அற்புதம் செய்யும் திரிபலா! யார் எப்படி சாப்பிடலாம்? How to take Triphala! Medical Benefits in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Thiripala Buy Link
    www.lifecaresh...
    அற்புதம் செய்யும் திரிபலா! யார் எப்படி சாப்பிடலாம்? How to take Triphala! Medical Benefits in Tamil
    *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    TH-cam : / drsjhottvofficial
    Facebook : www.facebook.c...
    Instagram : / drsjhottv
    DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    *********************************************************************************************
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************

ความคิดเห็น • 2.3K

  • @saburfathima3922
    @saburfathima3922 2 ปีที่แล้ว +119

    உங்க வீடியோ பார்த்தால்தான் உடல்நிலை சரியாவதற்கு ஒரு தீர்வு கிடைக்கிறது தைரியம் வருகிறது

  • @allahpichai3376
    @allahpichai3376 ปีที่แล้ว +46

    நான் சில வருடங்களாக திரிபலா பயன்படுத்தி வருகிறேன் என் உடல் நிலை நல்ல ஆரோக்கியமாக இருப்பதை நான் உணர்கிறேன்

    • @nikil3659
      @nikil3659 2 หลายเดือนก่อน

      Any specific brand sir?

    • @BakkiJD
      @BakkiJD หลายเดือนก่อน

      இந்த பவுடர் எப்படி சாப்பிட வேண்டும் காலை வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட பிறகு அல்லது தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் சாப்பிட வேண்டுமா பதில் கூறவும் நன்றி🙏

  • @rsv.isai2024
    @rsv.isai2024 ปีที่แล้ว +766

    இந்த வீடியோவை பார்த்த பிறகு திரிபலா சாப்பிட ஆரம்பித்தேன் எந்தவித உணவு கட்டுப்பாடு இன்றி உடல் எடை இன்று வரை 4கிலோ குறைந்துள்ளது.நன்றி டாக்டர்..👏🏻👏🏻👌👌👍👍💯💯

  • @ArunKumar-kw6bo
    @ArunKumar-kw6bo 10 หลายเดือนก่อน +93

    கடவுளின் செல்ல பிள்ளை சார் நீங்க.... வாழ்க நலம்.. வாழ்க வளம்.....

  • @abdulazeez5134
    @abdulazeez5134 2 ปีที่แล้ว +385

    இந்த மருத்துவர் சொல்லும் இந்த மருத்துவ குறிப்பு உண்மையான தகவல் தான் வாழ்த்துக்கள்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +7

      மாத்திரை வடிவில் வந்துள்ளது அதை சாப்பிடலாமா சார்

    • @rakki5504
      @rakki5504 2 ปีที่แล้ว +1

      wight loss agathaa

    • @rajaveerappa8418
      @rajaveerappa8418 2 ปีที่แล้ว +2

      @@eswarimurugesan2013 Tablets not effective mam.

    • @kamarudeenacu1
      @kamarudeenacu1 ปีที่แล้ว +3

      பச்ச தண்ணீர் ல பயன்ப்படுத்தலாமா

    • @l.farookl.farook9030
      @l.farookl.farook9030 ปีที่แล้ว

      😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅

  • @rsv.isai2024
    @rsv.isai2024 2 ปีที่แล้ว +1033

    கரும்புள்ளிகள்,மங்கு மறைய வழிகள் பற்றிய ஒரு வீடியோ ,please...sir.....உங்களுக்கு இந்த வீடியோ தேவை எனில் like போடவும்..

  • @BajiMeha
    @BajiMeha ปีที่แล้ว +57

    என் நண்பர் ஒருவர் Suger அளவு 325 இருந்ததாம் அவர் இந்த பவுடர் பயன் படுத்துகிறார் அதன் பிறகு Suger அளவு 105 குறைந்ததாம்,

    • @nikil3659
      @nikil3659 2 หลายเดือนก่อน +2

      Ena brand sir

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 ปีที่แล้ว +102

    எப்பொழுதும் பயனுள்ள மருத்துவகுறிப்புகள் தந்து மணதசமுகத்துக்கு பணி செய்வது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว +5

      கவனச்சிதறல்" பிழை
      மனித சமூகத்திற்கு""
      பயனுள்ள"மருத்துவக்குறிப்பு""
      நன்றி"

  • @varadhankamala9556
    @varadhankamala9556 2 ปีที่แล้ว +74

    மிக நல்ல பதிவு dr. நான் வெளிநாட்டில் வசிக்கிறேன்... ஏப்பம் மற்றும் எதுகளிப்பு. இதில் ரொம்ப கஷ்ட்ட பட்டேன் உங்கள் பதிவு ஒன்று பார்த்தேன்.. சீரகம் மற்றும் ஓமம்.. கொதிக்க வைத்து அந்த தண்ணீர் குடிக்க சொன்னிங்க... நானும் குடித்தேன். இப்ப எந்த ஒரு தொந்திரவும் இல்லை...... நன்றிகள் கோடி 🙏

    • @sugunaram4933
      @sugunaram4933 2 ปีที่แล้ว

      Endha video plz sollunga..recipe sollunga

    • @varadhankamala9556
      @varadhankamala9556 2 ปีที่แล้ว +1

      @@sugunaram4933 save pananla... Morning சொல்றேன்

    • @whoami.2911
      @whoami.2911 2 ปีที่แล้ว

      @@sugunaram4933 ...th-cam.com/video/yzqDJJY1LAQ/w-d-xo.html..
      This video..

    • @sakunthalasrinivasan8372
      @sakunthalasrinivasan8372 2 ปีที่แล้ว

      Ppp0ppppppopopppooppppp

    • @chitraperiyasamy8341
      @chitraperiyasamy8341 2 ปีที่แล้ว

      @@sugunaram4933 வீட்டிலேயே ஆன்ட்டாசிட் தயார் என்ற தலைப்பில் வரும்.

  • @meenakshi8252
    @meenakshi8252 ปีที่แล้ว +8

    திருப்பலா,திரிகடுகம், ஆடாதொடை , மாதுளை மணப்பாகு,நிலவேப்பு, செம்பருத்தி ஆயில்,அமுக்ரா ,நெல்லிக்காய் லேகியம், வல்லாரை, இன்னும் இருக்கிறது நாங்கள் பயன்படுதும் சித்தா மருந்துகள்....

  • @panneerselvan9904
    @panneerselvan9904 2 ปีที่แล้ว +30

    Right message in right time.
    காலத்தில் வந்த செய்தி

  • @subramanianchinnappan9774
    @subramanianchinnappan9774 2 ปีที่แล้ว +119

    மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து இதை செய்தியாக வெளியிட்ட நண்பருக்கு மனமார்ந்த நன்றி

  • @nammachannel6078
    @nammachannel6078 2 ปีที่แล้ว +14

    தம்பி உங்க கருஞ்சீரகம் பயன் பற்றி வீடியோ பார்த்தேன்.மிகவும் பயன்உள்ள வீடியோ உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தம்பி.மேலும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றிய உண்மைகள் நீங்கள் கூறியது தெளிவாக இருந்தது

  • @muthumari4384
    @muthumari4384 ปีที่แล้ว +15

    ஐயா நன்றி வாழ்த்துக்கள்.இந்த வீடியோ ரெம்பாவாய் பயனுள்ளதாக இருந்தது தங்கள் சேவைகள் தொடர வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @Archana1989-p9b
    @Archana1989-p9b ปีที่แล้ว +14

    Nan marutthuva kurippu nampikkai vaitthu parppathu unga vediothan doctor athil varum kurippugalum neengal tharum vilakkangalum migavum thelivagavum ,unmaiyagavum,nanmai tharuvathagavum irukkum romba thanks doctor

  • @chandrapugal2768
    @chandrapugal2768 2 ปีที่แล้ว +39

    Dr,உங்களால் மட்டும்தான் எனது அவசியத்தை தெளிவாக விபரம் அறிந்து கொள்ளும் திறமை உள்ளதுgreat 👍 thanks

  • @tharikasiddeeque7656
    @tharikasiddeeque7656 2 ปีที่แล้ว +51

    நீங்க அதிமாக நல்ல வீடியோக்களைத் தருவதற்காக நன்றி.

  • @shsh7576
    @shsh7576 2 ปีที่แล้ว +176

    நான் கடந்த 7வருடங்களுக்கு மேலாக இரவு சாப்பிட்டு விட்டு 1ரு மணிநேரம் கழித்து திரிபாலவை தண்ணீரீல் கலந்து குடித்து வருகிறேன் ... இது வரை பீபி சுகர் எனக்கு எதும் இல்லை எனக்கு 50 வயது ஆகிறது..ஆனால் நான் 43 வயது உடையவள் போல் நல்ல ஆக்டிவா இருப்பேன்...

    • @RamIndra5245
      @RamIndra5245 ปีที่แล้ว +8

      திரிபலா எடுக்கும் பொழுது நான் வெஜ் சாப்பிடலாமா ப்ளீஸ் சொல்லுங்க

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 9 หลายเดือนก่อน +10

      அதென்னங்க 43?

    • @shylajasasi6829
      @shylajasasi6829 8 หลายเดือนก่อน +1

      அக்கா தினமும் திரிபாலாவை குடிப்பீர்களா

    • @SriLatha-tg1tc
      @SriLatha-tg1tc 8 หลายเดือนก่อน +1

      Inthu kudichu weight loss acha sister plz reply panunga

    • @dazzlingdd3089
      @dazzlingdd3089 7 หลายเดือนก่อน +1

      Daily sapdalama...edhum prblm ilaya

  • @RajKumar-no2ur
    @RajKumar-no2ur 2 หลายเดือนก่อน +9

    மலச்சிக்கல் மற்றும் வயிற்று கலிவை நீக்கும் அருமையான மருந்து இந்த பதிவு அனைவருக்கும் நன்மை தரும், மிக்க நன்றி, அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன் நன்றி வணக்கம் 🙏

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 ปีที่แล้ว +10

    நாட்டு மருந்து கடையில் வாங்கி வைத்துள்ளேன்.எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியதற்கு நன்றி தம்பி

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 ปีที่แล้ว +20

    திரிபலா சூரணம் பலன்கள் விளக்கம் அருமை.

  • @nishanandhinisakthivel1920
    @nishanandhinisakthivel1920 2 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி டாக்டர், நான் திரிபலா சூரணம் சாப்பிட்டுஉள்ளேன் மிக அருமை நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே, அனைவரும் பயனடைய வேண்டும், நன்றி நன்றி நன்றி டாக்டர்

    • @AKJai-ch7ew
      @AKJai-ch7ew 2 ปีที่แล้ว +1

      என்ன நன்மை

    • @AKJai-ch7ew
      @AKJai-ch7ew 2 ปีที่แล้ว

      உடல் எடை குறையுமா

  • @mohammedrafeek1955
    @mohammedrafeek1955 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு ஐயா நான் உங்கள் வீடீயோ பார்த்தலிருந்து திரிபலா சூரணம் பாவித்து வருகின்றேன்

    • @kannansam9105
      @kannansam9105 5 หลายเดือนก่อน

      Nanba thiribala sooranam were to get kindly advice bro

  • @sundarivishnu
    @sundarivishnu ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா, அருமையான பதிவு. அஷ்வகந்தா மூலிகை பற்றி குறிப்பிடவும். நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kalaivani8355
    @kalaivani8355 11 หลายเดือนก่อน +3

    Na 2 years ku melaa thiripala veneer la morning empty stomach la kudipen. My skin disease and periods problem cured. Even it will support the hb level also. 365 days la oru 100 days than eduthukama irunthirupen. This helps me a lot. No side effects

  • @elangoelango7889
    @elangoelango7889 2 ปีที่แล้ว +25

    மணித சமுதாயத்திர்க்கு மகத்தான பணியார்ருகிரிர்கள் தங்களின் பணி சிரக்க வாழ்த்துக்கள்

  • @kumudiniesivarajah3582
    @kumudiniesivarajah3582 2 ปีที่แล้ว +11

    நீரழிவு நோய்க்கு திரிபலா பயன்படுத்தலாமா எவ்வாறு பயன் படுத்த வேண்டும்

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 2 ปีที่แล้ว +19

    12 years back stent in my heart. I am taking tripala tablet for past six years. So far no problem.

    • @dazzlingdd3089
      @dazzlingdd3089 7 หลายเดือนก่อน

      Can v take it daily

  • @SajithaBanu-xf2gn
    @SajithaBanu-xf2gn 20 วันที่ผ่านมา +2

    உங்கள் வீடியோ பார்த்தபிறகு இதை உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன்

  • @ganesanr2422
    @ganesanr2422 8 หลายเดือนก่อน +9

    Sir.I am taking for one year. My Diapatic under control. 50% Grey Hair become black. My friends and family is surprised.

    • @suriyaprabha5223
      @suriyaprabha5223 2 หลายเดือนก่อน

      Grey hair ku ithu matum than edutheengala

  • @lakshmiselvanarayanan4697
    @lakshmiselvanarayanan4697 2 ปีที่แล้ว +52

    Thanks Doctor.உங்கள் இந்த சேவை தொடரட்டும் டாக்டர்.

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +77

    மீன் மாத்திரைகள் பற்றிய காணொளி பதிவிடுங்கள் மருத்துவரே.

    • @parimalaraju39
      @parimalaraju39 ปีที่แล้ว

      Omega fish 3
      For trycleriside is reduce 100 % but your uric acid level increase that one side effects

    • @davidgunasekarandavid8979
      @davidgunasekarandavid8979 7 หลายเดือนก่อน

      Fish oil
      ​@@parimalaraju39

    • @sushilanadar1050
      @sushilanadar1050 7 หลายเดือนก่อน

      Llĺ❤lĺ

      P❤❤

      😂
      😂
      😂
      0
      O0
      O😂

      00
      0❤​@@parimalaraju39

  • @estherthomas4481
    @estherthomas4481 ปีที่แล้ว +8

    நான் ஏற்கனவே மெலிந்த உடல்! திரிபலா சாப்பிட்டால் இன்னும் மெலிந்துவிடுவேனா

  • @selvarajthangavel7464
    @selvarajthangavel7464 ปีที่แล้ว +10

    முறையாக மருந்தை பயன்படுத்த சரியான வழிமுறைகளை கூறும் மருத்துவர் அவர்களுக்கு நன்றி, வணக்கம்

    • @kulandaivelnachimuthu676
      @kulandaivelnachimuthu676 ปีที่แล้ว

      அனைத்து பதிவுக்கும் மிக்க நன்றிங்க Dr தம்பி

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 ปีที่แล้ว +3

    ஹாய் வணக்கம் டாக்டர் எப்படி என் முடி உதிர்வை நிறுத்துவது ஆனால் நான் திரிபலா பொடியை குடித்து கொண்டே இருக்கிறேன்

  • @amsmaha4627
    @amsmaha4627 2 ปีที่แล้ว +4

    Naanum use panni iruken it's good result tq dr......🤗🤗

  • @vinoth10185
    @vinoth10185 2 ปีที่แล้ว +17

    Thyroid problems trreatment il ullavargal tripala edukalama sir?

  • @madhus9881
    @madhus9881 2 ปีที่แล้ว +31

    1கிராம் அப்படினா ஸ்பூன் அளவு என்ன என்று சொன்னால் பயன்படுத்த இலகுவாக இருக்கும். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @rajarammcm9161
      @rajarammcm9161 ปีที่แล้ว +1

      Ko ko

    • @VGRagni
      @VGRagni 2 หลายเดือนก่อน

      ஒரு சிட்டிகை அளவு....

  • @vembaivelu7335
    @vembaivelu7335 10 หลายเดือนก่อน +1

    Sir Nan thiriphala chooranam 20day sapdu varukirean nenga sonna anaithum unmaitha sir thagavalukku nanri ❤❤❤

  • @abiabi-em3yd
    @abiabi-em3yd 14 วันที่ผ่านมา +1

    Around mouth pigmentation pls share one videos sir it will help affected peoples..

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 ปีที่แล้ว +15

    நல்லவிளக்கம் அளிக்கிறார்..மென்மேலும் பல பதிவுகள் போட வேண்டுகிறோம்.நன்றி

  • @robertp4210
    @robertp4210 ปีที่แล้ว +5

    You must tell the viewers as to take with warm water or with cold or any other liquid.
    Prior to the presentation, think carefully. Need perfection. Thank you, sir.

  • @mitheesh4007
    @mitheesh4007 2 ปีที่แล้ว +11

    3days thiripala eduthutu irrukan, happy ah feel pandran ,freeya motion pogudhu,sugar Nala vara mayakkam ippa enakku illa romba nandri smart sir👍❤️🙏

    • @SasikumarVj
      @SasikumarVj ปีที่แล้ว

      Motion free ah pogutha sir evlo use pannum

    • @Rss-ideology
      @Rss-ideology ปีที่แล้ว

      Bro motion freeya pogama

  • @sangeethasaji4198
    @sangeethasaji4198 ปีที่แล้ว +1

    முடி வளர எந்த முறையில் பயன் படுத்த வேண்டும் சொல்லுங்க pls

  • @manimegalaimegali146
    @manimegalaimegali146 ปีที่แล้ว +1

    சார் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார் இந்த பொடியை காலையிலும் இரவிலும் உணவுக்கு பின் எடுத்து கொள்ளளாமா இல்லை உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளளாமா சார்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 ปีที่แล้ว +19

    மூன்று ஆண்டுகளாக நான் பயன் படுத்துகிறேன் நல்ல பயன்.

    • @paruparvathi9483
      @paruparvathi9483 2 ปีที่แล้ว

      எடை குறைக்க உதவுமா

    • @sivalingamd3523
      @sivalingamd3523 2 ปีที่แล้ว +1

      @@paruparvathi9483 நிச்சயம் உடலில் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கழிவுகள் வெளியேற்றும்.

    • @paruparvathi9483
      @paruparvathi9483 2 ปีที่แล้ว +1

      @@sivalingamd3523 நன்றி

    • @paruparvathi9483
      @paruparvathi9483 2 ปีที่แล้ว

      பயன் படுத்தும் முறை சொல்லுங்க.

    • @PaluKarthi_editz
      @PaluKarthi_editz 2 ปีที่แล้ว

      @@sivalingamd3523 மாத்திரை எடுக்கலாமா

  • @npadmasini6129
    @npadmasini6129 2 ปีที่แล้ว +10

    Doctor pls msg how a diabetic and how much quantity, when can take .We are following ur videos and they are very useful.God bless.

  • @arulfernando3077
    @arulfernando3077 2 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி சார் தங்களின் இச்சேவை அனைவருக்கும் பயனாக உள்ளது நன்றி

  • @sharmilasharmi973
    @sharmilasharmi973 ปีที่แล้ว +2

    Adenomyosis erukiranala hormone tablets edukira entha powder use pannalama tablets eduthu kondu?

  • @anithatextiles2975
    @anithatextiles2975 10 วันที่ผ่านมา +1

    ஆங்கில மருந்தையும் திரிபலா மாத்திரை யம் ஒரு சேர எடுத்து கொள்ளலாமா? அதனால் ஏதாவது பிரச்சனை வருமா?

  • @manimegalaikugan4761
    @manimegalaikugan4761 2 ปีที่แล้ว +4

    இந்தபதிவைஎதிர்பார்த்தோன்.நன்றி சார்.

  • @6255445
    @6255445 2 ปีที่แล้ว +9

    I started having grey hair. After having Triphala for few months, the amount of grey hair is going down.

    • @meharzakir6292
      @meharzakir6292 ปีที่แล้ว

      Tablet ah yeduthinga laa

    • @charulathas6714
      @charulathas6714 5 หลายเดือนก่อน

      ​@@meharzakir6292yes i too took in tablet form along with karisalai powder daily for 7months . My grey hair reversed into black

  • @madheshadithya120
    @madheshadithya120 6 หลายเดือนก่อน +3

    Doctor itha capsules aa eduthukkalaamaa?
    Apdi eduthaa, evlo edukkanum doctor!
    Konjam sollunga please!

  • @thangathambi5172
    @thangathambi5172 ปีที่แล้ว +2

    Some time I have kidney stones, doctors says not to use nelikai, then how can I use this doctor

  • @Manoharangurusami
    @Manoharangurusami 4 หลายเดือนก่อน +2

    உன்மையில் உங்களுக்கும் உங்பதிவுக்கும் நன்றி 🙏

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +9

    டாக்டர் இந்த வீடியோ 9.31
    நிமிடம் பதிவாகியுள்ளது 🙏
    ஔவையார் நீண்ட காலம்
    வாழ வேண்டும் என்று அரசர் அதியமான் நெல்லிக்கனி
    கொடுத்த வரலாறு கூறி ,
    அந்த நெல்லிக்காய் தான்
    திரிபலாவின் மகிமை என்று
    உங்களைப் போன்றவர்கள்
    தான் பாரம்பரியத்தை
    மேன்மையடையச் செய்ய வேண்டும்☝🤲🙏

  • @ziaudeenkaj647
    @ziaudeenkaj647 ปีที่แล้ว +4

    எனக்கு அசிடிடி அல்சர் உள்ளது , அது போக சரியான தூக்கமின்மை உள்ளது ... நான் திரிபலா சூரணம் சாப்பிடலாமா

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 วันที่ผ่านมา

      Same doubt. But sapadalam nu nenaikaren.. not sure

  • @kavithaa.b8866
    @kavithaa.b8866 ปีที่แล้ว +9

    முக்கிய பதிவு. நன்றி சகோதரா.

  • @maheswariraj7537
    @maheswariraj7537 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.உங்களது பதிவின் மூலம் நான் மிகவும் பயனடைந்து ள்ளேன். மிக்க நன்றி. சோம்பு தினமும் மூன்று வேளை உணவு க்கு பின் எடுத்து கொள்ளலாமா சார்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 หลายเดือนก่อน +2

    சளி அடுக்குதும்மல்
    அலர்ஜி இவைகளுக்கு திரிபலா சூரணம் சாப்பிடலாமா.

  • @ravim9888
    @ravim9888 2 ปีที่แล้ว +8

    பயனுள்ள தகவல்.:நன்றி
    வளர்க!!!

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏 ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @rb.sk...2998
    @rb.sk...2998 2 ปีที่แล้ว +9

    சார் திரிபலா எடுத்து கொண்டதால்... தோல் அலர்ஜி வருது சார்.. காரணம் கூருங்களேன்...

  • @rimziyanajeem1501
    @rimziyanajeem1501 หลายเดือนก่อน +1

    I have fallopian tube blockage. So, how long should I take triphala?

  • @palanip.m.d9703
    @palanip.m.d9703 ปีที่แล้ว +2

    Vanakam sir neega sonna thiribala powder ra na 1month continue va use pannunen enaku 3kg weight loss aagiduchu .. thank you so much..sir

    • @SanthamaniSathish
      @SanthamaniSathish ปีที่แล้ว

      Yentha methodla saaptinga bro.hot water(or) Honey.plz reply.naa hot water la mix panni kudicha vaailaye vekka mudiyala bro.

    • @palanip.m.d9703
      @palanip.m.d9703 ปีที่แล้ว

      Morning and night after meals 1spoon hot water la mix panni kudikanum ..nalla result kedaikum

    • @SanthamaniSathish
      @SanthamaniSathish ปีที่แล้ว

      @@palanip.m.d9703 Nandri bro

  • @madhusri2659
    @madhusri2659 ปีที่แล้ว +9

    Sir Natural hair wash powder,natural oil ,hair fall hair growth ku neenga sonna Nala irkum nenaikren Atha pathi podunga Na

  • @palamuruganmurugan9802
    @palamuruganmurugan9802 2 ปีที่แล้ว +4

    Feeding mother Tripala sooranam sapidalama Dr please reply panunga tq so much 🙏 🙏🙏

  • @naanthamilan8088
    @naanthamilan8088 ปีที่แล้ว +9

    இந்த காணொளியை தமிழர்கள் தான்
    பார்க்கிறார்கள்
    உங்களின் கருத்து களை தமிழில் எழுதுங்கள் நாம்
    தமிழ் நாட்டிலிருப்பவர்கள் வெளிநாட்டில் பிறந்தவர்களில்லை

  • @govardhanthorali588
    @govardhanthorali588 25 วันที่ผ่านมา

    இரண்டு வருடமாக திரிபலா உபயோகித்து வருகிறேன். நல்ல ஆரோக்கியம் உள்ளது. வயிரு பிரச்சனை சோர்வு இல்லை.

  • @sujianandhan3266
    @sujianandhan3266 2 ปีที่แล้ว +6

    Sir, காலை உணவு முன்பு வயிற்று பகுதி நன்றாக இருக்கும். சாப்டபிறகு காற்று போனது போல இருக்கு என்ன செய்ய வேண்டும்

    • @sathankanth6101
      @sathankanth6101 2 ปีที่แล้ว

      நன்றிகள் சேர் இரத்தசோகைக்கு உகந்ததா சேர்

    • @Parameshwari-r1l
      @Parameshwari-r1l 2 หลายเดือนก่อน

      Seme broblem

    • @Parameshwari-r1l
      @Parameshwari-r1l 2 หลายเดือนก่อน

      Enna panninka

  • @brinzworld
    @brinzworld 2 ปีที่แล้ว +7

    Can thyroid patient eat thiriphala powder. They are taking medicine 100 mcg.
    Can we take punarnavadi ayurveda tonic While taking allopathy medicine for skin eczema.

  • @virajith6307
    @virajith6307 2 ปีที่แล้ว +18

    Sir kindly upload a video for grey hair reversing

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g ปีที่แล้ว +1

    Suppose if i consume tripala in the form of tablet how many tablets can consume per day and how many times can consume and how long can consume. Pl. Reply atonce

  • @Manoharangurusami
    @Manoharangurusami 4 หลายเดือนก่อน

    நன்றி!

  • @priyadharsnisakthivel5255
    @priyadharsnisakthivel5255 2 ปีที่แล้ว +10

    உங்கள் பதிவுகளே மிக அருமையான மருந்து, திரிபலா பயன்படுத்த தொடங்கி உள்ளேன், நன்றி 🙏

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 ปีที่แล้ว +23

    இன்றிலிருந்து ஆரம்பகிறேன். நன்றி அண்ணா 🤗👍💐

    • @iyyappansiva8674
      @iyyappansiva8674 9 หลายเดือนก่อน +1

      Bro. Enna. Result. Soluinga. Please

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +11

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி டாக்டர்.. 🙏🙏🙏

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் dr...
    என் மகளுக்கு எப்ப தும்மினலும் மூக்கில் சளி நிறைய வருகிறது அதற்கு என்ன செய்யலாம் sir

  • @pandaranayagan4951
    @pandaranayagan4951 2 หลายเดือนก่อน +1

    சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அலோபதி மருந்துடன் திரிபலா மருந்தையும் எடுத்துக் கொள்ளலாமா தங்களின் விளக்கம் தேவைப்படுகிறது

  • @umairamusthafa5717
    @umairamusthafa5717 2 ปีที่แล้ว +4

    Feeding mothers sapdalama? Enaku files iruku sir. Romba siramama iruku. Tablet a irundha ethana podalam sir. Plz sollunga

  • @cscelin5241
    @cscelin5241 ปีที่แล้ว +6

    Hi sir, kidney patients use pannalama? Already 4dialysis done .. now creatinine level is 1.6.. should he use this powder? He is diabetic patient too..plz do reply sir because he is having constipation also.

  • @cheersunil
    @cheersunil ปีที่แล้ว +24

    For weight loss, tripala has to be consumed with hot water or honey?

    • @mmraj141
      @mmraj141 ปีที่แล้ว +5

      Pls avoid honey for any weight loss purposes. It contains high calories. Though it's better than sugar, still it has to be avoided for weight loss. Use only with warm water.

  • @zubaithabeevi5574
    @zubaithabeevi5574 ปีที่แล้ว +1

    எனக்கு குடல் இறக்கம் இருக்கிறது நான் சாப்பிடலாமா எனக்கு மலச்சிக்கல் அடிக்கடி வருகிறது இப்போ தீராத வியாதியாக இருக்கிறது எனக்கு மிகவும் ரொம்ப ஆசனவாயவும் வலிக்கிறது தாங்க முடியவில்லை சகோதரரே என் வேதனைக்கு ஏதாவது மருந்து சொல்லுங்கள் தினமும் நான் அழுகாத நாளில்லை சகோதரரே இப்பொழுது உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது நீங்கள் இந்த வீடியோவை போட்டதற்கு மிக்க நன்றி நான் இந்த வீடியோ இப்பொழுதுதான் காண்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே

  • @MohammedYasen-k8z
    @MohammedYasen-k8z 3 หลายเดือนก่อน +2

    நிலா ஆவாரைப் பொடியும் திரிபலா சூரணமும் ஒன்றாக இரவில் சாப்பிடலாமா

  • @jshankar6050
    @jshankar6050 10 หลายเดือนก่อน +5

    மிக அழகான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி சகோ

  • @sshoba3871
    @sshoba3871 2 ปีที่แล้ว +9

    Hi sir plz upload remedy for itchy scalp, forehead with small pimples like itchy skin. Is this eczema or any other skin problem.

  • @joesudha343
    @joesudha343 2 ปีที่แล้ว +8

    Feeding mother use pannalama sir

  • @deepakchairman8953
    @deepakchairman8953 8 หลายเดือนก่อน +1

    சார் வில்வ இலை பயன்பாடுகள் என்ன என்று விடியோ போடுங்கள் சார் சுகர் குறைக்க இதை எவ்வாறு பயன்படுத்துவது

  • @mallikavengat4566
    @mallikavengat4566 ปีที่แล้ว +1

    2 கிராம் அளவு என்பது எப்படி எடுப்பது? ஸ்பூன் அளவில் சொன்னால் உதவியாக இருக்கும்.

  • @vithushanmarina
    @vithushanmarina 2 ปีที่แล้ว +10

    Dear doctor! 5வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் கொடுக்கலாமா? தைரொக்ஸின் இருக்கிறவர்கள் குடிக்கலாமா?

  • @karthikak8696
    @karthikak8696 2 ปีที่แล้ว +21

    மருவுக்கு தீர்வு சொல்லுங்க சார். Plz

  • @sundarammoorthy8711
    @sundarammoorthy8711 2 ปีที่แล้ว +6

    சார் எனக்கு 3 மாதத்திற்கு முன் கொலஸ்ராள் டைகிளிசரிஸ் அதிகமாக இருந்தது (300) அப்போது நான் சவுதியில் இருந்தேன் 3 மாதம் மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன் உங்களிடம் கன்சல்டிங் பெற்றேன் .இப்போது ஊருக்கு வந்துவிட்டேன் .நான் திரிபலா சாப்பிடலாமா கொலஸ்ட்ராள் குறையுமா ? மலளச்சிக்கள் அதிகமாக உள்ளது தயவுகூர்ந்து பதிலலிக்கவும் சார்

  • @priyadharshini-sf9hv
    @priyadharshini-sf9hv 7 หลายเดือนก่อน +1

    Tripala capsule or powder which is best doctor?
    Please clarify me

  • @VeluchamyVelu-y1b
    @VeluchamyVelu-y1b 21 วันที่ผ่านมา +1

    சார்,நான் சுகர் மாத்திரை காலையிலும் இரவிலும் எடுத்து வருவதால் உணவுக்கு பின் சித்த மருந்தை எடுத்துக் கொள்வதால் தீமை எதுவும் ஏற்படுமா? சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.

  • @சுமன்ராசன்
    @சுமன்ராசன் 2 ปีที่แล้ว +5

    குடற்புண் உள்ளவர்கள் திரிபலா சாப்பிடலாமா அண்ணா?? கொஞ்சம் சொல்லுங்க

    • @shankarshankar1787
      @shankarshankar1787 2 ปีที่แล้ว

      OK bro sapdunga it will cure ulcer

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  2 ปีที่แล้ว

      தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

  • @SivaranjiniM-v2j
    @SivaranjiniM-v2j ปีที่แล้ว +3

    Sir நான் ஒல்லியாக இருக்கண் அடிவயிறு பெரிதாக உள்ளது திரிபலா சூரணம் குடித்தால் குறையுமா?

  • @mathisekaran6410
    @mathisekaran6410 2 ปีที่แล้ว +15

    அருமையான விளக்கம் இந்த காலத்தில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர் 🙏🙏💐💐

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 ปีที่แล้ว +1

    For me all the problem solved ex leg pain constipation digestion power and whay not ? Thanks doctor

  • @manimozhisv4688
    @manimozhisv4688 15 วันที่ผ่านมา +1

    Sir Thenudan kalaiyil sapittavudan sapidalama

  • @MadhanKumar-gl9ci
    @MadhanKumar-gl9ci 9 หลายเดือนก่อน +5

    Sugar irunthu oliya iruntha sapdalama sir