Is OATS healthy? Weight loss and diabetic benefits? Oats vs other grains & millets | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 493

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 2 ปีที่แล้ว +25

    என்ன ஒரு எளிமை தெளிவு உங்கள் பேச்சு Sir. படிக்காத சாதாரண மனிதருக்கும் தெளிவாக புரியும். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை Sir. உங்கள் சேவையும் ஆயுளும் நீள இறைவனை வேண்டுகிறேன் Sir. . நீயா நானாவில் Green tea பற்றிய உங்கள் பேச்சு
    அருமையோ அருமை. நன்றி Sir.

  • @anandhanbk3661
    @anandhanbk3661 3 ปีที่แล้ว +16

    அவ்வளவு தான்‌ சார்
    ஓட்ஸ் மீதான சந்தேகமும் மோகமும் தீர்ந்தது.நன்றி டாக்டர்.

  • @rindrakumari7990
    @rindrakumari7990 3 ปีที่แล้ว +2

    நிறைய சந்தேகங்கள் தீந்திடிச்சிங்க..பேர் தெரியாத வெளி நாட்டு பொருள் மீது ஒரு மோகம் ..ஏதோ அதை எல்லாம் சாப்பிட்டா நல்லதோன்னு ஒரு ஏக்கம்.. தெளிவான விளக்கத்துக்கு ரொம்ப நன்றி டாக்டர் ..🙏

  • @gopinath7160
    @gopinath7160 3 ปีที่แล้ว +3

    Anyone here after neeya naana 🙋awesome speech and clear explanations 👏👏👏👏 thanku doctor

  • @Jayanthipalanisamy123
    @Jayanthipalanisamy123 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் நீயா நானாவில் நெத்தியடி பதில்கள் சூப்பர் சூப்பர் நான் பார்த்தேன் ரசித்தேன் மிகவும் பிடித்திருந்தது இவர்கள் அனைவரும் உங்கள் வீடியோவை பார்க்க வில்லை என்று நான் நினைக்கிறேன் கிரீன் டீக்கு அருமையான விளக்கம் பேரீச்சம் பழத்துக்கு அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @VinayagamVinayagam-tz7ti
    @VinayagamVinayagam-tz7ti 7 วันที่ผ่านมา

    ரொம்ப நாட்களாக இந்த கேள்விக்கு பதில் தான் தேடி கொண்டிருந்தேன் இப்போது பதில் கிடைத்தது. நன்றி 🙏

  • @priyarachel2804
    @priyarachel2804 3 ปีที่แล้ว +81

    Anna indha week ungalukagave NEEYA NAANA SHOW paaka poren😍 Jolly🥰 sooooo happy to see u there anna... i love the way u speak😊 Neenga romba years ku healthya happya irukanumnu naa pray pannikuren... Stay blessed Anna 💐💐

    • @Mala12-u7k
      @Mala12-u7k 2 ปีที่แล้ว

      நான் பார்க்கலையே.

    • @leemrose7709
      @leemrose7709 2 ปีที่แล้ว

      Thank god 🙏🙏

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 3 ปีที่แล้ว +5

    எது நிகழ்காலத்துக்கு தேவையோ அத சொல்றீங்க சார். அருமை... நீயா நானாவிலும்... அருமை

  • @umaraman6219
    @umaraman6219 3 ปีที่แล้ว +9

    டாக்டர் சார் வணக்கம்
    உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அதுவும் அந்த நக்கல் நையாண்டி, இழைந்தோடும் நகைச்சுவை அருமையோ அருமை
    வாழ்க வளர்க

    • @kamalas4888
      @kamalas4888 2 ปีที่แล้ว

      Arumayana vilakkam thankyou

  • @naziasadiq2606
    @naziasadiq2606 2 ปีที่แล้ว +2

    Super sir correct ah solreengha நம்ம city People s ku purinja happy

  • @itzmebrinda
    @itzmebrinda 3 ปีที่แล้ว +6

    உங்க humour உங்க கண்ணுலேயே நல்லா தெரியுது 😄... Recent ah உங்க வீடியோ பார்க்கிறேன்.. மிகவும் ஆருமை... 👌

  • @riyathaslima505
    @riyathaslima505 3 ปีที่แล้ว +2

    Nandri sonnal patthathu sir ungalukku unga video's parthathale en 35 age Life a Marivittathu ennai chinna vayasilirunthu ellarum gundu nu than sollu vanga ungal ariurai mattrum motivation num than 4 months le 14 kg weight loss airuken 🙇🙇🙇🙏🙏🙏

  • @kangeyism6676
    @kangeyism6676 3 ปีที่แล้ว +1

    Anna Vanakkam nga I'm logusivasubramaniam From Tiruchengode nga Today Vijay TV Neeya Naana la Ungaloda Very Very Valid Points ah Parthu Ellarum Green Tee ah Vittuduvanganu nenikaren bcz Evlo Exact points oda Yarum Ithuvarikkum sola la pola Unga Points Ellam Very Very Amazing nga Anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @saranyajayapal8031
    @saranyajayapal8031 3 ปีที่แล้ว +7

    Happy to see u in neeya naana...semma points on antioxidant..super sir

  • @dilliraniparthi1952
    @dilliraniparthi1952 3 ปีที่แล้ว +5

    Sir just now I see neeya naana proma.... Adhula ungala paatha sir... I am really happy.... Waiting for the episode 💐💐💐💐💐💐

  • @maniprabu1
    @maniprabu1 3 ปีที่แล้ว +22

    Great video. Unbiased review. Thank you for enlightening us. Keep doing good work 😃

  • @sevanthiselvamrithika2686
    @sevanthiselvamrithika2686 วันที่ผ่านมา

    You have given excellent explanation sir .Thank you so much sir

  • @nirmal1117
    @nirmal1117 3 ปีที่แล้ว +6

    Today NEEYA NAANA la super speech sir, clear informations.

  • @geethasathiyamoorthy3304
    @geethasathiyamoorthy3304 3 ปีที่แล้ว +6

    நீயா நானாவில் உங்களுடைய பதில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி Dr

  • @malaganesan262
    @malaganesan262 3 ปีที่แล้ว +3

    Dr neeya naanavil Jamaicheeteenga .super thank you

  • @masterdon1586
    @masterdon1586 2 ปีที่แล้ว +155

    நான் 118Kg இருந்தேன் ஓட்ஸ் இரண்டு வருடம் காலை உணவாக எடுத்துகொண்டேன் இப்போது நான் 72Kg இருகிரேன் நன்றி ஓட்ஸ்

    • @jamalmohideen2633
      @jamalmohideen2633 2 ปีที่แล้ว +9

      Bro entha maathiri oats senji sapdinga

    • @joyfulhome9085
      @joyfulhome9085 2 ปีที่แล้ว +5

      Super epdi saptinga ena mathuri senji?

    • @masterdon1586
      @masterdon1586 2 ปีที่แล้ว +28

      @@joyfulhome9085 கூழாக சாப்பிட்டேன் ....உப்பு இல்லாமல்..ஒரு மாதம் கஸ்டமா இருந்தது.....அதுவே பழகிடும்....தற்போது நான் 65kg ல் உள்ளேன்.....I am so happy 😌

    • @joyfulhome9085
      @joyfulhome9085 2 ปีที่แล้ว +1

      @@masterdon1586 சூப்பர். நாணும் டிரை பன்றேன்

    • @joyfulhome9085
      @joyfulhome9085 2 ปีที่แล้ว +2

      @@masterdon1586 கூழாகனா அப்படியே தண்ணி ஊத்தி வேகவைத்து கஞ்சி மாதிரி குடிச்சீங்களா

  • @mohanr5774
    @mohanr5774 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. Super விளக்கம்.

  • @manikandanv883
    @manikandanv883 3 ปีที่แล้ว +7

    நீயா நானா நிகழ்ச்சியில் பல விடயங்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர் பல்வேறு நபர்கள் வியாபார ரீதியாக மக்களிடம் திணித்த பல வணிக பொருட்களுக்கு முற்றுப்புள்ளி..அதில் குறிப்பாக கிரீன் டீ ,ஓட்ஸ் டிராகன் புரூட்,. நன்றி சார்....

  • @PrabuDhanapall
    @PrabuDhanapall 3 ปีที่แล้ว +16

    Thanks Doctor. Please post a video about Atta Floor vs Raw Wheat Floor... Which one is better in terms of health ? what is the role of Gluten ?

  • @jasmin.syed.jasmin8486
    @jasmin.syed.jasmin8486 5 หลายเดือนก่อน +1

    உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் புரியும்படியும் இருக்கு சார் நன்றி

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 3 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @ravivarman6811
    @ravivarman6811 ปีที่แล้ว

    டாக்டர், ஓட்ஸ் பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி. பார்லி பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன.அது பற்றி ஒரு தெளிவு கிடைக்க உங்கள் வீடியோவை ஒன்று போடுங்களேன்.

  • @selvaravi5659
    @selvaravi5659 3 ปีที่แล้ว +14

    Anyhow but oats is so much helpful for me in constipation .....beta glucan is very much helped me in constipation.....that's why I takes it daily.....kezhvaragu kambu has more nutrition than oats but constipation ku oats is best.....I have tried our Situdhsniyam too it helped me little in constipation.....buts oats gives me more relief related constipation and digestion issues

    • @nalasvlog4244
      @nalasvlog4244 3 ปีที่แล้ว +1

      Try beetroot and spinach

  • @7bmitheshjvs430
    @7bmitheshjvs430 3 ปีที่แล้ว +3

    U speak valuble points in neeya nana show sir

  • @bena6281
    @bena6281 3 ปีที่แล้ว +5

    Sir neeya naana show unga speech very excellent sir...

  • @sarathadevi
    @sarathadevi 3 ปีที่แล้ว +8

    Currently watching Dr.Arunkumar sir on neeya Naana.. really as a subscriber I am very curious to see your debate sir.. when I conceived I took drumsticks leaves poriyal for 3 days a week to increase my Hb level.. I don't take oats , cornflakes to reduce my weight.. I directly reduce my calorie level by dividing the calories.. thank you for ur videos sir..

  • @ramkumarg1252
    @ramkumarg1252 2 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்லாவே analayze பண்ணிட்டு சொல்றீங்க சார், மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Priya-dd3fu
    @Priya-dd3fu 2 ปีที่แล้ว +5

    Super sir .. crystal clear explanation about oats...all my doubts related oats got cleared by this single video.. thanks a lot sir,🙏🙏👍👌👌

  • @venkatesannagaraj9683
    @venkatesannagaraj9683 2 ปีที่แล้ว +1

    I'm goNna watch neeya naana as u participated in neeya naana programme sir...

  • @manimekalaijayaveeramuthu2049
    @manimekalaijayaveeramuthu2049 2 ปีที่แล้ว +4

    Thankyou Dr. For ur data based analysis, crystal clear, simple, but in detail, and informative. and bold conclusion. God will bless u and ur family.

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 ปีที่แล้ว +6

    டாக்டர் சார் சூப்பரா சொன்னீர்கள். நா வந்து ஓட்ச பார்த்து வாய பொலந்ததுண்டு. கம்பு ஒரு கிலோ 50 ரூவா தான். ஓட்ஸ் சின்ன பாக்கட்டே 80 ரூவா சார். கண்ண திறந்திங்க சார் நன்றி.

    • @savagequeen4894
      @savagequeen4894 หลายเดือนก่อน

      ஆனா கம்பு தொண்டைல எறங்காது😂😂😂😂bad taste

    • @BharaniVss
      @BharaniVss หลายเดือนก่อน

      😅

  • @bprabusrinivas
    @bprabusrinivas 3 ปีที่แล้ว +9

    Sir
    Pls make a video on adding Psyllium husk for reducing LDL and weight

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 3 ปีที่แล้ว +20

    விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் சூப்பரா பேசினீங்கசார்🎉🎉👌👌🙏🙏

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 ปีที่แล้ว +1

    தெளிவா விளக்கம் அய்யா. நன்றி

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 ปีที่แล้ว +3

    டாக்டர் தகவல் சூப்பர் சார்..
    நன்றி

  • @priyadarshinib6991
    @priyadarshinib6991 3 ปีที่แล้ว +1

    neeya naana speach realy super and usefull

  • @umavelayutham8073
    @umavelayutham8073 3 ปีที่แล้ว +2

    Just now seen your neeya naana show sir. U nailed the show sir.

  • @mohammedmansoor8703
    @mohammedmansoor8703 3 ปีที่แล้ว +6

    Good Evening Doctor Eagerly Waiting For this Weekend Episode Neeya Naana Your Paleo Topic Sir😍

  • @Krishna-d5r
    @Krishna-d5r 2 หลายเดือนก่อน

    Wonderful explanation. Vellakaran sonna correctnu ninakara arivu jeevi kootam naama. Adhai promote panrathula doctors pangum undu, yean endral, naan kan koodavae parthu irukuren when my relatives are admitted to hospital.

  • @vlatha2315
    @vlatha2315 3 ปีที่แล้ว +1

    In addition to all useful informations l Iike your kongu tamil very much

  • @kannappankarunagaran2776
    @kannappankarunagaran2776 2 ปีที่แล้ว +1

    Supero super information sir. Thanks to your great wisdom

  • @kalpanasubramani2446
    @kalpanasubramani2446 3 ปีที่แล้ว +4

    Plz post a video on *Quinoa* doctor

  • @athethanvy8357
    @athethanvy8357 3 ปีที่แล้ว +5

    Sir v r regularly following ur videos, thank u fr sharing ur knowledge with us, and helping us to improve our health

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 ปีที่แล้ว +1

    Now only i see this tube and understand it.

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 3 ปีที่แล้ว

    Hi doctor, ippa dha Vijay tv neeya nana Oru video paarthen, unga speech about anti oxidants, feel happy to see doctor 😍🙏

  • @Pap-kids
    @Pap-kids 3 ปีที่แล้ว +3

    Sir Neeya Naana promo la ungala pathen... Super 👌

  • @rajus9052
    @rajus9052 3 ปีที่แล้ว +59

    வெளி நாட்டில் வெளையற தானியத்துக்கும், நம்ம நாட்டு தானியத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... அந்த அளவுக்கு விளம்பரம் செய்து விற்கிற ஓட்ஸ் அவசியம் இல்ல என்று ஆணித்தரமா சொன்ன Dr sir அவர்களுக்கு நன்றி..

  • @chozharajan5085
    @chozharajan5085 2 ปีที่แล้ว +1

    Thanks doctor. Please post a video about briyani.it's good or bad for health?

  • @KishoreKumar-nm4gd
    @KishoreKumar-nm4gd 3 ปีที่แล้ว +2

    Super dr
    Chia seeds pathi detail ah oru video podunga

  • @Priyaranjith-gx9if
    @Priyaranjith-gx9if 3 ปีที่แล้ว

    Watching NEEYA NAANA only for you sir ✨✨wanted to switch off.the channel, accidentally seen your face in Vijay TV ,,,sat 1hr without break ....😍😍1 hr went just like a minute 😔😭

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว +6

    Great comparison. History of oats as well. Clarified lot of doubts. Thank you.

  • @revathiramamoorthy2547
    @revathiramamoorthy2547 3 ปีที่แล้ว +1

    Neeya Naana programla unga speech 👌👌

  • @user-zx5qw8ie6q
    @user-zx5qw8ie6q 2 ปีที่แล้ว +3

    Could you please tell us about your view on David Sinclair's thesis on Anti-aging?

  • @srividyavenkateshwaran4156
    @srividyavenkateshwaran4156 ปีที่แล้ว

    Very good explanation. In our family also many of them having overnight soaked oats with nuts and milk. I will share your video to them.

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว +1

    Semma👍 awareness talk in Neeya Naana sir 🙏 💐..

  • @dr.ranjithadurai337
    @dr.ranjithadurai337 3 ปีที่แล้ว +2

    Hi sir...I have seen u in neeya nana show just now..and I just admire the way u teach all thank you sir

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 2 ปีที่แล้ว +1

    Doctor.Arunkumar.Watched your video,very informative & v.usefull for the prolonged Diabatic patients.Our ancient Traditional Food habitates are very well and really,well cheap and good. I greatly appreciate your video information.Thank you Doctor.SELVA/Ca.USA.🌹🌹🌹🙏🙏🙏👍GOD BLESS YOU To serve the Human society.

  • @kssi234
    @kssi234 3 ปีที่แล้ว

    Neeya Nana promo la pathen sir ungala... Very happy to see u sir

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 3 ปีที่แล้ว

    Vanankkam sir my diabetes was reversal after lunch sugar is 113 with ur consulting ur video s thanks sir age is 32

  • @saravanansaravanan-mr9jc
    @saravanansaravanan-mr9jc 11 หลายเดือนก่อน

    நீங்கள் போடக்கூடிய வீடியோ அனைத்தும் அருமை சார்

  • @Satsen923
    @Satsen923 2 ปีที่แล้ว +13

    Nice video Sir. Can you please talk about quinoa and it’s benefits too. Will it really help reducing cholesterol and glucose levels ?

  • @gowthamsview8886
    @gowthamsview8886 3 ปีที่แล้ว +2

    NEEYA NAANA la kalakkitinga doctor.. superb...

  • @manipriya-jd8kg
    @manipriya-jd8kg 4 หลายเดือนก่อน

    Sir,neenga super sir🎉🎉🎉thanks sir.❤ best explanation 🎉🎉

  • @jayalakshmi5188
    @jayalakshmi5188 2 ปีที่แล้ว

    Very nice doctor.
    Now people are taking oats milk as substitute for milk.please throw some light on this in your next video 🙏

  • @prakashsubramani8761
    @prakashsubramani8761 3 ปีที่แล้ว

    9 th January neeya Nana la doctor irukararu super I am waiting....

  • @tnebdinesh03
    @tnebdinesh03 7 หลายเดือนก่อน +1

    Brilliantly said ❤

  • @SureshSuresh-kh4tl
    @SureshSuresh-kh4tl 3 ปีที่แล้ว

    Thank you sir.. Romba naal irundha doubt clear agiduchu..

  • @smiley2665
    @smiley2665 ปีที่แล้ว

    Very clear explanation sir ......docter kindly about vitamin b12 and D deficiency.. nowadays women's are facing this problems

  • @navaneethampruth5556
    @navaneethampruth5556 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் விஜய் டிவில கொடுத்த விளக்கம் சூப்பர் அருமையான விளக்கம்

  • @radhikashekar7596
    @radhikashekar7596 ปีที่แล้ว

    Great effort.. highly intelligent .. super dr😊

  • @aarif9089
    @aarif9089 ปีที่แล้ว

    Thank you very much sir for your excellent information about oats.👍🔥👌👌

  • @gt3866
    @gt3866 3 ปีที่แล้ว +4

    Doctor Happy to see you in Neeyan Naana episode 🎉

  • @vimalmary6136
    @vimalmary6136 ปีที่แล้ว

    Very good information dear Dr Arunkumar.
    👍🙏

  • @govardhananseshadri5784
    @govardhananseshadri5784 2 ปีที่แล้ว

    Good one. I agree your suggestion practically

  • @manobharathy8559
    @manobharathy8559 3 ปีที่แล้ว +2

    Sir....You are in Neeya Naana show ...Super sir💐🥳

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +1

    Today Neeya Naana show super sir. Happy to see u there

  • @sathishkumarramachandran6453
    @sathishkumarramachandran6453 3 ปีที่แล้ว +2

    I was happy to see you in vijay tv. Your part of my family as a Doctor. Thanks.

  • @balasandarkalieannan300
    @balasandarkalieannan300 3 ปีที่แล้ว +1

    Great informative video. Thanks for sharing. God blessed.

  • @yokeshyogi1706
    @yokeshyogi1706 3 ปีที่แล้ว

    Neeya naana paathutu iruke sir,nalla topic,Namma samuthayathuku thevayana topic,point point ha pesuringa sir,great doctor,ellame neenga video la pota topic tha vanthuruku,we r njyng the episode bcz of u,keepit up sir,thank u.🔥🔥

  • @vadijega1720
    @vadijega1720 3 ปีที่แล้ว +1

    I like your style of speech. Looks real 👍🇨🇦

  • @srividyabalasubramaniam1559
    @srividyabalasubramaniam1559 2 ปีที่แล้ว +5

    @Dr. Arunkumar. In your June 26th, 2021 episode, it is mentioned that ragi has a GI of 70. But the chart in this episode says that it has a GI of 55. kindly clarify

  • @satsam04
    @satsam04 3 ปีที่แล้ว +4

    Nice to see you arun. You are rocking, keep it up....

  • @manjsari6293
    @manjsari6293 3 ปีที่แล้ว +7

    சார் வணக்கம் நான் மஞ்சரி ,from கனடா
    உங்கள் வீடியோக்களை நேரம் கிகடைக்கும் போதெல்லாம் பார்ப்பதுண்டு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது , அதற்ற்கு
    நன்றி சார்
    எனது கேள்வி : சிலபேர் சொல்லுறாங்கள் கூல் வாட்டர் குடித்தால் கெட்ட கொழுப்பு கரையும் என்று ,சிலர் வெந்நீர் குடித்தால் கரையும் எனறு இதில் எது சரி தயவு செய்து விளக்கம் தாருங்கள்

  • @kalimuthuk6515
    @kalimuthuk6515 3 ปีที่แล้ว +4

    அருமைங்க டாக்டர் ஐயா

  • @sweetie375
    @sweetie375 3 ปีที่แล้ว +2

    Sir I watched you in Neeya naana😍

  • @ckavidhaganesh8354
    @ckavidhaganesh8354 3 ปีที่แล้ว +4

    Psyllium husk pathi pesunga sir please

  • @saminathan8167
    @saminathan8167 2 ปีที่แล้ว

    Dr.sir neenga thelivaga solriga your perfect

  • @yasusadham1436
    @yasusadham1436 3 ปีที่แล้ว +5

    Bro show la 30 min pakkam nenga than performance pandringa neeya naana la 😂😂... Mass 🔥

  • @MohammedismailIsmail-g1v
    @MohammedismailIsmail-g1v 4 หลายเดือนก่อน

    Arumayana vilakkam romba nanri

  • @n.k.shrihari1325
    @n.k.shrihari1325 2 ปีที่แล้ว

    Steel cut oats good.less carbs better protein good fiber really super foods. Oats specially steel cut much better than rice.

  • @sivas2245
    @sivas2245 3 ปีที่แล้ว +2

    Neeya naana la superaa pesuninga sir!!!🔥🔥👍👍

  • @mywayofteachingmath7052
    @mywayofteachingmath7052 3 ปีที่แล้ว +1

    Sir, well talked in neeya naana.. U r superbly explained about green tea.. Thank u n Nice sir

  • @srinivasankg1093
    @srinivasankg1093 3 ปีที่แล้ว

    சார நீயா நானாவில் உங்கள் பேச்சு அருமை

  • @Buds2Bloom
    @Buds2Bloom 3 ปีที่แล้ว

    Neeya nana show la neenga pesnathu opposite team vaya thorakka mudiyathu avolo sooper ah pesniga...sila fancy foods naala evolo yemathutonu eppo tan purinchathu...you opened everyone 👀 eyes

  • @gandhimuthu5263
    @gandhimuthu5263 ปีที่แล้ว

    அருமையான விளக்க ம்.