இரண்டாவது இதயம் தூண்டப்பட்டால் என்ன நடக்கும் / Health Benefits of Second Heart Activation Yoga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 136

  • @ajayanajayan7316
    @ajayanajayan7316 6 หลายเดือนก่อน +18

    நீங்கள் தூங்குவதுக்கு சொன்ன கடைசி டிப் அது போல முதலில் சொன்ன கால் மேலே தூக்குவதினால் கிடைக்கும் பயன்களும் அதுவும் கொஞ்சம் சுருக்கமாக சொல்லியிருந்தீஙகள் என்றால் இந்த காணோளியை பார்த்துக்கொண்டிருக்கும் போது நிறைய பேர் தூங்கியிருக்க மாட்டாங்க ரொம்ப நன்றி ஐயா.

  • @AgnoldCosta
    @AgnoldCosta 6 หลายเดือนก่อน +37

    யாதொன்றையும் தனக்கு நன்றாய் தெரிந்த ஒன்றையுமே புரியும்படி சொல்ல தெரியாதவர்களாய் இருப்பார்கள், நீங்கள் இவ்வளவு. பெரிய விஷயத்தை, மிக துல்லியமாக அழகாக புரியும்படி தெளிவாக மிகச்சரியாக எழிமையாக சொன்னதற்கு நன்றி.......

  • @kamupatti
    @kamupatti 6 หลายเดือนก่อน +3

    Your instructions are very clear and helpful. Thank you.

  • @thangavelmuthiah5281
    @thangavelmuthiah5281 6 หลายเดือนก่อน +13

    Valuable message. Great service. வாழ்க வளமுடன் ❤

  • @sundarasundaramurty2588
    @sundarasundaramurty2588 6 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம், நன்றி நண்பா தொடருந்து உங்கள் விமர்சனநாங்கலை செத்துக்கொண்டருங்கள், மீக்க நன்றி.. அன்பே சிவம் 🙏🏻... மலேசியா அன்பன்.

  • @kjfamily04
    @kjfamily04 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா மிகப்பெரிய விஷயத்தை எவ்வளவு வேகமாக தடுமாற்றம் இல்லாமல் அருமையாக எடுத்துக் கூறினீர்கள் நன்றி...

    • @sugumaranrajarathinam1132
      @sugumaranrajarathinam1132 6 หลายเดือนก่อน

      Sir, kindly make your explanation brief. Make live demo instead of showing photos.Also give the scientific research reference.

  • @sikandars4004
    @sikandars4004 5 หลายเดือนก่อน

    நன்றி தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்...

  • @MamiyarsAdupangara
    @MamiyarsAdupangara 6 หลายเดือนก่อน +1

    அருமையான விஷயம் . நன்றிகள் ஐயா 🙏

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 6 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்களுக்கு நன்றி சார் 👍

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 6 หลายเดือนก่อน +8

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...

  • @brmanikandan8197
    @brmanikandan8197 4 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா ❤

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @nirmalababu9685
    @nirmalababu9685 6 หลายเดือนก่อน +10

    நன்றி ஐயா
    அணைவருக்கும்
    பயன் மகிழ்ச்சி

  • @Ramamurthy-w7q
    @Ramamurthy-w7q 8 วันที่ผ่านมา

    Thank you sir. Very good nice Advice thank you sir 👍

  • @9894618060
    @9894618060 5 หลายเดือนก่อน

    அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம்,நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்!

  • @ishaisha5753
    @ishaisha5753 6 หลายเดือนก่อน

    You cant say it in one word,what he says is absolutely correct,and even it reaches and give awareness to all sort of people, it is great information, clear explanation.thank you

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 6 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா நன்றி. வாழ்த்துக்கள். நான் இப்பயிற்சி செய்வேன். ஆனால் இதன் அற்புதப்பலன் இன்றுதான் அறிந்தேஏன். மீண்டும் நன்றி ஐயா.

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 6 หลายเดือนก่อน +3

    Ungaĺukku mattum pudusu pudusa visayam enge kidaikkudu air. Very useful sir. Thanktyou sir

  • @sikandars4004
    @sikandars4004 6 หลายเดือนก่อน +9

    நன்றி தலைவரே வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன்
    உங்களின் t.shirt மிகவும் அருமையாக உள்ளது.. நன்றி.

  • @dhamodharankrishnaswamy9330
    @dhamodharankrishnaswamy9330 6 หลายเดือนก่อน

    உங்களது பதிவு மிக உபயோகமானது இனியும் விரிவாக கூறவும் மிக நன்றி்.

  • @vasanthar4930
    @vasanthar4930 6 หลายเดือนก่อน +4

    Thank you amazing topic very informative, May God Bless you!

  • @vetrivelmurugan8895
    @vetrivelmurugan8895 6 หลายเดือนก่อน

    Sir Sooper Tips. All instructions Fruit Ful For my life 0ne video Contents 10 video sir ❤❤❤😊😊😊😊😊❤❤❤

  • @cyberyt5550
    @cyberyt5550 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். நீங்கள் பேசும் போது ரொம்ப சூப்பரா இருக்கு.

  • @krishnaraja1903
    @krishnaraja1903 6 หลายเดือนก่อน

    வணக்கம் மிகவு‌ம் தெளிவான பேச்சி மிக நன்றி சார்

  • @gopinathanbv4990
    @gopinathanbv4990 6 หลายเดือนก่อน +14

    ஒரு மாதமாக செய்து கொண்டிருக்கின்றேன்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 6 หลายเดือนก่อน +3

      உடல் நிலையில் ஏதாவது குண நலன் தெரிகிறதா சகோதரரே

  • @mahasivaloganathan6988
    @mahasivaloganathan6988 6 หลายเดือนก่อน

    Thank you so much sir valha valamudan thanks.

  • @malaimani1292
    @malaimani1292 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா 😊நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananelir-lg5sr
    @saravananelir-lg5sr 6 หลายเดือนก่อน

    குரு அவர்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 6 หลายเดือนก่อน +3

    Very nice informations
    Thank you sir🎉💥✨💫🌟

  • @jacquelinejacqueline8816
    @jacquelinejacqueline8816 6 หลายเดือนก่อน +2

    Suberb congrats Sir
    Very useful messeges

  • @sanmugasundharam9677
    @sanmugasundharam9677 6 หลายเดือนก่อน +6

    நான் பார்தூ கேட்டதில்அருமையன பதிவு உண்மைஃஉண்மை. பார்தவர்கள். பகிரவும். 🦚🙏

  • @ManiMani-g1z2v
    @ManiMani-g1z2v 6 หลายเดือนก่อน +5

    Super..,v.good and fantastic sir

  • @malarvenir9455
    @malarvenir9455 6 หลายเดือนก่อน

    Nanri nanri.............migavum arumai arumai ungal vilakam🎉

  • @gracesurya2582
    @gracesurya2582 6 หลายเดือนก่อน +1

    Wow Bro. This is so good to hear and my first time hearing this message.l'm going to try this exercise. Godbless ❤

  • @shanthi262
    @shanthi262 6 หลายเดือนก่อน +1

    Well explained Dr. I experienced a lot due to vericose veins after my delivery of 2nd child due to standing for hours and not walking that much! BP raised and palpitation also occurred! The exercise of raised legs daily upto the wall together with low salt intake only reduced BP and body weight! Now a days, walking for longer distances, longer time are done effortlessly - no palpitation due to climbing on stairs! Use to do this exercise while on bed too frequently! Occasionally, get cramp but the severity is reduced after urination. Appreciate your sharing of this exercise's importance!

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 6 หลายเดือนก่อน +1

    Keep your videos short and sweet. Always make videos within 20 minutes. Hope you will do it in the future.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 6 หลายเดือนก่อน +2

    Super good GKM SITHANI

  • @gowrikumar3374
    @gowrikumar3374 6 หลายเดือนก่อน +6

    வாழ்க வளமுடன் அய்யா

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 6 หลายเดือนก่อน +8

    என்ன திரு ஆங்கிலப் புலமை இருந்தாலும் தமிழில் நுண்புலமான வாததைகளுடன மருத்துவம்பற்றி உடற கூறு ஆயவுடன் விளக்கும் போது தமிழ் தாய் இன்பம பெருமை கொள்கிறாள் அருமை நன்றி

  • @sasikalaannadurai9360
    @sasikalaannadurai9360 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி மிக்க நன்றி நண்பரே பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @pvijayalakshmi9107
    @pvijayalakshmi9107 6 หลายเดือนก่อน +58

    சுருக்கமாக தெளிவாக சொல்ல வேண்டிய விஷயம் சொன்னால் நல்லது

    • @AgnoldCosta
      @AgnoldCosta 6 หลายเดือนก่อน +3

      ஏம்மா ஸ்க்கிலப் பண்ணாமல் பார்த்தால் பிரியும்

    • @SriDevi-n2x
      @SriDevi-n2x 6 หลายเดือนก่อน +1

      @@AgnoldCosta knee pain solution

    • @Packiam-bl9mu
      @Packiam-bl9mu 6 หลายเดือนก่อน

      😅😊😅@@AgnoldCosta

  • @sheikmydeen8518
    @sheikmydeen8518 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா... நீங்க பல்லாண்டு நிம்மதியா வாழ வாழ்த்துக்கள்.... ஐயா

  • @surisuri1934
    @surisuri1934 6 หลายเดือนก่อน

    wonderful yoios sir will follow . after hesring a fewlectured i will give my subdcription, sir.

    • @surisuri1934
      @surisuri1934 6 หลายเดือนก่อน

      wonderful videos pl.

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 6 หลายเดือนก่อน

    Nicely explained 🎉

  • @manickarao6690
    @manickarao6690 6 หลายเดือนก่อน +2

    Peaceful sleep. I have been doing this for the past 2months

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 6 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்வது நல்ல விசயம் முக்கியமான விசயம் தான் ஆனால் கொஞ்சம் சுருக்கி பேசியிருக்கலாம் தூக்கமே வந்து விட்டது இருந்தாலும் மறுபடியும் ரிவைஸ் பன்னி கேட்டு விட்டேன்

  • @ElizabethRatnarajah
    @ElizabethRatnarajah 6 หลายเดือนก่อน +2

    Very useful information sir thank you sir

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n 6 หลายเดือนก่อน

    Very intelligent news.please speak short.

  • @jgd5691
    @jgd5691 6 หลายเดือนก่อน +1

    எந்த நேரத்தில் செய்வது நல்லது????

  • @indhiranarayanan8922
    @indhiranarayanan8922 6 หลายเดือนก่อน

    Migavum payanulla padivu. Mikka nanri iyya.

  • @gomathimohan5258
    @gomathimohan5258 6 หลายเดือนก่อน

    Useful information . Thank you so much sir

  • @ravik649
    @ravik649 6 หลายเดือนก่อน +3

    Most useful information, thanks

  • @chandrasekaranv6369
    @chandrasekaranv6369 6 หลายเดือนก่อน

    ரொம்ப பெரிய வீடியோ.
    But very useful.

  • @SeethadeviSivasambu-rh7ot
    @SeethadeviSivasambu-rh7ot 6 หลายเดือนก่อน +4

    Body Energy channels pathi pesunka sir please

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஆரம்ப நிலை ஹர்னியா உள்ளவர்கள் ஆபரேஷன் இல்லாமல் சரிசெய்ய ஆசனம் சொல்ல வும். நன்றி

  • @geethanagarajan6235
    @geethanagarajan6235 6 หลายเดือนก่อน

    Fantastic Bro.Arputhumana Pathivu😂

  • @balajiadhithyaa9537
    @balajiadhithyaa9537 6 หลายเดือนก่อน

    Sir night Exceiss Before Food after food

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 6 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @GaneshThamu
    @GaneshThamu 6 หลายเดือนก่อน +3

    Good information.

  • @jonathanvisvanathan7404
    @jonathanvisvanathan7404 6 หลายเดือนก่อน

    The name of the village called Gimmelwald in Switzerland

  • @AgnoldCosta
    @AgnoldCosta 6 หลายเดือนก่อน +23

    உண்மையில், யாவரும் நன்றாய் பாருங்கள் அவர் அவர் கூறவரும் ஒரு பெரிய விசயத்தை ஒவ்வொன்னையும் துல்லியமாக, அந்த வினாடி இடைவெளியில் எவ்வளவு அழகாக யோசித்து தெரிவுபடுத்துகிறார் என்று கவனியுங்கள்,நன்றி பயன் பெருங்கள்

  • @manjulav5337
    @manjulav5337 6 หลายเดือนก่อน +1

    இந்தப் பயிற்சியை இரவு உணவு உண்ட பின் செய்யலாமா? நீங்கள் அது பற்றி எதுவும் கூறவில்லையே, சாப்பிட்ட பின் செய்வதால் எதுவும் ஏற்படாதா? அதைச் சற்று தெளிவு படுத்தவும்.

  • @murugesan.p5058
    @murugesan.p5058 6 หลายเดือนก่อน

    sir,,please,,before,,eat,,or,,after,,eatwhile,,sleeping

  • @sagayamary1651
    @sagayamary1651 6 หลายเดือนก่อน

    சார், கண் அழுத்த நோய் இருந்தால் செய்யக்கூடாதா?
    (Glaucoma)

  • @joisobana92
    @joisobana92 6 หลายเดือนก่อน +5

    எவ்வளவு நேரம் செய்யணும் சார்
    மனப்பயம் அழுத்தம் சரி செய்யுமா 🙏

    • @236715238221
      @236715238221 6 หลายเดือนก่อน

      He said 5 to 15 min depending on each person. If you do it for long time period the benefits can reverse, so start with 5 minutes

  • @mahasivaloganathan6988
    @mahasivaloganathan6988 6 หลายเดือนก่อน

    Morning seyalama. ?

  • @shanmugamg8376
    @shanmugamg8376 6 หลายเดือนก่อน

    அன்பு சாகோதர் அவர்களுக்கு மிக மிக நன்றி தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤❤

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss 6 หลายเดือนก่อน

    Thankyou universe

  • @punamalairl7111
    @punamalairl7111 6 หลายเดือนก่อน +2

    Sir many thanks.l am 65 years old.little heart problem there.This exercise done no problem? Please reply.

  • @rajendranv6008
    @rajendranv6008 6 หลายเดือนก่อน

    Thank you sir 🙏

  • @chandrashunmugavel5279
    @chandrashunmugavel5279 6 หลายเดือนก่อน

    அருமை

  • @prakasavelp251
    @prakasavelp251 6 หลายเดือนก่อน +2

    Ayya nantri

  • @nilaa8237
    @nilaa8237 6 หลายเดือนก่อน

    அருமையா சொன்னீங்க சார் நன்றி❤

  • @baranikarthik6810
    @baranikarthik6810 6 หลายเดือนก่อน

    Good evening sir.night after food intha excercise pannalama? Day time kooda pannalama? Pls reply me sir

  • @maheshvhare7929
    @maheshvhare7929 5 หลายเดือนก่อน

    இரண்டு கால்களும் விபத்தில் கட் ஆனவர்களுக்கு இது எப்படி வேலை செய்யும்

  • @AthiManithan23
    @AthiManithan23 6 หลายเดือนก่อน +1

    நாங்கள் zenyog academy online மூலமாக இப்பயிற்சி யைசொல்லி தருகிறோம் சீனர்கள் இதை paidaloging என சொல் கிறார்கள்

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 6 หลายเดือนก่อน

    Great Sir ❤❤❤

  • @fathimashifani6145
    @fathimashifani6145 6 หลายเดือนก่อน

    Intact leg up is Absalutlytrue.

  • @rajapa3430
    @rajapa3430 6 หลายเดือนก่อน +1

    V.Good useful information. T.Q sir...

  • @kumarbramma4144
    @kumarbramma4144 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @sheelajoys
    @sheelajoys 6 หลายเดือนก่อน +15

    சுருக்கமாக சொன்னால் போதும் 😂

  • @blessingbeats4229
    @blessingbeats4229 6 หลายเดือนก่อน

    எந்த நேரத்தில் செய்யலாம்

  • @karthikeyanshanmuganathan6399
    @karthikeyanshanmuganathan6399 6 หลายเดือนก่อน +2

    Hernia patients can do this?

  • @ranis8727
    @ranis8727 6 หลายเดือนก่อน

    Thankyou sir 🙏🙏🙏

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 6 หลายเดือนก่อน

    Thank you ma🌹🙏🌹

  • @sanchitraja3122
    @sanchitraja3122 6 หลายเดือนก่อน +2

    சார் சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லுங்கள் அரை மணி நேரம் செம போர்

  • @natureandbeauty3777
    @natureandbeauty3777 6 หลายเดือนก่อน

    யூ ட்யூப் சேனல் நடத்துறவங்கள்ளாம் எங்கய்யா டிரெய்னிங் எடுக்ககுறிங்க ?

  • @Meenapaarvathi
    @Meenapaarvathi 6 หลายเดือนก่อน +1

    ellaurume only ladies padam than kattugirargal. why gents show panna maten engirargal

  • @devasuperselvi8290
    @devasuperselvi8290 6 หลายเดือนก่อน +1

    Nanyri iya

  • @shanthagopalakrishnan2534
    @shanthagopalakrishnan2534 6 หลายเดือนก่อน

    இந்த exercise செய்யும் போது முட்டியில் நெட்டி வருகிறது.

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 6 หลายเดือนก่อน +1

    Pillows practically not possible to sleep in one position

  • @jothishivaram3049
    @jothishivaram3049 6 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா நன்றி

  • @kumarbramma4144
    @kumarbramma4144 6 หลายเดือนก่อน

    ரொம்ப தேங்க்ஸ் அய்யா

  • @vimalaranin.t2330
    @vimalaranin.t2330 6 หลายเดือนก่อน +1

    காலை மாலை இருவேளை செய்யலாமா என்பதை தெரியப்ப டுத்தவும்

    • @sen_thee
      @sen_thee 20 วันที่ผ่านมา

      செய்யலாம். காலையில் உணவுக்கு முன், மாலையில் சிற்றுண்டிக்குப் பின் குறைந்தது 3 மணி நேரம் கழிந்த பின்.

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 6 หลายเดือนก่อน

    இதையே தான் யோகாவில் விபரீதகரணி மற்றும் சர்வாங்கசனம் போன்ற ஆசனங்கள் மூலமாகக் கூறுகிறார்கள்.

  • @SriSri-us1ug
    @SriSri-us1ug 6 หลายเดือนก่อน

    Thankssir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 6 หลายเดือนก่อน +4

    சுருக்கமாக சொல்லவும்

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 6 หลายเดือนก่อน +1

    வளவளா

  • @gunashekarshekar1608
    @gunashekarshekar1608 6 หลายเดือนก่อน

    Make it short

  • @jvp7756
    @jvp7756 6 หลายเดือนก่อน +1

    Long process, make this video short