டைரக்டர் ஸ்ரீதர் 60 படங்களுக்கும் மேலாக வெற்றி படங்களை தந்தவர். ஸ்ரீதர் எந்த ஒரு படத்திலும் எந்த ஒரு ஜாதி, மத பிரிவினரை பற்றி குறிப்பிட்டோ, இழிவுபடுத்தியோ காட்சிகள் அமைக்கவில்லை.
திரு. சோ அவர்கள், மிகச்சிறந்த புத்திசாலியான வக்கீல்!!அதனால் சாமர்த்தியமான பேச்சுத்திறமை!! அதனால்தான் மிகப்பெரிய அரசியல்வாதிகளும், கிட்ட நெருங்க முடியவில்லை!!மிகச்சிறந்த மனிதர்!!
ஆமாம் ஊத்த வாய் கிட்டே நெருங்க முடியாது கப்புத் தாள முடியாது. நம்மாத்து மனுஷா எல்லாம் இப்படித்தான் தூக்கி வைச்சு கொண்டாடி தலையில மண்ணை வாரிப் போட்டுக்கனும். அவனே சொல்லிக்கிறான் நான் முட்டாள்னு. அப்புவும் நீ அறிவாளின்னு பட்டம் கொடுக்கிறேன்னா ஊத்தவாய்க்காகத்தான்னு ஊர் உலகத்துக்கு தெரியாதா? திருந்தாத ஜென்மம்!
சோ. - அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் இருப்பது, இல்லாது பற்றி நகைச்சுவை நையாண்டி மழை...சோ வென...பெய்கிறது. We really missed you Cho. Proud of Tamilnadu ❤
@@venkatesan.gvenkatesan9687 செல்வி.ஜெயலலிதா அவர்கள் தான் குற்றம் புரிந்தவர் சகோ..அவர்களோடு பழகுகிறவர்கள் *எல்லாரும்* குற்றவாளிகளாக எப்படி இருக்க முடியும்..
2011ல் ஜெயலலிதா சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கார்டனை விட்டு துரத்தியடித்து மிடாஸ் டிஸ்டில்லரி உட்பட ஒன்பது கம்பெனிகளின் இயக்குனர் பொறுப்பையும் பறித்த போது தனது உதவியாளர் பூங்குன்றனையும், சோவையும் இயக்குனர்களாக கொண்டு வந்தார். அந்த நிறுவனங்களின் இயக்குனர் பொறுப்பில் சோ கிட்டத்தட்ட ஓராண்டு காலம் (சசி கும்பல் மீண்டும் சேரும் வரை) நீடித்தார். சோவின் இந்த நடவடிக்கை என் போன்றவர்கள் அவர் மீது பல தசாப்ங்களாக வைத்திருந்த பெரும் நம்பிக்கையை தகர்த்தது. அதன் பிறகு முழுக்க முழுக்க ஜெயலலிதா ஆதரவாளராகவே இருந்தார். 2011சட்டமன்ற தேர்தலில் தனித்தன்மையோடு இருந்த விஜயகாந்த்தை அதிமுகவோடு கூட்டணி சேரச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி கூட்டணி அமைத்து கொடுத்தார். அன்றைக்கு சரியத்துவங்கிய விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்க்கை இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளது. அவரும் அவரது கட்சியும் பெயரளவுக்கு அரசியலில் இருக்கிறது
சோ அவர்கள் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் நண்பர்.......திரு. எம்.ஜி.ஆர், திரு. கலைஞர் உள்பட பெரிய தலைவர்கள் திரு. சோவின் நகைச்சுவைக்கு ரசிகர்களே....அவருக்கு நிகர் அவர்தான்....❤
Cho Ramasamy was greatest satirist ; at the same time he commenting all equally ; He praising Madam jayalalithaa & Karunanidhi and criticizing their faults , He proved his genuineness
சோ அவர்கள் இருந்த காலகட்டத்தில் , அரசியல் மிகவும் கலையாகவும் கலகலப்பாகவும் இருந்தது , அவர் யாரைக் கிண்டல் நக்கல் நையாண்டி செய்தாலும் , அது( நகைச் )சுவையாகவே இருக்கும் ! 2026 ல் வாக்களிப்போம் 🌱🌱🌱 சின்னத்தில் ✌✌✌ !!!
இப்படி நக்கல் செய்யும் மனிதர் ஒரு படத்தை பார்த்து அழுது இருக்கிறார். என்ன படம் தெரியுமா? கே. விஸ்வநாத் அவர்களின் சங்கராபரணம். அவருடைய திருவாயில் இருந்து மலர்ந்த வார்த்தை இது என்று பக்கத்து வீட்டு தாத்தா சொல்லி இருக்கிறார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
Cho is genius. You can have political differences but he opposed the wrong and always supported right. Even though JJ was his friend and protege, he opposed her and made Rajini the catalyst (and one of the main reasons) why JJ lost. She was corrupt then. Cho was true genius.
ஓம்சக்தி குருவடி சரணம் திரு சோ அவர்கள் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர். அவரின் ஹாஸ்ய நடிப்புக்கு நாமும் ஒரு ரசிகர். ஆனால் அவரின் அரசியல் தரகு சூதாட்டத்தை ரசிக்கவில்லை. இது தமிழ்நாட்டில் நடுநிலையாக இருக்கக்கூடிய அத்தனை மக்களும் அறிவர்.
பழகாத கலைகள் இல்லை படிக்காதநூல்கள் இல்லை எழுதாத எழுத்து இல்லை இணையாகப் யாரைச் சொல்ல? நடிக்காத நடிப்பு இல்லை நாடு நலம் காக்கும் துடிப்புடன் எல்லை நாங்கள் செய்த தவக்குறைவே தற்சமயம் நீங்கள் இல்லை
தமிழ்நாட்டில் இருந்தவரை துக்ளக் தொடர்ச்சியாக படித்து வந்தேன் ஆனால் இப்போது என்னால் படிக்கமுடியவில்லை, கிடைக்கவில்லை, அந்த மாமனிதனின் செய்திகளை பழைய ஊடகம் வழி பார்த்து திருப்தி அடைகிறேன்
Cho ramaswamy is a pakka genius and gentleman to the core poor man is no more he should have lived for 100 years he is a masterbrain in all matters in daily life
அதனால்தான் இவளும் கொள்ளையடித்து, இவ கூட இருந்தவளையும் கொள்ளையடிக்க வைத்து சிக்கி சிறைத்தண்டனை பெற்றவள்.செத்ததால் தணடனையிலிருந்து தப்பினாள்.கூட இருந்தவள், அவள் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஆக மூவருக்கு நாலு வருடம் கம்பி எண்ணினாள்கள்.
012)REMEMBERING TREND SETTING CINE DIRECTOR PADMASREE KALAIMAMANI IYAKKUNAR SIGARAM MR.BALACHANDER.. *****/*****/**///****** P attina Pravesam A gni Saatchi D uet M anmadha Leelai A chchamillai A.millai S ollaththaan N.Kiren R ayil Sneham (TV) E thir Neechchal E thiroli I ru Kodugall Y eradu Rekkagalu (K) A zhagan K aaviya Thalaivi K azhukkan (M) U nnal Mudiyum Thambi N inaithale Inikkum A akali Rajyam (Te) R udra Veena (Te) S indhu Bhairavi I di Katha Kaadhu (Te) G uppidu Manasu (Te) A nubhavi Raja Anubhavi R ettai Chuzhi A rangettram M ajor Chandrakanth M aro Charithra (Te) R amani Vs Ramani (TV) B haama Vijayam A val Oru Thodarkathai L akhan Mein Ke (H) A poorva Ragangall C hiranjeevi A vargall N eer Kumizhi D heiva Thaai E k Duuje Ke Liye (H) R aghu Vamsam (TV)
எவ்வளவு ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். Cho வாலி, பாலச்சந்தர் are great
தமிழகத்தின் மிக பெரிய துணிச்சலான புத்திசாலித்தனமான பேச்சாளர் சோ ராமசாமி அவர்கள் ஜெய் ஹிந்த்👏🙏
but his humour has spoiled his spirit. If he were a bit serious he would have gone too far in politics
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤67
7
@@ParthasarathyC-f6h
CHO. Ramasamy = E. V. Ramasamy?!
How?@@UmaSaravanan-d5y
டைரக்டர் ஸ்ரீதர் 60 படங்களுக்கும் மேலாக வெற்றி படங்களை தந்தவர். ஸ்ரீதர் எந்த ஒரு படத்திலும் எந்த ஒரு ஜாதி, மத பிரிவினரை பற்றி குறிப்பிட்டோ, இழிவுபடுத்தியோ காட்சிகள் அமைக்கவில்லை.
Compared to balachandar
Sridhar was a far superior director
Script writer...produced lively movies with superb music.
இவா இவாளோட ஆளத்தான் இப்படி பாராட்டுவா......ஏன்னா இவா அவா ஆள்
@@VijayVijay-oz8dpi think you are a PACKKA KAZHAGA KANMANI, So one can't expect anything more than this what you commented
நேர்மையான மிகவும் நேர்மையான அசாதாரமாண தைரியமிக்க ஒரே பத்திரிகையாளர் சோ இராமசாமி அவர்கள்.
ஒழுக்கத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள் மட்டுமே அவரையும் துக்ளக்கையும் புரிந்துக் கொள்ளமுடியும்.
திரு. சோ ...... தமிழ்நாட்டின் பெருமைகள்..... என்கிற லிஸ்டில் ஒருவர்.
இந்த பதிவை பல முறை கேட்டு ரசித்துள்ளேன். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. What a great man.
👌எனக்கு கோபம் வரும் வேளையில் ஆசானின் பேச்சை சிறிது நேரம் கேப்பேன். மனம் ரிலக்ஸாகி விடும்.
True I always do the same
@@VinothKumar-qj3id ??
உண்மை
Same
Sir you are very great
சோ ராமசாமி ஒரு வழக்கறிஞர். நாடக டைரக்டர். சினிமா நடிகர் நாடக நடிகர். பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர். இன்னும் பல திறமை உள்ளவர்.
செல்வி ஜெ ஜெயலலிதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் நெருங்கிய நண்பர் சோ ராமசாமி அவர்கள்! நேர்மையான மனிதர்
அறிவு + திறமை + நேர்மை + ஒழுக்கம் + தன்னம்பிக்கை +நக்கல் + நையாண்டி +பேச்சாற்றல் + நடிப்பு + தைரியம் = சோ. ராமசாமி.❤
இது போன்று பேசுவதற்கு இப்போது ஆள் இல்லையே,,,,நக்கல்,நையாண்டி, அருமை,,,,
வாலி,சோ,பாலசந்தர்,கிரேசி,திறமைக்கு இவர்கள் போல வாரிசுகளுக்கு திறமை இல்லை.அதுதான் பெரிய இழப்பு நமக்கு.
Y
😢😢😢😢
.
😊
அரசியல், பிசினஸ் என்றால், பின்னணியில் ..ஜே... போட அல்லது ...பில்டப்... பண்ண காசு கொடுத்து ஆள் வாங்கலாம். இதில் ரொம்ப நாள் அப்படி முடியாது.
Not only here, in all sectors, their next generations Son/Daughter are not brilents than the current generation, it is TRUE
எனக்கு அடிக்கடி சோ அவர்கள் பேச்சை கேட்டால் ரொம்ப,ரொம்ப சந்தோசமாக இருக்கும்.....
உண்மையான அறிவாளி சார்......
சோ சார் அவர்களின், "கலைஞர் "வாலி என்கிற நகைச்சுவை பேச்சை வெகுவாக ரசிக்க வைத்தது. சோ சார் கிரேட்
Vasili Raamasaamyin Bakthane! Irunthum, Y this kolaveri?! Y this "Vaali vadhaipadalam?!
Yes, afcourse Mr. Vaali is an artist (kalaignar) what u meant like that is kalaignar (artist) Vaali is the truth! No?!
மிஸ் யூ சார்உங்கள் இடத்தை நிரப்புவதற்குவேறு எவராலும் முடியாதுநீங்கள் நீங்கள் தான்
கருணாநிதியையே கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் திரு.சோ அவர்கள் 🔥
திரு. சோ அவர்கள், மிகச்சிறந்த
புத்திசாலியான வக்கீல்!!அதனால்
சாமர்த்தியமான பேச்சுத்திறமை!!
அதனால்தான் மிகப்பெரிய அரசியல்வாதிகளும்,
கிட்ட நெருங்க முடியவில்லை!!மிகச்சிறந்த மனிதர்!!
ஆமாம் ஊத்த வாய் கிட்டே நெருங்க முடியாது கப்புத் தாள முடியாது. நம்மாத்து மனுஷா எல்லாம் இப்படித்தான் தூக்கி வைச்சு கொண்டாடி தலையில மண்ணை வாரிப் போட்டுக்கனும்.
அவனே சொல்லிக்கிறான் நான் முட்டாள்னு. அப்புவும் நீ அறிவாளின்னு பட்டம் கொடுக்கிறேன்னா ஊத்தவாய்க்காகத்தான்னு ஊர் உலகத்துக்கு தெரியாதா?
திருந்தாத ஜென்மம்!
கலக்கல் மன்னன்,
கலைஞர் கருணாநிதிக்கும் நண்பன் செல்வி ஜெயலலிதாவுக்கும் நண்பன்
மூளை.. மூளை ..
@@lalagaramastri ஆமாம் மூளையில்லாதவங்க அடிக்கடி சொல்றது இது.
@@jasminetn9688 பொறாமை ... ?
யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் ஐயா உன் எண்ணம் நிறைவேறும் ஓம் நமசிவாய நல்லருள் புரிவார்
0
@@birundhag5123 aaaaa
So
De ennima paguthiyai nu Tamil natu makkala ninaikura...
00
அருமை எப்பேர்ப்பட்டகலைஞர்களின் பேச்சும் அருமையான பதிவு மன நிறைவான பதிவு
சிறந்த அறிவு நிறைந்த அரசியல் திறமை உள்ளவர் சோ அவர்கள். அவருக்கு நிகர் யாருமில்லை.
நீங்க வந்தாலே சிரிப்பு வரும்
நீங்களும் நீலுவும் இருந்தால் போதும்
The people were happy
The old order has changed
Class replaced with mediocrity
அறிவு + தைரியம்+ திறமை நிறைந்த மனிதர்.
Loosan
+சூழ்ச்சி
திரு. சோ ..... எவரிடமும் எதையும் குறுக்கு வழியில் அல்லது ஜால்ரா போட்டு எதிர்பார்க்காத .....நேர்மை......
@@திராவிடத்தமிழன்-ப4ந🎉
சோ மிக பெரிய மனிதர் மனதில் பட்டதை அப்படியே சொல்வார் நல்ல அறிவாளி அவரைப் போன்று ஒருவர் இனி பிறக்கவேண்டும்
Excellent...talented.. brilliant..Cho...Sir. .திறமை....humour, தைரியம்...
Mr.cho is no more...but his humour &
Talented political speeches never die..
Well said
Ttrffer
சோ ராமசாமி யாருக்கும் அஞ்சாத மிக தைரியமான மனிதர் .
சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி 💐🙏 என்றும் புகழ் வாழ்க
யார் தவறு செய்தாலும் நேருக்கு நேராக தவறை சுட்டிக்காட்ட தயங்காதவர் இவர் அரசியல் தீர்க்கதரிசி
7p
★🐯
@@vigneshmurugan3513😮 uhhhh ❤
@@vigneshmurugan3513❤
@@vigneshmurugan3513m not no noJi ko
ஜெய் ஹிந்த்
இதை 51வது முறை பார்கிறேன். ஆனாலும் அலுப்பு தட்டவில்லை. சோ is அல்வேஸ் கிரேட்🙏🙏🙏🙏
நூறு தடவை பார்த்தாலும் ரசிக்கலாம்
நானும்
சோ. - அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் இருப்பது, இல்லாது பற்றி நகைச்சுவை நையாண்டி மழை...சோ வென...பெய்கிறது. We really missed you Cho. Proud of Tamilnadu ❤
இன்று மட்டும் சோ இருந்திருந்தால் சிவகுமார் மற்றும் அவர் பையன்களின் செயலை இந்த அளவு பாராட்டிருப்பாரா....!!!
😮😮😮😮😮
கலைஞர் வாலி !!! சொல்ல வார்த்தைகள் இல்லை - 10 நிமிடம் இடைவிடாமல் சிரித்தேன் 🤣🤣🤣🤣🤣
Nool therithu bro
@@kavingv2129 maatu kari vayathula theriyuthu bro ...
@@kavingv2129 adhi mattum than theriyuda
@@malathimurali2407 OK de chello
@@kavingv2129 அறுனா கயிரா இருக்க போகுது
வேற லெவல் சேட்டை.. We miss u cho sir
வாழ்ந்த நாள்வரை ஜெயலலிதாவின் விசுவாசியாக வாழ்ந்தவர். ஒழுக்கமான தைரியமான நேர்மையான மனிதர்
திரு ஜெயலலிதா அவர்களின் விசுவாசியாக இருப்பவர்நேர்மையானவரா.
@@venkatesan.gvenkatesan9687 செல்வி.ஜெயலலிதா அவர்கள் தான் குற்றம் புரிந்தவர் சகோ..அவர்களோடு பழகுகிறவர்கள் *எல்லாரும்* குற்றவாளிகளாக எப்படி இருக்க முடியும்..
1996 la Jayalalithaa thorka karanama irunthavarum Ivar than
@@sknraja8158 yena appo jayalalithaa senjadhu thappu. Adha avungakitta bayapadama sonnadhum cho dhan
2011ல் ஜெயலலிதா சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கார்டனை விட்டு துரத்தியடித்து மிடாஸ் டிஸ்டில்லரி உட்பட ஒன்பது கம்பெனிகளின் இயக்குனர் பொறுப்பையும் பறித்த போது தனது உதவியாளர் பூங்குன்றனையும், சோவையும் இயக்குனர்களாக கொண்டு வந்தார். அந்த நிறுவனங்களின் இயக்குனர் பொறுப்பில் சோ கிட்டத்தட்ட ஓராண்டு காலம் (சசி கும்பல் மீண்டும் சேரும் வரை) நீடித்தார். சோவின் இந்த நடவடிக்கை என் போன்றவர்கள் அவர் மீது பல தசாப்ங்களாக வைத்திருந்த பெரும் நம்பிக்கையை தகர்த்தது. அதன் பிறகு முழுக்க முழுக்க ஜெயலலிதா ஆதரவாளராகவே இருந்தார். 2011சட்டமன்ற தேர்தலில் தனித்தன்மையோடு இருந்த விஜயகாந்த்தை அதிமுகவோடு கூட்டணி சேரச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி கூட்டணி அமைத்து கொடுத்தார். அன்றைக்கு சரியத்துவங்கிய விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்க்கை இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளது. அவரும் அவரது கட்சியும் பெயரளவுக்கு அரசியலில் இருக்கிறது
மிகவும் சரி முறையாக கலைஞர் கருணாநிதி..
தமிழ் தாய் மற்றும் அவரது கூட்டாளிகள்...
உண்மையாக ப் பேசிய உத்தம மனிதர் திரு.சோ அவர்களின் நினைவு போற்றி வணங்குகிறேன்
அ.அருள்மொழிவர்மன்
திருமங்கலம்
சோ.ரா. நல்ல திறமையான தைரியமான அறிவான மாமனிதர். ஆனால் 1996 ல் ரஜினிய கலைஞர்,மூப்பனாரின் கூட்டனிய ஆதரவாக பேசி மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார்.
Spontaneous... i luv that 'Kalaignar Vaali' 😆
0:05
வாலியை காலி பண்ணிட்டார்.
😂😂😂
விதண்ட வாதத்தில் வெற்றி பெற்ற ஒரே மனிதர்
திரு. சோ ..... எவரிடமும் எதையும் குறுக்கு வழியில் அல்லது ஜால்ரா போட்டு எதிர்பார்க்காத .....நேர்மை......
RIP to all Four Legends,.. they are all gone,.. Cho Vaali KB Crazy ... Time is cruel..
சோ அவர்கள் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் நண்பர்.......திரு. எம்.ஜி.ஆர், திரு. கலைஞர் உள்பட பெரிய தலைவர்கள் திரு. சோவின் நகைச்சுவைக்கு ரசிகர்களே....அவருக்கு நிகர் அவர்தான்....❤
பாடல்;பாடியது;🎶🎵நடிப்பு:அனைத்தும்;அமிர்தம்🎉🎉🎉
Cho Ramasamy was greatest satirist ; at the same time he commenting all equally ; He praising Madam jayalalithaa & Karunanidhi and criticizing their faults , He proved his genuineness
GREAT 🙏🏻
நல்ல மனிதர் சோ 💐
சோ அவர்கள் இருந்த காலகட்டத்தில் , அரசியல் மிகவும் கலையாகவும் கலகலப்பாகவும் இருந்தது , அவர் யாரைக் கிண்டல் நக்கல் நையாண்டி செய்தாலும் , அது( நகைச் )சுவையாகவே இருக்கும் ! 2026 ல் வாக்களிப்போம் 🌱🌱🌱 சின்னத்தில் ✌✌✌ !!!
எனக்கு mind சரி இல்லனா ஐயாவின் speeches கேட்பேன் கொஞ்சம் relax ah இருக்கும்
Good
Baby 1r5
@@jsundar8711 lll
Very true
Sottai thalaiyan ivan than captain kappalai kavuthaman....
தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் மதிப்பிற்குரிய திரு.சோ அவர்கள்.
நல்ல பதிவு. பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.
இப்படி நக்கல் செய்யும் மனிதர் ஒரு படத்தை பார்த்து அழுது இருக்கிறார். என்ன படம் தெரியுமா? கே. விஸ்வநாத் அவர்களின் சங்கராபரணம். அவருடைய திருவாயில் இருந்து மலர்ந்த வார்த்தை இது என்று பக்கத்து வீட்டு தாத்தா சொல்லி இருக்கிறார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
If U happen to see 'Md Bin Thukluck', U will really realise his thorough understanding of Indian Politics.
உண்மையான மனிதர்
சோ அவர்கள் தன் துக்லக் பத்திரிக்கையில் " ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழக்கங்களில் ஓன்று "என்றார் . இவர் ஒரு வீரமான ஆண்பிள்ளை என்பது என் கருத்து
Unmai அண்ணா
பாவம் அவா வீட்டு பெண்கள்
@@g.murugananthamg.muruganan6004 பெண்கள் அடங்கி ஒடுங்கித்தானே நடக்கவேண்டும் .இதில் என்ன பாவத்தை நீர் கண்டீர் ?
Cho is genius. You can have political differences but he opposed the wrong and always supported right. Even though JJ was his friend and protege, he opposed her and made Rajini the catalyst (and one of the main reasons) why JJ lost. She was corrupt then. Cho was true genius.
It's a great blunder by Cho sir , he revived the sinking dmk with the support of hopeless Rajni, otherwise dmk would have been buried long ago.
Exactly! If Cho could advised Jayalalitha in a proper wayDMK could have buried.
Thalaivan Vera level 👌 💯 🔥 ♥️
Vera ragam!
4:02 நீங்கள் அதற்குதான் லாயக்கென்று தெரியுமே..😂
கலைஞர் வாலி செம நக்கல்
எவ்வளவு தடவை கேட்டாலும் திகட்டாது
சோ அவர்களை ஒரே வரியில் சொல்லனுமென்றால் அஞ்சா நெஞ்சர்
Sultan of satire
We miss you Cho sir!
மனோகர் ஐயா நாடகம்.... நன்றாக இருக்கும் 🙏
Chanakya sabadham Magnum Opus
தமிழக அரசியலின் தீர்க்க தரிசி.திரு.சோ.ராமசாமி அவர்கள்.பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களைப் பற்றி அன்றே கணித்த ஞானி.
ஓம்சக்தி
குருவடி சரணம்
திரு சோ அவர்கள் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர். அவரின் ஹாஸ்ய நடிப்புக்கு நாமும் ஒரு ரசிகர். ஆனால் அவரின் அரசியல் தரகு சூதாட்டத்தை ரசிக்கவில்லை. இது தமிழ்நாட்டில் நடுநிலையாக இருக்கக்கூடிய அத்தனை மக்களும் அறிவர்.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
அதான் இறைவனடி சேர்ந்தீரோ
நேற்று நீங்கள்
நாளை நாங்களுமே
சோ சொன்ன இந்த வார்த்தைகள் ஆணவத்தின் அறியாமை. ஆனால் இவர் விதியின் ❤தேவை
Speaks boldly whatever he feels is right.
Jai Hind
சோ சார் நீங்கள் இல்லாத அரசியல் போராடிக்குது. உங்களை போல நய்யாண்டி செய்ய ஆள் இல்லை. புத்தி சாதுர்யம் இல்லை. உங்கள் இடம் வெற்றிடமே. 😪
😮 5:38 5:38 😊😊
😊😊x😢😢
❤
The first stand up comedian that laid the platform for many stand up comedians 😅😂
இன்றைய அரசியலை அன்றே கணித்தவர் சோ❤விக்கிரவாண்டி விஜய் பேச்சு இவரின் ஸ்கிரிப்ட் நகல் அவர்களே அவர்களே...
ஐயா சோ அவர்களே இன்று நீங்கள் இருந்திருந்தால் சிவகுமாரையும் அவர் குடும்பத்தையும் காரிதுப்பிருப்பீர்கள்
Kindly give link for full video of this function
மூளை இருக்கிறவன் தான் லிருந்து வான். உனக்குத் தான் மூளையே இல்லையே.
பழகாத கலைகள் இல்லை படிக்காதநூல்கள் இல்லை எழுதாத எழுத்து இல்லை இணையாகப் யாரைச் சொல்ல? நடிக்காத நடிப்பு இல்லை நாடு நலம் காக்கும் துடிப்புடன் எல்லை நாங்கள் செய்த தவக்குறைவே தற்சமயம் நீங்கள் இல்லை
Master of the Greatest Mr.Nagesh & Mr. Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir.
பாரதத் தாயின் முதல் மகனாக தவப் புதல்வனாக மோடிக்கு முதல் முதலாக அறிவித்தவர் திரு சோ ராமசாமி அவர்கள்
தமிழ்நாட்டில் இருந்தவரை துக்ளக் தொடர்ச்சியாக படித்து வந்தேன் ஆனால் இப்போது என்னால் படிக்கமுடியவில்லை, கிடைக்கவில்லை, அந்த மாமனிதனின் செய்திகளை பழைய ஊடகம் வழி பார்த்து திருப்தி அடைகிறேன்
திரு சோ அவர்கள் மக்கள் மனதில் நின்றவர் என் மனதுக்கும் பிடித்தவர்
Cho.. exempted in all ... great man.. with gentleness..
சிரிக்கவைத்தே சிந்திக்கவும் வைத்தமனிதர் சோ.அவர்வாழ்ந்தகாலத்தில்
நிறையஅரசியல்கோமாளி களையும் கொள்ளையர்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார்.
A Genuineous Person in The World..
Cho sir you are too special👌👌👍👍
The dictionary meaning of 'guts' should be 'Cho'
எனது அரசியல் ஆசான் 😃😃😃
கலைஞரின் வாலி(ளி)😂😝😜
இப்பதான் புரிஞ்சது
வாலியின் சாதனையில் ஒரு துளிகூட சோ நிகழ்த்தவில்லை. குற்றம் கூறுபவர் ஒரு போதும் சுத்தம் இல்லை. மமதையைத்தவிர.
Vanakam 🇲🇾 Malaysia 🇲🇾 kL Raja lovely Lovely Super Super 💜❤️💚💜❤️💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐦🐦🐦🐦🙏🙏🙏🙏
சோ இல்லையே இப்போது , இருந்தால் எல்லா கட்சிகளும் அழிந்து புதிய கட்சி நடிகர் விஜய்கட்சியும், பிஜேபி மட்டும்தான் இருக்கும்.
😂😂😂
😂😂😂😂😂BJP vasi ena panna
Cho ramaswamy is a pakka genius and gentleman to the core poor man is no more he should have lived for 100 years he is a masterbrain in all matters in daily life
Excellent speech
சோ கருத்து க்களை நகைச்சுவை சொல் லுபவர் அவரைபோல் இன்று யாரும்இல்லை
Missing such stalwarts....
அருமை ஐயா.... தங்களின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு
R.S.Manohar also contributed lot
Yes sir
Yes.
Very True Sir , ..... R.S. Manohar was a great actor , and director of dramas ...... புராண , இதிகாச கதைகளை அருமையாக டிராமாக்களாக வடிவமைத்த மேதை !!
ஜெயலலிதா அவர்கள் சொ விடம் மட்டுமே யோசனை கேட்பார்
அதனால்தான் இவளும் கொள்ளையடித்து, இவ கூட இருந்தவளையும் கொள்ளையடிக்க வைத்து சிக்கி சிறைத்தண்டனை பெற்றவள்.செத்ததால் தணடனையிலிருந்து தப்பினாள்.கூட இருந்தவள், அவள் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஆக மூவருக்கு நாலு வருடம் கம்பி எண்ணினாள்கள்.
Cho ippo iruntha intha seeman lam pecha pesuvar ? Cha miss u a true statesman
வீரமான மாமனிதர் ஐயா அவர்கள்
Nobody to beat cho has born so far.
012)REMEMBERING
TREND SETTING CINE DIRECTOR PADMASREE
KALAIMAMANI
IYAKKUNAR SIGARAM
MR.BALACHANDER..
*****/*****/**///******
P attina Pravesam
A gni Saatchi
D uet
M anmadha Leelai
A chchamillai A.millai
S ollaththaan N.Kiren
R ayil Sneham (TV)
E thir Neechchal
E thiroli
I ru Kodugall
Y eradu Rekkagalu (K)
A zhagan
K aaviya Thalaivi
K azhukkan (M)
U nnal Mudiyum Thambi
N inaithale Inikkum
A akali Rajyam (Te)
R udra Veena (Te)
S indhu Bhairavi
I di Katha Kaadhu (Te)
G uppidu Manasu (Te)
A nubhavi Raja Anubhavi
R ettai Chuzhi
A rangettram
M ajor Chandrakanth
M aro Charithra (Te)
R amani Vs Ramani (TV)
B haama Vijayam
A val Oru Thodarkathai
L akhan Mein Ke (H)
A poorva Ragangall
C hiranjeevi
A vargall
N eer Kumizhi
D heiva Thaai
E k Duuje Ke Liye (H)
R aghu Vamsam (TV)
Excellent
Super
Though he was a comedian in movies, he was really great King maker...
Insteresting personolities in one stage. 😄👍TKS Bros enga thathas
Cho Sir was one of the greatest in many fields!!!
Good speach