மாத்திரை இல்லாமல் bp குறைய !! dr karthikeyan 10 tips to reduce blood pressure

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sriharishjayabalan6397
    @sriharishjayabalan6397 ปีที่แล้ว +550

    தெய்வம் சார் நீங்கள்..நீங்கள் சொன்னபடியே செய்தேன்..நார்மல் ஆகிவிட்டது..இனி தினமும் செய்கிறேன்

    • @iya-kn4ut
      @iya-kn4ut ปีที่แล้ว +28

      Dr. Karthikayan very good advice to reduce the bp without chemical medicine. Thankyou

    • @ManikandanDhoni
      @ManikandanDhoni ปีที่แล้ว +6

      How much it take bro for lowering ur bp

    • @dhanamuruganps3120
      @dhanamuruganps3120 ปีที่แล้ว +3

      அருமை..நன்றிசார்..!!

    • @maheshr468
      @maheshr468 ปีที่แล้ว +1

      VAAZHTHUKKAL nanbare VAAZHGA VALAMUDAN

    • @sarvehs764
      @sarvehs764 ปีที่แล้ว +2

      ​। 😅 0:02
      ஞ😮😮மறு.
      😊

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 ปีที่แล้ว +60

    இப்படிக் குறைப்பதே உடம்புக்கும் நல்லது. மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @s.prammibalashrisakthistor8140
    @s.prammibalashrisakthistor8140 ปีที่แล้ว +34

    உங்கள மாதிரி ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு டாக்டர்டி இப்படி இருந்தா போதும் சிரிச்ச முகத்துடன் நேர்மையுடன் ஒரு டாக்டர் இருந்தா போதும் ஒரு மக்களுக்கும் சீக்கு வராது உங்கள மாதிரி தான் பல டாக்டர்கள் இவ்வளவுக்கு தேவை ஐயா நீங்க நீடூடி வாழனும் உங்கள பார்த்து நிறைய டாக்டர்கள் முன் வரணும் மக்களுக்கு நிறைய சேவை செய்யணும் வாழ்த்துக்கள் ஐயா

    • @ddgastrocare6664
      @ddgastrocare6664 8 หลายเดือนก่อน

      அவர் பெரம்பலூர்ல ஒரு பிரைவேட் மெடிக்கல் காலேஜ்ல கம்யூனுட்டி மெடிசன் பிரிவு
      வைத்தியம் பாக்குற டாக்டர் இல்ல

  • @selvamary341
    @selvamary341 ปีที่แล้ว +111

    நான் உங்களை மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கிறேன் இரக்கத்தோடும் அக்கறையோடும் ஒவ்வொரு வியாதிக்கும் தகுந்த தீர்ப்பினை அளிக்கிறீர்கள் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்

  • @mndevmndev1121
    @mndevmndev1121 ปีที่แล้ว +27

    உங்கள் குரல் இனிமை. உடல் அசைவு அருமை. தன்னலம் கருதாத உயர்வு. அபாரம்

  • @dhava7742
    @dhava7742 ปีที่แล้ว +30

    சிவாய நம சிவா.நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் மிக மிக மிக அருமை.அருமை.அத்துடன் சிரித்த முகத்துடன் உங்களை பார்க்கும் போது நம்பிக்கை அதிகரிக்கிறது.நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @GurusamyGurusamy-d7g
    @GurusamyGurusamy-d7g 11 หลายเดือนก่อน +20

    இன்றைய வாழ்க்கை சூழலில் மருத்துவம் என்பது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது, இருப்பினும் ஏதோ ஒரு கோடியில் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன் நன்றி. 17:10

  • @karlmarxs1687
    @karlmarxs1687 ปีที่แล้ว +48

    மருத்துவர் என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கிறீர்கள். தங்களின் நல்ல மனிதநேயத்துடனான ஆலோசனைக்கு வாழ்த்துக்கள் Sir.

  • @JanakiChandrashekhar
    @JanakiChandrashekhar 3 หลายเดือนก่อน +16

    எனக்கு 180 இருந்தது 6மாதத்துக்கு முன்னாடி இப்போ 120 எனக்கு ஆச்சரியமா இருக்கு கண்ட்ரோல் சாப்பாடு தூக்கம் உப்பு குறைதழ், எண்ணெய் குறைத்தேன், நீங்கள் சொன்னது உண்மைதான்

    • @brightlinestudio1721
      @brightlinestudio1721 หลายเดือนก่อน

      Ipoo EVLO IRUKKU daplet podringala udambu nalla irukka

    • @stenographersshortcut309
      @stenographersshortcut309 8 วันที่ผ่านมา

      Na ipo tablet saptu iruken 145 ton150 iruku age 30 na life long tablet sapdanuma ila future la reduce achuna sapda thevai ilaya 😢😢😢

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 ปีที่แล้ว +16

    அருமையான விளக்கம் BP பற்றி விபரம் தந்தீர்கள் ரோம்பவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி உங்களுக்கு

  • @malligaa7885
    @malligaa7885 ปีที่แล้ว +34

    ரொம்ப அழகான விளக்கங்களுடன் கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா...வாழ்க வளமுடன்.

  • @meenakshih1135
    @meenakshih1135 ปีที่แล้ว +16

    எளிமையான முறையில் அழகாக விளக்கமளித்தீர்கள் மிக்க நன்றி.

  • @murugesanmareeswaran.7959
    @murugesanmareeswaran.7959 10 หลายเดือนก่อน +30

    வணக்கம். தங்களின் இந்த இனிய சேவை தொடர உங்களுக்கு எல்லா வளமும் நலமும் பெற்று பல நூற்றாண்டுகள் வாழ அருளும் படி இறைவனை வேண்டுகிறேன். நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @jayanthiperumal6627
    @jayanthiperumal6627 ปีที่แล้ว +7

    நல்லதெளிவான விளக்கம் உங்கள் வீடியோவை.பார்க்கசொன்னது என்தோழி வயது.80 அவங்கமகனும்.டாக்டர் நன்றி🙏

  • @kolan63
    @kolan63 ปีที่แล้ว +26

    உடற்பயிற்சி மகிழ்ச்சியை அளிக்கும். உடல் எடை குறைய குறைய நமது உடலானது சுறுசுறுப்பாய் இயங்கத் தொடங்கிவிடும்.மகிழ்ச்சி நிரம்பும்.நன்றி ஐயா.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 11 หลายเดือนก่อน +28

    Doctor நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.உங்களின் பதிவுகள் அனைத்துமே ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @dheenanp3236
    @dheenanp3236 8 หลายเดือนก่อน +7

    தங்கள் வீடியோ மூலம் ஆரோகியமாக வாழ பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகிறீர்கள். மிக்க நன்றி.70வயதிற்கு மேற்பட்டோர் செய்யகூட்டிய உடற்பயிற்சிகளை பதிவு செய்யவும்.

  • @tharsanatextile2710
    @tharsanatextile2710 ปีที่แล้ว +2

    10 அழகான முத்துக்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள் கடவுளை நேரில் பார்த்தது இல்லை இவரையே நாம் கடவுளாக எண்ணுவோம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான அத்தனை வழிமுறைகளையும் அற்புதமாகவும் அருமையாகவும் நமக்கு பாடம் நடத்திய நடத்திய அற்புத ஆசிரியர் வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள் உடன் என்றும் அன்புடன்

  • @nandhakumarpalanisamy225
    @nandhakumarpalanisamy225 ปีที่แล้ว +147

    1.exercise
    2. Limit salt intake
    3.loss weight
    4.eat potassium rich foods
    5.avoid smokimg and alchocol
    6.limit caffeine
    7.get proper sleep
    8. Avoid sugar

  • @muralidharanar9505
    @muralidharanar9505 ปีที่แล้ว +14

    டாக்டர் சார் நீங்கள் ஒரு மிகப்பெரிய டாக்டர் மட்டுமல்ல ஒரு விஞ்ஞானியும் கூட.‌உங்கள்‌பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +7

    பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +10

    மிகச் சிறப்பான விளக்கங்கள் டாக்டர். நன்றி

  • @vetrimancherivetri2666
    @vetrimancherivetri2666 ปีที่แล้ว +15

    ஆண்டவன் உங்களுக்கு மகிழ்ச்சியான நீண்ட ஆயுளை கொடுத்து மக்களை நோயின்றி வாழ வைப்பார்.
    வாழ்க பல்லாண்டு......🎉🎉
    16:57

  • @ranjithproffessor4520
    @ranjithproffessor4520 ปีที่แล้ว +4

    அருமைஅருமை எவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @sakthiyinulagam7156
    @sakthiyinulagam7156 ปีที่แล้ว +10

    முன்னெச்சரிக்கையாக சொல்லியதுர்க்கு ரொம்ப நன்றி ‌டாக்டர்

  • @malathishanmugam1852
    @malathishanmugam1852 6 หลายเดือนก่อน +7

    150/90 eruku sir மாத்திரை எடுத்து கொண்டு இருக்கேன் சார் நீங்கள் சொல்வது மனசுக்கு தெம்பாக இருக்கு சார்

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்

  • @gopubujin6449
    @gopubujin6449 ปีที่แล้ว +3

    10 th point never touch Oil fried veg and non veg items like , karachev Vada, Bujji, bonda. Murukku. Fish fry , mutton fry. But gravy ok

  • @esakkiyappans112
    @esakkiyappans112 ปีที่แล้ว +4

    ரத்தகொதிப்பை குறைப்பதற்கு அருமையான வழி முறைகள் தெரிவித்தமைக்கு நன்றி.

  • @mndevmndev1121
    @mndevmndev1121 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது செய்தால் பலன் முழுமை. நீங்கள் நீடுழி வாழ்ந்து சேவையை தொடருங்கள். தெய்வம் அய்யா நீங்க

  • @ravimala821
    @ravimala821 ปีที่แล้ว +2

    வணக்கம் டாக்டர். மிகவும் உபயோகமான பதிவு டாக்டர். மிக்க நன்றி. 96 இரத்த அழுத்தம் குறைக்கும் வலியையும் கூறுங்கள் டாக்டர். ்

  • @vinodbethi7568
    @vinodbethi7568 ปีที่แล้ว +9

    Dr Karthikeyan you briefed about BP reduction of systolic pressure but what about diastolic pressure which is most important how to reduce that suggest n share

  • @thanesansuresh
    @thanesansuresh 9 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு சார்... மிக்க நன்றி தொடார்து பதிவிடுங்கள் சார்...❤

  • @Kaliyammanring-thotti
    @Kaliyammanring-thotti 3 หลายเดือนก่อน +3

    சார் வயது 28 ga சார் 160 இருக்கு சார் நீங்க சொல்றத ஃபாலோ பண்றேன் சார் உங்கள் சேவை மக்களுக்கு மிகவும் தேவை சார் 🎉🎉🎉🎉🎉

  • @elangonellai845
    @elangonellai845 9 หลายเดือนก่อน +1

    தாங்கள் கூறிய கருத்துக் கு நன்றி ஹீலர் பாஸ்கர் பயிற்ச்சி நீங்கள் கூறியது போல் இருக்கிறது நன்றி

  • @kanagalakshmi493
    @kanagalakshmi493 ปีที่แล้ว +2

    Thank you sir .வாரத்திற்கு 180. நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.

  • @lakshmimurali9421
    @lakshmimurali9421 ปีที่แล้ว +10

    Great useful explanation for good health Doctor... keep continuing your good job....

  • @sujeesundara3920
    @sujeesundara3920 7 หลายเดือนก่อน +1

    நன்றி இறைவனைவன் துனை உடல் பயிற்சி செய்தும் உடல் குடை குறையாமல் இருக்க காரணம் என்ன வலது புறம் மேல் கையில் இருந்து நடுவிரலுக்கு பக்கத்து விரல் முட்டு வலி வருகிறதெ எதனால் நடுவிரலும் பக்கத்து விரலும் மறுக்கிறது எதனால்

  • @vanathip2494
    @vanathip2494 ปีที่แล้ว +11

    தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏

  • @balachandran3299
    @balachandran3299 10 หลายเดือนก่อน

    சிரித்த முகத்துடன் எளிமையான வழிமுறைகள் கூறியுள்ளார் மருத்துவர். நன்றி. இனி நான் கடைப்பிடிக்க போகிறேன்

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 ปีที่แล้ว +6

    Very simple & well explained sir. Thank you.

  • @kamal1961
    @kamal1961 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிகள் ஐயா,உங்கள் வீடியோக்கள் எல்லாமே மிகப் பயனானவை.

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +7

    Excellent 10 points to reduce BP from 160 to 120 definitely ll try to do properly and live healthier and happier Dr Sir

    • @pushpalatha4273
      @pushpalatha4273 ปีที่แล้ว +1

      🎉

    • @ssnijam
      @ssnijam ปีที่แล้ว

      You have to take care of kidneys

  • @kalyanvasu-l7f
    @kalyanvasu-l7f ปีที่แล้ว +6

    வணக்கம் சார் உங்களுக்கு என்னுடைய குடும்பம் சார்பாக கோடி நன்றியை தெரிவித்து கொள்ளகிறேன் என்னுடைய மனைவி கடந்த 7 வருடங்களாக தலை சுற்றல் மற்றும் வாந்தி பிரச்சனையல் மிகவும் பாதிப்படைந்திருந்தார் சித்தா அலோபதி ஹோமியோபதி என எல்லா மருந்துகளையும் உட்கொண்டும் எந்த பயனும் இல்லை கடந்த ஒரு வருடமாக யோகா பயிற்சி செய்ததன் விளைவாக வாந்தி 90% குறைந்து விட்டது தலை சுற்றுவதும் ஓரளவிற்கு குறைந்திருந்தது 10 நாட்களுக்கு முன்னர் உங்கள் வீடியோ பார்த்து பயிற்சி செய்த பின்னர் தற்போது 100% பூரணமாக குணமடைந்துள்ளார் தங்களுக்கு கோடி நன்றிகள் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நீடுடி வாழ வேண்டும் தங்கள் சேவை தொடர வேண்டும் நன்றி நன்றி

  • @rajaramv3871
    @rajaramv3871 5 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே உங்கள் மருத்துவ குறிப்புகள் பொருள் பொதிந்த மற்றும் அறிவுசார் அறிவுரைகள். ஒவ்வொரு வரும் அவசியம் பின்பற்ற வேண்டிய வைகளே. நல் வாழ்த்துக்கள்.

  • @umaravichandran3779
    @umaravichandran3779 11 หลายเดือนก่อน +4

    Very nice advice sir thank you so much.vazgha vallamudan nallamudan 🙏🙏🙏

  • @r.p.muralikrishnan6685
    @r.p.muralikrishnan6685 8 หลายเดือนก่อน +3

    Hi sir..... thankyou very much for your in-depth article....as specialy aerbic anerbics explanation....

  • @indradevi3494
    @indradevi3494 ปีที่แล้ว +4

    Tqvm Dr.
    Very useful and very good.
    May god bless you.

  • @jahirhussain1655
    @jahirhussain1655 ปีที่แล้ว +10

    thambils இல்லாவிடில் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை பயன் படுத்தவும் !😊

  • @prakashsampath1532
    @prakashsampath1532 ปีที่แล้ว +7

    Sir, All your videos gives more awareness related to live healthy life. Pls continue this social service. No doubt you are living God.

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 ปีที่แล้ว +1

    சூப்பர்
    இது போன்ற நல்ல பதிவுகள்
    அதிகம் வரவேண்டும்
    மக்கள் நலம் பெற வேண்டும்
    வாழ்த்துக்கள் சார்

  • @rajeswarim6604
    @rajeswarim6604 ปีที่แล้ว +14

    ஐயா
    உங்கள் விளக்கங்கள் மிக அருமை . தயவுசெய்து உங்கள் விலாசம் எனக்கு தேவை.
    வாழ்க வளமுடன்.

    • @devimunusamy4616
      @devimunusamy4616 9 หลายเดือนก่อน

      👍👍👍👍

    • @devimunusamy4616
      @devimunusamy4616 9 หลายเดือนก่อน

      கண்டிப்பா வேணும் சார் உங்க விலாசம்

  • @videoanand
    @videoanand 8 หลายเดือนก่อน +1

    Weight குறைக்க கூடாதுன்னு நினைப்பவர் கூட, உங்களது இனிமையான பேச்சை கேட்டால் நிச்சயம் weight குறைக்க முயற்சி செய்வார். வாழ்த்துகள் சார்.

  • @balur8866
    @balur8866 ปีที่แล้ว +4

    Beautifully explained. Thank you

  • @jothim3053
    @jothim3053 6 หลายเดือนก่อน +1

    C super அருமையான விளக்கம் உங்கள் சேவை சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @karthiks5548
    @karthiks5548 6 หลายเดือนก่อน +3

    Thank you Doctor Very useful Message

  • @ShanthiStalin541
    @ShanthiStalin541 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் தான் தெய்வம் நன்றி

  • @sairam2884
    @sairam2884 ปีที่แล้ว +8

    Highly advisable.your demonstration is helpful to understand the practical activity.useful too.Thank you sir.

  • @vellamalvellamal1292
    @vellamalvellamal1292 ปีที่แล้ว +2

    Very very useful information Thank you very much,

  • @damodarandamudamodarandamu2265
    @damodarandamudamodarandamu2265 ปีที่แล้ว +7

    ஐயா தன்னுடைய பதிவு அனைத்து எளிமையான மக்களுக்கும் புரியும்படியாக உள்ளது மிக்க நன்றி

  • @bharathibharathi1421
    @bharathibharathi1421 10 หลายเดือนก่อน +13

    வணக்கம் சார்.. stroke கான உங்கள் vidio வை ஏற்கெனவே தெளிவாக பார்த்ததும் கூட, எனது கணவருக்கு ஏற்பட்ட system கவனிக்க தவறி விட்டேன். மருத்துவ மனைக்கு போவதற்குள் காலம் கடந்து விட்டது.. தற்போது இடது பக்கம் செயலிழப்பால் அவதிப்படுகிறார்.. ஒரு மாதம் ஆகிவிட்டது.. 50% now ok.. thank u for ur guidance sir...

    • @Jesus.loves.you01.
      @Jesus.loves.you01. 2 หลายเดือนก่อน

      Jesus ungal kanavarai sugam aaka mudiyum.
      Oru thadavai jesuve en kanavaruku sugam tharum Endu koopidunga Jesu sugam tharuvar
      God Bless you sister

  • @lakshmichetan3156
    @lakshmichetan3156 ปีที่แล้ว +1

    Theriyadha pala nalla vishayangal therindhukonduvarugiren sir nandri

  • @kanagalakshmi493
    @kanagalakshmi493 ปีที่แล้ว +7

    சிறந்த விளக்கம் மிக அருமை மிக்க நன்றி ஐயா.

  • @AyyanarChitra-l4q
    @AyyanarChitra-l4q 11 หลายเดือนก่อน +1

    Thank you sir. Unga pathivukal migavum payan ullatha eruku. Thank you sir

  • @vimalmary6136
    @vimalmary6136 ปีที่แล้ว +8

    All of your videos are very excellent, useful and knowledgeable.
    Thanks a lot for your valuable contribution to all to create a healthy society and nation.
    👍🙏

  • @mselvaraj5986
    @mselvaraj5986 5 หลายเดือนก่อน +1

    Dr.karthikeyan advised us very simple usefully method. Thanks him too much .

  • @ratheetharamalingam2592
    @ratheetharamalingam2592 ปีที่แล้ว +5

    மிக அருமையான விளக்கம் நன்றி Docteur
    😊

  • @thambirajhaganeshalingam838
    @thambirajhaganeshalingam838 ปีที่แล้ว +1

    What causes high blood pressure?
    What is hypertension?
    What are the devastating effects of hypertension?
    If high blood pressure once established,can it be cured?

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 ปีที่แล้ว +4

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பாக உள்ளன.
    எனக்கு Trigger Finger பற்றியும் அதற்கான பயிற்சிகள் பற்றியும் ஒரு பதிவு போடவும். நன்றி!

  • @nagammaipalaniappan273
    @nagammaipalaniappan273 ปีที่แล้ว +1

    Sir வணக்கம். இந்த Video தான் நான் எதிர் பார்த்து கொண்டே இருந்தேன்.Thanks Sir.

  • @meenakshiramamoorthy3143
    @meenakshiramamoorthy3143 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா, எனக்கு தற்பொழுது
    'Amlogard 5mg' என்ற மாத்திரை prescribed and iam taking one Tablet night after food daily. நான் நீஙகள் குறிப்பிட்டexercise regilar ஆக பண்ணும் போது மாத்திரையும் சாப்பிடலாமா?
    தயவு செய்து பதில் சொல்லவும்.

  • @deviselvakumar4540
    @deviselvakumar4540 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி doctor. மிக முக்கியமான செய்தி மற்றும் உதவி செய்து உள்ளீர்கள்.

  • @SureshKumar-yf3gr
    @SureshKumar-yf3gr ปีที่แล้ว +4

    சார்... உங்கள் சிரித்த முகத்துடன் கூடிய ஆலோசனைகள் மிகச்சிறந்த நம்பிக்கையும், அதுவே நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @loganathanpalanisamy6964
    @loganathanpalanisamy6964 6 หลายเดือนก่อน +1

    Very very thanks! For medicalAdvice ! Thankyou Dr!

  • @krishsrgm5822
    @krishsrgm5822 ปีที่แล้ว +5

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி ஸார்..

  • @girijaravi8481
    @girijaravi8481 10 หลายเดือนก่อน +1

    Dr. Thank you very much. Shall we use nattu sarkarai or vellam

  • @senthilsenthil2600
    @senthilsenthil2600 ปีที่แล้ว +3

    Sir very useful information for me sir thank you dr

  • @NirmalaVijayakumar-sf2wf
    @NirmalaVijayakumar-sf2wf 7 หลายเดือนก่อน +1

    The tips given by u are very useful for me vazhga valamudan

  • @ushamohan6592
    @ushamohan6592 ปีที่แล้ว +6

    Thank you Dr God bless you abundantly

  • @Thambit-l3k
    @Thambit-l3k 4 หลายเดือนก่อน

    Thank you for the suggestions. Can the diastolic pressure be reduced following the same? If not, can you please share suggestions to reduce diastolic?

  • @radhikashiva
    @radhikashiva ปีที่แล้ว +4

    Thankyou so much sir for the timely guidance to me.. but my pressure 140/110 what is the reason for dystolic

    • @gopubujin6449
      @gopubujin6449 ปีที่แล้ว +1

      Take care. Follow this Dr, advice with regular tablet, Avoid Oil fried veg and non veg. Fries. Totally avoid. Appalam, packed foods,

    • @gopubujin6449
      @gopubujin6449 ปีที่แล้ว +1

      You will be 120 /80 Hg in test

  • @ramantn3450
    @ramantn3450 2 หลายเดือนก่อน

    Dr you are a boon to the people
    Who are with medicine for BP
    thanks. Several videos were
    Useful Ramanujachary

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 ปีที่แล้ว +5

    Thank you doctor.
    God bless you

  • @babuji2937
    @babuji2937 10 หลายเดือนก่อน

    Dr.a small correction.5 gm (salt)equal to 5000 mg.error may be due to tonque slip.pl.pardon for remembering.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 ปีที่แล้ว +3

    Thanks for the video Sir. Very useful tips Dr. Allah bless you and your family. 🇱🇰🌹👍🎉

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 ปีที่แล้ว +1

    நன்று. நன்றி மருத்துவருக்கு...

  • @onemaster8133
    @onemaster8133 ปีที่แล้ว +4

    You're doing a wonderful job! Keep it up.

  • @vijaykumar-or7iv
    @vijaykumar-or7iv ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் மிகவும் அருமையான பதிவு. நல்ல விஷயங்களை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி... 🙏🙏

  • @chandrasekaranr8778
    @chandrasekaranr8778 ปีที่แล้ว +4

    Thank you Doctor. Wish you long live

  • @prakashs974
    @prakashs974 ปีที่แล้ว +6

    Sir...
    Very useful...
    Your every videos positive vibes...
    Thank you so much 👍

  • @AhmedIbrahim-ps6wq
    @AhmedIbrahim-ps6wq 9 หลายเดือนก่อน

    Thank you very much, Sir. You are very caring and intelligent and guide us theveasy way/methods.

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +11

    Good afternoon Dr.
    Very useful for me.
    Walking is more benefit for me.
    I'm taking only 50ml coffee with half sugar.

  • @rathinaravi3205
    @rathinaravi3205 16 วันที่ผ่านมา

    Thanks doctor, I am in this pool, let me try, my target period is 45 days.

  • @natesank3240
    @natesank3240 ปีที่แล้ว +3

    Today i have seen your video for how to reduce BP, very useful to me, and also my friends also, thank you dr

  • @kannankanna7841
    @kannankanna7841 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் 👍.. பலகோடி நன்றிகள்

  • @karunk4628
    @karunk4628 ปีที่แล้ว +3

    Sir suggest some exercise for dialysis patients to control the urea and creatinine levels

    • @ShyamalaJo
      @ShyamalaJo ปีที่แล้ว

      th-cam.com/video/wFdaPhkLaEM/w-d-xo.html
      foods for kidney disease in diabetes !!
      th-cam.com/video/eEQkw-4GY30/w-d-xo.html
      Animation: Kidney Detox at home 20 tips | கிட்னி பாதிப்பு 10 அறிகுறிகள் | சிறுநீரக பிரச்சினை

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 ปีที่แล้ว +1

    Very useful information thank you very much sir

  • @jeevnamurlidharan2887
    @jeevnamurlidharan2887 ปีที่แล้ว +3

    Doctor … please advise how to reduce ESR level . Thank you for your help

    • @susanshyamla2037
      @susanshyamla2037 ปีที่แล้ว

      ESR vs. CRP: Blood Tests for Detecting Inflammation/வீக்கத்தைக் கண்டறிவதற்கான இரத்த பரிசோதனைகள்
      th-cam.com/video/YDXEKK7TFEU/w-d-xo.html

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว +2

    God bless you dr.eppavuma important thagaval soli makkalai nalvali padutharinga.intha mathiri entha dr. rum sonathillai.valka valamudan sir.romba periya nandri

  • @baludevi9974
    @baludevi9974 ปีที่แล้ว +3

    Thank you sir my husband bp level 170/100 daily walking porar heavy duty of daily work but bp level stable in 150/90 குறையவே இல்லை pls food control um உண்டு