ஜெயமோகன் மனநிலையை சோதித்து பார்க்க வேண்டும் | இரா.மன்னர் மன்னன் அதிரடி | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • #MannarMannan #jayamohan #kizhadi
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

ความคิดเห็น • 843

  • @manikandanj6421
    @manikandanj6421 2 ปีที่แล้ว +744

    மலையாளி ஜெயமோகனுக்கு செருப்படி பதில்கள் கொடுத்த எங்கள் தங்கம் மன்னர் மன்னன் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    • @ramj7901
      @ramj7901 2 ปีที่แล้ว

      அந்த நாய் மலையாளியா??

    • @jerungmas1651
      @jerungmas1651 2 ปีที่แล้ว +31

      Jaymogan oru sappi potha mangga kottai

    • @naanmanithan6967
      @naanmanithan6967 2 ปีที่แล้ว

      தமிழர் வரலாற்றை அழிக்க நினைக்கும் பலரின் மூஞ்சிலே செருப்பாலையே நடிச்சிருக்காரு

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 ปีที่แล้ว

      சும்மா பொய்யை அடிச்சி விடகூடாது. ராமர் கோயில் அயோத்தியில் இருந்தது என்பதற்கு ஆதாரம் கோட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளளது.
      ஈழதமிழன்

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 2 ปีที่แล้ว +12

      ஜெயமோகன் தமிழை ஆங்கிலத்தில் எழுத சொன்னார். உதாரணம். நீங்க என்பதை neenga என்று எழுதச் சொன்னார்.

  • @Anbu-s6z
    @Anbu-s6z 2 ปีที่แล้ว +511

    தமிழர்களின் வரலாறை அதிகம் நான் தெரிஞ்சுக்கிட்டது மன்னர் மன்னன் அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சி பார்த்து தான்.. 😍

    • @kumaran46
      @kumaran46 2 ปีที่แล้ว +6

      உண்மை

    • @mathanjekthis6454
      @mathanjekthis6454 2 ปีที่แล้ว +5

      Valthukal

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +4

      உண்மை சகோதரி

    • @premraj2896
      @premraj2896 2 ปีที่แล้ว +3

      Me Toooooo!!!!!!!!!

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      Eni thamizhan marabu therintha mattum dhan vaazha mudiyum.

  • @velpariking8728
    @velpariking8728 2 ปีที่แล้ว +455

    உலகின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் என்பதில் தமிழனாக பெருமை அடைகிறேன்.. 🙏

    • @jerungmas1651
      @jerungmas1651 2 ปีที่แล้ว +13

      amam unmai atuvum tamiluku kidaithe pokisham.

    • @selvarajs8880
      @selvarajs8880 2 ปีที่แล้ว +7

      😇😇🙏🙏👌👌👍

    • @Krishna-yq2rp
      @Krishna-yq2rp ปีที่แล้ว +1

      நீலகண்ட சாஸ்திரி, தி. வை. சதாசிவ பண்டரதர், தோ. பரமசிவம், குடவாய்யில் பாலசுப்ரமணியம் இவர்களை எல்லாம் கடலை போட்டு கொண்ட இருக்கிறார்கள்...

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว +1

      உண்மை

  • @Anbu-s6z
    @Anbu-s6z 2 ปีที่แล้ว +327

    ஆதி கடவுள் முருகன் இவர் உடம்பில் இருப்பார் போல மிகப்பெரிய அறிவு களஞ்சியம் நமது மன்னர் மன்னன் அவர்கள் 🙏

    • @mahalingampoorasamy4621
      @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +10

      உண்மை.உயர்ந்த வாழ்க்கை நெறியை நமக்கு தந்துவிட்டுசென்ற கடவுளர்கள் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டுதான் இருப்பார்கள்.அதை அவ்வளவு சுலபம் அறிந்துகொள்ள முடியாது.இதுபோன்ற மன்னர்மன்னன் களால் தான் காலம் நமக்கு காட்டும்.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว +1

      🎉

  • @வடிவேலுவடிவேலு-த7ய
    @வடிவேலுவடிவேலு-த7ய 2 ปีที่แล้ว +216

    ஒவ்வொரு கேள்விக்கும் இவரை போல் தெளிவான பதில் சொல்ல முடியுமா, வாழ்க மன்னர் மன்னா🙏🙏🙏🙏🙏

  • @Anbu-s6z
    @Anbu-s6z 2 ปีที่แล้ว +287

    தமிழர்கள் போற்றி புகழ வேண்டும் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களை... 🙏

    • @Mylan888
      @Mylan888 ปีที่แล้ว +3

      நிச்சயமாக இறையருள் இல்லாமல் நடக்காது . காலம் மீண்டும் ஒரு கரிகாலனை
      பிரபாகரனை இம் மண்ணில் பிரசுவித்து தமிழினத்தை காக்கும்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว

      🎉

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 2 ปีที่แล้ว +229

    மன்னர் மன்னன் போன்றோர் இன்னும் பலர் உருவாக வேண்டும். ஆரியத்தையும், திராவிடத்தையும் தோலுரித்து, ஓட ஓட விரட்டவேண்டும்.

    • @prasanna8990
      @prasanna8990 2 ปีที่แล้ว

      ஆரியம் என்றால் என்ன virus அ???
      தமிழ் பேசும் ஐயர்கள் தான் ஆரியர்கள்..
      உங்கள் தமிழ் தாதா ஊ வே சா ஒரு ஆரியர் தானே..

  • @AkshayKumar-nc9ds
    @AkshayKumar-nc9ds 2 ปีที่แล้ว +150

    இவ்வளவு காலமும் தமிழனை சிருமைப்படுத்தியே பழகிவிட்டார்கள், இன்று திடீர் என தன்னுடைய வரலாற்று கலாச்சார பலத்தை உணரும் வேளையில் இவர்களுக்கு ஒன்பது துவாரமும் பத்தி எரிகிறது.

    • @marhmahen1601
      @marhmahen1601 2 ปีที่แล้ว +1

      அறிவுக் கடவுள் முருகன் தந்தமைந்தன் வாழ்கவழமுடன். N

  • @kumaran46
    @kumaran46 2 ปีที่แล้ว +79

    தமிழர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் மன்னர் மன்னன் அவர்கள் உலகம் போற்றும் அன்னை தாய்தமிழ் போல் வாழ்க வாழ்க மன்னர் மன்னன்

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +84

    இவரைப்போன்றோரை தமிழர்க்கென்று ஓர் ஆட்சி மலர்ந்தால் உயர் பதவிகளிலும் உயர்ந்த இடத்திலும் வைத்து நம் தமிழினம் போற்றவேண்டும். உயர் விருதுகள் பெற அனைத்து தகுதிகளும் வாய்ந்த எங்கள் மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼

  • @velpariking8728
    @velpariking8728 2 ปีที่แล้ว +153

    இராஜ ராஜ சோழனின் நேரடி வாரிசாக இருப்பார் போல மிகப்பெரிய அறிவு களஞ்சியம் நமது மன்னர் மன்னன் அவர்கள்.. 🙏🙏🙏

    • @padmavathiiyyappan2803
      @padmavathiiyyappan2803 2 ปีที่แล้ว +1

      உங்களின் பெயர் முரணாக உள்ளதே... வேள்பாரி நாவலே ஒரு வரலாற்று முரண்

    • @myfavourite1014
      @myfavourite1014 2 ปีที่แล้ว

      Apa telugan than records

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +80

    எப்படிப்பட்ட விளக்கம் எவ்வளவு அறிவுப்பூர்வமாக ஆதாரத்துடன் அத்தனை விளக்கங்களும் வியந்து போகின்றேன் ஒவ்வொரு நோடியும் இவர் போன்றோர் நம் தமிழ் இனத்தின் அடையாளம் என்பதில் தமிழர் நாம் பெருமைகொள்ளவேண்டும்.தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளை இவரால் அவள் வயிறு குளிர்விக்கப்பட்ட்டுக்கோண்டே இருக்கிறது என்பது உண்மை. இவர் எம் இனத்தின் ஈடுஇணையில்லா சொத்து .நீவீர் வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழிய வாழியவே

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 2 ปีที่แล้ว +109

    பேசு தமிழா பேசு வலையொளியில் நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த காணொளி ஆய்வாளர் அண்ணன் மன்னர் மன்னன் நேர்காணல் சிறப்பு 👍🙏💪🐅

  • @பாரதிமகாலிங்கம்
    @பாரதிமகாலிங்கம் 2 ปีที่แล้ว +64

    கொஞ்சம் கூட அவசரப்படாம பொறுமையா தெளிவா பதிலளிக்காரு அண்ணன்❤💯

  • @5sundaram405
    @5sundaram405 2 ปีที่แล้ว +105

    நேரலை பண்ணியதற்கு அளவு கடந்த மகிழ்ச்சி நன்றி
    உங்களுடைய சேவை தொடரட்டும்....... மன்னர்மன்னன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
    நன்றி

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +55

    தமிழர் அல்லாதோர் தமிழர்கள் வளர்ச்சி, உண்மை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது புத்தி அப்படி
    எவன் தடுப்பிலும் தமிழர்கள் வளர்ச்சி தொடரும்

  • @thirushan2741
    @thirushan2741 2 ปีที่แล้ว +33

    சிறப்பு!💐ஜெயமோகன் போன்ற மன நோயாளி, நாகசாமி போன்ற நேர்மைத் திறனற்ற சதிகார நரிகளை வெளிச்சமிட்டுக்காட்டியமைக்கு நன்றி!

  • @velpariking8728
    @velpariking8728 2 ปีที่แล้ว +105

    தமிழர்களின் பொக்கிசம் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களை தமிழர்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்...

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 2 ปีที่แล้ว +34

    சகோதரர் இந்த வயதில் இவ்வளவு வரலாற்று சான்றுகளை விரல் நுனியில் வைத்து தெளிவாக உரைப்பது பிரமிக்க வைக்கிறது. அவரின் ஆராய்ச்சி மேலும் விரிவடைந்து தமிழர்களின் பெருமை அறிய நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய உளமாற வாழ்த்துகிறேன்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 ปีที่แล้ว +82

    Love Mannar Mannan ❤️❤️❤️🔥🔥
    ஜெயமோகன் என்ற திராவிடரிடம் (மலையாளி) பொறாமை, வன்மம், தலைக்கனம் சமீபகாலமாகவே அதிகம் உள்ளது. அவர் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் அவருக்கு நல்லது.

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 ปีที่แล้ว

      தமிழ் முட்டாளுங்க எல்லாமே மெண்டல் பயலுங்க .

    • @jaganathanb4852
      @jaganathanb4852 2 ปีที่แล้ว +2

      @@MultiKumar321 @senthil Kumar simple jayamohan oru Nair , Avanga veedu tharavaadu , nambodhirigalin vaipaatikaluku pirandhavargal Nairgal. Avargal tharavaadu vazhkai kitta thatta GIRI pada vadivelu voda bakery 🥯🧁 comedy 😂🤣😝😜 .

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +1

      ஜெயமோகன் ஆரியர்

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 ปีที่แล้ว

      @@vijayvijay4123 நாயர், மேனன் எல்லாம் ஆரியர்கள் இல்லைங்க ஐயா... அவர்களும் நம்மைப் போல பழந்தமிழர்கள் தான் ஆவர்.

  • @u2smile106
    @u2smile106 2 ปีที่แล้ว +90

    மன்னர் மன்னன் அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் அவருக்கு பெரும் மதிப்பு தந்து போற்ற வேண்டும்...

  • @ஆசீவகத்தின்மைந்தன்

    வணக்கம் தம்பிகளா.
    இந்தத்தங்கத்த ஏன் இவ்வளவுநாளும் நேர்காணல் செய்யவில்லை.
    இந்த தங்கம் தமிழரின் பொக்கிசம்.
    வாழ்த்துக்கள்.

  • @pandianm9642
    @pandianm9642 2 ปีที่แล้ว +20

    சகோதரர் மன்னரை கடவுளாகவே பார்க்கிறேன் ஏனென்றால் எழுத்தறிவித்தவன் இறைவனாகின்றான் என்பது நம்முன்னோர்களின் கூற்றுமேலும் சதிகாரர்களிடம் சமரசமாகாமல் தொடர்ந்து நம்சந்ததிகளுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பு அரணாக வும் காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว +23

    இங்கு பேசப்படுவதை உலகம் ஏற்கும் காலம் வர வேண்டும். வெல்க தமிழ். நாம் தமிழர்.

  • @manor5211
    @manor5211 2 ปีที่แล้ว +43

    மன்னர் மன்னனுக்கும் கோபம் வரும் என்பதை உலகிற்கு வெளிப்படுத்திய பேசு தமிழா பேசு ஊடகத்திற்கு வாழ்த்துக்கள் 😍😍😍

    • @SS-hp4op
      @SS-hp4op 2 ปีที่แล้ว +3

      Aama bro. Good point

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +4

      ஆம். அறச்சீற்றம்.

  • @swaminathanshanmugam63
    @swaminathanshanmugam63 ปีที่แล้ว +6

    உண்மை மட்டுமே வெற்றி பெறும்...
    மன்னர் மன்னனுக்கு இது ஆரம்பம் மட்டுமே...
    அவரது வரலாற்றுப் புரட்சிக்கு தமிழ் மக்கள் துணை நிற்க வேண்டும்...

  • @thirumalairajkumarkalidasa4208
    @thirumalairajkumarkalidasa4208 2 ปีที่แล้ว +21

    பாராட்டுக்கள் தம்பிகளா மன்னர் மன்னன் அவர்கள் ஆர்வமும் உழைப்பும் போற்றப் பட வேண்டிய ஒன்று

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +58

    வாழ்க தமிழன்! ❤️🐅🙏🤝🐅😊👍🐅
    மன்னரின் நேர்காணல் மிகவும் விரைவில் முடிந்துவிட்டது; ரொம்பவும் சுருக்கமாகவும் உள்ளது. இவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு. தயவுசெய்து, மீண்டும் ஒரு நீண்ட நெடிய நேர்காணல் எடுக்கவும்.
    வளர்க வள்ளுவம்! 🐅👍😊🐅🤝🙏🐅❤️

  • @dmaran3718
    @dmaran3718 2 ปีที่แล้ว +8

    நமது மன்னர் மன்னன் தொடர்ந்து எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் கேட்டுக் கொண்டே இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனால் என்ன செய்வது அவர் 30 நிமிஷத்திற்கு மேல் பேசுவது இல்லை அதுதான் மிக்க வருத்தம்

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 9 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல்கள். மிக நன்று. வாழ்க பல்லாண்டு.

  • @Thamizhan9110
    @Thamizhan9110 2 ปีที่แล้ว +66

    இவரை வைத்து பத்து பாகம் பேட்டி எடுங்க ஏனென்றால் இவர் நடமாடும் வரலாற்று தகவல் களஞ்சியம் (தமிழர்களின் அறிவுப்பண்டாரம்)

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +51

    நமது தமிழ் இனத்தின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்மத்தை நெருப்பாய் கக்குகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை வலிகளை தாங்கிகொண்டு சகிப்புத்தன்மையோடு வாழ்கிறோம். இதற்கு விடிவே கிடையாதா எம்மினமே?

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +59

    அருமையான கேள்விகள்... 👌👌
    இந்த காணொளியை அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்..🙏
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 💯

  • @balakrishnansubramaniam3205
    @balakrishnansubramaniam3205 2 ปีที่แล้ว +24

    அருமை தம்பி .தம்பி மன்னர் மன்னனின் அறிவு தெளிவு தமிழ் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 2 ปีที่แล้ว +4

    வயதறியாது வாழ்த்துகிறேன் நீங்கள் தமிழ்மன்னன், வாழ்க மகிழ்ச்சியாக...

  • @vijayanvijayan5156
    @vijayanvijayan5156 2 ปีที่แล้ว +34

    தமிழ்க்கு எந்தவொரு வரலாற்று பெருமையும் இருக்க கூடாது என ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து நிற்கிறது 😡

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +20

    மன்னர் மன்னன் அனைத்து கேள்விக்கும் மிகமிக சிற்ப்பான விளக்கம்.
    தமிழ் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆகச்சிறந்த காணொளி. 👌💪🙏

  • @gouthams6987
    @gouthams6987 2 ปีที่แล้ว +27

    அண்ணா மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் எங்களின் தமிழர்களின் சொத்து இறைவன் சிவன் உங்களோடு என்றும் இருப்பார்

  • @யாரையும்நம்பாதே-ள4ப

    எல்லாரு மன்னர் மன்னனை பாராட்டி தா கமெண்ட் பன்றீங்களே தவிர ஜெயமோகனுக்கு எதிர்ப்பா கமெண்ட் பன்ன மாட்டிங்குறாங்க... எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்....

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว

      ஜெயமோகன் மற்றும் பலர் நாகர்கோயில் சுந்தர ராமசாமி அவர் மகன் கண்ணன் அவர்களின் காலச்சுவடு பதிப்பகம் தொடர்புடையவர் அப் பதிப்பகம் மற்றும் பல பதிப்பகங்கள் நவீன இலக்கியம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக என்ன செப்தனர் ‌இவர்களின் வெளியீடுகளின் பொது உள்நோக்கம் என்ன என்று தமிழர் தேசியம் மிக கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் அதன் உடன் தொடர்பில் இருந்தவர்களின் அரசியல் பின்புலம் பேசிய எழுதிய கருத்துக்கள் இவர்களின் பொது கூட்டிணைவு ஆய்வுப்பட வேண்டும்

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 2 ปีที่แล้ว +2

      ஏன் தெரிவிக்க வேண்டும் .
      அவர் சொன்னது உண்மை

    • @saravananchinnu
      @saravananchinnu 2 ปีที่แล้ว +13

      @@venkataramananvidhyanathan827 அஹான்....... வடை சுடக்கூடாது...🤦🤦🤦 ஜெயமோகன் சொன்னதை எல்லாம் அந்தாளு ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.... யாரு வேண்டுமென்றாலும் போற போக்கில் எதையும் சொல்லலாம்....

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 ปีที่แล้ว

      ஏன் தெரிவிக்கனும் வரலாறு தொல்லியல் என்றா என்னனு தெரியாத தற்குறிகளின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்தால் நாம் மடையர்கள் அவர் யாரு என்றே தெரியாது இந்த கானொளியின் மூலம் தான் அவர் யாருன்னு தெரியும் நாகசாமி,மகாதேவன் போன்ற ஆரிய கூலி ஆட்களை ஆதரித்து பேசிய கூட்டம் வேறு யாராக இருக்க முடியும் சிறுவர் போல கேள்வி எழுப்பாமல் கடந்து செல்லுங்கள்

    • @ramj7901
      @ramj7901 2 ปีที่แล้ว

      @@venkataramananvidhyanathan827 உண்மைய சொல்லு நீ பிறமொழி பிராமண நாய் தானே, உனக்கும் தமிழர் வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம்...?

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +41

    ஒரு கார்பன் டேட்டிங் கூட ஆரியற்களுக்கு சாதகமாக
    இல்லை.👌👌👌
    பர்னிச்சர் உடைக்கப் பட்டது.
    😄😀😃

  • @aarthysavi499
    @aarthysavi499 2 ปีที่แล้ว +47

    அமைதியாக ,அடக்கமாக , தெளிந்த அறிவோடு, பொறுமையாக சீற்றம் கொள்ள முடியும் னு இப்ப தான் புரியுது

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 2 ปีที่แล้ว +16

    திரு.மன்னர் மன்னன் அவர்களை நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

  • @murugansubramaniyan5690
    @murugansubramaniyan5690 2 ปีที่แล้ว +22

    Stunning explanation. Great going Mannar Mannan. You are of great asset to tamizh community.

  • @jayagowri435
    @jayagowri435 2 ปีที่แล้ว +25

    மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர். அவர் சொல்வது உண்மை. ஜெயமோகன் அவர்கள் வரலாற்று ஆய்வாளரா? பலமுறை பரிசீலனை செய்யவேண்டியது. தலை ல பிரச்சனைனா முழங்காலில் அறுவைசிகிச்சை செய்யமுடியுமா? அருமை.

  • @kirubansimhapatha6259
    @kirubansimhapatha6259 2 ปีที่แล้ว +37

    16:21 - 17:00 😄😄😄👌💪 Mannar Mannan is not only a researcher, he is a warrior. Love it. Waiting for the next section of this interview.

    • @sivasankaran1342
      @sivasankaran1342 2 ปีที่แล้ว +5

      Even I got interested in Tamil after seeing his speech....and he is having proof for everything

    • @nagenijadhavmahadev6262
      @nagenijadhavmahadev6262 3 หลายเดือนก่อน

      ​@@sivasankaran1342that's y sanskrit fellows don't have dare to debate with Tamizh nationalist🎉🎉🎉😂😂😂

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 2 ปีที่แล้ว +17

    மன்னர் மன்னன் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாம் அருமை,,, சூப்பர்,,, 👌👍🙏👏

  • @chandranchandran9159
    @chandranchandran9159 2 ปีที่แล้ว +22

    மன்னர் மன்னன் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்! ஆதாரங்களுக்கும் தரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் பேசுவார்.

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +12

    இச்சிறிய வயதில் எவ்வளவு வரலாற்று அறிவாற்றல். இவர் ஆலமரத்தின் விதை போன்று இருந்தாலும் இவரின் அறிவாற்றல் அவ்விதையினுள் சக்தியின் விருட்சம் போன்றது. வாழ்த்துக்கள் மன்னரே!

  • @divanetcorner
    @divanetcorner 2 ปีที่แล้ว +27

    தமிழர் மீது விடத்தைக் கக்குபவன் ஜெயமோகன்.தமிழர் மீது துவேஷம் கொண்டவன். அவனுக்கு நல்ல தரமான பதில்கள். எனக்கு ஜெயமோகனை விட அவன் முன்னால் வாயை மூடிக்கொண்டிருந்த நமது திராவிட பேராசிரியை மீதுதான் ரொம்பவும் எரிச்ச்லாக இருந்தது.

  • @sureshkumarsethu4488
    @sureshkumarsethu4488 2 ปีที่แล้ว +15

    நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைவரையும் நேர்காணல் எடுக்கும் பேசு தமிழா பேசு வலையொளிக்கு வாழ்த்துக்கள்..

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டின் தலை சிறந்த வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களின் புகழ் ஓங்குக! வாழ்க!!

  • @prabhu5470
    @prabhu5470 2 ปีที่แล้ว +28

    சிறப்பான பதிவு.... இன்னும் அதிக அளவில் மன்னர் மன்னன்ரிடம் நேர்க்கானல் வேண்டுகிறோம்.....

  • @emurugesan6601
    @emurugesan6601 2 ปีที่แล้ว +23

    Mr Mannar Mannan is Tamilian valuable asset, what an explanation with evidence and wisdom

  • @u2smile106
    @u2smile106 2 ปีที่แล้ว +34

    மன்னர் மன்னன் அவர்களின் வரலாற்று ஆய்வில் தீவிர பற்றாளர் நான்..

  • @kandeepasundaram629
    @kandeepasundaram629 2 ปีที่แล้ว +11

    செயமோகன் மாதிரி சில்லறை சங்கிக்கெல்லாம் பதில் சொல்வதை விட பொது இடத்தில் பார்க்கும் போதெல்லாம் மிதிக்க வேண்டும்..

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +40

    மலையாளி ஜெயமோகனுக்கு செருப்படி பதிவு.

  • @esakkikutty
    @esakkikutty 2 ปีที่แล้ว +17

    மன்னர் மன்னா அவர்களை கண்டு வியக்கிறேன் பெருமை கொள்கிறேன்..

  • @kannank2939
    @kannank2939 2 ปีที่แล้ว +3

    தம்பி நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய உயர்ந்த அறிவுசார்ந்த வரலாற்று ஆய்வாளர் வாழ்த்துக்கள் தம்பி.

  • @செ.தமிழன்சதீஸ்
    @செ.தமிழன்சதீஸ் 2 ปีที่แล้ว +5

    அருமையான விவாதம் மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வாளர் என்பதை அவருடைய உரை மூலமாக நிருபித்திருக்கிறார் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +10

    ஈரானில்
    பலியிடப்பட்ட குதிரையின் எலும்பு கூடு
    அகழ்வாய்வில் இன்றும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
    அது போல்
    குதிரை எலும்புகள்
    இங்கே கிடைப்பதில்லை.
    👌👌

  • @martindaniel8630
    @martindaniel8630 2 ปีที่แล้ว +8

    கற்றறிந்த ஞானத்தை தெளிவாக விளக்குவதிலும் நீர் மன்னர் மன்னனே ♥️🔥

  • @ramsurendran
    @ramsurendran 2 ปีที่แล้ว +6

    சகோதரர் மன்னர் மன்னன் வாழ்க.... இளம் வயதில் இவரின் முயற்சி தமிழுக்கு முக்கியமானது... அன்பரே.... வணங்குறேன்

  • @abuprem
    @abuprem 2 ปีที่แล้ว +8

    தமிழரின் பெருமை பற்றி இதை விட வேறு யார் கூற முடியும். எவ்வளவு அறிவீனமாக இருந்துள்ளோம் . தமிழரின் சிறப்பை மேற்கத்திய பல்கலை கழகத்தில் கொண்டு சேர்க்க. தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை உங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன். இருள் என்ற அறியாமையை விலகச் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 2 ปีที่แล้ว +18

    🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪 இந்த ஆரிய திராவிட மாயையை நொருக்குவோம்!

  • @Neela1625
    @Neela1625 2 ปีที่แล้ว +7

    அண்ணன் மன்னர் மன்னன் விளக்கங்கள் அருமை! பேசு தமிழா பேசு சிறந்த ஆளுமைகளை அடையாளப்படுத்தி வருவது பெருமைக்குறியது!!

  • @FUNZEE_PRO
    @FUNZEE_PRO 2 ปีที่แล้ว +3

    மன்னர்மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் மன்னர் மன்னனையும் சேர்க்க வேண்டும்.

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +12

    இப்படிப்பட்ட அறிவுப்பேட்டகத்தை ஈன்ற தாய்க்கு தமிழினமே கோடான கோடி அன்பையும் வாழ்த்தையும் நன்றியையும் காணிக்கையாக்கவேண்டும்.

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 2 ปีที่แล้ว +10

    பேசு தமிழா பேசு...
    இந்த வரிக்கு
    பொருத்தம் உள்ளவர்...
    தமிழ் வரலாற்று
    வல்லவர்...
    மன்னர் மன்னன் அவர்கள்

  • @bkbk8348
    @bkbk8348 2 ปีที่แล้ว +19

    வணக்கம் திரு மன்னர் மன்னன் அவர்களே...
    பேசுதமிழாபேசு குழுவிற்கும் வணக்கம்..

  • @muralib1857
    @muralib1857 3 หลายเดือนก่อน +1

    GENIUS AMAZING INFORMATION FROM. MANNAR MANNAN.

  • @murugappanr143
    @murugappanr143 2 ปีที่แล้ว +8

    what a knowledgeable person, an asset to tamil people........he has to get more and bigger stages to talk about his findings

  • @ganesankb9976
    @ganesankb9976 2 ปีที่แล้ว +3

    எனது அன்பிற்குரிய திரு மன்னர்மன்னன் அவர்களுக்கு வாழ்க வளமுடன் பல்லாண்டு தமிழ் போல

  • @falconestates6525
    @falconestates6525 2 ปีที่แล้ว +32

    ஜெயமோகன் உண்மையாகவே மனநிலை குன்றியவர்....

    • @falconestates6525
      @falconestates6525 2 ปีที่แล้ว

      @@MultiKumar321 ஆம்

    • @vijivini7918
      @vijivini7918 2 หลายเดือนก่อน

      Kariyakara paithiyakaran

  • @rx100z
    @rx100z 2 ปีที่แล้ว +8

    ஜெயமோகன் விடயத்தில் நான் மனதில் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தி விட்டீர் மன்னா....

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 2 ปีที่แล้ว +25

    மகிழ்ச்சி

  • @cmtanthony3034
    @cmtanthony3034 2 ปีที่แล้ว +11

    👏👏👏👍👍👍👌👌👌
    ஐயா ஒரிஸ் பாலு அவர்களை நேர்காணல் செய்யவும் 🙏

  • @rajkumarmahendran1605
    @rajkumarmahendran1605 2 ปีที่แล้ว +18

    தீரன் திருமுருகன் அவர்களைப் பேட்டி எடுக்க வேண்டும்

  • @arulromesh
    @arulromesh 2 ปีที่แล้ว +8

    அண்மைய காலங்களில் நான் கண்டு மலைத்துப்போன பொக்கிசம் ஆய்வாளர் மன்னர் மன்னன்

  • @perumalmuthusamy3323
    @perumalmuthusamy3323 2 ปีที่แล้ว +3

    சிறந்த வரலாற்று ஆய்வாளர் தொடர்ந்து தமிழரின் சிறப்புகளை வெளிக்கொணர வேண்டும்

  • @SureshKumar-gn4tq
    @SureshKumar-gn4tq 2 ปีที่แล้ว +9

    ஐயா.
    .உங்களை மாதிரி பல மன்னர் மன்னர்களை உருவாக்க வேண்டும்....

  • @roobans7976
    @roobans7976 2 ปีที่แล้ว +11

    நீங்க பேசுவதை ஆங்கிலதில் subtitle போடுங்க உலகம் முழுதும் ungal வீடியோ சென்றடையட்டும்

  • @thiyagarajan7229
    @thiyagarajan7229 2 ปีที่แล้ว +6

    அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    🐅நாம் தமிழர் 🐅

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว +5

    மிகவும் துவேஷம் பிடித்தவர்கள் ஆரியர்கள்.அவர்களுக்குப் பிடிக்காத உண்மையை உயிர் போனாலும் ஏற்கமாட்டார்கள்.

  • @subramaniansundaram3041
    @subramaniansundaram3041 2 ปีที่แล้ว +5

    தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

  • @BG_23281
    @BG_23281 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் 👌👍
    உங்கள் வாத திறனும் வாரலாற்று அறிவும் போற்றத்தக்கது.
    நன்றி பேசு தமிழா பேசு….
    மன்னர் மன்னன் அவர்களின் காணொளி பல பார்வையாளர்களையும் வரும் நாட்களிள் தமிழர்களின் அறிவை உயர்த்தவும் குறிப்பெடுத்து பல சாணக்கிய காவி மற்றும் திராவிட தரப்பு வாய்களை மூட வைக்கும் காணொளி….
    தமிழின் பெருமை தமிழ் வரலாறு ….👍👌💪💪

  • @karnanp1724
    @karnanp1724 2 ปีที่แล้ว +17

    பொறாமை காரா் ஜெயமோகன்

    • @vijivini7918
      @vijivini7918 2 หลายเดือนก่อน

      Because they dont have any knowledge like tamils

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 2 ปีที่แล้ว +9

    Ramesh from AN island mannar manna you are great bro

  • @subramaniansaraswathikapas4532
    @subramaniansaraswathikapas4532 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னா அருமையான பதிவு நன்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @movieclipstamil2958
    @movieclipstamil2958 11 หลายเดือนก่อน +1

    மன்னர் மன்னர் பதில்கள் மிகவும் அறிவுக்கு பொருத்தமாக உள்ளது

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +11

    சிறந்த வரலாறு பட்டறிவு, போலிகள் அச்சப்படுவார்கள் தமிழர்கள் வரலாறு உண்மை எவரும் தடுக்க முடியாது
    வாழ்த்துகள் மன்னர் மன்னன்

  • @amaldas2422
    @amaldas2422 2 ปีที่แล้ว +2

    மன்னர் மிக சிறப்பான நெத்தியடி பதில்கள்..! வாழ்த்துகள்.

  • @karthikvpc
    @karthikvpc 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னன் கூறும் தமிழக தொல்லியல் வரலாற்றை வைத்து பல வரலாற்று திரைப்படங்களை தமிழர்கள் எடுக்க வேண்டும். அதுவே வெகு மக்களை சென்றடையும்.

  • @ponsure3262
    @ponsure3262 2 ปีที่แล้ว +5

    I enjoyed and appreciated his perspective. Very commendable.

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களே உங்கள் சேவை தமிழர் இனத்தின் தேவை
    தமிழ் தேசிய பாதையில் செல்ல வேண்டிய அவசியம்

  • @sathyameajayathea1890
    @sathyameajayathea1890 2 ปีที่แล้ว +2

    ஒரு உண்மையை சொல்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு தமிழருக்கு ...

  • @VickyGuhan
    @VickyGuhan 8 หลายเดือนก่อน +2

    Mannar mannan, Hats off to your work.

  • @umachandranmanikkamponniah1707
    @umachandranmanikkamponniah1707 2 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கங்கள்
    ஆதாரமான தெளிந்த சிந்தனைகள்
    வாழ்த்துக்கள்

  • @netrikkan6824
    @netrikkan6824 ปีที่แล้ว +2

    வரலாற்று ஆய்வுகளில் நீங்கள் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் தான் மன்னர் மன்னா 👍🎉❤

  • @somasundaram7442
    @somasundaram7442 2 ปีที่แล้ว +6

    எந்த காலத்திலும் மலையாளிகள் எப்பொழுதும் தமிழனின் வரலாரை முதன்மைப்படுத்த மாட்டார்கள் உதாரணம் சமீபத்தில் வந்த திரைபடம் மரக்காயர்

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 ปีที่แล้ว +11

    ஜெயமோகன் ஒரு எழுத்தாளர்தான் அவரே தான் ஒரு வரலாற்று அறிஞரும் அல்ல ஆய்வாளரும் அல்ல. எழுதப்படும் கதைகளெல்லாம் சில வரலாற்று பின்னணியுடன் இணைந்த கற்பனை தான் என்று கூறியிருக்கிறார். எனவே அவர் மனதில் பட்டதை சொல்லியிருக்கிறார.அவர் பேசியதை உண்மையாக கருத வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிரபல எழுத்தாளர் உண்மைக்கு புறம்பாக பொதுவெளியில் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.