Kannoda Kannu Video Song | Nadodi Mannan Movie Songs | MGR | Saroja Devi | Pyramid Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Kannoda Kannu Video Song from Nadodi Mannan Tamil movie on Pyramid Music. Nadodi Mannan Tamil movie stars MGR, P. S. Veerappa, M. N. Nambiar, Saroja Devi, M. N. Rajam and Bhanumathi, directed by MGR and music by S. M. Subbaiah Naidu and N. S. Balakrishnan. Nadodi Mannan also stars Chandrababu, Ramsingh, Sakunthala and Muthulakshmi among others.
    #NadodiMannan #MGRHits #MGRHitSongs #PyramidMusic
    Song: Kannoda Kannu
    Singer: Jikki
    Lyrics: Pattukkottai Kalyanasundaram
    Click here to watch:
    MGR Top 10 Dance Songs: • Top 10 of MGR Dance So...
    MGR Top 10 Duet Songs: • Top 10 MGR Duet Songs ...
    Ulagam Sutrum Valiban Movie Songs: bit.ly/3FSDLoo
    Vettaikaaran Movie Songs: bit.ly/3FSTm7x
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

ความคิดเห็น • 18

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 ปีที่แล้ว +8

    மக்கள் திலகம் படப்பாடல்கள் என்றால் சும்மாவா?
    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 11 หลายเดือนก่อน +4

    ரொம்ப நாளா தேடிக் கொண்டு இருந்தேன் இப்பாடலை இன்று தான் கேட்க முடிந்தது, மகிழ்ச்சி.சந்திரபாபுவின் சேட்டைகள் அருமை.புன்னகை பூக்கும் பாடல்.

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 2 ปีที่แล้ว +11

    என்ன நேர்த்தி. அருமையான பாடல்.திரு MGR பாடல்கள் எல்லா காலத்திற்கும் ஏற்றவை. MGR ஒரு அற்புத மனிதர். அவருடைய படங்கள் மற்றும் பாடல்கள்தான் மற்ற நடிகர்களின் படங்கள் & பாடல்கள் ஓரளவு நினைவில் நிற்கும் என்பதை உணரலாம். வாழ்க MGR அவர்களின் புகழ்.

  • @mahalingamc6109
    @mahalingamc6109 ปีที่แล้ว +2

    இந்த பாட்டை எடுக்க ஒருமாதம் ஆகியிருக்கும் எவ்வளவு அருமையான இசை அருமையான சொற் கோவை

  • @Yuyuyhhyhhg
    @Yuyuyhhyhhg 16 วันที่ผ่านมา

    வீர மாகும் தெரியுத mgr ஸ்மைல் செம

  • @user-jj7fu1kz6o
    @user-jj7fu1kz6o 5 หลายเดือนก่อน +2

    Even today on the appearance mgr all the audience stand and clap

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +11

    மிக அருமையான பாடல் தலைவரின் சொந்தப்படம் அற்புதம்

  • @syedhussain2064
    @syedhussain2064 ปีที่แล้ว +6

    இன்று உள்ள காலத்தில் டைரக்டர் கள் 25 உதவி யாளரகள வெற்றி மாரனுக்கு40உதவியாளர்கள்சங்கருக்கு 30உதவியாளர் ஆனால் டைரக்டர் எம்ஜி யார் எப்படி தனியாளாக இப்படத்தை டடைரக்ஷன்செய்திருப்பது அதிசயம்

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +6

    Super tribal song and music by S M Subbaiah naidu sir What a beautiful voice of jikki amma High pitch song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +9

    ஆஹாஹா! மானைத்தேடீ மச்சான் வரப்போறான்!அழகாற சரோசித்தி அழகான 💃! 👸

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 9 หลายเดือนก่อน

      மக்கள் திலகம் பற்றி சில கணேசன் ரசிகர்கள் தரக்குறைவாக கமெண்ட் போடுகிறார்கள்
      அவர்களுக்கு பதிலடி கொடுங்கள் சகோதரி

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam ปีที่แล้ว

    WONDERFUL SONG

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 หลายเดือนก่อน

    Chandra babu comedy

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 หลายเดือนก่อน

    Pinjila
    Nenjila
    Vambu 🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 หลายเดือนก่อน

    🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂