AR Rahman பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? மனம் திறந்த இசையமைப்பாளர்! Taj Noor Interview | Mohini Dey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 185

  • @mmurugesan8417
    @mmurugesan8417 4 ชั่วโมงที่ผ่านมา +77

    பொறுப்பான கேள்விகள்,பொறுப்பான பதில்கள். ரகுமான் தமிழகத்தின் பெருமை.
    ரகுமான் என்னென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க பிராத்திப்போம் .

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 4 ชั่วโมงที่ผ่านมา +61

    சூரியனை ஒரு கையால் மறைக்க முடியாது
    I respect AR Rahman sir❤❤❤❤

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 ชั่วโมงที่ผ่านมา

      Ivaraai maraikalam..yenna ivaar moodram pirai chandran (Crescent..)

  • @kamalasinsight
    @kamalasinsight 2 ชั่วโมงที่ผ่านมา +18

    ஒரு ஆணின் கண்ணியம் -
    ஏஆர் ரஹ்மான் 👏🏻👏🏻👏🏻

    • @jenart74
      @jenart74 ชั่วโมงที่ผ่านมา

      Sunni

  • @prakashrock173
    @prakashrock173 3 ชั่วโมงที่ผ่านมา +25

    அவருக்கு இது போல் நடந்தது மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருவரும் இணைந்து வாழ இறைவனை பிராத்தனை செய்வோம். இறைவா நிம்மதியா வாழ விடு.

  • @gls7503
    @gls7503 4 ชั่วโมงที่ผ่านมา +39

    She is at her 51 years. she is undergoing hormonal changes. So she cannot control emotional feelings. Better to deal this problems in that way with psychological support with utmost love and care.

    • @User41145
      @User41145 3 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை

    • @kavithajoseph
      @kavithajoseph 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Very very true

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 ชั่วโมงที่ผ่านมา +4

      அதே நேரத்தில் , பசங்களும் கல்யாணமாகி போய் விட்டனர். பையனும், தன் வேலையில் busy ஆக இருந்து உள்ளார். இது எல்லா above 50age உள்ள ladieskku நிகழ்வது. தனிமை ஒரு கொடுமை.. இதை gents புரிந்து செயல் பட வேண்டும்.😢

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 ชั่วโมงที่ผ่านมา

      That " Golden hours" is all gone...both have reached a point, never to return for a amicable reunion. The case is already in courts..and is firmly dealt by Celebrity Advocate Vandana Shah (representing Saira Banoo Rehman) who has her Store of clout in Courts when dealing with such cases. People like Rehman know to tune a song in REEL LIFE, but he never knew how to fine tune and sing alone with his partner in REAL LIFE..

    • @daisythelabrador2484
      @daisythelabrador2484 ชั่วโมงที่ผ่านมา

      Very true. God bless them to handle this problem and overcome soon.

  • @gokulvijai5889
    @gokulvijai5889 4 ชั่วโมงที่ผ่านมา +31

    Simplicity is ARR's quality. Genius n Gentle man

  • @Slaveofallah-nt8dj
    @Slaveofallah-nt8dj 4 ชั่วโมงที่ผ่านมา +22

    Pls pls no divorce ❤❤❤❤ love ur wife ❤❤❤love ur husband❤❤❤
    All re pray for this couple ❤❤❤❤😢😢😢😢😢

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 2 ชั่วโมงที่ผ่านมา +10

    ரகுமான் அண்ணா ஒழுக்கமானவர் உண்மை ஒரு நாள் புரியும்

  • @MohamedYunus-mg4jy
    @MohamedYunus-mg4jy ชั่วโมงที่ผ่านมา +7

    I trust him AR. Rahman sir very geniune person

  • @JSMohanraj-z4g
    @JSMohanraj-z4g 4 ชั่วโมงที่ผ่านมา +29

    நல்ல ஒரு நேர்காணல். ARR பற்றி தவறாக பேசும் நபர்கள் கட்டாயம் பார்த்து தருத்திக்கொள்ள வேண்டும்.

    • @LingamJothi-q7d
      @LingamJothi-q7d ชั่วโมงที่ผ่านมา

      திருத்தி கொள்ள வேண்டும்

  • @JAFFARSATHIKABDULAZEEZ
    @JAFFARSATHIKABDULAZEEZ 3 ชั่วโมงที่ผ่านมา +11

    இறைவன் அவர்களுக்கு மத்தியில் நல்ல ஒற்றுமை ஏற்படுத்துவனவாக ஆமென்

  • @User41145
    @User41145 3 ชั่วโมงที่ผ่านมา +14

    அவர் நம்பும் இறை அவரை என்றென்றும் காக்கும்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 4 ชั่วโมงที่ผ่านมา +18

    பல பிரபலங்கள் திருமண வாழ்க்கை தொடர முடியாமல் விவாகரத்து பெற்று பிரிக்கின்றனர்.. ஆனால் ரஹ்மான் அவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்து செய்தியை படித்ததும் ஏதோ நமக்கே ஏற்பட்ட விவாகரத்து போல உணருகிறோம் அது ஏன் ..????

    • @yrt1761
      @yrt1761 3 ชั่วโมงที่ผ่านมา +1

      😢😮😮😅😅😊

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 ชั่วโมงที่ผ่านมา +11

    Rahman sr is a perfect Gentleman.We should learn from him ,How do live as a Human . My deepest prayer is sr and mdm must join together by the blessings of God. 🙏

  • @TGAProMKM
    @TGAProMKM 5 ชั่วโมงที่ผ่านมา +53

    AR Rahman அவர்களுக்கு இப்படி நிகழ்ந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @anajaleel
    @anajaleel 5 ชั่วโมงที่ผ่านมา +25

    ARR is always a Gem and roll Model ❤

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 2 ชั่วโมงที่ผ่านมา +14

    The great A R Rahman Sir God bless you

  • @psankaranarayanan5761
    @psankaranarayanan5761 3 ชั่วโมงที่ผ่านมา +12

    மிக மிக நல்லவர்.தயவு செய்து ஆதாரம் இல்லாமல் தப்பாக பேசாதீர்கள்

  • @rajeshpavan7115
    @rajeshpavan7115 3 ชั่วโมงที่ผ่านมา +15

    Good interview.. ரஹ்மான் சார் ❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 4 ชั่วโมงที่ผ่านมา +43

    A.R. Rehman ஒரு சிறந்த பண்பாளர் . ஒழுக்கம் நிறைந்தவர் . இரவு விருந்துகளில் கலந்து கொள்ள மாட்டார் . வெளிநாடுகளில் நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக தங்கும் இடத்திற்கு சென்று விடுவார் .

    • @ThamilFirst
      @ThamilFirst 3 ชั่วโมงที่ผ่านมา +2

      நீங்கள் அவருடன் வசிக்கிறீர்களா?

    • @aranjini
      @aranjini 2 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@ThamilFirstYou spoke my heart.

  • @sweethoney5515
    @sweethoney5515 5 ชั่วโมงที่ผ่านมา +17

    He talks senselessly z very clear and great clarity. Rahman is a Gem no one can talk bad about him.

  • @Karthiktimesadravidanmodelstoc
    @Karthiktimesadravidanmodelstoc 2 ชั่วโมงที่ผ่านมา +18

    பல வருடங்களாக மக்களை மகிழ்வித்த கலைஞன். சொந்த வாழ்க்கை பற்றி பேசி அவரை யாரும் காய படுத்த வேண்டாம்.

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 4 ชั่วโมงที่ผ่านมา +29

    இறை நம்பிக்கையாளர்களுக்கு இது ஒரு சோதனைதான்

    • @jamludeenbm
      @jamludeenbm 2 ชั่วโมงที่ผ่านมา +1

      divorce, marriage, birth, death, disease----etc are decided /fixed by Allah -jalla shanu Allahu athallah

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 ชั่วโมงที่ผ่านมา

    Ar rahaman, சாய்ராபணு ஒழுக்கமான தம்பதியினர் ... அவர்கள் இருவரும் மனமுவந்து சேர்ந்து நீடூடி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.... 😭🤲🤲🤲🤲🤲🥰🥰🥰

  • @TheGodwin1975
    @TheGodwin1975 4 ชั่วโมงที่ผ่านมา +9

    Don’t worry about his personal matters; he is always a GEM

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Throughout India support Rehman sir 🙏🏻🙏🏻

  • @Arunekha
    @Arunekha 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Manasu valikudhu Sir..epadi manasaatchi illaame andha Mohini Dey voda kevalama link panni pesuraange..IS THIS WHAT A DISCIPLINED GOOD PERSON DESERVES??…she is 51, I thnk she might be having menopause problems..definitely she needs emotional support because she has also lost her mother few years back..but adhukku ivlo periya mudivu en eduthrukaange nu theriyale…my sincere prayers for both of them to get thru this hard phase and find peace🙏

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் மதிப்பு, மரியாதை, அன்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், காதல், .. என்று உள்ள கணவன் மனைவி உறவு இடையே அதீத அன்புயும், இருவரின் ஒருவருக்கொருவரான அன்பின் தேவையில் ஏற்படும் இறுக்கம் என்பது பிரிவு என்பது தான் நல்லது என்ற வலி மிகுந்த தேவையை, தினம் தினம் அதீத அன்பின் இறுக்கமான பிடியில் இருந்து தன்னையும் விடுவித்து கொண்டு தன் துணையை தன் தேவைகளின் அடிப்படையில் துன்ப படுத்த முடியாமல், எடுக்கும் இருவருக்குமான அமைதியான வாழ்க்கை முடிவு தான் இந்த மாதிரியான முடிவுகள்.

  • @nalininalini63
    @nalininalini63 3 ชั่วโมงที่ผ่านมา +11

    யார் என்ன சொன்னாலும் எங்கள் வீட்டில் ஒருவர் போன்றவர் ஏ.ஆர்.ரகுமான்.அவருக்கு ஏற்பட்ட கண் திருஷ்டி போல இருக்கு.அவருக்கு நிம்மதி நிலைக்கட்டும்.

  • @murthyg9906
    @murthyg9906 ชั่วโมงที่ผ่านมา

    Best human ar rehman. Some persons loves females but arr loves music and loves God super sir insha allah

  • @sreedevi1923
    @sreedevi1923 ชั่วโมงที่ผ่านมา +1

    Pls ar sir unity is strength

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 ชั่วโมงที่ผ่านมา

    அவர் ரொம்ப புடிக்கும், + music, இதுல இருந்து ஒன்னு தெரியுது, ஆண்களே உங்கள் மனைவிக்கு கொடுக்க வேண்டிய மணி நேரத்தை கொடுங்க. Thats all.

  • @பெரியார்மார்க்ஸ்
    @பெரியார்மார்க்ஸ் 3 ชั่วโมงที่ผ่านมา +7

    இசைப்புயலுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதோடு ஆதரவாக இருக்க நாம் வேண்டும்
    போன ஆண்டு மாவீரர் நாளுக்கு பாடலை கொடுப்பனை அவர்கள் எழதிய பாடலை கோவையில் தோழர ராமகிருஷ்ணன் வெளியிட்டார்
    இந்த ஆண்டு அறிவுமதி அவர்கள் எழுத தாஜ்நூர் இசை என்பது மகிழ்ச்சி
    வாழ்த்துகள் இசை அமைப்பாளர் தாஜ் நூர் அவர்களுக்கு

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Ar rahman is gem of person soon he will join hands with his wife saira god bless

  • @arabind6999
    @arabind6999 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Very clarity interview. 👑👑👑

  • @KavittaBalan
    @KavittaBalan 3 ชั่วโมงที่ผ่านมา +3

    We love and respect ar rahman ji . That’s it • ❤

  • @balajibalaji7432
    @balajibalaji7432 2 ชั่วโมงที่ผ่านมา +1

    A.R. Rahman is a gentleman ,He is our pride and He is very much belief in God.
    Don't talk rubbish about him in TH-cam please.

  • @YogendranBaptist
    @YogendranBaptist 5 ชั่วโมงที่ผ่านมา +10

    I don't think A.R. Rahman has very bad taste to choose Mohini! ARR is a gem of a person!

  • @gmanogaran9144
    @gmanogaran9144 2 ชั่วโมงที่ผ่านมา +3

    காதலுக்கு அறிவு இருக்கிறதா ? என்றால், இல்லை என்றே நான் சொல்லுவேன்.

  • @lovelyabi9165
    @lovelyabi9165 3 ชั่วโมงที่ผ่านมา +4

    அவர்கள் முடிவை மதிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Such a crucial time Mr.Noor interview is super.

  • @vasanthraj2417
    @vasanthraj2417 5 ชั่วโมงที่ผ่านมา +8

    AR RAHMAN SIR is a genuine person some fews persons spreading false news pls don't do that it's for them very personal issues

  • @Slaveofallah-nt8dj
    @Slaveofallah-nt8dj 4 ชั่วโมงที่ผ่านมา +9

    Kannooru evil eye 😢😢😢😢😢 dua seinge❤❤❤❤ unite again its beautiful ❤❤❤❤

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 4 ชั่วโมงที่ผ่านมา +13

    கண் திருஷ்டியாக இருக்கும்

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Maybe she is menopause !! I had that anxiety feelings too , always i argue with my husband but thank god my husband is very understanding...

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 4 ชั่วโมงที่ผ่านมา +3

    I hope that this may be a shock treatment for ARR. IWISH THAT BOTH OF THEM WILL JOIN TOGETHER BY THECGRACE OF ALMIGHTY❤

  • @TestTamilTest
    @TestTamilTest 4 ชั่วโมงที่ผ่านมา +4

    It’s really sad..Personal life and work life both should be balanced. ARR confirmed 30+ upcoming movies are signed for 2025.. He should give time for family..

  • @mahesh802
    @mahesh802 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Rahman won HMMA awards 2024 for Goat Life❤❤

  • @shyamalashyamala915
    @shyamalashyamala915 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Arr gentle man great

  • @deepap4351
    @deepap4351 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Saira banu age is around 50. She has hormonal changes now. That's why she has emotional imbalance. She has to move on this stage. She has to stop this divorce decision..

  • @gomathisankar3740
    @gomathisankar3740 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ARR always great♥️ great human♥️

  • @realhero-123-g
    @realhero-123-g 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ARR is a gem of a person

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அழகா கம்பீரமா இருக்கீங்க சார்

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 2 ชั่วโมงที่ผ่านมา +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻We support sir

  • @MyMdhussain
    @MyMdhussain 3 ชั่วโมงที่ผ่านมา +3

    iris aunty ❤Super❤ Superb ❤
    every woman's expect is !The husband spend some time with her 💖doesn't matter how rich you are?
    that is what I feel Sorry if I wear wrong!!!!!⭐

  • @dineshbenet9914
    @dineshbenet9914 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Rahman the great

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Rahman sir koncham work kammi pannitu wife kaga time spend pannanam.Poi sairamam kala pudichhikutu jolly irukkasollunga sir.pavam anda amma.pavam she must be missing him.😢

  • @jashaik1
    @jashaik1 2 ชั่วโมงที่ผ่านมา

    AR is free now and he can dedicate 100 % of his time to Music and philanthropy

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நமக்கு நெருக்கமான தம்பதிகளுக்கு நடந்த மாதிரி வருத்தமா இருக்கு

  • @sankaralwar5083
    @sankaralwar5083 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Rahman great🎉

  • @elango9834
    @elango9834 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice video, awaiting for another 100 videos on this subject with different reason.
    Long live youtubers. No work All fun.

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw 4 ชั่วโมงที่ผ่านมา

    Really, i was awaiting your interview.

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Raja vin sishiyan entha தவறும் செய்யமாட்டார் 🎉

  • @Kuhan24
    @Kuhan24 4 ชั่วโมงที่ผ่านมา +4

    However he should respect his wifea expectations

  • @meenalc688
    @meenalc688 3 ชั่วโมงที่ผ่านมา +8

    A. R. ரொம்ப நல்லவர்

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 3 ชั่วโมงที่ผ่านมา +2

    All rumours and corporate foul plays.. ARR is God fearing and gentlemen.

  • @Leo_15-t5k
    @Leo_15-t5k 3 ชั่วโมงที่ผ่านมา +2

    A.R.R ❤️‍🔥

  • @MuhammadYasir-2526
    @MuhammadYasir-2526 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல நேர்காணல். ஆனால் interviewer விவாகரத்து என்று சொல்லாமல் விவகாரத்து என்று சொல்றாரு.

  • @sangamvibes-tamil
    @sangamvibes-tamil ชั่วโมงที่ผ่านมา

    இதற்கு தான் திருவள்ளுவர் இன்பத்து பால் இயற்றி இருக்கிறார் போலும். இன்பத்து பால் avoid divorce.

  • @Raja-g1j3m
    @Raja-g1j3m 2 ชั่วโมงที่ผ่านมา

    Life is very important sir or madam children Life

  • @MugunMugunthan-q6x
    @MugunMugunthan-q6x 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Ar yengaludaya perumai sir nenga rompa sariya sonnigka sir

  • @shivasundar9823
    @shivasundar9823 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @kanmanirajamusic
    @kanmanirajamusic 3 ชั่วโมงที่ผ่านมา +3

    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி .... இறைவின் பெரியவன்.

  • @StarABCD
    @StarABCD 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Why guest பேசும்போது உச் உச் நு irritating sound பண்ணுரரு. If saira bhanu is Tamil then why she never speaks in Tamil. Which language does she speak at home

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Gujarathi

    • @jamalmaideen8344
      @jamalmaideen8344 ชั่วโมงที่ผ่านมา

      It's not your business.how do you know in home which language there speaking.how many tamil girls speaking tamil

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Problem is..ARR took Family life for Granted. There is a popular dialogue in the movie ' Naan Avan Illai '..which is....
    " Saamiyaa yeppavadhu kumbidanum,..yeppapaathallum kumbida koodadhu..."
    ARR reportedly goes to his extreme when it comes to spirituality and for his ' TOO MUCH 'work. Such people should mend their ways at some point of time in their life as long as they have a Good family, Good wife and Good kids..At 57 is the time when one needs a life companion badly in life..and here we have mutual consent Divorce between a couple in their grand 50's. ...

  • @muruganchandran3021
    @muruganchandran3021 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Arr arhman sir good person

  • @honywell4046
    @honywell4046 ชั่วโมงที่ผ่านมา

    Indha sambbavathai ellam youtube channellum maathi maathi yaaraavadhai oru aalaii pudichi interview pooduringay

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பொரித்தமே இல்லாத ஜோடி. இத்தனை வருடம் ஒன்றாக இருந்ததே அதிசயம்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 4 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை எப்போ தும் உறங்கமல் தற்போது உலா வருகிறது

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அல்லா நிக்கா தலாக் அவ்வளவுதான் வாழ்க்கை மீண்டும் நிக்கா தான்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ชั่วโมงที่ผ่านมา

      அது அவர்கள் விருப்பம் தனி உரிமை நக்கல் பண்ண இதுல என்ன இருக்கு கிருஷ்ணா. நீ மட்டும் கண்ணுல பட்டதெல்லாம். தூக்கலையா..

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 ชั่วโมงที่ผ่านมา

    Divorce kum breakup kum vidyasam theriyama dan ellarum katthi kitu irukanga😂

  • @tysonbala
    @tysonbala ชั่วโมงที่ผ่านมา

    Imac g3 school days la use pannirukom

  • @rajdri8957
    @rajdri8957 3 ชั่วโมงที่ผ่านมา +1

    He is shoofy. I love him.

  • @rbrv6501
    @rbrv6501 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Some reporters r giving wrong information of rehaman with some one. They have to stop propogating this

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 5 ชั่วโมงที่ผ่านมา +9

    5 , 10 நிமிடம் கூட வீட்டில் உள்ளவர்களிடம் பேச நேரம் இல்லையா ? ஆச்சர்யமாக உள்ளது 🤔........

    • @Kuhan24
      @Kuhan24 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Only money and fame are the reason for this NO TIME

  • @kelsal3063
    @kelsal3063 3 ชั่วโมงที่ผ่านมา +1

    30 years of marriage matured children y divorce after this age what can do after divorce ,in this age only both should live unitly .he is humble man fear on god, disciplined man ,y his wife separate what is the use ,he loves his profession like his wife .so what

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv ชั่วโมงที่ผ่านมา

    எங்கடா இன்றோ போட்டு எங்க டைம் வெஸ்ட் பண்றீங்க

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 ชั่วโมงที่ผ่านมา

    AR ku ivaru journey panirkaru nu solringa but ivaru AR kite permission vagunaru interview kuduka abt AR personal life, adu first solu

  • @PSenthilkumar1
    @PSenthilkumar1 2 ชั่วโมงที่ผ่านมา

  • @syedzakir9127
    @syedzakir9127 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Thittampottu ARR ey kamuthuna madhiri therigindradhu.Padagar Hariharan ippoludhu...Bodhaikku adimayagee keralavil...alaindhu..thirigindraar... Adhigamana panam,adhigamana Abaththu.panam...thaan ..saithaan.

  • @shyamalashyamala915
    @shyamalashyamala915 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Ippa than nimathiya erukku arr nalla erukkanum

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Avduru solla ding makkale. Please humble request negative words namake vandudum. Its a lesson for all skilled person. Saira. Wife amma usuruma ne

  • @Slaveofallah-nt8dj
    @Slaveofallah-nt8dj 4 ชั่วโมงที่ผ่านมา

    Yaazum oora yaavarum keleer❤❤❤

  • @jenitta6373
    @jenitta6373 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Avsara pattu edukkura mudivu nallathaa amayathu decide pannuga please saira mam divorce withdrawal pannuga 🙏

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 ชั่วโมงที่ผ่านมา

    இது நம்பும்படியாக இல்லை 😮😮

  • @sivasankari8445
    @sivasankari8445 2 ชั่วโมงที่ผ่านมา +1

    U tube channels neengale yellar kudumbathayum mudichu vitturuveenga😂😂😂

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 ชั่วโมงที่ผ่านมา

    Anda kalyanam avar makal kalyanathe ethirkale

  • @BalkishBagam
    @BalkishBagam 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏப்பா நெறியாளரே தேவையில்லாமல் கேள்வி கேட்கிறாய்

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 ชั่วโมงที่ผ่านมา

    AR wife vandu malayali actor Raghuman oda wife ku sister dhan AR wife

  • @rubanraj9393
    @rubanraj9393 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Mm