Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2023
  • Please Comment Share Subscribe ..... #kannadasan #tamil #kavithai #muthukumar

ความคิดเห็น • 118

  • @raffelfrancis9850
    @raffelfrancis9850 11 หลายเดือนก่อน +28

    யாரையும் impress பண்ண முயற்சிக்காமல், மனதில் பட்டதைத் தெளிவாக, எளிமையாக பேசும் தெய்வீகக் கவிஞர் முத்துக்குமார். இன்னொரு கவியரசை இளம் வயதிலேயே இழந்து விட்டோம்!

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 ปีที่แล้ว +86

    *... இப்படி பேசிட்டு ...அந்தக் கவியரசர் கூட போயி சேர்ந்துட்டீங்களே ...இது நியாயமா? 😭😭😭😭...*

    • @thamizharasan1424
      @thamizharasan1424 ปีที่แล้ว

      😓😓😓😓

    • @vij4kumar
      @vij4kumar 11 หลายเดือนก่อน +1

      Kavala padaatheengi intha comments pottutu neengalum naanum kooda avarta thaaan poga porom.. when the time comes 😅😅

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 11 หลายเดือนก่อน +1

      @@vij4kumar *... 100% உண்மை, நான் " அந்த கவியரசர், இந்த நா. முத்துக்குமார், மெல்லிசை மன்னர்,TMS, MGR & ஜெ , என் அம்மா & அப்பா கிட்ட போக எப்பவும் ரெடியாவே இருக்கேன் ...*

    • @mgomathi3104
      @mgomathi3104 11 หลายเดือนก่อน

      ​@@vij4kumarto be 😅 Woe by super 😅anna

    • @anandr7842
      @anandr7842 8 หลายเดือนก่อน

      😢

  • @arulpandi3613
    @arulpandi3613 ปีที่แล้ว +22

    எல்லா இடமும் காற்றோட்டமான இடம் தான் எங்கோ சில இடத்தில் தென்றல் வீசுவது உண்டு
    அண்ணன் நா முத்துக்குமார் இருக்கும் திசை எங்கும். கவி தென்றல்
    வீசும்......❤❤❤

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 7 หลายเดือนก่อน +3

    என் உள்ளம் கொண்ட கவிஞர்கள். அருமையான உரை. நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கும். உங்கள் கவிதைகள் ஒலித்து கொண்டே இருக்கும். 🙏🏻

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 หลายเดือนก่อน +3

    காற்றுள்ள வரை காதல் உள்ள வரை கடைசி தமிழன் உள்ள வரை கண்ணதாசன் புகழ் மட்டுமல்ல தனித்துவ முத்துக்
    கவிஞரே உம் நினைவும் வாழும் 🎉

  • @lotus4867
    @lotus4867 9 หลายเดือนก่อน +5

    கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் யாருமே இல்லை என சொல்லி விட்டு சென்றவர்கள் போல் அல்லாமல், இவர்கள் சொல்லிச் சென்ற வற்றின் சாரத்தை அள்ளி எடுத்து எளிமையாக வழங்கியுள்ளாரே நம் கவியரசர் !
    இவர் புகழ் இந்த தரணியுள்ளவரை/ கடைசி தமிழன் இங்கு வாழும் வரை நிலைத்து நிற்கும்,இதில் மாற்றம் இல்லை.

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 ปีที่แล้ว +13

    Kannadasan kuzhanthaiga ulagathai parthar ...ulagam avarai kuzhanthaiyaga parthathu excellent na. Muthukumar

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +13

    தலைப்புக்குள்ளே வட்டமிடும் வித்தை சிலருக்கே கைகூடும்.. நீங்களும் ஒருவர் அதில்...நல்ல வீச்சுக்கள் சுமந்த அமைதியான உரை... உன் பரம்பரைக்கு என் வணக்கம் ஐயனே..

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 ปีที่แล้ว +7

    இளம் வயதில் கவியரசரைப்பற்றி மிக அருமையாக பேசி விழாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்,

  • @balubalu8042
    @balubalu8042 11 หลายเดือนก่อน +9

    கண்ணதாசனை சொல்லிவிட்டு நீங்கள் காற்றோடு கலந்தது தான் மனம் ஏற்க மறுக்கிறது

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 ปีที่แล้ว +7

    Muthu kumar ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  • @duraisamymuthu624
    @duraisamymuthu624 11 หลายเดือนก่อน +6

    When ever i get my heart heavy ..i used to hear the song with such a melodious BGM and voice .." Anantha yazhinai meettu kirai..adi nenjil vannam theettukirai................Intha mannil ithupol yaruminge...vazhavillai yendruthondru thadi..".#......RIP......Great poet Muthukumar. ...simplicity personfied.. .@..

  • @user-mx5zd7se4n
    @user-mx5zd7se4n ปีที่แล้ว +6

    அழகான பதிவு,
    நீங்களும் ஒரு பல்கலைகழகம்

  • @Chandramohan914
    @Chandramohan914 11 หลายเดือนก่อน +5

    மனம் திறந்து பேசியுள்ளார்..எல்லோர் மனதிலும் குடிகொண்ட கண்ணதாசனின் பாடல்கள் எல்லா மொழிகளுக்கும் சொந்தம்..

  • @ravikandiah5837
    @ravikandiah5837 ปีที่แล้ว +76

    இன்னொறு கண்ணதாசனை காலம் கவ்விக்கொண்டு போய் விட்டதே...அய்யோ பாவம் தமிழ் தாய்

    • @muthuswamysanthanam2681
      @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

      good same has happened in both Kaviarasar

    • @ravikandiah5837
      @ravikandiah5837 ปีที่แล้ว +4

      மிகவும் நன்றி. முத்துக்குமார் கண்ணதாசனுக்கு நிஜமான வாரிசு.

    • @mugilconstruction5387
      @mugilconstruction5387 ปีที่แล้ว

      உண்மை

  • @Jithankarthik
    @Jithankarthik 4 หลายเดือนก่อน +1

    தமிழ் வாழ் கவிஞர் நா.முத்துக்குமார் சார்😢
    மரணம் உயிர்களுக்கு மட்டும் தான் படைப்பாளான் தன் படைப்பினில் வாழ்கிறான்...💪
    தமிழினில் வாழ்கிறாய் பெருங்கவியே!❤🙏

  • @chandrasekaran948
    @chandrasekaran948 ปีที่แล้ว +6

    மிக அருமை மிகவும் அருமை முத்துகுமார் புகழ் ஓங்குக

  • @prajaily7265
    @prajaily7265 ปีที่แล้ว +12

    கவிஞரை கவிஞர் பாராட்டுகிறார் இருவர் புகழும் அழிவதில்லை

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 ปีที่แล้ว +9

    ஆகச் சிறந்த உரை ❤️❤️🎉🥶💯 என் தலைவர் நா.மு🎉😢

  • @ramasubramanian4824
    @ramasubramanian4824 ปีที่แล้ว +5

    Na Muthu engal Nun muthu.we miss you

  • @senthilkumar-rl1ns
    @senthilkumar-rl1ns ปีที่แล้ว +4

    Kannadasan
    Vaalu
    Na.muthukumar
    Great lyricist

  • @reghuramand2673
    @reghuramand2673 หลายเดือนก่อน

    மதுரை ஜில்
    லா மச்சான்
    தான்டி...
    என் ஜாதக
    த்தில் குரு
    உச்சந்தாண்டி..... .இதுபோன்ற சிறந்த பாடல்களை
    இயற்றியவர்.

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h 13 วันที่ผ่านมา

    இந்த நிஜம் இன்று நிழலாக மட்டுமே படத்தில் இருக்கிறது. நிஜாமாக இருந்தவனை நிழலாக ஆக்கிய இந்த பூமியும் நிழலாக போகட்டும்.

  • @sethuramanraamaiya2104
    @sethuramanraamaiya2104 ปีที่แล้ว +16

    Very great poet. Treasure to Tamil language

  • @sureshkumarg524
    @sureshkumarg524 22 วันที่ผ่านมา

    Miss you na. muthukumar sir

  • @anandi9535
    @anandi9535 ปีที่แล้ว +16

    கண்ணதாசன் க்கு பிறகு நா. முத்துக்குமார் அவர்கள் தான் சிறந்த கவிஞர்...

    • @balajikasi5963
      @balajikasi5963 11 หลายเดือนก่อน +1

      Muthukumar Sir is one of the legend we had but we also have great legends Patukottai, Valli and Vairamuthu

    • @jollycliptamilchannel4313
      @jollycliptamilchannel4313 11 หลายเดือนก่อน

      ​@@balajikasi5963💯🎉

  • @ibrahimfaizuddin2948
    @ibrahimfaizuddin2948 ปีที่แล้ว +8

    Why you gone to meet kannadasan so early.I miss this Muthukumar.

  • @rajeshezham8852
    @rajeshezham8852 ปีที่แล้ว +5

    வேற‌ லெவல் தலைவா😅😅

  • @naankadavul7198
    @naankadavul7198 4 วันที่ผ่านมา

    தெய்வம்..❤

  • @dheera1973
    @dheera1973 ปีที่แล้ว +4

    உண்மையான, சரியான கருத்து

  • @AswantKumar
    @AswantKumar ปีที่แล้ว +4

    very happy to listen to his speech!

  • @user-gd5un4eh6p
    @user-gd5un4eh6p 11 หลายเดือนก่อน +3

    சிறந்த பேச்சு!

  • @user-is4cy8ke4x
    @user-is4cy8ke4x 8 หลายเดือนก่อน +1

    Great kavinger muthukumar

  • @murugasamy4433
    @murugasamy4433 ปีที่แล้ว +4

    தலை வணங்குகிறேன்

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 10 หลายเดือนก่อน +3

    It's very unfortunate that Tamil Cinema has lost Lyricst Na Muthukumar who was a brilliant poet 🙏😢🥺☹️
    Expecting in the near future for a new Lyricst to fill the void left by him 🙏

  • @grandpa8619
    @grandpa8619 23 วันที่ผ่านมา +1

    கடைசி தமிழன் என்பதே அவச்சொல்....
    தமிழ் சமுதாயம் ஆல் போல் பெருகி....அருகு
    போல் படர்ந்து என்பர்......

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Ayya enangal arumaiyana Kavinjar Muthukumar thambi why you left us so early we neee you we are deprived

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว +5

    Super sir 💯💯💯💯💯

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน

    Great KAVINJAR Muthukumar talkw about KAVIARARSAR

  • @malag4555
    @malag4555 ปีที่แล้ว +4

    Om namasivayamuthukumar

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +5

    முத்தே ,எங்கள் kumaranane,amarane

  • @shanji08
    @shanji08 ปีที่แล้ว +4

    He has mentioned his stress/worry in this speech. He was under tremendous pressure to write lot of songs in a day, he got lot of bounced cheques. If you realise the issues in life please find counter measures and apply in life asap to fix them. Don’t go on with them. As a result tamil has lost a great treasure as Na. Muthukumar anna

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 3 หลายเดือนก่อน

    Arumai 🙏

  • @keshavanc9147
    @keshavanc9147 ปีที่แล้ว +4

    Class,Class,class.

  • @parthibanm4043
    @parthibanm4043 ปีที่แล้ว +3

    I miss kannadasan sir

  • @aravindhpandya8477
    @aravindhpandya8477 ปีที่แล้ว +4

    Nice

  • @gunasekaran3040
    @gunasekaran3040 ปีที่แล้ว +5

    22:00 இந்த காலத்துல பவுன்ஸ் செக் தான் வருது ☹️

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว +2

    Supper

  • @anbusir
    @anbusir 11 หลายเดือนก่อน

    Super speech

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน

    gREAT Thambi you mentioned after Thankur and engal Kaviarasar

  • @anandr7842
    @anandr7842 ปีที่แล้ว +3

    காலம் உள்ளவரைஉன்கானத்திற்குஏது குறை.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว +4

    Na muthukumar

  • @mahamudhasadiq1031
    @mahamudhasadiq1031 3 หลายเดือนก่อน

    Super super 🎉🎉

  • @cmteacher5982
    @cmteacher5982 วันที่ผ่านมา

    உந்தன்குழந்தைகளுக்குஇயற்கைஅருளவேண்டுமப்பா.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว +2

  • @saikavisathiskumar6095
    @saikavisathiskumar6095 ปีที่แล้ว +2

    Miss u anna😭😭😭

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 11 หลายเดือนก่อน +1

    The look on TMS & MSV's face said it all.

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 11 หลายเดือนก่อน +1

    Nalla manidargal iraivanuku pidithu vidukirathu.

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 9 หลายเดือนก่อน +2

    ❤🙏🙏🙏🍇💕

  • @dineshv8249
    @dineshv8249 ปีที่แล้ว +6

    Super bro.

  • @maaran4317
    @maaran4317 8 หลายเดือนก่อน +1

    இந்த காலத்தில் bounce chek தா வருது வலிய எவலோ நாசுக்கா சொல்லிருக்காரு மனுஷன் 😔

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 ปีที่แล้ว +3

    பட்டுக்கோட்டையையும் முத்துக்குமாரையும்
    ஏன் அவசரப்பட்டு
    அழைத்தாயோ?
    உனக்கேன் இந்த
    வன்மம்?

  • @gobinath4536
    @gobinath4536 11 หลายเดือนก่อน +1

    ❤❤🙏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว +2

    I love namu

  • @dhineshbharathian
    @dhineshbharathian ปีที่แล้ว +1

    🙏

  • @praveenpirapakaran2613
    @praveenpirapakaran2613 11 หลายเดือนก่อน

    🌷🌷

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 8 หลายเดือนก่อน

    முத்து கவி யோகி சக தமிழ் அறத்தின் முத்துகுமார்.... அவர்கள்,.. அறம் ,.. அவர்.. நெருப்பு அல்ல. அறம்... அறம்... அன்பின்.........!!!

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 ปีที่แล้ว +18

    ஞான உரைஞானஉறு

  • @sundarrajanm6997
    @sundarrajanm6997 ปีที่แล้ว +10

    ஒரேயொரு கண்ணதாசன்

  • @mkngani4718
    @mkngani4718 8 หลายเดือนก่อน

    வேளைகளில் எல்லாம் மனதை மிகவும் பாதித்தது. ஆனால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน

    aYYA Thambi we hAD LOST you atnthe age of of 41` and Kaviarsar qat 54 we missed sio manhy people Thambi Muthukumar is gREAT

  • @gunavilangar
    @gunavilangar 11 หลายเดือนก่อน +2

    ச்சே....தமிழ் தாயின் இன்னொரு மகனை இழந்து விட்டோமே....😊😢😢😢

  • @vickymanogovindarajan8256
    @vickymanogovindarajan8256 10 หลายเดือนก่อน

    😭😭😭 🙏🙏🙏

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 ปีที่แล้ว +2

    Anaaaaaa.......

  • @user-ks2pe2fh8g
    @user-ks2pe2fh8g ปีที่แล้ว +3

    கண்ணதாசன் புகழை
    கண்ணுக்குள் கொண்டு வந்து
    விண் தொட்ட பெருமைகளை
    விதைத்து விண் சென்றீரோ?

  • @jayanthi4828
    @jayanthi4828 ปีที่แล้ว +3

    🌹

  • @akilasivakumar6509
    @akilasivakumar6509 11 หลายเดือนก่อน +1

    Parasivan kazhuthilirindhu paambu kartyadhu, garuda sowkkiyama, yaarum irukkum idathil irundhu kondal, ellam sowkkiyamae, garudan sonnadhu, adhil artham vulladhu. Enna oru great song!!

  • @mohamedrizwan655
    @mohamedrizwan655 11 หลายเดือนก่อน +1

    Rabdindranath Tagore (Bengali)- Kannadasan (Tamizh) - Sahir Ludhianvi (Urdu). Unfortunately I am not able to get any Hindi Poets in this category. Probably they are there. I am not aware. No offense meant.

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +3

    Stage la TMS MSV NMK greats

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Thambi why you left us so early we became orphan pls come back

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน

    We know as we tamil people never revarded KAVIARASar MSV TMS And abve alll engal Shivaji Sir

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk ปีที่แล้ว +2

    R.I.P , Awesome hero Song Writer , but Unfortunatley he is talking about Wo*en ! the END

  • @subramaniamsivakumaran3034
    @subramaniamsivakumaran3034 11 หลายเดือนก่อน

    எங்கு சென்றாய் நா, முத்துகுமார்
    இறப்பு எப்படி வந்தது

  • @krishnasamyp6921
    @krishnasamyp6921 7 หลายเดือนก่อน

    Kavi harasar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Don't say 8th std our Sivakumar speaks always comment 8th std but no doubt he read all tamil literature inculding Thirukkuram Sila[pathikararm Kamba Ramayanam Bhagvtgita etc etd et etc etc etd etc

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +2

    Nee Muthu Kumar

  • @karuppaiyam2445
    @karuppaiyam2445 ปีที่แล้ว +4

    🙏🙏🙏😂

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +3

    Anantha yalai,மீட்டு kirai

  • @paramesnataraj
    @paramesnataraj ปีที่แล้ว +9

    என்னே ஒரு எளிமையான பேச்சு தங்களுடையது - நீங்கள் எழுதிய பாடல்களைப் போலவே ...!!!
    சபாஷ் கவிஞரே...!!!
    அதனால் தான் உங்களை, இந்த தமிழ் சினிமா உலகம், இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறது...

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 ปีที่แล้ว +3

    Naa muu ..........

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 11 หลายเดือนก่อน +1

    கவிதை விதைத்த விதைகளில்
    கண் மலர்ந்து கால் முளைத்த
    கவிஞர்கள்...

  • @Tamilselvan-vi7ew
    @Tamilselvan-vi7ew 5 หลายเดือนก่อน

  • @Tamilselvan-vi7ew
    @Tamilselvan-vi7ew 5 หลายเดือนก่อน