அந்தணர் வேறு ஆரியர் வேறு | சத்தியவேல் முருகனார் | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 601

  • @Neela1625
    @Neela1625 2 ปีที่แล้ว +93

    பேசு தமிழா பேசு வலையொளி சிறப்பான செய்திகளையும், சில மறைந்து கிடக்கிறன்ற ஆளுமைகளின் முகத்தையும் அவர்களின் அறிவாற்றலையும் அடையாளம் காட்டுகிறது. அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும், அவரின் குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @ARANGAGIRIDHARAN
      @ARANGAGIRIDHARAN 2 ปีที่แล้ว +3

      தங்களின் வாழ்த்தை நன்றியுடன் மதித்து மகிழ்கிறேன்

    • @murugesaa
      @murugesaa 2 ปีที่แล้ว +3

      💖💖💖🙏

  • @arumugame6090
    @arumugame6090 ปีที่แล้ว +1

    அய்யாவின் சைவ சித்தாந்த மாணவன் என்பதில் பெறுமை கொள்கின்றேன்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว +22

    நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சத்தியவேல்முருகனார் ஐயா அவர்கள் நீடுழி தமிழ் போல் வாழ்க.

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 ปีที่แล้ว +17

    முருகனார் ஐயா உங்கள் ஆழ்ந்த அறிவு பூர்வமான பதில்களை கேட்க்க பெற்றது எனது பாக்கியம் . உங்கள் தமிழ் பனி மேன்மேலும் வளரட்டும்

  • @r.b6349
    @r.b6349 2 ปีที่แล้ว +4

    எது கேட்டாலும் நான் புத்தகம் எழுதிருக்கேன்.உளறல்

  • @குமார்உங்கள்நண்பன்

    ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் அவரை நேர்காணல் செய்து உங்கள் அனைவருக்கும் நன்றி

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 2 ปีที่แล้ว +1

    அன்பரே அந்தணர் பற்றி முழுமையான விளக்கம் ஆசான் மா.செந்தமிழன் அவர்கள் மிக அருமையான விதத்தில் விளக்கி இருக்கிறார்.பண்ணிரு திருமுறைகள் படித்து பிறக்கு கற்றுக் கொடுப்பவர் தான் அந்தணன்.

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 2 ปีที่แล้ว +23

    தம்பி பெயா்(அய்யனாா்) என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள் ஆக்கபூா்வ கேள்வி கேட்டு அா்த்தமான பதில் வாங்கி கொடுத்த தம்பிகளுக்கு வணக்கம் கலந்த நன்றி இன்னும் சீறிய அனுபவம் பெற்று முன்னேருங்கள்!

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +4

    இளைய தலைமுறைகள் அறிஞர் களுடன் விவாதிப்பது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பேசு தமிழா!

  • @Siva-mb2qr
    @Siva-mb2qr 2 ปีที่แล้ว +8

    அருமை பேசு தமிழா பேசு. சிறப்பான மற்றும் மக்களை வேறொரு கண்ணோட்டத்தில் சிந்திக்க வைக்கும் காணொளி!!

  • @prajan8197
    @prajan8197 2 ปีที่แล้ว +41

    அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @prasannakumarmuruganandam4158
    @prasannakumarmuruganandam4158 2 ปีที่แล้ว +3

    மிகவும் ஆழமான அர்த்தம் நிறைந்த கருத்துக்களை மு. பெ. சத்தியவேல் முருகனார் ஐயா சொல்கிறார்.. இவர் தமிழகத்துக்கு கிடைத்த பெரிய சொத்து..அருமை ஐயா...தொடரட்டும் உங்கள் பணி.. 🙏🙏🙏

  • @u2laughnz
    @u2laughnz 2 ปีที่แล้ว +19

    மதிப்பிற்குரிய ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களை நேர்காணல் செய்யும் பேசு தமிழா பேசு ஊடகத்தினர் அனைவருக்கும், ஐயாவுக்கும் நன்றிகள் பல 🙏

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +19

    தமிழ் தகவல் களஞ்சியமாகவே
    ஐயா அவர்கள்...
    எமது பார்வையில்.
    பேசு தமிழா பேசு
    சேனலுக்கு எமது
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சொந்தங்களே.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 ปีที่แล้ว +37

    வணக்கம் ஐயா
    பல மாதங்களுக்கு பிறகு தாங்களின் பேச்சை கேட்கும் பாக்கியம் கிட்டியது
    நன்றி !
    தமிழர்களுக் கென்று ஒரு தமிழ் கலாசாரம் , பண்பாடு , ஆகம விதி சம்பந்தப்பட்ட நூல் வெளியிட்டிருந்தால் (சிறப்பு) நூலின் பெயர் .......
    வாழ்க வளமுடன் !
    நாம் தமிழர் !

  • @prabakaran8341
    @prabakaran8341 2 ปีที่แล้ว +5

    ஐயாவிடம் கேள்வி கேட்க மன்னர் மன்னன் போன்றோர் இருந்திருந்தால் மிகச்சிறந்த தகவல்களை பெற முடியும்

    • @வடிவேலுவடிவேலு-த7ய
      @வடிவேலுவடிவேலு-த7ய 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌

    • @onemaster8133
      @onemaster8133 7 หลายเดือนก่อน

      மன்னர் மன்னனை தமிழன் எவரும் கண்டு கொள்வதில்லை...சொந்த செலவில் பல அரிய ஆவணங்கள், கருத்துகளை அவரை போற்ற வேண்டும்

  • @பையூரான்பாழூரான்
    @பையூரான்பாழூரான் 2 ปีที่แล้ว +5

    ஆகம அறிஞர் ஐயா அற்புதமான உரையாற்றிய காணொளி அற்புதமான உரை நன்றி ஐயா

  • @jayachandran5079
    @jayachandran5079 2 ปีที่แล้ว +10

    ஐயாவின் அற்புதமான விளக்கம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 2 ปีที่แล้ว

      நாதாரி தமிழ் கட்சி

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 2 ปีที่แล้ว +4

    சிறப்பான கேள்விகள். பல இடங்களில் திணற அடித்து விட்டார்கள். இன்று இருக்கும் ஹிந்து கூட்டமைப்பு மொழி தாண்டி நிற்கிறது. இதை இளைஞர்கள் புரிந்து கொண்டு உள்ளனர். தமிழ் மரபை காப்பாற்ற முனைவது பாராட்டுக்குரியது..

  • @குமார்உங்கள்நண்பன்

    பேசு தமிழா பேசு சிறப்பாக செயல்படுகிறது தொடரட்டும் உங்கள் பணி இன்னும் தமிழில் பெரும்பெரும் ஆளுமைகளை நேர்காணல் செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @palanikumart2214
    @palanikumart2214 2 ปีที่แล้ว +9

    ஐயா, சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..
    தமிழர் வழிபாட்டு முறை, வாழ்வியல் முறை சார்ந்த வரலாறுகளை தாங்கள்
    பேசு தமிழா பேசு
    வலையொளியில் நேர்காணல் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

  • @veerapandi3995
    @veerapandi3995 2 ปีที่แล้ว

    பேசு தமிழா பேசு முயற்சிகள் அனைத்தும் புதுமை, அருமை.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +19

    இதையெல்லாம் பார்த்தால் நமது வரலாற்றை நிறைய பேரு ஆட்டை போட்டு திருடி, திரித்து மாற்றி எழுதியுள்ளனர்.நிறைய நாம் படிக்கும் வேண்டும்.

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 2 ปีที่แล้ว +1

      yes

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว

      எதுக்காக?

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว

      @jjct jjct அய்யயோ பைத்தியமா இவன்🤣🤣🤣🤣🤣

    • @DDDRIDER
      @DDDRIDER 2 ปีที่แล้ว

      Aam nanba itha pathi rompa athigama iruku nanum arivalatra aayvalar karuthukal kettutu varan nanum google la paakuran romba kastam

    • @வாதமிழா-ஞ5ண
      @வாதமிழா-ஞ5ண 2 ปีที่แล้ว +1

      நீர் சைவரா ஆசிவகரா

  • @gratitude1450
    @gratitude1450 2 ปีที่แล้ว +36

    அய்யாவின் விளக்கங்கள் அழகு. தமிழ் உலக சொத்து,நீங்களும் எங்களின், இந்த உலகின் சொத்து

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 ปีที่แล้ว +17

    அருமை அருமை நம்மை பற்றி நாம் அறியாத பல செய்திகளை சொல்கிறார்.தமிழன்னையின் புதல்வர்.

  • @muthukumar4994
    @muthukumar4994 2 ปีที่แล้ว +14

    நமசிவய வாழ்க நாதன் தாள் வாழ்க
    சிவ சிவ

  • @sitham_sivamayam
    @sitham_sivamayam 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களைப் போன்றவர்களின் அறிவுரையினால் தான் இந்த சைவ சித்தாந்தம் பற்றியும் தமிழரின் மரபு பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்
    தமிழ் பூமியில் ஆரிய திணிப்பு களையப்படும்
    வாழ்க தமிழ்
    ஓம் நம சிவாய

  • @sundararajanramakrishnan8183
    @sundararajanramakrishnan8183 2 ปีที่แล้ว +1

    இந்த பெரியவர் சொல்றத பாத்தா சமயம் சார்ந்த பல விஷயங்களை ஆத்திகர்களும் நாத்திகர்களும் சரியான தரவுகள்/ சான்றுகள் இல்லாமல் பேசி வருவதாக என் சிற்றறிவுக்கு படுகிறது.

  • @gopic2092
    @gopic2092 2 ปีที่แล้ว +1

    நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது தமிழ் மொழியின் சிறப்பு பற்றிய அறியவும் தமிழ் சொற்களின் வேர் அறியவும் வள்ளலாரின் சொற்பொழிவு ஆற்றி வரும் சேலம் குப்புசாமி அவர்களை நீங்கள் பேட்டி காண வேண்டும் நன்றி வணக்கம்

  • @ramrani3870
    @ramrani3870 2 ปีที่แล้ว +13

    ஐயா அருமை நீங்கள் வாழ்க வளர்க நீடூழி வாழ்க

  • @tamilrising1303
    @tamilrising1303 2 ปีที่แล้ว +2

    தமிழர்களின் சொத்து ஐயா அவர்கள்
    அற்புதமான தகவல்கள் தெரிந்துகொண்டேன் நன்றி பேசு தமிழா 🙏

  • @RaguRaghupathi
    @RaguRaghupathi 2 ปีที่แล้ว +15

    The guest is exposing the "shallow" knowledge and preparation of the guys asking the questions! Well done, Sir..

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว +1

      The guest is trying to create divisions based on fake 'Aryan- Dravidian" race theorY which was a figment of imagination of Max Mueller (East India company agent and a devout Christian) and Robert Caldwell (Bishop). Point is hindu temple tradition including Saivam and Vainavam are based on the same core Vedic metaphysics Sankhya (which combines Advaitha and Dvaitha) around which the whole hindu tradition was built including yoga and tantra. So, the guest does NOT know what he is talking about other than trying to create divisions based on linguistic bias.

    • @balapackoprint
      @balapackoprint 2 ปีที่แล้ว

      Knowledge is better dug out from the shallows , assumption what we know is shallow . Don’t you think so

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 2 ปีที่แล้ว +1

    மிகவும் தரமான விளக்கம் கொடுத்து தெளிவடையசெய்கிறார்.

  • @shivayanama763
    @shivayanama763 2 ปีที่แล้ว

    சிறப்பான பேசு தமிழா குழுவினர்கள் செய்யும் சிறப்புக்கு நானும் சில சிந்தனை யை தூண்டும் பதில் அளிக்க விரும்பும்புகிறேன்

  • @pugazenthivelayutham6156
    @pugazenthivelayutham6156 2 ปีที่แล้ว +2

    அய்யாவை...நீண்ட நாள். பாதுகாக்க வேண்டும்....

    • @sivasubramaniang6269
      @sivasubramaniang6269 2 ปีที่แล้ว

      ஐய்யாவை நீண்ட நாள் பாதுகாத்து, நாற்றம் வராமல் திராவகத்தில் ஊற வைத்து பாதுகாப்பாக வையுங்கள்?!நீங்கள் கேள்வி கேட்கும்போது எழுந்து பதில், விளக்கம் கொடுப்பார்!
      வேலைய பாருங்கடா 🤣🤣🤣

  • @பாலாதிருநாவுக்கரசு

    பெரு மதிப்பிற்குரிய எங்கள் தமிழ் ஐயா.....

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 ปีที่แล้ว

    ஐயா ஓர் உண்மை புலப்பட்டது.தமிழர்கள்இன்றும்வேதத்தைசரியாககற்றுக்கொள்ளவில்லை.நன்றிஐயாஉங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 2 ปีที่แล้ว +10

    சிவலிங்கம் உயிரின் வடிவம், ஆண் உறுப்பின் வடிவம் அல்ல உயிரைக்கண்டவர்கள் மிக அருமையாகத்தான் உள்ளனர். உயிர்தான் சிவனின் ஒரு வடிவம் அதனால்தான் சைவர்கள் சிவனை வழிபட இதை பயன்படுத்துகிறார்கள்.

  • @சிவகாமியின்செல்வன்

    உதிரம் தான் மறைகள் எட்டும் சிரசின் மேல் இருந்ததும் கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதனே அம்மையப்பன்..
    ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்

  • @nmsk8494
    @nmsk8494 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பேச்சை கேட்கும் போது நாங்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியவை உள்ளது என்று தெரிகிறது...

  • @selvamcouppoussamy1084
    @selvamcouppoussamy1084 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக நல்ல ஆரோக்கியமான பதிவு.மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 2 ปีที่แล้ว

    ஆரோக்கியமான விவாதம். சிறப்பு💐

  • @venkatraman2699
    @venkatraman2699 2 ปีที่แล้ว +10

    Well done boys.... way to go. Keep excelling day after day. God bless you all.

  • @umarani7616
    @umarani7616 2 ปีที่แล้ว +15

    எழுதியவன் |ஏ ட்டை கெடுத்தான். படித்த வன். பாட்டை கெடுத்தான்

  • @ramamurthykrishnan9106
    @ramamurthykrishnan9106 2 ปีที่แล้ว +2

    இங்கு கேள்வி கேட்பவர்கள் அனைவரும் இன்னும் கற்று கொள்ள வேண்டும்

  • @user-ev3uo3tx6f
    @user-ev3uo3tx6f 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன்

  • @bharathms3064
    @bharathms3064 2 ปีที่แล้ว +3

    Half baked truth without any basis

  • @BeRight4u
    @BeRight4u 2 ปีที่แล้ว

    Nice to see Sakthivel ஐயா.your a blessing to Tamil land .god bless you with good health and happiness.

  • @சுகவண்ணன்சிவராசு
    @சுகவண்ணன்சிவராசு 2 ปีที่แล้ว +9

    சத்தியவேல் முருகனார் வாழ்க
    இவரை தமிழ் மெய்யியல் இறை காப்பாளராக கருதுகிறேன்
    நாம் தமிழர்🙏🙏

  • @prabakaran8341
    @prabakaran8341 2 ปีที่แล้ว +22

    ஐயா தமிழர்களின் வழிபாடு சமயக் காவலர்
    இன்னும் பல ஆண்டுகள். நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தமிழுக்கும், தமிழர் இறை நெறிக்கும் தொண்டு செய்ய வேண்டும்
    ஓம் நமச்சிவாய

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว +1

    எல்லாவற்றுக்கும் உதாரணங்களோடு விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்..சொற்பொழிவாக செய்யலாம்..

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 ปีที่แล้ว +3

    31:05 to 35:00 superoo , itha than Ellar kitayum sollurom, Ariya vedham mattum vedham illai 👌👌👌

  • @gbala2865
    @gbala2865 6 หลายเดือนก่อน

    இந்த பாலகர்களின் அறியாமை திகைக்கவைக்கிறது.

  • @babushivam456
    @babushivam456 2 ปีที่แล้ว +6

    எந்த கேள்விக்கும் நேரிடையாக பதில் சொல்லாமல் அவர் பெருமையே பேசிட்டு இருக்கிறார்

  • @soundhara_prakash
    @soundhara_prakash 2 ปีที่แล้ว +17

    Please add timestamps for all questions in the description bro. It would improve the viewing experience for us

  • @gurumurthy7058
    @gurumurthy7058 2 ปีที่แล้ว +2

    அய்யா வாழ்க பல்லாண்டு

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 2 ปีที่แล้ว +14

    Naam tamilar naam saivargal 👍

    • @manivannan7606
      @manivannan7606 2 ปีที่แล้ว +1

      Tamilar endrala saivam vainavama kudigal adangum thaniya saivam solla theva illai. Appo maliyam asivagama la enna thakalai thokka. Tamilan perumaya sollu

    • @sangeethkumar60
      @sangeethkumar60 2 ปีที่แล้ว

      Illa sir naam Ellorum Hindhukal. We can’t separate Saivam and Vainavam. Ramar prayed to Shiva in Rameshwaram to get rid of his sins for killing Ravana.

    • @manivannan7606
      @manivannan7606 2 ปีที่แล้ว

      @@sangeethkumar60 🤣🤣🤣🤣

  • @sudhakarsb2143
    @sudhakarsb2143 2 ปีที่แล้ว +2

    வேதாத்திரியை படியுங்கள் சிவனை விஞ்ஞானரீதியாக தெரிந்து கொள்ளலாம்,
    இறைவனையே விஞ்ஞானரீதியாக தெரிந்து கொள்ளலாம்

  • @shambhaviarun2261
    @shambhaviarun2261 2 ปีที่แล้ว +1

    Ayyanar's fan here.. Your questions are great..

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு

  • @prakashindirakumar982
    @prakashindirakumar982 2 ปีที่แล้ว

    சிறப்பு நண்பர்களே

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว

    சிறப்பான விழியத்தை தந்துள்ளது பேசு தமிழா பேசு.வாழ்த்துக்கள்.
    ஐயா சத்தியவேல் முருகனார் கூறும் செய்திகள் சிந்திக்க வேண்டியவை.உண்மையும் கூட.
    நான்கு வேதங்கள் என்பது ஆரிய வேதம் தான்.அது ஆரியர்களால் மாற்றப்பட்டது.அது ரிக்,யஜூர்,சாமம்,அதர்வணம் என்பது.அதுதான் முதல் தமிழ் வேதம்,குமரிக்கண்ட மக்களுக்கு.ஆனாலும் இந்த நான்கு வேதங்கள் எதை உணர்த்துகின்றன,வலியுறுத்துகின்றன என்பதற்கு சொல்லாய்வின் மூலம் விடையளித்துள்ளார் தமிழ் ஆய்வாளர் திரு.பாண்டியன் (தமிழ் சிந்தனையாளர் பேரவை).உண்மையில் இது அழிந்துபோன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த சிவன் தான் குருவாக இருந்து (ஆலமர்செல்வனாக) நால்வர் மூலம் அதாவது (சனாதன்-நல்லாதன்,சனாதனகுமாரன்-நல்லாதனகுமாரன்,சனந்தன்-நல்நந்தன்,சனகன்-நன்னாகன்) இந்த உலகுக்கு உரைத்தது.
    அந்த நான்கு வேதங்கள் 1.இரும்புருக்கு தொழில்நுட்பத்தையும்,2.வானியல் மற்றும் இதர விஞ்ஞானத்தையும்,3.கொட்டிசைகருவிகளின் தொழில்நுட்பத்தையும்,4.அரசியல் அறிவியலையும் கொண்டதாக குமரிக்கண்ட மக்களுக்கு இருந்துள்ளது.
    இது குமரிகண்டத்தொடு மூழ்கிவிட்டதா அல்லது தமிழர்களால் பாதுகாக்கப்பட்டு பின்வந்த ஆரியர்களால் மாற்றப்பட்டதா என்பது சந்தேகம்.
    இருப்பினும் பிற்காலத்தில் தமிழர்களுக்கு அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பதுதான் நான்கு வேதங்கள்.
    அதே போல ஆரியர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட நான்கு வேதங்கள்,கிருத்துவர்களுக்கு பைபிளும்,முகம்மதியர்களுக்கு குர்ரானும்,கண்புசியர்களுக்கு அவர்களுடையதும்,இதுபோல் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் வேதங்கள் உண்டு.
    ஒரு உண்மை,பேசு தமிழா பேசு வினா வைப்பது போல்,இந்த நான்கு வேதம் என்பது உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றால் அது பூமி,சந்திரன்,சூரியன் மற்றும் வெள்ளியாகத்தான் இருக்கமுடியும்.இவை நான்கும் எல்லா உயிர்களையுமே இயக்குவது.

  • @ealientamil1982
    @ealientamil1982 2 ปีที่แล้ว +12

    தமிழர் இயற்கை வழி பாடு (அறிவியல் ) +தமிழர் முன்னோர் வழி பாடு (லிங்கம் ) = தமிழ் சைவ சமயம் ,,,,,,,,
    தெலுங்கர்களை ஆதி தமிழர்கள் என்றும்
    தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றும் பெயரிடும் வந்தேரி ஆட்சி வரலாற்றில் தான் வாழ்ந்து கொண்டு உள்ளோம் ,,,,,,
    சமஸ்திருடன்களால் சர்வ நாசம் ,,,,,
    உழைக்கும் மக்கள் உசார் ,,,,,,

    • @simpleman9706
      @simpleman9706 2 ปีที่แล้ว

      இதுல இப்போ வந்த.. தமிழுக்கு சம்பந்தமே இல்லாத imported மதங்கள் வேறு.. தலைல அடிச்சுக்கணும்.

  • @sathya3618
    @sathya3618 2 ปีที่แล้ว

    பேசு தமிழா பேசு குழுமத்திற்கு வாழ்த்துகள்❤

  • @BG_23281
    @BG_23281 2 ปีที่แล้ว +1

    Awesome 👏 Pesu Tamizha Pesu is going in right and best way.
    Day by day PTP team is playing in excellent

  • @thiagarajangovender5569
    @thiagarajangovender5569 9 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @t.viswanathannandhar549
    @t.viswanathannandhar549 2 ปีที่แล้ว +8

    அய்யா
    வேதங்கள் அய்யா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுன்னியனே
    என் சிவ புராணம் எடுத்தோதுகிறது.
    தாங்கள் சொல்லுகின்ற அறம் பொருள் இன்பம் வீடு என்பதில்
    எங்கே சிவபெருமான் குறிப்பிடப் படுகிறார்.
    ஆரியன் என்பதற்கு உவேசா அவர்களது தமிழ் அகராதியில் சரியான விளக்கம் உள்ளது
    சைவ சித்தாந்தம் கிபி 13ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.
    முனைவர் நந்தர்

    • @harisytac
      @harisytac 2 ปีที่แล้ว +4

      He has absolute prejudice about basics.

    • @kayilainaatharshammugam2766
      @kayilainaatharshammugam2766 2 ปีที่แล้ว

      திருமந்திரத்தில் சைவ சித்தாந்தத்தின் கூறுகள் ஆனத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அது எந்த கால கட்டத்தை ஒட்டியது என்று தாங்கள் அறிந்த்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெரும் 14 சாத்திரங்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய கருதுகோளாக காட்ட முயற்சிக்கும் அல்லது புரிந்துணர்வு குறைவால் ஏற்பட்ட நிலையே இது. இது மட்டுமல்லாது தமிழர் வாழ்வின் பல சொல்லாட்சிகளிலும், பழமொழிகளிலும் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன. ஆகமங்களின் (சைவ) தத்துவக் கோற்பாடும் இதுவே. ஆகமத்தின் கால வரையறையை அறிந்து விட்டு அதன் பின் கருத்துக்களை பகிரவும். சித்தாந்தம் என்ற பெயரால் பிற்காலத்தில் பெயரிடப் பட்டிருந்தாலும், இதன் தத்துவ கோட்பாடுகள் காலத்தால் என்று தோன்றியது என்று கூறுவது கடினமே.

    • @karaipasumaifarm1560
      @karaipasumaifarm1560 2 ปีที่แล้ว

      உ வே சா யாருங்க ?
      அவர் எப்படி அவங்களுக்கு எதிர்ப்பா சொல்லுவார்?

    • @t.viswanathannandhar549
      @t.viswanathannandhar549 2 ปีที่แล้ว +1

      @@karaipasumaifarm1560 அய்யா
      உவேசா அவர்கள்
      ஆரியர் என பிராமணர்களை சொல்லவில்லை அய்யா

    • @t.viswanathannandhar549
      @t.viswanathannandhar549 2 ปีที่แล้ว +1

      @@karaipasumaifarm1560
      அய்யா
      உவேசா அவர்கள் ஆரியர்என மருத்துவர் சமுதாயத்தை உணர்த்தியுள்ளார் அய்யா
      முனைவர் நந்தர்

  • @shivamvinoth
    @shivamvinoth 2 ปีที่แล้ว +7

    அய்யனார் அவர்கள் கேள்வி ஒவ்வொன்றும் அருமை. ஆனால் அவருடைய கேள்விக்கு சரியான பதில் சத்திய வேல் முருகனாரிடம் இல்லை.

    • @angappanpalanisamy2709
      @angappanpalanisamy2709 2 ปีที่แล้ว +1

      He always asking or interested about community...like bhiramin..4 varnaas... oriented questions

  • @amarudt
    @amarudt 2 ปีที่แล้ว

    Arumai.. nandri

  • @Thamizh096
    @Thamizh096 2 ปีที่แล้ว

    சிந்துவெளி ஆய்வாளர் இரா.மதிவாணன் அவர்களை பேட்டி எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 ปีที่แล้ว +2

    ஆதி சைவ பிராமணர்களே கோவில் பூஜை செய்ய வேண்டும் என்று ஆகமம் கூறுவதைப் பற்றி அய்யனார் தம்பி சரியாகவே கேள்வி கேட்டார். அது முக்கிய ஆகமமான காமிக ஆகமத்தில் உள்ளது (முதல் படலமான தந்திராவதார படலம்).

  • @rajendranrama5587
    @rajendranrama5587 2 ปีที่แล้ว +5

    கேள்வி கேட்பவர்கள் நன்கு படிக்கவில்லை...இவர்கள் பல வருடங்ள் படிக்க வேண்டும்...கல்லூரி தேர்வுக்கு படிப்பது போல் அல்ல...அசந்தால் ஏமாற்றி விடுவார்கள் போல....

  • @simpleman9706
    @simpleman9706 2 ปีที่แล้ว

    திரு.சத்தியவேல் முருகனார் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பாகவே திரு.சோ அவர்களுடன் விவாதம் செய்து அது துக்ளக் இதழில் வந்துள்ளது.

  • @shyamsundarsundar4766
    @shyamsundarsundar4766 2 ปีที่แล้ว +17

    I'd like to see a debate between this gentleman in this video and TR ramesh in this topic. Though I'm not an expert in this topic but I could see a narrative set by him in his speech which is also shared by certain anti-hindu elements. Sorry for not typing in tamil.

    • @ramalwaystrue1680
      @ramalwaystrue1680 2 ปีที่แล้ว +3

      அவர் ஒரு திராவிடப் பின்பற்றுபவர்

    • @solicitor7793
      @solicitor7793 2 ปีที่แล้ว

      Ivan dubakoor paya ji. Anti hindu to the core... This porambokku is a regular invitee to soroyaar thidal
      ..

    • @arunhbk587
      @arunhbk587 2 ปีที่แล้ว

      There was a debate between them a year before hopefully related to Ahama. Ramesh blindly argues and justify based on " we practice like that long time" why should we change that".... He didn't have any argument with facts. Muruganar said to Ramesh to ask his father, a learned person related to Ahama and truth. Ramesh blindly argued.

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 2 ปีที่แล้ว

    சிறப்பான உரையாடல்

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 ปีที่แล้ว

    முருகனார் ஐயா தமிழ் காப்பாளர் வாழ்த்துக்கள்

  • @mathisenthil2912
    @mathisenthil2912 2 ปีที่แล้ว

    தமிழர்களின் பொக்கிசம் பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 2 ปีที่แล้ว +2

    மதிபப்புக்குாிய ஜயா சக்தி வேல் மு௫கனாாின் ௨ரையாடலில் ஊடக சிறப்பான பயன் பெற்றேன் வாழ்க தமிழ் நன்றி பே த பே
    ஈழத்தமிழன்

  • @BG_23281
    @BG_23281 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பர்களே …

  • @rar5490
    @rar5490 2 ปีที่แล้ว

    நல்ல மனிதர் ஒருவர் மீது

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow 2 ปีที่แล้ว +3

    அனைவரும் அர்ச்சகர் சட்டம் - அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் - சிறப்பு அனுமதி பெற்று இவரது வக்கீல் சார்பாக வாதம் செய்து வென்றவர் இந்த பெருமகனார்.
    தமிழக அரசு சார்பாக வாதாடிய வர்கள் கடமைக்காக ஆஜராகி - இழுத்தடித்தனர்.

    • @dhayalans2133
      @dhayalans2133 2 ปีที่แล้ว

      ஐயோ, அவர்களை தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வகையில் எனக்கு உதவ முடியுமா?

  • @kaverikds5361
    @kaverikds5361 2 ปีที่แล้ว

    தமிழர்களின் சிவ மாலிய சித்தாந்த த்தை மட்டும் ஏட்போம்

  • @onemaster8133
    @onemaster8133 7 หลายเดือนก่อน

    தமிழர்கள் அனைவரும் பூணூல் அணிய தொடங்க வேண்டும்..

  • @arulraj6316
    @arulraj6316 2 ปีที่แล้ว

    சிறப்பு 👍🙏

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 ปีที่แล้ว +16

    நாம் தமிழர்

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 2 ปีที่แล้ว +3

    Aayam me hastho bhagavaanayam me bhagavattara,
    Ayam me viswa beshajo ayam shivaabhimarsana. 4
    This my hand is my God,
    This is higher than God to me,
    This is the medicine for all sickness to me.
    For this touches Shiva and worships him.

  • @சிவகாமியின்செல்வன்

    தற்பரத்தில் சந்திரன் தங்கி நின்றது எவ்விடம் அவளதான மேருவும் அம்மையாவது எவ்விடம் அவளும் அவனும் ஆடலால் அருள் சீவன் பிறந்ததே..

  • @MrArangulavan
    @MrArangulavan 2 ปีที่แล้ว +6

    ஐயாவின் பாதம் தொட்டு வணங்கலாம்
    அற்ப்புதமான மனிதர்.

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 2 ปีที่แล้ว

    Muruganaar Aiya is our pride.

  • @ValvilOri9
    @ValvilOri9 2 ปีที่แล้ว +2

    இவரை பார்த்தால் ஆன்மீகவாதி போலவே இல்லையே! 😅
    மமதையும் படபடப்பும் தான் தெரிகிறது

  • @bogainvillea3617
    @bogainvillea3617 2 ปีที่แล้ว +3

    கடைசிப் வரை அந்தணர் பிராமணர் வேறு ஆரியர் வேறு என்று தெளிவு படுத்த வில்லை

    • @lv8520
      @lv8520 2 ปีที่แล้ว

      ஏனெனில் ஆரியம் என்பது கற்பனை. 1850 களுக்கு முன் ஆரியம் என்ற ஒன்றே கிடையாது. திருட்டு திராவிட சரக்கு சப்பிகள், தமிழர்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கிய கற்பனை பூச்சாண்டி தான் ஆரியம். அந்தணர்கள், பிராமணர்கள், ஆதித் தமிழர் கடவுள் வழிபாடு செய்பவர்கள் தான் அந்தணர்கள், பிராமணர்கள் எல்லாம்.

    • @bogainvillea3617
      @bogainvillea3617 2 ปีที่แล้ว

      @@lv8520 👏👏👏👍

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว

      அவர் பழய கானொளியில் அவை பற்றி உள்ளது சென்று பாருங்கள் சரியா அவர் வயதுக்கு இன்னும் தடுமாற்றம் இல்லாமல் பல காரியங்களை பல தமிழ் திருமணம் முதல் நூல்கள் ,குடமுழுக்கு வரை செய்து வருகிறார் உலக முழுவதிலும் சரியா அவர் நூல்கள் உள்ளது கானொளிகள் உள்ளது சென்று பாருங்கள்

    • @lv8520
      @lv8520 2 ปีที่แล้ว

      @@தமிழ்பதவன் லூசுப் பய. போகிற போக்கில் பாரதி, கபிலர், தொல்காப்பியர் எல்லாம் தமிழர்கள், பிராமணர்கள் அவர்களை ஆரிய பிராமணர்கள் ஆக்கினார்கள் என்று உளறுவான். திராவிட சரக்கு கொத்தடிமை இவன். முருகன் பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களை திருட்டு திராவிட, கிருத்துவர்கள் ஆக மடை மாற்றம் செய்யும் சுடாலின் அடிமை

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 2 ปีที่แล้ว +5

    Nama shivaya cha shiva tharaaya cha 8.1.11
    Salutations to him who is in the form of good things and to
    him who makes others who attain him good.

  • @maheshwarit9997
    @maheshwarit9997 2 ปีที่แล้ว +1

    Iyya saiva encyclopedia proud to be ur student

  • @renukasp3510
    @renukasp3510 2 ปีที่แล้ว +3

    Ancient Vedas do not accept idol worship, they didn't accept multiple God. This guest shuts off all the half baked interviewers 👌👌👌Rajavel Manikam is the right person to ask questions to the learned person

    • @GodzillaBorland
      @GodzillaBorland 2 ปีที่แล้ว

      Yes, Vedanta does not focus on idol worship, it is oriented on Spiritual growth through inquiry

  • @venkatachalamparameswari1261
    @venkatachalamparameswari1261 2 ปีที่แล้ว

    அருமைஐயா

  • @mydinmaya5347
    @mydinmaya5347 2 ปีที่แล้ว

    Wow excellent details.... Thank you Tamil lecture sakthivel muruganar.. More Malaysian Singaporean follows sakthivel muruganar

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 ปีที่แล้ว

    என்னதான் இருந்தாலும் இவன் ஒரு தற்குறி.மகிழனுக்கு வேண்டுமானல் சந்தோஷமாக இருக்கும்.இந்த சேனலின் தரம் இன்று தாழ்ந்து விட்டது உண்மையிலே இவன் நேர்மையான வரா.பொதுவான என் கருத்து தலித் சமுகத்தை சேர்ந்தவர்கள் நேர்மையுடன் நடந்து கொள்வதில்லை ஏன் என்றால் இந்த யுகம் அல்ல எத்தனை யுகம் ஆனாலும் வாழ்நிலை புத்தியில் இருந்து விடுபட போவதில்லை.அடுத்தவர்களை குறை கூறுவது தவறில்லை ஆனால் அவர்கள் செய்த நல்லதை பாராட்ட இவர்களுக்கு மனம் இல்லை.இன்று தமிழகத்தில் நடக்கும் கிரிமினல் குற்றங்களில் எந்த சுகத்தை சேர்ந்தவர்கள் மீது அதிகம் பதிய படுகிறது ஏன் அதை சொன்னால் இவனும் சாவுக்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள்

  • @balakrishnan8940
    @balakrishnan8940 2 ปีที่แล้ว

    சங்கம் என்பது தமிழ் தான் ஐயா.

    • @thefan8833
      @thefan8833 2 ปีที่แล้ว

      Samaskritam enbathe tamil thaan. Solli vaiyungal.

  • @ravisesha3398
    @ravisesha3398 2 ปีที่แล้ว +12

    ஆரியர் படையெடுப்பு ஒன்று இல்லை என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் அது பற்றி கருத்து

  • @dakshinamoorthyp7034
    @dakshinamoorthyp7034 2 ปีที่แล้ว

    தமிழ் தலைவர் குருபிரான் மு.பெ சத்திய வேல்முருகானார் வாழி வாழி