanry iya
Excellent
Dr 40yrs vegetarian boy, bachelor- having stammering, puberphonia, having low bp.
Going vegan cooking assistance. Hence unable to intake breakfast. I am a bachelor, born as twins one died due ro accident.
For queries and consultation, contact: 9500946631/ 32
ஐயா ஆவாரம் பூ தேநீர் அருந்தலாமா
Plz reply sir
Danke
Sir how too conduct to you please
Please contact 9500946631/32
குழந்தைகளுக்கு இந்த தேநீரை குடுக்கலாமா? அளவு ஏதும் இருக்கிறதா வாழ்க வளமுடன்
Yes, You can give after consultation.
For queries and consultation, contact: 9500946631/ 32
Gathering
அய்யா நான் காலையில்
சீரகம் இஞ்சி பூண்டு
பட்டை கிராம்பு ஏலக்காய்
கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கிறேன்
வயது 70.
வீசிங் உள்ளவர்கள் இஞ்சி எலுமிச்சை சாறு குடிக்கலாமா.
Yes
Hi sir 🙏🙏🙏🙏🙏👍🙏
Thank you so much Sir , God bless you immensely for this information.
Thankyou for your information
Residing in Trichy city
Trichy Branch Address: NO A, 4, First Main Rd, opposite to Arokiya Unavagam, Ramlinga Nagar, Woraiyur, Tiruchirappalli, Tamil Nadu 620003
Contact: 93840 56396
❤
8:26 8:32
Dr ur trichy city branch address near srirangam, tiruvanaikovil, chatram bus stand.
Trichy Branch Address: NO A, 4, First Main Rd, opposite to Arokiya Unavagam, Ramlinga Nagar, Woraiyur, Tiruchirappalli, Tamil Nadu 620003
Contact: 93840 56396
👌🏾👍🏾
👌
Can heart patient take apple cider vinegar
Yes
👌🙏👍
அருமையான பதிவு ஐயா எனக்கு வயது 72 கால் விரல் தசைகள் வலிமை இழந்து வலி ஏற்பட்டு வருகிறது சுலபமான வவைத்தியம் இருந்தால் கூறுங்கள் ஐயா தங்களுக்கு மிகவும் நன்றி
Take Orthocure Capsule.
To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-softgel-capsule
For queries and consultation, contact: 9500946631/ 32
Sir unga numberku call pannalama
Please contact: 9500946631/32
🎉
நாட்டு சக்கரை சேர்க்க லாமா
yes
ஐயாவணக்கம்நீங்களகூறும்தகவல்மிகவும்அறுமைநன்றி
இததினமும்குடிக்கலமா
yes
நன்றி சார்
Dear sir l love your health tips Thank you very much
நன்றி ஐயா
Thank you sir ❤
Thank you sir.
Thank you doctor
Thank you iyya nanri
Thanks 🙏 DR