Hair loss: Causes, Treatment & Prevention | Foods That Prevent Hair Fall - Dr.P.Sivakumar - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 192

  • @lakshmichandrasekaran6600
    @lakshmichandrasekaran6600 3 หลายเดือนก่อน +14

    Amazing presentation! One can learn a lot and benefit by watching your videos. Your sincerity and dedication to help clearly shows. Thank you .

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 8 หลายเดือนก่อน +6

    உங்கள் பணி தொடர இறைவனை பிராா்த்திக்றோம் நன்றி பலகோடி வாிக்கோஸ் வெயின் பற்றி கொஞ்சம் சொன்ன நல்லா இருக்கும் சோ்

  • @gksgks5675
    @gksgks5675 11 หลายเดือนก่อน +15

    நிறைய தகவல்கள் இவ்வளவு விஷயம் இருக்கு என்பதை முதன் முதலாக தெரிந்து கொண்டேன். நன்றி 😊

  • @jcmediaoffl
    @jcmediaoffl 10 หลายเดือนก่อน +4

    Minoxidil >>>> all the other hair remedies & treatment..

  • @NallammalP-c1y
    @NallammalP-c1y 4 หลายเดือนก่อน +8

    உங்கள் பேச்சு மிக மிக அருமையாகவும் correctaகவும் உள்ளது.thank you sir.மங்குக்கும் அப்படியே மருந்து சொல்லுங்க

  • @babumohan4549
    @babumohan4549 16 วันที่ผ่านมา +1

    தல,நீங்க வேற லெவல் ❤😊 என்றும் அன்புடன், சேலத்துக்காரன்😊

  • @arulyalini5585
    @arulyalini5585 11 หลายเดือนก่อน +29

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நான் சலூன் கடை தொழில் செய்து வருகிறேன் எனக்கு வெரிகோஸ் வெயின் உள்ளது இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் நீங்கள் சொல்வது எனக்கு மட்டுமல்ல நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் அனைத்து மக்களும் பயனடைவார்கள் தயவு செய்து கூறுங்கள்

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  11 หลายเดือนก่อน +2

      Thank you Sir. Will surely do a video on varicose veins. 👍

    • @surendrababu5734
      @surendrababu5734 11 หลายเดือนก่อน +1

      சிறப்பான பதிவு!

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  11 หลายเดือนก่อน

      நன்றி 🙏

    • @arulyalini5585
      @arulyalini5585 11 หลายเดือนก่อน +1

      @@dr.sivashaleandhealthy நன்றி ஐயா

    • @MohamedArshad-sy9wt
      @MohamedArshad-sy9wt 6 หลายเดือนก่อน

      11111111111111111111111111111111¹¹1¹1111111111111111¹1111111¹111

  • @sudharajessh8645
    @sudharajessh8645 9 หลายเดือนก่อน +1

    Hi sir hair fallku enna juices, nuts, fruits , vegetables sapidalamnu sollunga

  • @swarnamanikandan7666
    @swarnamanikandan7666 11 หลายเดือนก่อน +8

    Excellent explanation doctor. You cover topics which are really useful and currently in high need. Thank you for the efforts you take for spreading awareness to public

  • @AlanJosh194
    @AlanJosh194 7 หลายเดือนก่อน +2

    Good content sir.. enaku age 37 aguthu hair fall treatment poiten tha iruku but no solution.. 7 dermatologist parthuten ana romba hair fall aguthu scalp rombave theriuthu ithuku ethana solution solunga sir

  • @thilakavathis1517
    @thilakavathis1517 13 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம், என் மகளுக்கு நிறைய முடி கொட்டுது அவளுக்கு இப்பதான் 12 வயசு ஆகுது ஆனா முடி கொட்டுது தவிர வளர மாட்டேங்குது இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 ชั่วโมงที่ผ่านมา

      Include protein, iron, biotin and zinc rich foods in diet.

  • @paulineanthi5072
    @paulineanthi5072 8 หลายเดือนก่อน +5

    நல்லவிளக்கம் தந்தீர்கள் நன்றி அத்துடன் உங்கள் குரல் வளமும் பிரமாதம்.

  • @KeerthikaG-ur1xu
    @KeerthikaG-ur1xu 11 หลายเดือนก่อน +2

    Sir Parkinson disease (நடுக்கு வாதம்) Pathi oru clear video podunga sir pls my request sir

  • @chitaranjans8467
    @chitaranjans8467 6 หลายเดือนก่อน +2

    ஐயா
    எனக்கு நிறையமுடியிக்கும்
    23வருஷமாககொட்டுகிறதுடாக்டரிடம்காட்டினேன்பின்கொஞ்சமாககொட்டியதுஇப்பகொரனாஊசிபோட்டு காச்சல் தலைவலிவந்ததுஇதிலிருந்துமுடிபொலபொலனுகொட்டுது80சதவீதம்கொட்டிவழுக்கைவிழுந்ததுபோலாகிவிட்டதுஉங்களைவந்துபார்க்கலாமா

  • @hakkeemsait3389
    @hakkeemsait3389 หลายเดือนก่อน +1

    Can you make white hair problem sir

  • @thomasjabasingh8346
    @thomasjabasingh8346 10 หลายเดือนก่อน +3

    மிக அருமையான விளக்கம் சார் 👍👍

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 8 หลายเดือนก่อน +4

    Thank you so much for your all videos sir🙏🙏👍👍👌👌👏👏👏❤️❤️

  • @sumithrasundar5404
    @sumithrasundar5404 หลายเดือนก่อน +1

    Sir to reduce face hair growth for women

  • @gowsid17
    @gowsid17 6 หลายเดือนก่อน +2

    Sir I m newly married what should I eat for baby making process pls put one video

  • @vinodjsv
    @vinodjsv 9 หลายเดือนก่อน +2

    தெளிவான அருமையான விளக்கம் ஐயா.. hair tranaplant பற்றி ஒரு காணொளி போடுங்க ஐயா

  • @Lakshmiview694
    @Lakshmiview694 11 หลายเดือนก่อน +4

    Vanakkam sir🙏
    Psyllium husk Pathi oru video pannuga sir because athu weight lossku rombha helpful aa irukku nu lots of video la solluranga.

  • @m.p.kaviinilavan6267
    @m.p.kaviinilavan6267 9 หลายเดือนก่อน

    Sir nalla soulranga . Ennagu thirayodv iruku 100 power use panntran hair fall akuthu

  • @Sundeepvasu198
    @Sundeepvasu198 หลายเดือนก่อน +1

    Good evening sir, 13 years ponnukku hair loss irukku sir, ethanal sir remedy ethavuthu sollunga sir

  • @rossettevirginia7
    @rossettevirginia7 10 หลายเดือนก่อน +2

    Plz explain me about psyllium husk whether it can be taken and how to take it. Ur videos r amazing. Ur explaining everything so very well. Thank u

  • @Thalapathi111
    @Thalapathi111 10 หลายเดือนก่อน +4

    Besttttttt explaination about TE doctor THANKKKKK YOUUU SOOOOO MUCHH YARUME TAMIL LA IVLO NALLA EXPLAIN PANNALA REGROWTH AAGUMA AAGATHAA NU AVLO CONFUSION YARUME THELIGA SOLALA THANKS A BUNCH❤🙏 SUBSCRIBED AND SHARED .....❤️🫂

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 11 หลายเดือนก่อน +2

    Thnkyu verymuch sir.. Now i had a confident to stop hairfall due to dandruf... Yur words give them sir..😊

  • @manjum3080
    @manjum3080 10 หลายเดือนก่อน +3

    Hi sir, thyroid weight loss tips and food diet chart solluga sir

  • @HanooHanoo-g2x
    @HanooHanoo-g2x 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் டாக்டர் pcos டயட் உணவுகள் சொல்லுங்களேன் 😭😭😭 5 வருடமாக கஷ்டப்படுகிறேன்

  • @divyashiny5223
    @divyashiny5223 11 หลายเดือนก่อน +3

    Sir females ku 70 years above tha varum nu solrenga 34 layea hairloss start aaguthu

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  11 หลายเดือนก่อน

      Mam, hair loss happens all the time. Androgenetic alopecia is a genetic condition which in females happens above 70 years. Not all types of hairloss happen above 70.

  • @RohithRohith-on3gv
    @RohithRohith-on3gv 9 หลายเดือนก่อน

    Sir my son 19 years old avanu hair fall adigamaga erukku ennapannanum please sollunga sir

  • @elizabethkanakaraj125
    @elizabethkanakaraj125 8 หลายเดือนก่อน +1

    Now only I got a chance to watch your vedio it's is very helpful to many. I have a question sir. If hair is lost throughout the body please tell. A boy is suffering from that

  • @umamaheshwari4388
    @umamaheshwari4388 5 หลายเดือนก่อน +2

    Sir Good evening
    My son 23 yrs aguthu 5 to 6yrs aga hair fall iruthukittae irukku dermatologist kitta treatment eduthu blood test eduthu pathom no thyroid, Anemia. Nirnaya supplements sapitom no use sir mun mandala nirnaya Space agiduchi sir new mudi varava illa sir enna pannanum Ungala vandhu pakkala a ple reply pannunga sir

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  5 หลายเดือนก่อน

      Sorry Ma'am, I only do dental consultations. Kindly check with a physician or dermatologist.

    • @umamaheshwari4388
      @umamaheshwari4388 5 หลายเดือนก่อน

      @@dr.sivashaleandhealthy Thank you for your reply sir
      Testosterone hormone problem irukkuma sir

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 10 หลายเดือนก่อน +2

    Dr, ரொம்ப ரொம்ப தெளிவாக சொன்னீங்க. Dr, தலைல முடி கொட்டி போன இடங்களில் மீண்டும் அதே இடத்தில் மறுபடியும் முடி வளருமா?.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக, கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளரும்.

    • @Ekambaramgobi-cf6hw
      @Ekambaramgobi-cf6hw 10 หลายเดือนก่อน

      அப்படி முடி கொட்டிப்போன இடங்களில் மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் DR. Please please please சொல்லுங்க Dr. Iam waiting for your message Dr.

    • @thuvasiva734
      @thuvasiva734 5 หลายเดือนก่อน

      மீண்டும் முளைக்கிறது முளைத்தவை கொட்டுகின்றன காரணம் என்ன டாக்கர் ?

    • @Ekambaramgobi-cf6hw
      @Ekambaramgobi-cf6hw 5 หลายเดือนก่อน

      Bro Hairfall நிறுத்தவும், தலை முடி நல்லா வளர " ஆளிவிதை " vaangi ஒரு கடாய்ல போட்டு normalல வறுத்துட்டு அதை மிக்சியில் போட்டு பவுடரா அரைச்சுட்டு, daily காலைல tea, coffee குடிப்பதற்கு பதிலா காலைல ஒரு glass பால்ல ஒரு ஸ்பூன் இந்த ஆளிவிதை பொடிய போட்டு குடிச்சிட்டு வாங்க Bro. தலை முடி supera வளருது. நான் இந்த ஆளிவிதை பொடிய தான் போட்டு குடிச்சிட்டு வரேன், Supera இருக்கு Bro.

    • @thuvasiva734
      @thuvasiva734 5 หลายเดือนก่อน

      @@Ekambaramgobi-cf6hw நான் இலங்கையில் வசிக்கின்றேன், இது இங்கு கிடைக்குமா தெரியலை முயற்சி செய்து பார்க்கின்றேன், நன்றி

  • @Usha-i6x
    @Usha-i6x 9 หลายเดือนก่อน

    Sir எனக்கு 33 Years ஆகுது. Proanagen solution use பண்றதுக்கு முன்னாடி Hair fall கொஞ்சமா இருந்துச்சு But proanagen solution use பண்ண 10 Days ல Overah hair fall ஆகுது. I dont know the solution sir. Please tell me the right way for my hair growth and stop hair fall sir. Please reply me soon

  • @umaselvaraj8394
    @umaselvaraj8394 หลายเดือนก่อน +1

    இயற்கை இயற்கை தான்

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 9 หลายเดือนก่อน +1

    Sir enaku mudi kottimite irukunga sir

  • @kaviyaksk4387
    @kaviyaksk4387 10 หลายเดือนก่อน +1

    sir my daughter age 20 ,white hair neraya iruku ,treatment panna fulla sari aguma

  • @Pripop_268
    @Pripop_268 11 หลายเดือนก่อน +6

    Nice video Doctor. thank you so much 🥰

  • @SuvinaM
    @SuvinaM หลายเดือนก่อน +1

    Good information thank you sir😊

  • @kohilaiyappan7996
    @kohilaiyappan7996 10 หลายเดือนก่อน +3

    Dr. Video about epilepsy please

  • @hakkeemsait3389
    @hakkeemsait3389 8 หลายเดือนก่อน

    Oru nalaiki ethana mudi kottuna athu normal men ku

  • @vivo8724
    @vivo8724 11 หลายเดือนก่อน +1

    Dandruff pogave matithu dr ena panrathu

  • @selvaranikarpagavel1838
    @selvaranikarpagavel1838 10 หลายเดือนก่อน +3

    Excellent explanation sir

  • @princygeorge3545
    @princygeorge3545 11 หลายเดือนก่อน +2

    Very clear Pronouncrsation

  • @VajeeVajee-rd4sl
    @VajeeVajee-rd4sl 10 หลายเดือนก่อน +1

    Doctor oily scalp permanent aa stop panna mudiuma excersive oily please Ripley and solution

  • @rajesh-iw8fh
    @rajesh-iw8fh 9 หลายเดือนก่อน +1

    Sir ennku route eruthu hair fall akuthu please solution solluka

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  9 หลายเดือนก่อน

      Hi, there is no problem if hair falls along with its root, that hair will surely regrow.
      If you still have doubts, kindly check with a dermatologist.

  • @jhansirani5262
    @jhansirani5262 10 หลายเดือนก่อน +1

    Sir spilt end le mudi damage agudhu cut pannanuma sir

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน

      Yes ma'am, the only way to manage splint ends is to cut them.

  • @sankar8600
    @sankar8600 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நான் hair transplant பண்ணி ஒரு வருடம் ஆகி விட்டது. முடி எல்லாம் கொட்டி விட்டது. திரும்ப கொட்டிய இடத்தில் முடி வளர வைக்க தங்களுடைய கிளினிக் ல் சிகிச்சை பெறலாமா. மீண்டும் முடி வளர்ந்து விடுமா. ப்ளீஸ் answer சார் and போன் நம்பர் சார்

    • @AshrafKhan-lv5dp
      @AshrafKhan-lv5dp 9 หลายเดือนก่อน

      Bro, where you did hair plantation. No any side effect. Plrease send me the address

  • @SrinathSwaminathan
    @SrinathSwaminathan 4 หลายเดือนก่อน +1

    Sir nala long,thick hair sir, marriege 1 child 6years old,long.a iruku thin.a akitu sir please thick hair venum palaiya pati sir please solunga sir

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  4 หลายเดือนก่อน

      Ma'am, if you take the foods that I have mentioned in the video, it can prevent hair loss. For medication, check with a dermatologist.

    • @SrinathSwaminathan
      @SrinathSwaminathan 4 หลายเดือนก่อน +1

      Thank u sir

  • @MRtamilyt04
    @MRtamilyt04 9 หลายเดือนก่อน +1

    En thattha Kum kidayathu en appakum kidayathu enakum en appaku ore bled group than enaku adhigama aguthu

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  9 หลายเดือนก่อน

      Hi, hair fall is not just because of genetic reasons alone but various environmental factors like stress, sun exposure, weather, pollution, chemicals, etc come into play.

  • @Asha-td5uk
    @Asha-td5uk 6 หลายเดือนก่อน +2

    Super doc
    Very informative

  • @sukanthar6303
    @sukanthar6303 10 หลายเดือนก่อน +1

    My son 28 yrs.heavy hairfall. Treatment prp taken.no use.please any remedy.1st type hair fall.

  • @WhityABD17
    @WhityABD17 10 หลายเดือนก่อน +2

    Superb sir the way of your explanation Nice 👍

  • @SriSanthosh-y2z
    @SriSanthosh-y2z 3 หลายเดือนก่อน +10

    சார் நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கும் அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  3 หลายเดือนก่อน

      👍

    • @SriSanthosh-y2z
      @SriSanthosh-y2z 3 หลายเดือนก่อน

      @@dr.sivashaleandhealthy thank you sir

    • @iyappanmadasamy4987
      @iyappanmadasamy4987 3 หลายเดือนก่อน

      எனக்கும் உள்ளது உணவு முறை என்ன என்று சொல்லுங்க 🙏🙏​@@SriSanthosh-y2z

    • @poongodieswaran6910
      @poongodieswaran6910 2 หลายเดือนก่อน

      ​@@dr.sivashaleandhealthy12:16 12:16

    • @varshiniarumugam01shalu86
      @varshiniarumugam01shalu86 หลายเดือนก่อน

      Hi sis what foof u r taken to prevent from alophesia areata

  • @AnuSrini02
    @AnuSrini02 11 หลายเดือนก่อน +3

    Very nice explanation
    Thank you 😊

  • @arumugamarumugam3133
    @arumugamarumugam3133 10 หลายเดือนก่อน

    Sir en ponnuku 14 years aguthu romba hairfall aguthu hair thinna maruthu what sollution sir

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน +1

      Ma'am, you can try coconut oil massage two or three times a week. Research says coconut oil and massaging increases hair thickness.

    • @jhansirani5262
      @jhansirani5262 10 หลายเดือนก่อน +1

      Thank you sir🙏

  • @srinivasan2280
    @srinivasan2280 10 หลายเดือนก่อน

    Sir hairku poonthikotai powder use panlama weakly one..reply sir plzz

    • @prakashamanavan
      @prakashamanavan 10 หลายเดือนก่อน

      Poonthi kottai its called reetha or ritha,
      Ithu just foam ku than brother,
      Natural ah foam varanumna use panurathuku,

    • @srinivasan2280
      @srinivasan2280 10 หลายเดือนก่อน

      @@prakashamanavan thanks brother

  • @samylavusp4419
    @samylavusp4419 10 หลายเดือนก่อน +1

    sir gfc treatment panna hair growth aguma sir,gfc panna first month la hair loss aguthu romba apati hair loss aguma illaya sir

  • @renuhari1901
    @renuhari1901 11 หลายเดือนก่อน +2

    Excellent explanation Doctor.

  • @govindan2010
    @govindan2010 หลายเดือนก่อน +2

    hopefull

  • @rockstarakil4589
    @rockstarakil4589 10 หลายเดือนก่อน

    Hi sir , enaku alopesia irukku patchy hair loss na atha doctor ta consult panni solve pannitan but athu regrowth agite irukku ippo thirumbavum patchy hair loss agirukku 3rd time a so romba depressed a irukku sir , alredy injection tha use panni hair regrowth achu but thirumbavum hair fall irukku sir so ithuku ethathu solution irukungala sir

    • @saranya777
      @saranya777 9 หลายเดือนก่อน

      Ena injection sister konjam solunga

    • @rockstarakil4589
      @rockstarakil4589 9 หลายเดือนก่อน

      @@saranya777 steroid

  • @padmap4455
    @padmap4455 6 หลายเดือนก่อน +2

    Super valuable news
    Thank you sir🙏🙏🙏

  • @SaravananSaravanan-jl3wz
    @SaravananSaravanan-jl3wz 10 หลายเดือนก่อน

    Dandruff irundha hairfall aaguma doctor

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน

      Kindly watch the link below 👇
      th-cam.com/video/TcsZpBYypsw/w-d-xo.htmlsi=3_SOT6gn9c4cDdxL

  • @AlaxandriaDavid
    @AlaxandriaDavid 6 หลายเดือนก่อน +2

    Thanks very useful

  • @loganathansampath2970
    @loganathansampath2970 6 หลายเดือนก่อน

    Sir , we r living n UAE please suggest some fr hairfall 😂

  • @mbharath4273
    @mbharath4273 10 หลายเดือนก่อน +1

    Sir best mild shampoo solunka sir

  • @jenifhashalini8278
    @jenifhashalini8278 6 หลายเดือนก่อน +1

    Sir ennaku daily 200 hair pokuthu

  • @usharajasekaran5191
    @usharajasekaran5191 11 หลายเดือนก่อน +4

    Thank you sir 🙏

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 9 หลายเดือนก่อน +2

    Nice video doctor ❤❤

  • @gunakones4864
    @gunakones4864 9 หลายเดือนก่อน +2

    Super doctor

  • @UshaMani-zk6pu
    @UshaMani-zk6pu 5 หลายเดือนก่อน +2

    Very Nice

  • @Nivesharmila
    @Nivesharmila 10 หลายเดือนก่อน

    Sir hair breakage pathi solunga plz

  • @RajKumar-bb3en
    @RajKumar-bb3en 2 หลายเดือนก่อน +3

    Suppar sir

  • @JaisraFathima
    @JaisraFathima 11 หลายเดือนก่อน +1

    வெல்லகட்டி போட்டு டீ காபி குடிக்கலாம்மா சார்❤

    • @JaisraFathima
      @JaisraFathima 11 หลายเดือนก่อน +2

      24to29வயது உல்லாவுங்க எத்தினை கிலோ இருந்தா நல்லாது சொல்லுங்க சார்

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน

      Ma'am, when free kindly watch the link below regarding which form of sugar is the best.
      th-cam.com/video/Cl9P1cyEII8/w-d-xo.htmlsi=N8gTeJMqEwwNsZ2Z

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน

      Ma'am, weight of a person depends on the person's height.

  • @indraninehemiah6675
    @indraninehemiah6675 9 หลายเดือนก่อน +1

    Super doctor 😅😅😅😅😅

  • @geetharani953
    @geetharani953 10 หลายเดือนก่อน +1

    Nice Dr. Sir

  • @sakithajeyakumar5220
    @sakithajeyakumar5220 11 หลายเดือนก่อน +1

    Thank you Sir ❤

  • @PriyaPriya-dy2yp
    @PriyaPriya-dy2yp 10 หลายเดือนก่อน

    My hair fall with white bulb its normal

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน

      Yes ma'am, hair falling with white bulb is normal but it should not be excessive.

  • @shairabanu5663
    @shairabanu5663 9 หลายเดือนก่อน +1

    Super sir

  • @amarajothisdp2260
    @amarajothisdp2260 2 หลายเดือนก่อน +1

    Super

  • @amuamutha8543
    @amuamutha8543 9 หลายเดือนก่อน +1

    Sir super ❤

  • @KeerthikaG-ur1xu
    @KeerthikaG-ur1xu 11 หลายเดือนก่อน +1

    Very nice sir

  • @pushkalasudhakaran865
    @pushkalasudhakaran865 11 หลายเดือนก่อน +1

    Thank you 😅😊

  • @rockingofrappers1095
    @rockingofrappers1095 9 หลายเดือนก่อน

    Ena egg sapedanu

  • @PETESLOVER-qz1zt
    @PETESLOVER-qz1zt 4 หลายเดือนก่อน +1

    Nice super sir😅😅

  • @bragadeeshsai5550
    @bragadeeshsai5550 10 หลายเดือนก่อน

    Doctor sir
    How to rectify hypo and hyper thyroid.
    Why Androgenetic alopecia persons should not apply hair oil,,,. Will it worse the case of hair loss.
    Pls explain.

  • @celestedelightful37
    @celestedelightful37 11 หลายเดือนก่อน +1

    👍

  • @FatemaFatema-m4m7g
    @FatemaFatema-m4m7g 10 หลายเดือนก่อน +1

    ❤👌

  • @nithyarul7171
    @nithyarul7171 11 หลายเดือนก่อน +1

    👍🙏

  • @beneitamary1984
    @beneitamary1984 10 หลายเดือนก่อน

    Can we get ur clinic address or phn no sir. Need consultation

    • @dr.sivashaleandhealthy
      @dr.sivashaleandhealthy  10 หลายเดือนก่อน

      Dentshine Dental Clinic,
      No 4, 8th Avenue,
      Manthope Colony,
      Ashok Nagar,
      Chennai - 83
      For appointment:
      044 24742521
      9884174123

    • @beneitamary1984
      @beneitamary1984 10 หลายเดือนก่อน +1

      Sir dental ah? Need consultation for hair related issues

  • @senthilsan5080
    @senthilsan5080 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் நன்றி 👍

  • @skevinjohn5293
    @skevinjohn5293 8 หลายเดือนก่อน +1

    Thank you so much sir