இரவு நேர கிராம்பு தண்ணீரின் மருத்துவ பலன்கள் / Clove Water Health Benefits / Bachelor Recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2023
  • This video talks about the health benefits of drinking Clove Water at night, based on the researches made by various scientists worldwide. This health tips in Tamil video is brought to you by 'Bachelor Recipes'.
    இரவு நேர கிராம்பு தண்ணீரின் மருத்துவ பலன்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் AJH.
    Join this channel to get access to perks:
    / @bachelorrecipes
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 297

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 9 หลายเดือนก่อน +11

    தங்களின் சேவை அற்புதம்.தன்னலம் அற்றது.தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உண்டு.நன்றி.

  • @manimegalai6148
    @manimegalai6148 หลายเดือนก่อน +10

    Tk u soo much bro....thookkam illamal ...weight loss pannanum...gud impermission...message...try pandren bro ellorukkum use full message nandrihal 🎉❤🎉🎉🎉

  • @mercychristy4062
    @mercychristy4062 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் சார்.அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vinothinirajkumar3489
    @vinothinirajkumar3489 8 หลายเดือนก่อน +10

    நோய்கள் எதுவும் இன்றி 90 வயது வரை வாழ்ந்து வரும் ஒரு பாட்டி கூறிய விடயம் என்னவென்றால் இரவு இரண்டு கிராம்பை சுடுநீரில் போட்டு மூடி வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்துவிட்டு வந்தால் நோய் வராது என்கிறார் ,இதை கடந்த 40 வருடங்களாக அவர் பாவித்து வருவதாக கூறினார் , இரவில் குடிப்பது நல்லதா பகலில் குடிப்பது நல்லதா என்பது என்னால் தீர்மானிக்க முடியாது இருக்கிறது

  • @ravik6070
    @ravik6070 11 หลายเดือนก่อน +13

    அற்புதமான அழகான தெளிவான விளக்கம் நன்றி

  • @panneerselvamm4157
    @panneerselvamm4157 11 หลายเดือนก่อน +11

    Thank you very much for your valuable message sir, hatsup

  • @balasubramanian5072
    @balasubramanian5072 11 หลายเดือนก่อน +4

    Thanks a lot for the valuable explanation.vazhga VALAMUDAN

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 11 หลายเดือนก่อน +9

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother God bless you Brother 🙏 ❤️

  • @benjaminprabhudas1189
    @benjaminprabhudas1189 7 หลายเดือนก่อน +7

    Best advice to human beings thank you sir

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 7 หลายเดือนก่อน +8

    Super sir thank you for valueable information🙏🙏🙏🙏

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 11 หลายเดือนก่อน +6

    நல்ல பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 10 หลายเดือนก่อน +5

    Nandri vanakkam arumaiyana thagaval🙏

  • @user-py5yd4um2t
    @user-py5yd4um2t 11 หลายเดือนก่อน +8

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்...🙏

  • @padmaraj8482
    @padmaraj8482 11 หลายเดือนก่อน +20

    Very clear explanation sir., Tq so much..

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 หลายเดือนก่อน +3

    Thank you sir you spent very
    long hours to collect this information

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 11 หลายเดือนก่อน +20

    மிக்க நன்றி.வாழ்க உங்கபணி.ஆண்டவர்உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

  • @tharanidevi6963
    @tharanidevi6963 11 หลายเดือนก่อน +8

    Sir, very useful information

  • @thankaswamy1262
    @thankaswamy1262 9 หลายเดือนก่อน +3

    Thanks ! . the best information 👌

  • @maheswari3375
    @maheswari3375 8 หลายเดือนก่อน +3

    Sir like a sleeping tablet
    Thank you very much

  • @inffaby4263
    @inffaby4263 20 วันที่ผ่านมา +1

    Excellent information shared. Thank you

  • @renjithamilangovan4026
    @renjithamilangovan4026 6 หลายเดือนก่อน +3

    Thanks for your explanation

  • @davidrajan5382
    @davidrajan5382 3 หลายเดือนก่อน +2

    Very good noticefection thank you

  • @arvindhans3449
    @arvindhans3449 หลายเดือนก่อน +1

    Very interesting informative message thank you very much sir

  • @vythilingamratnasothy6053
    @vythilingamratnasothy6053 หลายเดือนก่อน +1

    Thank you for the important and valuable information. Om Sai Ram

  • @priyadhayalan5858
    @priyadhayalan5858 11 หลายเดือนก่อน +9

    Thank you sir very useful information

  • @user-ef7ku7rm8v
    @user-ef7ku7rm8v 7 หลายเดือนก่อน +3

    Straight to the point sir

  • @maniamniam3443
    @maniamniam3443 11 หลายเดือนก่อน +13

    welldone Sir. TQ🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganthandarayan6943
    @muruganthandarayan6943 หลายเดือนก่อน +1

    Superb Bro. Very nice & Good Testimonial & info. ❤

  • @user-ob8bw4mn9f
    @user-ob8bw4mn9f 6 หลายเดือนก่อน +4

    ஒரு சின்ன விஷத்தை சொல்வதற்கு இவ்வளவு இழு இழுத்து அரு அரு என்று அறுத்து மல்லாத்துரியே அறுவை மன்னா போதும் போதும் உனது உபசரிப்பு. கேட்கும் எங்களுக்கு தனி வியாதியே உருவாகிவிடும் போல இருக்கு. இனி உனது சொற்பொழிவு தேவையே இல்லை. ஒழுங்காக ஓடிப்போவிடு.

  • @rajanviji3678
    @rajanviji3678 11 หลายเดือนก่อน +4

    Super sir Thank you

  • @homecameraroll
    @homecameraroll 7 หลายเดือนก่อน +4

    Superb explanation!! Thanks for sharing.!!!

  • @mohamedmusthafasahabdeen5339
    @mohamedmusthafasahabdeen5339 6 หลายเดือนก่อน +3

    Best commands thanks sir

  • @thannimalaisubra8868
    @thannimalaisubra8868 11 หลายเดือนก่อน +16

    Very clear and effective explainatio. Thankyou sir

  • @renujesu6910
    @renujesu6910 5 หลายเดือนก่อน +2

    As a medicinal chemist I appreciate your work. Brilliant and helpful message. Thank you 🙏🏽

  • @renjithamilangovan4026
    @renjithamilangovan4026 6 หลายเดือนก่อน

    Valuable message. Useful for me.

  • @samundeeswarinisha4591
    @samundeeswarinisha4591 11 หลายเดือนก่อน +5

    Useful information sir.thanku..

  • @rakirangaraj1492
    @rakirangaraj1492 7 หลายเดือนก่อน +1

    Super sir,very informative 👍🙏

  • @radharamani7154
    @radharamani7154 11 หลายเดือนก่อน +29

    Thank you Sir. Very intelligent presentation

  • @sarojini763
    @sarojini763 11 หลายเดือนก่อน +4

    Thank you

  • @mortalgaming4775
    @mortalgaming4775 10 หลายเดือนก่อน +4

    Super news thanks sir

  • @mrawi5806
    @mrawi5806 11 หลายเดือนก่อน +6

    best one info 👍

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 หลายเดือนก่อน +4

    Very detailed and informative. Excellent service

  • @Saipragadeesh-oo4op
    @Saipragadeesh-oo4op 9 หลายเดือนก่อน +3

    V. V. V
    Very valuable. Video

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 10 หลายเดือนก่อน +1

    Thanks sir 🙏👍🥰

  • @raffiabanu5796
    @raffiabanu5796 6 หลายเดือนก่อน +2

    sir u are not a doctor but I love your messages and importance of the cloves water thank you so much usually I love to listen more Abt all the herbal and natural resources which god given us 🙏👍👍

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 10 หลายเดือนก่อน +3

    கிராம்பு பலன்கள் பற்றி சிறப்பான முறையில் விளக்கினீர்கள்..... மிக்க நன்றி

  • @geethaprakasam9533
    @geethaprakasam9533 22 วันที่ผ่านมา +1

    Excellent sir

  • @pathmavathimuniandy8546
    @pathmavathimuniandy8546 11 หลายเดือนก่อน +18

    நன்றி ஐயா. இதனை தினமும் அருந்தலாமா ஒரு நாளைக்கு எத்தனை கிராம்புகள் எடுத்து கொள்ளலாம்

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z หลายเดือนก่อน +1

    THANK YOU SIR

  • @josephmerin
    @josephmerin 7 หลายเดือนก่อน +1

    நன்றிங்க

  • @ranihhamadi
    @ranihhamadi 11 หลายเดือนก่อน +16

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா 🙏

  • @malikashivam6634
    @malikashivam6634 11 หลายเดือนก่อน +28

    Unknown facts of body . Explained with care and knowledge. Thank you.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 10 หลายเดือนก่อน +4

    சபாஷ் ஐயா சரியான விளக்கம் கிராம்பு உடலில் பலமான இராணுவம் வாழ்த்துக்கள்

  • @velusamyrmadam.5630
    @velusamyrmadam.5630 11 หลายเดือนก่อน +4

    மக்கள் பனி தொடர வேன்டும் ஐயா மிக்க நன்றி.

  • @sekarks1147
    @sekarks1147 11 หลายเดือนก่อน +3

    Thank u sir make it short in future matter is to be convied to the public in a easy manner pl

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 11 หลายเดือนก่อน +11

    சிறப்பான விளக்கம் தந்துள்ளார்.🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 11 หลายเดือนก่อน +6

    Thank you Mr. AJH arumaiyana thahavalhal.

  • @janakiramanrajamoney4068
    @janakiramanrajamoney4068 11 หลายเดือนก่อน +9

    Can I take Kirambu water instead of blood thinner

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 6 หลายเดือนก่อน

    Short, sweet, super informative.... healthy society..

  • @dinakaran3681
    @dinakaran3681 11 หลายเดือนก่อน +12

    🙏 Good information given by you sir thanks 👌

  • @asokank4511
    @asokank4511 6 หลายเดือนก่อน +3

    ஏனய்யா.. அறுக்காமல் விடயத்தை புாியும்படி நடையில் பேசவும்.

  • @mrawi5806
    @mrawi5806 13 วันที่ผ่านมา

    super info

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 4 หลายเดือนก่อน +67

    வளவள என்று பேசாமல் சொல்ல வந்ததை சுருக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும் . விஷயத்திற்கு வருவதற்குள் தூக்கம் வந்து விடுகிறது .

    • @whitejacket3998
      @whitejacket3998 หลายเดือนก่อน

      வந்திருக்றது ஓசி நாலெட்ஜ்க்காக!
      இதுல அதிகாரம் வேறயா 😁?

    • @John-lx8tl
      @John-lx8tl หลายเดือนก่อน +6

      E thu thava ellathathu

    • @Rajagopal-vv2jc
      @Rajagopal-vv2jc 28 วันที่ผ่านมา

      You are a lazy scoundrel.If you feel sleepy ,you go to sleep. Why you watching this titbits.
      By
      Rajagopal

    • @Srinisyd13
      @Srinisyd13 27 วันที่ผ่านมา

      Very Good Pfogramme.

    • @fassysakkaf8493
      @fassysakkaf8493 25 วันที่ผ่านมา

      @@John-lx8tl p

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 11 หลายเดือนก่อน +7

    Thanks for the valuable informations 👍👍👍👌👌👌💯🙏🙏🙏

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 11 หลายเดือนก่อน +13

    1 or 2 gloves in boiled water after shrinking with mild warm temperature. Thank you so much

    • @VasukiM-zh8hi
      @VasukiM-zh8hi 10 หลายเดือนก่อน

      You tell good msg but ore valavalskolakola

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 หลายเดือนก่อน

    I have doubt about cooking cloves. If you cook too much the oil in the cloves will leave from the cloves and from the water. Then the water with cloves will be useless. Am I right?

  • @காட்டெருமைஅபு
    @காட்டெருமைஅபு 28 วันที่ผ่านมา +2

    Summasolradhesurukkamasollunga.

  • @boomachinnalagu9878
    @boomachinnalagu9878 2 หลายเดือนก่อน

    Weldone sir

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 11 หลายเดือนก่อน +8

    நல்ல விஷயம் ஆனால் பேச்சை குறைத்து இருக்கலாம்

  • @meiyappanathiyappan8568
    @meiyappanathiyappan8568 11 หลายเดือนก่อน +11

    Very fine demonstration vaalhapallandu

  • @lakshmiv3861
    @lakshmiv3861 7 หลายเดือนก่อน

    New information.Thank u.

  • @thiyaneseswar4250
    @thiyaneseswar4250 7 หลายเดือนก่อน

    🙏 T.Q sir, best tips given god bless you.

  • @rkaliaperumal6238
    @rkaliaperumal6238 24 วันที่ผ่านมา

    Good 👍

  • @geethasampath5757
    @geethasampath5757 22 วันที่ผ่านมา

    Good

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 11 หลายเดือนก่อน +6

    Thankyou

    • @sdevakumaran1228
      @sdevakumaran1228 11 หลายเดือนก่อน

      Thank you very much Sir Nameskaram

  • @jessyj4406
    @jessyj4406 11 หลายเดือนก่อน +3

    Creatinine ullavergal intha grambu thanneer kudickalama?

  • @riveka354
    @riveka354 11 หลายเดือนก่อน +22

    சார்... நன்றி...

  • @paramasivam4695
    @paramasivam4695 11 หลายเดือนก่อน +1

    Vaw.supev..pathivu.thotarattom.valhavalamutan

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 6 หลายเดือนก่อน

    Good morning ❤. Thankyou

  • @gopalanr386
    @gopalanr386 5 หลายเดือนก่อน

    Very unique and quality presentation..❤

  • @veerarajendranponraj6344
    @veerarajendranponraj6344 11 หลายเดือนก่อน +8

    super sir 👍

  • @user-eu9xh4ey6p
    @user-eu9xh4ey6p หลายเดือนก่อน

    Your subject is useful, but lot of exageration when delivering and at some pointsl unnecessary matter . Be precise. Thanks.

  • @hahahehe793
    @hahahehe793 6 หลายเดือนก่อน +1

    No body can commad, whats result after use kirambu water

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 10 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @niyasahamed2609
    @niyasahamed2609 23 วันที่ผ่านมา

    How much dosage.

  • @mortalgaming4775
    @mortalgaming4775 10 หลายเดือนก่อน +1

    Great sir so nice

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 25 วันที่ผ่านมา

    NanriTambl ❤💜💙💚💛

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 11 หลายเดือนก่อน +35

    கிராம்பு சம்பந்தப்ப ட்ட அனைத்து ஆய்வுகளையும் ஒன்றினைத்து தருவது மிகப்பெரும்பணி... - நன்றி தொடரட்டும் மக்கள் பணி நீங்கட்டும் எங்கள் பிணி

  • @pandiyarajm.l.6619
    @pandiyarajm.l.6619 11 หลายเดือนก่อน +12

    Thank you very much Sir...
    Very very informative session.
    Looking forward for more such useful videos for leading a healthy life.
    May God Bless You Sir....

    • @vijilakshmi2080
      @vijilakshmi2080 11 หลายเดือนก่อน +1

      Verigoodexplaasipntankousir

    • @MoorthyPraba
      @MoorthyPraba 7 หลายเดือนก่อน

      @@vijilakshmi2080 சூப்பர்

    • @sabaratnamthangarajah1065
      @sabaratnamthangarajah1065 5 หลายเดือนก่อน +1

      London thank you sir for your very good advice

  • @indranivictoria4281
    @indranivictoria4281 7 วันที่ผ่านมา

    IS CLOVES HEAT FOR BODY PLEASE.

  • @user-xh9qk2ty1z
    @user-xh9qk2ty1z 8 หลายเดือนก่อน +1

    Sir nikal kuriytu hiperchlacimya hi sukar minig hipochlacimiya low sukar ietil atai kuru pidihnreeirkal sir

  • @paramasivam4695
    @paramasivam4695 11 หลายเดือนก่อน

    Arumai.supev. valhavalamutan

  • @sadiqali41
    @sadiqali41 11 หลายเดือนก่อน +4

    Thanks for sharing this useful information which is new for me

  • @muthuvel2062
    @muthuvel2062 11 หลายเดือนก่อน +1

    Supernews.👌👌👌💐💐💐🙏

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 11 หลายเดือนก่อน +12

    Sir.சீக்கிரம் pointக்கு வாங்க .

  • @nadan4313
    @nadan4313 11 หลายเดือนก่อน +11

    நீங்கள் விசியத்தை சொல்லுங்க அரசியலில் பேசாமல்

  • @Kl.varman5089
    @Kl.varman5089 11 หลายเดือนก่อน +6

    இத்துடன் ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்.அது இரும்புச்சத்து அளவுக்கதிகமாக சேமிக்கப்படும் நிலையில் ( Ferritin) அளவு அதிகமாகும் போது சடுதியாக அதை பழைய நிலைக்கு இட்டுச் செல்கிறது.
    ( என் சொந்த அனுபவம்.நான்கு மடங்கு அதிகமான நிலையில் ஒரு வாசிப்பின்போது தெரிந்து கொண்டு ஒரு மாதம் வரை அருந்திப்பார்த்தேன்
    முடிவு ஆச்சரியம் தான். எனக்கு சர்க்கரை வியாதி உட்பட பல பிரச்சனைகள் இருக்கவில்லை.
    இது ஒரு தகவல் மட்டுமே.யாரையும் முயலும் படி அறிவுறுத்வில்லை.

    • @sakthi5441
      @sakthi5441 6 หลายเดือนก่อน

      எதை?

  • @nandhakumar3169
    @nandhakumar3169 11 หลายเดือนก่อน +6

    thanks sir

  • @easwarygnanachandran2048
    @easwarygnanachandran2048 10 หลายเดือนก่อน +1

    Tanks bro

  • @subbarayaluv9295
    @subbarayaluv9295 6 หลายเดือนก่อน

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்