"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Kathir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #KavignarVaali #LyrcistVaali #Vaali #DirectorKadhir
    காதல் சார்ந்த இடத்தில் கவியும், காதல் சார்ந்த இயக்குனரும்..எண்ணங்களை வடிவமாக்கி திரையிலும் பொருள் மிகுந்த வரியாலும் காதலின் உணர்வை உருவமாய் வடிக்கும் இருவரின் சந்திப்பு..
    ''வாலி 1000'' - வாலிப கவிஞன் வாலியுடன் இயக்குனர் கதிர்.
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india

ความคิดเห็น • 129

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 ปีที่แล้ว +199

    வசந்தம் தொலைக்காட்சி நீங்க எந்த மிகச்சிறந்த ஒரு விஷயம் பண்ணி இருக்கீங்க அருமையான நிகழ்ச்சி vaali 1000

    • @kalithasathiruchelvam8978
      @kalithasathiruchelvam8978 5 ปีที่แล้ว +2

      svivek selvaraj x

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 8 หลายเดือนก่อน

      வசந்தம் இல்ல வசந்த Tv

  • @kowsalyak2140
    @kowsalyak2140 5 ปีที่แล้ว +55

    வசந்த் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி உங்கள் நிர்வாக திறமைக்கு எனது 100000000000 கோடி நன்றிகள்

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 4 ปีที่แล้ว +33

    வாலி = சகாப்தம்,
    கதிர் = என்றும் இளைஞன் ( அவரின் கதையிலும் ) 😍😍🥰🤩🥰

  • @avkadeyt
    @avkadeyt 5 ปีที่แล้ว +64

    எந்த தொலைக்காட்சியும் செய்யாத ஒரு அற்புதமான மறக்க முடியாத நிகழ்ச்சி.
    வாலி1000

  • @jalan.j9960
    @jalan.j9960 2 ปีที่แล้ว +19

    கடல நீர் நடுவே
    பயணம் போனால்
    குடி நீர் தருபவர் யாரோ...?
    தனியாய் வந்தோர்
    துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ...?
    ஒருநாள் போவார்
    ஒருநாள் வருவார்
    ஓவ்வொரு நாளும் துயரம்....
    ஓரு சாண் வயிரை
    வளர்ப்பவர் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்.
    ஊரார் நினைப்பது சுலபம்.....

  • @TheneerKoppai
    @TheneerKoppai 4 ปีที่แล้ว +40

    இவர்கள் காம்பினேஷன்ல் வந்து என்னால் மறக்க முடியாத வரிகள் இரண்டு...
    1. உன் வீட்டு கண்ணாடி என்றாலும் முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே, உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்....
    2. உன் புகழ் வையகம் சொல்ல சித்தன்ன வாசலில் உள்ள சிற்பங்கள் விக்குது மெல்ல உயிரே....
    👌👌👌👌👌👌

    • @vambutalkies5790
      @vambutalkies5790 3 ปีที่แล้ว

      உன் வீட்டு கண்ணாடி
      என்ன பாடல்

    • @TheneerKoppai
      @TheneerKoppai 3 ปีที่แล้ว +1

      @@vambutalkies5790
      படம்: இதயம்
      பாடல்: பூங்கொடிதான் பூத்ததம்மா

  • @ramkanthathinarayanan4431
    @ramkanthathinarayanan4431 5 ปีที่แล้ว +71

    காலத்திற்கேற்ப மாறி, அனைத்து tune களுக்கும் பாட்டெழுதுவதென்பது அனைவராலும் நிகழ்த்த கூடிய ஒன்று இல்லை. வாலிப கவிஞர் வாலி 😎எதிர்த்தவன் லாம் காலி💪👍

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +53

    என் விவரமறிந்த வயதில் காதல்தேசம் பட போஸ்டரில்தான் "வாலி" என்ற மகாகவிஞனின் பெயரை முதன்முதலில் பார்த்த ஞயாபகம்.. நன்றி கதிர் சார்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +13

    வாலி எது பேசினாலும் ஜாலி!

  • @sbsharvaster5317
    @sbsharvaster5317 3 ปีที่แล้ว +12

    I love you vaali sir கோடி சென்மம் எடுத்தாலும் உன்னை போல் ஒருவன் இல்லை ஐயா

  • @miamyguy
    @miamyguy 5 ปีที่แล้ว +41

    ARR-VAALI-KATHIR the best trio ever...

  • @bairava555
    @bairava555 5 ปีที่แล้ว +28

    O personally thank vasanth tv for this series
    . Vaali is an extra ordinary person .

  • @k.sathishkumar9919
    @k.sathishkumar9919 5 ปีที่แล้ว +32

    மிக மிக அருமை வாழ்க வாலி ஐயா புகழ் 👌

  • @GKV963
    @GKV963 4 ปีที่แล้ว +19

    Kadhalar Dhinam, Kadhal Desam are best album of ARR. Kathir is the best in trend setting. ARR-Kathir-Vaali combo is the best trio of Tamil Cinema.

  • @sathishppanneerselvam1149
    @sathishppanneerselvam1149 5 ปีที่แล้ว +16

    Director kathir sir my favourite director & Vaali & arr

  • @nansfls
    @nansfls 4 ปีที่แล้ว +11

    Ivanga pesartha kekarapo mind rumba fresh ah irukku...thanks Vasanth TV🙏

  • @Anu-aarur
    @Anu-aarur 5 ปีที่แล้ว +42

    Kadhalar dhinam rojaa rojaa my heartbeat song❤️😘

  • @GopiNath-gg4wt
    @GopiNath-gg4wt 5 ปีที่แล้ว +81

    வாலி கதிர் ரஹ்மான் காம்போ.. ஒன் ஆப் தி பெஸ்ட் இன் தமிழ் சினிமா..

    • @magalakshmimukunthan8595
      @magalakshmimukunthan8595 5 ปีที่แล้ว +3

      Crt

    • @dinoselva9300
      @dinoselva9300 4 ปีที่แล้ว +3

      வாலி - இளையராஜா தான் என்றும் இனிமை. 3000 இற்கு மேற்பட்ட பாடல்

    • @achuthanduraisri4503
      @achuthanduraisri4503 4 ปีที่แล้ว +1

      Yes bro ♥️

  • @AK-rz6rw
    @AK-rz6rw 5 ปีที่แล้ว +20

    Wow vaali sir and director kathir sir good combination... kathir sir decent film maker for love subject... with modern thoughts

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 4 ปีที่แล้ว +5

    என்ன ஒரு அற்புதமான மனிதர்கள் Ar Rahman கவிஞர் வாலி கதிர் இனஞ்சிட்டலே அப்புடி ஒரு இனிமையான பூந்தென்றல் மனதை வரூடி செல்கிறது 💖🎵🎶🎸✍️

  • @rajsampath4698
    @rajsampath4698 5 ปีที่แล้ว +34

    Idhayam 😍😍😍😘😘😘காட்டாத காதல் எல்லாம் மீட்டதா வீணையை போல்

  • @thalapathyannafan7546
    @thalapathyannafan7546 4 ปีที่แล้ว +10

    Kathir arr vaali combo vera level😍😍😍

  • @ThamaraiSelvan-gn9bm
    @ThamaraiSelvan-gn9bm หลายเดือนก่อน

    Avala sonal irukathu song nan kitta thatta 1000 murai kettu irupen
    Oru short period of my life fully addicted that song.
    Andru mudhal indru vali ku rasigan

  • @a.tajuddiena.tajuddien1575
    @a.tajuddiena.tajuddien1575 5 ปีที่แล้ว +17

    Vaali sir ur a genius
    Vaali sir nammalai vittu sellavillai
    Avar eppodum nammodu vazhndhu kondu irukirar
    Idhai yaar ootukolgirirgal

  • @vijiravichandr8117
    @vijiravichandr8117 4 ปีที่แล้ว +21

    அசைக்க முடியாத வரிகள் உடைய பாடல்கள்
    உழவன்
    காதல் தேசம்
    காதலர் தினம்
    காதல் வைரஸ்.... ARR+ VAALI+ KATHIR...

    • @shitheesh
      @shitheesh ปีที่แล้ว

      Idhayam movie has fantastic lyrics

  • @balajir9110
    @balajir9110 5 ปีที่แล้ว +8

    Dear Kathie sir, Ur face beams with life when u speak with Vaali sir..

  • @user_ramkumar
    @user_ramkumar 2 ปีที่แล้ว +3

    நன்றி வசந்த் தொலைக்காட்சி

  • @mohansundaram4247
    @mohansundaram4247 5 ปีที่แล้ว +34

    Munbalam energy thevana vaali sir song ketka thonum, ippo siroda interview

    • @murugavels1816
      @murugavels1816 4 ปีที่แล้ว +1

      True

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว +1

      நாம் செய்த பாக்யம்

  • @dineshdinas1722
    @dineshdinas1722 5 ปีที่แล้ว +10

    ஆகா ஆகா..... அற்புதம்

  • @karthik1504
    @karthik1504 4 ปีที่แล้ว +5

    Kadal virus and ulavan songs extraordinary

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +5

    Murali.sir.super.hit.movie.🎬🎞️🎬🎞️🎥📽️📽️👍💓❤️❤️❤️💖💗. murali.sir.super.hero.👍

  • @shanthasenthil8559
    @shanthasenthil8559 5 ปีที่แล้ว +9

    Thank you so...... much vasanth tv for posting this gold & evergreen episode.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 ปีที่แล้ว +14

    😪😪Why Lord...a great soul like Vaali must die??... its a soul should hv lived forever...no death!!!!😭😭

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. 2 ปีที่แล้ว +3

    வாலி ஐயா லைஃப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது நன்றி வசந்த் தொலைக்காட்சி க்கு நன்றி

  • @gnanamoorthiadvocate2032
    @gnanamoorthiadvocate2032 4 ปีที่แล้ว +6

    More times watching this video...

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +8

    அருமையான கூட்டணி....

  • @kishorebalaji4720
    @kishorebalaji4720 2 ปีที่แล้ว +3

    Kaana kedaikatha pookisham...thanks to Vasanth TV

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 ปีที่แล้ว +23

    நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! ❤️

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 ปีที่แล้ว +1

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 11 หลายเดือนก่อน +2

    Vaali ayya ❤

  • @gurumani7084
    @gurumani7084 3 หลายเดือนก่อน

    அந்த வரி எழுதிதான் என் வரியே ஏறிபோச்சு........வாலியை தவிற வேறு எவராலும் முடியாது. .

  • @mathivanan7997
    @mathivanan7997 5 ปีที่แล้ว +21

    தமிழை வாரி வாரி வழங்கிய வள்ளல் வாலி.

  • @yuvanvelli4750
    @yuvanvelli4750 5 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி

  • @dinoselva9300
    @dinoselva9300 4 ปีที่แล้ว +12

    18:01 அன்றைய பாடல் 200 வருசத்தற்கு இருக்கும்
    இன்றையபாடல் 20 நாளைக்கே இருக்காது

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +2

    Raja.sir.and.ar.rakumahan.sir.all.super.hit.and.film.bgm.super.🎹🎺🎼🥁🎵🎶🎷🎻🎸🎬🎞️🎥🎥📽️📽️👍

  • @karthikmugi
    @karthikmugi 4 ปีที่แล้ว +22

    Ilayaraja +வாலி இந்த combination வராது

  • @user-pu5ge4me4g
    @user-pu5ge4me4g 9 หลายเดือนก่อน

    Super super vaali sir ❤❤

  • @rajkrish9156
    @rajkrish9156 ปีที่แล้ว +1

    kathir songs immortal

  • @TheProtagonist555
    @TheProtagonist555 5 ปีที่แล้ว +13

    Plz kathir neenga love padam edunga..
    No glamour, no expose

  • @karthigraphic8480
    @karthigraphic8480 5 ปีที่แล้ว +6

    Thanks to vasanth tv

  • @dhanaty6744
    @dhanaty6744 2 ปีที่แล้ว +5

    90's Golden period - meaningful songs.. nowadays only sexy songs , no meaning at all

  • @user-sx5xj3cj6q
    @user-sx5xj3cj6q 5 ปีที่แล้ว +7

    சூப்பர்...

  • @steveanthony1981
    @steveanthony1981 2 ปีที่แล้ว +1

    I love IDAYAM movie ❤

  • @siddiq1431
    @siddiq1431 25 วันที่ผ่านมา

    Vaali best lyricst

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว +2

    My fav sir sonnalum ketpathilai

  • @12121sk
    @12121sk 4 ปีที่แล้ว +5

    Vaali, missing your presence..

  • @ramachandran1542
    @ramachandran1542 5 ปีที่แล้ว +7

    Fantastic interview👌👌👌

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 5 ปีที่แล้ว +6

    Idhayam kadhalar dhinam kadhal desam kadhal virus valli kathir combo

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 5 ปีที่แล้ว +5

    Valli legant

  • @tharmaraja2201
    @tharmaraja2201 3 ปีที่แล้ว +3

    Great 🙏🙏🙏🙏 interview

  • @b-editz1999
    @b-editz1999 3 ปีที่แล้ว +3

    Any one watching this now..!!

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 หลายเดือนก่อน

    idahayam thandhu idhayam thottavar kadhir .With vaali sir....interaction so nice and cinema aspirants and movie triers are gifted to watch this Kadhir sir....good morning is it possible to meet you in person I am having art of writing..feel free to express.🎉❤

  • @karthikbalu2912
    @karthikbalu2912 4 ปีที่แล้ว +2

    Super vasanth tv

  • @vijayofficial3796
    @vijayofficial3796 2 ปีที่แล้ว +4

    கவிஞர் வாலி அவர்கள் ஒரு அற்புதம்

  • @vimalabalan
    @vimalabalan 4 ปีที่แล้ว +5

    Interesting interview

  • @harinath1995
    @harinath1995 5 ปีที่แล้ว +15

    Please upload all the videos of Vaali 🙏

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 15 วันที่ผ่านมา

    19:08 💯 True words about today's vision

  • @darshands3278
    @darshands3278 5 ปีที่แล้ว +8

    Vaali aiya 1000✊

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว +2

    🙏

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +3

    காவியக் கவிஞரின் அனைத்து தொகுப்பும் தயவுசெய்து பதிவு பண்ணுங்க வசந்த் தொலைகாட்சி ..... மத்த நட்சத்திரங்கள் வாலி அவர்களை பேட்டி எடுத்ததையும் பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 2 ปีที่แล้ว

    Great vaali sir🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +9

    #Vaali - #DirectorKathir Gives The Best Song and Lyrics 🖊️🖊️🖊️🎵🎶🎶 #Idhyam #KadhalDesam #KadhalarDhinam #KadhalVirus #OhMaria #EnVilageAzhagu #Ninachapadi #Roja #KadhalenuTheruvuEzhudhi #MustafaMustafa The Beautiful Visuals 🎥🎥 Song And Awesome song Evergreen #ARRahman music 🎵🎵🎶🎶🎶🎶🎶🎶

  • @lenindme
    @lenindme 4 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +3

    Vaali sir and Kathir all the movie songs ❤

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 ปีที่แล้ว +1

    விழிச்சிறையில் பிடித்தாய்…
    விலகுதல் போல் நடித்தாய்….
    தினம் தினம் துவண்டேன் தழிரே….
    நதி என நான் இருந்தேன்..
    அணை தடுத்தும் கடந்தேன்…
    கடைசியில் கடந்தேன் கடலே….

  • @haadhiya4178
    @haadhiya4178 10 หลายเดือนก่อน

    2023 october இல் இந்த வீடியோ பார்க்கிறேன். அந்த கால மனிதருக்கும் இக்காலத்தில் உள்ள மனிதருக்கும் உள்ள வித்தியாசம் பெரியவர்களிடம் இருந்து பெரிய விஷயம் கற்று அதனை நடை முறை படுத்தியது
    வார்த்தை கு வார்த்தை நான் உங்களிடம் இதை கற்று கொண்டது என்று கதிர் சொன்னது

  • @roonithala3956
    @roonithala3956 3 ปีที่แล้ว +3

    கவிமலை

  • @babuadvocate7980
    @babuadvocate7980 4 ปีที่แล้ว +7

    Great Legend Vaali sir...

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 ปีที่แล้ว +2

    Kathir endru sonnale roja malargal chatendru nyabagam varum

  • @hameedsulthansf
    @hameedsulthansf 10 หลายเดือนก่อน

    வாலி ஒரு சகாப்தம்.
    கதிர் நன்றாக பயன்படுத்தி கொண்டார் AR ரஹ்மான் உடன் இணைந்து

  • @manosadasivam
    @manosadasivam 5 ปีที่แล้ว +5

    Hey upload daily one video at least ..
    I am waiting it for one week!

  • @mohansundaram4247
    @mohansundaram4247 5 ปีที่แล้ว +12

    Velukaatha sayam vivasaayam

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 4 ปีที่แล้ว +4

    Kadhal mattum thaan vazhkai endru , athai vaalibargal Male thinithu avargale seeralithadhu kadhir cinema kal.
    Idhanaal pala vaalibargal uyiraye balikoduthuvittaargal.

    • @nuclearblast5688
      @nuclearblast5688 3 ปีที่แล้ว

      Muthal vaalibargal thaan uyirai balikodupargal.

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 ปีที่แล้ว +1

    Kathir sir, neenga en movies pandradhey illa, thirumbi nanga kadhal desam kadhalar dhinam madiri movies eppo tharuveenga

  • @tamilgamerz2204
    @tamilgamerz2204 2 ปีที่แล้ว +3

    Enna oru kuzhandhai siripu

  • @sureshkannan4899
    @sureshkannan4899 4 ปีที่แล้ว +5

    ooi vaali neer or jaali

  • @sivam5623
    @sivam5623 2 ปีที่แล้ว +2

    One and only vaali sir

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 2 ปีที่แล้ว +5

    Really miss the pair VAALI+KATHIR+AR.RAHMAN

  • @svickysvicky3440
    @svickysvicky3440 2 ปีที่แล้ว

    வாலிப வாலி💖💖💖

  • @robelinaston8358
    @robelinaston8358 4 ปีที่แล้ว +2

    Kathir sir is talking about vetrimarran,myskkin

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 15 วันที่ผ่านมา

    20:33 thats the reason why Mysskin recommend books to read ❤

  • @shanawaz22
    @shanawaz22 5 ปีที่แล้ว +4

    Vaali 1000 indha vaaram thoguphu enge

  • @darshands3278
    @darshands3278 5 ปีที่แล้ว +3

    👌

  • @transcendenglish7437
    @transcendenglish7437 3 ปีที่แล้ว +2

    கதிர் சாரின் புதிய படைப்புகள் இனிமேல் கிடைக்குமா

  • @ramanchinna8417
    @ramanchinna8417 3 ปีที่แล้ว +4

    Kadhalar Dhinam movie la oru padal thaan o mariya song ezhudhunaru matha padal ellam vairamuthu thane ezhudhunaru erukavadhu therinja re comment podunga

    • @FX7_S10
      @FX7_S10 3 ปีที่แล้ว

      In Kathir films all songs wrote by vaali sir only from ithayam film

  • @bharatheerajms
    @bharatheerajms 5 ปีที่แล้ว +4

    How many more episodes are there?

  • @gnanasabaapatirg7376
    @gnanasabaapatirg7376 5 ปีที่แล้ว +4

    great work

  • @easwarmoorthy7700
    @easwarmoorthy7700 5 ปีที่แล้ว +1

    Nxt vedio upload pannunga

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 5 ปีที่แล้ว +4

    First comment..

  • @MrArjunsenthil
    @MrArjunsenthil 4 วันที่ผ่านมา

    Idayam padam ilayaraja venam sonna ena panirupeenga sir