90s பசங்களின் மனதை பிரதிபலித்த கவிஞன்...... தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடல் ஆசிரியர்..... உங்கள் படைப்புகள் மூலம் நீங்கள் என்றுமே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்..
உன் வரிகளை கேட்காமல் வருடங்கள் எல்லாம் வீணாகிப் போனது..... உன் வரிகளுக்கு வயது கொடுத்துவிட்டு ஏன் உன் வயது மீது மட்டும் இறைவனுக்கு இவ்ளோ கோபம் .... Really miss you sir ..💐💐💐
மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப்பூ மிஸ் வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார் "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறங்க?" முதல் பெஞ்சை யாருக்கும் விட்டுத் தராத கவிதாவும் வனிதாவும் "டாக்டர்" என்றார்கள் கோரஸாக இன்று கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்று ரேஷன் கடை வரிசையில் கவிதாவையும்; கூந்தலில் செருகிய சீப்புடன் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பும் வனிதாவையும் எப்போதாவது பார்க்க நேர்கிறது. "இன்ஜினியர் ஆகப்போகிறேன்" என்ற எல்.சுரேஷ்குமார் பாதியில் கோட்டடித்து பட்டுத் தறி நெய்யப் போய்விட்டான். "எங்க அப்பாவுடைய இரும்புக் கடையைப் பாத்துப்பேன்" கடைசி பென்ச் சி.என்.ராஜேஷ் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இன்றவன் நியூஜெர்சியில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே நுண் உயிரியலை ஆராய்கிறான். "பிளைட் ஓட்டுவேன்" என்று சொல்லி ஆச்சரியங்களில் எங்களைத் தள்ளிய அகஸ்டின் செல்லபாபு டி.ன்.பி.ஸ்.சி. எழுதி கடைநிலை ஊழியனானான். "அணுசக்தி விஞ்ஞானியாவேன்" என்ற நான் திரைப் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் காற்று எல்லாரையும் திசைமாற்றிப் போட, "வாத்தியாராவேன்" என்று சொன்ன குண்டு சுரேஷ் மட்டும் நாங்கள் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். "நெனைச்ச வேலையே செய்யற, எப்படியிருக்கு மாப்ளே?" என்றேன். சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு "படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க? என்று மட்டும் என் மாணவர்களிடம் நான் கேட்பதே இல்லை! " என்றான். - நா. முத்துக்குமார்
காலத்தை வென்ற கவிஞ்சன் நியல்லவா உன் வரிகளில் மட்டும் ஈர்ப்பு அதுவே பல கோடி ரசிகர்களின் உயிர்ப்பு கடவுளுக்கே தமிழ் கற்றுக்கொடுக்க மேலே சென்றாயோ கீழே உள்ள ரசிகர்களை அநாதையாக்கி விட்டு உன் கவிதை வரிகளில்மட்டும் இனிமை புதுமை எளிமை இவை அணைத்தும் கடவுளுக்கே பிடித்து போனதால் உன்னை கவி படைக்கும் பிரிவில் ஆசிரியர் ஆக்கி வைத்தனோ அந்த கடவுளும் உங்கள் ரசிகன் என்பதே பெருமை நீ இல்லாமல் போனதால் தான் ஆனேன் தனிமை உமது பிரிவு தமிழ் திரைவுலகிற்கு சரிவு Miss you முத்துக்குமார் சார் 😔😔😔😭😭😭
நா முத்துக்குமார் அவருடைய எழுத்தின் வடிவம் எப்போதும் அழியாது அவருடைய ஒவ்வொரு பாடல்களும் நம்மை அந்த பாடலில் உலகத்துக்கு அழைத்துச் சென்று ஏதோதோ செய்து மீண்டும் நம்மை நிகழ்வு உலகத்திற்கு கொண்டு வந்துவிடும் அதுதான் அந்தப் பாடலின் தரம் இவருடைய இறப்பு தமிழ் சினிமாவுக்கும் கவிதை உலகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு இவர் இறந்துவிட்டார் என்பதை கூட இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை ஏதோ ஒருவகையில் என்னைப் போன்ற வாசிப்பு பழக்கம் உடைய கவிதையை நேசிக்கக் கூடிய ஏதோ வகையில் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் உயிரோடு வாழ்வது இறந்த பின்பும் வாழ்வதுதான் மிகப்பெரிய வாழ்வு அந்த வாழ்வினை நா முத்துக்குமார் அவர்கள் மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறான் ஒரு சுகமான சூழ்நிலையில் உற்சாகம் தரக்கூடிய சூழ்நிலை எப்போதும் இவருடைய பாடல் தேவைப்படும் அம்மாவைப் பற்றிய பாடல் ஆகட்டும் அப்பாவை பற்றிய பாடல் ஆகட்டும் மகனைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தோழியை பற்றியோ தேடி கிடைத்தால் இவருடைய பதிலாகத்தான் இருக்கும் இவருடைய வேடிக்கை பார்ப்பவன் நான் படுத்து இருக்கிறேன் நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லும் நம்மோடு அந்த எழுத்துக்களும் சேர்ந்து பயணிக்கும் வெறுமனே பயணம் அல்ல நம் அறிவை கிடைக்கின்ற பயணம் நம் ஆழ்மனதை வெளிக்கொணரும் பயணம்
தமிழ்மொழி மேல் நம்பிக்கையோடு சேனல் ஆரம்பித்துள்ளேன். என் நிறைகுறைகளை தங்களிடம் திருத்திக்கொள்ள முடியாமல்........... Feel by Y muthukumar From siru kavi channel
ப்பா ! என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு புரிதாலான பேச்சு நா. முத்துக்குமார் அண்ணா மிகவும் நன்றி உங்களது பேச்சுக்களை கேக்கும் பொழுதும் உங்கள் பாடல் வரிகளை ரசிக்கும் போதும் எனக்கும் கவிஞராக ஆசைப்படுகிறேன் 🙏
What a clarity in thoughts and words! No contradictions in his expressions! No negativity. He should have lived a longer life! But Tamil literary world some times misses greatests while they are young. Bharathi, Pudhumaipithan, Pattukkottai, now present times... Muthukumar.
"பயணங்களின் காதலன் " விண்ணுலகம் நோக்கி பயணித்தான் விண்ணுலக வேந்தர்களுக்கு பிடித்ததால் என்னவோ அவனை தமது அவைப் புலவர் ஆக்கினார் அங்குள்ள சக கவிகளும் அவன் கவியில் காதல் கொண்டார் போலும் அவனை பொறாமை கொண்டு என்னும் விரட்டாமல் இன்னும் தம்மோடு கொண்டுள்ளனர் விண்ணுலகம் சென்ற நீ என்னுலகில் விட்டு சென்ற வரிகள் இன்றும் என்னை விண்ணில் நோக்கி பறக்கவைக்கின்றன நீர் என்னும் இருந்திருந்தால் என்னும் வரிகள் பெற்றிருக்கும் இவ் உலகு
நான் யுவனின் மிகப் பெரிய இசை ரசிகன் அதுவும் நா முத்துக்குமார் யுவன் இனைந்து இசையமைத்த பாடல்கள் தாயின் தாலாட்டை போன்றது ஆனால் உங்கள் மறைவிற்க்குப் பின் ஒரு முழுமையான வலியை உனர முடியவில்லை
நா.முத்துக்குமார். இன்று (09-04-24) இருந்திருந்தால் எத்தனையோ மிகச்சிறந்த பாடல்கள் தோன்றியிருக்கும்.எல்லோரும் கொண்டாடித்த தீர்த்திருப்பார்கள்,😢பாரதி போன்று தமிழ்த்தாய் தவறவிட்ட இன்னொரு குழந்தை.😢 7G,காதல் கொண்டேன்,வெயில்,மதராச பட்டினம்,......❤ உங்களை நேர்காணல் செய்து பதிவிட்டவர்களுக்கு நன்றி🙏
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது .... 🚶 We Miss 😔 💔 you # Na Muthukuma Sir ... இம் உலகலிலே நி எங்களை விட்டுப் 🥺 போனாலும் உன் வரிகள் எங்களை விட்டுப் போகவில்லை The Lagendhary Writie ✍️ நா. முத்துகுமார் Sir ❤️ .. #Na Muthukuma lyrics 📋 ... 🥳 Happy birthday Sir ...
💞 தமிழ் தாய் , தனனுக்கு அண்ணமிடும் தன் பிள்ளைகளை இழந்துகொண்டு இருக்கிறாள் அதில் நீயும் ஒருவன் சகோதரா. பூலகில் நீ பாடிய கவியை கண்டு இறைவன், ஆகா,, ஒரு கவிஞனை இழந்து விட்டேன் என பறித்தவித்து தன் பக்கம் (அவன் பக்கம் ) உன்னை அழைத்து கொண்டான், அவன் அருகில் தினம் நீ கவிப்பாட .
நேசிக்கிறேன் உன் இதயத்தை💕, வெறுக்குறேன் உன் கோவத்தை 😉, ரசிக்கிறேன் உன் அழகை👸🏼, வேண்டாம் எங்கிறேன் உன் மவுனத்தை 😔, வாழவேண்டும் எக்கிறேன் உன்னுடன் மட்டும் உன் ❤ இதயத்தில் மட்டும் வாழ்நாள் முழுவதும் 🤗, என் கோவம் கூட ❤ என் காதலை சொல்லும் உன்னிடத்தில் 🤩, உன் மொவுனத்தில் கூட பேச தெரியும் எனக்கு, அது உனக்கு எப்போ புரியும் கண்ணே 💕, நீங்க இருந்துருதா நான் கவிதை நல்ல எழுத்துருப்பேன் சார் மிஸ் யூ ❤நா முத்துக்குமார் ❤
Namakey theriyamal nam andradam etho oru nikalvai nam al manathil semikirom athai elutha ninaikum poluthan eluthukalaga varukirathu unmai 14.7.2020 i miss u na.muthukumar
வெயில் படத்தில் உள்ள பாடல் தமிழர்களின் விளையாட்டுகள் எத்தனை என்பதை அடுத்த தலைமுறைக்கு ஒரு தேடலை தந்து விட்டு பலருக்கு தமிழின் பெருமையை பறைசாற்றும் உங்கள் பாடல் வரிகள் உலக தேடலை படம் பிடித்து காட்டுகிறது
காலம் இந்த கவிஞனை கொன்றது, அவரது கவிதைகளோ பலரது காயத்தை வென்றது🖤...
yes bro😭
Kaalam illa bro avare thaan avar maranathukku Karanam
@@gnanasabaapatirg7376 y
நீ இருக்கிறாய் என்ற கற்பனையில் உன்னுடன் பயணத்தை தொடங்குகிறேன் கவியே உன் வரிகளுடன்
எனது அன்பு சகோதரனே மீண்டும் பிறந்து வா உனது இழப்பை தாங்கமுடியவில்லை
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭
😭😭😭😭
💔
😭😭😭😭😭
அண்ணன் நா.முத்துக்குமாரை பார்த்து கவிதை எழுத வந்து இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறேன்
அண்ணணின் பிரிவு ஏற்கமுடியாதது
Oru kavithai solluga Anna
இத்தனை காலம் குமுதம் வாழ்க்கையில் கண்ட ஒரே அழகான, நேர்த்தியான, அருமையான நேர்காணல் ❤️
90s பசங்களின் மனதை பிரதிபலித்த கவிஞன்......
தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடல் ஆசிரியர்.....
உங்கள் படைப்புகள் மூலம் நீங்கள் என்றுமே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்..
அதிகம் பேசாதவர், பேசுவதை சீக்கிரம் நிறுத்துக் கொண்டார் .. ஆனால் உங்கள் பாடல்கள் நிச்சயம் பலகாலம் பேசும் .
உன் வரிகளை கேட்காமல் வருடங்கள் எல்லாம் வீணாகிப் போனது..... உன் வரிகளுக்கு வயது கொடுத்துவிட்டு ஏன் உன் வயது மீது மட்டும் இறைவனுக்கு இவ்ளோ கோபம் ....
Really miss you sir ..💐💐💐
உன் வரிகளுக்கு ஆயுள் கொடுத்த இறைவன்!. உன் வயதுக்கு கொடுக்க மறந்ததேனோ.!? என்று போட்டால் சரியாக இருக்கும் தோழா.
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறங்க?"
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.
"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.
"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.
"பிளைட் ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,
"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.
"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.
சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.
- நா. முத்துக்குமார்
👏👏👏
அருமை நண்பா
yuvan + muthu kumar great combo...
.m..mm.mm.m.
....
Mm..l ......
.
M.m
Mm
M
..
M
.....
Yuvan +J V um nalla combo than.. Unmaya sollanum na Na muthukumar alavukku azagiya varigali eazhuthiyavar yarum illai
*மன்னை விட்டு பிரிந்தாலும் என்றும் அழியாத உம் பாடல் வரிகள் நா. முத்துக்குமார்*
பள்ளிக்கூடதில் தமிழ் புத்தகத்தில் பெயர் இடம்பெற வேண்டிய நபர் ❤️💯
It is there in 9 th std
கவிஞர் நா முத்துக்குமார் தம்பியோட பேர கேட்டாலோ போட்டோவ பார்த்தாலோ வீடியோவை பார்த்தாலோ நெஞ்சி விம்மி கண்ணு கலங்குது... 🙏
உண்மை உண்மை உண்மை உண்மை
Enakkum appadithan .
Unmaidhan nanbha
இன்றும் என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை....இவரின் இறப்பை.
Jawahar melmaruvathur
காலத்தை வென்ற கவிஞ்சன் நியல்லவா
உன் வரிகளில் மட்டும் ஈர்ப்பு அதுவே பல கோடி ரசிகர்களின் உயிர்ப்பு
கடவுளுக்கே தமிழ் கற்றுக்கொடுக்க மேலே சென்றாயோ
கீழே உள்ள ரசிகர்களை அநாதையாக்கி விட்டு
உன் கவிதை வரிகளில்மட்டும் இனிமை புதுமை எளிமை இவை அணைத்தும் கடவுளுக்கே பிடித்து போனதால் உன்னை கவி படைக்கும் பிரிவில் ஆசிரியர் ஆக்கி வைத்தனோ அந்த கடவுளும்
உங்கள் ரசிகன் என்பதே பெருமை
நீ இல்லாமல் போனதால் தான் ஆனேன் தனிமை
உமது பிரிவு தமிழ் திரைவுலகிற்கு சரிவு
Miss you முத்துக்குமார் சார் 😔😔😔😭😭😭
நா முத்துக்குமார் அவருடைய எழுத்தின் வடிவம் எப்போதும் அழியாது அவருடைய ஒவ்வொரு பாடல்களும் நம்மை அந்த பாடலில் உலகத்துக்கு அழைத்துச் சென்று ஏதோதோ செய்து மீண்டும் நம்மை நிகழ்வு உலகத்திற்கு கொண்டு வந்துவிடும் அதுதான் அந்தப் பாடலின் தரம் இவருடைய இறப்பு தமிழ் சினிமாவுக்கும் கவிதை உலகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு இவர் இறந்துவிட்டார் என்பதை கூட இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை ஏதோ ஒருவகையில் என்னைப் போன்ற வாசிப்பு பழக்கம் உடைய கவிதையை நேசிக்கக் கூடிய ஏதோ வகையில் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் உயிரோடு வாழ்வது இறந்த பின்பும் வாழ்வதுதான் மிகப்பெரிய வாழ்வு அந்த வாழ்வினை நா முத்துக்குமார் அவர்கள் மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறான் ஒரு சுகமான சூழ்நிலையில் உற்சாகம் தரக்கூடிய சூழ்நிலை எப்போதும் இவருடைய பாடல் தேவைப்படும் அம்மாவைப் பற்றிய பாடல் ஆகட்டும் அப்பாவை பற்றிய பாடல் ஆகட்டும் மகனைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தோழியை பற்றியோ தேடி கிடைத்தால் இவருடைய பதிலாகத்தான் இருக்கும் இவருடைய வேடிக்கை பார்ப்பவன் நான் படுத்து இருக்கிறேன் நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லும் நம்மோடு அந்த எழுத்துக்களும் சேர்ந்து பயணிக்கும் வெறுமனே பயணம் அல்ல நம் அறிவை கிடைக்கின்ற பயணம் நம் ஆழ்மனதை வெளிக்கொணரும் பயணம்
ஆச்சரியக் கவிஞன். என்னை வியக்க வைத்த மாமனிதன் .நா.முத்து குமார்.
உனது பாடலை கேட்கும் போது நான் அழுது விடுவேன் வா மகனே வா
சிறந்த பதிவு. ௭னது குரு நா. முத்துக்குமார் அவர்களின் அனுபவத்தை கேட்க நல்ல வாய்ப்பை கொடுத்தீர்கள் . மிக்க நன்றி🙏
பறவையே எங்கு இருக்கிறாய். எம் இனத்தின் மாபெரும் இழப்பு நீங்கள்
தமிழ்மொழி மேல் நம்பிக்கையோடு
சேனல் ஆரம்பித்துள்ளேன்.
என் நிறைகுறைகளை தங்களிடம் திருத்திக்கொள்ள முடியாமல்...........
Feel by
Y muthukumar
From siru kavi channel
ப்பா ! என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு புரிதாலான பேச்சு நா. முத்துக்குமார் அண்ணா மிகவும் நன்றி உங்களது பேச்சுக்களை கேக்கும் பொழுதும் உங்கள் பாடல் வரிகளை ரசிக்கும் போதும் எனக்கும் கவிஞராக ஆசைப்படுகிறேன் 🙏
vazthukkal
🌺முழுமையாக தமிழிலே பேசுவதே மிகவும் சிறப்பானதாக உள்ளது❤✌👍🌺
What a clarity in thoughts and words! No contradictions in his expressions! No negativity. He should have lived a longer life! But Tamil literary world some times misses greatests while they are young. Bharathi, Pudhumaipithan, Pattukkottai, now present times... Muthukumar.
100% true
Rightly said 💥
யுவனின் ஆன்மா நா.முத்துக்குமார் அவர்கள்...
இருவரின் பாடல் போதைக்கு நான் அடிமை...❤️
👍
பறவையே எங்கு இருக்கிறாய்..? 😌
நீர் ஒரு மகத்தான மனிதன்
முத்துக்குமார் அது பெயர் மட்டுடமல்ல தமிழரர்களின் நெஞ்சில் பதிந்த வாழ்வின் முத்துக்கள் தமிழகத்தின் சொத்து
Miss you na... Ungal pattai than nan daily um ketu tu irukan.. en Anna nee pona miss you na.. Ungal pattu varigal than enaku energy
Oru naalil song still rule my play list 😍
Miss u anna 😓😓😓
கவிதைக்கேன்
கல்லறை!
கடவுளே இது
உன் ஒரு பிழையோ!
நீங்கா நினைவுகளையும் அழியாத பாடல்களையும் கவிதைகளையும் நல்கிய நா.முத்துக்குமார் நம்மிடையே இல்லை என்பது பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னைவிட்டு விலகிவிடும் ப்பா என்ன வரிகள் இது..
என் கிறுக்கலுக்கான சொந்தகாரர் நீங்கள் தான் முதல்வரே .....
உண்மையிலே நல்ல பதிவு
நன்றி குமுதம்
இந்த பே ட்டி உங்களை நேரில் கண்ட உணர்வு நன்றி
Na muthukumar my favourite lyricst 😍🥰miss you
Such a honest look and simple person.
என்னுடைய வாழ்க்கை என்னை வழிநடத்தும் அதன் வழியில் என் கனவுகளை எடுத்துக்கொள்வேன்..💔😭💐
பேரன்பின் ஆதி ஊற்றே நீர் இன்னும் இறக்கவில்லை வரிகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாய்....💜❤️😍
Every U1 fans miss u so much 😒😒😒
Yes
Neengal vittu Sentra kavithai varigalai...
Indrum vidaamal padithukkonttirukkrn...
Urugi eluthum un Varigalukkaka Alla...unarvai thoondum in vaarthaigalukkaga...😍😍
உன் வரிகள் வடிவில் வாழ்கின்றன.. ✍️
முத்துக்குமார் இல்லை என்பதை இன்று வரை என் இதயம் ஏற்க மறுக்கிறது... 😞😢
கேள்வி கேட்பவர் யாருன்னு தெரியல.. நல்ல தெளிவான கேள்விகளை முன்வைகின்றார்.
அருமையான கவிஞர்
"பயணங்களின் காதலன் "
விண்ணுலகம் நோக்கி பயணித்தான்
விண்ணுலக வேந்தர்களுக்கு பிடித்ததால் என்னவோ
அவனை தமது அவைப் புலவர் ஆக்கினார்
அங்குள்ள சக கவிகளும் அவன் கவியில் காதல் கொண்டார் போலும்
அவனை பொறாமை கொண்டு என்னும் விரட்டாமல் இன்னும்
தம்மோடு கொண்டுள்ளனர்
விண்ணுலகம் சென்ற நீ
என்னுலகில் விட்டு சென்ற வரிகள்
இன்றும் என்னை விண்ணில் நோக்கி பறக்கவைக்கின்றன
நீர் என்னும் இருந்திருந்தால்
என்னும் வரிகள் பெற்றிருக்கும் இவ் உலகு
இறக்கமில்லதா இறைவன்
Kadhal,katradhu Tamil,7g rainbow colony..indha moviela Vara songs varikal ellame kannireye Vara vaikum.... .(..na.muthukumar) sir Oru legend
நான் யுவனின் மிகப் பெரிய இசை ரசிகன் அதுவும் நா முத்துக்குமார் யுவன் இனைந்து இசையமைத்த பாடல்கள் தாயின் தாலாட்டை போன்றது ஆனால் உங்கள் மறைவிற்க்குப் பின் ஒரு முழுமையான வலியை உனர முடியவில்லை
Forever sir.......எனது உறக்கத்திலும்
தேடுமே..... உனது வரிகளை........ Sir.....
அண்ணாவின் பதில் இதயத்தை தொட்டது
நா முத்துக்குமார் அவற்களின் அப்பா மகளுக்கா எழுதிய கடிதம் அம்மா கன்கைல ஈறமாக்கி விடுகிறத்
அண்ணன் கவிதை காலம் அலிவும் வரை வாழும் மிண்டும். பிறப்பார்
Manitha Piraviyil nan Parththu Viyanthaaaa 2peru.......onnu....na.muththukumar.... Sir
Nxt ennoda uyir Nanban..... Ennoda anna.... Bala
நா.முத்துக்குமார்.
இன்று (09-04-24) இருந்திருந்தால் எத்தனையோ மிகச்சிறந்த பாடல்கள் தோன்றியிருக்கும்.எல்லோரும் கொண்டாடித்த தீர்த்திருப்பார்கள்,😢பாரதி போன்று
தமிழ்த்தாய் தவறவிட்ட இன்னொரு குழந்தை.😢 7G,காதல் கொண்டேன்,வெயில்,மதராச பட்டினம்,......❤
உங்களை நேர்காணல் செய்து பதிவிட்டவர்களுக்கு நன்றி🙏
அண்ணனின் வரிகள் எனது வலிகளுக்கு அளிக்கப்படும் மருந்தாக இருக்கின்றது எபொழுதும்....
He is still living with is words...💫💯
My inspiration, I'm one of the fan of him...
அண்ணாவின் ஊரும் காஞ்சி... அண்ணாவின் ஊரும் காஞ்சி...
மீண்டும் ஒரு முறை பிறந்துவா சகோதரர்
அண்ணன் நா.முத்துக்குமார் தமிழ் சமூகத்தின் பெருஞ்சொத்து. அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்தது பேரிழப்பு.
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது .... 🚶 We Miss 😔 💔 you # Na Muthukuma Sir ... இம் உலகலிலே நி எங்களை விட்டுப் 🥺 போனாலும் உன் வரிகள் எங்களை விட்டுப் போகவில்லை The Lagendhary Writie ✍️ நா. முத்துகுமார் Sir ❤️ .. #Na Muthukuma lyrics 📋 ... 🥳 Happy birthday Sir ...
இனிமையான மனிதர் வருத்தமாக உள்ளது.
மகா கவிஞன்.... காதல் பாடல்களில் உடல் வருனனையினை தவிர்க்கிறேன் என்கிறார்... எல்லா பாடல்களிலும் உணர்வுகளையும் எதார்தத்தையுமே பிரதிபளிக்கிறார்.
Yuvan gonna miss him for lifetime 💥😕
உன் வரிகளால் மறக்கடிக்க முடியாத ஒரே வலி உன் இழப்புதான்...
💞
தமிழ் தாய் ,
தனனுக்கு அண்ணமிடும் தன் பிள்ளைகளை இழந்துகொண்டு இருக்கிறாள் அதில் நீயும் ஒருவன் சகோதரா.
பூலகில் நீ பாடிய கவியை கண்டு இறைவன், ஆகா,, ஒரு கவிஞனை இழந்து விட்டேன் என பறித்தவித்து தன் பக்கம் (அவன் பக்கம் ) உன்னை அழைத்து கொண்டான், அவன் அருகில் தினம் நீ கவிப்பாட .
I love your lyrics sir... dono why you didn't live for longtime.. but ur songs will remain forever sir
நேசிக்கிறேன் உன் இதயத்தை💕,
வெறுக்குறேன் உன் கோவத்தை 😉,
ரசிக்கிறேன் உன் அழகை👸🏼,
வேண்டாம் எங்கிறேன் உன் மவுனத்தை 😔,
வாழவேண்டும் எக்கிறேன் உன்னுடன் மட்டும் உன் ❤ இதயத்தில் மட்டும் வாழ்நாள் முழுவதும் 🤗,
என் கோவம் கூட ❤ என் காதலை சொல்லும் உன்னிடத்தில் 🤩,
உன் மொவுனத்தில் கூட பேச தெரியும் எனக்கு, அது உனக்கு எப்போ புரியும் கண்ணே 💕,
நீங்க இருந்துருதா நான் கவிதை நல்ல எழுத்துருப்பேன் சார்
மிஸ் யூ ❤நா முத்துக்குமார் ❤
Miss uu thalaivaaa 😭😭😭😭😭😭😭😭😭
Namakey theriyamal nam andradam etho oru nikalvai nam al manathil semikirom athai elutha ninaikum poluthan eluthukalaga varukirathu unmai 14.7.2020 i miss u na.muthukumar
தமிழின் பொக்கிஷம் நா.முத்துக்குமார்...
நம் மனம் என்பது விசித்திரமான உலகம்.
Kannadhasanuku pinbu na. Muthukumar padal mattume nilaithirukm yethunai nootrandalum.... ithaipol innoru kavinan pirakavillai..
நா. முத்துக்குமார் ❤️😞
என் எழுதுகோலில் கண்ணீர் மை நிரப்பி வரிகளை...
நண்பா! நீ எல்லாம் மறைந்திருக்க கூடாது.
காலத்தை தான் கடிந்து கொள்ளவேண்டும்_____எஸ்.பழனிவேல்,ஆதிச்சபுரம்.
😍😍😍❤❤❤En thalaivan
Miss you sir😭😭😭😭
நல்ல மனிதர் 👍💐
I miss you naa.muthukumar
we miss u alot sir grt interview
உங்களை நேரில் சந்தித்த நாள் இன்றும் நினைத்து மிகவும் பெருமையாக உளளது நண்பா
வெயில் படத்தில் உள்ள பாடல் தமிழர்களின் விளையாட்டுகள் எத்தனை என்பதை அடுத்த தலைமுறைக்கு ஒரு தேடலை தந்து விட்டு பலருக்கு தமிழின் பெருமையை பறைசாற்றும் உங்கள் பாடல் வரிகள் உலக தேடலை படம் பிடித்து காட்டுகிறது
Miss Uuu 😒😓😒😓😒
அண்நா.முத்தே❤️📝
Arumaiyaana manidhar!Gone too soon
Enakkum kavitha elutha pidikkum sir ungala paakka aluga varuthu
நல்ல மனுசன் ❤️
Na Muthukumar Miss you🥹🥹😭😭😭
Happy Birthday Na Muthukumar Sir
Idha Evan da dislike pannadhu mudinjaa paaru illanaa pothikittu kelambu
ADHAANE SIR., EPPDILAAM MANUSANGA IRUKKAANGA PAARUNGA...🙏
Avanuku pidikala avan dislike panraan
Onakenna vandhuchu
Onaku pidichadhu enakku pudikaama pogalaam
Enaku pidichadhu onaku pidikaama pogalaam
The you very much Sir for this videos puplised
5.35😍😍😍😍...
Miss u bro. Yetrukkolla mudiyavillai ungaluku irappai.
Na. Muthukumar sir oru legend
His song Anantha yalai meetukinrai nobody can forget
எளிய சொற்களில் இதயத்தை தொட்டுவிடும் கவிஞர்
Love you muthukumar na..
We are miss you sir....the lines of your song speak to us.....