ஒன்னுதுக்கும் ஆகாத இரைச்சல் எல்லாம் பல மில்லியன் ஓடுது, இது போன்ற அற்புத , இனிமையான உரையாடல் எல்லாம் கண்ணில் படாமல் செல்கிறது.... இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை தொடரவும்... இதற்கும் பல ரசிகர்கள் உண்டு
இந்த நிகழ்ச்சி பதிவிற்க்கு ரொம்ப நன்றிகளும், பேரன்பும்🙏❤👏 தமிழ் வாழ் கவிஞர்💪 நா.முத்துக்குமார் சாரோட நினைவுகளை மட்டுமல்லாமல் அவரின் மனித குல மரபின் பண்புகளை மூவரும் எடுத்துரைத்த விதம் ஒவ்வொன்றும் பிரம்மிப்பும், சிலிர்ப்புமாக இருந்தது நா.மு ஒரு கவிதையின் முற்றுப்புள்ளி அல்ல மனித பண்பின் தொடக்கப்புள்ளி...⚡💪 தமிழ் வாழ் கவிஞரே! தமிழுக்காய் வாழ்ந்த கவிஞன் நீ! தமிழில் வாழும் கவிஞன் நீ!! தமிழ் வாழும் வரை வாழும் கவிஞன் நீ!!! நா.மு சார்...❤🙏
கவிஞர்களின் வார்த்தை சுதந்திரம் ஊடகங்களின் கட்டுப்பாட்டால் கட்டுண்டு போனாலும் அவர்களுக்கான அங்கீகரமான இடம் கிடைத்தபின் அதுவரை அடைகாக்கப்பட்ட தங்களுக்கான சிறப்பான நடை வெளிப்பட காலம் நிர்ணயிக்கிறது
After a long time I watched this wonderful & insightful interview video. My Favourite lyricists sharing their thoughts about Mr Na. Muthukumar Anna's writing & his simplicity human being. I really appreciate Rednool Team for this wonderful interview video.
Miss u na muthukumar anna ....Nan erugum varai anna padal kettu tu erupa ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love u anna ..ur my inspiration anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஈரம் பூத்த பூமியெங்கும் இன்று பெய்த மழையின். -சாரம் எம் பாதை- ஓரம் பூத்த பூக்கள் யாவும் நீயே தந்த தேன் கவிச்சரம் காலம் பார்த்து பூக்கள் பூத்தும் அய்யகோ! விதியெனும் வீணனும் வெட்டிவிட்டான் கனிமரம் நன்(நா.) முத்தே நறுமுகையே வாழி நீ பல்லாண்டு!!!
ஒன்னுதுக்கும் ஆகாத இரைச்சல் எல்லாம் பல மில்லியன் ஓடுது, இது போன்ற அற்புத , இனிமையான உரையாடல் எல்லாம் கண்ணில் படாமல் செல்கிறது.... இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை தொடரவும்... இதற்கும் பல ரசிகர்கள் உண்டு
❤❤
இந்த நிகழ்ச்சி பதிவிற்க்கு ரொம்ப நன்றிகளும், பேரன்பும்🙏❤👏
தமிழ் வாழ் கவிஞர்💪 நா.முத்துக்குமார் சாரோட நினைவுகளை மட்டுமல்லாமல் அவரின் மனித குல மரபின் பண்புகளை மூவரும் எடுத்துரைத்த விதம் ஒவ்வொன்றும் பிரம்மிப்பும், சிலிர்ப்புமாக இருந்தது நா.மு ஒரு கவிதையின் முற்றுப்புள்ளி அல்ல மனித பண்பின் தொடக்கப்புள்ளி...⚡💪
தமிழ் வாழ் கவிஞரே!
தமிழுக்காய் வாழ்ந்த
கவிஞன் நீ!
தமிழில் வாழும்
கவிஞன் நீ!!
தமிழ் வாழும் வரை
வாழும் கவிஞன் நீ!!!
நா.மு சார்...❤🙏
அருமை . !! தொகுப்பாளர் தமிழ் நேர்த்தி ! நேத்தாவின் தமிழ் கீர்த்தி! பாடிய முத்தமிழ் போர்த்தி !!! போர்த்தி !!
சிறந்த நேர்காணல் நான் மிகவும் நேசித்த அண்ணனின் நினைவுகளை மீட்டு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி..அவரின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன்..
அருமையான பதிவு, மூவருக்கும் நன்றி❤❤
இரண்டு கவி ஆளுமைகளை க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
முருகானந்தம் பாடலாசிரியர் 😊
Miss you Genius Na.Muthukumar❤😢
கவிஞர்களின் வார்த்தை சுதந்திரம் ஊடகங்களின் கட்டுப்பாட்டால் கட்டுண்டு போனாலும் அவர்களுக்கான அங்கீகரமான இடம் கிடைத்தபின் அதுவரை அடைகாக்கப்பட்ட தங்களுக்கான சிறப்பான நடை வெளிப்பட காலம் நிர்ணயிக்கிறது
After a long time I watched this wonderful & insightful interview video. My Favourite lyricists sharing their thoughts about Mr Na. Muthukumar Anna's writing & his simplicity human being. I really appreciate Rednool Team for this wonderful interview video.
Miss u na muthukumar anna ....Nan erugum varai anna padal kettu tu erupa ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love u anna ..ur my inspiration anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமை ❤
Annan muthukumar greatest lyricist excellent poet
Tamiz thavravitta kavithai
Chitharal
Na.muthukumar annan
Nadai pathai kadaiyil un peyar padithal nenjukul etho mayakkangal pirakkum 😢❤
Excellent interview...host best work
Rednool you did a great work ❤
Karthick netha ❤
ஈரம் பூத்த பூமியெங்கும்
இன்று பெய்த மழையின்.
-சாரம்
எம் பாதை-
ஓரம் பூத்த பூக்கள் யாவும்
நீயே தந்த தேன் கவிச்சரம்
காலம் பார்த்து
பூக்கள் பூத்தும்
அய்யகோ!
விதியெனும் வீணனும்
வெட்டிவிட்டான் கனிமரம்
நன்(நா.) முத்தே
நறுமுகையே
வாழி நீ பல்லாண்டு!!!
முத்துக்குமார் அண்ணன்❤❤❤
Saga manitharkagalin vazhakaiyum vazhviyalum varigalil vaithavar👑🥺❤
❤❤❤
Wanna respect & give credit to lyricist
Answer for 32:48 is kakamuttai movie
Na. Mu