Annai Tamil Movie Songs | Buddhi Ulla Manitharellam Full Video Song | Chandrababu | R Sudarsanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Buddhi Ulla Manitharellam Full Video Song from Annai Tamil Movie on AP International. Annai Tamil Movie ft. Bhanumathi Ramakrishna and Sowcar Janaki in the lead roles. Directed by Krishnan-Panju and Produced by A. V. Meiyappan, the movie had music scored by R Sudarsanam.
    #BuddhiUllaManitharellam #BuddhiUllaManitharellamSong #BuddhiUllaManitharellamVideoSong #Chandrababu #API #APInternational
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

ความคิดเห็น • 5K

  • @yogeshwaran501
    @yogeshwaran501 7 หลายเดือนก่อน +1043

    யாரெல்லாம் 2024 தேடி வந்து இந்த பாடலை ரசிக்கிரீர்கள் ☝️

  • @-Liyash-
    @-Liyash- 8 หลายเดือนก่อน +226

    3023 ஆண்டில் கூட இந்த பாடல் பல பேருக்கு மன நிம்மதியை தரும். எந்த காலத்துக்கும் பொருந்தும் பாடல்.❤

    • @arvinnrajj7339
      @arvinnrajj7339 7 หลายเดือนก่อน

      3023 uh loosu punda 😂

    • @rajaMaliga
      @rajaMaliga หลายเดือนก่อน +2

    • @user37xx__0dd
      @user37xx__0dd 2 วันที่ผ่านมา

      பொய் சொல்லலாம் அதுக்காக இவ்வளவு.....

  • @SatheeshKumar-ix1yx
    @SatheeshKumar-ix1yx ปีที่แล้ว +124

    மிகுந்த அவமானம் தொடர் தோல்விக்கு பின்னர் மீண்டும் எழுந்து நிற்க இந்த பாடல்

  • @karthikmohan3796
    @karthikmohan3796 4 หลายเดือนก่อน +30

    உலகம் உள்ள வரை இப் பாடல் நிலைத்து இருக்கும். கண்ணதாசன் புகழ் ஓங்கட்டும் 🎉

  • @sakthiamuthan1632
    @sakthiamuthan1632 3 ปีที่แล้ว +972

    உலக எதார்த்தத்தை வெறும் ஒரே பாடலில் கூறியுள்ளார் கவிஞர் கண்ணதாசன் ❤️

  • @Superseenuvideos
    @Superseenuvideos 5 ปีที่แล้ว +6717

    90+ kids yarlam indha song ha kekrenga?

  • @livingbasha9146
    @livingbasha9146 ปีที่แล้ว +36

    நான் 2k kid இப்பவும் இந்த பாடலை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்

  • @vengadeshvengadesh469
    @vengadeshvengadesh469 ปีที่แล้ว +51

    காலத்தில் அழியாத பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களுக்கும் இதைப் பாடிய சந்திரபாபு அவர்களுக்கும் கோடான கோடி நன்றி

  • @kanthanv8478
    @kanthanv8478 3 ปีที่แล้ว +2272

    2021ல பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா.....! ❣️

  • @kevinkumar2
    @kevinkumar2 3 ปีที่แล้ว +1833

    வாழ்கையில் அடிப்பட்டு, மனமுடைந்து, இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டோ?!
    😭💔💔😭

  • @raavanan8287
    @raavanan8287 2 ปีที่แล้ว +21

    நான் எனக்குள் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் விடை இந்த வரிகளில் கிடைத்துவிட்டது.✌️☺️☺️🥺🥺

  • @kaafa5473
    @kaafa5473 2 ปีที่แล้ว +57

    இந்த மாதிரி ஒரு பாட்டு எழுதி இருக்காருன்னா அவரு வாழ்க்கையில எவ்வளவு அனுபவம் பாத்துருப்பாரு 😭😭😭😭😭😭

  • @forever7046
    @forever7046 3 ปีที่แล้ว +198

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

    • @laviteee
      @laviteee 2 ปีที่แล้ว +15

      Manam muditha anaivaruma sendhu vazvathillai sendhu vaazhum anaivarumae serndhu povadhillai

    • @forever7046
      @forever7046 2 ปีที่แล้ว +2

      @@laviteee so sad

    • @NizarZaidh
      @NizarZaidh 9 หลายเดือนก่อน +1

      Nature

    • @forever7046
      @forever7046 8 หลายเดือนก่อน

      @@laviteee மணதை உருக வைத்த வரிகள்

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 2 หลายเดือนก่อน +1

      It's true.

  • @user-wt4gs3xo2m
    @user-wt4gs3xo2m 2 หลายเดือนก่อน +24

    Chandra babu dance yarukellam bidikkum oru like plese

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 2 ปีที่แล้ว +36

    கீரவாணி இராகத்தில் அமைந்த அழகிய பாடல்.... நம்முடைய அறிவாற்றல் செல்லுபடியாகாத இடங்களில் நாம் உணர வேண்டிய உண்மைகளை உணர வைக்கும் பாடல் வரிகள்... நன்றி.

  • @syedkifaview8375
    @syedkifaview8375 2 ปีที่แล้ว +289

    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம் ......பணமில்லாத மனிதனுக்கு சொந்தம் எல்லாம் துன்பம்..... 🖤

    • @kennadyjohn7758
      @kennadyjohn7758 ปีที่แล้ว +4

      என்றைக்கும் பொறுந்தும் பாடல் வரிகள்!!!

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 ปีที่แล้ว +2

      It is a character nothing but bad GHOST.

    • @umashankar7056
      @umashankar7056 ปีที่แล้ว +1

      Emi🥹

    • @forever7046
      @forever7046 9 หลายเดือนก่อน +4

      பணம் இல்லை என்றால் சொந்த காரன் கூட நம்மல ஒதுக்குறான்.

    • @RajeshMadhukumar
      @RajeshMadhukumar 8 หลายเดือนก่อน +1

  • @rajKumar-vr5vt
    @rajKumar-vr5vt 3 ปีที่แล้ว +639

    பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.......... Nice song 😍

    • @sarubikak3500
      @sarubikak3500 3 ปีที่แล้ว +4

      Unmaidaan pa

    • @selvanrtr6287
      @selvanrtr6287 3 ปีที่แล้ว +2

      What a line

    • @jancys3141
      @jancys3141 3 ปีที่แล้ว

      Ippo unkitta yaaraavadhu ketaangalaa???

    • @ManiKandan-vc5id
      @ManiKandan-vc5id 3 ปีที่แล้ว +6

      @@jancys3141 Ipo unkita yarum sonangala..

    • @Abiabi-xt8sb
      @Abiabi-xt8sb 3 ปีที่แล้ว +2

      @@jancys3141 oi

  • @vigneshrk9984
    @vigneshrk9984 2 ปีที่แล้ว +139

    😱 This movie released in 1962 its 2022 but the music and lyrics are still fresh ❤️❤️

  • @maaruthi6750
    @maaruthi6750 6 หลายเดือนก่อน +9

    2024 la yaarellam intha song kekuringa oru like podunga chandra babu sir is great all in all

  • @mohan1771
    @mohan1771 4 ปีที่แล้ว +828

    இவரை போல அதிக உயரத்தில் போனவரும் இல்லை... இவரை போல அகல பாதாளத்தில் விழுந்தவரும் இல்லை... இது தான் வாழ்க்கை

    • @kumarabi9213
      @kumarabi9213 3 ปีที่แล้ว +11

      is true

    • @divinegirl1998
      @divinegirl1998 3 ปีที่แล้ว +6

      Y what happened for him . what his name

    • @LoneWolf-wy2cl
      @LoneWolf-wy2cl 3 ปีที่แล้ว +27

      @@divinegirl1998 MGR destroyed his career

    • @divinegirl1998
      @divinegirl1998 3 ปีที่แล้ว +5

      @@LoneWolf-wy2cl y mgr destroyed his career

    • @ronaldojoel2411
      @ronaldojoel2411 3 ปีที่แล้ว +18

      @@divinegirl1998 because of jealousy

  • @mkmahesh5021
    @mkmahesh5021 4 ปีที่แล้ว +274

    அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவள் கனவில் yaar வருவார் யாரை பார்த்து அலைபால் Amzing true words....

  • @abdulkadhar8318
    @abdulkadhar8318 ปีที่แล้ว +14

    இந்தப் பாடல் படம் பிடித்த இடம் இயற்கையின் அழகே அழகுதான்

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan ปีที่แล้ว +37

    3:18 - 3:44 எவ்ளோ அர்த்தமுள்ள வரிகள் 💔💔

    • @bossraaja1267
      @bossraaja1267 11 วันที่ผ่านมา

      Win saida person not talent !!!!!! How this??????

    • @bossraaja1267
      @bossraaja1267 11 วันที่ผ่านมา

      Appo puddisali win saivargal என்ற words eppadi true aaaagum ???? Appo win saivargal ellam fool அப்படின்னா solla vararaaaaaa eppadi அர்த்தம் எடுத்து kolvadu????????? Explain me

  • @s.r.srisutharsanan823
    @s.r.srisutharsanan823 3 ปีที่แล้ว +288

    இந்த பாட்டை எழுதியுள்ள கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி. இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் முன்னுதாரணமாக உள்ள பாட்டு இது.....

  • @alagumurugan6232
    @alagumurugan6232 4 ปีที่แล้ว +258

    யார்க்கெல்லாம் இந்த வாழ்கை உனர்வு உள்ள பாடலை கேட்டக உனர்த்துகிறது.
    💐💐💐💐💐

  • @malligababu4777
    @malligababu4777 2 ปีที่แล้ว +5

    எவ்வளவு திறமைகள் இருந்தும் விதியின் விளையாட்டில் தப்பமுடியாது என் பதைஉணர்த்தும் பாடல்

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 วันที่ผ่านมา

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பது இல்லை My Heart Touch

  • @manickamp6454
    @manickamp6454 4 ปีที่แล้ว +386

    இந்த பாடலை பல தடவை கேட்டும் பார்த்து ரசித்தாலும் பள்ளிச் சிறுவனின் பாடலுக்கு பிறகு திரும்ப பார்க்க தூண்டியது உன்மை.

  • @vijayr7750
    @vijayr7750 3 ปีที่แล้ว +29

    ஆஹா என்ன ஒரு தத்துவ பாடல் காலத்தை கடந்து நிற்கும் அற்புதமான பாட்டு...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +10

    உலகமே போற்றிய உன்னத தமிழ் களஞ்சியம் சந்திரபாபு

  • @prahladnatchu
    @prahladnatchu ปีที่แล้ว +4

    இந்த ஒரு தத்துவம் போதும் இந்த உலகில் வாழ. ஆஹா என்ன ஒரு அருமையான கருத்து

  • @rithurithu346
    @rithurithu346 5 ปีที่แล้ว +845

    Listening in my pregnancy 🤰 has I want my child to listen such amazing songs in my womb

  • @murugesuraveendran675
    @murugesuraveendran675 6 ปีที่แล้ว +202

    தமிழ் திரை உலகில் அருமையான கலைஞன்.

  • @arunraja1team
    @arunraja1team 9 หลายเดือนก่อน +68

    2023 பார்த்தவர்கள் எத்தனை பேர் நான் பார்த்து விட்டேன் இந்த பாடலை

  • @lingam1619
    @lingam1619 หลายเดือนก่อน +2

    Neeya naana paathutu vanthu intha song kekura ❤

  • @balajivenkatesan6561
    @balajivenkatesan6561 9 ปีที่แล้ว +318

    Really nice lines............
    கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
    அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
    அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
    அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்

    • @prathyangiraswamy1224
      @prathyangiraswamy1224 6 ปีที่แล้ว

      Super song

    • @jilllapandijillapandi6502
      @jilllapandijillapandi6502 6 ปีที่แล้ว

      Kana kikarha padalkL

    • @thiruthanigainathan5304
      @thiruthanigainathan5304 6 ปีที่แล้ว

      super line

    • @creativei3394
      @creativei3394 6 ปีที่แล้ว +17

      அந்த வரி ஏன் வந்தது என்ற காரணத்தை அவர் திருமண வாழ்கை பற்றி தெரிந்துகொண்டால் புரியும் , தான் சொந்த வாழ்க்கையே பாடலாய் பாடியுள்ளார் , அதனையும் மனதில் உள்ள ரணங்கள் . காதல் மக்கயத்தில் மூழ்கி பொய் உள்ள தற்காலத்து இளைஞ்ஞர்களுக்கு ஒரு ஞான உபதேசம் போன்றது ...

    • @manikanda9282
      @manikanda9282 6 ปีที่แล้ว

      +Praveen Kumar thanks

  • @DeepanShanmugasundaram
    @DeepanShanmugasundaram 3 ปีที่แล้ว +109

    ஞானமும் செல்வமும்... இரவும் பகலும் போல... சேர்ந்தே கிடைப்பது இல்லை. வள்ளுவன் வாக்கு. கண்ணதாசனின் வரிகளில்.

    • @premkumarjayaraj436
      @premkumarjayaraj436 3 หลายเดือนก่อน

      எ ம் ராஜா பாடல்கள்

  • @mani5236
    @mani5236 ปีที่แล้ว +43

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது மனதுக்கு அமைதி இப்போ உள்ள பாடல் கேட்டவுடன் காரி துப்பு தோணுது

  • @Joker_Kid
    @Joker_Kid หลายเดือนก่อน +2

    பணம் இல்லாத மனிதனுக்கு சொந்தம் எல்லாம் 'துன்பம்'.... 👌
    வாழ்க்கையின் தத்துவத்தம்...
    கண்ணதாசனின் அனுபவம் + அறிவாற்றல்... 👍👍👍

  • @ManiKandan-wk8qc
    @ManiKandan-wk8qc 3 หลายเดือนก่อน +10

    Early 2kids yaruellam kekuringa intha patta

  • @Praveenkumar-kb8nc
    @Praveenkumar-kb8nc 7 ปีที่แล้ว +445

    தான் என்ற தலைகணத்தை உடைத்த பாடல்.

  • @thangamani.k8587
    @thangamani.k8587 5 ปีที่แล้ว +1586

    2019 la yaarum kekkuringala???

  • @ShivanKINGRAVANAN
    @ShivanKINGRAVANAN หลายเดือนก่อน +2

    காலத்தால் மாறாத❤ தத்துவ பாடல்

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 2 หลายเดือนก่อน +3

    "வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை"

  • @bharathm935
    @bharathm935 4 ปีที่แล้ว +971

    2020 la yar yellam intha song ketpingaa🤔🤳

    • @SureshSuresh-gc6bc
      @SureshSuresh-gc6bc 4 ปีที่แล้ว +1

      Naan

    • @ranjithrs2480
      @ranjithrs2480 4 ปีที่แล้ว +2

      இத சொல்றதுகுனே வந்து விடுங்கள்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 ปีที่แล้ว +1

      2020 03 07 நான் கேட்டேன் வாழ்ந்து கெட்ட மனிதர்களில் சந்திரபாபுவும் ஒருவர்

    • @MuthuMuthu-jd8xe
      @MuthuMuthu-jd8xe 4 ปีที่แล้ว

      Me

    • @velmurugan-bz1mn
      @velmurugan-bz1mn 4 ปีที่แล้ว

      Naan

  • @vmahadeve8596
    @vmahadeve8596 4 ปีที่แล้ว +60

    எனக்கு கஷ்டம் வரும்போது நஷ்டம் வரும்போது இந்த பாட்டு மட்டும்தான் கேட்பேன் இந்த பாட்டை கேட்டதுக்கு அப்புறம் எல்லாமே மறந்து போகும்

    • @vadiveramasamy793
      @vadiveramasamy793 3 ปีที่แล้ว

      Very supper

    • @franciskumar1474
      @franciskumar1474 2 ปีที่แล้ว

      நானும் இந்த பாடலை விரும்பி கேட்டுக் கொள்வேன் அர்த்தம் உண்மை

  • @black_rose_tamilan
    @black_rose_tamilan 10 หลายเดือนก่อน +9

    விஷம் நிறைந்த பழத்தை உண்டு வாழ்ந்தவனும் உண்டு
    சக மணிதர்களை கண்டு இரந்தவனும் உண்டு
    My own lines .....❤

  • @sivanesansivanesan9077
    @sivanesansivanesan9077 4 ปีที่แล้ว +292

    2019இல்ல இந்த உலகம் உள்ளவரை இது போல இன்னும் பல பாடல்கள் அழிக்கமுடியாத

    • @shieku9772
      @shieku9772 4 ปีที่แล้ว

      sivanesan sivanesan hi

    • @sanababu6512
      @sanababu6512 2 ปีที่แล้ว

      2022 april

    • @nusairnuha3693
      @nusairnuha3693 5 หลายเดือนก่อน

      ​@@sanababu6512 2024 February

  • @geetharajkumar135
    @geetharajkumar135 4 ปีที่แล้ว +32

    பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை. Chancelss lines. Hats off

    • @DTDDancecompany
      @DTDDancecompany 4 ปีที่แล้ว

      Hi friend. I did small choreo for this song check the link below and support the channel friends 👇👇
      th-cam.com/video/_ZC8hyR2jW0/w-d-xo.html

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 ปีที่แล้ว +1

      Real muthu and pokkisam Cha ena world ipo (:.

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 ปีที่แล้ว

      பணமும்குணமும்இணையாதயிருகோடுகள்

  • @christopherdd4174
    @christopherdd4174 ปีที่แล้ว +8

    பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
    மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை..❤️

  • @user-tf9ob8nu6t
    @user-tf9ob8nu6t หลายเดือนก่อน +2

    சுப்பர் (Super dance)டான்ஸ்

  • @sivakollamsiva2759
    @sivakollamsiva2759 4 ปีที่แล้ว +382

    Corona kalathila entha song kekiravanka Like podunka 😍😍😍😍

    • @ramkumarkantha9143
      @ramkumarkantha9143 4 ปีที่แล้ว +3

      Myself Siva 👍👍👍❤️❤️❤️🤜🤜🤛🤛

    • @user-km6sb1gc3g
      @user-km6sb1gc3g 4 ปีที่แล้ว +1

      உன் அம்மாவை ஓத்தவங்க தான் லைக் பண்ணிருக்காங்க

    • @muniammahmuniammah4890
      @muniammahmuniammah4890 3 ปีที่แล้ว +1

      Super songs bro

    • @arvindgownder
      @arvindgownder 3 ปีที่แล้ว +1

      Wave 2 laiyum ketkurompa

    • @selviqertyuipppukpkprakash4151
      @selviqertyuipppukpkprakash4151 3 ปีที่แล้ว +1

      @@ramkumarkantha9143 z nbhfyhrsqwerttyyuuii

  • @sekarmt8924
    @sekarmt8924 4 ปีที่แล้ว +71

    திரு சந்திர பாபு அருமையான நடிகர் 👍

    • @srinivasan6601
      @srinivasan6601 3 ปีที่แล้ว

      Mind touching song great chndrababu ultimate song cease less

    • @thirunavukkarasunatarajan2351
      @thirunavukkarasunatarajan2351 2 ปีที่แล้ว

      ஆணவம் அழித்து விட்டது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +8

    பாட்டு பாடுவார் அருமையாக நடனம் ஆடுவார் அருமையாக நடிப்பார் அருமையாக நகைச்சுவை அருமையாக செய்வார் அருமையாக நடிகர் சந்திரபாபு

  • @Karthik-st4py
    @Karthik-st4py 3 ปีที่แล้ว +25

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்👍...
    Everyone who likes this song👍...

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +16

    மாபெரும் கலைஞர் . திரை உலகம் அளித்த பெரும் கொடை . நடனம், நடிப்பு , நகைச்சுவை , குரல் வளம் இவை அனைத்தும் ஒரு சேர அமைந்த மனிதர் . இரசித்துக். கொண்டே இருக்கிறேன் இன்றும்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Enna இருந்து enna use ( mouth long destroyed all

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Naaavadakkkam என்ன வென்று learn from rajini (

  • @lgopalakrishnan3181
    @lgopalakrishnan3181 2 ปีที่แล้ว +29

    What a terrific mind-blowing combination - the background music, Chandrababu's unique style of movement and dancing, the profound meaning in the lyrics, the captivating melody. Today's songs have to hide their heads in shame after viewing such classics.

  • @kumbakonamfun353
    @kumbakonamfun353 2 ปีที่แล้ว +7

    அருமையான வரிகள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @duetdancer5652
    @duetdancer5652 3 ปีที่แล้ว +56

    எத்தனை காலங்கள் கேட்டாலும் சலிக்காத பாடல்.😍

  • @hariharanmurugaiyan3695
    @hariharanmurugaiyan3695 5 ปีที่แล้ว +14

    வாழ்க்கையின் யதார்த்தத்தை இப்பாடலில் அற்புதமாக விளக்கிய கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 3 หลายเดือนก่อน +1

    பணம் படைத்த மனிதனுக்கு வந்தது எல்லாம் சொந்தம் பணம் இல்லாத மனிதனக்கு சொந்தம் எல்லாம் துன்பம் அணைத்து காலத்துக்கும் பொருந்தும் வரிகள் கவிஞர் மனித தெய்வம்

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan8861 2 ปีที่แล้ว +2

    பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை... மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை....100% உண்மை

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว +14

    என்னைப் போன்று பலரை, இந்தப் பாடல் எல்லாவித சம்பவங்களையும் சமமாக எடுத்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன், தலை நிமிரச் செய்கிறது....

  • @StupidTutorials
    @StupidTutorials 7 ปีที่แล้ว +247

    This song will suit even in 2200 year !

    • @arulgracearul7482
      @arulgracearul7482 6 ปีที่แล้ว +5

      It's ever and ever

    • @VijaySiva34
      @VijaySiva34 6 ปีที่แล้ว +5

      Why not. What ever said in this song will live till human race is there on this earth.

    • @rooparoopa3000
      @rooparoopa3000 5 ปีที่แล้ว +1

      yes...

    • @sureshg9805
      @sureshg9805 5 ปีที่แล้ว

      P

    • @jamesrichard8933
      @jamesrichard8933 5 ปีที่แล้ว

      vasanth whity 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @saharina847
    @saharina847 4 หลายเดือนก่อน +2

    Romba romba romba pudicha song idhu😊 very beautiful song

  • @ranam
    @ranam 6 ปีที่แล้ว +189

    அவர் வாழ்வை பற்றி அவரே பாடி சென்றார் . இப்பொழுது இருக்கும் கவிஞனும் , நடிகனும் பிச்சை எடுக்கணும் உன்னிடம் வாய்ப்பு கிடைத்துஇருந்தால் உலகை ஆண்டு இருப்பை . மெய் அறிவை தொடுகிகின்ற பாடல் வரிகள் தர்க்கம் வைத்து பாட்டு எழுதிய தத்துவங்கள் . தர்க்கம் கணிதத்துக்கே உரியது ஆனால் வாழ்வியலை தத்துவ ரீதியாக தர்க்கம் வைத்து எடுத்து உரைத்தாய் என்னக்கு தெரிந்து தர்க்கம் வைத்து விளையாடிய தமிழ் கவிஞன் நீ ஒருவனே. நீ இருந்த களங்களில் நன் இல்லை ஆனால் என் தலைமுறைகள் மட்டும் அல்ல பல யுகங்களுக்கு ஆன தத்துவங்களை கிள்ளி துவினை உன்னுடன் புதைத்த அறிவும் தத்துவமும் அதில் நங்கள் அனுபவித்தது மிகவும் சிறிதே .நான் கவிஞனை போல் பொய் சொல்ல மாட்டேன் எண்ணுக்கு உன்னை வர்ணிக்க தமிழில் வார்த்தை இல்லை என்று என் அறிவில் உள்ள அகராதியில் தான்
    வார்த்தை இல்லையப்பா .

    • @ganapathyveerapandian1342
      @ganapathyveerapandian1342 5 ปีที่แล้ว +2

      I love this song lot of meanings

    • @arns323
      @arns323 5 ปีที่แล้ว

      arumaiyana explanation

    • @v.rajesh7460
      @v.rajesh7460 5 ปีที่แล้ว +6

      உண்மையான வார்த்தைகள் சார் மனிதனின் வாழ்க்கை தத்துவத்தை அலசி ஆராய்ந்த மா மேதை கவிஞர் கண்ணதாசன்.

    • @lovebgm3622
      @lovebgm3622 4 ปีที่แล้ว +1

      Sakthees Waran crct nna

    • @ravirv3546
      @ravirv3546 4 ปีที่แล้ว

      Go

  • @aslamsujah2839
    @aslamsujah2839 4 ปีที่แล้ว +2074

    யாரெல்லாம் அந்த சினுவனின் பாட்டை கேட்டு இங்கு வந்துள்ளீர்?

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +6

    அக்காலத்தில் நாம் வாழ்ந்து வந்தோம் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @sasikarthi2098
    @sasikarthi2098 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶🎶🎶 பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை சூப்பர் சூப்பர்👌👌👌👌👌💐💐💐💐💐

  • @my-qz6lu
    @my-qz6lu 8 ปีที่แล้ว +391

    பணம் இல்லா மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

    • @balak2k6
      @balak2k6 7 ปีที่แล้ว

      K Sathamhusain

    • @balak2k6
      @balak2k6 7 ปีที่แล้ว

      K Sathamhusain

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 7 ปีที่แล้ว +1

      I am not surprised. You need to change your name.

    • @narayanasamir9102
      @narayanasamir9102 7 ปีที่แล้ว

      சரவணன்.பாண்டி

    • @charlietalks4826
      @charlietalks4826 7 ปีที่แล้ว

      Nice song

  • @divyaraj9312
    @divyaraj9312 5 ปีที่แล้ว +39

    what a man Kannadasan😎😎..Ena mathiri lyrics👌👌👌

  • @rakesh.s51
    @rakesh.s51 หลายเดือนก่อน

    வாழ்க்கையின் உன்மையான தத்துவ வரிகள் மிக‌ அருமையான பாடல் ❤

  • @kcrao3764
    @kcrao3764 3 หลายเดือนก่อน +1

    அந்த காலத்தில் இயற்றிய இந்த பாடல் தற்போதைய காலத்திற்கும் பொருந்தும்.

  • @nrvembu1274
    @nrvembu1274 6 ปีที่แล้ว +81

    மனம் இருக்கும் மனிதனிடம் இறைவன் இருப்பான்....

    • @prakashmagi7049
      @prakashmagi7049 6 ปีที่แล้ว +1

      Ammusri Vembu

    • @alkamalkamal6403
      @alkamalkamal6403 5 ปีที่แล้ว +1

      Ammusri Vembu அட..அருமை அருமை..இந்த யோசன நமக்கு இல்லாம போட்சே...வாழ்த்துக்கள் சகோ...

    • @rajesht6690
      @rajesht6690 5 ปีที่แล้ว

      Babu is also great

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +17

    எத்தனை எத்தனை முறைகள் இந்தப் பாடலை கேட்டாலும், ஒவ்வொரு முறையும் அது புதிதாகவே (fresh) விளங்கும் அதிசயம் நிகழுகிறது... ’பாவ மன்னிப்’பின் ‘அந்த நாள் முதல்...’ பாட்டைப் போலவே நமது வாழ்க்கைக்கு ஆழத்தையும், புதிய, புதிய பொருளையும் (meaning to Life) அளிக்கிறது...

  • @Rogerjackson1990
    @Rogerjackson1990 2 ปีที่แล้ว +22

    I am a 90s kid and I can remember my father listening to this song 🎵

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 วันที่ผ่านมา

    இந்த உலகம் உள்ள வரை மக்கள் ரசிப்பார்கள்

  • @9843070091
    @9843070091 5 ปีที่แล้ว +79

    நல்ல பாட்டு.. கரு அருமை.. it's not only entertainment song .. but real true with core... super...

  • @JohnAntonyAbraham
    @JohnAntonyAbraham 4 ปีที่แล้ว +189

    Stop saying who is in 2019...2020... just listen to the song n amazing lyrics.

    • @rvk9398
      @rvk9398 4 ปีที่แล้ว +4

      Correct u ba...
      Ivanunga tholla thangala...

    • @harishsridhar8062
      @harishsridhar8062 4 ปีที่แล้ว

      Yes... These kind of songs are above time... Evergreen...even after 100 years..

    • @sabarinathan8478
      @sabarinathan8478 4 ปีที่แล้ว

      Good..

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 ปีที่แล้ว +1

      Antha kaalam varum ah inime (:.

    • @ramyaharikrishnan9840
      @ramyaharikrishnan9840 3 ปีที่แล้ว +1

      If u listened u won't see comments

  • @ismayilsalim8860
    @ismayilsalim8860 8 หลายเดือนก่อน +2

    இருப்பவர்களுக்கு கேட்காமலே கிடைக்கும்...😌😎 இல்லாதவர்களுக்கு கேட்டாலும் கிடைக்காது...😢

  • @architarjun2968
    @architarjun2968 ปีที่แล้ว +2

    அய்யா உங்களை பார்க்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை ஆனால் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் மறைய போறது இல்லை
    கடை கோடி தமிழன்
    Arjun ❤❤❤

  • @prakashrao8077
    @prakashrao8077 3 ปีที่แล้ว +87

    Surprised that this song is popular and appreciated by today’s generation youngsters. Evergreen meaningful lyrics lilting music and good rendition. Om Shanti

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +1

      Very true

  • @ganesan1883
    @ganesan1883 4 ปีที่แล้ว +71

    யாரெல்லாம் chandra pabu fans

  • @muthukumarb6223
    @muthukumarb6223 ปีที่แล้ว +14

    If People and money exist in the world. This song will exist until world end.....❤️❤️❤️

  • @girahalakshmikailrajan5148
    @girahalakshmikailrajan5148 ปีที่แล้ว +2

    இந்த பாடலில் வரும் வரிகள் முழுவதும் சந்திரபாபு அவர்களுக்கு பொறுத்தும்.

  • @mahesprathap5798
    @mahesprathap5798 3 ปีที่แล้ว +14

    2021 இந்த பாடலை கேட்கும் மனிதர் உணடோ

  • @tttddd5008
    @tttddd5008 5 ปีที่แล้ว +4

    இந்த பாட்ட unlike பண்ணவங்க எல்லாம், ஒன்னு வாழ்க்கையை புரிஞ்சுக்காதவங்களா இருக்கனும், இல்ல மனிதர்களை புரிந்துகொள்ளாதவர்களா இருக்கனும்.....புத்தியுள்ள எந்த மனிதனும் unlike போடமாட்டான்.

  • @ganesamoorthi8471
    @ganesamoorthi8471 2 ปีที่แล้ว +4

    இந்த பாட்டுல உல்ல வரிகல் எத்தன பேரு புருஞ்சுகிரிகனு தெறியல புருஞ்சா அறிவாலி நீ அப்போ இந்த பாட்ட எலுதுனவ 🙌👏👍👎💪 ஞானி டாடாடா 🔥🔥🔥🔥🔥🔥

    • @user-oy4vm4vz8n
      @user-oy4vm4vz8n หลายเดือนก่อน

      பருவத்தில் அனைவரும் காதலிப்பதில்லை காதலித்தாலும் மனம் முடித்தாலும் சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்தாலும் மேலே சேர்ந்து செல்வதில்லை... இவற்றில் எல்லாமே பாதி பாதி இரண்டும் சேராது சேர்ந்தாலும் மீண்டும் பாதிதான்.கடைசியில் இரண்டிற்கிடைப்பட்ட உணர்வே எஞ்சி நிற்கும்.நன்றி

  • @AbdurRahman-wk8om
    @AbdurRahman-wk8om 2 ปีที่แล้ว +2

    சந்திரபாபுவின் குரல் வித்தியாசமானது. Western style voice. அது ஏ ஆர் ரஹ்மான் காலத்தில் இருக்க வேண்டிய குரல். சந்திரபாபு உயிரோடு இருந்திருந்தால் ஏ ஆர் ரஹ்மான் அவரை பயன்படுத்தியிருப்பார் என்பது என் கருத்து.

  • @tinageren3258
    @tinageren3258 4 ปีที่แล้ว +13

    கண்டிப்பாக chandrababu அவர்களின் பாடல்களை பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது 👍👍

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 9 ปีที่แล้ว +55

    கேட்கும் போதெல்லாம் நானாக உணர்கிறேன்

  • @ranjan021281
    @ranjan021281 ปีที่แล้ว +1

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை !
    கவிஞர் கண்ணதாசன்.
    இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்....🎂

  • @kabilans4323
    @kabilans4323 ปีที่แล้ว +3

    அருமையான தத்துவம் உள்ள பாடல்

  • @MusicWorld-vn6sy
    @MusicWorld-vn6sy 4 ปีที่แล้ว +142

    2020 indha mari old songs ketka dan ronba pudikudhu..

    • @imalone6904
      @imalone6904 4 ปีที่แล้ว

      valkai oru vattam ..manithargal vizhithu konde pogirargal silarai tavira..tirumbavum nalla yennangal yella uyirgalukkum vanthu sera nan iraivanidam vendi kolgiren ..💚🕊️

    • @DTDDancecompany
      @DTDDancecompany 4 ปีที่แล้ว

      Hi friends. I did small choreo for this song check the link below and support the channel friends 👇👇
      th-cam.com/video/_ZC8hyR2jW0/w-d-xo.html

    • @jayaprakashjayaprakash1466
      @jayaprakashjayaprakash1466 3 ปีที่แล้ว

      2021

  • @jeyapriyasuriyan5663
    @jeyapriyasuriyan5663 7 ปีที่แล้ว +46

    ore song la manushangala clear ah solitaru👏👏👏👏

    • @marcopolo178
      @marcopolo178 6 ปีที่แล้ว

      Jp Roma ....u r 100% right bro...ennathe soldrathu...today's generation has lost their path and their clear vision to live this life...😭😭😭😢😢😢

  • @radhakrishnanshanmugam3083
    @radhakrishnanshanmugam3083 หลายเดือนก่อน +2

    Now I am 71 years old i am enjoying this song

  • @tvmsabesh9997
    @tvmsabesh9997 ปีที่แล้ว +7

    2k kids Yarachoooo erukingala

  • @srivinayagaprinters
    @srivinayagaprinters 7 ปีที่แล้ว +196

    பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
    மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
    பணம் இல்லாத மனிதருக்கும் சொந்தம் எல்லம் துன்பம்.

    • @senthiln4158
      @senthiln4158 5 ปีที่แล้ว +1

      👍

    • @seagulss14designs94
      @seagulss14designs94 5 ปีที่แล้ว +1

      SSS

    • @sp3509
      @sp3509 5 ปีที่แล้ว +1

      ஒவ்வொரு வார்த்தையும் மனித வாழ்வில் நடப்பவை.

    • @vinothvadivel5312
      @vinothvadivel5312 5 ปีที่แล้ว

      Indha line inaikum en dialour tone

    • @rajasap8520
      @rajasap8520 5 ปีที่แล้ว

      @@vinothvadivel5312myZee

  • @shalinishalz9093
    @shalinishalz9093 6 ปีที่แล้ว +94

    current perfect song for this generation.... and politics... panam irukum manithanidam manam irupathillai :P

    • @rajaa8355
      @rajaa8355 5 ปีที่แล้ว

      shalini shalz

    • @manibornsurviver4220
      @manibornsurviver4220 5 ปีที่แล้ว +1

      Dam true... This Song made for this generation😐

    • @dhayadhivyah4769
      @dhayadhivyah4769 5 ปีที่แล้ว

      shalini shalz Correct. Sister. I love old songs 💗

    • @bagyashree1373
      @bagyashree1373 5 ปีที่แล้ว

      So true😒

  • @user-pr8el2fu1z
    @user-pr8el2fu1z 3 หลายเดือนก่อน +1

    பாடல் என்றால் இதுதாண் உண்மையை உரக்க சொல்லும் பாடல்