தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆ? தை 1-ஆ? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @04292528
    @04292528 2 ปีที่แล้ว +538

    பேசு தமிழா பேசு! தமிழர்களின் உண்மை வரலாற்றைப் பேசு!
    அடுத்த தலைமுறைக்கு நமது வரலாற்றை எடுத்துறைத்து பேசு!
    நம்மிடையே இருக்கின்ற வரலாற்று குழப்பம் தீரப் பேசு!
    வெவ்வேறு கருத்துடன் இருக்கின்ற நமது தமிழர்களை ஒருங்கினைத்து வரலாற்று தெளிவுபட பேசு!
    மன்னர் மன்னன் போன்ற வரலற்று ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தி
    பேசு தமிழா பேசு!
    பேசு தமிழா பேசு குழு அனைவருக்கும் நன்றி,
    மன்னர் மன்னன் அவர்களை வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தியதற்க்கு நன்றி.
    நான் தமிழன், நாம் தமிழர், நமது மொழி தமிழ், நமது நாடு தமிழ்நாடு, நாம் தமிழ்தேசியவாதிகள், தமிழ் மொழியை அழிக்க நினைக்கின்றார்கள், பிறமொழிகளை தினிக்கிறார்கள், தமிழ் மொழியை தாழ்த்தி இழிவு படுத்தி பேசுகின்றார்கள் என்று பேசிக்கொண்டே இருந்தால் பயனில்லை.
    தமிழ் மொழியை நாம் புதிதாக வளர்க்க வேண்டாம், நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நமது முன்னோர்கள் உலகமெங்கும் பரவி வாழ்ந்து தமிழ்மொழியை வளர்த்துள்ளனர். இதனை அழியாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தாலே போதும். அதற்கு இதுபோன்ற சிறந்த வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிங்கர்கள், தமிழாசிரியர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் கருத்துக்கள் நமது மக்களை சென்றடையச்செய்யுங்கள். இதற்க்கு நமது பேசு தமிழா பேசு ஊடகம் துனையாக இருக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் நன்றி.

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் 2 ปีที่แล้ว +25

      அருமை மிக அருமை
      தமிழனின் புரட்சி வெடிக்க வாழ்த்துக்கள்

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +18

      உண்மை சகோ

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +4

      தகவல் புதிதாய் இருக்கு. ஆனாலும் 12 ,30 பொதுவாக 60வதா? இது என்ன கணிதம்? ஜாதகம் அறிவியலுக்கு முரணானது.

    • @samsund4920
      @samsund4920 2 ปีที่แล้ว

      @@smileinurhand சரியாக சொன்னீர்கள் நண்பா.. இவர் கூறுவது சமஸ்கிருத அடிப்படையில் அமைந்த வராகமிகிரர் சூரிய சித்தாந்த கணக்கு.. அடிப்படையில் இங்கு வாழ்த்து தெரிவிப்பவர்கள் எல்லாரும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள் .. தமிழ் என்று சொன்னால் போதும் இவர்களுக்கு.. எதயும் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்

    • @Tamilteciyam5427
      @Tamilteciyam5427 2 ปีที่แล้ว +10

      அருமை அருமை 👌 வாழ்த்துக்கள் உறவே👏

  • @arunprakash66
    @arunprakash66 2 ปีที่แล้ว +21

    இன்று
    தமிழ்நாட்டுக்கு
    மட்டுமல்ல
    புத்தாண்டு தினம்.
    வங்காளம்,
    அஸ்ஸாம்,
    கேரளா,
    ஓடிஸ்ஸா,
    மணிப்பூர்,
    பஞ்சாப்,
    பர்மா,
    கம்போடியா,
    லட்சத்தீவுகள்,
    ஸ்ரீலங்கா,
    பங்களாதேஷ்,
    நேபாளம்,
    மற்றும் தாய்லாந்து
    போன்ற இடங்களிலும் கொண்டாடுகின்றார்கள்.
    இவை அனைத்தும்
    ராஜராஜசோழன்
    ஆண்டநாடுகள்.
    தமிழனின் பெருமை.❤
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @thennaliathi5170
    @thennaliathi5170 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤ நிதானம்..... தெளிவு.... நுட்பம்....!!!! நீர் தான் அய்யா மன்னர் மன்னர்....😊😊😊 ஆற்று நீர் போல் தெளிவான சொல்லோட்டம்..... வாழ்க வாழ்க தங்கள் தமிழ் சேவை....!!!❤❤❤❤

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 ปีที่แล้ว +408

    மன்னர்மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றுதான் நான் கூறுவேன், 💐

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 2 ปีที่แล้ว +6

      Yes

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 ปีที่แล้ว

      Mannar manan pokisham illa da poramboku

    • @wantedstatus8205
      @wantedstatus8205 2 ปีที่แล้ว +4

      உண்மை

    • @jaganathankalimuthu4414
      @jaganathankalimuthu4414 2 ปีที่แล้ว +3

      போற்றி, பாராட்டி, பாதுகாப்பாக கொண்டாடப்படவேண்டிய பொக்கிஷம்!.

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon 2 ปีที่แล้ว +34

    கீழடி ஆய்வாளர் ஐயா அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்வது போல தமிழர்கள் தங்கள் வேர்தேடி பயணிக்கும் போதுதான் தெரியும் தாங்கள் எவ்வளவு பெரிய ஆலமரம் என்று
    தமிழர்கள் ஆலமரம் என்பது இப்போது உண்மையாகிறது 🔥🔥🔥

  • @karuppusamy6530
    @karuppusamy6530 2 ปีที่แล้ว +254

    புத்தாண்டு சித்திரை 1 வரவேற்கிறேன் பழமையான வரலாற்றை நாம் விட்டுக்கொடுக்க கூடாது மன்னர் மன்னன் வாழ்த்துக்கள் அண்ணா

    • @pagalavan7472
      @pagalavan7472 2 ปีที่แล้ว

      ஆண்டுகளின் பெயர் ஏன் தமிழில் இல்லை

    • @ramum9599
      @ramum9599 2 ปีที่แล้ว +1

      @Kanthavel தமிழும் இங்லீஷ் 2மே தெரியாதா !!!???!!!!

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 ปีที่แล้ว +38

    Mannar mannan, Love u Anna ☺️❤️❤️🙏🙏🙏🙏
    திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது:
    பாரதிதாசன்:
    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!
    பாவாணர்:
    திராவிடம் தீது!

    • @nehruarun5122
      @nehruarun5122 2 ปีที่แล้ว

      Tamils in TN must get political awareness and get back political leadership from Dravidians . That is the only way to bring out the truth about Tamil culture and spirituality. All people will have better life in TN when Tamils rule TN.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +381

    தமிழிலே.. கலந்துரையாடல் கேட்பதற்கு இனிமையாக அவ்வளவு அருமையாக இருந்தது... மிகவும் நன்றி 😍

    • @Sudar_Oli
      @Sudar_Oli 2 ปีที่แล้ว +18

      வணக்கம், இனி தாங்கள் "பேட்டி" என்ற வார்த்தை தவிர்த்து நேர்காணல், கலந்துரையாடல், ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தவும்.. நன்றி.

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +5

      @@Sudar_Oli நிச்சயமாக நன்றி 😍

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 ปีที่แล้ว +2

      @@Sudar_Oli செவ்வி=பேட்டி

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 ปีที่แล้ว +5

      உண்மை.
      கலப்படமில்லாத தமிழ் கலந்துரையாடல் கேட்டு வெகு நாளாகி விட்டது.

    • @Vasanthakumar-hd6vt
      @Vasanthakumar-hd6vt ปีที่แล้ว +2

      ஐயா நீ வாழ்க என் தமிழ் வாழ்க

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +29

    திரு. மன்னர் மன்னன் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி...தமிழரின் புத்தாண்டு பற்றி தெளிவான விளக்கம் கிடைத்து விட்டது...யுகாதி என்னும் சமஸ்கிருத புத்தாண்டு பற்றி தோலுறித்தமைக்கு மிக்க நன்றி...இந்த வாய்ப்பை உருவாக்கி தந்த பேசு தமிழா பேசு வலையொலிக்கு மிக்க நன்றி..
    மேலும் பல சமுதாய முரங்கலை திரு.மன்னர் மன்னன் உதவியால் மக்களுக்கு தெளிவான முடிவுக்கு வர பேசு தமிழா பேசு வலையொலி உதவ வேண்டும்....

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 ปีที่แล้ว +190

    அதிகம் எதிர்பார்த்த காணொளி...மன்னர் மன்னன்..🔥😍🙏🏻👍🏻🤝🏻👌🏻

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 ปีที่แล้ว +67

    மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்கள் நூறு தமிழ் அறிஞர்களுக்கு சமம்.இவருடைய வருகையைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.பல நூறு கேள்விகள் கேட்டாலும் அதற்கு தெளிவான பதில் தருபவர்.நன்றி.

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +101

    ஆங்கிலமே கலக்காத உரை சிறப்பு

    • @nirmalasivaji8647
      @nirmalasivaji8647 2 ปีที่แล้ว +5

      தமிழ்ரையாரலும்அழிக்கமுடியாதுதம்பிஉங்களுக்குநன்றிஉண்மையானவிளக்கம்

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +43

    மன்னர் மன்னர்...தமிழர் போற்றி கொண்டாட கூடிய பொக்கிஷம் 🙏

  • @swift14727
    @swift14727 2 ปีที่แล้ว +175

    மன்னர் மன்னன் தமிழர்களால் போற்றபடவேண்டிய ஒரு மிக சிறந்த ஆய்வாளர், மிக தெளிவாக ஆதாரங்களுடன் நம் வரலாற்றை சொல்பவர்.

    • @Tamilan870
      @Tamilan870 2 ปีที่แล้ว +4

      நிச்சயமாக. 🙏🙏

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 2 ปีที่แล้ว +2

      Yes

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 ปีที่แล้ว

      Ivan adharatha yen kita katu yavalavu losse aa una akitu irukan nu na sollran

    • @nehruarun5122
      @nehruarun5122 2 ปีที่แล้ว +1

      Tamils in TN must get political awareness and get back political leadership from Dravidians . That is the only way to bring out the truth about Tamil culture and spirituality. All people will have better life in TN when Tamils rule TN.

  • @தமிழ்தாசன்
    @தமிழ்தாசன் 2 ปีที่แล้ว +16

    அப்பா........என்ன ஒரு தெளிவான கருத்து தெளிவான பேச்சு.....உண்மையாலுமே நிறைய கத்துக்கலாம் உங்ககிட்ட இருந்து

  • @kdarrysarujan
    @kdarrysarujan 2 ปีที่แล้ว +196

    இலங்கையில் தமிழர்கள் சித்திரை மாதத்தில் தான் வருடப்பிறப்பு ....சிறப்பாக கொண்டாடபடுகிறது

    • @stirineesh6841
      @stirineesh6841 2 ปีที่แล้ว +21

      Everywhere is chitarai bro

    • @bkbk8348
      @bkbk8348 2 ปีที่แล้ว

      திராவிடர்களின் திருட்டு தனம் உட்புகாமல் பாதுகாத்தார் தலைவர்.

    • @rpandurangan7164
      @rpandurangan7164 2 ปีที่แล้ว

      Avargal thamizargal, engirukindra Telugu presum pseudo thamzhargal dravidian stocks, that is the difference. Endru thamizargal telunganidam kasu vangi votu poduvadai niruthi thamizhargalai therndeduthu arasamaigiradho andru than unmaiyana thamizhagam malarum

    • @muralidharanm1077
      @muralidharanm1077 2 ปีที่แล้ว +13

      தமிழ்நாட்டிலும் சித்திரை தான்
      தமிழ் புத்தாண்டு

    • @arunprakash66
      @arunprakash66 2 ปีที่แล้ว +18

      இன்று
      தமிழ்நாட்டுக்கு
      மட்டுமல்ல
      புத்தாண்டு தினம்.
      வங்காளம்,
      அஸ்ஸாம்,
      கேரளா,
      ஓடிஸ்ஸா,
      மணிப்பூர்,
      பஞ்சாப்,
      பர்மா,
      கம்போடியா,
      லட்சத்தீவுகள்,
      ஸ்ரீலங்கா,
      பங்களாதேஷ்,
      நேபாளம்,
      மற்றும் தாய்லாந்து
      போன்ற இடங்களிலும் கொண்டாடுகின்றார்கள்.
      இவை அனைத்தும்
      ராஜராஜசோழன்
      ஆண்டநாடுகள்.
      தமிழனின் பெருமை.❤
      இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @ashdon5
    @ashdon5 2 ปีที่แล้ว +32

    மன்னர் மன்னன் உங்களுடைய ஒவ்வொரு காணொலியும் தகவல்களின் களஞ்சியமாக உள்ளது. நீங்களும் உங்களுடைய இந்த மிக உன்னதமான பணியும் மேன்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரா.

  • @ஹரிவரதன்.த
    @ஹரிவரதன்.த 2 ปีที่แล้ว +283

    எனக்கு மிகவும் பிடித்த இளைஞர் வரலாற்று ஆய்வாளர்கள் 😍💕💐💐💐

    • @samsund4920
      @samsund4920 2 ปีที่แล้ว +4

      வரலாற்று ஆய்வாளர்?? இவர் அப்படி என்ன பண்ணினார்? 😂

    • @போர்செய்
      @போர்செய் 2 ปีที่แล้ว +33

      @@samsund4920 அவரின் அறிவை மதிப்பிடும் அளவிற்கு தாங்கள் என்ன கிழித்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க

    • @samsund4920
      @samsund4920 2 ปีที่แล้ว +3

      @@போர்செய் நான் வரலாற்று ஆய்வாளர் இல்லயே.. நா இவர் என்ன பண்ணினார் தான் கேட்டேன்.. நா என்ன pudunganunu கேக்கரியே நீ என்ன புடுங்கி கிழிச்ச?

    • @velmurugan-xn6lq
      @velmurugan-xn6lq 2 ปีที่แล้ว +13

      @@samsund4920 பயிற்று படைப்பகம் பின் தொடருங்கள்

    • @nalinigopinathan1039
      @nalinigopinathan1039 2 ปีที่แล้ว +1

      @@போர்செய் 😆

  • @gsiyengar
    @gsiyengar 2 ปีที่แล้ว +15

    முதல் முறையாக இவரின் பேச்சை கேட்கிறேன்.. மிகவும் அருமை. 👍

    • @dramatime5
      @dramatime5 2 ปีที่แล้ว

      பயிற்று படைப்பகம் என்ற இவரின் சேனலை பார்க்கவும்.
      தரம் 🔥🔥🔥🔥🔥

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +283

    நீண்ட நாட்களாக ஏங்கி கொண்டிருந்தேன்... நன்றி பேசு தமிழா பேசு குழுவிற்கு..

    • @vetritamil573
      @vetritamil573 2 ปีที่แล้ว +6

      ஆம் உண்மை தான்

    • @nehruarun5122
      @nehruarun5122 2 ปีที่แล้ว

      Tamils in TN must get political awareness and get back political leadership from Dravidians . That is the only way to bring out the truth about Tamil culture and spirituality. All people will have better life in TN when Tamils rule TN.

  • @PLScience
    @PLScience 2 ปีที่แล้ว +6

    இவ்வளவு தெளிவாக பதில். நடுநிலைமை, நிதானம், தெளிவு. உண்மையில் இன்று முதல் உங்கள் ரசிகன். நன்றி தம்பி.

  • @விஜய்பிரகாஷ்
    @விஜய்பிரகாஷ் 2 ปีที่แล้ว +84

    வெகு நாட்களாகவே.. நம் இன சகோதாரர்கள் கேட்ட திரு மன்னர் மன்னன் அவர்களின் நேர்காணல் 😍😍😍

  • @palamuruganp9321
    @palamuruganp9321 2 ปีที่แล้ว +14

    மிக
    அற்புதமான
    ஆழமான
    அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய பதிவு கருத்து
    வாழ்க வளமுடன்
    பேசு தமிழா பேசு....
    நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் வெல்வோம்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +109

    தமிழ் அன்னைக்கு கிடைத்த தங்க மகன் மன்னர் மன்னன்...❤️
    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼...

  • @dramatime5
    @dramatime5 2 ปีที่แล้ว +5

    எவ்வளவு நாட்கள் எதிர்பார்த்த கலந்துரையாடல், திரு.மன்னர் மன்னன் அவர்களுடன்.
    🔥🔥🔥🔥🔥

  • @vetritamil573
    @vetritamil573 2 ปีที่แล้ว +117

    *ரொம்ப நாள் எதிர்பார்த்த மன்னர் மன்னன் அவர்களின் நேர்காணல் மிக்க நன்றி பேசு தமிழா பேசு குழுவினருக்கு*

  • @malarchelvivelappan5500
    @malarchelvivelappan5500 2 ปีที่แล้ว +2

    தமிழ் தேசியத்துக்கு கிடைத்த
    கூர் மதிக்காவலரேறு
    திரு. மன்னர் மன்னன் அவர்கள்
    தொடரட்டும் உங்கள் பணி.
    மலர்ச்செல்வி.

  • @தீபன்கோவிந்தசாமி
    @தீபன்கோவிந்தசாமி 2 ปีที่แล้ว +74

    இப்போ இருக்கும் நிலையில் மிகவும் தேவையான காணொளிகள் பேசு தமிழா பேசு பதிவிடுவதற்கு நன்றி 🙏🙏🙏

    • @tvnatarajan734
      @tvnatarajan734 2 ปีที่แล้ว +2

      Nice to see a reasonable honest opinion.Chithirai is celebrated since long time. Suddenly it can’t be changed suddenly.

  • @mohankumar-fc7uc
    @mohankumar-fc7uc 2 ปีที่แล้ว +19

    மன்னர் மன்னன் தற்கால தமிழ்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷம்.

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 2 ปีที่แล้ว +238

    தமிழர் கள் புத்தாண்டு சித்திரை 1 தான்...
    5124 ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!!
    ஆங்கிலேய அடிமை திராவிடர் களுக்கு ஜனவரி 1 !!!

    • @manivannan7606
      @manivannan7606 2 ปีที่แล้ว +2

      5124aa 🤔🤔

    • @ashwinash9809
      @ashwinash9809 2 ปีที่แล้ว

      @@manivannan7606 thokapiyar

    • @manivannan7606
      @manivannan7606 2 ปีที่แล้ว

      @@ashwinash9809 thikapiyar?? Tholkappiyama

    • @spkculturalfestivals2974
      @spkculturalfestivals2974 2 ปีที่แล้ว

      @@manivannan7606 அது தமிழ் ஆண்டு

    • @manivannan7606
      @manivannan7606 2 ปีที่แล้ว

      @@spkculturalfestivals2974 5124 nu epadi exacta solringa. Erathala world tribe traces ponalim civilization traces polnalum tamils have lesser 10000 years history and it may starts fr homo sapiens to Tamils so we say lakhs of years history. How just saying 5124???

  • @bass9190
    @bass9190 2 ปีที่แล้ว +10

    பேசு தமிழா பேசு வளையொளிக்கு ஒரு வேண்டுகோள்... இப்படி ஒரு வரலாற்று ஆய்வாளரின் பேட்டியை கத்தரிக்காமல் முழுமையாக பதிவிட வேண்டுகிறேன்...
    இவரிடத்தே அ முதல் ஃ வரை தமிழ் பற்றிய கருத்துக்களை பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்...🙏

  • @Allinonechannel1811
    @Allinonechannel1811 2 ปีที่แล้ว +52

    5123 ம் வது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நம் மக்கள் கொண்டாடினோம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இந்த வலையொலிதொகுப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பாக செயல்ப்பட்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தமிழ்மக்கள் பார்த்தது
    மிக்க மகிழ்ச்சி அதில் எங்கள் குடும்பம் பெருமகிழ்ச்சிஅடைந்தேம்
    மன்னன்மன்னர்அவர்களின் சீர் சிறப்பான உரை தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு வழிகாட்டி நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்மக்கள்

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar ปีที่แล้ว +2

    தமிழரல்லாதோரும் தமிழைப் பற்றி விவாதம் செய்வது நன்றாகவே உள்ளது. கழகத்தாரே! திராவிடரே! வாழ்த்துக்கள்!

  • @bass9190
    @bass9190 2 ปีที่แล้ว +79

    வாழ்க தமிழ்... நான் எதிர் பார்த்த ஒருவர் திரு மன்னர் மன்னன் அவர்கள்... பேட்டி எடுத்த பேதபே சேனலுக்கு நன்றிகள் பல....🙏🙏🙏

  • @prabath81
    @prabath81 2 ปีที่แล้ว +15

    அருமை நண்பரே இவரைப் போன்று பல தமிழ் சிந்தனையாளர்கள் உள்ளனர் அவர்களை தமிழ் உலகிற்கு அறிமுகபடுத்தபட வேண்டும்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +74

    எவ்வளவு தெளிவான விளக்கம் அண்ணா ரசிகன் நான் 😎

  • @pgp8789
    @pgp8789 2 ปีที่แล้ว +5

    உண்மை உண்மை உரக்க சொல்லும் மன்னர் மன்னன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன். தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +164

    பேசு தமிழா பேசு ராஜ வேல் நாகராஜன் அண்ணனுக்கு நன்றி 😍

  • @Uzhavae_Thalai
    @Uzhavae_Thalai 2 ปีที่แล้ว +65

    தெளிவான விளக்கம்.. நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது.. இனி நமக்கு சித்திரையே புத்தாண்டு.. நாம் தமிழர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்

    • @raavananthamizhan
      @raavananthamizhan 2 ปีที่แล้ว

      இல்ல தோழர், இதில் பல்வேறு கருத்தியல்கள் உள்ளன....இடைக்காட்டுச் சித்தர், பாரதி தாசன் போன்றோர் சில கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் சுறவம்(தை) கொல்லத் துவக்கமாக நிறுவினர்....ஐயா செந்தமிழ் வெல்விச் சதுரர் அறிஞர் சத்திய வேல் முருகனார் கூட இந்தக் கூற்றை வலியுறுத்தியே நாட்காட்டி வெளியிட்டு வருகிறார்

    • @Surulirajan-y4m
      @Surulirajan-y4m ปีที่แล้ว

      தைமுதல்நாள்.மானுடப்பிறப்பு.என்பதுகூற்று.

  • @mahades2007
    @mahades2007 2 ปีที่แล้ว +68

    மன்னர் மன்னன் போன்ற தமிழறிஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொக்கிசங்கள்.

    • @ka73670
      @ka73670 2 ปีที่แล้ว +1

      ஜாதிவெறியன் மற்றும் துலுக்க /கிறிஸ்தவ ப்ரோக்கர் பயல் இல்லையா....

  • @technican1404
    @technican1404 2 ปีที่แล้ว +2

    இவரை மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் .... இவரிடம் தமிழ், தமிழர், தமிழர் வாழ்வியல் .... தொடர்பான .....அதிக தகவல்கள் உள்ளன ......... மேலும் அதிகமான காணொளி ... இவரை பற்றி ..... தமிழ் பேச்சி ..க்கு எனது வேண்டுகோள் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +104

    உங்களின் ஆய்வு திறன் அருமையானது அண்ணா...😍

  • @jayakumarg911
    @jayakumarg911 2 ปีที่แล้ว +9

    தை 1 மஹாபாரதம் வெற்றியை கொண்டாடும் விழா,,, சித்தரை 1 தான் தமிழர் புத்தாண்டு!

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +92

    மன்னர் மன்னன் அவர்களுக்கு கோடி நன்றிகள்..

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +7

    பேசு தமிழா பேசுக்கு நன்றி நன்றி நன்றி நீண்ட நாள் எதிர்பார்த்தது மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🇫🇷🇫🇷🇫🇷

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +219

    சிறந்த பண்பாளர்.. சிறந்த தமிழ் தேசிய வாதி .. மன்னர் மன்னன்

    • @ka73670
      @ka73670 2 ปีที่แล้ว +1

      அதாவது சிறந்த ஜாதி வெறியன் மற்றும் சிறந்த துலுக்க/கிறிஸ்தவ ப்ரோக்கர் சரிதானே....

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 5 หลายเดือนก่อน +1

    தகுந்த சான்றுகள் உடன் பேசும் தமிழன் வரலாறு ❤ மேலும் நவீனமாகவும் மற்றும் முன்னோக்கி செல்லுக❤ வாழ்க தமிழ் 🎉

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +112

    ஒரு சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்... இவரின் பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான்...😍

    • @meendezhu1491
      @meendezhu1491 2 ปีที่แล้ว +9

      தங்களின் கருத்து முரண்பாடு மன்னர் மன்னனிடம் என்னவோ...!!???

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 ปีที่แล้ว +7

      வரலாற்று ஆதாரங்களை வைத்துதானப் பேசுகிறார், அப்பறம் என்ன முரண்பாடு ?

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 2 ปีที่แล้ว +7

      You just can’t say that… you should said where his point are differences!!!

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +3

      முரண்பாடுகள் .
      12 ,30 பொதுவாக 60வதா? இது என்ன கணிதம்? ஜாதகம் அறிவியலுக்கு முரணானது.

    • @thandhi74
      @thandhi74 2 ปีที่แล้ว +3

      @@meendezhu1491 இரண்டு விஷயம் முரண்படுகிறது.
      1. வியாழன் என்னும் கோளின் சுழற்சி,வருடம் ஒரு ராசியை கடக்கும். சூரியனும் அப்படியே. இதற்கும் 60 வருடத்திற்கும் சம்பத்தப்படுத்துவதில் தெளிவில்லை.
      2. ப்ரபவ, விபவ என்னும் 60 வருடங்களின்பெயர்களில்
      தமிழே இல்லை. அது ஸம்ஸ்க்கருதம். ஆனால் அவை ப்ராக்கருதம் என சொல்கிறார். அப்படி என்றால் நாம் ஏன் ப்ராக்குத வருடங்களை கொண்டாடவேண்டும்.
      3. ஆண்டாள் திருப்பாவை நோன்பை ஆபாசமாக சொல்லும் விதம் பெரிய பேத்தல். ஏனெனில்கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்றுதான் இன்னமும் வைணவ கோவில்களில் பாடப்படுகிறது. இது பாவை நோன்பு எனும் சங்க கால பழக்கம். இதை ஆபாசமாக கரிச்சான் குஞ்சு சொன்னாலும் சரி, அவருக்கு யாரோ சொல்லி இருந்தாலும் சரி. அது தவறு!

  • @saravananmsaravanan282
    @saravananmsaravanan282 2 ปีที่แล้ว +12

    தமிழர்களுக்கு சித்திரை 01 தமிழ் வருடப்பிறப்பு ஏற்புடையது சிறப்பு

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +30

    இவர் மட்டுமே நான் கண்ட நேர்மையான ஆய்வாளர்.அதையும் கூட குறைய சொல்ல மாட்டார்.இவரை மாதம் ஒருமுறை நேர்காணல் செய்யுங்கள்.நிறைய உண்மையான தகவல் மக்களை சென்றடையும்.

  • @vanavasagar5745
    @vanavasagar5745 2 ปีที่แล้ว +2

    அற்புதமான படைப்பு , இனிமையான ஆச்சரியம் இந்த நேர்க்காணல். ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பையும் , வரலாற்றை மீட்பையும் ஒரு சேர உயர்த்துகிறீர்கள்.
    அறியாமையை போக்குபவனே மிகச்சிறந்த ஆசான் .இராஜவேல் நாகராஜன் , உங்கள் பணி தமிழை தேசிய அரசியல் பணி மட்டும் அல்ல , இனி வரும் தமிழ் சந்ததியினர் ஏமாறாமல் விழிப்போடு இருக்கச்செய்யும் அற்புத கடவுளர் பணி. இதுவே ஆகச்சிறந்த தமிழ்ப் பணி.
    நேர்க்காணலில் பங்கேற்று கேள்விகள் கேட்ட அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள் .
    பேசு தமிழா பேசு வலையொளி மென் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் .
    சங்கத் தமிழன் (வலையொளி ) அவர்களையும் கூடிய விரைவில் இங்கு எதிர்பார்க்கிறோம் .

  • @jayagowri435
    @jayagowri435 2 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. இதன் தொடர்ச்சியை காண ஆவலாக இருக்கிறேன். உயர் தனி செம்மொழி தமிழ்மொழி என்பதால் தான் பலராலும் திருடப்பட்டு அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உயிர்த்துள்ளது.

  • @ilangoj7816
    @ilangoj7816 2 ปีที่แล้ว +20

    உண்மையை அருமையாக எளிமையாக தெளிவாக எடுத்துரைக்கும் மிக மிக நன்றி

  • @nanthakumaran25
    @nanthakumaran25 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன், பாரி இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி

  • @sundar-9258
    @sundar-9258 2 ปีที่แล้ว +17

    நீண்ட காலமாக எதிர் பார்த்த காணொளி. நன்றி

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 2 ปีที่แล้ว +18

    தமிழுக்கு இவர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் தேவை 🙏.

  • @dthuyavan8784
    @dthuyavan8784 2 ปีที่แล้ว +32

    மன்னர் மன்னன் நீங்கள் தமிழுக்கு கிடைத்த வரம். உங்கள் உடல் நலனிலும் கவனம்.

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 9 หลายเดือนก่อน +1

    I salute & revere to our TAMIL Scholar

  • @rajeshprashanna8300
    @rajeshprashanna8300 2 ปีที่แล้ว +43

    இவரின் எழுத்துகளுக்கு பரம ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன் 💪💪💪

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 2 ปีที่แล้ว +1

      Can you share of his book title, pls…

    • @rajeshprashanna8300
      @rajeshprashanna8300 2 ปีที่แล้ว

      @@Hazeleyeangel08
      வரலாற்றில் சில திருத்தங்கள், பனத்தின் பயனம், விளம்பர வேட்டை, ராஜ ராஜா சோழன், ஆயுத தேசம். இதில் ஆயுத தேசம் எனும் புத்தகம் ஆங்கிலத்திலும் The First Launch என்று மொழி பெயர்ப்பு செய்ய பட்டுள்ளது.

    • @DDDRIDER
      @DDDRIDER 2 ปีที่แล้ว +1

      Nanum avaroda you tube channe lirunthu

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +5

    நிச்சயமாக இப்படிப்பட்ட முன்னெடுப்புகள் தமிழர்களை தற்போது ஆண்டுகொண்டிருப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவே இருக்கும். தமிழர்கள் மிகவும் அறிவுபூர்வமாக சிந்திக்த்தொடங்கிவிட்டார்கள் என்பது நிச்சயம். இதை எதிர்ப்பதற்கான எதிரிகளின் வேகம் இன்னும் அதிகமாகும். பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் சத்தமாக அல்ல வான் அதிர சொல்லுவோம்.

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว +23

    நன்றி நன்றி நன்றி அப்டியே ஒரிசா பாலு,தென்காசி சுப்ரமணியன் போன்றவர்களையும் நேர்காணல் செய்யுங்கள் 🙏🙏🙏

    • @nehruarun5122
      @nehruarun5122 2 ปีที่แล้ว

      Tamils in TN must get political awareness and get back political leadership from Dravidians . That is the only way to bring out the truth about Tamil culture and spirituality. All people will have better life in TN when Tamils rule TN.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 ปีที่แล้ว +54

    குடிபெயர்ந்து வாழும் தெலுங்கு இசை வெள்ளாளர்களுக்கு வேண்டுமானால் தை1 புத்தாண்டாக இருக்கலாம்,,தமிழர்களுக்கு சித்திரை 1 தமிழ் புத்தாண்டு

    • @VinoBilli
      @VinoBilli 2 ปีที่แล้ว

      நான் இலங்கை நான் வெள்ளாளர் . வெள்ளாளர் இந்தியாவிலும் இருக்கின்றார்களா?

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 ปีที่แล้ว +1

      @@VinoBilli இசை வெள்ளாளர் என்பது கலைஞர் கருணாநிதியால் இடைச் செருகப்பட்ட தெலுங்கு சாதியின் பெயர்,,தமிழ்நாட்டில் அப்படி ஒரு பிரிவு கிடையாது ,தன் சாதியை தமிழக பட்டியிலில் சேர்க்க அவர் முதல்வரானதும் இசைவெள்ளாளர் என்ற பிரிவை சேர்த்தார்,,,மற்றபடி வெள்ளாளர் என்ற சாதி ஏற்கனவே தமிழகத்தில் உண்டு பிள்ளைமார் சாதியின் மற்றொரு பெயரே வெள்ளாளர் அதில் பல உட்பிரிவுகள் உள்ளது ,,பெரிம்பாலான சிவாச்சாரியார்கள் வெள்ளாளர் வகுப்பை சார்ந்தவர்களே

    • @VinoBilli
      @VinoBilli 2 ปีที่แล้ว

      @@amsnaathan1496 விளக்கியதர்க்கு நன்றி . கருணாநிதி தமிழின துரோகி

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 ปีที่แล้ว

      ​@@VinoBilli நீ வெள்ளாளர் என்று விடுதலைப் புலிகளிடம் ஒரு சான்றிதழ் வாங்கி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว +2

      @@amsnaathan1496 .. அது வடுக சாதி ... ஓங்கோல் கருணாநிதியின் சாதி. சின்னமேளம். அதைத்தான் கருணாநிதி பெயர் மாற்றம் செய்து இசைவேளாளர் என்று தன் ஆட்சியில் மாற்றினான்.

  • @sukisu5070
    @sukisu5070 2 ปีที่แล้ว +58

    மாதம் ஒரு நேர்காணல் மன்னர் மன்னன், பாரிசாலன், சீதையின் மைந்தன் போன்றவர்களிடம் இருந்தும்
    3 மாதங்களுக்கு ஒருமுறை சையின்டிபிக் தழிழா, மெய்யாவா, போன்றவர்களிடமும்.
    6 மாதங்களுக்கு ஒருமுறையேனும் பாண்டியன் ஐயா, ஹீலர் பாஸ்கர், சரவணா பரமானந்தம் ஆகியோரிடமும்
    ஒருமுறை ஹைதர் அலி சித்திக்கிடமும் நேர்காணல் எடுங்கள்

  • @செ.தமிழன்சதீஸ்
    @செ.தமிழன்சதீஸ் 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் அவர்களை பேட்டி கண்ட பேசு தமிழா பேசு ஊடகத்திற்கு மிக்க நன்றி,உங்கள் ஊடகம் தமிழர்களுக்கு மிக மிக அவசியம் உங்களுடை அனைத்து செயல்பாடுகளும் மிக ஆக்கபூர்வமாகவும்,அறிவுபூர்வமாகவும் உள்ளது,உங்கள் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @siva4000
    @siva4000 2 ปีที่แล้ว +52

    தமிழ் பெரும்பொழுது என்ற வரையறை இளவேனிற் காலத்தில் துவங்கி பின்பனிகாலத்தில் முடிவடைகிறது, இளவேனில் என்பது சித்திரை, வைகாசி மாதமே எனவே சித்திரையில் தான் தமிழ் ஆண்டு பிறக்கிறது.

  • @sisaroy
    @sisaroy 2 ปีที่แล้ว +1

    இதுபோன்ற தமிழனின் மறைக்கப்பட்ட உண்மைகளை வீரியத்தோடு வெளியே கொண்டு வரவேண்டும் மன்னர் மன்னனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @paulrayn8624
    @paulrayn8624 2 ปีที่แล้ว +79

    This is my most loved episodes in Pesu Tamizha Pesu ! Mannar Mannan Is Genius 🤩🔥🔥🔥

    • @kirubansimhapatha6259
      @kirubansimhapatha6259 2 ปีที่แล้ว +2

      Me tooo.

    • @mathanayili
      @mathanayili 2 ปีที่แล้ว +1

      Agreed!!!👍👍🙏

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      Ha ha.
      12 ,30 பொதுவாக 60வதா? இது என்ன கணிதம்? ஜாதகம் அறிவியலுக்கு முரணானது.

    • @nehruarun5122
      @nehruarun5122 2 ปีที่แล้ว +3

      Tamils in TN must get political awareness and get back political leadership from Dravidians . That is the only way to bring out the truth about Tamil culture and spirituality. All people will have better life in TN when Tamils rule TN.

  • @DS-vc3uw
    @DS-vc3uw 3 หลายเดือนก่อน

    மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    தமிழக அரசு இவரது தமிழாராய்ச்சியை ஊக்குவித்து பாதுகாக்கவேண்டும் புதிய ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்க வேண்டும்

  • @pradheeprk5507
    @pradheeprk5507 2 ปีที่แล้ว +18

    நான் பிஜேபி காரன் தான், ஆனால் இது போன்ற விஷயங்களில் நாம் தமிழருடன் உடன் படுகிறேன்

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 ปีที่แล้ว +1

      அப்படியென்றால் பிஜேபியுடன் எந்தெந்த விஷயங்களில் உடன்படுகிறீர்கள் ?

    • @sireshag8810
      @sireshag8810 2 ปีที่แล้ว +1

      @@Anniyan_IPS! 😂

    • @madhuvimal88
      @madhuvimal88 2 ปีที่แล้ว

      @@Anniyan_IPS கடவுள் நம்பிக்கை என்ற அடிப்படையில அவரு உடன்படுவாரு..., அவரு ஒரு வேலை பிராமின் இருந்தா இந்த பக்கம் காது கொடுத்து கேட்க கூட வந்துருக்க மாட்டார்.. ஆனா அவருக்கு இருக்குற குழப்பமே கடவுள் நம்பிக்கை அதுக்கு பாஜக... இதுல பாஜக தான் கடவுள் நம்பிக்கை..இருக்குற அத பாதுகாக்குற கட்சி அவனுங்க ஊர ஏமாத்துரனுக.. ஆனா அது அப்படி இல்ல.. அவுங்க சிறுபான்மையா இருக்குற பிராமின் சமூகத்த காப்பாத்ததிக்க... கடவுளா துணையாக வச்சு வாழ்ந்துட்டு இருக்கானுங்க..
      தமிழர்களுகும் கடவுள் நம்பிக்கை உண்டு.. அதுனால... அந்த பாஜக ஆதரவு குழப்பம்.. ன்னு தோணுது..

    • @ரௌத்திரம்பழகு-ங5ர
      @ரௌத்திரம்பழகு-ங5ர 2 ปีที่แล้ว

      @@Anniyan_IPS நாம் தமிழன் தை 1 னு சொல்றதுக்கு நீங்க ஏன் கட்டு படுகிறீர்கள் தமிழனுக்கு மாட்டு கறி உணவே கிடையாது னு பாரி அண்ணா சொல்லறாரு உங்க சீமான் அண்ணா மாட்டு கறி தமிழ் உணவு னு சொல்ற போது நீங்க கட்டு படுகிறீர்கள் முதலில் உங்களை மாற்றுங்கள்

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் ปีที่แล้ว +1

      விரைவில் தமிழர் பக்கம் வருவீர்கள் என்று நம்புகிறேன், நீங்கள் தமிழராக இருந்தால்.

  • @சுபாண்டிதிமுவா
    @சுபாண்டிதிமுவா 2 ปีที่แล้ว +15

    அண்ணா நீங்கள் ஒரு நூலகம் உங்களிடம் இருந்து கற்க வேண்டியது ஏராளமான வரலாறு இருக்கு,சிறப்பான தகவல்களுக்கு நன்றி

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +73

    இவர் தமிழ் தேசிய பயணத்தில் அவசியமானவர்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 ปีที่แล้ว

    மிகவும் சரியான முறையில் கேள்வியும் பதிலும் அறிவுபூர்வமாக இருந்தது எங்கள் தமிழ் இனத்தின் பொக்கிஷம் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய மன்னர்மன்னன் அவர்களைப் பற்றிய உழைப்பைத்தான் தெரிந்திருந்தேன். சுய விபரங்களைத் தெரிந்துகொள்ள இந்தக்காணொளி சிறிது உதவியது.

  • @அறம்-ண9ற
    @அறம்-ண9ற 2 ปีที่แล้ว +10

    மன்னர் மன்னன்...இவரை நீங்கள் தாமதமாக கொண்டு வந்தது .சிறிது வருத்தம் தான்....ஆனாலும் வாழ்த்துகள்.... அக மகிழ்வான வாழ்த்துகளும், நன்றிகளும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐🤝🙏👍

  • @karthikjaganathan4176
    @karthikjaganathan4176 2 ปีที่แล้ว +7

    என்ன ஒரு அறிவு, சிந்தனை ஆற்றல் 💐💐💐

  • @anuviji1331
    @anuviji1331 2 ปีที่แล้ว +37

    சிறந்த ஆய்வாளர்...கேட்டிக்கொண்டே இருக்க லாம்....

    • @DDDRIDER
      @DDDRIDER 2 ปีที่แล้ว

      Avaroda you tube channel paytru pathipagam

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 ปีที่แล้ว +45

    வானியல் சாத்திரப்படி மேச ராசியில் சூரியன் நுழையும் மாதமே புத்தாண்டு. முக்கனிகளாம் மா பலா வாழை மூன்றும் தடையின்றி கிடைக்கும் மாதமும் சித்திரை. எனவே சித்திரை கனிவைத்தும் பூசனைகள் நடக்கின்றன. நன்றி.

  • @kdarrysarujan
    @kdarrysarujan 2 ปีที่แล้ว +54

    சித்திரை மாதம் தான் தமிழ் வருடம்......
    இதை ஆட்டைய போட தான் ... தமிழனை வெளிய தள்ளப்பாக்கிறாங்க போல்.....

    • @AD-ym4ne
      @AD-ym4ne 2 ปีที่แล้ว

      யப்பா தை 1 தமிழ் பிறப்புன்னு தஞ்சாவூர் கோயில் லேயே கல்வெட்டு இருக்கு . போப்பா அங்கீட்டு

    • @mychessmaster
      @mychessmaster 2 ปีที่แล้ว

      சொன்னது திராவிடம்தான்

  • @sivavijay3882
    @sivavijay3882 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு. அதிகமாக இளைஞர்கள் தமிழக ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தபட வேண்டும். அவர்களை அரசு ஆதரித்து சுதந்திரமாக செயல்பட செய்து தமிழர் வரலாற்றை தொடர்ந்து நிலைநிறுத்தபடவேண்டும்.

  • @danidani3486
    @danidani3486 2 ปีที่แล้ว +25

    நேர்மையான மனிதர்...

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +4

    இவரை நம்தமிழ் சமூகம் கொண்டாட வேண்டும் அத்தனை அறிவுப்பொட்டகம் இவர்.இவர் நம் தமிழ் சமூகத்தின் அறிவுச்சொத்திற்கு எடுத்துக்காட்டு🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷🇫🇷🇫🇷

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 ปีที่แล้ว +15

    சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 ปีที่แล้ว +21

    Such a great work from your team. Interview in such a way with the important personalities♥️💛🔥🔥
    WE NEED MORE
    Please don't stop

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 ปีที่แล้ว +54

    நான் எதிர்பார்த்த காணொளி. தொடர்ந்து மன்னர்மன்னன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @rkrameshraja2668
    @rkrameshraja2668 2 ปีที่แล้ว +1

    குழப்பங்களுக்கிடையே ஒரு தெளிவு கிடைத்தது அண்ணன் மன்னர் மன்னன் தெளிவான விளக்கம் அளித்தார் தொடர்ந்து இது போன்ற குழப்பம் நிறைந்த கேள்விகளை கேட்டு தெளிவு அடைவோம் 😍😇

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 ปีที่แล้ว +88

    புலையர், பறையர், வள்ளுவர் பற்றி பேசியதற்கு நன்றி தம்பி 🙏🙏🙏🙏

    • @jeya9139
      @jeya9139 2 ปีที่แล้ว +1

      உன் பெயர் தமில் இல்ல

    • @jeya9139
      @jeya9139 2 ปีที่แล้ว

      உன் மாதிரி அனிய மதத்வர்தான் தமிலர்கலை சதி துண்டுராய்

    • @sakthivel.u4349
      @sakthivel.u4349 2 ปีที่แล้ว

      @@jeya9139 டேய் பைத்தியம் என் தேவை இல்லாததை பேசுற

    • @sakthivel.u4349
      @sakthivel.u4349 2 ปีที่แล้ว +3

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +6

      @@jeya9139 தமிழை உடைக்காதீர்கள். தினமும் தமிழ் பத்திரிக்கை அரை மணி நேரம் ஒரு வருடம் இடை விடாமல் படிக்கவும் உங்கள் தமிழை சரி செய்ய நன்றாக எழுத.

  • @trrnathan
    @trrnathan ปีที่แล้ว

    மன்னர் மன்னன் அவர்களின் சிறந்த விளக்கங்களுக்கு, என்னுடைய சிறந்த தாழ்ந்த வணக்கங்கள். இவரை போற்றி காக்கவேண்டியவர்.

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 2 ปีที่แล้ว +19

    மன்னர் மன்னன் 👌 வேறலெவல் மாஸ்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว +4

    மன்னர் மன்னர் அவர்களுக்கும் , பேசு தமிழா பேசு குழுவிற்கும் நன்றி 🙏🙏🙏

  • @கார்த்தீமோகன்தமிழன்

    மன்னர் மன்னன் ஐயா 🙏🙏🙏💕💕, நீடூடி வாழ்க

  • @Anbu-s6z
    @Anbu-s6z 2 ปีที่แล้ว +13

    மன்னர் மன்னன் அவர்களின் நேர்காணல் ❤️❤️❤️😍😍

  • @rtsr7220
    @rtsr7220 2 ปีที่แล้ว +23

    Thalaivan vandhutan da 🔥🔥

  • @selvarajt108
    @selvarajt108 2 ปีที่แล้ว

    திரு மன்னர் மன்னன் அவர்களுக்கும் பேசு தமிழா பேசு வலையொலிக்கும் நன்றி. நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப் பட்ட குழப்பத்தை நீக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
    ஆசீவகத்தோடு காலகணிப்பு சம்பந்தப்பட்ட ஆய்வு செய்தால் இன்னும் ஏராளமான விபரங்களும் தமிழரின் வானியல் அறிவு முழுமையாக கிடைக்கும் தமிழின் தொன்மை கூடும்.

  • @thameemAnsari124
    @thameemAnsari124 2 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு வரலாற்றாய்வாளர் சகோதரர் மன்னர் மன்னன் இவரின் வரலாற்றின் துல்லியமான தரவுகளுடன் பதில்கள் அருமை ❤

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 2 ปีที่แล้ว +2

    அருமை 👌
    அருமை 👌
    அருமை 👌
    சரியான கேள்விகள்.
    மலேசியாவில்🇲🇾 இந்த கருத்து பரிமாற்றம் மிக அதிகமாக பரவி வருகிறது. சரியான நேரத்தில் தேவையான கேள்வி பதில்கள் தோழரே👍.
    நிறைய எதிர்மரை கருத்து பரிமாற்றங்கள் இங்கே மூலை சலவை செய்யப்பட்டுல்லது. எப்போதும் உடன் இருப்பவர்கள் கூறும் கருத்துக்களை வீம்பு செய்வதே மரபு. நண்பர் மாமனார் போன்ற ஆய்வாலர்கள் கருது சேகரிப்பு பகிர்வு மென்மையானது.
    தர்கத்தன் மிக அறிவுப்பூர்வமான பகிர்வு.
    மிக்க நன்றி தோழா.👏

  • @princebrolinprincebrolin2332
    @princebrolinprincebrolin2332 2 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் தம்பி கேட்பதற்கு இனிமையாக இருந்தது தொடரட்டும் உங்கள் ஆய்வு நாம் தமிழர்

  • @sivasubramani4231
    @sivasubramani4231 2 ปีที่แล้ว +2

    உங்க பேச்சு நாநயமா இருக்கு சார்🙏🙏🇮🇳👌 மலர்ப்போல் சிரித்து குறள்ப்போல் வாழ்க 🙏🙏

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 ปีที่แล้ว +39

    நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கான மரபு சார்ந்த நிகழ்வுகளை கொண்டாட வேண்டும் தமிழர் அனைவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்.

    • @rajeevk2706
      @rajeevk2706 2 ปีที่แล้ว

      சைமனே கிறித்தவ கைகூலி

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +42

    ஆம் சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு . எங்கள் தாத்தா , பாட்டி, அவர்கள் முன்னோர் என் அப்பா அம்மா எல்லோரும் சித்திரை 1தான் புத்தாண்டு என்று கும்பிடுவார்கள்.