Thai Sollai Thattadhe | Sirithu Sirithu Ennai | சிரித்து சிரித்து என்னை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Movie | Thai Sollai Thattadhe | T.M.Soundararajan, P.Susheela | Music | K.V.Mahadevan

ความคิดเห็น • 321

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +16

    இந்த நொடி பாடலை கேட்டாலும் இதயம் வருடுகிறது.புரட்சிதலைவரே.

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 2 ปีที่แล้ว +46

    என்னுடைய 12 வயதிலிருந்து இன்று70 வயது வரை ரசித்து க்கொண்டிருக்கும் பாடல். அறியாத வயதில் வீட்டில் சினிமாவுக்கெல்லாம் வீட்டில் அனுப்பமாட்டார்கள். அதுவும் MGR படம் என்றால் சுத்தம். ஆனால் வானொலியில் சுசிலா, டி எம் எஸ் குரல்களின் இனிமை ஆகர்ஷூத்தன அந்த வயதிலேயே. இசை அமைத்தவர்கள் பற்றி எல்லாம் தெரியாது. இப்போது தெரிகிறது இவர்களுடைய கூட்டுமயற்சியே இளமை குன்றாமல் இருப்பதற்கு காரணம் என்று.

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 2 ปีที่แล้ว +3

      எணக்கு75வயதுதலைவன்பாட்டில்என்ஆயிள்கூடிக்கொன்டேபோகுது👍

    • @irjapairmia3544
      @irjapairmia3544 ปีที่แล้ว +2

      ஆமா, எனக்கு 64 முடிந்து சென்ற ஏப்ரல் மாதம் முதல் 65 ஆரம்பம் ஆகிறது,, இது ஒரு உலக புகழ்பெற்ற பாடல்,, நானும் மிக சிறுவயதில் இருந்து இப்பாடலை கேட்டுவருக்கிறேன், இறைவன் அருளால் நான் இன்னும் மிக இளமையாகவும் சுறுசுறுப்புடன் எந்த நோயும் இல்லாமல் மிக மகிழ்ச்சி யாகவும் மலேஷிய தமிழனாகவாழ்ந்து வருகிறேன்., சினிமாவை பொறுத்தவரை,, MGR, சிவாஜி, SSR மூவரும்
      முடிசுடா மன்னர்கள்..
      👆வர்களுடைய பாடல்
      மறக்கமுடியாதவை.. இனிமையானவகைகள். நன்றி.. 31/5/2023.....5.51pm

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 ปีที่แล้ว

      ​@@irjapairmia3544எனக்கு வயது 73 நான் இன்னமும் இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

    • @subramanyamjosyula2510
      @subramanyamjosyula2510 ปีที่แล้ว +1

      ​@@pushpaleelaisaac8409எனக்கு இப்பொழுது 74. என்றும் இனிக்கும் இப்பாடல் உயிர்வளர்க்கும்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 ปีที่แล้ว

      ​@@subramanyamjosyula2510உண்மை இது ஒரு ஜீவ கீதம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +21

    தங்கத்தலைவனின் பாடலை பார்த்தாலே தன்னாலேயே சந்தோஷம் வந்து விடுகிறது அதான் தலைவர் வாழ்க வள்ளலின் நாமம்

  • @firefistace5490
    @firefistace5490 2 ปีที่แล้ว +19

    என்ன ஒரு தெய்வீக ராகம் இப் பாடல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி

  • @mouliraju52
    @mouliraju52 4 หลายเดือนก่อน +4

    கே. வீ. மகாதேவன் இசை மிகவும் சிறப்பு இவரை யாரும் போற்றுவதில்லை

  • @raghavanramiakrishnamachar4697
    @raghavanramiakrishnamachar4697 2 ปีที่แล้ว +20

    இந்த மாதிரியான இனிய
    அற்புதமான பாடல்களை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 2 ปีที่แล้ว +51

    மக்கள் திலகத்தின்
    மஹா ஸ்டைலை
    எவராலும்
    எட்ட முடியாது🙏🏻👌🏻🌺🌸🍀🌻

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +22

    சிரித்து,சிரித்து எங்களை
    உங்கள் பாசமெனும் சிறையிலிட்டிர்கள்
    புரட்சித்தலைவரே.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @bosekaruppaiah8750
      @bosekaruppaiah8750 2 ปีที่แล้ว

      உண்மையிலே நல்ல பாடல்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 ปีที่แล้ว

      @@bosekaruppaiah8750 நன்றி

    • @appa.1065
      @appa.1065 ปีที่แล้ว +1

      Thalaiva. We live with ur songs

    • @lathasuresh4606
      @lathasuresh4606 ปีที่แล้ว

      @@appa.1065 உண்மை

    • @MohammedAli-kz9jb
      @MohammedAli-kz9jb 6 หลายเดือนก่อน +1

      ok

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +12

    அற்புதமான காதலர்கள், அருமையான தம்பதியர் ( படத்தில் ) திரை உலக அளவில் காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் MGR - சரோ

  • @somusundaram8029
    @somusundaram8029 5 ปีที่แล้ว +49

    இண்பம் துண்பம்எது வந்தாலும் இருவர் மனமும் ஒன்றே
    எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே
    இத்தனை அழகான கருத்துகள் இப்படி அஒரு பாடலை இன்று யாராவது எழுத முடியுமா

    • @natrajvenkat372
      @natrajvenkat372 4 ปีที่แล้ว +3

      கண்ணதாசனால் மட்டுமே சாத்தியம்

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 2 ปีที่แล้ว +1

      ஏன் எழுதாம மார்பில் படுத்துப்பேன் இடையில் உறங்குவேன் டப்பா அடிப்பேன் டிக்கியடிப்பேன் இதுக்கு மேலே என்ன கவிதை தேவை நான்யார் தெரியுமா கஞ்சா கவிஞன்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +2

      இன்பம் துன்பம்

    • @manivannanmanivannan8296
      @manivannanmanivannan8296 2 ปีที่แล้ว

      Never mind you are interested planning thankyou 🙏

    • @jayalakshmim4976
      @jayalakshmim4976 6 หลายเดือนก่อน +1

      1ST ENTHA MOVIEL SAROJADEVI GEMINIUM NADIPPATHA ERUNDU AFTER M.G.R. NATITHAR.

  • @sivarajkr8883
    @sivarajkr8883 2 ปีที่แล้ว +8

    இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 ปีที่แล้ว +14

    சுசிலா TMS.. MGRசரோஜாதேவி காதல் டூயட் பாடல் கள் அத்தனையும் சூப்பர் தான் என்று ம் மனதில் நிலைத்து நிற்கும்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +10

    🌧️ மழையில் 🌧️
    🌧️நனைந்தது போன்று🌧️
    🌧️மனம் குளிர்ந்தது 🌧️

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +17

    🌹 பழக பழக வரும் இசை போலே ! தினம் படிக்க படிக்க வரும் கவி போலே ! இமை மூட வைக்கும் இனிமையான வரிகள். 🔥👌👏🤗😘🙏

  • @ilangonagasundaram965
    @ilangonagasundaram965 2 ปีที่แล้ว +39

    MGR சரோஜாதேவி ஜோடி தான் அருமை அருமை, மற்ற ஜெ. எல்லாம் சரியா இல்லை.

    • @TN72NM
      @TN72NM 2 ปีที่แล้ว +3

      சரோஜா தேவி ok. ஆனால் JJ ஜோடி சரியில்லை என்று கூறினால் கூறியவருக்கு ரசனை இல்லை என்று பொருள். உலகத்திலேயே மிகவும் அருமையான பொருத்தம் MGR & JJ தான். உலகம் கண்ட உண்மை.

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 ปีที่แล้ว +4

      @@TN72NM ரசனை யாருக்கு இல்லை, அதிமுக காரனிடம் கேட்டால் ஜெயலலிதா என்று தான் சொல்வான் ,பொதுவாக மக்க ளிடம் கேட்டால் சரோஜா தேவி தான் சூப்பர் ஜோடி என்பார்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว

      @@ilangonagasundaram965 உண்மைsir.

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த சரோஜாதேவி கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெருமைப்பட வேண்டும்
      ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடிக்க எம்ஜிஆர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பெருமைப்பட வேண்டும்

    • @sethusubramanian9408
      @sethusubramanian9408 ปีที่แล้ว

      Rightly said

  • @esanyoga7663
    @esanyoga7663 6 หลายเดือนก่อน +5

    எல்லோருக்கும்பொருத்தமானவர்,"சரோஜா தேவி,"

  • @mythrikanch3464
    @mythrikanch3464 ปีที่แล้ว +4

    சார் உங்க சந்தோசம் எங்க சந்தோசம் ஓK வா நானும் உங்க கமென்டை பார்த்து மீண்டும் பாடலை கேட்டு கேட்டு ரசித்தேன் அருமை

  • @punniakoti3388
    @punniakoti3388 2 ปีที่แล้ว +25

    உருவாக்கிய அனைவரும் மேதைகள் 🙏🙏🙏 👏

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 ปีที่แล้ว +4

    கன்னடத்துபைங்கிளியும். மக்கள்திலகமும்சேர்ந்துநடித்த மூன்றாவதுபடம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் அழகி பேரழகி சாவித்திரி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @krishnaprasadvavilikolanu8844
    @krishnaprasadvavilikolanu8844 4 ปีที่แล้ว +49

    The combination of TMS Sir, Suseelamma garu, MGR Sir and Saroja Devi madam is very great.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 ปีที่แล้ว +20

    அருமையான ஜோடி பொருத்தம் ❤️

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +14

    என்றும்,மக்களை கவர்ந்த மாமனிதர்.திரு.எம் ஜி. ஆர்,அவர்கள்.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 5 ปีที่แล้ว +44

    நெஞ்சம் நிறைகிறது, பாடலின் இனிமை !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 ปีที่แล้ว +57

    " நினைக்க நினைக்க நெஞ்சில் அடைத்து விட்டாய்.. பக்கம் நெருங்கி நெருங்கி.. இன்பச்சுவை கொடுத்தாய்".. என்று பாடி இனிமை சுவை தந்த சுசீலா ... இரண்டாவது சரணத்தில் சுசீலா .."அருகில் அருகில் வந்த உறவினிலே .. உருகி நின்றேன் நான் தனிமையிலே "...என்று முடிக்கும் போது (காணொளி 1.28 - 29) "'ஹும்..ம்"' என்ற சௌந்தர்ராஜனின் அந்த ஹம்..ஆஹா.
    சுடிதார் துப்பட்டா தோற்றத்தில் சிரித்து சிரித்து மகிழ்ச்சி காட்டி காரோட்டும் காதல் கன்னியாக. சரோ .. அழகோ .. அழகு ..
    இசை என்ற ஓசை இனிமையானது தான் .. ஆனால் அதை இவ்வளவு இனிமையாக்கிய திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். அமைதியான அழகான காட்சி அமைப்பு ... அந்த "காரோட்டும் காதல் கன்னி" மறுபடியும் இப்படி காரோட்டுவாரா ?.!!!..

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 2 ปีที่แล้ว +1

      Car ottu vanga Aana puratchi kalaiger illaye veru yaarume inthalouk poruththam varathu! 🤔🤔🙄

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +1

      @@janathalakshmi9682 true

    • @TN72NM
      @TN72NM 2 ปีที่แล้ว +1

      Great

    • @TN72NM
      @TN72NM 2 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி படம் இனி வராது. நீங்கள் பார்ப்பது ECR.

    • @TN72NM
      @TN72NM 2 ปีที่แล้ว +1

      Picturization super

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 2 ปีที่แล้ว +27

    பாடகராக மட்டுமன்றி தமிழ் உச்சரிப்பு க்கு உயிரோட்டம் தந்த TMS ஐயாவை தமிழ் உலகம் மறக்குமா?...மறுக்குமா.?
    இலங்கையில் இருந்து நட்புடன்....

    • @Kandi489
      @Kandi489 8 หลายเดือนก่อน +2

      Very true

  • @naturesgift244
    @naturesgift244 2 ปีที่แล้ว +4

    இந்த படத்தில் பாடல், இசை இவற்றுடன்...
    காமிரா கோணங்கள் மிக அருமை. 🙏

  • @venkatajalapathip.r6348
    @venkatajalapathip.r6348 2 ปีที่แล้ว +6

    பி.ஆர்.வெங்கடாஜலபதி.இனிமை.பாடல்.நன்றி.

  • @rsmurali3370
    @rsmurali3370 ปีที่แล้ว +2

    Vazkaiyel orumuraiyavathu katkanum.super.

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +14

    பழக பழக வரும் இசை போலே
    தினம் படிக்க படிக்க வரும் கவி போலே
    பழக பழக வரும் இசை போலே
    தினம் படிக்க படிக்க வரும் கவி போலே
    அருகில் அருகில் வந்த உறவினிலே
    மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
    அருகில் அருகில் வந்த உறவினிலே
    மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 ปีที่แล้ว +1

      🌹 என்னவொரு இனிமை யான பாடல் வரிகள்.டி.எம்.எ ஸ்சும்,சுசிலா வரும் பாடலை மிக இனிமை படுத்தி இதய த்திற்கு இதம் சேர்ந்திருப்பர். 🔥👌👏🤗😘🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +13

    அன்று பாடல் காட்சிகளில் எவ்வளவு டீசன்ஸி. ஆனால் இன்று தலைகீழ். கதாநாயகன் குடித்துவிட்டு ரோட்டில் கைலியை தூக்கிக் கொண்டு ஆடிப் பாடுகிறான்.

    • @nayagan6854
      @nayagan6854 ปีที่แล้ว +2

      ஆம் நீங்கள் கூறியது சரி ஆபாசம் கூடிவிட்டது அன்றைய கலையுலகில் இருந்தவர்களை இன்றும் அவர்களை நினைவு கூர செய்கிறது. இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் திலகம் கொடைவள்ளல் எம்ஜிஆர் அவர்களும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அவர்களும் மிகவும் அருமையான மென்மையான முறையில் காதலை வெளிப்படுத்துவது மிகவும் ரசிக்க கூடியதாக உள்ளது. மக்கள் திலகம் மறைந்தாலும் இன்றும் அவரையும் அவர் செய்த நற்செயல்களையும் நினைவுபடுத்துகிறது தமிழ்நாட்டில் ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை நடத்திய பெருமைக்குரியவர். அவர் புகழ் என்றுமே அழியாது

    • @MythiliLavanya
      @MythiliLavanya ปีที่แล้ว

      ​@@nayagan6854p009999p999🅱️

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 ปีที่แล้ว +4

    Amazing song lyrics Thank you Lord Mahadevan thank you today and today no matter how many crores you give me this song will never stop in your heart God made picture for mankindmgr 🌹,சரோஜாதேவி🌹🙏🏻 அழகு தேவதை அம்மா சூப்பர் ஸ்டார் எம் ஜி ஆர் காலமெல்லாம்நன்றிநன்றி

  • @newtonmani398
    @newtonmani398 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் ❤

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 2 ปีที่แล้ว +7

    நீ ங்கள் வாழ்ந்த காலம் இனிது என் வாலி ப பரு வமும் .உம்முடைய வழி யில் தான். நீங்கள் மண்ணில் மறைந்தாலும் என் நெ ஞ்சில் நிறைந்த மாமன்னன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +77

    எனக்கு சரோஜாதேவியைப் பார்க்குறப்போ எங்கம்மா ஞாபகமேதான் வரும்!!அதிலிருந்து மீள முடியலை!என் அப்பாக்கு சரோஜாதேவியைப் பிடிக்கும்!!இதில் கேவி எம் எத்தனை மென்மையாய் டியூனும் ஹம்மிங்கும் போட்ருக்கார் பாருங்க!டிஎம் எஸ்சும் சுசீலாவும் இணைந்து ஹம் பண்ணுவது அருமை!!இடையிடையே டிஎம் எஸ் தம் என்பது மிகவும் அருமை!இதிலே சரோஜாதேவி பேரழகியாய் தெரிவாங்க!எம் ஜிஆர் அழகும் வனப்பும் நிறைந்து காணப்படுவார்!! கார் போகும் மியூசிக்கை ரொம்ப அற்புதமாய் குடுத்திருப்பார் கேவீஎம்!! கவியின் வரிகளில் எத்தனை நளினம் !!!!இதை என் பேரண்ட்ஸ் பாடுவதாகவே நினைக்கிறேன்!!அதனால்தான் இது எனக்கு ரொம்ப்ப் பிடிக்கும்!!சரோஜாதேவி தலையில் கட்டிருக்கும் ஸ்கார்ப் இவுங்களுக்கு ரொம்ப வனப்பைத் தரும்!!என்னை மறக்கச் செய்யும் பாடல் இது,!!

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 ปีที่แล้ว +4

      பூர்ணிமா நீயா வேதனை. போடி . உலகே மாயம் ..

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 2 ปีที่แล้ว +5

      இந்த ரசிப்புத்தன்மை தான் மனிதனின் உள்ளன்பு வெளிப்படும் இதில் விரசமான வார்த்தையே தவறான கண்ணோட்டமோ கிடையாது குடும்பத்தோடிக்கலாம் மிதந்துகொண்டே

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +4

      ரசிகன் நீ
      நீங்க என்று சொன்னால் பிணைப்பு
      பாசம் அன்பு இல்லை அதான் நீ

    • @rajeshwarivenugopal8044
      @rajeshwarivenugopal8044 2 ปีที่แล้ว +2

      @@manikrishnanAmmukkuttym

    • @masanimanickam9433
      @masanimanickam9433 ปีที่แล้ว +1

      அதே போல் ராஜசுலோச்சணா வின் மடஙகள் பேஸ் பேஸ.

  • @gdmkel473
    @gdmkel473 4 หลายเดือนก่อน +1

    Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today.
    TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing!
    Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ."
    Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better.
    No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone!
    The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music.
    T.M. Soundararajan and P. Susheela are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on.

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத பாடல்
    மக்கள் திலகம் அழகாக இருக்கிறார்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 ปีที่แล้ว +68

    ❤️தங்கத் தலைவா இனிமேல் யார் சிரித்து சிரித்து எங்களை சிறையில் இடப்போகிறார்கள்?❤️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

      அதச்செய்யுங்க மொதல்ல ஹிம்சாகர் !!!ஹாஹாஹா!! 👸

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +2

      நீங்கள் சிரித்துக் கொண்டேயிருங்கள் sir

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว +1

      @@pushpaleelaisaac8409 Thank you Pi

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +1

      @@Z.Y.Himsagar 🙏

    • @prabagarann8647
      @prabagarann8647 2 ปีที่แล้ว +1

      எம்ஜிஆரோடு எல்லாம் முடிந்தது. சினிமாவுக்கும் மூட்டை கட்டியாகிவிட்டது.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +3

    உயிர் மூச்சு இருக்கும் வரை
    உங்கள் பாதையில் எங்கள் பயணம் 🙏🏻

  • @muralitharank1736
    @muralitharank1736 5 ปีที่แล้ว +10

    ninaithale inikkum kadandha kaala ninaivugal.andha iniya mayakkam tharum paattu idu.All M.G.R.duets are gems and they inspired me (a non-tamilian) to learn and love mutthamizh.---murali kumble.

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto 5 ปีที่แล้ว +2

      Old is GOLD. இன்றும் கேட்க, கேட்க இன்பம், இன்பம். சொல்ல வார்த்தை இல்லை. MGR பாடல்கள் எப்போதும் சூப்பராக இருக்கும்.

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல்

  • @asokanasokan4373
    @asokanasokan4373 10 หลายเดือนก่อน +1

    I surrendered to this meaningful MGR love song....Iruvar manamum Ondrae....Sweet....

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว +5

    தாய் சொல்லைத் தட்டாதே.!
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த பாடத்தில் எம்ஜிஆர்
    ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
    நல்ல கதையம்சம் கொண்ட சிறந்த படம் இதுவும் ஒன்றாகும்.
    எம்ஜிஆர் சரோஜா தேவி
    நடித்த படம்.
    படம் பாடல்கள் கதைகள் நன்றாகப் இருந்து வெற்றிப் காவியப்படம்.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @karuppannang9167
    @karuppannang9167 6 หลายเดือนก่อน +2

    Never a person like as my MGR Entrum avar ninaivil en kalam sellum

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว +24

    ❤️ படம் வந்த காலகட்டத்தில் பல காதல் திருமணங்களுக்கு வழி வகுத்த பாடல் இது. இனிய நினைவுகள் ❤️

    • @dhanalakshmiv2748
      @dhanalakshmiv2748 2 ปีที่แล้ว

      seepll"lll"lllllllllllllllllĺ~łon,,,tfxzxzzz@@x see 6fyc zz/cz

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +3

      உங்கள் திருமணமும் அடங்குமா சாகர் இதில்?!?!?! ஹாஹாஹா!!!! ஆனா ஒங்களை எவளும் காதலிச்சிருக்கமாட்டாளே!!!!! ஹாஹாஹாஹா! 👸

    • @user-xx5sq1bd8v
      @user-xx5sq1bd8v 2 ปีที่แล้ว +1

      ஐயா, நீங்க அந்தச் சிக்கலில் மாட்டிக்கிட்டீங்களோ? நான் தப்பிச்சுட்டேன்!

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว

      @@user-xx5sq1bd8v ❤️எம்ஜிஆர் பாடல் ரசித்து ரத்தத்தில் ஏற்றிக் கொண்ட நாம் (உங்களையும் சேர்த்துதான்) காதல் சிக்கலில் சிக்காமல் இருந்திருக்க முடியுமா? என்ன! பல மன வேதனைகளை நானும் அடைந்து மற்றவர்களுக்கும் தர வேண்டிய கசப்பான சூழல் ஏற்பட்டது என்பதே உண்மை. என்னை காதலித்த என் அன்பிற்கினிய நண்பிகளும் நானும் நிச்சயம் 60 அகவையை கடந்துவிட்டோம்.❤️

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +1

      உண்மை
      தென்காசி பாவூர்சத்திரம் டூரிங் கொட்டகையில் இந்த படம் ஓடியபின் காதல் திருமணமணங்கள் அதிகரித்தன என்று அந்த ஊர்காரர் பஸ்சில் பயணிக்கும் போது என்னிடம் சொன்னார்

  • @aadanaisukumar2442
    @aadanaisukumar2442 2 ปีที่แล้ว +4

    காலத்தால் அழியாத காவியப் பாடல்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +6

    Tha combination of Tms sir Suseelamma avl, Thalivar n Sarojadevi mam super always

  • @user-sg3ne2ps8h
    @user-sg3ne2ps8h 6 หลายเดือนก่อน +1

    என்னஇருந்தாலும் கல்லால் அடி வந்தால் சீக்கிரம் ஆறிவிடும் ஆனால் கண்ணால் அடித்த அடி என்றும் அழியாது 😊

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว +2

    Sarojadevi mam very
    Beautiful n her expressions r fantastic

  • @perumalas5896
    @perumalas5896 2 ปีที่แล้ว +7

    Amazing song.. lyrics and song picturization on the Mahabalipuram beach road... MGR ji and B.Sarojadevi Ji.. young TMS Ji and P.Susheela ji voice mesmerizing.. old memories recalled 🙏🙏🙏🙏🙏🙏🙏 Devar films" Thai Sollai Thattadhe."...I have seen this Film some 60 years ago...🙏🙏🙏 director.M.A.Thirumugham.. Producer.Sando.M.M.A.Chinnappa Devar...🙏🙏🙏🙏🙏

  • @muralitharank1736
    @muralitharank1736 4 ปีที่แล้ว +12

    Mind blowing and Heart blossoming evergreen song of Kaadal Devan - Devathai.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +21

    கண்ணதாசன் tms. சுசிலா அம்மா
    மாமா kvm மக்கள் திலகம் சரோ அம்மா
    எல்லோரும் சேர்ந்து என்னை சிறையில் இட்டனர்.

  • @kanagaraj8414
    @kanagaraj8414 ปีที่แล้ว +2

    சரோஜாதவியின் முக கவர்ச்சியேதனி

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +5

    28.12.2021...அபிநயம் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதே... அபி

  • @vasudevan6249
    @vasudevan6249 2 ปีที่แล้ว +6

    Evergreen old songs Even after so many years really a nice music

  • @megalaikannairam4050
    @megalaikannairam4050 ปีที่แล้ว +1

    Oh my god..super....lovely

  • @kuppusamy5818
    @kuppusamy5818 3 ปีที่แล้ว +12

    Natural Jodi and happy moods, music always msv is the best. Peaceful rhythm and melody voice of TMS and Susheelamma.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 ปีที่แล้ว +9

    அதி அற்புதமான பாடல்

  • @killerwhale4515
    @killerwhale4515 ปีที่แล้ว +3

    Lovely song❤

  • @snkishorekumar9219
    @snkishorekumar9219 7 หลายเดือนก่อน +1

    Sarojadevis smile is infectious & MGRs good looks charming

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 ปีที่แล้ว +2

    Favorite songs nice somouch ilove song's like love you and Aney time 👍 great vioce.p.suseela.tms🙏👍 super beautiful song's album also liked 👍 thankyou 🙏

  • @nagarajnaga9861
    @nagarajnaga9861 ปีที่แล้ว +4

    2023ல் பாடலை கேட்பவர்கள்

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว +1

    உலக புகழ் பெற்றப்பாடல்
    இதை கேட்கும் பொழுது
    இனிமையாக இருக்கும், இருக்கிறது.

  • @selvakumar2033
    @selvakumar2033 ปีที่แล้ว +3

    MGR- Saroja devi acted together in 23 films. 5Films colour, Enga vettu Pillai, Anbe vaa, Padakotti, Parakkum pavai & Nadodi Mannan other films are B & W
    MGR- Jayalitha acted together in 28Films. 14films colour & 14films B&W

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 11 หลายเดือนก่อน +3

    ❤எல்லாமே
    ❤ சரியான
    ❤மேட்ச்:
    ❤நடிப்பு: எம்ஜிஆர்
    ❤நடிப்பு: சரோஜாதேவி
    ❤பாடல்: கண்ணதாசன்
    ❤இசை:
    கே.வி. மகாதேவன்
    ❤பின்னனி:
    ❤ஆண்: டிஎம்எஸ்
    ❤பெண்: பி. சுசீலா
    ❤திரை உலகின்
    ❤ பொற்காலம்

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 ปีที่แล้ว +2

    எங்கள் தலைவர் எம்ஜிஆர் இப்பாடலில் மிகவும் அழகோ அழகு

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +1

    என்னை
    இனிய தமிழ்பாடல்

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 11 หลายเดือนก่อน +1

    ஏனோ தலைவர் பாட்டு கேட்டால் உள்ளம் ஆயிரம் மடங்கு பலம் பெறுகிறது

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 4 ปีที่แล้ว +12

    TMS voice was awesome and with particular time at 3.02 a melodious humming. further it suited to mgr progressive voices, for aasai mugam, kudiyirntha koil songs, ninathai mudippavan etc..

  • @natarajanv5088
    @natarajanv5088 ปีที่แล้ว

    ECR looks great!!❤

  • @somasundaram7464
    @somasundaram7464 ปีที่แล้ว +1

    Jaisairam Enru siriththu siriththu kazhuththu arukinrargal Enraiya kala katta Mega seriel episodes parththal puriyum

  • @shanmugamshanmugam4367
    @shanmugamshanmugam4367 2 ปีที่แล้ว +2

    இந்தமாதிரியான இனிமையானபாடல்களைஇப்போழுதும்பார்க்க கேட்கமுடிகிறது

  • @krishnavanikaniah2817
    @krishnavanikaniah2817 4 ปีที่แล้ว +4

    Very beautiful song. Ketka ketka inimai.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 ปีที่แล้ว +2

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

    • @abrahamarul6176
      @abrahamarul6176 ปีที่แล้ว

      வணக்கம் கோகிலா

  • @muralidharant6954
    @muralidharant6954 ปีที่แล้ว +3

    இப்போழுதும்
    எப்போழுதும் டி.எம்.எஸ்
    குரலால் புகழ் அடைந்தவர் எம்.ஜி யார்

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 ปีที่แล้ว +3

    அன்றைய கணவு கண்ணி ❤️

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      கட்டழகி குண்டி அழகி சரோஜாதேவி

  • @sampathvr5411
    @sampathvr5411 2 ปีที่แล้ว +3

    best pairon tamil cinema

  • @jesusjesus5514
    @jesusjesus5514 4 ปีที่แล้ว +19

    'Old is GOLD,'

  • @muthusunderajankalaikantha481
    @muthusunderajankalaikantha481 2 ปีที่แล้ว +13

    Nature's beauty of Present East Coast Road, in 1960's.

  • @vijayalingam9763
    @vijayalingam9763 9 หลายเดือนก่อน

    🙏 m mgr Sammy it ku kan vannam ankea kanden kai vannam inkea 👀 n 👩 n vannam noe kondu vadukeran 🎉really wonderful song cutest actress ❤️ 💖 💕 thanks 🌹

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 11 หลายเดือนก่อน +1

    . இன்றுவரை "கனவுக்கன்னி " சரோஜா தேவிக்கு நிகர் அழகி தமிழ் திரை உலகில் இன்னும் பிறக்கவில்லை. அதை போலவே மக்கள் திலகமும்....

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 2 ปีที่แล้ว +5

    MGR Saroja devi one of the best combination in the Indian cinema. MGR is the first ever actor who became Leader of masses and Chief Minister of a state.. Long live our Revolutionary Leader...🙏

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 ปีที่แล้ว +17

    இருவரும்:- ஒஹொஹொ..ஹொ.., ஒஹொஹொ..ஹொ.., ம்ம்ம்..ம்ம்கு.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., கன்னம்.., சிவக்கச் சிவக்க.., வந்து கதை, படித்தாய்.., பெண்:- நினைத்து.., நினைத்து.., நெஞ்சில்.., அடைத்து.., விட்டாய்.., பக்கம், நெருங்கி.., நெருங்கி.., இன்பச், சுவை கொடுத்தாய்.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., கன்னம்.., சிவக்கச் சிவக்க.., வந்து கதை, படித்தாய்.., பெண்:- நினைத்து.., நினைத்து.., நெஞ்சில்.., அடைத்து.., விட்டாய்.., பக்கம், நெருங்கி.., நெருங்கி.., இன்பச், சுவை கொடுத்தாய்.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., பெண்:- ஓஓஓ..ஓ.., ஆண்:- பழகப் பழக, வரும், இசை போலே…, தினம்.., படிக்கப், படிக்க, வரும்.., கவி போலே.., பழகப் பழக, வரும், இசை போலே…, தினம்.., படிக்கப், படிக்க, வரும்.., கவி போலே.., பெண்:- அருகில், அருகில், வந்த உறவினிலே.., மனம், உருகி.., நின்றேன்.., நான், தனிமையிலே.., ஆண்:- ம்ம்.., பெண்:- அருகில், அருகில், வந்த உறவினிலே.., மனம், உருகி.., நின்றேன்.., நான், தனிமையிலே.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., பெண்:- அ..க..கா.., அககா.., ஆண்:- இன்பம்.., துன்பம்.., எது, வந்தாலும்.., இருவர்.., நிலையும்.., ஒன்றே.., இன்பம்.., துன்பம்.., எது, வந்தாலும்.., இருவர்.., நிலையும்.., ஒன்றே.., பெண்:- எளிமை.., பெருமை.., எது.., வந்தாலும்.., இருவர்.., வழியும்.., ஒன்றே.., ஆண்:- ம்ம்.., பெண்:- எளிமை.., பெருமை.., எது.., வந்தாலும்.., இருவர்.., வழியும்.., ஒன்றே.., இருவர்.., வழியும்.., ஒன்றே.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., பெண்:- ஆஆகா.., ஆண்:- இளமை, சுகமும்.., இனிமைக், கனவும்.., இருவர், மனமும்.., ஒன்றே.., இளமை, சுகமும்.., இனிமைக், கனவும்.., இருவர், மனமும்.., ஒன்றே.., பெண்:- இரவும்.., பகலும்.., அருகில், இருந்தால்.., வரவும்.., செலவும்.., ஒன்றே.., ஆண்:- ம்ம்.., பெண்:- இரவும்.., பகலும்.., அருகில், இருந்தால்.., வரவும்.., செலவும்.., ஒன்றே.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., கன்னம்.., சிவக்கச் சிவக்க.., வந்து கதை, படித்தாய்.., பெண்:- நினைத்து.., நினைத்து.., நெஞ்சில்.., அடைத்து.., விட்டாய்.., பக்கம், நெருங்கி.., நெருங்கி.., இன்பச், சுவை கொடுத்தாய்.., ஆண்:- சிரித்துச்.., சிரித்து.., என்னைச்.., சிறையிலிட்டாய்.., இருவரும்:- அ..ககா..அகா.., அ..ககா..அகா.., - sirithu sirithu ennai siraiyilitaai - movie:- Thai Sollai Thattathe (தாய் சொல்லைத் தட்டாதே)

  • @sagayarajsolomon41
    @sagayarajsolomon41 2 ปีที่แล้ว +3

    This song is really superb and heartthrobbing ! Kudos ! This seasonal song ! God bless

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +1

    ❤இந்த 2023ல் இந்த படத்தை ஏதாவது ஓர் ஊரின் டூரிங் டாக்கீஸில் இரண்டாம் காட்சி உயிருடன் இருக்கும் என் நண்பர்கள் உடன் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.❤

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 ปีที่แล้ว +3

      டூரிங் தியேட்டர் இல்லையே

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 8 หลายเดือนก่อน

      ​@@pushpaleelaisaac8409, உங்கள் ஊரில் டூரிங் டாக்கீஸ் உண்டா மேடம்?

    • @velp5168
      @velp5168 หลายเดือนก่อน

      ​@@pushpaleelaisaac8409ஏன் இல்லை தெரியுமா தூத்துக்குடியில ஒரு தியேட்டர்ல தீ வைத்து ஒரு 100 பேர கொன்னுட்டானுக

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 ปีที่แล้ว +4

    Beautiful song.fantastic music

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 8 หลายเดือนก่อน +1

    Every thing is Excellent

  • @basheerali1296
    @basheerali1296 5 หลายเดือนก่อน +1

    Arumaiyaana Pathivu. Paadalkal inimai

  • @mahalingam5168
    @mahalingam5168 ปีที่แล้ว +1

    Super

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 2 ปีที่แล้ว +4

    Beauty queen Saro

  • @karunakarankaliappanadar4726
    @karunakarankaliappanadar4726 7 หลายเดือนก่อน +1

    Many more Happy Birthday 🎈🎂🎈

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +3

    என்றும் இளமை வளமை

  • @selvarajkp7533
    @selvarajkp7533 4 ปีที่แล้ว +8

    Magnificent and ever green unforgettable Song

  • @narasimhantr1786
    @narasimhantr1786 ปีที่แล้ว +1

    திரு மகாதேவன் மாமா அவர்களின் மாஸ்டர் பீஸ் இந்த பாடல்

  • @dippychandran735
    @dippychandran735 2 ปีที่แล้ว +2

    Yes thaliva your smile also cute

  • @pjayramudupa4940
    @pjayramudupa4940 4 ปีที่แล้ว +6

    Evergreen lovely song

  • @vvender2982
    @vvender2982 2 ปีที่แล้ว +2

    🙏 beautiful meaningful lyrics 🙏

  • @samayasanjeevi
    @samayasanjeevi 9 หลายเดือนก่อน +2

    என்றும் இனிக்கும் எம் ஜி ஆர் பாடல்கள் 🌹🌹🌹🌹🌹✍️🙋‍♂️

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 ปีที่แล้ว +6

    தாய்க்கு பின் தாரம் படத்தில் ஏற்பட்ட மனப்பூசலை அடுத்து எம் .ஜி.ஆர் சிறிய இடைவெளி க்குப்பின் தேவர் பிலிம்ஸ் காக நடித்த இப்படத்தின் பாடல்கள் பொங்கும் பூம்புனல் தான் .தீஞ்சுவை மிக்கவை .கே. வி. எம்மின் தாளவாத்தியம் மற்றும் பின்னும் வயலின் இசை பாடலுக்கு மெருகூட்டுகின்றன .