"மாலொடு அயனும் அறியா வண்ணமு முள்ளது நீறு" அதாவது திருமாலும், பிரம்மனும் அறியாத நீறு என்று கூறப்பட்டுள்ளதே. சாதாரண மனிதர்களுக்கே தெரிகின்ற திருநீறு திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் தெரியாதா என்ன? ஆனால் திருஞானசம்பந்தர் வாக்கு நிச்சயமாக தவறாக இருக்காது. நள்புடைய புரிதலில்தான் தவறு இருக்கிறது. அப்படியானால் திருமாலும், பிரம்மாவும்அறியாத அந்தத் திருநீறு எங்கே? சிந்திப்போம்
வாழ்க்கை எதுவரை செல்கிறதோ அதுவரை மகிழ்ச்சியுடன் , நலத்துடனும் , வளத்துடனும் வாழ இறைவனை வணங்கி வழிபட்டு , இறுதியில் சிரிப்புடன் நன்றி சொல்வோம் . வாழ்க்கை வாழ்வதற்கே . கவலைகளை மறந்து சந்தோஷமாக வாழ்வதற்கே . வாழ்க வையகம் . வாழ்க வளமுடன் .
என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை சிவன் அய்யா எந்த மருத்துவரும் பார்க்க முடியாது சொல்கிறார்கள் என் மகன் குணமடைய எம் பெருமானே உங்களை துதித்து வேண்டுகிறேன் அய்யா
Lyrics should be in tamil only. If someone does not know to read tamil, then why they chant Thevaram? Lyrics should be in tamil like KEERTHANA MUSIC WORLD. channel.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே. 1 வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 2 முத்தி தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 3 காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம்
பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 4 பூச இனியது நீறு
புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திருஆல வாயான் திருநீறே. 5 அருத்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 6 எயிலது வட்டது நீறு
விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
தாலவா யான் திருநீறே. 7 இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
ஆலவா யான்திரு நீறே. 8 மாலொ டயனறி யாத
வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள்
மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும்
இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
மாலவா யான்திரு நீறே. 9 குண்டிகைக் கையர்க ளோடு
சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு
கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும்
ஆலவா யான்திரு நீறே. 10 ஆற்றல் அடல்விடை யேறும்
ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே.
சுவாமி : சொக்கலிங்கப்பெருமான்; அம்பாள் : அங்கயற்கண்ணி. 11
Read more at: shaivam.org/thirumurai/second-thirumurai/thirugnanasambandar-thevaram-thirualavai-mandiramavathu-neeru#gsc.tab=0
"மாலொடு அயனும் அறியா வண்ணமு முள்ளது நீறு" அதாவது திருமாலும், பிரம்மனும் அறியாத நீறு என்று கூறப்பட்டுள்ளதே. சாதாரண மனிதர்களுக்கே தெரிகின்ற திருநீறு திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் தெரியாதா என்ன?
ஆனால் திருஞானசம்பந்தர் வாக்கு நிச்சயமாக தவறாக இருக்காது. நள்புடைய புரிதலில்தான் தவறு இருக்கிறது.
அப்படியானால் திருமாலும், பிரம்மாவும்அறியாத அந்தத் திருநீறு எங்கே?
சிந்திப்போம்
காண இனிய பதிகம் அருமை ஈசன் எம்பெருமான் திருவருள் நிறைக
வாழ்க்கை எதுவரை செல்கிறதோ அதுவரை மகிழ்ச்சியுடன் , நலத்துடனும் , வளத்துடனும் வாழ இறைவனை வணங்கி வழிபட்டு , இறுதியில் சிரிப்புடன் நன்றி சொல்வோம் . வாழ்க்கை வாழ்வதற்கே . கவலைகளை மறந்து சந்தோஷமாக வாழ்வதற்கே . வாழ்க வையகம் . வாழ்க வளமுடன் .
அப்பனே ஈசா எங்களின் குடும்பத்தை நோய் இன்றி வாழ அருள் புரியப்பா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😢😢😢😢😢😢😢
நல்ல வேலை ஆரோக்கியம் நீண்ட ஆயுல் மனச்சஞ்சலம் நல்ல தூக்கம் மண அமைதி தந்தருளும் கள்.ஒம்நமசிவாய
Om namashivaya Una than nampi irukken katavule nalaike Enna kappathu
Sivaperumanae enkanavarukku enthakuraium illamal pathukkaveenum enappanae ennudaia mangalyam kakkavendum en appanae.
ஓம் நமசிவாய போற்றி நோய்கள் இள்ளாம காப்பாய் அப்பா சிவ சிவ
Mana sankadam, mana payam neenga arul purivai ohm namashivya
🙏🙏mandiramavadu neeru🙏🙏
💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🌹🌼🌺🌸💗🤍❤️💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
Om namah shivaya
So divine only his devotee s can understand and enjoy the song
Thiruchitrambalam
Almighty shiva no words for ur compassion
ஓம் நமசிவாய வாழ்க! ஓம் சிவசக்தி தாயே போற்றி போற்றி!🙏🙏🙏
என் மகன் உடல்நலம் பெற என் ஈசி அருள் புரிப்பா
Mana sanchalam matrum mana bayam neenga arul purivai sivane. 🙏🙏🙏
அன்பே சிவம் சிவமே தவம் சிவமே நிஜம் சிவமே மோட்சம் ஓம் சிவ சிவ சிவ ஓம் 👏👏👏🌹🌹🌹💐🔱🔱🔱
omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind
நீண்ட ஆயுள் அனைத்து நோய்கள் குணமாகி நல்ல ஆரோக்கியம் உடல் உபாதைகள் நீங்க மன பயம் நீங்க இன்றே அருள் புரியவும். ஓம் நமசிவய🙏
❤
அனைவருக்கும் இழந்தது,அனைத்தையும் மீட்டு தருவதற்கான மந்திரமாவது நீரு பதிகம் சமர்ப்பணம்
God bless you Mayur
Omnamasivayam
ஆறுதல் அளிக்கும் இனிமையான பாடல்கள்
நமச்சி வாயவே வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ
Thanks for sharing this
ஓம் நமசிவாய வாழ்க நல்லதே நடக்கும்
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
We are really blessed to hear thank you for sharing
Dear Mayur You are Blessed with an amazing voice quality. God Bless
Divine voice taking us to our easan, namasivaya
அருமை ❤ மனஅமைதி கிடைக்கும் பதிகம்.
Namasivaya
நன்றி 😊😊
🙏🌼🔥திருநீலகண்டம்🔥🌹🙏
❤ மிக அருமையான பதிகம்🎉
பாடியதும் மிக அருமை ❤
ஓம் நமசிவாய
Om namashivaya vazhga 🙏🙏🙏
Excellent rendition of Thiruneetru Padhigam.
Dear Mayur You are Blessed with an amazing voice quality
Lyrics very divine Tamilil kuduthatharku nandri
Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துத்திக்க படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
(2)
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
(3)
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
(4)
காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
(5)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
(6)
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
(7)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
(8)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே
(9)
மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
(10)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே
(11)
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
Beautiful rendition and the lyrics are so soft.. 🙏
ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
Vanakum to you thank you for playing this beautiful song God bless you 💖 🙏
ஓம் நமசிவாய 🙏 ✨️ soo divine voice 😍
On Prashosham day, v r blessed to hear Thiruneetru padhigam sung by your students.
God bless you all. 🙏
🎉
Śivaya Nama Om. Arumai
அருமை 🙏🙏🌿🌿🌿
Om nama shivaya🙏🙏🙏🙏🙏
Om namah shivaya.
ஓம் நமசிவாய ஓம்
Today pradoaham.. so nice to hear... soothing very nice
Siva siva
So nice 😍
Beautiful please do more of these hymns and thirupugazh hymns
Such a devoted rendition 🙏
Beautiful rendition Mayur & Ensemble of Sama repertory
அருமை ,,
நமசிவாய
Om namasvaya
Beautiful song👌
Om namah shivaya
Nice to hear....
I don't know to read properly tamil but thanks as and when song goes am trying to go along to sing.... Om Namah Shivaya.....
Good effort
Excellent anna.
Nice voice 👏👏👏
❤super
So blissful!
ஓம்நமசிவாய வாழ்க ❤❤
Just excellent Mayur bhai!!! peaceful to hear, with simple translation. Great work. Keep it up!
👏👏👏👍👍👍Om Nama shivaya🙏🙏🙏
Lovely - So Blissful !!!
🙏🏽
Om nama shivaya sivya namaha
🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிவ சிவ
ஓம் நமசிவாய
Super na! Jai Sairam 🙏🏻
Is the same singers sung Isha Devaram songs?
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
🌄🌄🌄🌄🌄ச 🌄🌄 செவாத்தை ச 🌄ச 🌄🌄🌄🌄ச 🌄🙏🌄🌄🙏🌄🌄🌄🙏🙏🔥 ச 🌄ச்ச 🌄🌄🌄🙏
Good
🙏🏻🙏🏻🙏🏻
Lovely..👏
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sivasiva sivasiva
🙏🙏🙏🙏🙏
Arumai Arumai 🙏🙏🙏
என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை சிவன் அய்யா எந்த மருத்துவரும் பார்க்க முடியாது சொல்கிறார்கள் என் மகன் குணமடைய எம் பெருமானே உங்களை துதித்து வேண்டுகிறேன் அய்யா
🙌🪷🙏🔱
sivapuranam pls
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Shiva shiva🙏
😅😅😅😮😮😊😮😊😮😊😊😅😅😊😅😅😊😢😮😊😊😊😊😊😅😊😅😊😊😊😊😊😅😅😮😊😊😅😅😅😮😅😮😮😮
Lyrics should be in tamil only. If someone does not know to read tamil, then why they chant Thevaram? Lyrics should be in tamil like KEERTHANA MUSIC WORLD. channel.
What is someone can speak tamil but not read. Whats the poi t of bhakti if one is so rigid?
நமசிவாய
🙏🙏🙏🙏