எது உண்மையான கண்ணகி கோவில்? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @thirusplashcreations
    @thirusplashcreations ปีที่แล้ว +83

    பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ புடிக்காத வரலாறு... இப்போ ரொம்ப புடிக்குது ❤️

    • @anusuyagani1414
      @anusuyagani1414 6 หลายเดือนก่อน +8

      நமது உண்மையான வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை அதுவே காரணம்

    • @thirusplashcreations
      @thirusplashcreations 6 หลายเดือนก่อน +3

      @@anusuyagani1414 Correct👍👍👍

    • @thenimozhithenu
      @thenimozhithenu 6 หลายเดือนก่อน

      ​@@anusuyagani1414😂 படிக்காத

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 ปีที่แล้ว +26

    இப்படிப்பட்ட சிறந்த தமிழறிஞர் நேர்காணல் பேசு தமிழா பேசுவில் தொடர்ந்து இடம் பெற வாழ்த்துகள்

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว +326

    எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழனின் வரலாறு அவ்வளவு விஷயங்கள் அடங்கி உள்ளன . சிறப்பு . நன்றி சகோதரரே

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 ปีที่แล้ว +11

    திரு.மன்னர் மன்னன் அவர்கள் ,பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு. மிக முக்கிய நபர்.அவரிடம் இருக்கும் விபரங்களை பெற்று ஆவணப்படுத்த வேண்டும்.இந்த அளவிற்கு ஆய்ந்தறிவு பெற்ற ஒரு திறமையாளரின் காணொளிகளை பாதுபாக்கபட வேண்டும்.அது நம் வருங்கால வரலாற்று ஆய்வுக்குழு க்களுக்கு பெரிதும் உதவும்.

  • @yogendiran1
    @yogendiran1 2 ปีที่แล้ว +269

    பேசு தமிழா பேசு வலை ஒளியின் நிகழ்ச்சிகளை கடந்த சில வாரங்களாக கூர்ந்து கவனித்து வருகின்றேன் மிகச் சிறப்பான முன்னோட்டங்கள் ஐயும் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளையும் தமிழ் தேசியத்தின் சார்ந்த பதிவுகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இனிமேலும் சிறப்பாக செய்ய வாழ்த்தி வணங்குகின்றோம்

  • @Prabhakaran-ro8zx
    @Prabhakaran-ro8zx 2 ปีที่แล้ว +94

    பறையர் ஒதுக்கபடுகின்றன அவர்களுக்கு இப்படியும் ஒரு வரலாற அவர்களை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா

    • @javadrops
      @javadrops 2 ปีที่แล้ว +1

      ஆம்!

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      Avargaluku periya history iruku...athu nambakita solama avangala oppress agave vachi irukangaa...thamizhan nalae Gethu dhan ithula caste ethuku

    • @kirubakaran05
      @kirubakaran05 ปีที่แล้ว

      @@thanu-go1ts சுதந்திர நாட்டில் இன்னும் அடிமைப்படுத்த படுகிறோம். வரலாறு தெரியாத இனம் மீண்டெழாது.

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      @@kirubakaran05 unmai

    • @pandiyanr8522
      @pandiyanr8522 ปีที่แล้ว +1

      🙋🙋

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +95

    ஆகச்சிறந்த காணொளி 👌👌👌
    எத்தனை துரோகிகள் சூழ்ச்சி செய்தாலும் தமிழ் சமூகம் வாழைமரம் மரம் போல் வளர்ந்து தழைத்தோங்கும்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 ปีที่แล้ว +128

    திரு மன்னர் மன்னன் தமிழ் வரலாற்றுக்கு மாபெரும் பொக்கிஷம் நம் மன்னர் மன்னனே நீடூழி வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanmugammathialaganshanmu8161
      @shanmugammathialaganshanmu8161 2 ปีที่แล้ว +2

      சகோதரரே இவர் கிருத்தவத்தை தழுவிய நபர் என்று இவரைப்பற்றி சோசியல் மீடியாவில் பரவலாக பேசும் பொருளாக வலம்
      அப்படி இருக்க
      எதோ திராவிட மிஷனரிகள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும் நபரை
      இப்படி புகழ்வது
      அழகல்ல

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 2 ปีที่แล้ว +2

      @@shanmugammathialaganshanmu8161 தமிழன் திராவிடனில்லை, திராவிடர்கள் பிராமணர்களின் ஒரு பகுதினர் ஆவர்.

    • @saiprashanth7601
      @saiprashanth7601 ปีที่แล้ว

      @@arunachalamthangachalam1832 Yes dravida Brahmin is a andhra , Telugu Brahmins , Dravidalu brahmin

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 3 หลายเดือนก่อน

      ​@@shanmugammathialaganshanmu8161
      Nope,He is follower of Vallalar.😂😂

  • @திகுருவருணிகா
    @திகுருவருணிகா 2 ปีที่แล้ว +150

    என்னவோரு தெளிவுடன் கூடிய நிதர்சனமான பதில்களும் விளக்கங்களும் மெய்சிலிர்க்கிரது உடலும் உள்ளமும்... ஆய்வாளராய் உருவாக்க வேண்டும் வருங்கால பிள்ளைகலை....

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 2 ปีที่แล้ว +1

      அட ஞான சூன்யமே , ஒரே ஒரு கேள்விக்கு கூட நேரிடையான சரியான பதில் இல்லை.
      இதற்கு போய் மெய் சிலிர்க்கிறதா ????!!!!!
      You deserve such half wits !!!!!

    • @gopansamyraja3267
      @gopansamyraja3267 2 ปีที่แล้ว +4

      @@samoogapaathugaapu4060 உனக்கு புரிந்து கொள்ள ஏதுவான மூளை வாய்க்க வில்லை

    • @Saravanan-bu9uu
      @Saravanan-bu9uu 2 ปีที่แล้ว +1

      @@samoogapaathugaapu4060 அறிவிற்சிறந்தோர் நீங்கள் எதிர்நோக்கும் அமைப்பில் பதில் தரமாட்டார்கள். அவர்கள் தரும் விளக்கத்தில் தான் நீங்கள் பதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 ปีที่แล้ว

      ஆம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாகக படிக்க வையுங்கள் சகோதிரி.

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 ปีที่แล้ว +4

      @@samoogapaathugaapu4060 அவர் அடிப்படையில் ஒரு வரலாற்று ஆய்வாளர். எந்த ஒரு செய்தியையும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே என்னால் கூற முடியும் என்று முதலில் சொல்லிவிட்டு தான் பதிலளிக்கவே ஆர்மபித்தார். அவருடைய பேச்சில் நீங்கள் குறையோ சந்தேகமோ எழுப்பினால் அதை வரலாற்று அடிப்படையில் முன்வையுங்கள்.

  • @manivannans8381
    @manivannans8381 2 ปีที่แล้ว +5

    பேசு தமிழா பேசு எதிர்கால தமிழின ஒற்றுமைக்கு சரியான திசையில் பயணித்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @ragavan8200
    @ragavan8200 2 ปีที่แล้ว +42

    உங்களைவிட நேர்மையாக தெளிவாக சிறப்பாக விளக்கிட இங்கு எவரும் இல்லை. ஆக்கப்பூர்வமாகவும் அதிசய புலுகை மூட்டைகளை காலை எடுத்து தரம்பிரித்து சிறப்பான பதிலை விளக்கிட இந்த தலைமுறையில் சிறந்த மன்னர் மன்னன் நீங்கள்.....
    உங்களை நாங்கள் காண்பதற்கு வரம் கொடுத்த தமிழ் அன்னை வாழ்க வாழ்கவே🙏

  • @ganesanganesan9274
    @ganesanganesan9274 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை மிக அருமை
    திரு இரா.மன்னர்மன்னன் பதில்
    இதுபோல் இளையதலைமுறைக்கு இவரின் வரலாற்று ஆய்வுகளை எடுத்து செல்லுங்கள்
    பேசு தமிழா பேசு🙏🙏🙏

  • @யுவன்பாட்ஷா
    @யுவன்பாட்ஷா 2 ปีที่แล้ว +638

    அண்ணன் மன்னர் மன்னன் பாதுகாக்க படவேண்டிய கால பொக்கிஷம் இவர் 🙋‍

    • @thinakarank8020
      @thinakarank8020 2 ปีที่แล้ว +27

      உண்மை. .தமிழ் இனம் மீண்டும் தலை நிமிர ட்டும்

    • @வர்மன்சூரியன்
      @வர்மன்சூரியன் 2 ปีที่แล้ว +16

      ஏன்ட இப்படியிருக்கின்றாய் மற்றவர்கள் மேல் உன் சுமையை தூக்கி வைக்கமால் நீயும் அவரை போல் வர முயற்சி செய்

    • @karthiks9306
      @karthiks9306 2 ปีที่แล้ว +3

      @@வர்மன்சூரியன் சரியான விடையம்

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      @@வர்மன்சூரியன்
      இயற்கை எல்லோருக்கும் ஒரே போன்ற திறமையை கொடுப்பது இல்லை. 8 கோடி தமிழர்களும் கல்வெட்டு ஆய்வு, தொல்லியல் ஆய்வு செய்யும் திறன் படைத்தவர்கள் அல்ல. பிறகு வேளாண்மை, நெசவு, தொழில்நுட்பம் போன்ற சேவைகளை யார் செய்வது ? மன்னர் மன்னன் போன்றவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அவரை போன்றவர்கள் இன்றைய தமிழ் சூழலுக்கு அவசியம்.

    • @AD-ym4ne
      @AD-ym4ne 2 ปีที่แล้ว +8

      @@thinakarank8020 என்ன அப்படியே தலை நிமிர்ந்துரிச்சி தெலுங்கன் ஆண்டு கிட்டு இருக்கான். வந்துடானுக

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +19

    அருமையாக உள்ளது ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ்

  • @kungfukonda2764
    @kungfukonda2764 2 ปีที่แล้ว +164

    தெளிவான வரலாற்று அறிவு கருவூலம் திரு.மன்னர் மன்னன் அவர்கள்👌👌

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 2 ปีที่แล้ว +2

      கருவூலம் என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தவும்

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 ปีที่แล้ว +8

    மன்னர் மன்னன் போன்ற சிறந்த வரலாற்று ஆய்வாளர்களை தொடர்ந்து பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பேசு தமிழா பேசு குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.,🙏🙏🙏

  • @thiyagarajan7229
    @thiyagarajan7229 2 ปีที่แล้ว +44

    அண்ணன் மன்னர் மன்னன் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
    அவரை நாம் பாதுகாத்து வைப்பது நம் இனத்தின் தேவை.
    🐅 நாம் தமிழர் 🐅

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว

      Ivaru tamilians dravidar nu solraru apo neenga dmk va ille NTK va hehe

    • @thiyagarajan7229
      @thiyagarajan7229 2 ปีที่แล้ว +3

      @@motimumbaikaryehkyajindagi6369 sirippu varala sirikuramaari Vera ethavathu sollu

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว

      @@thiyagarajan7229 yemali yemali

    • @thiyagarajan7229
      @thiyagarajan7229 2 ปีที่แล้ว

      @@motimumbaikaryehkyajindagi6369 innuma yaamaiya irukkura ayyo paavam
      Yaaru petha pullayo..
      Sari inimelavathu yaamaratha

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว +1

      Yaru na yaamaiya? Yenada solre ..ohh ne anila apo

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +258

    அருமையான கேள்விகள்👌👌
    தெளிவான பதில்களுக்கு நன்றி திரு மன்னர் மன்னன் 🙏
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்🙏

  • @basheermohammed2250
    @basheermohammed2250 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் அவர்களுக்கு,பல அறிஞர்களும் ,
    கலை வல்லுனர்களும் ,
    அரசாங்கமும் ஊக்கப்படுத்தினால் மேலும் பல வரலாற்று தமிழ் புதையல்களை தருவார் என்று நம்புகிறேன்.

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 ปีที่แล้ว +155

    தம்பி மன்னர் மன்னன் காலம் நமக்கு அளித்த கொடை... வாழ்க பல்லாண்டு. தங்களின் அறிவு தமிழர்களின் தெளிவு.

    • @anandan8161
      @anandan8161 2 ปีที่แล้ว

      உண்மை அண்ணா

  • @kenymozhiganeshan444
    @kenymozhiganeshan444 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.... இவருடைய வீடியோ பார்த்த பிறகு நான் திரவிடன்னு சொல்றது இல்லை... தமிழர்களாகிய நாம் எவளவு ஏமாந்து உள்ளோம்னு தெரிகிறது... நம்மளை தமிழர்கள் என்றே அறிமுக படுத்தி கொள்வோம்

  • @தமிழன்அமல்ராஜ்
    @தமிழன்அமல்ராஜ் 2 ปีที่แล้ว +64

    காலத்தின் கொடை
    இரா. மன்னர்மன்ன் தமிழர்கள் அனைவராலும் மிகவும் பாதுகாக்கப்படவேணடியவர் வரலாற்று அறிவு பெட்டகம்.நீவிர் அனைத்து செல்வங்களும் பெற்ற அறிவோடும் தமிழோடும் பல்லாண்டு காலம்வாழ தமிழன்னையை வேண்டுகிறேன்..🙏🙏

    • @anandan8161
      @anandan8161 2 ปีที่แล้ว

      உண்மை அண்ணா

  • @rajendran1959
    @rajendran1959 2 ปีที่แล้ว +9

    பண்டைய வரலாற்றை பறைசாற்ற அமைந்த அருமையான நேர்காணல்!
    வாழ்த்துகள்.

  • @Mparvai
    @Mparvai 2 ปีที่แล้ว +106

    🧠அறிவியல் ஆய்வின் வலிமை
    🫀 மனச் சான்றான வார்த்தைகள்
    👁தன் ஆய்வின் வெளிப்பாடு
    🌱அண்ணன் மன்னர் மன்னனின் நேர்காணல் 💪🐯
    கற்றதை பிறர்க்கு கற்பித்தலே ஆகச் சிறந்த👍💯 சேவை

  • @nanthakumaran25
    @nanthakumaran25 ปีที่แล้ว +5

    பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா

  • @princebrolinprincebrolin2332
    @princebrolinprincebrolin2332 2 ปีที่แล้ว +107

    இந்த ஆளு எங்கயா இருந்தாரு பாதுகாக்கபட வேண்டியவர் நன்றி பேசு தமிழா பேசு! நாம் தமிழர்.

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 10 หลายเดือนก่อน +1

      இவர் ஆராய்ச்சியாளர் இல்லை சிலர் எழுதிய புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார் எழுதியவர்கள் யார் நன்றாக படித்து அறிந்து ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் இல்லை தனது சாதகமாக எழுதிய எழுத்தாளர்கள் ஆனால் ஒன்று உண்மை தமிழர்களுக்கு திராவிடர்களுக்கு குல கோத்திரம் இல்லை குல கோத்திரம் ஆரிய சத்திரியர்களுக்கு உண்டு

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 10 หลายเดือนก่อน

      கருணாகரத் தொண்டைமான் பல்லவர் கலையை சேர்ந்தவர் என்னுடைய வாரிசுகள் வட தமிழ் நாட்டில் தான் உள்ளனர் இந்தப் பட்டப்பெயர்கள் எல்லாம் வன்னிய குல சத்திரியர்கள் உடையது இவர் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதுவே இவர் கள்ளர் சமுதாயத்திற்கு சாதகமாக பேசுகிறார் இது மகா தவறு இவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதயம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் பாருங்கள் அந்த நெறியாளர் அவர்களுக்கு தெரியும் தெரிஞ்சும் தெரியாமல் மாதிரி ஒரு ஏதோ ஒரு பெரிய ஆராய்ச்சியாளர் மாதிரி உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பது மக்களின் முட்டாளா ஆக்குவது போல் ஆகும் இவர் என்ன படித்தால் எங்கு போய் பட்டம் வாங்கினார் ஏதாவது பிஎச்டி வாங்கினாரா எவ்வளவு ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்

  • @bigtemplechannel2727
    @bigtemplechannel2727 2 ปีที่แล้ว +9

    நீங்கள் தமிழர் வரலாறு பற்றி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைத்தது இன்றிலிருந்து நான் உங்கள் ரசிகன் மன்னர் மன்னா சார் 💐💐💐🤝🤝👍👍

  • @muthum6048
    @muthum6048 2 ปีที่แล้ว +30

    இரா மன்னர் மன்னரின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. மிக சிறப்பான பதில்கள்...

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 ปีที่แล้ว +12

    தம்பிங்களா உங்கள் எல்லோருக்கும் வணக்கம்!👏🏼👏🏼👏🏼 மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் கண்டமைக்கு மிக்க நன்றி!🙏 தம்பிங்கள் உங்கள் கேள்விகள் மிக சிறப்பானவை👌👌👌அதற்க்குரிய பதிலும் சிறப்பாக அமைந்தன வாழ்த்துக்கள்!!!🤝🇨🇦

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 ปีที่แล้ว +45

    என்ன கருத்து சொன்னாலும் அதில் நிபுணர்... அருமை.. தெளிவான பதில்.நிறைவான பதில்.வாழ்த்துக்கள்

  • @iamsathishkumar5883
    @iamsathishkumar5883 2 ปีที่แล้ว +3

    Very detailed and calm explanation bro. நிறை குடம் நீர் தளும்பல் இல் காண் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு மன்னர் மன்னன் அவர்கள்

  • @esakkikutty
    @esakkikutty 2 ปีที่แล้ว +205

    தமிழர்களின் பொக்கிசம் திரு. இரா மன்னர் மன்னா.. வரலாற்றை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி சகோ நன்றி நண்பரே நன்றி..

    • @90scricket17
      @90scricket17 2 ปีที่แล้ว +1

      13.01 gangai kulam is karanataka gowda and / gounder kulam there was Ganga Kingdom which ruled karnataka , I am a scholar from history

    • @devcharanj4007
      @devcharanj4007 2 ปีที่แล้ว +1

      @@90scricket17 so finally what's the bottom of your line. If you don't understand what exactly you are trying to say.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว +3

      Thamilar ipdi dha asingama pesuvaingala..this person fradu

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 ปีที่แล้ว +1

      Thappaana nabara nambhadheenga orissa balu sir is true tamilan

    • @esakkikutty
      @esakkikutty 2 ปีที่แล้ว +3

      @@motimumbaikaryehkyajindagi6369 நீ ஒருத்தன் மட்டும் தான் யோக்கியன் போவே...

  • @vykn80s
    @vykn80s 2 ปีที่แล้ว +15

    how much knowledge someone should have to speak this much for 35 mins non stop ???? all the names and references and explaination is soo much to follow ..... mindblowing ... all tamil bhramins need to see this and come out their caste pride ...

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว +2

      @Sree Krishnan .... கட்செவியினருக்கு கேட்காது....

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      @Sree Krishnan noovana nombu kumbuduravngluku puriyathu

  • @oppof15sfeb58
    @oppof15sfeb58 2 ปีที่แล้ว +67

    இதிலிருந்து என்ன தெரிகிறது எப்போதுமே நான் தமிழன்டா 🔥🔥🔥🔥🔥

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த மன்னர் மன்னன் வரலாற்று பொக்கிஷம் இவரை பாதுகாக்கவேண்டும் நீண்ட ஆயுளோடு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி

  • @shakthikutty1629
    @shakthikutty1629 2 ปีที่แล้ว +31

    அருமையான மனதை கவரும் விளக்கம் அண்ணா உங்கள் ரசிகன் நான்

  • @saro.915
    @saro.915 ปีที่แล้ว +3

    மன்னர் மன்னன் அவர்களின் நிதானமும் தெளிவும் போற்றுதலுக்குறிது அவர் நம் இனத்தின் பெரும் கொடை

  • @எனதுமொழிதமிழ்நான்தமிழன்

    இரா.மன்னர் மன்னன் அண்ணா உங்கள் முலு காணொலி கலையும் பார்த்தேன் மிக திறன்பட தெளிவாக வறலாற்றை கூறிநீர்கள் மிக்க மகிழ்ச்சி இலங்கையில் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை அங்கு தமிழர்கள் மட்டுமே சைவ வலிபாட்டை கொண்டிருந்தார்கள் தமிழர்களுக்கு சித்திரைதான் முதல் வருட பிறப்பு தை அறுபடைக்குரியது மிக்க நன்றி அண்ணா

  • @technican1404
    @technican1404 2 ปีที่แล้ว +139

    இன்னும் அதிக காணொளி வேண்டும் ......இரா மன்னார் மன்னன் 🙏🙏🙏🙏...
    உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.... தமிழர்கள் பயனம் வேகுதூரம் உல்லது .. ....🙏🙏🙏

    • @thorop3496
      @thorop3496 2 ปีที่แล้ว +2

      வேகு வேகு அருமை. தமிழ் வாழ்க

  • @vinud741
    @vinud741 2 ปีที่แล้ว +3

    தமிழனின் வரலாற்று பெருமையை சொல்லி தந்த நண்பரே நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ் வளர்க நம் இனம்
    நாம் தமிழர் 👍👍

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 2 ปีที่แล้ว +24

    🙏🏿அருமை அருமை மன்னர் மன்னன் நேர்காணல்.
    இன்னும் பல தரம் மன்னர் மன்னனை நேர்காணல் எடுக்கவும். அறிவுக்கடல். ❤️🙏🏿🙏🏿🙏🏿
    ஐயா மா சோ விக்டரையும் நேர்காணல் எடுக்கவும்.
    🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @kadagam1958
    @kadagam1958 2 ปีที่แล้ว +3

    திரு மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பெரும் வரம் அவர் மென்மேலும் அறிவு சார்ந்த இன்னும் பல விடயங்களை தெரிய படுத்தி கொண்டே இருக்க வேண்டும் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @gokulakrishnan.r9650
    @gokulakrishnan.r9650 2 ปีที่แล้ว +21

    அய்யனார் சங்கர் நெறியாளர் கேள்விகள் அனைத்தும் அருமையாக இருக்கும்..

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 6 หลายเดือนก่อน +1

    மன்னர் மன்னனின் கருத்துக்கள் அனைத்தும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. இவரைப் போன்றவர்களால் தான் தமிழர்களின் பெருமை இன்றும் வெளிச்சத்துக்கு வருகிறது. வாழ்க வளர்க அவர் தமிழ் தொண்டு.

  • @BG_23281
    @BG_23281 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் தகவல் களஞ்சியம் 👏👌👍
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல மன்னர்மன்னன் 🙏நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்
    பேசு தமிழா பேசு வலையொளிக்கும் பல தகவல்கள் திரட்டி கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்…
    மிகப்பெரிய வருத்தம் : பார்வையளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தமிழர்கள் வரலாறு மீதான அக்கறையின்மையும் புலனாகிறது…
    மகிழ்ச்சி என்னவெனில் இது வரலாறு :இது நின்று பேசும் இது புதையல் நம்மை பிற்கால இடர்களையும் வரும் தலைமுறைக்கு அறிவையும் வாத திறமையையும் தரும்..
    பேசு தமிழா பேசு இதை பேணிக்காக்க வேண்டும் அதுவரை……

  • @rajaabi2092
    @rajaabi2092 5 หลายเดือนก่อน +1

    அண்ணா அருமையான பதிவு தமிழ் உயிர் கொடுத்து பேசியதற்கு தமிழ் புலவர் அய்யா மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் புகழ் வாழ்க தமிழ் பேசும் போது அது ஒரு சுவை அத அனுபவித்து பார்க்க வேண்டும் சாப்பாடு கூட வேண்டாம் தமிழ் போதும்

  • @vetritamil573
    @vetritamil573 2 ปีที่แล้ว +18

    மன்னர் மன்னன் அவர்கள் எப்போதும் வரலாற்று சான்றுடன் தகவல் கூறுபவர்

  • @megala8708
    @megala8708 ปีที่แล้ว +1

    அருமை.சகோதரா.தங்களின்.தமிழ்.ஆராய்ச்சி.பனி.தொடர.எங்களின்.வாழ்த்துக்கள்....தங்களுக்கு.தமிழ்.மக்கள்.அனைழரும்.ஒத்துழைப்பு.கொடுத்தல்.தங்களின்பனி.மேலும்.வெற்றியடையும்.காலம்.கனியும்.....

  • @arunkailash369
    @arunkailash369 2 ปีที่แล้ว +4

    அருமை அருமையான காணொளி பதிவு வாயிலாக அறிய தகவல் தெரிந்துகொண்டென். மன்னர் மண்ணன் வரலாற்று ஆய்வாளர் நமது அரங்கத்திற்கு வருகை தந்து அறிய தகவல் அளித்தமைக்கு மிகவும் நன்றி சகோதர. மன்னர் மண்ணன் நமது தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற அறிவு களஞ்சியம் . நமது வளையொளியில் வெகு நாட்கள் கான வேண்டும் ஆசை கொண்ட பதிவுகுளின் தொகுப்பு. வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் அண்ணா மகாபிரபி சித்திர குமார் மகிலன் அசோக் மற்றும் உங்கள் சில சகோதரர்கள்...எங்கும் தமிழ் எதிலும் தமிழ். என்று முரசரைவாய்
    தமிழ்த்தேசிய அரசியல்
    உங்கள் அருண்குமார் கைலாசபதி

  • @yugeshkk3062
    @yugeshkk3062 ปีที่แล้ว +2

    தமிழ் மேல் மிகவும் பற்றுள்ள ஒரு நபர். நன்றி மன்னர் மன்னன்...

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 ปีที่แล้ว +4

    நம் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அன்றே உயர்வு தாழ்வு பார்க்கலாம் வள்ளி அம்மையாரை காதல் கலப்பு திருமணம் ‌செய்து கொண்டார் என்பது உலகறிந்த உண்மை‌‌. இதை மறுக்க யாராலும் முடியாது 🙏 ஓம்‌ சரவணபவ ஓம்

  • @subashbose9476
    @subashbose9476 2 ปีที่แล้ว +2

    மிக மிக எளிமையாக
    அனைவருக்கும் புரியும் வகையில்
    தெளிவான உரை...!
    பிராமண குழந்தைக்கு வைத்தியம் செய்தது பரையர் இனம்...
    ஆரியர்களுக்கு
    கையெழுத்து கூட போடத் தெரியவில்லை நல்ல புதிய தகவல்....!

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 ปีที่แล้ว +43

    We want a video with both paari saalan and Mannar mannan brothers♥️💛🔥🔥🔥

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o หลายเดือนก่อน

    ஆழ்ந்த வரலாற்று சிந்தனை வெளிப்படுகிறது இவரது பேச்சில் வாழ்க பல்லாண்டு 💐🙏

  • @ilangoj7816
    @ilangoj7816 2 ปีที่แล้ว +10

    திருமண சடங்கு மந்திரத்தின் தமிழ் அர்த்தத்தை கூறியதற்கும் மிகவும் நன்றி

  • @vikingvst
    @vikingvst 3 หลายเดือนก่อน

    MannarMannan speaks clearly with fantastic knowledge.
    I have not seen anyone close to him in history and archeology.
    Praises to Mannar Mannan. May he live long and prosper.

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 ปีที่แล้ว +10

    மன்னர் மன்னன் Always அல்டிமேட் 💯 உண்மை.. 💯😊

  • @senthils258
    @senthils258 ปีที่แล้ว

    மன்னர் மன்னனே நீங்கள் உயர்ந்தவர் உண்மையை‌‌ பேசுகிறீர்கள் You are good...

  • @u2laughnz
    @u2laughnz 2 ปีที่แล้ว +14

    நீங்கள் எல்லோரும் ஆய்வாளர்கள், எமக்கு அறிவூட்டுபவர்கள் . உங்களுக்கும்,உங்கள் பெற்றோர்களுக்கும் நன்றிகள் பல 🙏

    • @rangatr
      @rangatr 2 ปีที่แล้ว

      நாமும் வரலாற்றிக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். 🎉

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 2 ปีที่แล้ว +25

    Loads of information . wonderful documntation. need more videos like this . Salute to Mr Mannar Mannan . Really appreciate his Knowledge , research on Tamil history. Explains well how we should understand it. Hats off.

  • @velacheenu
    @velacheenu 2 ปีที่แล้ว +3

    நன்றி பேசு தமிழா பேசு இந்த காணொளி சிறப்பாக இருந்தன. 🙏🏻

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு அண்ணா மன்னர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் ❤❤❤👑👑👑👑🙏🙏🙏🙏🙏

  • @ranjiniflr
    @ranjiniflr 2 ปีที่แล้ว +1

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பேசு தமிழா பேசுவில் சிறப்பான காணொளி. இதே போல் தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @premraj2896
    @premraj2896 2 ปีที่แล้ว +26

    Mannar mannan has risen as a start in the history of thamizls...his hard work and reserch and perfect interpretation of our past history is a big boon to the present generation and the following generations....after five centuries of dark ages we are seeing the light, we should record and systematicly save his research, and bring it into our future generations education.....

    • @itsme12994
      @itsme12994 2 ปีที่แล้ว +1

      Where he did his P.HD do you know his real name did he provide any facts about his thought how do you trust him. Apart from emotionally how do you trust him

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 ปีที่แล้ว +2

    இரு காணொளியும் பார்த்தேன். மிகச் சிறந்த தெளிவான நேர்காணல்

  • @ArumugamIrulandi666
    @ArumugamIrulandi666 2 ปีที่แล้ว +40

    ஓவியர் என்ற இனம் இருந்தது. தமிழர் வீரம் புத்தகத்தில் உள்ளது.

    • @rpurushothaman226
      @rpurushothaman226 2 ปีที่แล้ว

      Writers name sollungha

    • @ramananramanan568
      @ramananramanan568 2 ปีที่แล้ว +1

      தமிழன் அடிமையாக்கபட்டு 700 ஆண்டுகள் ஆகிவிட்டது

  • @selvarajstar57
    @selvarajstar57 ปีที่แล้ว

    தமிழ்க்குடி வாழ்க தமிழ்க்குடி வாழ்க
    மன்னர் மன்னர் வாழ்க
    தமிழ்க்குடி களை பற்றி அறிய மிகவூம் வேட்கையாக இருக்கிறேன்.இது போல் அளவற்ற காணொளி பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 ปีที่แล้ว +102

    தம்பியின் பேச்சை சோறு தண்ணியில்லாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.

    • @anandan8161
      @anandan8161 2 ปีที่แล้ว +3

      உண்மை அண்ணா முற்றிலும்

    • @Ramani143
      @Ramani143 ปีที่แล้ว +2

      Yes

    • @dayanandsarswathi4504
      @dayanandsarswathi4504 ปีที่แล้ว

      ​@@anandan8161❤மகிழச்சி நன்றி

  • @dancingrose581
    @dancingrose581 2 ปีที่แล้ว +3

    காலத்தின் தேவை நம் மன்னர் மன்னன், பாதுகாக்க பட வேண்டியவர்.

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +22

    இந்த மாறி இவர வெச்சி நிறைய Video போடுங்க பாத்துட்டே இருக்கலாம் னு தோணுது

  • @balakrishnansubramaniam3205
    @balakrishnansubramaniam3205 2 ปีที่แล้ว +5

    அருமை தம்பி கேட்டுக் கொண்டே இருக்கலாம் மன்னர் மன்னனின் பேச்சு.

  • @rajaselvam6414
    @rajaselvam6414 2 ปีที่แล้ว +22

    தம்பி மன்னர்மன்னன் வேற லெவல் பா👌👌👏👏 பேசு தமிழா பேசு குழுமத்திற்கு வாழ்த்துக்கள்👏👏👏

    • @musicminds842
      @musicminds842 ปีที่แล้ว +1

      மன்னர் மன்னன் பல வரலாற்று உண்மைகளை தட்டி தட்டி விட்டபடியே சவுண்ட் வுடுறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +9

    வரலாற்று ஆய்வுகளை ஆய்வு செய்து அழகாக விளக்கிய மன்னர் மன்னன் அவர்களுக்கு கலந்து கொண்ட அனைவருக்கும்.
    நன்றி வாழ்த்துக்கள்

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +28

    தமிழர்களுக்கு சாதி குடி எல்லாம் கிடையாது.. தமிழர்கள் அனைவரும் ஒரே இனம் தான் தமிழர்கள் உணவுக்காக குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என இடத்திற்கு பயணம் செய்தார்கள் பின்பு அங்கே தங்கி வாழ்ந்தார்கள் அதன் பிறகு தான் சாதி வந்தது தமிழர்களுக்கு.. இதற்கு முன் ஒரே தமிழ் இனமாக வேட்டையாடி வாழ்ந்தார்கள்..

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +1

      வேட்டையாடி வாழ்ந்தவர்கள் தொழில் வழி குடிகளாக பிரிந்தன

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 2 ปีที่แล้ว +5

      தமிழன் என்பது ஒரு இனமல்ல..
      மொழி ஒரு கணிணி உலகில் பொருட்டல்ல.அறிவற்ற ,சிந்தனையற்றவனின் கூப்பாடு மொழி அரசியல்.மண் தான் அரசியல். புதிய பொது கணிணி மொழி விரைவில் வரும்.அழிந்து போனது எத்தனையே அற்புதமான மொழிகள்.அதில் மறுவி புழக்கத்தில் உள்ளது தமிழ்.அவ்வளவே...

    • @வர்மன்சூரியன்
      @வர்மன்சூரியன் 2 ปีที่แล้ว +1

      எங்கேயாட இருந்து எல்லாரும் கிளம்பி வருகின்றிர்கள் இன்னும் இந்த நவீன உலகில் தமிழர்களை ஏமாற்றலாம் என்று
      தெலுங்கு இனத்தை ஏன் தெலுங்கன் என்று அழைக்கின்றோம் அவர்கள் தெலுங்கு மொழி பேசுவாதல் கன்னட மொழி பேசுபவன் கன்னடன் ஆக தமிழ் பேசுவாதால் அவன் தமிழன் இல்லை
      இது யாரின் தத்துவம் தெலுங்கன் தத்துவம்

    • @murugesanmuniyandi2628
      @murugesanmuniyandi2628 2 ปีที่แล้ว +9

      தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்ற நூல்களில் தமிழ் என்ற வார்த்தையே அன்னூல்களில் காணப்பெறாது ஆம் அதற்கு காரணம் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் அந்தக் காலங்களில் பேசப்பட்டிருக்காது என்பதே அதன் பொருள் என்று கருதத் தோன்று கிறது.

    • @வர்மன்சூரியன்
      @வர்மன்சூரியன் 2 ปีที่แล้ว

      @@murugesanmuniyandi2628 👍🏽👏🏾

  • @dhayageo
    @dhayageo ปีที่แล้ว

    அடடே என்ன ஒரு புலமை, அருமையான பதில், சம்மட்டி அடி சமஸ்கிருதத்திற்கும் ஆங்கிலத்திற்கும்... வாழ்க வளமுடன்

  • @vaaful
    @vaaful 2 ปีที่แล้ว +6

    எம் மரபில் உதித்த மிகச்சிறந்த ஆளுமை திரு. மன்னர் மன்னன்.....

  • @vathima18
    @vathima18 2 ปีที่แล้ว +2

    கடந்த கால பெருமைகளை பற்றி அலசிய தங்கள் பதிவு பிரமாதம். ஆனால் இதனால் அடைந்த, அடையப்போகும் லாபம் தான் என்ன?. நல்ல time pass.

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 2 ปีที่แล้ว +5

    தமிழ் சமூகத்திற்கான மிக முக்கியமான கலந்துரையாடல்.. பல விடயங்களை சான்றுகளுடன் விளக்கியுள்ளார் மன்னர் மன்னன்.. மனமார்ந்த வாழ்த்துகள்..

  • @murugesanss665
    @murugesanss665 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்....
    அருமையான பேட்டி.....
    தமிழ் மீண்டும் சாதிகளை கடந்து புத்துயிர் பெரும்..... 👏

  • @Allinonechannel1811
    @Allinonechannel1811 2 ปีที่แล้ว +51

    அண்ணன் உங்கள் பதிவு மிக அருமையானது

  • @GMOHN24
    @GMOHN24 2 ปีที่แล้ว +3

    அருமை திரு மன்னர் மன்னன், குடியும் கோத்திரமும். வேறு வேறு. தமிழர்கலுக்கு எதற்காக கோத்திரம் வேண்டும். நாம் அனைவரும் ஒரு தாயின் தமிழ்த்தாயின் குழந்தைகள்.பாண்டியன் faught against chola. Both are tamils. So even chola faught against nagars at different place. So even chola can be nagar

  • @dhayalans2133
    @dhayalans2133 2 ปีที่แล้ว +20

    மன்னர் அவருக்கு,, உங்கள் உடல் சூடாக உள்ளது மிகவும். சற்று கவனியுங்கள். உங்கள் நலன் எங்களுக்கு மிக ,மிக. முக்கியம் .

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว +2

      Yeppadi ungalukku theryum thambi. Face expression padi solgireergala

    • @dhayalans2133
      @dhayalans2133 2 ปีที่แล้ว

      @@raju1950 மன்னிக்கவும், நான் ஒன்பதாம் வகுப்பையே !தாண்ட வில்லை. உங்கள் ஆங்கிலம் எனக்கு தூரத்து உறவு தான்‌‌ .

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว +2

      @@dhayalans2133
      தம்பி .. எனக்கு மிகவும் சுமாராகதான் ஆங்கிலம் எதோ தெரியும்.
      உடல் சூடு என்று எப்படி கண்டுபிடிகக்கிரிர்கள்

    • @dhayalans2133
      @dhayalans2133 2 ปีที่แล้ว +1

      @@raju1950 என்னை வைத்தே . உங்களை உருவாக படுத்தி பார்த்தேன். ஏதாவது பிழை இருந்தால் திருத்திக் கொள்கிறேன். தமிழில் எழுதியமைக்கு மிக்க நன்றி.
      .‌ ‌ ‌ ( முற்றும்.)

  • @manimegalaim5740
    @manimegalaim5740 7 หลายเดือนก่อน +1

    உங்கள் ஆய்வுகளை தைரியமாகவும் ஆணித்தரமாக சொல்கிறீர்கள் நன்று

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    மன்னர் மன்னன் உண்மையில் மண்ணாதி மன்னன்

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 ปีที่แล้ว +2

    Simply magnanimous....The EMPEROR (Mannar Mannan) has torn the Aryans with his Tamil " Word-Sword"...may his WISDOM LIVE LONG...💐🎁🍓🍒🌻🍇♥️🌼🍍🌷👍👍🙏🙏🙏🙏

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 2 ปีที่แล้ว +3

    மக்களின்பரிணாமவாழ்வியலை சான்றுகளுடன் அருமையாக எடுத்துரைக்கிறார் verysuper

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed ปีที่แล้ว +1

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தமிழர்களின் பகுத்தறிவு.

  • @muruganmani6023
    @muruganmani6023 2 ปีที่แล้ว +3

    ஆகச் சிறந்த பதிவு தம்பிகள் அனைவரும் சிறப்பாகக் கேள்விக் கணைகளை தொடுப்பது மிகவும் சிறப்பு அருமையான பதிலளித்த தம்பி மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கங்கள்

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว +1

    திரு மன்னர்மன்னன் தமிழனின் பெருமை. தமிழனின் அடையாளம். தலை வணங்குகிறேன். சேவை சிறக்க வாழ்த்துக்கள்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +3

    மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

  • @malaramesh8766
    @malaramesh8766 5 หลายเดือนก่อน

    OMG, Full of knowledge, what a memory he got. Really gifted by God. His reply nowhere harsh or sarcastic , absolute clarity in his information. God bless him

  • @வர்மன்சூரியன்
    @வர்மன்சூரியன் 2 ปีที่แล้ว +53

    முதலில் ஈழத்து ஜாதியை பற்றி தமிழர்கள் படிக்க வேண்டும் ஈழத்தில் இன்றுள்ள ஜாதிய கட்டமைப்பு
    1 செட்டியார்
    2 ஐயர்
    3 தேவன் (மீனவர்கள்)(கரையார் நெய்தல் நிலத்தில் வாழும் மக்களை குறிக்கும் சொல் )
    4 கோவியர்
    5 நளவர் (நல்லவர் )
    6 பள்ளர் (வேளாளர்)
    7 பறையர்
    8 வெள்ளாளர்
    9 சாண்டர்
    செட்டியார் வியாபாரி , கோவில் வேலைக்காரன் தான் ஐயர் ( பறையர்)
    வெள்ளாளர் வெள்ளத்தை ஆளுமை செய்பாவர்கள் அவர்கள் தான் சோழ பேரசுக்கு அனைத்து நீர்நிலைகளையும் அமைத்தர்கள் இவர்களை காரளார்கள் என்றும் அழைத்தார்கள் கார் என்றல் மழை மழையை வெள்ளம் என்றும் அழைப்பார்கள் இவர்கள் போர்த்துக்கீசர் வருகைக்கு பின்பு போர்த்துகீசருக்கு அடிமைச் சேவகம் செய்து பொருளாதரத்தில் முன்னேறி இன்று ஆதிக்க ஜாதியாக உள்ளர்கள் இவர்கள் தான் தமிழர்களுக்குள் முதலில் கத்தோலிக்க மதத்தை பரப்பியவர்கள் இவர்கள் ஆனால் சங்கிலியனிடம் வெட்டு வேண்டியவர்கள் மன்னாரில் இருந்த கரையோர மக்கள் வெள்ளாளர் பள்ளர்களின் அதவது வேளாளரின் உட்பிரிவு
    அனைத்து ஜாதியும் போர்குடிகள் ஒரு போர்ப்படையாணியின் பல கட்டமைப்புகள்
    அதவது சோழர்கள் தங்கள் படையை இப்படி கட்டமைக்கின்றர்கள்
    ஆன்றோன் (ஆண்டான்)(அரசன் )
    சான்றோன் (சாண்டான் ) (வீரர்கள்) இவர்களை ஈழத்தில் சாண்டார் என்கின்றோம் இதே தமிழ்நாட்டில் இன்னும் மருவி சாணன் என்று வந்தது இதை கருநாய் நாடன் என்று மாற்றிவிட்டான் வரலாற்று பெரும் அழிப்பு
    சோழர்கள் இந்த வீரர்களை (சாண்டார்களை) இரண்டாக பிரிக்கின்றர்கள் ஒன்று தேவனாகாவும் இன்னோன்று வன்னியனாகவும் பிரித்தார்கள் இதில் தேவன் கடற்படையாகாவும் மற்றைய பிரிவுகளாகாவும் கள்ளர் மறவர் போன்று பிரிக்கப்படுகின்றார்கள்
    மற்றையது வன்னியர்கள் இவர்கள் தரைப்படையாகவும் மற்றைய உதவி படைகள்
    நளவர் இதற்கு சரியான பெயர் நல்லவர் என்பது தான் சரி இவர்கள் அரசின் பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் அதவது மெய்பாதுகாப்பளர்கள் அரசை நெருங்குவாதகா இருந்தால் இவர்கள் அனுமதியின்றி யாரும் நெருங்க முடியாது இதனால் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அதுவும் இவர்களை அதிகம் ஒடுக்கியவர் ஆறுமுகநாவலர் தான் இவர் தான் இந்த தூய தமிழர்களை கோயிலுக்கு வெளியில் நிறுத்தினார் இந்த ஜாதிவெறியன் இவர் தன்னை வெள்ளாளன் என்று சொன்னாலும் இவர் பாணன்குடியை சேர்த்தவர் இவர்களை நல்லவர்களை (நளவர்களை) தமி்ழ்நாட்டில் அகமுடையார் என்று அழைப்பார்கள்
    கோவியர் இவர்களை பிணம் தூக்கிகள் என்பர்கள் அது என்ன என்றல் போர்களத்தின் முன்னனியை பற்றி பேசியவர்கள் அதன் பின்னனி களம் பற்றி பேசுவது இல்லை அந்த பின்னனி போர்களவீரர்களாக செயற்பட்டவர்கள் தான் இந்த கோவியர் அதவது போர்களத்தில் இறந்த வீரர்களை அப்புறப்படுத்தி அவர்கள் கடைசி ஈமக்கிரியைகள் செய்து அந்த வீரனுக்கு முழு மரியாதையும் செய்து எரிப்பது இவர்கள் பொறுப்பு போர்களத்தின் விநியோகபிரிவாக செயற்பட்டர்கள் இவர்கள் வணங்கும் தெய்வம் சிவன் இதனால் தான் சிவனுக்கு சுடலைமாடன் என்ற பெயர் வந்தது
    கரையோர மக்கள் மீன்பிடியை இன்று தொழிலாகாக கொண்டலும் அவர்களது முதாதையார்கள் கடலோடிகள் பல நாடுகளுக்கு படகு முலம் பயணம் செய்தவர்கள் இவர்கள் தான் தேவன்கள் எப்படியென்றல் இங்குள்ள மிக பழமையான துறைமுகங்கள் பெயர்கள் தேவன்கள் என்றே முடியும் ஆகவே தமிழனுக்குள் ஜாதியில்லை எல்லா தமிழர்களும் ஒரே வீட்டில் இருந்து பல தொழிலுக்கு சென்றவர்கள்.

    • @DDDRIDER
      @DDDRIDER 2 ปีที่แล้ว +6

      நண்பா இந்த படையாச்சி உங்களுக்கு தெரிந்த வரலாறு சொல்லுங்க

    • @thiruvalar3017
      @thiruvalar3017 2 ปีที่แล้ว +2

      அருமை ஐயா

    • @shaji5446
      @shaji5446 2 ปีที่แล้ว +1

      நன்றி... இத்தகவல் ஏது நூலில் வருகிறது....!

    • @vickygopal2170
      @vickygopal2170 2 ปีที่แล้ว +3

      விஷவப்பிரம்ம குல மக்கள் ் ஈழத்தில் இல்லையா ? 18 குடியோடு் வாழும் மக்கள் ்

    • @மகிழ்வித்துமகிழ்-ங6ய
      @மகிழ்வித்துமகிழ்-ங6ய 2 ปีที่แล้ว +2

      வேட்டுவர்கள்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +2

    மேசையின் கால்கள் உதாரணம் வியக்க வைத்தது ,சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 ปีที่แล้ว +5

    Spot 7.00 கல்யாணம் போது ஓங்கி மேளம் அடிப்பது ஏன் என்றும், அந்த மந்திரங்களின் பொருள் பற்றி இவர் சொல்வதைக் கேட்டும் நான் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். ஸ்டாலின் பேச்சு நிறைய கேட்பார் போலும்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      வேதத்தில் மிக மிக மோசமான வார்த்தைகள் உள்ளது பற்றி
      எல்லாம் பேச மாட்டாயா

  • @anusuya4180
    @anusuya4180 2 ปีที่แล้ว

    வணக்கத்துக்குரியவர்கள் வாழ்க வளத்துடன் மென்மேலும் சிறப்பு பெறுக இந்த பேசு தமிழா பேசு குழு விற்கு நன்றி நன்றி நன்றி

  • @குமார்பார்த்தீபன்
    @குமார்பார்த்தீபன் 2 ปีที่แล้ว +61

    அருமை வாழும் வரலாறு வாழ்க தமிழன்

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 2 ปีที่แล้ว +1

    நிகண்டு என்பது ஓர் இடத்தில் இருந்து நகண்டு நகண்டு வந்தவர்களுக்கு அல்லது நகர்த்தியது எனக் பொருள் கொள்ளலாம் மேலும் எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஒரு தோற்றமும் உண்டு!

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 2 ปีที่แล้ว +7

    தமிழ் "நின்று கொல்கிறது" அருமை அருமை அருமை.

    • @jayakumarrajan6867
      @jayakumarrajan6867 2 ปีที่แล้ว

      தமிழ் பல ஆயிரம் வருடம் நின்று வளர்கிரது.அழிக்க நினைப்பவர்களை கொல்கிரது.அதுவே சரி

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 2 ปีที่แล้ว +11

    ஜயா மன்னா் மன்னன் சிறப்பான கானொலி

  • @saravanakumar1956
    @saravanakumar1956 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னன் அவர்கள் சொன்னவொரு விடயத்தைப்பற்றி இங்கு குறிப்பிடவேண்டும், "கவி" என்பதற்கு "குரங்கு" என்றொரு பொருளும் இருப்பதாகச் சொல்லியிருந்தார். அப்போது, பொள்ளாச்சி - வால்பாறை வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் அருவிக்கு முன்பு "குரங்கருவி" என்ற பெயரிருந்தது. அண்மையில் அப்பெயரானது "கவியருவி" என்று மாற்றப்பட்டது சட்டென்று நினைவுக்கு வந்தது... மகிழ்ச்சி... ♥️♥️♥️