தமிழன் குலோத்துங்க சோழன். பகுதி 2: சோழர் குல வாரிசு. Kulothunga chola | Mannar mannan | payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2021
  • #chola #payitru #mannarmannan
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 183

  • @kalaraman4180
    @kalaraman4180 3 ปีที่แล้ว +23

    வணக்கம் தம்பி ரொம்ப நாட்களாக மனதை நெருடிய விடயம் இது உண்மை உணர்ந்தேன் குலோத்துங்க சோழர் பற்றி. நானும் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் இப்போது மிகவும் மகிழ்ச்சி நீர் வாழ்க வளமுடன்

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 ปีที่แล้ว +33

    உங்களது பேச்சு தெளிவானது தீர்க்கமானது.உங்களப்போல ஆசிரியர்கள் அமைந்தால் படிப்பு வெகு ஙுலபம். வாழ்க உங்கள் பணி.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 3 ปีที่แล้ว +9

    தமிழுகும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த வறலாற்று பொக்கிஷம் அண்ணா நீங்கள்...உங்களால் தமிழ் இனம் இன்னும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்....

  • @gajaendrisangajendran6601
    @gajaendrisangajendran6601 3 ปีที่แล้ว +12

    இன்தமிழ் இனத்தின் பேருங்குடி மகனே என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்தமிழ்இனமே விழித்து கொள்

  • @karthimagi8674
    @karthimagi8674 3 ปีที่แล้ว +36

    உங்களை பெற்ற தாய்க்கு தலைவணங்குகிறேன் மன்னர் மன்னா

  • @etheranimus
    @etheranimus 3 ปีที่แล้ว +14

    Seriuos'ah neenga semmaya explain pandringa. Even the complicated details are very well explained by you...
    Hats off. Keep doing the good work!!

  • @rajendrankavin4530
    @rajendrankavin4530 3 ปีที่แล้ว +4

    இறைவன் சிவ பெருமான் உங்களுக்கு அருள்வார்
    வாழ்க வளமுடன்

  • @styleesurya4788
    @styleesurya4788 3 ปีที่แล้ว +7

    உங்களின் காணொளிகளை 10 நிமிடமா சுருக்கி தினமும் upload பண்ணுங்க அண்ணா !
    பொருளாதாரத்திற்கும் மக்களின் ஆதரவிர்க்கும் உதவியாக இருக்கும் !
    வாரத்திற்கு ஒருமுறை காணொளி போடுவதால் மக்கள் பின் தொடர்வது இல்லை !
    வரலாறு குறித்து போடும் அதே வேலையில் தற்கால ஆய்வுகள் குறித்தும் எளிமையாக 10 நிமிட காணொளி என தினமும் பதிவேற்றுங்கள் !

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +4

      பணிச்சுமை சகோ. கட்டாயம் முயற்சிக்கிறேன். நன்றி!.

  • @avanthikadurai634
    @avanthikadurai634 3 ปีที่แล้ว +8

    வணக்கங்கள் தம்பி தங்கள் பணி மகத்தான பணிகள் வாழ்த்துகள்

  • @moorthyv9620
    @moorthyv9620 3 ปีที่แล้ว +11

    விரைவில் அடுத்த தொடர் போடுங்க

  • @thavaseelandinesh4402
    @thavaseelandinesh4402 3 ปีที่แล้ว +6

    இந்த வீடியோவுக்கு மிக்க நன்றி, அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்

  • @mr.curious8964
    @mr.curious8964 3 ปีที่แล้ว +15

    Bro, one request..
    Talk about Vijayanagar, nayaka dynasties also..
    Please tell openly when caste discrimination happened...

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +6

      Watch sangatamilan tv about this
      He has made an series playlist
      If you watch it you will understand today's political parties.

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +2

      So form the question ❓ you know about them 😁.

  • @usharanid1522
    @usharanid1522 3 ปีที่แล้ว +1

    மிகவும் வஞ்சகமான நாசகார எண்ணம்.
    இத்தகைய துஷ்ட எண்ணம் கொண்டவர்களிடமிருந்து
    தமிழகத்தை கடவுள் காப்பாற்றட்டும்.

  • @sathiyaraj1385
    @sathiyaraj1385 ปีที่แล้ว

    உண்மைக்குத் தான் நிரூபணம் வேணும் பொய்க்கு வேண்டாம் வாழ்க தமிழ் உமது பணி சிறக்கட்டும் தலை வணங்குகிறேன்

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +9

    ❤❤❤❤ waited so long bro, happy to see

  • @dvsgaming1463
    @dvsgaming1463 2 ปีที่แล้ว

    திருநீற்று அரசன் + திருநீற்றரசன் வம்சத்தில் சக்கரவர்த்தி வம்சம் இருப்பதுடன்
    சேதுவில் ஒருவனை காவலனாக இருத்தி எனும் வரலாற்றுடன் இணைத்தே கூறும் எங்கள் வமிசத்தின் வரலாற்று பட்டய புதினத்தின் படைப்பை மெய்யென நிருபிக்க தரும்
    பண்டித சோழன் வரலாற்று ஆவணங்கள் அத்துனையும் அருமை
    மன்னர் மன்னனுக்கு
    மிக்க நன்றி....

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 ปีที่แล้ว +1

    எல்லா.விசயங்களும்சூப்பர் தம்பி.

  • @balaji945
    @balaji945 3 ปีที่แล้ว +6

    தல அப்ப பகுதி 3 தா . Final rounda , I am waiting,

  • @velanm3183
    @velanm3183 3 ปีที่แล้ว +7

    அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்.

  • @jyothikumararumugam9438
    @jyothikumararumugam9438 3 ปีที่แล้ว +3

    Super information

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு ஐயா!

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @RaviChandran-hp4zr
    @RaviChandran-hp4zr 3 ปีที่แล้ว +3

    🙏❤️👍thanks bro for information ❤️👍🙏

  • @guganarasu6862
    @guganarasu6862 3 ปีที่แล้ว +3

    Bro did a exultant job 👌 keep on rock

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +1

    Very Wonderful talked MannarMannar Speches

  • @kalaibaskar501
    @kalaibaskar501 26 วันที่ผ่านมา

    சிறப்பு அண்ணா

  • @yathumrider401
    @yathumrider401 3 ปีที่แล้ว +1

    Na itha naal avr telungar nu ninaichutu iruntgen anna
    Mikka nanri
    Adutha part ku aavala kathukutu iruken
    Romba nanri na

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +5

    AGAIN EAGERLY AWAITING STARTS, COUNT DOWN STARTS NOW

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @umarajan4009
    @umarajan4009 ปีที่แล้ว

    மிக அருமை

  • @nireshm4933
    @nireshm4933 3 ปีที่แล้ว +3

    Super anna make videos into English language many other languages people misunderstandings our real history that's why we need make video in english language

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் 🙋🙋

  • @subramanianc9636
    @subramanianc9636 2 ปีที่แล้ว +1

    ithu thaan 1million views poganum🙏💪💪👏👏nandri Manan 💎

  • @pakkeerkalladan2237
    @pakkeerkalladan2237 3 ปีที่แล้ว +7

    நண்று

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      :)

    • @vadiveluvaigai9310
      @vadiveluvaigai9310 3 ปีที่แล้ว +2

      @@PAYITRUPadaippagam அண்ணா தங்களது புத்தக படைப்புகள் எங்கும் இல்லை.. எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்🙏சில புத்தகம் தான் கிடைக்கிறது

  • @muralitharan6409
    @muralitharan6409 2 ปีที่แล้ว

    wonderful information

  • @abrahamebenezar2930
    @abrahamebenezar2930 ปีที่แล้ว +1

    Thala intha Telugu goltis kuda oru debate ta vainga 🔥

  • @Sathis_Salem
    @Sathis_Salem 3 ปีที่แล้ว +2

    👏👏👏👌

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 3 ปีที่แล้ว +4

    👍

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy 3 ปีที่แล้ว

    Great work 💪

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 ปีที่แล้ว

    சிறப்பு தம்பி

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +3

    அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

  • @victorkumar333
    @victorkumar333 2 ปีที่แล้ว

    Superb 💪💪👍🏾👍🏾👌👌👌

  • @thalapuranam3040
    @thalapuranam3040 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @velusamy5524
    @velusamy5524 3 ปีที่แล้ว +6

    கலிங்கம் என்பது இடமல்ல, ஒரு நாடு. இன்றைய ஒரிசா. பண்டைய காலத்தில், இப்பகுதியில் ஆடைகள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று, அவை பல பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டன. இதனால், ஆடைகள், கலிங்கம் என்று பெயர் பெற்றன.
    முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு கலிங்கம் ...(பாடல் - குறுந்.167)

  • @senthilkumarn228
    @senthilkumarn228 2 ปีที่แล้ว

    Genius! Thiru.R.mannar mannan history researcher, AVL..... To be continued Awarness! WORLD LARGEST EMPIRE FROM THANJAI SHRI.RASA RASA CHOLAN ! TAMILAN! AVL! .......INDIA YAA PERUINKADAL IN PERARASAN SHRI.RASAENDRA CHOLAN!TAMILAN!AVL! FROM GANKAI KONDA CHOLAPURAM!.....it comes to chola's families has been! TAMIL! CIVILIZATION! EMPIRE ! to be continued kulothunga cholan tamilan! Valgaa! vaiyagam! Valgaa valamudam!

  • @user-qd1gg7xm5z
    @user-qd1gg7xm5z ปีที่แล้ว

    மனைவி தமிழாக இருந்தாலும் கீழ சாளுக்கியர் வழி வந்த நரேந்திர சோழன் மகன் குலோத்துங்கன் எப்படி தமிழர் ஆவார். நீங்கள் கூறியபோல் தந்தைவழி தான் இந்த இனம் என்று அடையாளம் காண படுகிறது

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 ปีที่แล้ว

    Super 👍👍👌👌❤️❤️🔥🔥

  • @Manijkoi
    @Manijkoi 3 ปีที่แล้ว +4

    Bro can you change wikipedia by giving these details ? Please change it bro

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +8

      அவர்கள் மீண்டும் மாற்றுவார்கள்... இது ஒரு உதாரணம்தான்... தமிழர்கள் படிக்கும் பெரும்பாலான வரலாற்று பதிவுகள் இப்படி திரிக்கப்பட்டவைதான். அவற்றைப் படித்துவிட்டுதான் தப்பும் தவறுமாக வரலாறு பேசுகிறார்கள்.

  • @thg2123
    @thg2123 3 ปีที่แล้ว +2

    இன்று மக்களாட்சி இப்போ சோழனும் நாடலாளம் சோழனுக்கு முடிவெட்டி விட்ட முடிதிருதுபவனும் அல முடியும்.

  • @vivekm5226
    @vivekm5226 3 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 ปีที่แล้ว +1

    🌷🌷
    🕊️🕊️
    🙏🙏

  • @sabarilakshmanaperumal9046
    @sabarilakshmanaperumal9046 3 ปีที่แล้ว +1

    இப்போது தஞ்சையில் உள்ள ஒரு குடும்பம் அவர்களை சோழ வாரிசு என்று கூறுகின்றனறே அது உண்மையா??? அவர் பெயரும் மன்னர் மன்னன்.... பதில் அளிக்கவும்

  • @m.k.thaumanavar.m.k.thauma6375
    @m.k.thaumanavar.m.k.thauma6375 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமோடும் நலமோடும். தமிழ்போல

  • @aandifoods1550
    @aandifoods1550 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️👍

  • @seelansir4784
    @seelansir4784 3 ปีที่แล้ว +8

    உங்களுக்கு என்ன கைமாறு செய்ய

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 ปีที่แล้ว +6

    mr.MANAR MANAN has done research on pallavas & cholas dynasty from origin till today.
    I request you to do research on origin of pandiyan dynasty history from origin
    Is that lord Shiva who is 1st King of pandiyas dynasty.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +16

      நானும் எனது நண்பரும் பாண்டியர் குறித்து நூல் எழுதி வருகிறோம். பாண்டியர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில், பல அரசர்களாகப் பிரிந்து ஆட்சி செய்தவர்கள் என்பதால் குழப்பங்கள் மிக அதிகம். அதனால் தாமதமாகி வருகின்றது.

  • @Makefashion-z2o
    @Makefashion-z2o 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @prakashd4088
    @prakashd4088 3 ปีที่แล้ว +4

    காத்திருப்பு!

  • @dineshas2798
    @dineshas2798 3 ปีที่แล้ว

    Unmiyavea.. Romba nalla ah iruku... Neenga soltrathu vitham... Neenga aaivu senji soltra oru korvai.. Na unga ellam video vum pathudu dha varean... Athula irundhu oru na kavanika kudiya visyam nu pathenga.. Neenga yea athikama "chola"r ku mattum athikama mukkiya thuvam kuduthu peasuringa....crt dha Cholar kaalathula dha athikama neriya kuripugal keadaikuthu atha pathi solla lam.. But inga 3 peararasu aatchi nadanthuruku... Pandiyan, charan pathi peasamatringa.. Chola va vita pandiya varalaru romba palasu athu vita charan romba romba palasu... Naanum padichi therinchiruka oru visyam na sollikurean.... Inga yeatha peathuku therium athuvathu Tamil peoples la ellathukum therium "சிலப்பதிகாரம்" Iyarriyavar "இளங்கோவடிகள்" Ivaru oru mannan..aprom samanm mela anbu kondu athula pooitanganu soltrnga + ulaga puzhal petra "சேரன் செங்குட்டுவன் " Ota thambi.. Ivaru oru charan.... Yea ivangala pathilam solla matringa.. Evlo theriyatha viyam la iruku plz athium sollunga

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @raahuls2385
    @raahuls2385 2 ปีที่แล้ว

    நீங்கள் தமிழர் வரலாற்றின் பொக்கிசம்

  • @krishsparrow9063
    @krishsparrow9063 3 ปีที่แล้ว +1

    Kulothunga chola thanthai vazhi telugu thaane?

  • @lakshmisubisha216
    @lakshmisubisha216 3 ปีที่แล้ว +1

    Sir cholargal varalaru muzhumaiyaga solla mudiyuma🙏

  • @victorkumar333
    @victorkumar333 2 ปีที่แล้ว

    💪💪💪👍🏾👍🏾👍🏾👍🏾

  • @ranjithkumarkumar1380
    @ranjithkumarkumar1380 3 ปีที่แล้ว +14

    அப்போ திருப்பதி ஏழுமலையான் கோயிலை யார் கட்டியது அங்கு நிறைய தமிழ் கல்வெட்டுகள் காணக் கிடைக்கிறதே எப்படி திருப்பதி பற்றி தனியாக பதிவு போடுங்க

    • @nireshm4933
      @nireshm4933 3 ปีที่แล้ว

      Your correct

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +17

      பாலா - என்றால் வடமொழியில் வேல் என்று அர்த்தம். முருகன் கோவிலை விழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். முன்னர் கொற்றவை கோவிலாக இருந்தது அது.

    • @indiragandhi183
      @indiragandhi183 3 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam you are 100% right. In thirupathi they place vel in thirumalaiyan hands. it's a pooja there.

    • @Rocky-fy7xx
      @Rocky-fy7xx 3 ปีที่แล้ว +1

      தமிழ் வழியில் வந்த தொன்டைமான் கட்டிய கொவிள் தான் அது..

    • @ranjithkumarkumar1380
      @ranjithkumarkumar1380 3 ปีที่แล้ว

      @@Rocky-fy7xx பிறகு ஏன் அந்த கோயில் ஆந்திர மாநிலத்துடன் இனைக்கப் பட்டது

  • @rr1685
    @rr1685 2 ปีที่แล้ว

    Hero

  • @brabuaru5254
    @brabuaru5254 3 ปีที่แล้ว +1

    Nanaba ivvulagil sirantha inam nham inam enendral anaithu uyiraiyum samamaga pavippathu oru velai naam ithilirunthu vilaginal naam aram thavariyavar aavom

  • @theivakibishan2368
    @theivakibishan2368 3 ปีที่แล้ว +2

    அண்ணா தயவு கூர்ந்து பதில் தரவும் உங்களை தொடர்பு கொள்வது எப்படி

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +3

      மின்னஞ்சல் மூலம். payitru2012@gmail.com

    • @theivakibishan2368
      @theivakibishan2368 3 ปีที่แล้ว

      அண்ணா என்னுடைய whats app

    • @theivakibishan2368
      @theivakibishan2368 3 ปีที่แล้ว +1

      அண்ணா என்னுடைய whats App இலக்கம் மூலமாக இயலுமா

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 3 ปีที่แล้ว +4

    பாண்டியர்கள் பெண்வழி வாரிசை ஏற்று கொண்டார்களா? மதுரை மீனாட்சி பாண்டி மாதேவியா அல்லது வழிபாட்டு தெய்வம் மட்டும் தானா...

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +7

      சங்ககாலத்தில் பெண்வழி வாரிசுரிமை முற்றிலும் கைவிடப்பட்டது.

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 3 ปีที่แล้ว

      🕊️🕊️

  • @mr.lazy_.
    @mr.lazy_. 3 ปีที่แล้ว +2

    Alexander kuda tamil dhan nan sona yaru namba poranga

  • @rakeshshanmugam2356
    @rakeshshanmugam2356 ปีที่แล้ว

    Neengal solvadhu 2 pakkamagave ullathu nanba.... thamizhar panpadu thandhai vazhiye....appadi paarthal raja raja cholarin magal kundhavai keezhai chalukya vimaladhithan kalyanam seidhavudan kulothungar telugu vamsamdhhane... till rajendra and his 3 sons are tamil kings and from kulothunga telugu kings

  • @ig_pugazh
    @ig_pugazh ปีที่แล้ว +1

    குலோத்துங்க சோழனின் தந்தை தமிழர் இல்லையா?

  • @premraj2896
    @premraj2896 3 ปีที่แล้ว

    Thambi what is the way to go and change this false news in the public search engine...there should be a way please see and act on those lines....

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 ปีที่แล้ว +1

    கடின உழைப்பாளி 🙏உண்மை ஒருபோதும் அழியாது

  • @jayapandik4765
    @jayapandik4765 2 ปีที่แล้ว

    💛💔💚🙏🙏🙏🌹🌹🌹🔰🔰🔰

  • @prabakaran8341
    @prabakaran8341 3 ปีที่แล้ว

    நாம் தமிழர்

  • @asamysanthan6177
    @asamysanthan6177 3 ปีที่แล้ว

    நாம் தாய் வழி சமூகக்குதானே. நாமும் ஏன் ஆரியம் மாதிரி ஆண் வாரிசு பற்றி ரொம்ப மேனக் கெட்டோம்?

  • @vijayakumars3251
    @vijayakumars3251 2 ปีที่แล้ว

    ரொம்ப பொழப்புறீங்க அண்ணா

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 3 ปีที่แล้ว

    muthliyar to pillai

  • @selvakannan4117
    @selvakannan4117 3 ปีที่แล้ว +3

    telungu our kunju's

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 3 ปีที่แล้ว

    ஐயா புதிருடன் முடித்துவிட்டீர்களே...

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 2 ปีที่แล้ว +1

    சாளுக்கிய கலப்பு நடந்துள்ளது.. குலோத்துங்கன் நேரடி தமிழ் மன்னன் அல்ல.

  • @HariPrasad-qu6vc
    @HariPrasad-qu6vc 3 ปีที่แล้ว +1

    Mr. Mannar Mannan
    Last video, about Viswantha Nayakar - >Viswantha Pandiyan,you told it is cheating and but now video (Rajendra Chalukya) - >Converted into Kulothonga Chola, you Telling that
    He is Kulothonga Chola is Tamil, how is Logic

  • @shobanaj849
    @shobanaj849 3 ปีที่แล้ว +1

    So what do you want to tell?
    If you want to prove ,he is Tamzhan,our people would ask, what was caste of him
    & what was her servant's caste.😄😆😆
    so explain about intermixing derivatives of product. Don't wish to stand in purity & holiness in History. That is not appreciable

  • @sivasubramaniam1818
    @sivasubramaniam1818 3 ปีที่แล้ว +5

    எந்தவகையுலும் குலோத்துங்கன் தமிழன்கிடையாது

    • @velmurugan7155
      @velmurugan7155 3 ปีที่แล้ว +1

      Poda venna

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +2

      குலோத்துங்கனின் தந்தையின் முப்பாட்ட முன்னோர்கள்
      சோழர்களே.
      தமிழர்களே

    • @kanthakumar4907
      @kanthakumar4907 3 ปีที่แล้ว

      @Sanjay Kumar
      அனைவரும் கருத்துரீதியாக முன்வைக்கும்போது டுமிழன் நீ சாக்கடைவாசத்தில் வருவது உனது குலத்தின் பழக்கவழக்கங்களா?

    • @sivasubramaniam1818
      @sivasubramaniam1818 3 ปีที่แล้ว

      @@mamannanrajarajan3652 ஒரே குலத்தை சார்தவர்கள் திருமணம் சீய்வார்கள இது எப்படி சாத்தியம்

    • @udhayakumar1225
      @udhayakumar1225 3 ปีที่แล้ว +2

      @@kanthakumar4907 Telugan pulugan nee evlo katha udringa enga history thirudi unga history mathtingla athu ennavam pottai insecurity Telugan otha Vijayanagara paththi yaen vaiya throka matringa

  • @raahuls2385
    @raahuls2385 2 ปีที่แล้ว

    செருப்படி ,திராவிடர்களுக்கு

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว

    குந்தவை யின் கணவன் வந்தியத்தேவன் என்றுதானே பொன்னியின் செல்வனில் குறிப்பிடுகிறார் கல்கி.நீங்கள் வேறு யாரையோ சொல்லுகிறீர்களே

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว

      அது கதை, நான் சொல்வது வரலாறு.

    • @ravichandran7234
      @ravichandran7234 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam பொன்னியின் செல்வன் முழுவதுமே கதையா.அதில் எதுவுமே உண்மை இல்லையா.வரலாறு என்று கூறும் உங்களைப் போன்றவர்கள் பல்லவர்.சேரர்.சோழர்.பாண்டியர.எந்த குலத்தைச்சார்ந்தவர்கள் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்.அதுபோல கடையேழு வள்ளல் கள் எந்த குலத்தைச்சார்ந்தவர்கள்என்பதையும் ஏன் இருட்டடிப்புச் செய்கிறார்கள்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว

      @@ravichandran7234 எனது நூல்களில் எதையும் மறைப்பது இல்லை. நான் எழுதிய பல்லவர் வரலாறு படிக்கவும்.

    • @ravichandran7234
      @ravichandran7234 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam உங்கள் மேல் எனக்கு நிறைய மரியாதை உண்டு.நான் இராசேந்திர சோழன் ஆட்சி கங்கை கொண்ட சோழபுரம் அருகில் வசிப்பவர் நான்.அதோடு உடையார்பாளையம் ஜமீனில் என் உறவினர் வேலை பார்த்திருக்கிறார்.அவர் மூலமாக பல்லவர்கள் சோழர்கள் இருவரும் ஒன்றுதான் என கூறினார்.அதனால்தான் பல்லவர்கள் சோழர்களுக்கு பிரச்சனை இல்லாமல் வியட்நாம் சென்று ஆட்சி செய்தார்கள் என்று கூறினார்.இந்த தகவல்களை எந்த வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல வில்லை.
      உங்களின் நேரத்தை நான் வீனடித்துவிட்டதற்க்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว

      @@ravichandran7234 வருந்துவதற்கு எதுவும் இல்லை சகோ. நன்றி!.

  • @wightgamer5096
    @wightgamer5096 3 ปีที่แล้ว

    Pongada vandhrigal

  • @radjaradja9149
    @radjaradja9149 2 ปีที่แล้ว

    அருமை